மாசம் முழுசும் பாத்ரூம் எப்பொழுதும் வாசனையாக இருக்க, இனி கடைல வாங்காதீங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 278

  • @nathannathan5869
    @nathannathan5869 Год назад +5

    இதை இலங்கையில் மணக்குண்டு என்று சொல்லுவோம் சகோதரி சூப்பர் 👌👌

  • @mathanlakshmi
    @mathanlakshmi Год назад +64

    இதை செய்ய பயன்படும் பொருட்களை தமிழில் கூறினால் மிகவும் தெளிவாக இருக்கும் அனைவருக்கும் எளிதாக புரியும்.... மற்றபடி உங்க... வேலை வேற லெவல் 👌👌👌

  • @gunasekar5925
    @gunasekar5925 Год назад +5

    நல்ல பதிவு அருமையான பதிவு.
    நான் subscribe பண்ணி இருக்கேன்
    நான் like பண்ணி இருக்கேன்
    நான் command பண்ணி இருக்கேன். Okவா happyயா👍👍👍😊😊😊😊😆 அது மட்டும் இல்ல ஃபுல்லா வீடியோவ skip பண்ணாம பாத்து இருக்கேன்

  • @astymini4035
    @astymini4035 Год назад +3

    அருமை நன்றி சகோதரி 🌹♥️

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Год назад +5

    செய்து பார்த்து சேர் செய்கிறேன்

  • @varatharajan4944
    @varatharajan4944 Год назад +2

    மிகவும் அருமையான பதிவு நானும் முயற்சி செய்து விட்டு கருத்து தெரிவிக்கிறேன் மேலும் உங்கள் பதிவுகள் கிடைக்க காத்து இருக்கின்றோம் நன்றி

  • @chandrasekharbalaganapsthy2300
    @chandrasekharbalaganapsthy2300 Год назад +11

    மிகவும் உபயோகமான பதிவு. நன்றி

  • @manimehalaipalanikumar1334
    @manimehalaipalanikumar1334 2 года назад +2

    அருமையான பதிவு எப்படி யோசிக்கரிங்க நன்றி

  • @muthukabeer
    @muthukabeer 9 месяцев назад

    Thankful information madam

  • @mahaasathish9819
    @mahaasathish9819 Год назад +21

    Same cost for both 😊

  • @888venkateshful
    @888venkateshful Год назад +22

    Kadaila vanguna air fresher kuda rate low than but nenga sonna item yallam potta high cost varum Pola

  • @janaragu9312
    @janaragu9312 Год назад +7

    Napthalin balls use pana kudathu

  • @JayasriVeerasamy
    @JayasriVeerasamy 6 месяцев назад

    Really superb tip😊

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 2 года назад +13

    Very useful ideas 👌👌

    • @cnafeesahmed2805
      @cnafeesahmed2805 Год назад

      No one should use the Napthi une ballin the mixure which is very harmfull to humens check in google

  • @sathabegam6837
    @sathabegam6837 Год назад

    Baal naptalin.suvasikurathunaal problem illayae😊

  • @godslove8864
    @godslove8864 2 года назад +2

    Vennila essence sekalama baking soada means idly dosaiku poduvomay avutha

    • @kayalsamayal
      @kayalsamayal  2 года назад

      சேர்கலாம். ஆமாம் ஆப்ப சோடா தான் சிஸ்

    • @godslove8864
      @godslove8864 2 года назад

      @@kayalsamayal tq aunty

  • @niramanird2606
    @niramanird2606 Год назад +38

    Sister naphthalene ball smell nallathan irukkum, aana oxygen alava korakkum ippadi daily atha smell pannakoodathu 🙄

    • @AC.sudha4773
      @AC.sudha4773 Год назад +1

      எஸ்

    • @yadusribalaji4648
      @yadusribalaji4648 Год назад +5

      Ofcourse you are right. But we will not spend more time in bathroom. Just max 10 to 15 min we will spend depends, that too 15 mins to bath maximum. But incase of urine or bathroom we will not be in bathroom max 3-5 min. So it won't hurt more. But it is very good video. No bad smell and no insects in our bathroom. Very good and nice tip. I like....

  • @MR-BVIE
    @MR-BVIE Год назад +1

    Rose milk essence chemical shopla kedaikuma

  • @karthisuguna4426
    @karthisuguna4426 Год назад +2

    Superbb mam👏👏💯

  • @malugunasaci3761
    @malugunasaci3761 Год назад +3

    Naphthalene poisonous asama issue create agum instead that ball wat can we use

    • @aakifahniki1087
      @aakifahniki1087 Год назад +1

      Apdiya aiyayo enaku andha smell rombo pidikum naa adikadi nalla smell pannuvene 🥺😢

    • @malugunasaci3761
      @malugunasaci3761 Год назад +1

      @@aakifahniki1087 ennoda Amma ugali mathri antha smell pdikum but eppo tha theriyathu athu evalo bad thing

    • @aakifahniki1087
      @aakifahniki1087 Год назад +1

      @@malugunasaci3761 naa adha kandippa change pannikren rombo thanks

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 Год назад +1

    அருமையான பதிவு மகிழ்ச்சி

  • @premaganapathy205
    @premaganapathy205 Год назад +2

    Thank you. Super idea.

  • @prabharamesh3319
    @prabharamesh3319 Год назад +2

    Useful tips

  • @rajamanickam1110
    @rajamanickam1110 Год назад

    செய்து பார்த்துவிட்டு பதிவு போடுகிறேன் சகோ 👍

  • @umajegan8787
    @umajegan8787 2 года назад +6

    Superb tips sis 👍

  • @sridharnashoknaaarayanan3059
    @sridharnashoknaaarayanan3059 Год назад +4

    Thanks for your good suggestion.

  • @r.bzainambu2315
    @r.bzainambu2315 2 года назад +4

    Super sister,👍👍👍

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 Год назад +5

    அதிஉபயோக பதிவு தோழி!!!!

  • @bhuvaneshwarirajee8429
    @bhuvaneshwarirajee8429 2 года назад +2

    பேக்கிங் சோடா என்றால் சமையலுக்கு பயன்படுத்தும் சோடாங்களா இல்லை துணி சோடாங்களா இதை கடைகளில் என்ன வென்று கேட்க வேண்டும் அனைத்து தகவல் களும் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது வாழ்க வளமுடன்

    • @kayalsamayal
      @kayalsamayal  2 года назад +2

      சமையலுக்கு பயன்படுத்தும் சோடா உப்பு / ஆப்ப சோடானு சொல்லுவாங்க.. வாழ்க வளமுடன்!! வாழ்க வையகம்!!

  • @ramajothi1384
    @ramajothi1384 2 года назад +11

    Enaku oru doupt please clarify mam. Backing soda vah thavirah matha yealama individual ah high odour ulla things, napthalin balls ku oru odour, camber ku oru odour and rose essence or comfort ku different odour. Yeala odour um mix anathuna finally enna smell irukum I don't know

  • @munuswamyramadoss2667
    @munuswamyramadoss2667 Год назад +1

    அம்மையீர் தமிழில் போர்டில் என்ன என்ன கலக்க வேண்டும் என்று எழுதினால் எங்களுக்கு புரியும் நன்றி.

    • @kayalsamayal
      @kayalsamayal  Год назад

      நன்றி சகோ முயற்சி செய்கிறேன்

  • @snekadurga8547
    @snekadurga8547 2 года назад +3

    Super mam

  • @thegreatindiancitizen4412
    @thegreatindiancitizen4412 Год назад +3

    How long it works

  • @samiseethastudio8942
    @samiseethastudio8942 9 месяцев назад

    mothalla thamilla sollunga.. glow mean yenna .. yellorukkum theriyumaa.. theeya vachi koluthunga.. unga youtube voice ah.

  • @sakthivelpwd8745
    @sakthivelpwd8745 Год назад +1

    Very nice 👌sister

  • @shanmuga9745
    @shanmuga9745 Год назад +1

    நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி.

  • @gemini_yt
    @gemini_yt 7 месяцев назад

    How long it will take to dilute

  • @BharathiBharathi-ic5im
    @BharathiBharathi-ic5im 8 месяцев назад

    24 hrs freezer la vaikanuma akka

  • @vengaiyinpadhivugal5261
    @vengaiyinpadhivugal5261 2 года назад +2

    I will also try this

  • @sridharamjayakumar2028
    @sridharamjayakumar2028 2 года назад +4

    Super mam thankyou

  • @Riswan-qu2ox
    @Riswan-qu2ox Год назад +1

    அருமை சகோதரி உருபபடியான டிப்ஸ்

  • @lifewithsai4453
    @lifewithsai4453 Год назад +3

    Thanks mam.

  • @akashyamchannel3458
    @akashyamchannel3458 Год назад +2

    Wow very super maa sharing like

  • @santhinijansirani5219
    @santhinijansirani5219 Год назад

    அருமையான பதிவு

  • @krithikaudayappan3958
    @krithikaudayappan3958 Год назад +1

    Nice useful video.any alternative for comfort liquid?

  • @kathijavinulagam
    @kathijavinulagam 2 года назад +3

    நானும் செய்து பார்க்கிறேன்

  • @sairamann4668
    @sairamann4668 Год назад +1

    Can u help out 4 rats trouble

  • @jayakodi7621
    @jayakodi7621 Год назад

    Super amma use full video

  • @jayalakshmibalasubramanian8565

    Super 👍👍👌

  • @ayishabanu7430
    @ayishabanu7430 2 года назад +2

    Super sister

  • @yogashiva9587
    @yogashiva9587 Год назад +4

    Thank you sister.

  • @ahmedayisha286
    @ahmedayisha286 2 года назад +9

    Semma idea 😍

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Год назад +1

    24. மணி நேரம் , என்ன செய்வீர்கள்.
    பாலம் B R

    • @kayalsamayal
      @kayalsamayal  Год назад

      அப்படியே செட் ஆகவிட்டுவிடவும்

  • @shanthik7020
    @shanthik7020 2 года назад +1

    👌 pa thank you

  • @waafiyacollection615
    @waafiyacollection615 2 года назад +2

    Super

  • @gershomnaphtali3635
    @gershomnaphtali3635 9 месяцев назад +1

    இது எல்லாத்துக்கும் சேர்த்து எவ்வளவு செலவு ஆகும்?😅😅😅

  • @Saigurubaby
    @Saigurubaby Год назад

    Hai sister super sister sema but doubt fridge vaikalama sister

  • @mohamedhafeez7587
    @mohamedhafeez7587 2 года назад +3

    Super excited sis

  • @senjulamohan9062
    @senjulamohan9062 Год назад

    Thanks

    • @gomathinayagam9231
      @gomathinayagam9231 Год назад

      ழ தக்க வைக்க தக்க கள் தக்க வைக்க தக்க தக்க தக்க வைக்க தக்க வைக்க வலி தக்க தக்க தக்க ஜோ தக்க தக்க தக்க ஷஷஇ தக்க தக்க தக்க தக்க வைக்க தக்க தக்க தக்க வைக்க தக்க தக்க

  • @n.thamarai6704
    @n.thamarai6704 2 года назад +1

    நன்றிமா

  • @mohideenkadar9895
    @mohideenkadar9895 Год назад

    Super.. thanks

  • @sarah1572
    @sarah1572 2 года назад +1

    Very nice and useful

  • @sasireka70
    @sasireka70 Год назад

    Arumai sister

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 года назад +2

    Super tips👍👌🥰

  • @sudhamuraleedaran5900
    @sudhamuraleedaran5900 Год назад

    Thank you sister I

  • @sivaprakasam9815
    @sivaprakasam9815 Год назад

    Super tipssister

  • @SabarimalaiSwamyAyyapan
    @SabarimalaiSwamyAyyapan Год назад +1

    Super Create✌Awesome Product🤝

  • @priyakarthikpriyakarthik3865
    @priyakarthikpriyakarthik3865 Год назад +2

    Indha naphthalene balls namma smell pana kudhadhu .. it is not good

  • @lalitharajan8454
    @lalitharajan8454 2 года назад

    Good idea.👍👌.vl try.😃😃

  • @RAVIGIYER
    @RAVIGIYER Год назад +1

    Today i am try.i am waiting for oneday due to dry purpose i will post the result

  • @NeelaKandan-r4q
    @NeelaKandan-r4q Год назад +1

  • @vanithasivakumar7228
    @vanithasivakumar7228 Год назад

    Have read that People have developed headaches, nausea, dizziness, and/or vomiting after being exposed to naphthalene vapors. Pls clarify

  • @surendransofa7354
    @surendransofa7354 10 месяцев назад +1

    ரு. 100க்கு மேல் ஆகும். அதுக்கு கடையில வாங்கலாம். நேரம் மிச்சமாகும்

    • @kayalsamayal
      @kayalsamayal  10 месяцев назад

      எப்படி உங்கள் கணக்குல சொல்லுறிங்க

  • @hiradhikam7969
    @hiradhikam7969 2 года назад +4

    Sister sun light la dry pananuma

  • @amalrajs6469
    @amalrajs6469 Год назад +1

    Good ....good

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 9 месяцев назад

    💯👌🏽

  • @akattrocities8619
    @akattrocities8619 2 года назад +8

    Baking soda illama seiyalama sis?

    • @kayalsamayal
      @kayalsamayal  2 года назад +2

      அது கெட்ட வாடையினை போக்கும். சேர்க்கவும்

  • @rmahaalakshmi634
    @rmahaalakshmi634 2 года назад +2

    Very super

  • @anusuyakavirayar3311
    @anusuyakavirayar3311 Год назад

    Essential oil pathila vera ena add pannalam

  • @alimabee463
    @alimabee463 2 года назад +4

    Useful information sissy

  • @subamplatha8312
    @subamplatha8312 2 года назад +9

    Mixing ingredients oda quantity optional to our choice?

  • @shalinir8602
    @shalinir8602 2 года назад +1

    Very super mam.

  • @jamessmiles225
    @jamessmiles225 Год назад

    Will you courier this to me?.

  • @Sundari__02
    @Sundari__02 2 года назад +1

    Super akka 🙋‍♂️

  • @devisreesankar3788
    @devisreesankar3788 2 года назад +10

    Napthalene balls keduthal solluranga

  • @aminalabdulhai5973
    @aminalabdulhai5973 2 года назад

    Super idea

  • @Jeevithavlogs2010
    @Jeevithavlogs2010 2 года назад +1

    சூப்பர்

  • @arulginniarulginni1064
    @arulginniarulginni1064 2 года назад +16

    இந்த வாசன்னை பொருள் மீது தண்ணீர் பட்டால் உடைந்து விடுமா

  • @azardeen8629
    @azardeen8629 2 года назад +1

    Vera ethavathu house smell solluga

  • @subamplatha8312
    @subamplatha8312 2 года назад +4

    Or any definite measurements?

  • @sarosrc993
    @sarosrc993 2 года назад +2

    Ithu evalo nalaki varum sis

  • @kathijavinulagam
    @kathijavinulagam 2 года назад

    Super super

  • @santhoshraja210
    @santhoshraja210 2 месяца назад

    Ok mam naptholin na enna

  • @MR-BVIE
    @MR-BVIE Год назад

    Baking soda cooking use panura sodava

  • @MannadysamayalCom
    @MannadysamayalCom 2 года назад +2

    Very useful information sis

  • @ela3879
    @ela3879 2 года назад +1

    Rose milk essence illama seyalama

  • @bhuvana5675
    @bhuvana5675 Год назад

    👌👌👌👌👌👍👍🙏

  • @craftworkentertainment5305
    @craftworkentertainment5305 Год назад +1

    Glue na ennathu

  • @marybarnabas1403
    @marybarnabas1403 2 года назад +1

    nice

  • @user-lk6qd2ek4y
    @user-lk6qd2ek4y Год назад +7

    Question ketta video poduravunga yarume reply pandrathu illa, ivungala yaru heart ketta🤦🤦