வாரியார் சுவாமிகளின் பூஜையில் Dr சீர்காழி கோவிந்தராஜன் Dr Sirkazhi Govindarajan and Variyar Swamigal

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • வாரியார் சுவாமிகளின் பூஜையில் Dr சீர்காழி கோவிந்தராஜன் Dr Sirkazhi Govindarajan and Variyar Swamigal
    வாரியார் சுவாமிகளின் பூஜையில் பாடிய பாடகர் யார்? Famous singer in Variyar Swamigal Pooja | Classic | Dr Sirkazhi govindarajan | Dr Siva chidambaram
    Date: Oct 1986
    #variyar #kirubanandavariyar #tamil #speech #comedy
    Please subscribe to www.youtube.co...
    / variyar
    / variyarswamigal
    Please subscribe to www.youtube.co...

Комментарии • 133

  • @slntalks680
    @slntalks680 3 года назад +26

    பணிவு ஒரு மனிதனை
    என்பதை இப்போது உணர்கிறேன்
    தாய் கூறி கேழாதவன் இன்றைக்கு இந்த பதிவின் மூலம் உணர்கிறேன்
    அந்த காலத்து மிகப்பெரிய பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா
    ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த ஆன்மீக பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள்,
    இருப்பினும் அவர் வாரியார் சுவாமிகள் முன் காட்டுகின்ற தன்னடக்கம் பயபக்தி பார்க்கும் போது எனக்கு இன்று முதல் பெரியோர்களை பயபக்தியோடு மதிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

  • @anaygirisan2649
    @anaygirisan2649 3 года назад +24

    இது போல நெறய பதிவுகளை எதர்பார்கிறேன் ஐயா🙏🙏🙏🙏 'திருச்சிற்றம்பலம்'".

  • @k.saravanannathasvarampala7289
    @k.saravanannathasvarampala7289 3 года назад +7

    இசை கருவிகல் இல்லை ஆனால் உருக வைத்த அருமையான,குரல் தெய்வம்,நீங்கள்

  • @24780792
    @24780792 3 года назад +17

    அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் .இந்த கானொலிகளை கான தந்த பிரபஞ்தத்திற்கு கோடி நன்றிகள். ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா.

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 года назад +47

    என்ன தவம் செய்தேனோ இந்தகாட்சிகள் பார்க்கிறேன் கேட்கிறேன் நன்றி

  • @kanniyappankanniyappan6356
    @kanniyappankanniyappan6356 3 года назад +25

    கிருபானந்த வாரியார் சுவாமிகள் தரிசனம் அற்புதம்.

  • @sivaravichandran3684
    @sivaravichandran3684 3 года назад +12

    அருளாளர்களை கண்டதில் பெரு மகிழ்ச்சி ஐயா. வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா

  • @sivalingam2176
    @sivalingam2176 2 месяца назад

    "எண்ணம் ஒரு மலர்🌺🌻🌹🌷
    " மொழி அதன் மொட்டு🙏
    "செயல் அதன் கனி! 🙏🙏
    அறுபத்தினான்காவது நாயன்மார். கிருபாணந்தவாரியார் சுவாமிகள் பூசை அறையில் தெய்வத்திரு. சீர்காழி. எஸ். கோவிந்தராஜன் அவர்களும், அவருடைய இனிய குமாரர் சீர்காழி. கோ. சிவசிதம்பரம் அவர்கள், இருவரும் சேர்ந்து பாடியது.
    👌 சூப்பர் அருமையான பதிவு🙏🎉🎉
    வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊
    "நன்றி🙏💕🎉
    அன்பன்.
    ச. சிவலிங்கம்.

  • @balaprabhu4552
    @balaprabhu4552 3 года назад +5

    ஐயா இந்த பதிவு பார்த்து இரு வாரம் ஆகி விட்டது.
    அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்கள்.
    இப்படிக்கு மிக மிக ஆவலுடன்
    பால பிரபு. 🥺🥺🥺

  • @k.saravanannathasvarampala7289
    @k.saravanannathasvarampala7289 3 года назад +1

    அருமை அருமை இப்படியும் வாழ்ந்த தெய்வஙககள் முருகா

  • @sundharamranip5258
    @sundharamranip5258 3 года назад +9

    இரு பெரும் முருகபக்தர்கள் நடத்தும் பூஜையில் அடியேனும் கொண்ட
    ஆத்ம திருப்தி யடைந்தேன் . ஓம் சரவண பவ

  • @thevarajahthambirajah5241
    @thevarajahthambirajah5241 3 года назад +4

    ஆன்மீகமும்-தமிழும்- இசையும். நான் வாழும்வரை இவ்விருவரையும் நினைத்திருப்பேன். நன்றி.

  • @veedhanspiritual
    @veedhanspiritual 3 года назад +22

    சீர்காழி கோவிந்தராஜன் ஐயா 🙏

  • @violingalata
    @violingalata 3 года назад +5

    ௮ற்புதம்...தெய்வத்தின் கருணையால் இக்காட்சியை பார்க்கும் பேறு பெற்றேன்..... 🙏🙏🙏🙏🙏

    • @nalinit6177
      @nalinit6177 Год назад

      உண்மை தான் ஐயா

  • @narayanikv8673
    @narayanikv8673 3 года назад +2

    சீர்காழி கோவிந்தராஜன் ஜயா உங்கள் குரலை எப்படி மறக்க முடியும்

  • @thanniyakudi832
    @thanniyakudi832 2 года назад +1

    Dailyum kalaila intha song kandippa kekkuren
    Thanks to kirupanandha variyar swamikal
    Muruga 🙏

  • @kannanramarao3716
    @kannanramarao3716 3 года назад +3

    ஶ்ரீ வாரியார் சுவாமிகளின் பூஜையையும் சீர்காழியாரின் இறை பாடலையும் தரிசிக்கும் பெரும் பேறு பெற்றேன். ஶ்ரீமுருகா சரணம்.~கண்ணன் வேலூர்.

  • @maiyappansp6554
    @maiyappansp6554 3 года назад +2

    அருமைஅய்யா இந்தகாட்சியைபார்க்க கொடுத்துவைத்திருக்கவேண்டும்

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 3 года назад +3

    அற்புதம் ,அருமை, மகிமை நிறைந்த காட்சி.

  • @palavesam375
    @palavesam375 3 года назад +2

    நன்றி இந்த தெய்வங்களை கண்டு சே விக்க வைத்த உங்களுக்கு. 🙏

  • @kanniyappankanniyappan6356
    @kanniyappankanniyappan6356 3 года назад +10

    அருமையான பதிவு👍 ஓம் முருகா

  • @vijayperiyasaamis5016
    @vijayperiyasaamis5016 3 года назад +7

    நன்றி.

  • @varalakshmi6181
    @varalakshmi6181 3 года назад +11

    ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன்
    சீர்காழி கோவிந்தராஜன் பாடகர்
    🌺🌺🌺🌺🌺🌺⚜🔱⚜🌺🌺🌺🌺🌺🌺

  • @balasubramanians471
    @balasubramanians471 3 года назад +1

    அருமையான பதிவு வயலூர் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @kulothungans1433
    @kulothungans1433 3 года назад +8

    எல்லோர்க்கும் நன்றாம் பணிதல்!

  • @dhakshinamoorthyk8556
    @dhakshinamoorthyk8556 3 года назад +1

    மெய் சிலிர்க்க வைக்கிறது பதிவு

  • @Sdpclassicals
    @Sdpclassicals 3 года назад +14

    வெண்கலக்குரலோன் ஐயா.

  • @dicorlatha
    @dicorlatha 3 года назад +7

    Nanri Iya. We are blessed to see this Video

  • @திருமுறைகள்ஓதுவோம்

    அருமையான பதிவு மிக்க நன்ற

  • @nnaya10
    @nnaya10 3 года назад +12

    1976 சுவாமிகளிடம் பரிசு வாங்கினேன்.
    தாயினும் இனிமையாக ஒவ்வொரு நாளுக்கும் தினம் பாடும் ஐயா எழுதிய புத்தகத்தை..
    ஐயாவின் கையால்...
    எனும் தினம் பாடும்
    பாடல்களை இன்று வரையிலும் பூசை அறையில் ..
    முருகன் அருளால்.

  • @vinothmaster1265
    @vinothmaster1265 3 года назад +3

    கோடான கோடி நன்றிகள்👍🙏😍😍💐💐💐💐

  • @lakshminarayanan5953
    @lakshminarayanan5953 3 года назад +1

    காணகிடைக்காத காட்சி
    கிருபானந்த வாரியார்
    சாமியே போற்றி போற்றி

  • @saravanakumarm924
    @saravanakumarm924 3 года назад +4

    Nandri ayya nandri, melun swamikalin oli suvai irunthal pathivetrungal kandu yen pirapai punitha paduthi kolkiren. Nandri kodi

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 года назад +5

    Vaalga valamudan 🌻 ayya vaalthukal

  • @ganesannrs5443
    @ganesannrs5443 3 года назад +1

    இறைவன் அருலால் இந்த காட்சியை பெரும்பொங்கள் அன்று பார்த்தது மிக்க மகிழ்ச்சி.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நன்றி.

  • @suriyakumar4374
    @suriyakumar4374 3 года назад +9

    முருகா....❤️🙏

  • @loga5921
    @loga5921 3 года назад +1

    Engal veettulayum vaariyaar swami poojai seidhaargal.30yrs back🙏🏻🙏🏻🙏🏻

  • @kanakavalli3290
    @kanakavalli3290 3 года назад +5

    Thanks for this video

  • @venkateswaranbalasubramani5534
    @venkateswaranbalasubramani5534 3 года назад +5

    Many thanks.

  • @bakia100
    @bakia100 3 года назад +2

    Super. ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ.:

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 года назад +26

    உங்களை எல்லாம் இனி எப்பிறவியில் கான்போம் ஐயா!..

  • @balajiraghupathy3558
    @balajiraghupathy3558 3 года назад +2

    அற்புதமான மற்றும் அரிய பதிவு. போற்றி போற்றி. சுவாமிகள் ஆசியுடன் தைத்திருநாள் நமக்கு நல்விடியலாக அமையும். நன்றி மகிழ்ச்சி 💐🙏

  • @narayanikv8673
    @narayanikv8673 3 года назад +1

    அற்புதமான காட்சி நன்றி

  • @balaprabhu4552
    @balaprabhu4552 3 года назад +4

    Adutha pathiva sekaram podunga. Swami pacha kaaka assaiya iruku. Please, please, 🥺🥺🥺 nandri aaeya. 🙏🙏🙏

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 4 месяца назад

    காணக்கிடைக்காத அற்புதக் காட்சி.🙏🙏🙏🙏🙏

  • @velayuthamsaravanakudam2914
    @velayuthamsaravanakudam2914 Год назад

    சிவாய நம திருச்சிற்றம்பலம் ஓம் சரவணபவ .சண்முகா போற்றி, சிவவழிபாடே உலகின் சிறந்த மேன்மை பெறவைக்கும் என்று எனக்கு உணர்த்திய குக ஸ்ரீ சுவாமி திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகளை வணங்குகிறேன் இது எனது தினவழிபாடு 1982 முதல் இன்று வரை நால்வர் அணி (சிவன்,பார்வதி, விநாயகர், முருகப்பெருமான் )

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 8 месяцев назад

    atputham no words no description , to be realized only atumyiyana divine voice

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 3 года назад +2

    sairam. great video we all blessed with the great sll samy rooja of varrior . all gods snd godess along with gurji varrior and the great singer seergzhi sairam . great we are again blessed. really god is great. god is giving importance to such vidros and such broadcasting persons. thanks

  • @priyapriya-xu8cp
    @priyapriya-xu8cp 2 месяца назад

    Nandri ayya indha bakkiyam pakka vauchatharuku kodi nandri and kodi nandri varriyar samigal abd kodi nandri murugan ik

  • @balaprabhu4552
    @balaprabhu4552 3 года назад +2

    Romba nandri ayeya. Swami vetil pasiya pathiva podunga 🙏🙏🙏

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl 3 года назад +4

    நன்றி

  • @balaprabhu4552
    @balaprabhu4552 3 года назад +2

    ஐயா .
    சுவாமியின் அடுத்த பதிவைக் கேட்க ஆவலாக உள்ளேன்.
    சீக்கிரம் போடுங்கள். 😓😓😓
    .

  • @rajananantharaman4298
    @rajananantharaman4298 Год назад

    many thanks..many felicitations

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 3 года назад +2

    Thanks for uploading this video.
    Those who have seen this video with Varriar swamigal and Shri Sirkazi Govindarajan ' rendering devotional
    song on Lord Murugan are sure to stay blessed.
    Muruga saranam.

  • @azhagarashwini2447
    @azhagarashwini2447 2 года назад

    சீர்காழி கோவிந்தராஜன் ஆன்மீக பாடல்கள் நினைவில் ஓம் கந்தா சரணம் வாரியர் சுவாமிகள் போற்றி போற்றி

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 5 месяцев назад

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @kungfuravi66
    @kungfuravi66 3 года назад +8

    நான் பெற்ற பாக்கியம்.

  • @krishnasudarshana7190
    @krishnasudarshana7190 3 года назад +4

    Very nice....

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 3 года назад +2

    அருமையான பதிவு! நன்றி!

  • @karpagameenakshi2322
    @karpagameenakshi2322 3 года назад +3

    சிர்காழி - ஐயா வணக்கங்கள் பலப்பல🙏🙏🙏🙏🙏🙏

  • @karunanidhi9795
    @karunanidhi9795 2 года назад

    புண்ணியம் செய்திருக்கிறேன் அதனால் தான் இந்த காட்சி எனக்கு இந்த காட்சி எனக்கு அருள் செய்கிறது நன்றி

  • @karpagameenakshi2322
    @karpagameenakshi2322 3 года назад +4

    வாரியார் ஸ்வாமிகள்
    வாழ்த்திய-அனுபவம்🙏🙏🙏🙏🙏🙏

  • @palavesam375
    @palavesam375 3 года назад +2

    என் சின்ன வயதில் இசை பற்றி எதுவும் தெரியாத சமயம் இறை அருளால் வாரியார் சுவாமி களுக்கு harmonium வாசிக்கும் பாக்கியம் கிட்டியது. சுவாமி கள திருக்கரங்க ளால் பொன் ஆடை போர்த்தி வாழ்த்தினார். அதன் பின் இசை கற்றுக் கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்து இசை யில் தேர்ச்சி பெறும் பேரு கிட்டியது. இப்பொழுது நினைத்தாலும் மெய் சிலிர்க்க வைக்கிறது. 🙏🙏🙏

    • @vinoths8897
      @vinoths8897 3 года назад

      புண்ணியம் ஐயா

  • @satishkumarsubramaniam587
    @satishkumarsubramaniam587 3 года назад +1

    Miikkkaaaa nandri pokisham 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuthu8850
    @muthuthu8850 3 года назад +3

    அருமையான கானொலி பதிவு செய்தமைக்கு நன்றி .
    ஆனல் இந்த தமிழகத்தில் பல ஆன்மிக பெரியோர்களும் ,சித்தர்களும் வாழ்ந்து சென்ற பூமியில் இன்றைக்கு வந்தேரிகள் வாழ்த்து கொண்டு இது சொரியார் மண், திராவிட மண் என்கிறான்.
    இந்து மதம் கேள்விக்குறியாக உள்ளது .
    இந்துக்களை கட்டாயப்படுத்தி மதம் மாற்றுகிறார்கள் சிலர் பணத்துக்காக மதம் மாறுகிறார்கள் .
    அது மட்டும் அல்ல இந்து அறநிலையத்துறை இருக்கிறார்கள் ஆனல் அவர்களும் இந்துக்களுக்கு எதிராக தான் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு பெயர் இந்து அறநிலையத்துறை. இந்துக்கோவில்களையும், நிலங்களையும் காப்பாற்ற தெரியாத இவர்களுக்கு பெயர் இந்து அறநிலையத் துறை.
    சொல்லிக்கொண்டே இருக்கலாம் இந்துக்களுக்கு எதிரான செயல்பாடுகளை.
    மக்களே சிந்தியுங்கள்.

  • @ramalingamsankar7747
    @ramalingamsankar7747 2 года назад +1

    Om guruway saranam! !!! 👋👋👋🙏🙏🙏🙏🙏

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Год назад

    அடியேன் பாக்கியம் நன்றி நன்றி நன்றி

  • @elankumaransundaramoorthy752
    @elankumaransundaramoorthy752 3 года назад +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
    .கண் கொள்ளா காட்சி.

  • @Bbbbbb83732
    @Bbbbbb83732 2 года назад

    Legendary 🙏 dr. Govindarajan and variya swamygal

  • @srihari1241
    @srihari1241 Год назад

    அருமையான பதிவு.

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
    குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻‍♂️🙆🏻‍♂️

  • @sriramramsriramram4929
    @sriramramsriramram4929 3 года назад +1

    ஓம் குருவே சரணம்

  • @sathishmeenu3438
    @sathishmeenu3438 3 года назад +1

    அருமயன பதிவு🙏

  • @balaprabhu4552
    @balaprabhu4552 3 года назад +2

    ஐயா வாரியார் சுவாமிகள் பிறந்தநாள் பதிவிற்கு பிறகு பதிவே போடவில்லை..
    அடுத்த பதிவிற்காக ஆவலாக உள்ளேன்.. அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்கள்

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
    ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
    மன்றுளார் அடியாரவர் வான் புகழ்
    நின்றது எங்கும் நிலவி உலகெலாம்

  • @சிவஅருண்குமார்

    சிவ சிவ ஐயா பாதம் போற்றி போற்றி சிவாயநம 🙏

  • @slntalks680
    @slntalks680 3 года назад +5

    🙏🙏🙏🙏🙏

  • @anandhnarayanan
    @anandhnarayanan 3 года назад +1

    தெய்வீக பிறவி இனி இப்படி ஒருவர் பிறக்க போவதில்லை.

  • @rpanchavarnam2290
    @rpanchavarnam2290 3 года назад +3

    அற்புதமான காணக்கிடைக்காத காட்சி. எந்த பின்னணி இசையும் இல்லாமலும் சீர்காழியின் குரல் அடடா ஈடில்லை அந்த வெண்கல குரலுக்கு...

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 года назад +1

    வாரியார் வைத்தியசாலை கேரளாவில் மிகப்பிரபலமான அயுர்வேத நிறுவனம் ❤️ தமிழ் நாட்டில் எம்பி எம்எல்சி இல்லாமல் ஊர்காய் போடும் அம்மையார்ரை இந்தியாவின் முக்கிய பொறுப்பில் வைத்து அழகு பார்ப்பார்கள் அவர்கள் தமிழக மக்களின் பரம எதிரி யாகவும் இருக்கலாம்

  • @Yogicvazhkai
    @Yogicvazhkai 3 года назад +1

    நன்றி நன்றி

  • @cumkeewakee700
    @cumkeewakee700 3 года назад +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @thiyagarajan5128
    @thiyagarajan5128 3 года назад +2

    ஸ்வாமிகளின் முருகர் அபிஷேக ஆராதனை பூஜை வீடியோ பதிவிடவும்

  • @tholkappiyanindia3748
    @tholkappiyanindia3748 3 года назад +3

    கடவுளர்களைக் கண்டேன்

  • @anandab7689
    @anandab7689 3 года назад +2

    ஓம் சரவணபவ 🙏 🙏 🙏

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 года назад +1

    மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு படி பெண்கள் தொகுதி 70 எம்எல்ஏ 12 எம்பி தொகுதி வரும் காலங்களில் வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் 🌹 நன்றி தயாரிப்பு நிறுவனத்திற்கு 🙏 கணேஷ் மணப்பாறை ❤️

  • @rupakrishnanb.s6489
    @rupakrishnanb.s6489 3 года назад +5

    🙏🙏🙏

  • @rubyYT333
    @rubyYT333 3 года назад +3

    Krubanadha varrier & Seerkali ayya 🙏

  • @sridhar4490
    @sridhar4490 3 года назад +2

    Ganapathi saranam saranam kalai nirai ganapati Gajamuga Gunapathi saranam talaivar nin inaiadi Saranam saranam saravanabava guha saranam silai malai udaiyava sivasiva ulaivarum oruparai umaisiva ambikai saranam

  • @theuniverseism9305
    @theuniverseism9305 Год назад

    சதுர்யோகி திருவடிகளே சரணம்

  • @rehmania_2.03
    @rehmania_2.03 3 года назад +3

    Ithu pondra niraya pathivu vellidungal

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 года назад +1

    Sir. Thanks information.

  • @selvaKumar-sx3fo
    @selvaKumar-sx3fo 2 месяца назад

    Devotional voice ❤

  • @tkssbl1928
    @tkssbl1928 3 года назад

    சுவாமிகளின் பூஜையைப் பார்க்கப் புண்ணியம் செய்திருக்க வேணடும்.திருச்சிற்றம்பலம்.

  • @ponarasi6942
    @ponarasi6942 3 года назад +1

    Om saravana bava muruga... Intha katchikal solla varthaikal illaye

  • @radhaeaswaran8194
    @radhaeaswaran8194 3 года назад +7

    Seerkazhi govindha rajan and avarudaya son

  • @venkattesh5502
    @venkattesh5502 3 года назад +2

    Thathave saranam

  • @குணசேகரன்-ர9ய
    @குணசேகரன்-ர9ய 3 года назад +4

    திருச்சிற்றம்பலம்

  • @srinivasalurengarajulu3801
    @srinivasalurengarajulu3801 3 года назад +1

    Muruga🙏🙏🙏

  • @vsubramanianmanian8889
    @vsubramanianmanian8889 3 года назад +2

    சிலர் சீர்காழி கோவிந்தராஜன் என்கிறார்.