Online Korean Class

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • நேரடி இணையவழி கொரியமொழி வகுப்பு
    மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும். விரைவில் பதிவுசெய்து வகுப்பில் சேர்ந்துகொள்ளவும்
    forms.gle/mFQc...
    வணக்கம்!
    உலகமெங்கும் வசிக்கும் நம் தமிழ்ச் சொந்தங்கள் அனைவரின் தொடர் வேண்டுகோளுக்கு இணங்க நான் மீண்டும் நேரடி (இணையவழி மூலமாக) கொரியா மொழி வகுப்பு எடுக்க உள்ளேன். இதன் மூலம் நிறைய நண்பர்கள் பயனடைவார்கள் என்று நினைக்கும்பொழுது நான் இதற்காக நேரம் ஒதுக்கவேண்டுமென்று முடிவுசெய்துள்ளேன்.
    கடந்தமுறை இலவமாக எடுக்க முயற்சித்த பொழுது அதன் பங்களிப்பு சரிவர எட்டமுடியவில்லை. மேலும் இதன் மூலம் உண்மையாக கற்றுக்கொள்ள விரும்பும் நண்பர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆதலால் இம்முறை குறைந்த கட்டணத்தில் வகுப்பு எடுக்கும்பொழுது அதன் முக்கியத்துவம் கருதி நிறைய பேர் பயனடைவார்கள் என்ற எண்ணத்தில் குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்துள்ளேன்.
    மேலும் கட்டணத்தில் ஒரு பகுதி, நலத்திட்ட உதவிக்கு அளிக்க உள்ளேன். இதன் மூலம் சிறுவர் மற்றும் முதியோர் காப்பாகத்திற்க்கு தேவையான உதவியை செய்ய முடியும். கற்பவர்களும், கற்பிப்பவரும் செய்யும் பெரிய உதிவியாக இது இருக்கும் என்று நம்புகிறேன்.
    குறிப்பாக மாணவர்களுக்கு பகுதி கட்டணம் மட்டுமே நிர்ணயம் செய்துள்ளேன்.
    இந்த முறை வகுப்புகள் நான்கு நிலைகளாக வகுப்புகள் எடுக்கப்படும்
    கொரிய மொழி - முதல் நிலை KOREAN LANGUAGE CLASS-1
    கொரிய மொழி - இரண்டாம் நிலை KOREAN LANGUAGE CLASS-2
    கொரிய மொழி - பேச்சு பயிற்சி முதல் நிலை SPOKEN KOREAN CLASS - 1
    கொரிய மொழி - பேச்சு பயிற்சி இரண்டாம் நிலை SPOKEN KOREAN CLASS - 2
    அனைத்து வகுப்புகளும் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை மட்டுமே எடுக்கப்படும். கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் வகுப்பில் சேரலாம்.
    மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும். விரைவில் பதிவுசெய்து வகுப்பில் சேர்ந்துகொள்ளவும்.
    நன்றி.
    #korea #koreanclass #onlinekoreanclass #kpop #seoul #hangul

Комментарии • 28

  • @GabrielPrasan
    @GabrielPrasan 7 месяцев назад

    Iam Sri Lanka! This very useful for us sir ❤️

  • @user-ns6wm8jp1b
    @user-ns6wm8jp1b Год назад +1

    This is Very useful for us sir .

  • @ThamaraiMano
    @ThamaraiMano 5 месяцев назад

    Sir why you didn't post any video sir?

  • @GabrielPrasan
    @GabrielPrasan 7 месяцев назад

    epadi classla joind aguradunu therila sir! Please sir! Unga classla inanji padikka adapadren sir 🙏🙏

  • @GabrielPrasan
    @GabrielPrasan 7 месяцев назад

    Sir ! I am Sri Lankan unga channel parthttu thaan study panuren. Unga classla joind Aagi padikka adapadren. Ripple panunga sir please ❤

  • @rajanbabubabu3280
    @rajanbabubabu3280 Год назад +1

    Good afternoon sir my daughter and son in law are doing research scholar at Jeju Island , I already two times visited there , I would like to stay with them, hence I need like learn Korean language. I would like to start from level 1 and spoken Korean language.

  • @keeoanR
    @keeoanR 9 месяцев назад

    Sir naanga srilanka. Engalukku eppadi sir. Please help sir

  • @inbakumarveerasamy7127
    @inbakumarveerasamy7127 Год назад

    Thanks, bro. It's really good news for us. Seekiram start pannunga. We are waiting

  • @GabrielPrasan
    @GabrielPrasan 7 месяцев назад

    please hlep sir 🙏😢

  • @gayathrigayathri535
    @gayathrigayathri535 Год назад

    Sir I already learnt korean language reading and writing by your RUclips channel but It's a good idea for me also I can read by proper way👍

  • @user-pp6cu6ul7b
    @user-pp6cu6ul7b 9 месяцев назад

    Neinga south korea la enna job pandringa...yepdi korea poinganu sollunga ...plz

  • @saranraj2577
    @saranraj2577 Год назад

    Hi sir October 2023 la joint panna mudiyuma sir ???

  • @GabrielPrasan
    @GabrielPrasan 7 месяцев назад

    Ippo joint aaga mudiuma sir

  • @nawanidan581
    @nawanidan581 Год назад +3

    Sir I am from srilanka ungada channel a parthuthan Korean study Panna idea vanthadu after srilanka la Korean cls padichu exam seinchu pass agi intrweiku poitu ippo work poga poren sir Korean ku innum agreement varala vantha pogathan irukku

  • @saranraj2577
    @saranraj2577 Год назад

    I am working in gimhae city south korea sir , company la Korean language theriyama struggle ah iruku sir ...

  • @kanthanmech4764
    @kanthanmech4764 Год назад

    Longtime no see sir....

  • @kaldarges
    @kaldarges Год назад

    Long time no See sir

  • @theworld8610
    @theworld8610 Год назад

    Sir, I paid to the India account on Sep 2, sent an e-mail, and waiting for your reply. Mukesh K M

  • @madhanarun1188
    @madhanarun1188 Год назад

    sir na tamil nadu korea la work pandran korean pesa theriyama kastama eruku help panunga sir unga bookslam padichu erukan sir

  • @madhanarun1188
    @madhanarun1188 Год назад

    sir i want

  • @madhanarun1188
    @madhanarun1188 Год назад

    Sir class na pay pandran sir help panunga

  • @ArunKumar-nq9tq
    @ArunKumar-nq9tq Год назад

    Sir online korean class total how many months ?

    • @koreatamilnanbargalktn7686
      @koreatamilnanbargalktn7686  Год назад +1

      Hi brother
      5-6 month maximum.. if you’re doing well than we shall finish it little earlier too