சும்மா இருந்த அடுப்பை கொளுத்திவிட்ட நாய்... பற்றி எரிந்த Kitchen; பிறகு என்ன நடந்தது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июл 2024
  • இரவில் வளர்ப்பு நாய் தவறுதலாக அடுப்பை பற்ற வைத்ததால் வீட்டில் தீப்பிடித்த காட்சி இது.
    அமெரிக்காவில் கொலராடோ ஸ்பிரிங்ஸ் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்தது.
    #America #Dog #Fire
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
    Visit our site - www.bbc.com/tamil

Комментарии • 6

  • @Tanviya123
    @Tanviya123 20 дней назад +4

    சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி 😢. நல்லவேளை உயிர் சேதம் ஏற்படாத வரை மகிழ்ச்சி 😊

  • @mrparam5384
    @mrparam5384 20 дней назад +2

    😮😮‼️

  • @kumargsathees6075
    @kumargsathees6075 18 дней назад

    half dronker dog 😂, thanks to technology

  • @appavi3959
    @appavi3959 20 дней назад

    நாய் சமையலறையில் சாப்பிட்டால் ரேபிஸ் பரவாதா?🐩

  • @suryaprakash9461
    @suryaprakash9461 16 дней назад +1

    ஏண்டா நாயை வீட்டுக்கு வெளியே தான்டா வைக்க வேண்டும். எத எத எங்க வைக்க வேண்டுமோ அங்கு வைக்க வேண்டும்.