திரு ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் புதன்கிழமையில் தான் பிறந்தேன் ஆனா நீங்க சொல்றது எதுவுமே எனக்கு பொருந்தவில்லை இருப்பதிலேயே மிகவும் சபிக்கப்பட்ட ஜாதகம் என்னுடையது
நீங்கள் கூறியதில் இரண்டு விசயங்களமுற்றிலும் உண்மை. ஒன்று அன்பால் மட்டுமே என்னிடமிருந்து உதவி பெற இயலும். தேவையற்ற அறிவுரை அதிகாரத்தை முற்றிலும் வெறுப்பேன். மற்றொன்று எனக்கு கல்யாண வாழ்க்கை திருப்தி அற்றது
வணக்கம் ஜி நன்றி நன்றி அம்மாவுக்கு கிட்னில கல் இருந்தது என்று சொல்லி ஆபரேஷன் பண்ண சொல்லி இருந்தாங்க.. ஆனா நீங்க நரசிம்மரை குறிப்பிட்ட நேரத்தில் தேன் பாட்டில் வைத்து வழிபட்டு வர சொன்னீங்க வழிபட்ட வந்த பிறகு வலி இல்லாமல் இருந்தது மறுபடியும் போய் செக் பண்ணி பார்க்கும்போது கல்லே இல்லன்னு சொல்லிட்டாங்க.. உங்களுக்கும் நரசிம்மருக்கும் கோடி நன்றிகள்..
Tuesday romba correct😂😂 Enaku dogs romba romba pudikum Advice panna konjam kuda pudikadhu 😂 Na food ball super ah play pannuva age attend panna aprm match ku lam velila anupa matan sollitanga🥺
வெள்ளிக்கிழமையில் பிறந்தவன் வீட்ட விட்டு வெளியபோக சொல்லிட்டாங்க எனது உறவுகள் வைத்தபட்டப்பெயர் என்ன தெரியுமா கூட்டுகளவானி உற்கார்ந்து திங்கரவன் ஓடிப்போயிடரவன் எவ்வளவு அருமையான யோகமான பெயர்கள் .... என்ன சொல்ல போங்கப்பா இருக்கவேண்டிய இடத்தில் இருந்தா மட்டுமே மதிப்பு ( பணத்துடன்)
Correct sir naa friday poranthen beautician poralkumpothu romba kastapattom valara valara ennoda family car veetu sothunu nalla erukkom after marriage rich family la eruken
நான் கல்லூரியில் அரியர் வைத்து இருந்தேன்..6வருடம் கழித்து அனைத்து தேர்விலும் வெற்றி பெற்று எனது பரம்பரையின் முதல் 🎓பட்டதாரியாகியுள்ளேன்.. இதற்கு காரணம் வெற்றி அண்ணா.. ஒவ்வொரு தேர்வு எழுத செல்லும் போதும் ஒரு மந்திரத்தை கூற சொன்னார்..அதன்படியே செய்தேன்.. வெற்றி அண்ணாவால் வெற்றி பெற்றேன்..
Yup i love doing makeup, fashion designing, dressing up. Yup i love vechile especially lorry. I will always have few money in my hand. I give importance to neatness. Ama na seekiram anusarichi pogamatten. Ennaku gel aagita romba nalla irupen.
Sonnathu 100 percentage correct sir Na aeppaiumae oompunu tha irupa but ningae soona mari umaiyanavanga pudicha vishiyatha saiyarapoo tha smile varum en face la Enaku ningae soona mari புதன் குரு Rendumae iruku sir
For Appointments contact this number/ஜோதிடம் பார்க்க இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும்
90-25-02-08-64
How much Consultation fees?
Pls clarify how to ascertain which date of birth is it 12 AM or after sunrise?
100 %Correct bro....
@@Venkat91caafter sunrise
திரு ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் புதன்கிழமையில் தான் பிறந்தேன் ஆனா நீங்க சொல்றது எதுவுமே எனக்கு பொருந்தவில்லை இருப்பதிலேயே மிகவும் சபிக்கப்பட்ட ஜாதகம் என்னுடையது
சனி கிழமையில் நான் பிறந்தேன் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 👌👌❤
நீங்கள் கூறியதில் இரண்டு விசயங்களமுற்றிலும் உண்மை. ஒன்று அன்பால் மட்டுமே என்னிடமிருந்து உதவி பெற இயலும். தேவையற்ற அறிவுரை அதிகாரத்தை முற்றிலும் வெறுப்பேன். மற்றொன்று எனக்கு கல்யாண வாழ்க்கை திருப்தி அற்றது
Sunday 4.29
Monday 8.10
Tuesday 12.00
Wednesday 14.40
Thursday 17.05
Friday 18.57
Saturday 22.03
சனிகிழமையில் பிறந்தவர்கள் நீங்கள் சொன்னது உண்மை❤❤
❤❤
❤❤❤❤🎉🎉
செவ்வாய் கிழமை பிறந்தவன் என் பையன் நீங்க சொல்வது உண்மை 🎉
ஞாயிறு 💯% சரி.
புதன் என் மகன் நீங்கள் சொல்வது சரி. நரம்பு பிரச்சினை இருக்கிறது.
நான் சனிக்கிழமை பிறந்தவன் இவர் சொல்வது போல் எனக்கும் பொருந்துகிறது மேலும் எனது வாட்சப் ப்ரபைலில் அன்பே சிவம் என்ற வாசகத்தை வைத்திருக்கிறேன்.
நான் சனிக்கிழமைதான். நீங்க சொல்வதும் அனைத்தும் உண்மை
செவ்வாய்க்கிழமை பற்றி சொன்னது சூப்பர் ஐயா✅✅✅✅✅
வணக்கம் ஜி
நன்றி நன்றி
அம்மாவுக்கு கிட்னில கல் இருந்தது என்று சொல்லி ஆபரேஷன் பண்ண சொல்லி இருந்தாங்க.. ஆனா நீங்க நரசிம்மரை குறிப்பிட்ட நேரத்தில் தேன் பாட்டில் வைத்து வழிபட்டு வர சொன்னீங்க வழிபட்ட வந்த பிறகு வலி இல்லாமல் இருந்தது மறுபடியும் போய் செக் பண்ணி பார்க்கும்போது கல்லே இல்லன்னு சொல்லிட்டாங்க.. உங்களுக்கும் நரசிம்மருக்கும் கோடி நன்றிகள்..
சனிக்கிழமை மிகவும் சிறப்பாக சொன்னிர்கள் 👌🏻💯அன்பே சிவம் 👍🏻🙏🏻
I born on Saturday. Your predictions are 100 percent true.
Correct sonnaru en son Friday than bike daily clean pani than Yeduparu.. Age 20than aaguthu.. Solurathu yellamay correct... ❤
Wednesday romba correct.narambu prachinai ,pechu thiramai ellam irukku...💯
100% correct sir நான் செவ்வாய் கிழமையில் தான் பிறந்தேன். அன்புக்குத்தான் நான் அடிமை
வெள்ளி யில் பிறந்த நான் இதுவரை எழுபது தாண்டியும் படாத கஷ்டம் இல்லை உயிர் மட்டுமே பாக்கி போதும் சாமி.
Sukiran varatum
Na Friday than.. I'm makeup artist... True true... Also veetla epothum alagu paduthitey than irupen.. True true...
😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉
😂😂😂😂 naanum dan..
Neenga Rishaba Rasiya 😂
Na Sunday than..neenga solra ellamae 💯 coreect....நா யாருக்கும் bayapada மாட்ட
Saturday 💯 True - Anbe Sivam
14:42 புதன்
❤ Thank you universe 🙏🏻❤️ solrathu anaithum unmaiyana MSG 🙏🏻🙏🏻🙏🏻 Thank you brother 🙏🏻🙏🏻
Neega predict panrathu ellamey accurate ah iruku sir ellamey correct ah solluriga sir 100 percentage correct thank you so much sir❤😊
Wednesday neenga sonnathellam correct... Last year skin problems vanthuchu ippo nalla iruku...
Tuesday romba correct😂😂
Enaku dogs romba romba pudikum
Advice panna konjam kuda pudikadhu 😂
Na food ball super ah play pannuva age attend panna aprm match ku lam velila anupa matan sollitanga🥺
வெள்ளி கிழமை 18:59
8:10 Monday 🎉 Thank you for sharing sir
Me to monday😅
🙏🏼 Valge Valamuden Ayya & Anchor Sir, Mikke Nandri 💖
Good Topics & Well Explained💖
Prakash 🦂 From Malaysia 💖
Perfectly true for tuesday and Tuesday born. For Monday born also mostly true
I was born in Sunday....u told abt Sunday is 100% crt
Sunday true my 2 nd daughter ipaditha .nanum en first daughter um Friday born nenga solrathu 90% true
எங்க வீட்டு நான்கு பேருக்கும் நீங்க சொன்னது உண்மை 🎉
Really all true. I was born on Saturday. 100 %correct.
22:05 சனிக்கிழமை
அத்தனையும் உண்மை ஞாயிற்றுக்கிழமை பிறந்த ஒன்று
🎉🎉🎉ஞாயிற்று கிழமை பிறந்தால் பலன் என்ன
My husband Sunday 💯 is correct
Mine Friday 💯 correct
My son Saturday 💯 correct
💯 true sir.
Neenga soldrathu Pola than naan irupean, Friday than naanum poranthean.
Chance yea illa poonga.
Yes absolutely correct.
My son Tuesday born. Really perfect my son.
வெள்ளிக்கிழமையில் பிறந்தவன் வீட்ட விட்டு வெளியபோக சொல்லிட்டாங்க
எனது உறவுகள் வைத்தபட்டப்பெயர் என்ன தெரியுமா கூட்டுகளவானி உற்கார்ந்து திங்கரவன் ஓடிப்போயிடரவன் எவ்வளவு அருமையான யோகமான பெயர்கள் .... என்ன சொல்ல போங்கப்பா இருக்கவேண்டிய இடத்தில் இருந்தா மட்டுமே மதிப்பு ( பணத்துடன்)
avar sonnadha ponnuku nalladhu bro..
U don't worry bro all is well
Very true sir...👍 I was born on Saturday
Saturday 💯 true sir.Thalapathy also Saturday so happy, big fan of Vijay sir
நான் சனிக்கிழமையில் தான் பிறந்தேன்,100%100 உண்மை அன்பே சிவம் என்பதும்,அன்பிக்கு செருப்பாக தெய்வார்கள் என்றும்❤
நன்றி❤
Really true sir! My birth day is Monday and am a teacher
12:00 Tuesday
True or not Tuesday ikku sonnadhu.
வெள்ளிக்கிழமை பிறந்தேன் நீங்க சொல்வது உண்மை
அனைத்தும் மிகவும் உண்மை அருமையான பதிவு
Nanum sanikkilamai piranthen correct ta solluringa
Thaliva, I was born on Friday even at Aadippaeruku day, but my family faced a lot of difficulties till my 3 age..
சனிக்கிழமை🙏🙏👍 அனைத்தும் உண்மை
Correct sir naa friday poranthen beautician poralkumpothu romba kastapattom valara valara ennoda family car veetu sothunu nalla erukkom after marriage rich family la eruken
சனி கிழமை பிறந்த என் பையன் நீங்க சொல்வது உண்மை 🎉100./.
Born on Monday,No offense,50% correct,in horoscope suriyan ucham,so 50%from sunday also applies
Sunday 100% correct✅
Wednesday is correct
இன்னும் அதிகமாக சொல்லுங்கள். நாங்கள் உங்களிடம் அதிகம் பேச்சி எதிர்பார்க்கிறோம். 🙏🙏
சனி கிழமை 100% true ❤
அருமையான பதிவு நன்றிங்க ஐயா
Kodanu kodi janangal thirumaba thirumba 7 naatkalil thaan pirappaargal. Idhu oru josiyam. Pirandha neram endru thaan solvaargal. Neram thaan important. Romba mukiyam.
My brother was in sunday sir what you told true sir my brother went to sleep after sun rise only sir
Anna neenga sonnathu ellamae 200% unmai Anna👌👍💯🙏
அருமையான தகவல் அண்ணா
I am also Sunday, it's really true...😊 sir
Tuesday 12:01 ❤
18:57 Friday 100% correct.
💯 Sunday true sir thank you so much for sharing sir
😮😮😮sanikizhamai 100%%true loyalty,helpfulness ,trust issues elame enaku eruku😅
சனிகிழமை ❤100%
அன்பே சிவம் : சனிக்கிழமை❤
i too🎉🎉
Yes❤❤❤❤
Yes❤❤❤❤
என் மகன் வெள்ளிக்கிழமை விடிகாத்தால பிறந்தவன்
Nallathu Avan nalla iruppan neenga daily kastamthapadanum
செவ்வாய் கிழமை யில் பிறந்த எனக்கு திருமண வாழ்க்கை சரியாக இல்லை புதன்கிழமை பிறந்த என் மகனிடம் பேச்சு திறமை அதிகம்
சூப்பர் sunday sonathu 100%
💯 Correct sir my daughter friday my son Tuesday 😊
Mondaythan piranthen it,s true❤😊
சனிக்கிழமை பிறந்தின் அனத்தும் உண்மை
My son born on Friday very true he likes to eat in a neat place
Puthan 14:36
100•/• உண்மை நானும் சனிக்கிழமைதான் பிறந்தேன்
சனிக்கிழமை❤ உண்மை
மிகவும் சரியாக இருக்கிறது
நான் கல்லூரியில் அரியர் வைத்து இருந்தேன்..6வருடம் கழித்து அனைத்து தேர்விலும் வெற்றி பெற்று எனது பரம்பரையின் முதல் 🎓பட்டதாரியாகியுள்ளேன்.. இதற்கு காரணம் வெற்றி அண்ணா.. ஒவ்வொரு தேர்வு எழுத செல்லும் போதும் ஒரு மந்திரத்தை கூற சொன்னார்..அதன்படியே செய்தேன்.. வெற்றி அண்ணாவால் வெற்றி பெற்றேன்..
அப்ப படிக்க தேவையில்லையா ?
Yena mathiram sonniga
Yanna manthram na exam yaeluthA try pannurae
Lie comment
Yena mandhiram solluga pls
Friday 💯 correct sir. Nanum en husband m friday than.
4:29 for Sunday
Budhan 14:39 perfect 100💯
I am Wednesday born
14:44 - Wednesday
14:40 புதன் கிழமை 🕊️
Na Saturday day than piranthen it's true 💐💐
I am Sunday.All are true
Yup i love doing makeup, fashion designing, dressing up. Yup i love vechile especially lorry. I will always have few money in my hand. I give importance to neatness. Ama na seekiram anusarichi pogamatten. Ennaku gel aagita romba nalla irupen.
Sunday 💯% correct
Night shift job sunday... Life epdi pokum... Sun varathuku maari epdi EZUTHRUKA mudiyum
ஆரம்பிக்கவே எவ்வளவு நேரம்
Friday correct100 percent
Sunday sonna thagaval correct 🎉
Tuesday full correct 🙏🙏🙏🙏🙏
Sonnathu 100 percentage correct sir
Na aeppaiumae oompunu tha irupa but ningae soona mari umaiyanavanga pudicha vishiyatha saiyarapoo tha smile varum en face la
Enaku ningae soona mari புதன் குரு Rendumae iruku sir
En paiyan Sunday piranthavan neenga sonnathu 100% correct
What you said about Saturday born children is perfect
Friday 18:59
@14:44 புதன்கிழமை.
Iam revathi mettupalayam i born Friday 100 percentage correct
💯💯👏👏👏 என்னுடைய மகன் வெள்ளிக் கிழமை பிறந்தவன்
Velikilamai ramasamy
En mahanum
Exactly my charecter n my goal my life everything same sir but as u said failed in everything Tuesday