இதில் உற்பத்தி ஆகும் மின்சாரம் எப்படி செயல் படுகிறது. ஒன்று மின்சாரம் கொண்டு மின்மோட்டார் கொண்டு இயக்கப்பட வேண்டும். இல்லையென்றால் engine கொண்டு இயக்கப்பட வேண்டும். மின்னற்றல் எவ்வாறு இயக்கஆற்றலாக மாற்றப்படுகிறது. Only direct current மட்டும்தான் use பண்ணமுடியும்.
பெட்ரோல் மாதிரி அதையும் காசு கொடுத்து வாங்க வேண்டும் அதுதானே
இதில் உற்பத்தி ஆகும் மின்சாரம் எப்படி செயல் படுகிறது. ஒன்று மின்சாரம் கொண்டு மின்மோட்டார் கொண்டு இயக்கப்பட வேண்டும். இல்லையென்றால் engine கொண்டு இயக்கப்பட வேண்டும். மின்னற்றல் எவ்வாறு இயக்கஆற்றலாக மாற்றப்படுகிறது. Only direct current மட்டும்தான் use பண்ணமுடியும்.
மின்மோட்டார் மூலம் வாகனம் இயங்கும்