ஒரே நாளில் நொறுங்கிய ஜெகன் மோகன் ரெட்டி கோட்டை...சொல்லியடித்த நாய்டு..ஆந்திராவில் நடந்தது என்ன

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • ஒரே நாளில் நொறுங்கிய ஜெகன் மோகன் ரெட்டி கோட்டை...சொல்லியடித்த நாய்டு..ஆந்திராவில் நடந்தது என்ன
    #jaganmohanreddy #chandrababunaidu #andhrapradesh
    Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
    #Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
    Subscribe digital Channel - @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.....
    Android App : play.google.co...
    Whatsapp Channel Link : whatsapp.com/c...
    iOS App : apps.apple.com....
    You Can also follow us @ Facebook : www. Sat...
    Twitter: / sathiyamnews
    sathiyamnews
    Website: sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    sathiyamtv

Комментарии • 141

  • @sharmilaa7778
    @sharmilaa7778 2 месяца назад +4

    Super Super mather very nice speech Mather 🤝👏👏👏👏💯🙏🙏🙏

  • @vsuganthi7318
    @vsuganthi7318 2 месяца назад +65

    எல்லாருடைய நிலத்தையும் அவர் பெயருக்கு மாத்திக்கிட்ட எப்படி ஓட்டு போடுவாங்க நான் நெல்லூர் தான்

  • @lakshmanaperumal193
    @lakshmanaperumal193 2 месяца назад +2

    ஜெகனின் வழியில் ஸ்டாலின்

  • @orkay52
    @orkay52 2 месяца назад +9

    Power is not permanent, Jaganmohan arrogance failed to understand this,further, influence of Pavan Kalyan played major role,

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t 2 месяца назад

    கோவிந்தர்........ ஸ்வாமி தமிழகத்தையும் காப்பாற்றுங்கள்........🙏

  • @velranga4396
    @velranga4396 2 месяца назад +4

    கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாக செயல்பட்டார் அதை ஏன் உங்கள் தொலைகாட்டில் சொல்லவில்லை நீங்கள் நடுநிலை இல்லை

  • @kavinkrishna6934
    @kavinkrishna6934 2 месяца назад

    தமிழ்நாட்டில் இப்படி ஒரு மாற்றம் வருமா இறைவா இறைவா

  • @ramaswamyparthasarathy.
    @ramaswamyparthasarathy. 2 месяца назад +39

    காஙகிரஸுடன் கூட்டணி அமைத்திருந்தால் ஒரளவு வெற்றி பெற்றிருக்கலாம்.

    • @ayyasamyirulappan2474
      @ayyasamyirulappan2474 2 месяца назад +5

      புடுங்கியிருப்பார்

    • @karthiktamil4778
      @karthiktamil4778 2 месяца назад +1

      போடா சல்சா ஆன்லைன் புண்ணாக்கு ​@@ayyasamyirulappan2474

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 2 месяца назад +23

    இந்த மக்கள் கொண்டாடுவார்கள். திடிரென கீழே போட்டு விடுவார்கள். ஏன் கீழே போடுகிறோம். என்று திருந்தாத ஜென்மம் இந்த மக்கள்

    • @sulaimanblessed2697
      @sulaimanblessed2697 2 месяца назад

      சரியாக சொன்னீர்கள்.... ஆந்திரா மக்கள் பைத்தியகாரர்கள்...
      அவர்கள் நினைத்தால் வெற்றிலை பாக்கு வைத்து.. வரவேற்பு கொடுப்பார்கள்.. அவர்கள் நினைத்தால் திடீர் என்று தொடப்பகட்டை எடுத்து அடித்து விரட்டுவார்கள்..😂.. அடுத்த முறை மீண்டும் ஜகனுக்கு வாக்களிப்பார்கள்..😂😂😂

    • @jonnywincent663
      @jonnywincent663 2 месяца назад +1

      Correct.

  • @KarunaKaran-or8ug
    @KarunaKaran-or8ug 2 месяца назад +2

    ஜெகன் செய்த நன்மைகளை மரந்த தருதலைகள து

    • @FIRAYFLUENCER
      @FIRAYFLUENCER 2 месяца назад

      navan onnumm panni kilikla perumal kovil a.. avan appan veetu sothu madhiri nadathunan therinja pesu

  • @munuswamybharath3906
    @munuswamybharath3906 2 месяца назад +8

    நாய்டு அல்ல நாயுடு தமிழ் சத்தியம் டிவியில் படாதபாடுபடுது தமிழ் இவர்கள் எல்லாம் தமிழ் வளர்க போறாங்களாம் கஷ்டம்

  • @athisayarajappadurai6369
    @athisayarajappadurai6369 2 месяца назад +18

    தமிழ் நாட்டிலும் முன்பு ஒருமுறை இப்படி ஏற்பட்டுள்ளது.

  • @mubaraka7527
    @mubaraka7527 2 месяца назад +19

    காங்கிரசோடு கூட்டணி அமைத்து இருந்தால் ஜெகன் அண்ணா ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் இப்படி ஒரு நிலைமைக்கு வந்திருக்காது

  • @tenkasiajsfilmtamil
    @tenkasiajsfilmtamil 2 месяца назад +9

    உண்மை செய்தி வீட்டிலிருந்து பார்த்து விட்டேன்

  • @aravindselvam1255
    @aravindselvam1255 2 месяца назад +2

    Im really surprised about the result of AP assembly Election...

  • @KalaiselviRavindraraj-sh4jq
    @KalaiselviRavindraraj-sh4jq 2 месяца назад +2

    பல நன்மைகள் செய்த ஜெகன் மோகன் மரக் கப்பட்டார்

  • @lakshmiprasanna7524
    @lakshmiprasanna7524 2 месяца назад

    Super punch 👊👊👊👊👊👊👊👊👊👊👍👍👍👍👍👍 still ap peoples happy JAI AMARAVATHI

  • @user-yi3nv9bf5c
    @user-yi3nv9bf5c 2 месяца назад +11

    பாவாட ரெட்லைட் மீடியாதான் பாவம் கதறுரான்😂😂😂

  • @MohamedAli-jr9hm
    @MohamedAli-jr9hm 2 месяца назад +22

    ரோஸா வை அமைச்சராக்கினால் அப்படிதான்.அடுத்து வெற்றி பெறலாம்

  • @logucp1829
    @logucp1829 2 месяца назад +12

    நாடாளுமன்ற சாவி வெங்கடாஜலபதி கையில்

    • @sulaimanblessed2697
      @sulaimanblessed2697 2 месяца назад

      முஸ்லிம் மக்களின் மனங்களை வென்றவர் சந்திரபாபு நாயுடு.. வாழ்க வளமுடன்..

  • @sarkumar1753
    @sarkumar1753 2 месяца назад +2

    மண்டைக்கனம்.இந்த நிலைதான் 400 வெற்றிக்கும்!

  • @s.selvarajan8
    @s.selvarajan8 2 месяца назад +16

    ஆந்திராவில் மதுவிலக்கு செயல்படுத்தியதும் காரணம், ஆந்திர மதுபிரியர்கள் தமிழ்நாடு பார்டர்&கர்நாடகா பார்டர் ஆகிய இடங்களில் கூட்டமாக வாங்கிச் செல்வதுதெரியலையா?

  • @nizamdeen5546
    @nizamdeen5546 2 месяца назад +1

    Only for பவன் கல்யாண் தான் காரணம்

  • @kmamk3288
    @kmamk3288 2 месяца назад +1

    Next 4 pm of bharatham modiji bharat madhaki jai congratulations

  • @thangaraghu9621
    @thangaraghu9621 2 месяца назад +18

    நீங்கள் சொன்ன ஒரு காரணமும் இல்லை.

  • @maideenmaideenboy6047
    @maideenmaideenboy6047 2 месяца назад +11

    இதேபாணியில்ஒடிசாவும்.மண்னனகவ்வினார்.

  • @murugansmurugan4819
    @murugansmurugan4819 2 месяца назад +1

    Rosa Rosa .......Rosa Rosa... Rosa.

  • @PavanKumar-zj5bs
    @PavanKumar-zj5bs 2 месяца назад +1

    This channel want to know more news. The main person Pawan Kalyan Annaya support he won. Pawan Kalyan the torch light for AP

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 месяца назад +10

    வாய் வாய்தான் காரணம்

  • @subashr2267
    @subashr2267 2 месяца назад +4

    When you become head weight, Your victory 0000

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry 2 месяца назад +3

    உண்மையில்சந்திரபாய்நாயுடுஅறிவாழிதான்அவரதுபாவனைஅசைவுஉடல்மொழிஇதைகட்டுகின்றதுஎன்னைப்ப்பொருத்தமட்டில்அவர்ஒருநாணல்இறுதியில்நிமிர்ந்துநிற்ப்பார்

  • @nageshnageshreddy3398
    @nageshnageshreddy3398 2 месяца назад +2

    Jaganana no help reddy cast no vote Reddy's

  • @baskaranvellore6893
    @baskaranvellore6893 2 месяца назад

    Eb 1unit 14.50 rs

  • @BalaKarthigaHR
    @BalaKarthigaHR 2 месяца назад +2

    Jegan Alwa eat

  • @dhanarajranganathan1597
    @dhanarajranganathan1597 2 месяца назад +13

    டேய் ஒழுங்கா தமிழ் காத்துட்டு தலைப்பு போடுங்கடா, நாயுடு க்கும் நாய்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது

    • @xtudhaya5313
      @xtudhaya5313 2 месяца назад +1

      😂ama bro

    • @muthurajak3567
      @muthurajak3567 2 месяца назад +1

      நாயுடுன்னு பேர் போடுறதுக்கு தெலுங்கு தான் கத்துக்கணும்.
      தமிழ் கத்திருக்க தேவை இல்ல. அவசியம் இல்ல 😂😂😂😂😂😂

    • @muraliv8157
      @muraliv8157 2 месяца назад

      நாய்டு தமிழ் thats all

    • @dhanarajranganathan1597
      @dhanarajranganathan1597 2 месяца назад

      ஆம் bro, இன்றைக்கு இருசக்கர தமிழ் (ல்) க்கு வித்தியாசம் இல்லின்னு சொல்லிக் குடுப்பீங்க

    • @gobika2073
      @gobika2073 2 месяца назад

      நீங்கள் முதலில் நன்றாக >>>>{கத்துக்கோங்க)

  • @RajasinghTNadar-rr3xr
    @RajasinghTNadar-rr3xr 2 месяца назад +2

    பொட்டு கொண்டு இருந்த ரெட்டி என்ற குடும்ப பெயரை பொட மறுத்ததும் இவர் தோல்விக்கு ஒரு காரணம்

  • @sathiarajrobin7499
    @sathiarajrobin7499 2 месяца назад

    sathiyam news kindly change the topic name நாய்டு to நாயுடு . நாய்டு it's wrong .

  • @user-oq8gq6lg9u
    @user-oq8gq6lg9u 2 месяца назад

    Nayudu da ⚔️🔥

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 2 месяца назад +9

    மீண்டும் மீண்டு வருவார் ஜெகன்

  • @thankabai3992
    @thankabai3992 2 месяца назад +1

    Chandrababu naidu deal with BJP no other reason

  • @user-zh7uo2yh8z
    @user-zh7uo2yh8z 2 месяца назад +1

    Jahan mohan always beautiful

  • @sundarasundara4992
    @sundarasundara4992 2 месяца назад +1

    Jagan played with Lord Venkateswara. Got punishment.

  • @LuckyPots-de5yv
    @LuckyPots-de5yv 2 месяца назад +1

    JEGAN CONGRESS NOT JOIN SO NOT WIN, IT IS TRUE,

  • @waseembasha3920
    @waseembasha3920 2 месяца назад

    Not experience leader only..

  • @abdulkadar9270
    @abdulkadar9270 2 месяца назад +1

    MAIN FAULT
    ARREST FOR NAIDU

  • @saravanansarv5026
    @saravanansarv5026 2 месяца назад

    Cherupppu

  • @I_am_a_mirror
    @I_am_a_mirror 2 месяца назад +9

    Same like stalin DMK

  • @petersuresh100
    @petersuresh100 2 месяца назад +1

    Jagan is the curse for Ap ,he spoiled ap ,so finally God punishes him,now Ap got relaxed,...jagan don't have ability to handle Ap,cbn is the correct person for ap

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 2 месяца назад

    இவருக்கு பெரிய கேரவன் பஸ் எதற்கு pm kku நிகராக காட்டி கொண்டு இருக்கிறீர்கள் அது எதற்க்கு ஓவராக பேசக்கூடாது ஓவராக காட்டிக்கவும் கூடாது

  • @ekarmaheme2370
    @ekarmaheme2370 2 месяца назад +3

    Jegan marupadium win pannuvar wait annd see

  • @karmegamnayak6600
    @karmegamnayak6600 2 месяца назад +3

    Meendum varuvar

  • @davidraj8627
    @davidraj8627 2 месяца назад +10

    Jegan nallavaru

    • @krsrikanthganta2425
      @krsrikanthganta2425 2 месяца назад

      Most dangerous fellow

    • @sriramram5309
      @sriramram5309 2 месяца назад +1

      Jagan Bhajana Party this David Raj. That clearly shows. He is your⛵ relative?! Jalra David. Sambar Batch. Go and join his party. YSRCP Jagan not Gajan. 😅😊😂

  • @lakshmanaperumal193
    @lakshmanaperumal193 2 месяца назад

    உதயண்ணா தட் அதே வாய்ஸ

  • @mubarakboy3
    @mubarakboy3 2 месяца назад +2

    Jagan waste😂

  • @JAYPNA
    @JAYPNA 2 месяца назад +1

    Perumalin saabam

  • @ideamanisathyanarayanan2709
    @ideamanisathyanarayanan2709 2 месяца назад

    நாய்டு கிடையாது நாயுடு 😂

  • @arsurya2618
    @arsurya2618 2 месяца назад

    Nanri illa janangal inimel parunga ap ina aagapooghudhunnu

  • @chrisdaniel8327
    @chrisdaniel8327 2 месяца назад

    One side anti incumbency other side attractive perks to people 10lakhs loan, 1500 per month. Same formula used by TN, same 8500 by congress.
    In the name of empowering poor, week section all fancy words but at the end nation or state bank corrupcy. Best example Kerala tourism is best of all. But due to welfare etc put backfoot in development.

  • @LordNaruto-tq6ro
    @LordNaruto-tq6ro 2 месяца назад +2

    He may give a comeback. Both DMK and ADMK have failure but they gave comeback. Anything can happen in politics.

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 2 месяца назад

    Life is a cycle😢

  • @narasimhanla1474
    @narasimhanla1474 2 месяца назад +2

    Jagan has been very silly, arrigant. Done zero wirk. Inly stunt and show off. Also worked against majority hindus . Supported christian conversions

    • @srinivasanr9771
      @srinivasanr9771 2 месяца назад

      Hindu virodha pokku. Christuva nadakka muyandrathu. Itbai Sathiyam sollathu

    • @FIRAYFLUENCER
      @FIRAYFLUENCER 2 месяца назад

      SAME STALIN DOES THESE PEOPLE CANT UNDERSTAND IN TAMIL NADU SAD REALITY

  • @thelastsecondawarenessgosp198
    @thelastsecondawarenessgosp198 2 месяца назад +2

    அதெல்லாம் ஒன்னும் சொல்லி அடிக்க வில்லை எல்லாம் தில்லுமுல்லு சீக்கிரத்தில் ஜெகன் மோகன் ஆட்சி வர வேண்டும் வரும்

  • @FIRAYFLUENCER
    @FIRAYFLUENCER 2 месяца назад +1

    KOVIL A.. IDUCHU CHRISTIAN MAKKAL KU SUPPORT PANNA ..THIRUPATHI PERUMAL KOVIL LA THALAIVARA CHRISTIAN A..POTAN ..KOVIL ELLAMM IDHUCHAN PINNA EPDI WIN PANNUVAN..PERUMAL KOVIL KUDUMBA SOTHU MADHIRI NADATHUNAN ..OM NAMO VENKETESHAYA

  • @sampanthamgovindarasu1795
    @sampanthamgovindarasu1795 2 месяца назад +1

    Oru nallu dmk kumba eppadi than akum

  • @rajeshkumar12611
    @rajeshkumar12611 2 месяца назад

    போய் செய்திகள் வேண்டாம்

  • @n.appadurai8914
    @n.appadurai8914 2 месяца назад

    Jagan lost
    cong divided votes by fielding
    Cong fails to recoken the under ground work byTDP BJP
    Cong should have join with Jagan After all both are Rajasekar kin.
    RG has been misguided
    RG do home work with future for Cong and the loyalist who died for INC
    Dont give to much to those who claim cong is fading
    Call Jagan & Sharmila together to get cong to fulfil the promise to Andhara

  • @samsungsgh2671
    @samsungsgh2671 2 месяца назад +3

    தமிழகத்தில் இதே போல கருணாநிதி குடும்பம் வம்சம் இதேபோல நடக்கும் கவலை படாதீங்க

  • @holywayholyway6287
    @holywayholyway6287 2 месяца назад +3

    கள்ள ஓட்டு

  • @user-wn9fl7so9c
    @user-wn9fl7so9c 2 месяца назад +2

    காசு கொடுத்து கூட்டி வந்தால் இப்படிதான் கத்துவார்கள்

  • @SS-eb5wt
    @SS-eb5wt 2 месяца назад

    EV M papers --- will it be counted in maharastra in comming future election!? Or Ballet papers will be introduced out of douts raising from media and people suspecians on EVM and EC

  • @secularindian1949
    @secularindian1949 2 месяца назад +2

    Over action will not give success(jagan an example)

  • @sudharshanavardhan1894
    @sudharshanavardhan1894 2 месяца назад +5

    மோடி கூட சேர்ந்து போட்ட ஆட்டம்

  • @karthikeyanthevar7870
    @karthikeyanthevar7870 2 месяца назад

    Vilambara arasiyal

  • @dillibabuk5581
    @dillibabuk5581 2 месяца назад

    Indiyavil..Panamum.Pathaviyum.
    Vendumaanal..PendattiyaeKooda
    Vittukoduthu.Viduvangal..Indiyavil
    Ulla.Arasiyalvathigal😮😮😮😮😮

  • @jancymark
    @jancymark 2 месяца назад +1

    உன்மையற்ற விலக்கம் evm ல் குலருபடி இதுதான் உண்மையாக இருக்கும் AP ல் வெகுஜன ஆதரவு ஜகன் பக்கம் உள்ளது

    • @ragulvisu7715
      @ragulvisu7715 2 месяца назад +1

      They why BJP did not come to Tamil Nadu

    • @ramachandranamchan6192
      @ramachandranamchan6192 2 месяца назад

      ஏன் பி ஜே பி வரவில்லை

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t1046 2 месяца назад

    Hey enna naidu ku .tamil ah vera mari potruka .
    Soruthana thigara tamil padika theriyatha . Kathi acting matum tamil olaraiga arivu ila

  • @subramanianr3752
    @subramanianr3752 2 месяца назад

    Evm ban only will keep the country cool and peace.

  • @mohanmohan-hb6ub
    @mohanmohan-hb6ub 2 месяца назад +2

    NAIDU DID DRAMA LIKE HE ACTED LIKE CRIED INFRONT OF MEDIA AND PEOPLES....SENTIMENT LY SO PEOPLES IMPRESSED ...🙃PEOPLE FATE NEVER CHANGE😂

  • @hhh334
    @hhh334 2 месяца назад

    EVM MOSADIYAHATHAN IRUKUM 😢

  • @murugeshgounder631
    @murugeshgounder631 2 месяца назад

    Rahul Gandhi ji jindabad Congress party jindabad Jai Hind

  • @sivasankar2123
    @sivasankar2123 2 месяца назад

    ஜெகனின் ஆட்டம்
    ஜெகன்னாதன் ஆட்டமாக அமைந்தால்தான்

  • @KannanKannan-id1yo
    @KannanKannan-id1yo 2 месяца назад

    ஜாதி பேரை கரெக்டா போடணும் இல்ல ஜாதி கேஸ் போட்ருவோம்

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 2 месяца назад +3

    அடுத்து திமுகவிற்கு YSR ன்நிலைமைதான்

  • @rameshtammineni3906
    @rameshtammineni3906 2 месяца назад

    due to pawan kalyan the total kapu caste who are nearly 22% completely voted to NDA what make jagan decimated.this is behind this landslide but unfortunate no national media identified it

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 2 месяца назад +2

    எல்லாம்திமுகசொம்புஊடகம்தான்காரனம்

  • @kumark9908
    @kumark9908 2 месяца назад

    Naidu is best always for Ap. Jagan waste fellow