"எது Baby Meena என் Heroine-ஆ"😱 Superstar இப்படி பேசி எவளோ நாள் ஆச்சு🔥 Rajini in Super Fun Mode😍

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 апр 2023
  • #Meena #Meena40 #Rajinikanth #Behindwoods #Promo #Nainika #Thalaivar #Rajini #Superstar
    Say Yes Events - info@sayyesevents.in
    Presenting you the Second Episode of "Meena 40 - Celebrating 40 Years of Legacy in Cinema Industry". Witness the Thalaivar in Super Fun Mode in this Video.
    Meena 40 - • MEENA 40
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    "Vivo V27 Series, Curved Display with Color-changing glass design. Book
    Now
    Facebook: / vivoindiatamilnadu
    Instagram: / vivoindia_tamilnadu
    RUclips Channel:
    / @vivoindiatamilnadu "
    Fashion Dot Young Laser is a software company. We will
    provide Tailoring CAD Software and Laser Machine to the
    individual tailors.
    Call: 8448638639,8220047773
    The Tv Shop
    குறைந்த விலையில் சிறந்த தரத்தில் ஸ்மார்ட் டிவி கிடைக்கிறது
    2022 - 23
    Icon award by Radiocity Kovai for Best Tv Retailer
    LED Smart Tv Starting from Rs.3499/-
    24” FHD - 5000/-
    32” FHD - 7500/-
    32” Smart - 8500/-
    32” Smart FL - 9500/-
    40” Smart - 11500/-
    43” Smart - 12999/-
    50,55,65,75 & 85 inch available
    Our Branches
    Chennai
    Velachery- 9626028844
    Valasaravakkam- 9626028833
    Saidapet - 9626028822
    Coimbatore- 9087133222
    Salem - 8190014300
    Tenkasi - 9087211100
    Kovilpatti - 9677073472
    Sub branches in
    Trichy
    Cuddalore
    Ramnad
    Sri Krishna Silk Store, Coimbatore:
    / ktss.india
    www.krishnathesilkstore.com/
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,1 тыс.

  • @Behindwoodstv
    @Behindwoodstv  Год назад +209

    Meena 40 - ruclips.net/p/PLV_aspERmuCIWdBKcmOormuvDp0hSpiMs
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

    • @nageswarijeya
      @nageswarijeya Год назад +8

      Thalaivar super star 🔥🔥🔥💥💥💥

    • @veludharani177
      @veludharani177 Год назад +5

      Full program video upload panna mateengala sir

    • @shyamganesh-qh3hq
      @shyamganesh-qh3hq Год назад

      Lllllllllllllllll

    • @baskarpanneerselvam8540
      @baskarpanneerselvam8540 Год назад

      gggggfff ggffgff ffgggggggg gffggfggfggg ggggfff ggggfff fgggfggg and ggggfgggggg ggggg2ffggggggggf index fgggfggg gfgggggfgffgg gfggggfg fffggggggggfgg gggggfgfgggggg ggggggggggfggggggggf f ggggfgggggg gggfg gggggfggggghf 2fgfg fgggfggg gggggggggggg ggfgffggfgfg and fggggffgg ghghgfggffgg2 g fgggggggggggggg gggfgg

    • @rajamanickamcruize5226
      @rajamanickamcruize5226 Год назад +1

      ❤7

  • @thirumurthi7578
    @thirumurthi7578 Год назад +528

    அவ்ளோ பெரிய ஜாம்பவான் மீனாவை பாராட்டுவதை கேக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உண்மையிலே மீனா ஒரு நல்ல பெண்மணி, சிறந்த நடிகை. யாரை பற்றியும் அநாவசியமாக பேசியது இல்லை. தன் உண்டு தன் வேலை உண்டு தான் இருப்பார். அதுக்கு இதுவே பெரிய சாட்சி ❤️👏👏

  • @kamaleshinikamala7939
    @kamaleshinikamala7939 Год назад +777

    மீனாவின் மிக பெரிய ரசிகை நான். மீனாவை பற்றி இவ்ளோ பாராட்டி ரஜினி சார் பேசுறது கேட்டாலே பெருமையா இருக்கு.. அவர் சொன்ன வார்த்தை ஒவ்வொன்றும் கண் கலங்க செய்தது 🥺❤️
    ரஜினி சார் சொன்னது போல் மீனா நேர்மையானவர், கடின உழைப்பால் உயர்ந்த நடிகை. அவங்க மென்மேலும் உயர, கலைத்துறையில் சாதிக்க வாழ்த்துகிறோம் ❤️❤️❤️

  • @darjun6579
    @darjun6579 9 месяцев назад +37

    பழைய நினைவுகள் பற்றி கூறும் போது அருமையாக உள்ளது ரஜினி சார் 💐

  • @sivanathtr9212
    @sivanathtr9212 Год назад +171

    முத்து படம் மீனா ரஜினி கம்போ செம்ம 🔥🔥👍👍

  • @akaashkannan3668
    @akaashkannan3668 Год назад +193

    ரஜினி சாருக்கு ஈடு கொடுத்து நடிக்கக்கூடிய ஒரு சில நடிகைகளில் மீனாவும் ஒருவர். ஸ்ரீதேவிக்கு பிறகு ரஜினிக்கு பொருத்தமான ஜோடி மீனாதான். அழகான முகபாவங்கள், நடன அசைவுகள், துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிக்கக்கூடிய நடிகை ❤️

  • @akila5858
    @akila5858 Год назад +1851

    கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது ரஜினி சார் சொன்னது கரெக்ட்

    • @aparnasahaana9443
      @aparnasahaana9443 Год назад +7

      Unga vaayala keatatu manasukku periya aaruthal, naangalum enga kudumbathula ஒரு thangatha ilantutu, edunala yarala, Doctoralaya, namba kavanikalaiya, ippadi nadanturukalam, appadi kapathirukalam, mindla oadura intha thinking stop panna mudiyala,....

    • @navaneethambanurakha4044
      @navaneethambanurakha4044 Год назад +3

      ar aw mm aw hu g❤

    • @hyderali679
      @hyderali679 Год назад +3

      Unmai

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +1

      😂😂😂 ஏன்டா அந்த குழந்தை நடக்குது அதுனால் தானே 😂😂😂

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +2

      விடாமுயற்சி

  • @mkramu696
    @mkramu696 Год назад +784

    ரஜினி சார் சொன்னது உண்மை. தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகை மீனா. எந்த கதாபாத்திரம் இருந்தாலும். அதில் எவ்ளோ கடினமான நடிப்பு, நடனம், நீளமான வசனமா இருந்தாலும்... அதில் அனைத்திலும் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்துவர் மீனா 👌👌👌

    • @RaviKumar-zn3bi
      @RaviKumar-zn3bi Год назад +21

      She is an excellent actor like very few heroines

    • @chitramani5875
      @chitramani5875 Год назад +16

      True she is great actress

    • @JEYA102
      @JEYA102 Год назад +4

      Ithula rajini than meena va neelambari character ketum nenga set aga matenga nu podala nu soldraru but meena suhasini interview la Nan than neelambari character reject panenu sonanga...🤔

    • @viswanathjk6673
      @viswanathjk6673 Год назад

      ​@@JEYA102Meena amma tha Thalaivar kuda Heroine ah atthanai padam pannittu.,Villi ah nadika vendam nu sonnanga

    • @meenakhil8545
      @meenakhil8545 Год назад +6

      ரஜினிகாந்த் sir : நல்ல பெண்மணி, நல்ல தோழி, அழகான மனிதர் மீனா ❤️

  • @SakthiVel-kz6sl
    @SakthiVel-kz6sl Год назад +63

    தலைவர் மீனா ஆல் டைம் சூப்பர் பிளாக்பஸ்டர் காம்போ 😍😍😍

  • @vijayrasigan7624
    @vijayrasigan7624 Год назад +194

    Thalaivar pesumbothu Meena face reaction, expressions antha vekkam avlo alagu 😍😍😍

  • @bharanilingasan3982
    @bharanilingasan3982 Год назад +136

    Meena mam is Very best pair for Thalaivar 😘😘

  • @akhilvishnu962
    @akhilvishnu962 Год назад +74

    Thalaivar Meena combo 😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🔥🔥🔥🔥

  • @user-ux8xl7rw7y
    @user-ux8xl7rw7y Год назад +187

    மீனாவின் அழகும், கண்களும் மட்டும் எங்களை ஈர்க்கவில்லை,. மீனாவின் பணிவு, மரியாதை, இயல்பான குணம், எந்த ஒரு சர்ச்சை இல்லாத தெளிவான பேச்சு, அன்று முதல் இன்று வரை கலகலப்பான குணம், இவை எல்லாமே மீனாவிடம் ரொம்பவும் பிடித்தது.. அதையும் தாண்டி மீனாவின் தனித்துவமான நடிப்பு, நடனம், மற்றும் ஈர்க்கும் முக பாவங்கள்.. இனி மீனா போல் யாரும் வர முடியாது.. ரஜினி சார் சொன்ன மாதிரி உங்களை மீண்டும் அற்புதமான தமிழ் படத்தில் பார்க்க ஆவலாக உள்ளோம்..

  • @force1497
    @force1497 Год назад +59

    நிஜமாகவே என்னோட crush மீனா தான் ‌.....my best lovely crush meenu ma only

  • @aadithya1961
    @aadithya1961 Год назад +60

    Rajini sir meena mam pugazhnthu pesurathu oru sila peruku top to bottom fire moment ah irukum 😂😆😆🔥🔥🔥 Poramai piditha koottam!!!

  • @ashaasha5992
    @ashaasha5992 Год назад +38

    எனக்கு மீனாவ ரொம்ப பிடிக்கும் அது ஏன்னே தெரியல சின்ன வயசுல இருந்து ரொம்ப பிடிக்கும்

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Год назад +182

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் -லேடி சூப்பர் ஸ்டார் மீனா ❤🔥🔥🔥

  • @rilvnmhmd3522
    @rilvnmhmd3522 Год назад +135

    8:11 🥰meenna semma cute smile very level expression 😍 meena smilku oru like poduga ❤️

  • @chitramani5875
    @chitramani5875 Год назад +90

    Look at the way rajini blushing while giving a speech about meena. He like and admire meena the most ❤️ such cute onscreen Jodi

  • @vijayrasigan7624
    @vijayrasigan7624 Год назад +345

    90s superior combo Rajinikanth Meena 💯🔥😍

    • @abdzire_94
      @abdzire_94 Год назад +2

      Until her last Kuselan 2008 August release Tamil Movie when Meena Paired with Pasupathy

    • @xloverbyt791
      @xloverbyt791 Год назад +3

      Thalaivar meena combo epovume mass dhaan

  • @aarukutty96
    @aarukutty96 Год назад +283

    Radhika face while thalaivar saying meena and sridevi as favourite,😂😂😂😂😂

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Год назад +75

    All time favouriate jodi rajini &meena super

  • @champnero5288
    @champnero5288 Год назад +1757

    ரஜினி ஸ்ரீதேவி க்கு அப்பறோம் திரையில் எனக்கு பிடித்த ஒரே ஜோடி ரஜினி மீனா தான் 🔥🔥🔥

    • @bharanilingasan3982
      @bharanilingasan3982 Год назад +31

      Thalaivare sollitaru 🔥😁

    • @user-qy1vr9gc5g
      @user-qy1vr9gc5g Год назад +41

      ரஜினிக்கு பொருத்தமானவர் மீனா தான் எனக்கு மிகவும் பிடித்த ஜோடி

    • @jiteshmayur1934
      @jiteshmayur1934 Год назад +24

      Rajini Meena best

    • @sridharsri2061
      @sridharsri2061 Год назад

      90 வயதிலும் 16 வயது பெண்ணுடன் ஹீரோவாக நடிப்பான் வெக்கம் கெட்ட நாய்.

    • @actorvijay_official_22
      @actorvijay_official_22 Год назад +4

      Ennaya nadakuthu inga

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 Год назад +66

    Rajini Meena fan from Kerala 😍🙌🙌

  • @rockyyash8514
    @rockyyash8514 Год назад +104

    Meena expressions so cute 😘😘😘😍😍😍

  • @prashanpradeepan9099
    @prashanpradeepan9099 Год назад +76

    தென்னிந்தியா சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான் நடிகர்களுடன் ஈடு கொடுத்து நடிக்கும் அசாத்திய திறமை கொண்டவர் மீனா அவர்கள்....
    நடித்த எல்லா படங்களின் கதாபாத்திரங்களும் சிறப்பாக செய்திருப்பார்...
    இந்த படத்தில் தான் நன்றாக நடித்தார் மற்ற படங்களில் எல்லாம் நடிக்கவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது...
    நடிப்பிலும் சரி, நடனத்திலும் சரி, முகவனைகள், உணர்ச்சிகள் அனைத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தும் ஆகச் சிறந்த அற்புதமான நடிகை...

  • @narenthiran.r_ssrk
    @narenthiran.r_ssrk Год назад +73

    தலைவா.. உங்களுடைய இந்த எதார்த்தமான பேச்சும் பாரட்டும் குணமும்🥹 தலைவா.... லவ் யூ தெய்வமே😘😍🥰

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 Год назад +27

    Roja enjoyed a lot without any jealousy ❤️❤️❤️ Really Great frds Meena & Roja 😘

  • @ashokknagaraj7336
    @ashokknagaraj7336 Год назад +28

    நான் நேரில் பார்த்த முதல் நடிகை மீனா. சிவாஜி கார்டன் முத்து படபிடிப்பு. அன்று முதல் இன்று வரை அதே பணிவு, இயல்பான குணம், இனிமையான குரல், தித்திக்கும் புன்னகை... இன்று வரை மீனா ரசிகன் நான் ❤️❤️❤️😍

  • @shalinishalu4423
    @shalinishalu4423 Год назад +327

    மீனா எனக்கு பிடித்த ஒரே நடிகை.... அவங்க நடிப்பு, நடனம், சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி எல்லாமே புடிக்கும். அழகி மீனா அக்கா....😘😘😘

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +909

    கண்ணழகி மீனா யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்... 😍😍👍👍

    • @yuvaryuvi2712
      @yuvaryuvi2712 Год назад +3

      Me

    • @viswanathjk6673
      @viswanathjk6673 Год назад +3

      😊🙌

    • @balaraamgirinath7704
      @balaraamgirinath7704 Год назад +1

      எல்லாருக்கும் மிகவும் பிடித்த திறமையான நடிகை மீனா

    • @christianop3501
      @christianop3501 Год назад +2

      Ennode favorite meena

    • @subramanians4504
      @subramanians4504 Год назад +1

      தில்லானா, தில்லானா, ❤️❤️❤️

  • @ananthy9279
    @ananthy9279 Год назад +56

    Rajini and meena nice pair Tamil cinema 🥰🥰🥰🥰

  • @fayafahi00
    @fayafahi00 Год назад +21

    கள்ளம் கபடம் இல்ல மனுஷன் ரஜினி சார்.. உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும் தலைவா..

  • @Gopeaz27
    @Gopeaz27 Год назад +178

    Superstar Rajinikanth' eh sollitaru, his favorite pair is Meena. Beauty, professionalism and a good knowledge in story. Super happy and proud. It's Meena da.... Overwhelmed and Meenafied moment!

    • @stillrahman4360
      @stillrahman4360 Год назад +7

      Goosebumps 🔥🔥

    • @thamur4817
      @thamur4817 Год назад +5

      It's shows how much he respect meena professionalism

    • @thenotoriousone8498
      @thenotoriousone8498 Год назад +1

      Meenafied ahhh😂😂 ada cringe uh kirukanunglaa 😂😂

    • @ashokknagaraj7336
      @ashokknagaraj7336 Год назад +3

      Meenafied Yes bro 😄🔥
      I'm a big fan of Meena 🙌🙌

  • @Anu_wish
    @Anu_wish Год назад +301

    Meena’s Rhythm and Muthu is favourite film for me ❤… she is literally a versatile actor ❤

    • @chitramani5875
      @chitramani5875 Год назад +12

      She is one of the finest actor indeed

    • @Anu_wish
      @Anu_wish Год назад +3

      @@chitramani5875 yes 💯

    • @tineshrao2575
      @tineshrao2575 Год назад +5

      Ejamaan, muthu, porkalam, barathi kannamma, rhythm

    • @RaviKumar-zn3bi
      @RaviKumar-zn3bi Год назад +1

      Yes...Very few actress having good acting skills without over acting

  • @Anbesivam_Music_Universe
    @Anbesivam_Music_Universe Год назад +29

    Meena meena altime favourite

  • @princemeeeve4543
    @princemeeeve4543 Год назад +291

    Truly speechless and overwhelmed listening to Rajinikanth's speech about Meena. He's telling everything from his heart. Meena is truly blessed ❤️🥰

  • @Rishi-vq6io
    @Rishi-vq6io Год назад +31

    சூப்பர் ஸ்டார் மீனா மேடம் ஜோடி சூப்பர்

  • @sagarviswanathan1956
    @sagarviswanathan1956 Год назад +94

    As usual Mr Rajnikant spoke from his heart about Meena. They are one of the best pairs on screen 👏🏻

  • @xloverbyt791
    @xloverbyt791 Год назад +39

    Thalaivar meena combo epovume mass 💯🔥🔥

  • @champnero5288
    @champnero5288 Год назад +70

    Thalaivar Meena fan 🔥😍

  • @subraappa2135
    @subraappa2135 Год назад +303

    Meena Real beauty... born dancer... that grace, elegance, and spontaneous... no comparison... A great actress indeed

  • @xloverbyt791
    @xloverbyt791 Год назад +39

    My 90's first crush and dream girl Meena dhaan 😍🥰💫

  • @maricarg7787
    @maricarg7787 Год назад +29

    Super Speech Rajini sir 💚 Beautiful Actress Meena love u🧡

  • @SakthiVel-kz6sl
    @SakthiVel-kz6sl Год назад +118

    Thalaivar : ரங்கநாயகி ரங்கநாயகி மச்சான் மனச பறிச்சாயே......😁😍🔥

  • @rajeshkumar3755
    @rajeshkumar3755 Год назад +41

    Wonderful speech straight from the heart...Love you thlaiavaaaaaa...
    Thalaivar and Meena the best pair ever....

  • @nakulkaarthikeyan3674
    @nakulkaarthikeyan3674 Год назад +41

    ரஜினிகாந்த் மீனா ஜோடி பொருத்தம் எல்ல படங்களில் அருமையா இருக்கும். ரஜினி சொன்னது போல் மீனா பேரழகி. அந்த கண்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம்

  • @chitramani5875
    @chitramani5875 Год назад +31

    Japanese dancing maharaja and dancing maharani ❤️

  • @domnicxavier2183
    @domnicxavier2183 Год назад +31

    She is beauty queen. From school to till nw I like meena madam... Her costume her makeup hair style ever think perfect for her & khushboo roja all r beautiful... Congratulations meena madam.... Always blessed...

  • @baladirects
    @baladirects Год назад +64

    செம compliment for meena grom Rajini ❤️... See Radhikas face 😂

    • @lohespilla8568
      @lohespilla8568 Год назад +1

      From**

    • @footpath1794
      @footpath1794 Год назад +1

      Poramai😆

    • @cviews1870
      @cviews1870 Год назад +1

      Yessss I too noticed her face .
      Poramaila pongudhu😂

    • @lktzu2821
      @lktzu2821 8 месяцев назад

      She doesn't like Meena. Just a gut feeling. Antha jealousy appadiye theriyuthu. Sarath kooda stage le jollu vittu ninaare. 😂

  • @mahemahesh4490
    @mahemahesh4490 Год назад +40

    Meena voice is also ❤❤

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Год назад +56

    சூப்பர் ஸ்டார் மீனா 😍👌😊

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Год назад +269

    மண்ணுலகில் பெண்ணாய் பிறந்த பெளர்ணமி நிலவு மீனா ❤

  • @okokok8742
    @okokok8742 Год назад +51

    மீனா ரஜினியுடன் ஜோடியாக நடித்த அனைத்து படங்கள் சூப்பர் ஹிட் 🔥🔥🔥🔥

  • @muthu8410
    @muthu8410 Год назад +88

    Meena நடிப்பின் நாயகி 🥰🥰🥰❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️Good Actor 🥰🥰❣️

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 Год назад +85

    We malayali love and respect meena here. she is very talented, natural performer. watch santhwanam, friends, rhythm, chandrolsavam movies. only natural acting. no overacting or overaction. she has big fan following in Kerala. we never underestimate true talent like meena ♥️🙌

  • @kumaraguru6711
    @kumaraguru6711 Год назад +10

    மீனா மேம் வைத்தீஸ்வரியாக ரஜினி சார் கூட நடித்த எஜமான் மறக்க முடியாத காவியம்... ஒவ்வொரு காட்சியும் தங்க விக்ரகம் மாதிரி இருப்பாங்க மீனா... அவ்ளோ அழகு ரெண்டு பேரும் ஜோடி பொருத்தம் அருமையா அமைத்திருக்கும்... தமிழ் சினிமாவில் அதிகமாக ரசிக்கப்பட்ட திரை ஜோடி ❤️❤️

  • @chitramani5875
    @chitramani5875 Год назад +139

    Rajinikanth & Meena - The only Indian actor and actress who got a tremendous fan following in Japan since the Muthu movie release. Japanese fans used to come from Japan to Chennai to meet Rajini & Meena at home. Japanese always used to admire and celebrate this combo until now. This something VERA LEVAL 🔥🤩❤

  • @sudheerpanakanti2882
    @sudheerpanakanti2882 Год назад +162

    Meena still a heroine material actress, she can still play the female lead with Superstars 😍

    • @xloverbyt791
      @xloverbyt791 Год назад +6

      Yes charming beauty 🙌

    • @lohespilla8568
      @lohespilla8568 Год назад +2

      Correct

    • @aryasreedevi7130
      @aryasreedevi7130 Год назад +3

      Mohanlal and Meena one of great pair in Malayalam movie industry, still they are pairing in movies.

  • @mahensantosh9465
    @mahensantosh9465 Год назад +57

    Best pair of tamil cinema

  • @thaiveegancheluva4161
    @thaiveegancheluva4161 Год назад +117

    Thalaivar : Meena and Sridevi my favorite star, Avlo alagu, Avlo Charming, Great Actresses..🔥🔥😍😍
    Meanwhile other Heroines and so-called Lady Superstar Nayan : Appo Naanga Yaaru 😰😰😭😭😭😭

    • @tineshrao2575
      @tineshrao2575 Год назад +3

      Hahaha 😂🔥

    • @Pevvi7
      @Pevvi7 Год назад +5

      Meena >>>> 9

    • @lktzu2821
      @lktzu2821 8 месяцев назад

      Nayan enga poi avanga boku moonja vachika poraanga? 😂 Lady Superstar = Meena.

  • @ramanctn8633
    @ramanctn8633 Год назад +36

    Meena madam is very good pair for Thalaivar ❤️ Rajini always.... One and only super star ⭐✨ forever Thalaivar ❤️ Rajini unmatchable 💥 incomparable super 👍 one

  • @balaraamgirinath7704
    @balaraamgirinath7704 Год назад +24

    Meena epothum azhagu tha 😍😍😍😍❤️❤️❤️❤️

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Год назад +168

    Rajini always speaks truth from heart. So he wins the hearts of all listeners. Good person.
    Most popular heroines of tamil people.
    1. Sarojadevi, 2 JJ, 3, Sridevi,
    4. Meena 5. Nayanthara6. Aishwarya rai

  • @CaptonJega
    @CaptonJega Год назад +34

    11:12 💔💔💔 தலைவரின் உண்மையான வார்த்தை அந்த "கண் திருஷ்டி"
    சொந்த காரன், சொந்த மில்லாத வன், பக்கத்து வீட்டு கார, எதிர்த்து வீட்டு கார, உற்றார் உறவினர் நண்பர்கள் இப்படி எந்த நாயி கிட்டயும் நம்ம விஷயத்தை சொல்ல கூடாது இப்படி நடந்து போச்சு அப்படி நடந்து போச்சு எவ்வளவு சம்பாரிக்கரோம் சேத்து வெச்சுருக்கோ எங்க கிட்ட அது இருக்கு இது இருக்குனு நம்ம நல்லதா நினைச்சு சொல்ல போனா....
    மனுஷங்க கண் திருஷ்டி வந்து விழும் ஆளையே அழிச்சுரு இல்லனா குடும்பத்தையே ஒரு வழி பன்னிடும் ரொம்ப ரொம்ப மோசமானது
    நா இந்த DEC 2022 ல இருந்து அணுபவச்சுட்டிருக்கர எல்லாம் வீட்டு முன்னாடி கண்ணாடி வாங்கி மாட்டுங்கப்பா

  • @chandranandu9864
    @chandranandu9864 Год назад +58

    I like Muthu & Ranganayagi characters 😍😍😍😍😍😍

  • @rmanu3382
    @rmanu3382 Год назад +72

    Queen of expressions, queen of beauty, queen of acting, queen of grace one and only angel Meena 😍

  • @shobanaraja5695
    @shobanaraja5695 Год назад +68

    Till now Japanese loved and admire Rajinikanth and Meena. I see many Japanese fans wish for her 40 years in Indian cinema on social media ❤️🎉

  • @guru7149
    @guru7149 Год назад +26

    தெளிந்த பார்வை கொண்ட மனம் தான் எல்லாரையும் பாராட்டி பயணிக்கும் அதில் தலைவருக்கு நிகர் தலைவன் தான்

  • @onw-02
    @onw-02 6 месяцев назад +9

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நிகழ்ச்சி. Advance 2024 New year wishes to everyone!!!

  • @bharanilingasan3982
    @bharanilingasan3982 Год назад +182

    Sridevi ku apro Meena tha pidikum nu Superstar eh sollitaaru...🤩🤩
    She is the real Lady Superstar in the sense...🔥🔥🔥 Yaaru da antha Nayanthara ku Lady Superstar kuduthathu... 😆😆🙏

  • @yesupillay6777
    @yesupillay6777 Год назад +31

    Meena madam is real lady superstar ❤✨

  • @shivaram1350
    @shivaram1350 Год назад +18

    Really Meena is one the finest actresses ever in the film fraternity. God bless you with all the goodness. Love you loads ❤❤❤❤😇🍫🥰

  • @loheshpilla5821
    @loheshpilla5821 Год назад +48

    Big fan of meena from Andhra she is evergreen superstar of south India ❤️❤️❤️❤️❤️

  • @vanathilathame3169
    @vanathilathame3169 Год назад +76

    Meena is daughter of tamilnadu

  • @vsrinfo5619
    @vsrinfo5619 Год назад +41

    I like rajini meena pair 👌😍

  • @subraappa2135
    @subraappa2135 Год назад +187

    Rajinikanth Meena the top best onscreen pair in Indian cinema 🔥🔥

  • @christianop3501
    @christianop3501 Год назад +24

    I met Meena mam and greet her personally during the photoshoot. Such a sweetheart and friendly she is. Never showed any attitude or ego to anyone. Such a grounded and respectful person without an air of attitude. We have observed her for a long time. She is always the same humble, sweet and the most well-behaved lady

  • @thamur4817
    @thamur4817 Год назад +103

    Rajini's speech shows how much he respects Meena's professionalism and her knowledge of listening to the story. Smart and very talented actress indeed ❤️👌

  • @arunmowli9112
    @arunmowli9112 Год назад +131

    அன்றும் இன்றும் என்றும் மீனா ரசிகன் நான். இவங்கள போல கண்ணழகு, நடிப்பு, நவரசம், நடனம், இப்போ யாராலும் பண்ண முடியாது 😍🌹🌹🌹

  • @sangeethasundar7551
    @sangeethasundar7551 Год назад +20

    Rajini Meena pair evergreen Tamil cinema

  • @Srivijayy
    @Srivijayy Год назад +11

    உண்மையான கண்ணழகி 👀 Meena mam than la

  • @rehnumartini3034
    @rehnumartini3034 Год назад +35

    Thousand of heroines come and go to cinemas, But only one charming beauty, charming actress, charming dancer, charming Expression queen, charming only my meenu 💞💞

  • @thamur4817
    @thamur4817 Год назад +69

    An actress who has been ruling over millions of hearts with talent, beauty, and versatility. The most beautiful and successful queen of south Indian cinema ❤️❤️

  • @gracyfrancis1473
    @gracyfrancis1473 Год назад +20

    ரஜினி Sir....எல்லாரும் சொல்வாங்க நீங்க மிகவு‌ம் நல்லவர் என்று ....இன்று தான் உங்களுடைய தங்கமான குணத்தை பார்த்தேன்....உங்கள் மேல் அதிக மதிப்பு இன்னும் அதிகமாக வந்துவிட்டது.வாழ்க வாழ்க வாழ்க வளர்க ❤❤❤❤❤

  • @gopimichealrajoo5671
    @gopimichealrajoo5671 Год назад +10

    தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத திறமையான நடிகை மீனா. 90s பேரழகி... தன் தொழில் மேல் உள்ள பக்தி, நேர்மறை, கடின உழைப்பு இவை அனைத்தும் மீனா ஒரு சிறந்த நடிகைக்கான அங்கீகாரம்... மீனாவின் நடிப்பு ஆற்றயலை வெளிப்படுத்தும் இன்னும் பல நல்ல படங்கள் நடிக்கணும் ❤️👏👏

  • @Rangarajan1997
    @Rangarajan1997 Год назад +28

    *1:04** Andha Sattham Thalaivaaaa* 💥💥💥🥵🥵🥵🙇🏽‍♂️🙇🏽‍♂️❤️❤️😍😍

  • @divyabarathi2090
    @divyabarathi2090 Год назад +85

    I see so much positive energy in Meena. I learned so much through her. How to live a life full of positivity, love, commitment and happiness. Always love her tenacity, passion, hard work and dedication to succeed. No doubt why she won people's hearts for decades. She's so professional and I'm proud to say, that she is my favourite actress and I'm her fan! 💕

  • @meenakhil8545
    @meenakhil8545 Год назад +19

    ரஜினிகாந்த் sir : நல்ல பெண்மணி, நல்ல தோழி, அழகான மனிதர் மீனா ❤️

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 Год назад +329

    She paired with the top most heroes of four South Indian languages like Tamil, Telugu, Malayalam, and Kannada. That is an incredible achievement. Her versatility, beauty, expressions, plus acting skills are top-notch.
    The loves and support from fans are still for you Meenama ❤️
    Love from Kerala 🙏

  • @chandranandu9864
    @chandranandu9864 Год назад +35

    Meena my favorite actress 😍😍😍😍😍😍

  • @keerthanamani6977
    @keerthanamani6977 Год назад +29

    Meena 💜💜💜 She is a darling!
    Happy to see the entire fraternity celebrate a woman who ruled the industry 🥺💛
    She deserves all the love in the world 🤗💜

  • @Ranjithkk23
    @Ranjithkk23 Год назад +85

    மீனா 90 களின் மகாநடி...❤💯💥

  • @tineshrao2575
    @tineshrao2575 Год назад +20

    ரஜினி சார் உங்களுக்கு மட்டும் இல்ல எங்களுக்கும் மீனா ரொம்ப பிடிக்கும் 🤩🤩 90s crush

  • @okokok8742
    @okokok8742 Год назад +6

    மீனா நல்ல மரியாதை, பண்பும், அன்பும் தெரிந்தவர். திரைத்துறையில் அனைவரோடும் நட்போடு இருக்கும் மீனாவை நிச்சயம் பாராட்டணும். மீனா 40 ஆண்டு திரைத்துறை சாதனைக்கு வாழ்த்துகள் ❤️🙏🙏

  • @aadithya1961
    @aadithya1961 Год назад +126

    Dancing Maharaja - Rajinikanth 😍🔥
    Dancing Maharani - Meena 😍💃

  • @mageshk9383
    @mageshk9383 Год назад +8

    இந்த வயசிலயும் இவ்ளோ அழகா இருக்கியே தலைவா

  • @shalinishalu4423
    @shalinishalu4423 Год назад +26

    Meena South Indian lady superstar 😍🤩🔥🔥

    • @HUNTERSK85
      @HUNTERSK85 Год назад

      Ni meenava Vida semma alaga iruka Shalini 😍

  • @lohespilla8568
    @lohespilla8568 Год назад +110

    Thalaivar is a living legend 🔥🔥 Great gesture by him to encourage this event, especially for our dear Meena 😍😍❤️ evergreen combo of Tamil cinema ❤️ and our darling Meena still looks so young and charming 🔥 even we can expect Thalaivar Meena combo again with a great script... Can't wait to see them on the screen 🔥🔥

  • @mohanapriya.v4604
    @mohanapriya.v4604 Год назад +15

    Radhika mam reaction when saying I like to act with both of them.