வாரியார் சுவாமிகளின் பூஜையில் Dr சீர்காழி கோவிந்தராஜன் Dr Sirkazhi Govindarajan and Variyar Swamigal

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2021
  • வாரியார் சுவாமிகளின் பூஜையில் Dr சீர்காழி கோவிந்தராஜன் Dr Sirkazhi Govindarajan and Variyar Swamigal
    வாரியார் சுவாமிகளின் பூஜையில் பாடிய பாடகர் யார்? Famous singer in Variyar Swamigal Pooja | Classic | Dr Sirkazhi govindarajan | Dr Siva chidambaram
    Date: Oct 1986
    #variyar #kirubanandavariyar #tamil #speech #comedy
    Please subscribe to ruclips.net/user/guhashri?su...
    / variyar
    / variyarswamigal
    Please subscribe to ruclips.net/user/Variyars...

Комментарии • 130

  • @slntalks680
    @slntalks680 3 года назад +26

    பணிவு ஒரு மனிதனை

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 года назад +47

    என்ன தவம் செய்தேனோ இந்தகாட்சிகள் பார்க்கிறேன் கேட்கிறேன் நன்றி

  • @kanniyappankanniyappan6356
    @kanniyappankanniyappan6356 3 года назад +25

    கிருபானந்த வாரியார் சுவாமிகள் தரிசனம் அற்புதம்.

  • @anaygirisan2649
    @anaygirisan2649 3 года назад +24

    இது போல நெறய பதிவுகளை எதர்பார்கிறேன் ஐயா🙏🙏🙏🙏 'திருச்சிற்றம்பலம்'".

  • @k.saravanannathasvarampala7289
    @k.saravanannathasvarampala7289 3 года назад +7

    இசை கருவிகல் இல்லை ஆனால் உருக வைத்த அருமையான,குரல் தெய்வம்,நீங்கள்

  • @veedhanspiritual
    @veedhanspiritual 3 года назад +22

    சீர்காழி கோவிந்தராஜன் ஐயா 🙏

  • @sivaravichandran3684
    @sivaravichandran3684 3 года назад +12

    அருளாளர்களை கண்டதில் பெரு மகிழ்ச்சி ஐயா. வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா

  • @24780792
    @24780792 3 года назад +17

    அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் .இந்த கானொலிகளை கான தந்த பிரபஞ்தத்திற்கு கோடி நன்றிகள். ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா.

  • @Sdpclassicals
    @Sdpclassicals 3 года назад +14

    வெண்கலக்குரலோன் ஐயா.

  • @sundharamranip5258
    @sundharamranip5258 3 года назад +9

    இரு பெரும் முருகபக்தர்கள் நடத்தும் பூஜையில் அடியேனும் கொண்ட

  • @balaprabhu4552
    @balaprabhu4552 3 года назад +5

    ஐயா இந்த பதிவு பார்த்து இரு வாரம் ஆகி விட்டது.

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 года назад +26

    உங்களை எல்லாம் இனி எப்பிறவியில் கான்போம் ஐயா!..

  • @thevarajahthambirajah5241
    @thevarajahthambirajah5241 3 года назад +4

    ஆன்மீகமும்-தமிழும்- இசையும். நான் வாழும்வரை இவ்விருவரையும் நினைத்திருப்பேன். நன்றி.

  • @suriyakumar4374
    @suriyakumar4374 3 года назад +9

    முருகா....❤️🙏

  • @violingalata
    @violingalata 3 года назад +5

    ௮ற்புதம்...தெய்வத்தின் கருணையால் இக்காட்சியை பார்க்கும் பேறு பெற்றேன்..... 🙏🙏🙏🙏🙏

  • @varalakshmi6181
    @varalakshmi6181 3 года назад +11

    ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன்

  • @kulothungans1433
    @kulothungans1433 3 года назад +8

    எல்லோர்க்கும் நன்றாம் பணிதல்!

  • @vijayperiyasaamis5016
    @vijayperiyasaamis5016 3 года назад +7

    நன்றி.

  • @kanniyappankanniyappan6356
    @kanniyappankanniyappan6356 3 года назад +10

    அருமையான பதிவு👍 ஓம் முருகா

  • @kannanramarao3716
    @kannanramarao3716 3 года назад +3

    ஶ்ரீ வாரியார் சுவாமிகளின் பூஜையையும் சீர்காழியாரின் இறை பாடலையும் தரிசிக்கும் பெரும் பேறு பெற்றேன். ஶ்ரீமுருகா சரணம்.~கண்ணன் வேலூர்.