சபரிமலை கருப்பசாமி வரலாறு | Sabarimalai Ayyappan Karuppasamy History in Tamil | Ukran Velan

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • சபரிமலை கருப்பசாமி வரலாறு Sabarimala Karuppasamy History in Tamil
    For suggestions, queries & get in touch
    mail id : contactukran@gmail.com
    Join this channel to get access to perks:
    / @ukranvelan
    You will also like the videos in these playlists
    குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: • குலசாமிகள் & காவல் தெய...
    Karuppasamy | Karuppasamy history in Tamil | Karuppasamy story | Karuppasamy Varalaru Kathai | கருப்பசாமி வரலாறு | கருப்பண்ணசாமி: • Karuppasamy | Karuppas...
    அய்யனார் வரலாறு • அய்யனார் வரலாறு | Ayya...
    சாஸ்தா வரலாறு • சாஸ்தா வரலாறு | Sastha...
    பெண் தெய்வங்கள் வரலாறு | பெண் தெய்வ வழிபாடு: • பெண் தெய்வம் | பெண் தெ...
    Madasamy Varalaru | மாடசாமி வரலாறு: • Madasamy Varalaru | மா...
    அதிசய ஆன்மீகம்: • Ukran Velan - All Videos
    பாகவத புராணம் தொடர் - Srimad Bhagavadam Series • Srimad Bhagavata Puran...
    கிருஷ்ணரின் மனைவிகள்: • கிருஷ்ணரின் மனைவிகள்
    சிவன் கோவில்கள்: • Sivan Temple History i...
    63 நாயன்மார்கள் வரலாறு: • 63 நாயன்மார்கள் வரலாறு...
    சதுரகிரி மலை: • சதுரகிரி மலை வரலாறு | ...
    தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்கள்: • தென்பாண்டி நாட்டு பஞ்ச...
    பண்டிகை & பழக்கங்கள்: • விரதங்கள் & பண்டிகைகள்
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    FAIR USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
    I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
    I believe the images and music used in these videos are Fair use because:
    - They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    - This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
    - This video is also for teaching purposes
    - It is not trans-formative in nature
    - I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

Комментарии • 408

  • @UkranVelan
    @UkranVelan  2 года назад +15

    18ம் படி கருப்பசாமி வரலாறு
    ruclips.net/video/9cagczkjxZs/видео.html
    ஒண்டி கருப்பசாமி
    ruclips.net/video/TYCJbfPWSJY/видео.html
    நொண்டி கருப்பசாமி
    ruclips.net/video/SkyOCd05cXw/видео.html
    மார்நாடு கருப்பசாமி
    ruclips.net/video/pBo7zsRBQeI/видео.html
    சங்கிலி கருப்பசாமி வரலாறு
    ruclips.net/video/RTVVhGxtmvk/видео.html
    பேய் காமன் கருப்பசாமி
    ruclips.net/video/vrjGc65kHzI/видео.html

  • @azhagumanikandan5222
    @azhagumanikandan5222 Год назад +6

    அருமையான தகவல் அய்யா. ராமா ராமா என்று நாமம் சொல்லி பாடணும், நாவினிலே அது வாராவிட்டால் நல்லவரோடு சேரனும். ஜெய் ஸ்ரீராம்

  • @prathapangusamy4299
    @prathapangusamy4299 2 года назад +116

    ஜயா நான் சத்தியம் மாகா செல்லுகிரேன் ஜயா நேத்திக்கு நான் உங்கள் இடம் ஒரு கேள்வி கேக் ஆசைப்பட்டு டேன் என் கேள்வி என்றால் ஜயப்பா பற்றி கருப்பு சாமி பற்றி ஒரு வீடியோவை போடுங்கள் நினைத்து இருந்தேன் ஆனால் இன்று கிடைத்தது விட்டுது ஜயா நன்றி

  • @vanmeeganathanm3300
    @vanmeeganathanm3300 2 года назад +10

    கருப்பசாமி மூல மந்திரம் : ஓம் நமோ பகவதே விஷ்ணு புத்ராய க்ரீம் ரீம் கருப்பசுவாமியே நமோ நமஹ.

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq 2 года назад +2

    பல வருடங்கள் சபரிமலை செல்கிறேன் ஐயனின் வரலாறு முழுமையாக யாரும் சொல்லவில்லை இப்பொழுது மிக தெளிவாக அறிந்து கொண்டேன் உங்கள் விடியோக்கள் பின் வரும் ஐயப்ப பக்தர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பொக்கிஷம்... 🙏 சாமி சரணம்🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Thanks for the comment bro

  • @maniraj3725
    @maniraj3725 Год назад +9

    ஹரியும் சிவனும் ஒன்று அதை அறியாதவர் வாயில் மண்ணு ஓம் 18ம் படி கருப்பண்ணசாமியே சரணம் ஐய்யப்பா 🙏🏻🏹🔔🐯🚩

  • @BAjith-zl7df
    @BAjith-zl7df 2 месяца назад +3

    சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🔥🔥🔥🔥

  • @vennilachellakkannu3888
    @vennilachellakkannu3888 Год назад +3

    குலதெய்வம் அனைத்தும் நம் முன்னோர்கள் தான் யாரும் வடக்கு இருந்து வந்த தெய்வங்கள் இல்லை. அனைத்து கதை நம் தெயவத்தை நம்மிடம் இருந்து பிரிக்கும் முயற்சி

    • @UkranVelan
      @UkranVelan  Год назад

      Thanks for the information sis

  • @ezhilr6226
    @ezhilr6226 Год назад +5

    கருப்பசாமி கதையைக் கேட்கும் போது உடம்பு சிலிர்க்கிறது💞💞💞

  • @lalrajeshLB6216
    @lalrajeshLB6216 2 года назад +5

    Sri suwaamiyeaa saranam iyyappa thunai🙏🙏 LB 🙏

  • @lalrajeshLB6216
    @lalrajeshLB6216 2 года назад +4

    Sri saparimalai karuppuswamy appa thunai🙏🙏 LB 🙏

  • @Vvvstrtv
    @Vvvstrtv 9 месяцев назад +2

    ஓம் சுவாமியை சரணம் ஐயப்பா 🙏💚 அருமையான பதிவு நன்றி சாமி🙏

  • @lalrajeshLB6216
    @lalrajeshLB6216 2 года назад +5

    Sri maarnadu karuppuswamy appa thunai🙏🙏 LB 🙏

  • @kannansviews7241
    @kannansviews7241 2 года назад +3

    அருமையான தகவல் நன்றி 🙏🙏🙏

  • @vanmeeganathanm3300
    @vanmeeganathanm3300 2 года назад +3

    Anna Ur Video is Super, Great Awesome, Marvelous & Excellent

  • @parthasarathyrajendran1915
    @parthasarathyrajendran1915 2 года назад +3

    Super sago..as u mentioned we r not able to accept him as rama son..but on the other side we r accepting all other gods as sivas son....and moreover karuppasamy ya namma munnorgala oruthara pakuram...that's the main reason..appreciate ur efforts in gathering the information sago

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Thanks for the understanding bro :) happy with your comment

  • @sbssivaguru
    @sbssivaguru 2 года назад +5

    கருப்பண்ண சாமி தான் உயர்குடி ஆயர்குல கண்ணன்.(ராமர் கதை புனையப்பட்டது.) கண்ணன் திருகுற்றாலத்தில் கல்வி கற்றார்.சபரிமலையில் குருகுலம் உருவாக்கியவர்.அவர்களவழி வந்தவர்கள் கருப்பண்ணன் பெயரில் வழிபட்டனர்.அவர்கள் ஆயர் கோன் என்ற வம்ச வழி வந்தவர்கள்.பசுக்களை பாதுகாத்தனர்.

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Thanks for the information sir

  • @sanbuchelvam6305
    @sanbuchelvam6305 Год назад +8

    கருப்பசாமி நம் முன்னோர் அவரை பற்றி சொல்வது அணைத்தும் கற்பனையே

  • @Ananthakaruppasamy1995
    @Ananthakaruppasamy1995 2 года назад +4

    super voice samy....karuppa

  • @rajavallinayagam12
    @rajavallinayagam12 2 года назад +3

    அருமையான பதிவு

  • @karuppukpp6085
    @karuppukpp6085 Год назад +4

    என்னுடைய உயிர் தெய்வம் கருப்பண்ணசாமி 🙏

  • @vanmeeganathanm3300
    @vanmeeganathanm3300 2 года назад +4

    அண்ணா மேட்டுமடை ஸ்ரீ கரடி கருப்பையா சுவாமி பற்றிய வீடியோ தயவு செய்து போடுங்க.

  • @aathikesavanaathikesavan5411
    @aathikesavanaathikesavan5411 2 года назад +1

    அருமையான தகவல் இது உண்மையான தகவல் அல்ல அப்படியென்றால் மேலும் விரிவாக கருப்பர் வட நாட்டில் பிறந்தவர் என்று சொன்னீர்கள் ராமரின் பிள்ளைஎன்று இதுவரை நான் கேட்டிராத கதையாக உள்ளது

  • @perumalalangaramvlogs7503
    @perumalalangaramvlogs7503 2 года назад +4

    Tirumala perumal history sollunga bro

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Sure bro. Thanks for the comment

  • @skcollection2000
    @skcollection2000 Год назад +3

    ஸ்வாமியே சரணம் அய்யப்பா
    கருப்பசாமி யே துணை

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 года назад +1

    Arumaiyan thagaval thank you 🙏

  • @k.karthikeyankarthikeyan5687
    @k.karthikeyankarthikeyan5687 2 года назад +3

    KARRUPPASAMYE SARANAM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ponnaiahs3540
    @ponnaiahs3540 2 года назад +4

    ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டுஓம் கிருஷ்ணா ராதா போற்றி🙏🙏🙏🙏🙏🙏👍🌄🌄💞💞💪💪💪💪💞👍👍💞💞💞💪🌄🙏🌄💞💪💞ஓம் முருகா போற்றி💪👍🌄👍🌄🌄🙏🙏🙏👍💪💞👍🌄🌄👍💞🌄🙏🙏🙏💪💪👍👍

  • @user-vx5zk4pt2v
    @user-vx5zk4pt2v 8 месяцев назад +1

    Mantram iruku... Om agni swarupaya vidmahe maha sastha parivaraya deemahe thanno karuppasamy prachodayath🙏🙏🙏🙏

  • @ManiKandan-gu4pm
    @ManiKandan-gu4pm 9 месяцев назад +2

    புதிய தகவல், அருமை

  • @lalrajeshLB6216
    @lalrajeshLB6216 2 года назад +3

    Sri 8 mmmm padi karuppuswamy appa thunai🙏🙏 LB 🙏

  • @manojtiwary907
    @manojtiwary907 Год назад +2

    Jai Sri Ram real story super jii❤

  • @parthibanc2027
    @parthibanc2027 2 года назад +1

    Sami Saranam nan ketta pathivai veliyittadhukku thanks

  • @vigneshnallaiah7105
    @vigneshnallaiah7105 2 года назад +2

    Thanks bro kette video pottutigea super bro ALL THE BEST Bro

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Thanks for suggesting this one bro :)

  • @kavaltheivamkaruppasamy5949
    @kavaltheivamkaruppasamy5949 Год назад +5

    சின்ன கருப்பசாமி வரலாறு போடுங்க அண்ணா

    • @UkranVelan
      @UkranVelan  Год назад

      Sure. Thanks for the comment

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm4723 2 года назад +1

    Super bro excellent story congratulations en kuladeivam Athedi Punugu karupasamy pottri pottri pottri

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure bro. Thanks for the comment

  • @NaturalvillageTamil
    @NaturalvillageTamil 2 года назад +1

    அருமையா சொன்னீங்க நண்பா🙏 வரலாறு.👍வாழ்த்துக்கள் நண்பா🎉

  • @muthukannan5134
    @muthukannan5134 9 месяцев назад +2

    Karuppana swami saranam❤️🙏

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 2 года назад +3

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @vikramsivam953
    @vikramsivam953 2 года назад +4

    அண்ணா சாஸ்தாவின் அவதாரங்கள் எத்தனை சொல்லுங்கள்

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Solren bro. Thanks for the comment

  • @manigandansarvesan135
    @manigandansarvesan135 2 года назад +1

    தங்களது பதிவு அற்புதம்,
    மகிஷி வதத்திற்கு, ராமரால் உயிர்ப்பிக்க பட்ட கருப்பசாமியை சிவபெருமான் மற்றும் மஹாவிஷ்ணு இருவரும் சேர்ந்து ஐயப்பனின் பாதுகாப்பிற்கு கருப்பனை அனுப்பி வைத்து இருக்கலாம்...

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Thanks for the comment bro

  • @abhilashhosamani7608
    @abhilashhosamani7608 8 месяцев назад +2

    Swaamiye sharanam ayyappa 🙏

  • @vasanth8996
    @vasanth8996 2 года назад +2

    Super bro

  • @kannanrajesh7737
    @kannanrajesh7737 9 месяцев назад +3

    திருச்சூர் வடக்குநாதன் கோவில் குருவாயூர் கோவில் பற்றி சொல்லுங்கள்

  • @sriramshankar9195
    @sriramshankar9195 Год назад +3

    ஓம் ஸ்வாமியே சரணம் சரணம் ஐயப்பா சரணம்
    ஓம் கருப்புசாமி சரணம்

  • @tharunkumar6132
    @tharunkumar6132 2 года назад +2

    சூப்பர் அண்ணா 🙏🙏🙏

  • @mthirumuruhan7403
    @mthirumuruhan7403 Год назад +2

    அற்புதமான வரலாறு

  • @_ECE__TanujsrinivasanP
    @_ECE__TanujsrinivasanP 4 месяца назад +1

    yya🙏🙏🙏😭😭kapathunga manichidunga 🙏😭😭

  • @Naresh--kumar....
    @Naresh--kumar.... 2 года назад +1

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் கருப்பசாமியே சரணம் ஐயப்பா🙏🙏

  • @palanisamyn1078
    @palanisamyn1078 9 месяцев назад +2

    Super

  • @srinathsha8385
    @srinathsha8385 2 года назад +1

    Thanks information bro next video apo i am witing

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Nalaiku evening poduren bro. Thanks for watching :)

  • @kumarivijayan-lyricst1981
    @kumarivijayan-lyricst1981 2 года назад +3

    ஆனைக்கல் மலைவாழும் என் ஐயனே |ஸ்ரீ தர்மசாஸ்தா| AANAIKKAL MALAI | SREE DHARMASASTHA| AYYAPPAN SONGS | ஐயப்பன் பாடல்கள் | KANYAKUMARI | ruclips.net/video/xI_Q6MRoHzE/видео.html

  • @MsKumar-dg9en
    @MsKumar-dg9en 2 года назад +4

    அண்ணா கருப்பு சாமி மூல மந்திரம் சொல்லுங்கள் அண்ணா

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sorry bro. I am not good in mantram. I will search and message you

  • @veerasekaran7672
    @veerasekaran7672 2 года назад +2

    🙏அப்பா ஐயப்பா 🙏கருப்பா 🙏

  • @BAjith-zl7df
    @BAjith-zl7df 2 месяца назад +3

    சங்கிலி கருப்பா⚔️⚔️🏇💪🙏🔥

  • @rmadhavan6691
    @rmadhavan6691 2 года назад +3

    Sivagiri Viswanathaperi Ulagamatha Angalaparameswari history podunga bro

  • @musicthehind2023
    @musicthehind2023 Год назад +3

    Correct ....Karuppanswamy Agni la vandhavar & Ramar oda magan thaan

  • @dhamodharakannan2235
    @dhamodharakannan2235 2 года назад +2

    ஓம் ஸ்ரீ நிலத்தடி கருப்பசாமி துணை🙏🙏🙏🙏🙏

  • @kalarani3282
    @kalarani3282 2 года назад +1

    Sabarimalai pathi podara ella videos um description la podunga Saami easy a irukum miss aahaama ellarum ellathaiyum one by one a click pannuvaanga,I'm sharing maximum groups on this info bro🙏🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Sure sis. Description la add panren. Thanks

  • @gopalakrishnan7156
    @gopalakrishnan7156 Год назад

    Anna romba Nala unga kita muthalaravuthar samy pathi ktutu eruka pls anna sekirama podunga romba Nala wait pandra anna 🙏

  • @_ECE__TanujsrinivasanP
    @_ECE__TanujsrinivasanP 3 месяца назад +1

    Ayya kapathunga manichidunga please ayya🙏🙏🙏🙏🙏

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 2 года назад +2

    ஓம்கறுப்புசாமியேசரணம்ஐயப்பா

  • @packiarajpackia2959
    @packiarajpackia2959 Год назад +3

    என் அப்பன் கருப்பசாமி 🙏🙏🙏🙏

  • @suryanarayana565
    @suryanarayana565 Год назад +2

    Swamy Saranam

  • @KOMBAN3
    @KOMBAN3 2 года назад +3

    அண்ணா கிழக்கத்தியான் சுவாமி பற்றி சொல்லுங்க

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +2

      Sure bro. Thanks for the comment

  • @_ECE__TanujsrinivasanP
    @_ECE__TanujsrinivasanP 3 месяца назад +1

    Ayya kapathunga enaya manichidunga ayya🙏😭😭

  • @pudugaitamilan425
    @pudugaitamilan425 Год назад +1

    Bro' மதுரை பாண்டி முனீஸ்வரர் வரலாறு பதிவு போடுங்கள்.. 🙏🙏🙏

  • @riyakarthik7993
    @riyakarthik7993 2 года назад +2

    அண்ணா வண்டி கருப்பசாமி பற்றி காணோளி போடுங்காள்

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure. Thanks for the comment

  • @user-ml5ir6hf2t
    @user-ml5ir6hf2t 2 года назад +3

    கருப்புசாமி,கருப்பனார் ஒரே சாமியா திசை ஐயா

  • @sabaresanpk2059
    @sabaresanpk2059 2 года назад +1

    🕉🕉🕉KARUPPAN SWAMIAE SARANAM AYYAPPA🙏🏾🙏🏾🙏🏾🪔🪔🪔🪔🪔🪔

  • @kirubakarankiruba1762
    @kirubakarankiruba1762 2 года назад +3

    🌴🌾எல்லாம் அவன் செயல்🌴🌾

  • @poosadhuraipandiyan5214
    @poosadhuraipandiyan5214 Год назад +2

    achankovil Karuppasmy dunnai ⚘⚘⚘

  • @user-kt9fm8ii7w
    @user-kt9fm8ii7w Год назад +4

    ஆரியர்கள் னகபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் தமிழர்கள் இந்தியா முழுவதும் பரவி இருந்தவர்கள் பூர்வகுடிகள் ராமன் தமிழ் கடவுள்

  • @nandagopal8109
    @nandagopal8109 Год назад +1

    Bless me Lord please🙏 karupu sami namaha🙏

  • @ayyappant9313
    @ayyappant9313 Год назад +1

    அருமை

  • @anuanukutty48
    @anuanukutty48 Год назад +5

    Karupasamy iyya saranam koopita kuraluku odi varum karupa

  • @omnamovarahi551
    @omnamovarahi551 2 года назад +2

    super Anna pls put mayavar history my kulam thaivam

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +2

      Sure. Thanks for the comment :)

  • @Ramesh-po9ib
    @Ramesh-po9ib 2 года назад +1

    Super story

  • @gnanapandianb7651
    @gnanapandianb7651 2 года назад +1

    அண்ணா உங்களை நேரில் பார்த்து ஆசீர்வாதம் பெறவேண்டும்... 🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Hi bro. Nan avlo periya aal illa. Ungal gurusamiyidam aasi perungal

    • @gnanapandianb7651
      @gnanapandianb7651 2 года назад +1

      என்னை வழி நடத்தும் என் குரு சாமி என் தாய் தந்தை என் உயிர் எல்லாமே என் அய்யனார் தான் அண்ணா 🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Thanks for the comment bro

  • @user-gu3rg2dl3n
    @user-gu3rg2dl3n 8 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @_ECE__TanujsrinivasanP
    @_ECE__TanujsrinivasanP 3 месяца назад +1

    Ayya🙏🙏🙏🙏🙏

  • @sreeranjinics2981
    @sreeranjinics2981 2 года назад +4

    anna karuppai amma history podunga naa

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure sis. Thanks for the comment

  • @neerathilingamveluchamy8870
    @neerathilingamveluchamy8870 2 года назад +2

    Kantha Puranam la indrani ah soorabathman sister kita irunthu kaapathrathuku indhran sastha ah kaval ah vachrupar , indhrani ah kaapathrathuku mahakaalan nra sasthavin parivara deyvam la oruthar varuvare avar pathi video podunga bro. Nd intha video la nenga sonamathri karupasamy ku manthram iruku bt athu just 350 yr ku munnadi ullathu nu than kelvipatrruken , achankovil mathri aariyankaavu layum kottavaasal iruke bro. Thirumba analyse panni karupasamy history podunga bro

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Sure bro. Thanks for sharing the details

    • @neerathilingamveluchamy8870
      @neerathilingamveluchamy8870 2 года назад

      @@UkranVelan thankyou, kaduthasamy video awesome, we r expecting the same fr karupasamy too

  • @kalikali3391
    @kalikali3391 Год назад +5

    ஐயா.... "குசன்_கருப்பசாமி" சொல்றிங்க ,அப்பிடினா "லவன் யாரு.....
    கருப்பசாமியை "குசன்" என்னும் பெயரில் வணங்காமல் இருக்க காரணம் என்ன....?
    எங்களுக்கு ஒரு சந்தேகம் ஐயா.... "லவன்" ஐயனார் சாமியா....? அவர் தான் "ஐயப்பனாக இருக்கிறாரா....?
    அதனால் தான்" அண்ணனுக்கு "குசன் (எ)கருப்பசாமி" காவலாக உள்ளாரா....?
    இதற்கு விளக்கம் தாருங்கள் ஐயா....தயவுசெய்து ஐயா....

    • @kalikali3391
      @kalikali3391 Год назад +1

      எனது சந்தேகத்திற்கு விளக்கம் தாருங்கள் ஐயா pls....

  • @jeevanandham6955
    @jeevanandham6955 2 года назад +2

    சிதம்பரம் நடராஜர் வரலாறு போடுங்க

  • @blakshminarayanan3139
    @blakshminarayanan3139 2 года назад +1

    Namo bagavathe yegamuga karupasamye namaga

  • @arulmigumayandisudalaianda6455
    @arulmigumayandisudalaianda6455 2 года назад +2

    கடுவா மூர்த்தி சுவாமி கதை சொல்லுங்க அண்ணா

  • @vanmeeganathanm3300
    @vanmeeganathanm3300 2 года назад +4

    அண்ணா நீங்கள் உங்கள் முகத்தை காட்டுங்க.

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Sure bro. will come in one video

  • @hemalathad7312
    @hemalathad7312 2 года назад +2

    Valanadu Thundi karuppu story podunga annnna pleaseeeeee

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure sis. Thanks for the comment

  • @sooriyadev6842
    @sooriyadev6842 Год назад +2

    Super video bro😍

  • @sureshr1395
    @sureshr1395 Год назад +2

    வெறியன் வரலாறு போடுங்க

  • @sweetkathir7575
    @sweetkathir7575 Год назад +2

    Unma than pro..

  • @_ECE__TanujsrinivasanP
    @_ECE__TanujsrinivasanP 4 месяца назад

    Ayya kapathunga manichidunga🙏🙏🙏🙏🙏

  • @kalarani3282
    @kalarani3282 2 года назад +1

    Niraya per veetula solraanganu maalai poduraanga etho ponom vanthom nu irukaanga,intha videos share pannina apuram evalavu visayam irukunu therinchutu payapakthioda ayyappa oda mulu arulum kedaikanum nu solraanga bro🙏

  • @rksamy8756
    @rksamy8756 9 месяцев назад +6

    என்னுடைய அப்பா பெயர் ராமர் என்னுடைய பெயர் கருப்பசாமி...

  • @backtodarmayugam3702
    @backtodarmayugam3702 2 года назад +2

    ANNA THERADI MADASWAMI VARALARU SOILLU GA ANNA PLEASE PLEASE ANNA
    AIPPA ANNA PODOVEGA

  • @vinothkumarvenkadachalam6592
    @vinothkumarvenkadachalam6592 2 года назад +1

    👌👌👌

  • @arunselvan134
    @arunselvan134 2 года назад +2

    Nanba ambasamudram palavadi sastha patri pathividungal

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure bro. Thanks for the comment

  • @yogiver.2.0.45
    @yogiver.2.0.45 Год назад +1

    Thalavaai maadanoda thalaiyaiyum avarukku support pannavanga thalaiyaiyum vetta Veerabhadrar avadharam edukkaiyil, lakshmiyum saraswatiyum sivanai vendi oru thavarum seiyaadhavargalai kaaka vendum endra oru korikkai veikka, avarukkum Ghora sirippu ondrai sirikka avar mugathil irundhu Andabrahmandangalum nadunadunga, brahmatejathudan karuppasamy Aadhi avadharam eduthu vandhu dhadhichi aaravar mudhalana rishigalaiyum mattra nalloraiyum yaagathil yendhavidhathilum pangedukkadhavargalaiyum kaapattrugiraar.. irudhiyil veerabadhrarodu aikiyam aagiraar.
    idhu Satiyugam(kretayugam) thodakkathil nadandhadhu.
    Treta yugathil vaalmikiyal karuppar manthrathinai kondu uruvaaka padum andha oru Saravana pullil pirandha kuzhandhai avarin marupiravi aagum. Indha piraviyil ivar raamaputraraga ariyapadugiraar.
    Dwaparayugathil abimanyuvin magan paritchithin saambalil irundhu parandhuvandhu krishnar kaal thazhuviya thuli saambalil irundhu kaalindhi nadhiyil krishnarin kaal pattu kaalindhi putraraga avadharithu kali Dharmadevadhaiyai kaliyin Ghora pidiyil irundhu kaakavum krishnar irukkum varaiyum paritchithin anumadhi kalipurushanukku kidaikkum varai aruvamaga irundhu ulagangal 14um mandhirokthamai potra paraveliyil irundha vannam kaathu irudhiyil thannudaiya velai mudindhadhaga karudhi kaaliyin charanathil poi serndhu angirundhu than payanathai thodarndhar!
    Kaliyugathin thodakkam vandhadhai arindhu Brahmavum Sivanum vishnuvum Avargal Yerkanave uruvaaki Saasthavin moolasakthiyaaga pirakkapogum andha 8aavthu avatharamana Manikandaswamiyin thunaikendru oru ucchista yaagam valarthu adhil karuppanai aavahanam seithu bhoomiyil uruva aruva aruvuruvaai avadharithu makkalin kuladeivamaga kalki varumvaraiyum mattum Iraimaikku thunai irukka varam petrukondaargal..
    Ivanname kaliyuga mudivil kalkiyudan 19 murai idharkku munnirundha manvandhrangalil thunaiyaga irundhadhu pola, avarin Senaaniyaga Maha aswaradhiyaga Mahahoonkarathodu kaliyai edhirtthu porida avadharikka irukkiraar!
    Idhaivida surukkamaga karupparin Chaturyuga Avatara Charitram solla mudiyuma endru theriyadhu. Idhu thaan villadipattum mudhal vedhathirku mundhaiya kaalam varai solla pattu varum karupparin sarithram.

  • @suriyavikneshsakthivel2910
    @suriyavikneshsakthivel2910 2 года назад +1

    Super Anna ❤️