Child Pastors and their Consequences / சாலமன் திருப்பூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #SalamanTirupur #TheosGospelHall #JoelImmanuel
    சாமுவேல், தாவீது, எரேமியா போன்றவர்கள் சிறுவயதில் பிரசங்கம் செய்யவில்லையா என கேட்பவர்களுக்கு பதில் வீடியோ லிங்க்
    • வேதாகம அடிப்படை வியாக்...
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    Worship time Sunday 10:15 to 12:30
    Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
    our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
    Theos Gospel Hall
    No 172, 4th Street,
    Periyar Colony,
    Tirupur - 641652
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Theos Gospel Hall Ministry
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7 Am
    BiblebStudy wed, Friday 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #ஜோயல்இம்மானுவேல்
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

Комментарии • 708

  • @TheosGospelHall
    @TheosGospelHall  Год назад +76

    சாமுவேல், தாவீது, எரேமியா, இயேசு கிறிஸ்து போன்றவர்கள் சிறுவயதில் தேவனால் பயன்படுத்தப்படவில்லையா என கேட்பவர்களுக்கு பதில் வீடியோ லிங்க்
    ruclips.net/video/xXy8Hlgcewk/видео.html

  • @prabapraba4049
    @prabapraba4049 Год назад +320

    அழகாக, அருமையாக , தெளிவாக , அந்த சிறுவனை தாக்கி பேசாமல் எளிமையாக புரிய வைத்தீர்கள். நன்றி

  • @angu3775
    @angu3775 Год назад +166

    பிறர் மனம் புண்படாத வகையில் ,என் மனதில் இருந்ததை அப்படியே சொல்லிவிட்டீர்கள்..நன்றி ஐயா.

  • @anupriyads8707
    @anupriyads8707 Год назад +31

    நன்றி ஐயா. இந்த சிறு பிள்ளையின் பிரசங்கம் என்னையும் பெரிதாய் பாதித்தது. பெரியவர்கள் போல் பேச இந்த பிள்ளைக்கு பயிற்றுவிக்க பட்டுள்ளது அதிக வேதனை தந்தது. கர்த்தர் பாதுகாக்கட்டும்.

  • @fire94---
    @fire94--- Год назад +129

    திருமணமான தம்பதிகளுக்கு தகுந்த ஆலோசனை சொல்லுகிற அளவுக்கு அந்த தம்பிக்கு வயதும் முதிர்ச்சியும் கிடையாது என்பதே உண்மை... உண்மையான செய்தி ஐயா..

  • @Rowlandsgolda
    @Rowlandsgolda Год назад +48

    அருமை போதகருக்கு நன்றி. கடந்த இரண்டு வாரங்களாக எனக்குள் தோன்றியதை அப்படியே சொல்லிவிட்டீர்கள். இந்த தம்பியினுடைய தகப்பனார் இரண்டு மாதங்களுக்கு முன்பு எங்களை சந்தித்து எங்கள் திருச்சபையில் பிரசங்கிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் வந்தார். நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன் என்றால் அவர் தன்னுடைய பையன் விமானத்தில் தான் வருவார் என்று சொன்னார். எங்கள் ஊருக்கும் விமான நிலையம் உள்ள ஊருக்கும் 150 கிலோமீட்டர் தொலைவு. இரண்டாவது இது சரியானது அல்ல என்று சொன்னோம். இவர்களை சிபாரிசு செய்தது மூத்த ஊழியர் ஒருவர். என்னுடைய நிலைப்பாட்டின் படி இந்த தம்பியை சிறுவர் ஊழியத்தில் பயன்படுத்தலாம் தவிர மற்ற இடங்களில் பயன்படுத்த கூடாது. அதற்கு வயது இல்லை. இந்த தம்பியினுடைய பேச்சு வேதனை அளிக்கிறது ஏனென்றால் ஒருமையில் பேசுகிறார். இந்த தருணத்தில் இந்த காணொளியை வெளியிட்டதற்கு மிக்க நன்றி...

  • @paspaulpremefm8552
    @paspaulpremefm8552 Год назад +23

    அந்த மகனைப்பற்றிப் பேச தாங்கள் நிறைய நேரமெடுத்திருக்கிறீர்கள் என்பதை உணரவும், ஒரு தகப்பனுடைய இதயத்திலிருந்து அழகாய் புரிய வைத்துள்ளீர்கள் என்பதையும் தெரிந்து கொன்ன முடிகிறது நன்றி அண்ணா.. 🙏

  • @dmanasseh149
    @dmanasseh149 Год назад +3

    மிகச் சரியான விளக்கம் பிரதர் இதைப் பார்க்கும்போது எனக்கு உடன்பாடு இல்லை நீங்கள் அதற்கான விளக்கத்தை சரியாக சொல்லி விட்டீர்கள் நன்றி

  • @iamvinmelchizedek4015
    @iamvinmelchizedek4015 Год назад +24

    அருமையான விளக்கம் அளித்துள்ளார். ஜோயலுக்காக ஜெபித்து கொள்ளலாம் தெளிவுள்ள வயது அடைந்த பிறகு தேவன் முன்பு விட இன்னும் வல்லமையாக பயன்படுத்த

  • @gilbertjoseph12
    @gilbertjoseph12 Год назад +9

    பிரதர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக மிகத் தெளிவான விளக்கத்தை தந்தீர்கள் எங்கள் வீட்டிலும் என் மகன் இதே போல் முயற்சி செய்வது வழக்கம் ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் தப்பிக்க நீங்கள் உதவி செய்தீர்கள் நன்றி.

  • @ebenezerjebaraj
    @ebenezerjebaraj Год назад +48

    Very true Brother. Jesus had all the capability of preaching at the age of 10-12 when he was debating with jewish preachers in the synagogue. However the Bible says that he started his ministry only at the age of 30.

  • @enkirubaiunakkupothum
    @enkirubaiunakkupothum Год назад +26

    மிக தெளிவான விளக்கம். என் மனதில் தோன்றியதும் இதே எண்ணம் தான். நன்றி சகோ சாலமோன் அவர்களே 🙏

  • @rajeevsondency2124
    @rajeevsondency2124 11 месяцев назад +2

    நேர்த்தியான நேர்மையான பதிவு,அவருக்காக ஜெபிப்போம்

  • @Kotlin-m1s
    @Kotlin-m1s Год назад +29

    im not catholic but i loved the way of presenting this matter.. wonderful sir❤

  • @devasangeetham8040
    @devasangeetham8040 Год назад +32

    என் மனதில் இருந்த சந்தேகமத்தை நீக்கி விட்டீர்கள் சகோ 🙏 மிக தெளிவு❤

    • @sabeshkumar3840
      @sabeshkumar3840 Год назад

      ruclips.net/video/-I0nbInI8m4/видео.htmlsi=e4jYnV0_6oHxcaHl

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 Год назад +2

    உண்மை பாஸ்டர் நல்ல பதிவு ரொம்பநாளாய் டவுட் இருந்தது இப்போது பதில் கிடைத்தது நன்றி

  • @successtoall1753
    @successtoall1753 Год назад +2

    Praice the lord jesus... நன்றாக எளிமையாக புரியும் படி சொன்னீர்கள் ஐயா..

  • @dayalthomas1
    @dayalthomas1 Год назад +60

    Pastor thanks a ton really you have explained so neatly and clearly not hurting anyone. Even I felt the same when I watched this boy preaching like an adult. It’s really really sad.
    God bless your ministry pastor. ❤️🙏👍

  • @selvapriyasureshkumar4269
    @selvapriyasureshkumar4269 Год назад +38

    பாஸ்டர் நீங்கள் சொல்வது சரிதான். என் மகள் சிறுவயதில் ஆவிக்குரிய காரியத்தில் உற்சாகத்துடன் ஈடுபட்டு வந்தாள். தற்போது 15 வயது ஆகிறது , அவள் இந்த வாலிப வயதில் வரும் சோதனைகளை மேற்கொள்ள முடியாமல் தடுமாறுகிறாள். ஆவிக்குரிய காரியத்தில் சற்று உற்சாகம் குறைந்து வருகிறது.

  • @rosyandsamofficial5894
    @rosyandsamofficial5894 Год назад +1

    Arumayana vilakkam Brother

  • @janetjabarani94rani39
    @janetjabarani94rani39 Год назад +3

    Today he mighty be a small boy.....but sure one day God will use mighty for his Kingdom........
    How can you say he is acting..... in this present Generation all the children are lead to wrong way.....
    and but see this little boy is lead by Holy spirit..... because non can compare......now his father no more but lead his a spiritual way💯 ......sure God will Watching all❤

  • @romila.s5981
    @romila.s5981 Год назад +9

    அருமையான பதிவு நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென் அல்லேலூயா 🙏🙏

  • @kirubai15
    @kirubai15 Год назад +9

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இருதயத்தில் தோன்றிய காரியத்தை உங்கள் மூலம் அநேக விஷயங்களை தெரிந்து கொள்ள கிருபை தந்த தேவனுக்கு நன்றி.

  • @ஈசாக்ஐசக்
    @ஈசாக்ஐசக் Год назад +24

    ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலமுண்டு
    அச்சிறுவனை கர்த்தர் தான் பாதுகாக்க
    வேண்டும் 🎉

  • @nainusluxman903
    @nainusluxman903 Год назад +15

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த தெளிவான விளக்கத்தை ஆவியானவர் மூலம் சகோதரன் கொடுத்ததற்காக கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக சாமுவேலும் தேவனுடைய ஆலயத்தில் இருந்தான் கர்த்தர் கூப்பிட்டபோது கர்த்தர் கூப்பிடும் போது அவனுக்கு விளங்கவில்லை காரணம் வளரவில்லை அருமையான விளக்கம் நன்றி

  • @ramanathanvipoosana2466
    @ramanathanvipoosana2466 3 месяца назад

    எனது அன்புக்கு மாத்திரம் அல்ல, எனது உண்மையான மரியாதைக்கும் உரிய சகோரனுக்கு ஆண்டவரின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். சிறுவர் தேவசெய்திகள் ஊளியங்கள் பற்றிய உங்கள் ஆதாரங்கள் நன்றாக இருந்தது. வேத வாக்கியங்களின்படி (பளைய ஏற்பாட்டில்) ஒருவர் ஆசாரிப்புக் கூடாரத்தில் வேலை செய்வதானால் 25 வயது நிரம்பி இருக்க வேண்டும், மகா பரிசுத்த ஸ்தலத்தில் என்றால் 30 வயதிற்கு பின்னர். எனவேதான் போலும் இயேசு 12 வயதுள்போதே ஆகமங்களை அறிந்திருந்தும் 30 வயது வரும்வரை காத்திருந்து ஊளியத்தை தொடங்கினார். அன்புடன் இராமனாதன் விபூஷணா😊

  • @Tuntun83659
    @Tuntun83659 Год назад +1

    Superb brother அருமையாக சொன்னீர்கள்

  • @SanthiS-vm8sx
    @SanthiS-vm8sx Год назад +1

    neenga solrethu 100/sarithan anna,periyavangathan itharku karenam,enakkum ithu varuthamaha irunthathu,god blessyou anna.

  • @rajkumarsoundararajan374
    @rajkumarsoundararajan374 Год назад +2

    Excellent bro மிக தெளிவாக உதாரணங்கள் சொல்லி புரிய வைத்தீர்கள் அமென் hallelujah... 🙏🙏🙏

  • @kumaraguruparan_r
    @kumaraguruparan_r Год назад +1

    மிகவும் அழகான முறையில் எடுத்து சொன்னீர்கள்

  • @sheelachandran4859
    @sheelachandran4859 Год назад +9

    உண்மையாகவே கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்பட வேண்டிய அவசியம் பக்குவம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் புரிந்து கொள்ளுதல் வேத வசனத்தின் படி மிகவும் தெளிவாக உங்களது கருத்துரைகள் பின்பற்ற வேண்டும் நல் ஆலோசனைகளை சொல்லி இருக்கிறார் என்பதை உணர்ந்து ஏற்று கொள்ள வேண்டும் நன்றி பாஸ்டர் ஃ👍👍🙏

  • @stephenmani2522
    @stephenmani2522 Год назад +1

    Arumayana pathivu.. rombave seriya sonninga

  • @motcharackini4574
    @motcharackini4574 Год назад +7

    Praise the Lord Jesus.... good explanation... clear... children should enjoy childhood life. Thanks brother useful video....

  • @sudhakarnarayanan4073
    @sudhakarnarayanan4073 Год назад +3

    அன்பு சகோதரரே இயேசுவின் நாமத்தினால் உங்களிடத்தில் ஸ்தோத்திரங்கள் தெரிவித்துக்கொள்கிறேன்
    நல்ல பதிவு

  • @jesusmessaya
    @jesusmessaya Год назад +1

    thank you brother.... entha thabi pesa erupathu nalathu..seruvar seruvar oliyam seyatum

  • @messengerofgod1208
    @messengerofgod1208 Год назад +2

    True bro. His way of speech is what concerned me. Hope he stays in faith and share the gospel in his natural way.

  • @JabastinPalexander-yd9di
    @JabastinPalexander-yd9di Год назад +2

    மிகவும் சரியாக சொன்னீர்கள்... இயேசுகிறிஸ்துவே 30 வயதில் தான் பிரசங்கிக்க தொடங்கினார்...

  • @rubantr7
    @rubantr7 Год назад +5

    சரியான விளக்கம் அளித்த சகோதரர் க்கு நன்றி....

  • @anbuselvam2408
    @anbuselvam2408 Год назад +21

    சூப்பர் பிரதர் நீங்க சொல்வது உண்மை

  • @mosesantony7084
    @mosesantony7084 Год назад +4

    Praise the lord pastor 🙏 migavum azhahaga vilakam kodutheergal nantri pastor 🙏

  • @கலைராஜா
    @கலைராஜா Год назад +1

    சரியான விளக்கம் தந்தீங்க இதை நாளும் நினைத்தேன்
    God bless you

  • @ps.johnlawrenceofficial..1508
    @ps.johnlawrenceofficial..1508 Год назад +2

    அருமையான, தெளிவான விளக்கம் Brother. God bless you.

  • @123surjen45
    @123surjen45 Год назад +20

    Long time before i think about this matter.. praise God... You explained it.. simply and spiritually.. let God make them to understand and bless them and bless the little boy abundantly..
    Thank you brother.. May God bless your ministry..

  • @anitaselvarani5699
    @anitaselvarani5699 Год назад +17

    Praise the Lord...
    100 % correct...
    God bless you All...

  • @m.vedakkanm.vedakkan3364
    @m.vedakkanm.vedakkan3364 Год назад +1

    மிகவும் சரியான ஆலோசனை சகோதரரே

  • @premmusicarts
    @premmusicarts Год назад +2

    S ur correct pastor,,,,thank so much for ur wonderful clarification about kids,,,,its very useful for me,,,bcoz I have 2 small kids

  • @monishm6260
    @monishm6260 Год назад +1

    Very nice and important explanation and useful.. Many are like that encouraging first they should watch this

  • @clementa2419
    @clementa2419 Год назад +14

    சரியான விளக்கம். இது அந்த சிறுவனுக்கு நல்லதல்ல. இன்று வாழ்கையில் எந்த அனுபவம் இல்லாத சிறுவர்களை பாஸ்டர்கள் பழக்க முயற்சிக்கிறார்கள்.

  • @andrewraj7030
    @andrewraj7030 Год назад +32

    (எனக்கு 30 வயது)நானும் 10ம் வகுப்பில் அந்நிய பாஷை பேசியவன் ,
    அண்ணன் சொல்வது போல் , கல்லூரியில் பின்மாற்றம் ( எல்லா அசுத்தமும் எனக்குப் பழக்கமானது)
    இப்பொழுது வெளியூரில் வேலை செய்கிறேன் ,
    ஞானஸ்நானத்தின் மூலம் இரட்சிப்படைந்து , பத்திரமாக கர்த்தர் நடத்தி வருகிறார் …
    தேவனுக்கே மகிமை !

  • @rosirosi3108
    @rosirosi3108 Год назад +3

    Wonderful explanation brother.. Thanks a lot.
    யார் மனதையும் புண்படுத்தாத ஒரு விளக்கம்.
    JOEL- A Cute child. இந்த குழந்தையை பெரியவர்களுக்கு பிரசங்கம் பண்ணுவதுப்போல் பழக்குவிக்காமல் , இந்த வயதிற்குரிய மழலையிலேயே பேச பழக்குவித்திருந்தால், அநேக குழந்தைகள் தங்கள் சிறு பிராயத்திலேயே கர்த்தருக்குள் வந்திருப்பார்கள், குழந்தைகள் மத்தியில் ஒரு மிகப்பெரிய எழுப்புதலே வந்திருக்கும்.
    தற்பொழுது இது மிக அவசியமானதும் கூட.... ஏனென்றால், இந்த சிறுவனின் பதிவைப் பார்க்கிறவர்கள் பெரும்பாலானவர்கள் ரசிப்பார்கள்.... ஆனால், இன்றையக்காலத்தில் பள்ளிப் பருவத்தில் இருக்கிற,
    மொபைலும் கையுமாய் இருக்கிற குழந்தைகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக, மிகப்பெரிய சாட்சியாக இருந்திருப்பான் இந்த சிறுவன்......
    (இது என் மனதில் தோன்றியது... )
    நாம் ஆவியானவர் வழிநடத்துதலுக்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்... கர்த்தர் நடத்துவார் . 🙏

  • @jothipaul1831
    @jothipaul1831 Год назад +6

    Brother rompa nalaga iruntha doubt தீர்ந்தது

  • @vincentgopal29
    @vincentgopal29 Год назад

    Great explaination brother

  • @EzraLap-je4yg
    @EzraLap-je4yg Год назад +5

    மாறுவேடப்போட்டி....க்கு தேசத்தலைவர்கள் போல நடிக்கலாம்....அதற்காக அவர்கள் தேசத்தலைவர் ஆக முடியாது.....அது போலதான் இதுவும்.....முழு பயிற்சி...full a training....

  • @thilagavenikandhasamy2263
    @thilagavenikandhasamy2263 Год назад +8

    Really I appreciate for this message brother this is most beautiful one.

  • @harrymusicals4742
    @harrymusicals4742 Год назад +3

    Arumaiyane vilakkam. ❤
    Super Brother🎉

  • @devamagandhayalan
    @devamagandhayalan Год назад +68

    தாங்கள் பேசியது முற்றிலும் உண்மையானது பிரதர்

  • @cuatsyam415
    @cuatsyam415 Год назад +5

    இயேசு யூத முறையின்படி தனது 30 வயதில் ஊழியத்தை ஆரம்பித்தார்.... இயேசுவை பின்பற்றுவோம்... ஒழுக்கம் வேறு ஊழியம் வேறு

  • @georgesanthoshgeorge9739
    @georgesanthoshgeorge9739 Год назад +1

    Aaviyanavar ungala payanpadutthumvitham arumaya irukku brother praise God

  • @keethakeetha2041
    @keethakeetha2041 Год назад +2

    சரியானா முறையில் விளக்கமாக கூறினீர்கள்.. நன்றி சகோதரரே.. கர்த்தர் உங்களை ஆசிரிவதிப்பாராக

  • @glorymanohar9117
    @glorymanohar9117 Год назад +3

    அருமையான விளக்கம் மிகவும் நன்றி

  • @madhivananr3212
    @madhivananr3212 Год назад +11

    என் மனதில் பட்டவைகளை அப்படியே பாஸ்டர் சொல்லிருக்காரு 🙏

  • @perfectgloballogisticsperfectg
    @perfectgloballogisticsperfectg Год назад +1

    Nice explaintion brother
    Prsise the lord

  • @dshinyanand6676
    @dshinyanand6676 Год назад +3

    Very nice speech ...your words are a reflection of my heart....true words sir...

  • @supreetha6808
    @supreetha6808 Год назад

    Good advice brother ji.

  • @merlinranjithkumar8907
    @merlinranjithkumar8907 Год назад

    Thank you God bless you

  • @cynthiadaniel8234
    @cynthiadaniel8234 Год назад +10

    Thanks for bringing this video, God Bless you Pastor🙏🏻 .

  • @christinamary3348
    @christinamary3348 Год назад +2

    ஆவிக்குரிய தெளிவான விளக்கம். போதனையாளர்கள் தங்கள் பிள்ளைகளை போதிக்க வைத்து அழகு பார்ப்பது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. புரிந்து கொள்ள முடிகிறது

  • @prasanthpaulraj175
    @prasanthpaulraj175 Год назад +73

    மிக தெளிவான விளக்கம் ஐயா..குழந்தையை குழந்தையாய் இருக்க விடுங்கள்..அழுத்தம் கொடுக்காதீர்கள்...

  • @ChristianMedia23
    @ChristianMedia23 Год назад +3

    Intha videovai ethir parththukkondirunthen thank you so much

  • @kymprayerhousepastor.g.eli6820
    @kymprayerhousepastor.g.eli6820 Год назад +1

    சரியாக சொன்னீர்கள் நன்றி தொடர்ந்து அந்த சிறுபிள்ளைக்காக ஜெபிப்போம் கடைசிமட்டும் தேவனோடு இருக்க ஜெபிப்போம் ஆமென்

  • @ramadevijeyaraj7443
    @ramadevijeyaraj7443 Год назад

    நான் ஆவியல உணர்ந்தேன் brother. 👏அப்படியே செல்லிடேங்க

  • @senthilm400
    @senthilm400 Год назад +1

    அருமையான விளக்கம். உங்கள் ஊழியம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @JudespelmanFernando-io4ts
    @JudespelmanFernando-io4ts Год назад +2

    Yes, bro u r right.
    This is the age to study and play
    This is mistake for the parents.

  • @antonypratheep7068
    @antonypratheep7068 Год назад +1

    Yes bro அருமையான பதிவு🤝

  • @anbuk1754
    @anbuk1754 Год назад +3

    Im Really Happy about Your Clear Information Brother

  • @greencladsRathinam
    @greencladsRathinam Год назад +2

    தரமான அழகான ஆழமான விமர்சனம் ❤️

  • @georgejebakumar8516
    @georgejebakumar8516 Год назад +5

    வேதனையான உண்மை. பெரிய உதாரணம் சிறு வயதில் ஊழியம் செய்த ஷேரன் பால் தினகரன் இப்ப ஊழியத்தில் இல்லை. Thanks for the warning message brother.

  • @premnathp7661
    @premnathp7661 Год назад

    மிகவும் தெளிவாக சொன்னீர்கள் ஐயா இதைப்போல ஊழியக்காரர்கள் குறித்து
    தெளிவான புரிந்து கொள்ள விளக்கம் தர வேண்டும்

  • @kumarshiva7650
    @kumarshiva7650 Год назад

    உண்மையை சொன்னீங்க good brother 👍. உங்கள் கருத்தில் எனக்குள்ளும் இந்த கேள்வி இருந்தது இந்த சிறு வயதில் வேதத்தை எந்த அளவு வாசித்து தியானிந்து மனிதர்களின் வாழ்வுக்கு பிரசங்கிக்க முடியும் அதோடு பெறியவர்களை பார்த்து அடிக்கடி உங்க வாழ்க்கையில என்று சொல்வது இவர் வயதுக்கு அது பொருத்தமில்லை இன்னும் ஜெபித்து வளர்ந்து வருவது நன்று. வயது முக்கியம்

  • @ehm-worshipcentre5995
    @ehm-worshipcentre5995 Год назад +2

    நன்றி
    ஐயா
    அருமையான
    தெளிவான
    விளக்கம்

  • @sylviamarysabina7903
    @sylviamarysabina7903 Год назад +2

    Very well explained unless god's calling none can do the ministry especially children.

  • @selvakumars7596
    @selvakumars7596 Год назад +1

    Bro. Arumiyana thalla thellivana villlakkam thanku

  • @downunder7342
    @downunder7342 Год назад +9

    Dear Pastor, you take up important topics such as these with such great understanding and clarity. I enjoy watching you. Thank you. 🙏🙏🙏

  • @muhilanirulappan835
    @muhilanirulappan835 Год назад +4

    Very good explanation brother. This is what I felt too.

  • @bernies9606
    @bernies9606 Год назад +30

    Very well explained pastor 🙏 your message is an eye opener for many of the parents who are doing like this 👏👏

  • @godwinraja1134
    @godwinraja1134 Год назад

    Super brother.. well said 💯.. what have you told is 200% right

  • @maheshphilip312
    @maheshphilip312 Год назад +4

    I 100% agree with you pastor.
    I also have been thinking that what this child knows about life like a man ? How could he handle challenges that roise in church? How can he council youth challenges? Oh my goodness.......
    Many people think that preaching the Word is that all the ministry but they don't know the truth or reality of ministry 😮

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 Год назад +15

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @user-nt9jz5nj8w
    @user-nt9jz5nj8w Год назад +3

    Superb explanation pastor....... 100%Correct

  • @ranijoseph1911
    @ranijoseph1911 Год назад +5

    மிகவும் அருமையான விளக்கம்
    நன்றி
    என் மகனும் சிறுவயதில் மிகவும் பக்தியாக இருந்து
    இப்போது தலைகீழாக மாறி விட்டான்
    நீங்கள் சொல்வது புரிகிறது

    • @xaviourpaulvincent1910
      @xaviourpaulvincent1910 Год назад

      உங்கள் மகனை குழந்தைப் பருவத்தின் பயபக்தியை வெறும் மெச்சிக்கொள்வதற்காகவே வளர்த்தியிருக்கிறீர்கள்.நாளடைவில் மகனின் நடவடிக்கையை கவனிக்கத் தவறியிருக்கிறீர்கள்.இது கிட்டத்தட்ட அநேக குடும்பங்களில் நடைபெறுகிறது.காரணம் படிப்பின் மீதுமட்டுமே கவனம் செலுத்துவதுதான்.ஞாயிறு ஆராதனைக்கு வரவைக்காமல் சிறப்புப்பாட வகுப்பிற்கு அனுப்புவதிலும் விளையாட்டு, இதர போட்டிகளுக்கும் அனுப்பி அதில் வரும் பரிசுகளில் மூழ்கிப்போவதும்தான்.

    • @fairygyu-
      @fairygyu- Год назад

      Because you as parents didn't pray for him. You have to repent..my humble request.

  • @jayanthijoice34
    @jayanthijoice34 Год назад

    Brother இது எனக்கும் உதவியாக இருந்தது...
    தேவனுக்கு நன்றி.....

  • @NancyPrabu-gi8dp
    @NancyPrabu-gi8dp Год назад +2

    நல்ல தெளிவான விளக்கம் ஐயா 🙏🙏🙏

  • @keerthimoses2441
    @keerthimoses2441 Год назад +11

    I totally accept your explanation and I was expecting someone to put a video on this topic. What you said is 100% correct, because the boy is not mature enough to preach to people who are far more advanced in age than him and have crossed many stages in life with more experience. The leaders in the church have no proper understanding about it. Even our Lord Jesus who is the Lord God even at his birth, he started his ministry only at the age of 30 after he crossed many stages in life. So, this kind of lifestyle for this small boy is not to be encouraged and is not good for him as well as the church.

  • @rishindren_2151
    @rishindren_2151 Год назад +1

    Arumai aiya...

  • @lorexjoseph3747
    @lorexjoseph3747 Год назад +3

    I spoke the same thing to my dad regarding their teen age.. Thank u brother for such an explanation referring to verse too.

  • @gracemahalakshmi763
    @gracemahalakshmi763 Год назад +2

    Amen Jesus is our good example for us he him self started his ministry at the age of 30 yrs Amen

  • @jayalilly6325
    @jayalilly6325 11 месяцев назад

    Well said pastor...

  • @simonmani7337
    @simonmani7337 Год назад +1

    Thankyou super explanation praise the LORD 🙏

  • @getzybommi5521
    @getzybommi5521 Год назад +2

    Thank you for your good explanation pastor