Heavenly Father, I focus on your scriptures, wake up in heart, wait on you, and seek your will. Please bless me to obey you in my daily life. I pray in the name of Jesus Christ. Amen.
மிகவும் எளிமையான முறையில் எடுத்துக்காட்டின உண்மை சத்தியம். இன்று இப்படிப்பட்ட உண்மை ஊழியர்கள் இருப்பதைக் குறித்து சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் பாஸ்டர் 💐💐
Brother, there was nothing He failed to do. He came to fulfill all the Scriptures ( Mathew 5:17). Even the word , "I am Thirsty". ( John 19:28) ( Psalm 69:21).
சகோதரரே நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில், அவர் எதை செய்தாலும் அதில் பல காரியங்களை நாம் கற்றுக் கொள்ளும்படி செய்தார், (இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள். யோவான் 4:31 அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார். யோவான் 4:32 அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார்கள். யோவான் 4:33 இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. யோவான் 4:34*) சமாரியா ஸ்திரீ இடத்தில் கூட அவர் சரீர தாகத்தோடுதான் அந்த கிணற்றின் அருகே உட்கார்ந்து இருந்தார்(யோவான்: 4:6, ஆனால் அங்கு ஆத்ம தாகத்தை பற்றியும் பேசி, அவளைக் கொண்டு அந்த கிராமத்தையே (யோவான்: 41:41) மாற்றினார். நீங்கள் சொல்வது தவறு என்று நான் வாதாடவில்லை, ஆத்தும தாகமும் ஆண்டவருடைய தேவைதான் என்பதை சொல்லுகிறேன்.
பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன், நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன். யோவான் 17:4 அதாவது பிரதர் அவருக்குரிய காரியத்தை முடித்து விட்டார், ஆனால் பூமியில் நிறைவேற கூடிய பரலோகத்தின் திட்டங்கள், இருப்பதை உணர்த்தும் படியாகத்தான் தாகமாயிருக்கிறேன் என்று சொன்னார், நீங்கள் சொல்வதும் சரிதான் இயேசு கிறிஸ்து எல்லாவற்றையும் வெற்றியாய் செய்துமுடித்தார்
🎉 எளியமுறையில் அருமையான சத்தியம்.தேவனுக்கே மகிமை
Amen
Praise the lord 🙏சிறப்பு ஐயா. Glory to lord jesus 🙏
Praise The Lord
Heavenly Father, I focus on your scriptures, wake up in heart, wait on you, and seek your will. Please bless me to obey you in my daily life. I pray in the name of Jesus Christ. Amen.
Amen
Amen.........😊😊😊😊😊
Amen
Amen
Really good message
Very useful message in my life
Thank you Jesus
God bless you brother
Amen
Thanks brother
Really the words r touching.....glory to God amen
Amen
Praise god
மிகவும் எளிமையான முறையில் எடுத்துக்காட்டின உண்மை சத்தியம். இன்று இப்படிப்பட்ட உண்மை ஊழியர்கள் இருப்பதைக் குறித்து சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் பாஸ்டர் 💐💐
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் மிக்க நன்றி 😊
🙏Amen
உண்மையான
தாகத்தை விபரமாக விளக்கினீர்கள் நன்றி சகோதரா
தேவனுக்கு மகிமை
நன்றி brother
Super super super god bless you pastor
Thanks brother
Superb Glory to God
Thanks
Praise god
Amen...Kartharudaya thaahathai arindhavarhalaai naam seyalpadanum..
Amen
Amen hallelujah arumai iyya
Amen
Good mind Need us For suvisesam
Wen v Talk about Lord 🌱get fit
Lord died sad Durst
என் கணவர் திரும்பி வர ஜெபித்துக்கொள்லுங்கள்
நிச்சயமாக கர்த்தரை நம்பியிருக்கிற நீங்கள் வெட்கப்பட்டு போவதில்லை, கர்த்தர் கொண்டுவருவார் உங்களை சாட்சியாக நிறுத்துவார், உங்களுக்காக நானும் ஜெபிக்கிறேன்.
ஆமென் அப்பா
Glory to God . explanation very super and correct brother
Amen
Thanks brother
Praise to god
Praise god
Good massage
Thanks
Praise god
Amen
Amen
Tell pls
Wat Lord Said u🌱Made u
That is suvisesam🌹. Fit
Need Holy that
Jesus went Durst sad
amen amen 🙏
Amen
@@asirepsy
Vanakam iya 🙏
Karther thagam anna enbathu purinthathu.
Thank you iya Amen 🙏
Eni antha vasanathi vasithu varuvan 🙏
@@asirepsy
Amen amen 🙏
Suvisesam✝️ wat did u god
Brother, there was nothing He failed to do. He came to fulfill all the Scriptures ( Mathew 5:17). Even the word , "I am Thirsty". ( John 19:28) ( Psalm 69:21).
சகோதரரே நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில், அவர் எதை செய்தாலும் அதில் பல காரியங்களை நாம் கற்றுக் கொள்ளும்படி செய்தார், (இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
யோவான் 4:31
அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார்.
யோவான் 4:32
அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார்கள்.
யோவான் 4:33
இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.
யோவான் 4:34*)
சமாரியா ஸ்திரீ இடத்தில் கூட அவர் சரீர தாகத்தோடுதான் அந்த கிணற்றின் அருகே உட்கார்ந்து இருந்தார்(யோவான்: 4:6, ஆனால் அங்கு ஆத்ம தாகத்தை பற்றியும் பேசி, அவளைக் கொண்டு அந்த கிராமத்தையே (யோவான்: 41:41) மாற்றினார். நீங்கள் சொல்வது தவறு என்று நான் வாதாடவில்லை, ஆத்தும தாகமும் ஆண்டவருடைய தேவைதான் என்பதை சொல்லுகிறேன்.
@@asirepsy
Thank you iya Amen
By
A. Tamilarasi
Good explained
Thanks sister
Super message
Praise god
Praise god
எல்லாம் முடிந்தது வேத வசனம் நிறைவேற தக்கதாக தாகமாயிருக்கிறேன் என்றார்
சகோதரரே அவர் முடிக்கவில்லை என்று சொல்லக்கூடாது
பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன், நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்.
யோவான் 17:4
அதாவது பிரதர் அவருக்குரிய காரியத்தை முடித்து விட்டார், ஆனால் பூமியில் நிறைவேற கூடிய பரலோகத்தின் திட்டங்கள், இருப்பதை உணர்த்தும் படியாகத்தான் தாகமாயிருக்கிறேன் என்று சொன்னார், நீங்கள் சொல்வதும் சரிதான் இயேசு கிறிஸ்து எல்லாவற்றையும் வெற்றியாய் செய்துமுடித்தார்