- Видео 1 191
- Просмотров 7 483 406
RENEW TAMIL
Добавлен 31 мар 2020
Hi, I am Padmanapan, I have created this channel to increase the awareness among people about Energy Science, Renewable energy and Electric vehicles
Know the Importance of Energy and Science
Save Earth
With increasing usage of
Green energy
🌱🌳🌎🏡🏤
புதுப்பிக்கும் சக்தி
உலகை காக்கும் யுக்தி 🌝
Milestones:
2020
0 subscribers - April 1
100 subscribers - April 22
500 subscribers - October 08
1000 subscribers - October 24
2021
5000 subscribers - January 14
10000 subscribers - February 28
25000 subscribers - December 25
2023
40000 subscribers - September 21
renewtamil@gmail.com
Telegram link: t.me/renewtamil

RAPTEE HV LAUNCHES T30 ELECTRIC BIKE || RENEW TAMIL
#automobile #electricvehicle #electricbike #evscooters #electric #evcar #electricbicycles
Raptee HV Website:
rapteehv.com/
Thanks for the music:
------------------------------
Track: Forest - Next Route [Audio Library Release]
Music provided by Audio Library Plus
Watch: bit.ly/45XJIwY
Free Download / Stream: alplus.io/forest

Просмотров: 71
Видео
AUDI AI TRAIL EV DETAILS || RENEW TAMIL
Просмотров 574 часа назад
#automobile #electricvehicle #electricbike #evscooters #electric #evcar #electricbicycles Thanks for the music: Track: Forest - Next Route [Audio Library Release] Music provided by Audio Library Plus Watch: bit.ly/45XJIwY Free Download / Stream: alplus.io/forest
TAZZARI EV ZERO MAX CUBO DETAILS || RENEW TAMIL
Просмотров 8349 часов назад
#automobile #electricvehicle #electricbike #evscooters #electric #evscooter #electricbicycles Thanks for the music: Track: Forest - Next Route [Audio Library Release] Music provided by Audio Library Plus Watch: bit.ly/45XJIwY Free Download / Stream: alplus.io/forest
ITALIAN VOLT LACAMA E-BIKE DETAILS || RENEW TAMIL
Просмотров 4589 часов назад
#automobile #electricvehicle #electricbike #evscooters #electric #evscooter #electricbicycles Thanks for the music: Track: Forest - Next Route [Audio Library Release] Music provided by Audio Library Plus Watch: bit.ly/45XJIwY Free Download / Stream: alplus.io/forest
NEWRON EV1 ELECTRIC MOTORCYCLE DETAILS || RENEW TAMIL || ELECTRIC VEHICLES
Просмотров 15314 часов назад
#automobile #electricvehicle #electricbike #evscooters #electric #evscooter #electricbicycles Thanks for the music: Track: Forest - Next Route [Audio Library Release] Music provided by Audio Library Plus Watch: bit.ly/45XJIwY Free Download / Stream: alplus.io/forest
ECO DYNAAMIC EV BULL COMPLETE DETAILS || RENEW TAMIL
Просмотров 33616 часов назад
#electricloader #automobile #electricvehicle #electricbike #evscooters #electric #evscooter #electricbicycles #electricscooter #facts #electricauto Eco dynaamic Equipments - 5/136, Pannimadai Rd, VSK Nagar, Pannimadai, Kurudampalayam, Coimbatore - Tamil Nadu 641017 Contact: 76038 77118, 93638 62792 maps.app.goo.gl/Rx92X7MHybfHGCaL6 Thanks for the music: Track: Forest - Next Route [Audio Library...
🛺 RETROFITTED ELECTRIC AUTO CONVERSION || DETAILED INTERVIEW || RENEW TAMIL
Просмотров 735День назад
🛺 RETROFITTED ELECTRIC AUTO CONVERSION || DETAILED INTERVIEW || RENEW TAMIL
🛺 CONVERTED ELECTRIC AUTO USER EXPERIENCE REVIEW || DETAILED INTERVIEW || RENEW TAMIL
Просмотров 1,2 тыс.День назад
🛺 CONVERTED ELECTRIC AUTO USER EXPERIENCE REVIEW || DETAILED INTERVIEW || RENEW TAMIL
🎉BNC CHALLENGER EV'S FESTIVAL OFFER || RENEW TAMIL
Просмотров 82414 дней назад
🎉BNC CHALLENGER EV'S FESTIVAL OFFER || RENEW TAMIL
BMW LAUNCHES CE02 IN INDIA || RENEW TAMIL
Просмотров 53514 дней назад
BMW LAUNCHES CE02 IN INDIA || RENEW TAMIL
FUELL FLLOW ELECTRIC BIKE DETAILS || RENEW TAMIL
Просмотров 74314 дней назад
FUELL FLLOW ELECTRIC BIKE DETAILS || RENEW TAMIL
TAMILNADU BASED UNIQUE EV STARTUP TWO HIGH RANGE ELECTRIC SCOOTERS || RENEW TAMIL
Просмотров 2,3 тыс.21 день назад
TAMILNADU BASED UNIQUE EV STARTUP TWO HIGH RANGE ELECTRIC SCOOTERS || RENEW TAMIL
REVOLT MOTORS LAUNCHES NEW RV1 ELECTRIC MOTORCYCLE || RENEW TAMIL
Просмотров 1,7 тыс.28 дней назад
REVOLT MOTORS LAUNCHES NEW RV1 ELECTRIC MOTORCYCLE || RENEW TAMIL
VINFAST KLARA S DETAILS || RENEW TAMIL
Просмотров 514Месяц назад
VINFAST KLARA S DETAILS || RENEW TAMIL
FRUSTRATED OLA CUSTOMER SETS ON SHOWROOM FIRE || RENEW TAMIL
Просмотров 675Месяц назад
FRUSTRATED OLA CUSTOMER SETS ON SHOWROOM FIRE || RENEW TAMIL
LIT MOTORS C1 - A SELF BALANCING ELECTRIC TWO-WHEELER || RENEW TAMIL
Просмотров 652Месяц назад
LIT MOTORS C1 - A SELF BALANCING ELECTRIC TWO-WHEELER || RENEW TAMIL
GOGORO JEGO ELECTRIC SCOOTER DETAILS || RENEW TAMIL
Просмотров 1,2 тыс.Месяц назад
GOGORO JEGO ELECTRIC SCOOTER DETAILS || RENEW TAMIL
EXPONENT ENERGY's RAPID CHARGING TECHNOLOGY || RENEW TAMIL || ELECTRIC VEHICLES
Просмотров 293Месяц назад
EXPONENT ENERGY's RAPID CHARGING TECHNOLOGY || RENEW TAMIL || ELECTRIC VEHICLES
SQUAD MOBILITY SOLAR CITY CAR || RENEW TAMIL
Просмотров 426Месяц назад
SQUAD MOBILITY SOLAR CITY CAR || RENEW TAMIL
JOHAMMER J1 ELECTRIC MOTORCYCLE || RENEW TAMIL || ELECTRIC VEHICLES
Просмотров 217Месяц назад
JOHAMMER J1 ELECTRIC MOTORCYCLE || RENEW TAMIL || ELECTRIC VEHICLES
ALL OVER TAMILNADU EV SPARES AND SERVICE SUPPORT || VIKKI ELECTRIC VEHICLES WORKSHOP || RENEW TAMIL
Просмотров 696Месяц назад
ALL OVER TAMILNADU EV SPARES AND SERVICE SUPPORT || VIKKI ELECTRIC VEHICLES WORKSHOP || RENEW TAMIL
A1 ELECTRIC MOTORS LAUNCHES AFFORDABLE ELECTRIC BIKE || COMPLETE DETAILS || RENEW TAMIL
Просмотров 22 тыс.Месяц назад
A1 ELECTRIC MOTORS LAUNCHES AFFORDABLE ELECTRIC BIKE || COMPLETE DETAILS || RENEW TAMIL
MULTI EV BUSINESS COMPANY DETAILED INTERVIEW WITH PRODUCT DETAILS || RENEW TAMIL
Просмотров 2,1 тыс.Месяц назад
MULTI EV BUSINESS COMPANY DETAILED INTERVIEW WITH PRODUCT DETAILS || RENEW TAMIL
OLA LAUNCHES ROADSTER ELECTRIC BIKE || ALL VARIANTS COMPARISION CHART || RENEW TAMIL
Просмотров 1,5 тыс.2 месяца назад
OLA LAUNCHES ROADSTER ELECTRIC BIKE || ALL VARIANTS COMPARISION CHART || RENEW TAMIL
ATHER RIZTA DETAILED INFORMATION REVIEW || RENEW TAMIL || ELECTRIC SCOOTER
Просмотров 4,2 тыс.2 месяца назад
ATHER RIZTA DETAILED INFORMATION REVIEW || RENEW TAMIL || ELECTRIC SCOOTER
BAJAJ LAUNCHES TOP RANGE CHETAK 3201 SE || RENEW TAMIL || ELECTRIC SCOOTER
Просмотров 3,4 тыс.2 месяца назад
BAJAJ LAUNCHES TOP RANGE CHETAK 3201 SE || RENEW TAMIL || ELECTRIC SCOOTER
MULTI PURPOSE ELECTRIC VEHICLE || BTRITON EV || RENEW TAMIL
Просмотров 3722 месяца назад
MULTI PURPOSE ELECTRIC VEHICLE || BTRITON EV || RENEW TAMIL
MULTI EV SERVICE AND SPARES WORKSHOP || RENEW TAMIL || ELECTRIC SCOOTERS
Просмотров 1,1 тыс.2 месяца назад
MULTI EV SERVICE AND SPARES WORKSHOP || RENEW TAMIL || ELECTRIC SCOOTERS
SOLAR TRICYCLE || SUGRAH MOBILITY SZ || RENEW TAMIL
Просмотров 7823 месяца назад
SOLAR TRICYCLE || SUGRAH MOBILITY SZ || RENEW TAMIL
வியூஸ் கம்மியா இருந்தாலும் கொண்ட நோக்கத்திற்காக தொடர்ந்து வீடியோ போடுற உங்க தைரியத்தை நான் பாராட்டுகிறேன்
நன்றி 🤗 நண்பரே
நான் பலவிதமான மின்சார வாகனங்களை பற்றி தகவலை தரும் சேனல்களை பின் தோற்றத்திற்கு கொண்டிருக்கிற வேறு யாரும் தங்களைப் போல பலவிதமான மாடல்களை பகிர்வது இல்லை தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்
நன்றி 🤗
வணக்கம் நண்பரே
வணக்கம் 🙏 நண்பரே
பாஸ் தூத்துக்குடிக்கு ஷோரூம் வந்துருச்சா
Electric Buggy 😂
Rate this. Please
All spare
Please dont buy nexas st li have bought two months berore only 75 km per charge in eco mode in simgle ride mo responce im showroom very whaste no worth this is only worth for 75 thousand
விடியோ பதிவு செய்த உங்களுக்கு நன்றி நான் விருதுநகர் மாவட்டம் எங்கள் கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது அதில் சோலார் போடவேண்டும் நாங்கள் யாரை சந்திக்க வேண்டும் உங்கள் விளக்கம் பயன் உள்ளதாக இருந்தது
தங்களுடைய கருத்துகளுக்கு நன்றி 🤗
நீங்கள் புது மாடல்
நீங்கள் சொல்வது சரிதான்
Madurai showroom place
தம்ப்ப்பீ.... 30 லட்சம் செலவு செய்து தான் சாவணுமா ?
சமீபகாலமா ஒரு நாளைக்கு ஒரு வீடியோ ஆவது உங்களின் வீடியோவை பார்த்து விடுகிறேன்
நன்றி 🤗
உங்களை உற்சாகப்படுத்த நான் இருக்கிறேன் நண்பா
😍🙏
நண்பரே வடிவமைப்பு வித்தியாசமா இருக்க
ஆம்
Madurai showroom Gurgaon perimeter ka confirm code
Madurai permanent Erica iruntha vandi edukkum manyam eppadi finance photo
😂 Andreas Na Lage
வணக்கம் நண்பரே
வணக்கம் 🙏 நண்பரே
வணக்கம் நண்பரே தங்களுடைய உழைப்பை நான் மதிக்கிறேன்
வணக்கம் நண்பரே 😍🙏, நன்றி 🤗
👌👍
ஆட்டோ விலை நான்கரை லட்ச ரூபாய் எனில் மானியம் ஒரு லட்சத்து எழுபதாயிரம் போக இரெண்டு லட்சத்து என்பதாயிரமா ? அல்லது மானியம் போக நான்கு லட்சத்து ஐம்பதாயிரமா எது சரி
அருமையான பதிவு
நானும் ஆட்டோ ஓட்டுனர் தான் மோட்டார் பெயிண்டிங் ஆர்டிஓ அப்ரூவ்டு இதற்கு இரண்டரை லட்சம் அதிகம் அதிகம்
சூப்பர்
Super bro.ozotec bheem review
Détails very véry súpér thangam❤❤❤❤❤❤❤❤
Velachery,🤔!
Illa bro Koyambedu metro
வணக்கம் நண்பரே
🙏 வணக்கம் நண்பரே
Worst
Kilometer 60 க்கு மேல் கிடைப்பது
பேசாம கார் வாங்கி கொள்ளலாம், அதான் பெஸ்ட்
Fake video
Nice information Bro
👍😍
கரூரில் நான் பணிபுரிந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு இந்த மாடல் வண்டியை வாங்கி இருந்தேன் நல்ல முறையில் பயன்பட்டது சொல்லும் அளவிற்கு குறை ஏதும் இல்லை
நான் யூடியூப் ஷார்ட்ஸில் பார்த்துட்டு இருக்கிறேன் அடிக்கடி வருது ஓலா இ பைக் கஸ்டமர் ஒருத்தரு மைக் வச்சுக்கிட்டு ஷோரூம் வாசலிலேயே பிரச்சார பாடல் ஒன்று பாடுகிறார் அந்த ஷோரூம் காரனை புட்டு நெட்டு எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கிறார்
வணக்கம் நண்பரே
வணக்கம் நண்பரே
வணக்கம் நண்பரே நான் பாலமுருகன்
எனது வேண்டுகோளை இறங்கி இந்த வீடியோவை பதிவிட்டமைக்கு நன்றி நான் இந்த வீடியோவை பதிவிட்டு இருந்த சில நாட்களிலேயே உங்களது ஈமெயில் ஐடியில் உங்களோடு உரையாடி இருந்தேன்
வணக்கம் நண்பரே இந்த வாகனத்தை டெஸ்ட் டிரைவ் பண்ணீங்கன்னா சொல்லுங்க
வணக்கம் நண்பரே, சரி
தங்கள் சேவை தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்
நன்றி 🤗 நண்பரே
வணக்கம் நண்பரே
வணக்கம் 🙏
விடா பைக் வாங்காதீங்க அது பிரேக் அப்படியே ஸ்ட்ரக் ஆகி நின்றுது நம்ம கீழ விழுந்துடும் ஆபத்து
வணக்கம் நண்பரே
வணக்கம் 🙏 நண்பரே
வணக்கம் நண்பரே
வணக்கம் 🙏
வேலூரில் கிடைக்கும
இல்ல எனக்கு புரியல ! இந்தியாகு வராத வண்டி பத்தி பேசரதால என்ன பிரயோஜனம்?
மற்ற வாகனங்கள் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ளலாம், புதிதாக அல்லது ஏற்கனவே மின்வாகன நிறுவனங்களில் இருப்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்
@@renewtamil2020 இந்தியாகு விரைவில் வரும் வண்டி பேசினால் பயன் இருக்கு வரவே வராத வண்டி பத்தி நீங்க சொல்ல அது கிடைக்காதே என்று ஏக்கம் தான் வருது! தேவையா? இப்படி தான் Delhi national expola நிறைய model கட்டுவனுங்க ஆனா அது வராது! அந்த வெங்காயதுகு எதுக்கு காட்டணும்! Example tvs dazz ! Feels stupidity
உங்களுடைய கருத்து புரிகிறது, வெளிநாட்டு வாகனங்கள் பற்றிய விவரங்கள், தகவல்களுக்காக மட்டுமே தவிர இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்ற எண்ணத்தில் பதிவிடப்படவில்லை
Gross ahhh 😂😂
வண்டி பழைய வண்டி பர்மெண்ட் டெத் ஆனா ஒரு வண்டி அந்த வண்டிக்கு இவி பெர்மனன்ட் போட்டுட்டு இந்த வண்டிக்கு 4 லட்சம் ஆட்டோ தொழிலுக்கு புதிதாக வரக்கூடிய நண்பர்களிடம் உங்களுடைய உங்களுடைய பேச்சு எடுபடும் எங்களைப் போன்ற பழைய டிரைவர்களுக்கு 4 லட்சம் அதிகம்