இருவருடைய குரல் வளம் தேன் கலந்திட்ட இனிமை ❤ எனக்கு மிகவும் பிடிக்கும் இப்பாடல். நான் விரும்பி கேட்கும் பாடல் வரிகள் அருமை இனிமை ❤❤👍👍கேட்டு ரசித்துக் கொண்டே இருக்கலாம்👌👌🙏🙏🙏
உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா என்று கேட்டுவிட்டு இன்ப இசைவெள்ளத்தில் நீந்தும் போதே எங்களை விட்டு விட்டு நீத்த காரணம் யாது ராஜராஜா சோழா? உயிர் மட்டும் உண்மையான உடமை என்று உலகின் மண்பகுதி அனைத்திலும் புலம்பெயர்ந்த தமிழரென வாழ்ந்தாலும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணம் பழைய திரைப்பட பாடல்களே என்பது முற்றிலும் உண்மை. அடைக்கப்பட்ட குப்பிகளாய் தாயகம் தொலைத்த வாழ்வில் ஒவ்வொரு நாளும் மனத்தில் தெரியும் உற்சாகம் பழைய பாடல்கள் தரும் நினைவுகளே எம்மை எமது தாய் மண்ணுடன் தொடர்ந்து இணைக்கிறது. அச்சு அசலாக மாமேதை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் உச்சரிப்பு மற்றும் வெங்கலத் தனித் தொனியுடன் கூடிய இசை அப்படியே இவருக்கு வாய்த்ததே ஒரு அதிசயம். காற்றில் கலந்த உறவே வாழ்க நீவீர் தமிழன் உள்ளவரை.
Mr.Rajah your clear voice and Vani's voice are fantastic combination. in this song vani sings very nicely. wish u all success.Ananth kumar........France
@@varunamm8000அது தவறு.உதாரணமாக.. இதில்.. அண்ணம் அல்ல அன்னம்...கண்ணம் அல்ல கன்னம்...அழகாண அல்ல அழகான...கணிச்சாறு அல்ல கனிச்சாறு...தணியே அல்ல தனியே...உண்ணை அல்ல உன்னை. இது போல தவறான உச்சரிப்புகளுடன் தான் இன்று தமிழ் நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் கூட தங்கள் செய்திகளை வழங்குகின்றன..
வெங்கலக்குரலோன் சீர்காழி ஐயா
இருவருடைய குரல் வளம் தேன் கலந்திட்ட இனிமை ❤ எனக்கு மிகவும் பிடிக்கும் இப்பாடல். நான் விரும்பி கேட்கும் பாடல் வரிகள் அருமை இனிமை ❤❤👍👍கேட்டு ரசித்துக் கொண்டே இருக்கலாம்👌👌🙏🙏🙏
அருமையான குரல்வளம் இருவருக்கும்.என்றும் இசைக்கும் பாடல் உலகம் உள்ளவரை
Raja sir vidu pirinthalum avar padiya padal avar ninaivukal yaraijum viddu piriyathu ,avar padiya padal anaithum super👌
Yes vava
WHAT A SONG. MESMERIZING. WE MISS YOU SIR. PLS COME AGAIN TO THIS WORLD
Fantastic song! Excellent Respected Singers! Superb!
Female singer voice 100% pure...👍👍👍
Rajarajacholan is very sweety singer
௮ற்புதம் சாா் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள் குரல் ௮௫மை
அருமை அருமை பிசிரு என்பதே இல்லாமல் குரலில் தெளிவு இது ஆண் குரலுக்காக.
0:10 0:11 0:11
0:18
சூப்பர் சூப்பர் இராஜ இராஜன் வாழ்க.
இசை உலகில் மாபெரும் ஆளுமை மலேசியா ராஜராஜசோழன். அவரது மறைவு ஏமாற்றம் தருகிறது.
Rip
Supper Supper voice is great keep up job
உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா என்று கேட்டுவிட்டு
இன்ப இசைவெள்ளத்தில்
நீந்தும் போதே எங்களை விட்டு விட்டு நீத்த காரணம் யாது ராஜராஜா சோழா?
உயிர் மட்டும் உண்மையான உடமை என்று உலகின் மண்பகுதி அனைத்திலும் புலம்பெயர்ந்த தமிழரென வாழ்ந்தாலும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணம் பழைய திரைப்பட பாடல்களே என்பது முற்றிலும் உண்மை.
அடைக்கப்பட்ட குப்பிகளாய் தாயகம் தொலைத்த வாழ்வில் ஒவ்வொரு நாளும் மனத்தில் தெரியும் உற்சாகம் பழைய பாடல்கள் தரும் நினைவுகளே எம்மை எமது தாய் மண்ணுடன் தொடர்ந்து இணைக்கிறது.
அச்சு அசலாக மாமேதை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் உச்சரிப்பு மற்றும் வெங்கலத் தனித் தொனியுடன் கூடிய இசை அப்படியே இவருக்கு வாய்த்ததே ஒரு அதிசயம்.
காற்றில் கலந்த உறவே வாழ்க நீவீர்
தமிழன் உள்ளவரை.
உண்மை❤
உண்மை
இவர் மண்ணெய் விட்டு மறையவில்லை மலேசியா மக்கள் மத்தியில் உள்ளத்தில் , ராஜராஜ சோழன் வாழ்கிறார்
Yes
மண்ணை
மலேசியாமட்டுமல்ல இசையை ரசிக்கும் உலகும்பூராவும் மறக்க மாட்டார்கள்
ஆகாஅருமைநன்றி
மலேசியா சீர்காழி
Classic and evergreen Tamil music,.. Tamil culture.. is still alive.. thanks to Tamizhans living outside TamizhNadu! Hats off!
Really super all your voice
Arumaiyana kuralvalam konda azhagana paadagargal.
Ippadi paadikkondiruntha paadagar ippothu illaiyena ninaikkum poothu Manasu valikkirathu. Nalla paadal. Thanks.. Both of u
REMEMBER ED S .S G
MARVELOUS SONG AND JOB ALSO
மதிமயங்கினேன் மலேசிய ராஜராஜசோழனின் மந்திர குரலில்...
Wow excellent singers,
அற்புதமான குரல்கள்
J Rajasekaran
Well rendered.
A great song by Maruthakasi with great music composed by KVM for the film KUMUDAM. Weldone raja Raja Cholan
கீதப் பிரியன் நீங்களே ஒரு படைப்பாளி உங்கள் பாராட்டு பெருமைக்குரியது
Excellant voice of both
Excellent performance
அருமை24. 8.21
Super voice god bless
Grig 💅.I appreciate male singer voice beyond and you are not scare crow singer but having besot voice.God bless ever 👏🙏🇮🇳.
Super sir
Awesome 👏🏽
Very very super song
வாழ்த்துகள்
Awesome
The lady singer's start of the song and the following of Mr Raja sir is a good combination. thank you.
Super
super super super
Super👌👌👌👌🤝🙏
வணங்கி மகிழ்கிறேன் 🎉
Very nice both of you
superb raja sir
She looks very graceful
Mother's Grace
Raja Raja Cholan... a versatile singer who was blessed with Dr SG's voice ...
Sad that he has left us...
May his soul Rest in Peace🙏
Super mildisong voice song grade
En idhayathai kollaikonda paadalasiriyargal,paadagargal,Isaiyamaipaargal,Nadigargaal yaavarum ennai emaartivittu maranathil mundhikondivittaargal. Naan eakkathodu thanimaiyil vaazhundhukkondirukkiren.
superb raja
Good super 👌👏👏
Mr.Rajah your clear voice and Vani's voice are fantastic combination. in this song vani sings very nicely. wish u all success.Ananth kumar........France
ananth kumar mkarunanidhi
Arumai.
🎉இந்தப் பாட்டை விட்டு நாம் போக முடியுமா ! சொல்லுங்கள்
Raja sir really we are all miss you sir. Rip .
VOICE OF SEER GALI 2 🙏🙏
Elloraijum viddu poividare raja iyaa avarin aadduma saanthy asaiyavendum .om sakthy 🙏🏽🌹😭
He is super reflection of Sirkali Sir .
Super
uyir padal
GOOD
Good
Kalaiulagapadagar deivaamsam 27.5.2020
சீர்காழியார் வாழ்கிறார் பாடிய இராஜராஜசோழன் தான்
Great
well
❤
lyrics are needed
Unnai vittutu enge poga sollra
Vueriai vanndumanalum vittukiren
En Mama Good nnu ennakku theriyatha
Health Important
Health Important
Ellam padal yen manathei totther padal Marakepudiyatu
Name of female singer pls
திருமதி.வாணி தண்டபாணி அவர்கள்
😊
👍💯💯💯👍.
to be honest only 75% matches with SG sir voice
99%
99% matching
8
அழியாத பாடல்கள்
இவரின் தமிழ் உச்சரிப்பு மட்டும் நன்றாக இருந்தால் சிறப்பாக இருக்கும்..தமிழ் தான் கெடுக்கிறது .
I do not think so. He is superb
இவருடைய உச்சரிப்பு நன்றாகவே உள்ளது. ஒன்றும் குறைவில்லை. வாடராஜன், சென்னை, தமிழ் நாடு.
@@varunamm8000அது தவறு.உதாரணமாக.. இதில்.. அண்ணம் அல்ல அன்னம்...கண்ணம் அல்ல கன்னம்...அழகாண அல்ல அழகான...கணிச்சாறு அல்ல கனிச்சாறு...தணியே அல்ல தனியே...உண்ணை அல்ல உன்னை. இது போல தவறான உச்சரிப்புகளுடன் தான் இன்று தமிழ் நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் கூட தங்கள் செய்திகளை வழங்குகின்றன..
இசைவாணி
வாணி தண்டபாணி
RRC உடன் மெய் மறந்து ரசிக்கும்படி இருந்தது
Good