அது என்ன ஆபீஸ் கம்பு! ஈரோடு கம்பு தோசை! வெங்காய சட்னி!! வாங்க பாக்கலாம் |Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Mr. Velmurugan
    99425 18882 | 94432 18882 |
    Address: NH - 47, Bhavani - Perundurai Main road
    Tex valley, opp. Gangapuram Road,
    Gangapuram, Tamil Nadu 638102
    Kambu Dosai and Vengaya Chutney
    Ingredients
    Pearl Millet - 500 g
    Salt - To Taste
    Groundnut Oil - For Cooking
    Onion - 1/2 Kg
    Tomato - 2 Nos
    Dry Red Chilli - 7 to 8 Nos
    Curry Leaves - As Required
    Cumin Seeds - 50 g
    Urad Dal - 1/2 Tsp
    Mustard - 1/2 Tsp
    Gram Dal - 1/2 Tsp
    Tamarind - Amla Size
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #erode #traditionalrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Membership : / @chefdeenaskitchen
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com

Комментарии • 117

  • @rowarss781
    @rowarss781 Месяц назад +31

    தீனா அம்மாவும் நீங்களும் உரையாடும் போது கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு நாங்களும் அந்த இடத்தில் இருக்கக் கூடாதா என்று தோன்றுகின்றது மகிழ்ச்சி தீனா நன்றி

  • @manicknithi7278
    @manicknithi7278 Месяц назад +7

    தொலைக்காட்சியில் உங்கள் சமையலை பார்த்து கற்றிருக்கிறேன். மிக்க மகிழ்ச்சி சார். எளிமையான கொங்கு நாட்டு சமையலில் நிறைய காணொளிகள் போட வேண்டும் . பழனியம்மாள் அவர்கள் மற்றும் மனோன்மணி அக்கா சமையல் நிறைய போடுங்கள்.அப்போது தான் கிராமத்து பாரம்பரியமான சமையலை மீட்டெடுக்க முடியும். சிறந்த பணி. வாழ்க வளமுடன். தொடரட்டும் இப்பணி. மனோன்மணி அக்காவுடைய பேச்சு கள்ளம்கபடமற்ற பாசமிகு பேச்சு. தொலைவில் இருந்தாலும் நமது உறவுகள் போல் நினைக்க தோன்றும். இது போன்ற காணொளிகள் தொடர வேண்டும். மிக்க நன்றி. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @eswarishekar50
    @eswarishekar50 Месяц назад +11

    சார் சுவைத்து சாப்பிட்டு புகழ்வது அருமையாக உள்ளது தீனா சாரின் புகழ் மேலும் மேலும் பெருக மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthy Месяц назад +9

    இந்த பாட்டியை பார்க்கும்போது என்னுடைய அம்மாச்சியின் நினைவுவந்து என்னையரியாம்மள் என் கண்களில் நீர் வழிந்தது.😭. அது ஒரு கனாகாலம். மீண்டும் அந்த வாழ்க்கை கிடைக்காது. என்னுடைய அம்மாச்சியை நினைக்கவைத்த இந்த பாட்டிக்கும் , தீணாவுக்கும் என் வாழ்த்துக்களும் , நன்றிகளும் 🙏.

    • @sellamuthusr6473
      @sellamuthusr6473 Месяц назад +2

      அம்மாயி கையில சாப்பிட்ட பக்குவம் மனச உறுத்துது

    • @mdhakshnamoorthy
      @mdhakshnamoorthy Месяц назад

      @@sellamuthusr6473 ஆமாம் அய்யா. 💯

    • @Tuntun83659
      @Tuntun83659 3 дня назад +1

      @@mdhakshnamoorthy don't worry bro ...

    • @Tuntun83659
      @Tuntun83659 3 дня назад +1

      Don't worry bro

  • @chandrusekar1080
    @chandrusekar1080 Месяц назад +13

    கம்பு தோசைக்கு ஆட்டும் போது கூட சின்னவெங்காயம், கொத்துமல்லி, சீரகம்,கருவ்வாப்பில்லை எல்லாம் போட்டு ஆட்டி தோசை சுட்டுவோம் நாங்க

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 Месяц назад +8

    தம்பி தீனா ,நம் வீட்டு பிள்ளை, வாழ்க வாழ்க.

  • @premalathabalasubramaniam5704
    @premalathabalasubramaniam5704 Месяц назад +2

    எங்க ஊரு, ரொம்ப சந்தோஷமா இருக்குது.😊

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Месяц назад +4

    ஆய கலைகள் அறுபத்து நான்கில் முதன்மையாக நாம் வாழ தேவை உணவு
    உணவை மருந்தாக்கிய பெருமை தமிழரையே சாரும்
    தீனா போன்று வளரும் தலைமுறை நளபாக கலைஞர்கள் ஊர் பகுதியில் உள்ள சமையல் அற்புதங்களை படமாக்கி தருவது சமையற் கலைக்கு மேலும் மெருகூட்டும்🎉

  • @eswarishekar50
    @eswarishekar50 Месяц назад +7

    சாரும் அம்மம்மாவும் பேசிக்கொண்டே வேலை செய்வது பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது❤❤❤❤❤

  • @nandinibalasubramanian6982
    @nandinibalasubramanian6982 Месяц назад +2

    இது போல கோதுமை ஆட்டி தோசை super a இருக்கும் அதையும் போடுங்க 🙏

  • @malu8747
    @malu8747 Месяц назад +1

    Aatankalukku steel kaipidee badhil marakuchi irunthaal thaan kai sudu pidikathu
    Super receipe🎉

  • @cinematimes9593
    @cinematimes9593 Месяц назад +3

    Good morning sir healthy and natural food super sir
    Pattima so wonderful cooking thank you Pattima

  • @sunitha3963
    @sunitha3963 Месяц назад +1

    The most simple humble chef i ever know Chef Deena delicious recipe thank you for sharing 😊

  • @shanthimary7555
    @shanthimary7555 Месяц назад +1

    Aattukkal romba nalla irukku bro. Indha madhiri inge seiya madrnga.

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Месяц назад +1

    Dheena ungalw vedios veryw use ful thank you dheena❤

  • @MaheshKumar-ep3re
    @MaheshKumar-ep3re Месяц назад +1

    Anyone can make onion chutney. I tried in many places.. No one could beat the taste of my mother's, ❤

  • @malathisaba6667
    @malathisaba6667 Месяц назад +3

    செஃப் தீனாவுக்கு வணக்கம் .
    அம்மா சிரிப்பு அருமை
    கம்பை மிக்சியில்
    அரைபதர்கு பதிலாக கிரைண்டர் அரைத்தால் ஆட்டுக்கல் அரைத்து
    போலவே இருக்கும்

  • @sajithaisha2589
    @sajithaisha2589 Месяц назад +1

    U both converse like friends ....good ...

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 Месяц назад +2

    I enjoyed the session very well.with.both of you, .
    As a mother and son interaction.
    Good treat Chef.Deena

  • @user-nt5rk6cz3y
    @user-nt5rk6cz3y 29 дней назад

    Sir anubavithu vala piranthavar neenga valga valamudan excellent sir thank you❤

  • @karthikprasath4792
    @karthikprasath4792 Месяц назад +1

    all' re very different types of recipes super experience sir keep it up

  • @gowriv8325
    @gowriv8325 Месяц назад +1

    Kongu samayal is ultimate

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 Месяц назад +1

    I will try and send the feed back..
    Healthy and good food.
    More of this.village kind.of food.

  • @SivakumarSiva-py9ry
    @SivakumarSiva-py9ry Месяц назад +1

    சூப்பர் சூப்பர் அம்மா நன்றி நன்றி நன்றி 🎉

  • @nambinachiyar2085
    @nambinachiyar2085 Месяц назад +2

    In tirunelveli area we add idli rice with kambu and soaked for 4 hours and grind it add uludhu batter.then ferment for whole night and morning make a dosa with onion chutney.

    • @gchitra27
      @gchitra27 Месяц назад

      Alavu chollavum

    • @nambinachiyar2085
      @nambinachiyar2085 Месяц назад

      2cups boiled rice 2 cups kambu 1/2 cup uzhundu and 1/2spoon venthayam

  • @suryaprabha9242
    @suryaprabha9242 Месяц назад +1

    செட்டிநாடு வெள்ளை பனியாரம் karaசட்னி another one recipes anna அது புளி மிளகாய் சூப்பர்

  • @sowmiyaperiyasamy
    @sowmiyaperiyasamy 26 дней назад

    Hi mr.deena, erode is my hometown, I'm very happy to see these videos.. I think you started liking our area very much so u r going frequently.. Happy happy happy.. Thank you for saying about erode side foods..

  • @kalpanajothi8607
    @kalpanajothi8607 29 дней назад

    Yummy 😋 very much appreciated to the grandmother recipes 😋 namaste 👏 🙏 Thanks very good for health care 😀

  • @MEzhilmathi
    @MEzhilmathi Месяц назад +1

    தம்பி நீங்கள் சாப்பிடும்பொழுது என் நாவில் நீர் ஊருகிறது மிகவும் அருமை.

  • @swetha8793
    @swetha8793 Месяц назад +1

    Good morning chef. Very nice recipe

  • @johnjeya7771
    @johnjeya7771 Месяц назад +1

    Super dheena anna@ amma

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Месяц назад +1

    Super 🎉🎉
    Good morning

  • @parimalashakerpari7166
    @parimalashakerpari7166 Месяц назад

    I will trytoday itself thk u so much wonderful dosa with tomato chutney ❤❤❤❤

  • @Nandhinitagore
    @Nandhinitagore Месяц назад +1

    அம்மாவின் ஏக்கம் அம்மா கையில் தோசை எல்லாமே தெரிகிறது தீனா அண்ணா

  • @nagarajdn7385
    @nagarajdn7385 Месяц назад

    Sir,very very easy to grind in stone, only before grinding we have to pound the ingredients & then grinding. That is the first step. Even for chetni preparation we apply first po7nd8ng.

  • @gokulkannan7378
    @gokulkannan7378 Месяц назад +3

    Office kambu na hybrid kambu kongu belt la hybrid variety ya apadi than solluvanga

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Месяц назад +2

    VERY VERY HEALTHY AND TASTY MILLET ( KAMBHU ) DOSAI WITH ONION CHUTNEY
    FANTASTIC COMBO RECIPES DEENA BROTHER ... SUPERB
    COMMENTS BY LEO LAXMI BALAJI IYER

  • @mahalakshmiajay7371
    @mahalakshmiajay7371 13 дней назад

    It is really WOW!

  • @chickeechick7306
    @chickeechick7306 Месяц назад +1

    Sir how it is getting fermented within one hour. Please please please reply. Eager to try this recipe but want this clarification.

  • @indiraarani8147
    @indiraarani8147 Месяц назад +1

    Super super 👌

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 22 дня назад

    அருமைங்கதீனா🌹🌹🌹👌👌👌👌

  • @renganathankasiviswanathan3793
    @renganathankasiviswanathan3793 Месяц назад

    Background music endha padathula Vara music.. nalla iruku

  • @kanthimathirajeswari908
    @kanthimathirajeswari908 11 дней назад

    Anna direct ah kambu oora vachu veetla araikalama... kambu odaikara Vasadi city la illa.....

  • @parimalashakerpari7166
    @parimalashakerpari7166 Месяц назад

    Amma place no one replace bro ❤❤❤❤❤

  • @sundarishivakumaran
    @sundarishivakumaran 10 дней назад

    Super sir

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 Месяц назад

    Deena anna samayal supar,satiny supar

  • @shobanajesus1510
    @shobanajesus1510 Месяц назад +2

    No fermentation??.pulikkalaya . Adhuve ponguma.

  • @nalinibabu512
    @nalinibabu512 29 дней назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் ❤

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Месяц назад

    Awesome super i like it Anna 🇮🇳👍🙏👌

  • @AKASH-tl7xd
    @AKASH-tl7xd Месяц назад +1

    Super sir 🎉❤

  • @tailgrape
    @tailgrape 27 дней назад

    Simply super 👏👍

  • @MI-sd3zp
    @MI-sd3zp Месяц назад +1

    Well done sir

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal Месяц назад +1

    Cool recipe 👍

  • @ammuthagunasegaran6040
    @ammuthagunasegaran6040 Месяц назад

    ஐயா உஙக வீடியோ நல்லா இருக்கு.

  • @maheshwariv5132
    @maheshwariv5132 Месяц назад

    Wow supper theena sir . Thank you so much❤❤

  • @yogesvarivari3396
    @yogesvarivari3396 28 дней назад

    Hai chef do you have to ferment the batter. Please reply back. Tq from Malaysia.

  • @vijayalakshmirajan9539
    @vijayalakshmirajan9539 Месяц назад +1

    How it ll ferment in 1 hour ?

  • @suryaprabha9242
    @suryaprabha9242 Месяц назад

    அன்னா இந்த புளி மிளகாய் recipes வேண்டும்

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 Месяц назад

    அருமை அருமை ❤🎉

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Месяц назад

    Thank you very much chef Deena sir thank you very much Patti amma for your excellent recipe preparation.

  • @user-xo6eq4xc7k
    @user-xo6eq4xc7k Месяц назад

    Deena Anna romba thanks ❤❤

  • @kalaiselvis6400
    @kalaiselvis6400 20 дней назад

    சின்னவெங்காயம் பச்சை மிளகாய் சீரகம் கறிவேப்பிலை சேர்த்து அரைத்து பாருங்க

  • @santhav1206
    @santhav1206 28 дней назад

    How long did you marinate the batter

  • @sheiklifestyle4148
    @sheiklifestyle4148 Месяц назад

    ஒங்க வீடியோ எல்லாம் பாக்குறான் அருமை அண்ணா ஒரு நாள் நேரில் சந்திப்போம் இன்னும் நீங்கள் முன்னரே வாழ்த்துக்கள் im sheik abdullah திண்டுக்கல்

    • @a.m-e4
      @a.m-e4 Месяц назад

      அழகு தமிழ்

    • @sheiklifestyle4148
      @sheiklifestyle4148 Месяц назад

      @@a.m-e4 sorry நெஸ்ட் டைம் சரியா மெசேஜ் பண்ணுறேன் 🤗

  • @haasiniis5821
    @haasiniis5821 Месяц назад

    எங்க ஊர் பக்கம் திருநெல்வேலி இதை ஊறவைத்து மாவு ஆடடுவோம

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Месяц назад

    Mouth watering

  • @Sna384
    @Sna384 Месяц назад +1

    Su ppar

  • @rameshvani7659
    @rameshvani7659 Месяц назад

    Super

  • @arivuchudarsivabalan1176
    @arivuchudarsivabalan1176 Месяц назад +1

    சிறு தானிய உணவுகள் வீடியோ போடலாம் தம்பி

  • @jayanthinagarajan2390
    @jayanthinagarajan2390 Месяц назад

    Sr nenga ela area poi Healthi a sapadernga

  • @veenareddy8789
    @veenareddy8789 Месяц назад

    No fermentation??

  • @charumathisrinivasan2936
    @charumathisrinivasan2936 Месяц назад

    அரைக்கு முன் கம்பை ஊற வைக்க வேண்டாமா. அரைத்த பின் புளிக்க வைக்க வேண்டாமா. Can any one pl clarify.

  • @tellandexplain6952
    @tellandexplain6952 Месяц назад +1

    மிக்ஸியில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து ஒரு ரவுண்டு ஓட விட்டால் பொட்டு வந்து விடும்

  • @muralidharcv6959
    @muralidharcv6959 Месяц назад +1

    Idai appave aati appove sudalama?

  • @suryaprabha9242
    @suryaprabha9242 16 дней назад

    அன்னாtoday 24: 8 :2024 முடக்கற்றான் தோசை இந்த வெங்காயம் சட்னி

  • @annapoornisampath663
    @annapoornisampath663 Месяц назад +1

    Sir where do we get nattu kambu in Chennai.

  • @vijiakshayafamily5942
    @vijiakshayafamily5942 27 дней назад

    எவ்ளோ நேரம் புளிக்க வைக்கணும்

  • @ananthansd3268
    @ananthansd3268 Месяц назад

    Soopar sir

  • @bsathishpoovarasan3195
    @bsathishpoovarasan3195 Месяц назад

    கம்பு அரைத்து புளிக்க வைக்க வேண்டாம அண்ணா

  • @user-gp6sm6je1k
    @user-gp6sm6je1k 28 дней назад

    காலேஜ் கம்புன்னு சொல்லுவோம்...
    அக்ரிகாலேஜில் உருவாக்கப்பட்ட ஹைபிரிட் இனம் என்பதால்.

  • @AS91102
    @AS91102 Месяц назад

    எப்ப பொங்கும்

  • @chandrusekar1080
    @chandrusekar1080 Месяц назад

    ஆபீஸ் கம்புனா hybrid கம்பு.... Agri officela விதை குடுப்பாங்க அதனால் ஆபீஸ் கம்பு

  • @meenasankareswaran1407
    @meenasankareswaran1407 Месяц назад +1

    கம்பை மட்டுமே வைத்து தோசை ஊத்தலாம்ங்கிறத இப்ப தான் கேள்விபடுகிறேன் நிச்சயம் செய்து பார்ப்பேன் நன்றி அண்ணா

    • @nambinachiyar2085
      @nambinachiyar2085 Месяц назад

      @@meenasankareswaran1407 to yes

    • @nambinachiyar2085
      @nambinachiyar2085 Месяц назад

      Yes

    • @nambinachiyar2085
      @nambinachiyar2085 Месяц назад

      In tirunelveli area we add idli rice and soaked for 4 hours and add uludhu batter also.then ferment the batter for whole night .morning put a dosa with onion chutney

  • @ParthasarathiR-dy7ly
    @ParthasarathiR-dy7ly Месяц назад +1

    கொடுப்பாங்க ஏன் இவ்வளவு அவசரம்

  • @manimegalaiabinesh4183
    @manimegalaiabinesh4183 Месяц назад

    Avangale panranga na vitudunga deena, silaperku avanga Kai pada samaikarthu than piddikum, neenga en avangala force fulla nan nan panre nu vangureenga, the people who cooks, knows how to do in their on way, which give a self satisfaction for themselves. Most of the videos u r getting from them wantedly do no why

  • @athish2002
    @athish2002 Месяц назад +1

    தவிடு எடுத்து க்ளீன் பண்ண கம்பு கிடைக்குது!

  • @gnanamg18
    @gnanamg18 Месяц назад

    நொங்கு நொங்குனு குத்தினா பொட்டு வராது, ஓய். 😂😂

  • @Tamilselvi-wu3fs
    @Tamilselvi-wu3fs Месяц назад +1

    Super Dheena sir

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Месяц назад +1

    Good 😊👍