தீபாவளி sweets from India to USA| American tasting தீபாவளி Sweets | way2go

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Native Special Sweets from India | Unboxing தீபாவளி sweets
    Native Special : nativespecial....
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 1080 and use headphones for better experience.

Комментарии • 1,1 тыс.

  • @jayphillip793
    @jayphillip793 4 года назад +167

    பூ கடைக்கு விளம்பரம் தேவையில்லை .....நம் இனிப்பும் அது போன்றது.
    தமிழ் வாழ்க.

    • @seohealthservices3478
      @seohealthservices3478 4 года назад +1

      ruclips.net/video/nD46MbFVhAQ/видео.html 😭😭😭😭😢😢😢😫😓😥

  • @prabhum2510
    @prabhum2510 4 года назад +32

    தலைவா you are great ஆங்கிலம் தெரிந்த பெண்ணுக்கு நம் தாய் மொழியான தமிழ் மொழியை கற்று கொடுத்தீர்களே சூப்பர் அதுவும் தமிழ் மொழி பற்றி கூகுளை தேடி பாருங்க என்று சொன்னீர்களே உங்களுக்கு மனமார்ந்த நன்றி நம்ம தமிழ் மொழியை பரப்புங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 4 года назад +66

    தமிழின் பெருமை உங்களின் மூலம் அமெரிக்க மக்களை சென்றடைய வைத்தது மிக மகிழ்ச்சி இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் மாதவன் சார்

  • @jjohnjawahar
    @jjohnjawahar 4 года назад +49

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    சாரா அவர்களை தமிழ் பேசவைத்த அந்த பற்றுக்கு ஒரு வணக்கம் அண்ணா
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @gopimanikandan1185
    @gopimanikandan1185 4 года назад +22

    இந்த காணொளி பதவில் நீங்கள் காண்பித்த இனிப்புகளை விட மற்றொருவருக்கு கொடுத்து மகிழ வைத்தது தான் பார்ப்பதற்கு இனிமையாகவும் தமிழனின் பாரம்பரியமும் அழகாக தெரிகிறது.நன்றி தோழரே இந்த பதிவிற்கு...இனிய தீபாவளி வாழ்த்துக்கள்....!☺️

  • @jegadeesh6784
    @jegadeesh6784 4 года назад +76

    நான் கரூர் அருகில்... வெள்ளகோவில் திருப்பூர் மாவட்டம் நண்பரே... உங்களை இந்த விடியோாவில் பார்த்தது மகிழ்ச்சி

  • @Madeshsenthilnathan
    @Madeshsenthilnathan 4 года назад +139

    தமிழின் புகழ் சான் அண்டணியோ வரை சென்று சேர்த்த மாதவனுக்கு நன்றி மேலும் தொடர தமிழ் மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்

  • @sathyakaviya4546
    @sathyakaviya4546 4 года назад +14

    தம்பி படிக்காதவர்களுக்கு அமெரிக்காவை சுத்திகாட்டுவதற்கு நன்றி மேலும் உங்கள் பயனம் தொடர்வதற்கு வாழ்த்துக்கள்

  • @wadhwanishanthi
    @wadhwanishanthi 4 года назад +4

    நிஜமான oru அனுபவம்
    Really I wait for your humorous comments
    Nalla பண்றீங்க
    Keep it up

  • @nirmalanimala9872
    @nirmalanimala9872 4 года назад +4

    தம்பிநாங்கள்கூடஇவ்வளவு. இனிப்புசாப்பிடவில்லைதமிழ்நாட்டில் இருந்துகொண்டுஇருந்தாலும் மனதாரவாழ்த்துகிறோம்

  • @abi077
    @abi077 4 года назад +13

    திருமதி சாரா...🤭(தலைவன் வேற ரகம் பாத்து உசாரு...🔥)

  • @balajir4308
    @balajir4308 4 года назад +47

    Anna superna.....
    Way 2 go for USA
    Life in japan from japan
    😂

    • @kannan.r4233
      @kannan.r4233 4 года назад +8

      vel bros from canada❤️....both my fav guys...

  • @gourishankarsubramanian9677
    @gourishankarsubramanian9677 4 года назад +8

    I never heard about this product in Chennai. I'll be placing orders now . Thanks for showing the products. Hope you must have had a sumptuous sweets. All the best for Deepavali. I am also your subscriber Madhavan.

  • @subashbose1011
    @subashbose1011 4 года назад +1

    மாதவன் வேற level வீடியோ, நம்ம பாரம்பரிய பலகாரம் அமெரிக்கா போனது மட்டும் இல்லாம ஒரு விருந்தோம்பல் நிகழ்வையே நடத்தி இருக்கிங்க அருமை அருமை. நன்றி மாதவன் இது போன்ற நல்ல காணொளிகளை பகிர்ந்தமைக்கு.

  • @JC-qt7lw
    @JC-qt7lw 4 года назад +9

    Madhav, Lovely way to unfold the pack and also share with a local person. Am sure you should have felt emotional while having those sweets in a foreign soil. Kudos to you my friend. Happy Deepavali Wishes to you

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 3 года назад

    There is very pleasant environment .very nice ,congrates. Advance . இனிய தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்.

  • @23vijayragav82
    @23vijayragav82 4 года назад +24

    Bro u enjoing your life....And we need to no...😅Neenga enna vala seiringa Americala..Plzz sollunga..

  • @rojaramani2572
    @rojaramani2572 4 года назад

    மாதவன், நீங்க present பண்ண விதம் ரொம்ப நன்றாக இருந்தது.உண்மையிலேயே எங்களுக்கும் தீபாவளி ஸ்வீட் சாப்பிட்டது போல் இருந்தது.....இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மாதவன்.

  • @sumathig8322
    @sumathig8322 4 года назад +2

    Wow variety traditional sweets and karams. You tempted me . Really nice to see that our traditional sweets were appreciated by Americans. Hats off. My Advance Deepavali wishes to you and entire Tamil people residing US. Thanks.👌👌👌😛😛😛👍👍💐💐😄😄

  • @saanikaayitham
    @saanikaayitham 3 года назад

    Superb receipe and superb video thank you boss...

  • @mr.hunter9432
    @mr.hunter9432 4 года назад +4

    அமெரிக்காவில் இருந்து இந்திய உணவுகளை எப்போயாவது சாப்பிடுகிற நீங்கள் controlலாக சாப்பிடுகிறீர்கள்...
    ஆனால்..
    எப்போதும் இதை சாப்பிடும் எனக்கு Saliva ஊருகிறது....🤤🤤🤤🤤🤤🤤

  • @akmclothing
    @akmclothing 4 года назад

    வாழ்த்துக்கள் bro..அருமையா பண்றீங்க...உங்க youtube channel மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் 🤝🔥

  • @madhansai3715
    @madhansai3715 4 года назад +17

    Super video na 👌
    Semma spot
    Sounds good
    வாழ்க தமிழ் வளர்க தமிழ் சமுகம் ❤️
    #Way2go

  • @narandrannaran2241
    @narandrannaran2241 4 года назад

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மாதவன் அந்த நாட்டுக்காரங்க உங்ககிட்ட அன்பா பேசி பழகுவது சூப்பர் மாதவன்

  • @menakasen
    @menakasen 4 года назад +3

    I too ordered sweets and Karam from native specials , they delivered within 3 days thru dhl , I ordered halwa,palkova,kadalai mittai, Kara sev,naatu mixture. The taste were great now thinking to order another box.BTW you were doing great job.Keep continuing.

  • @vigneshr87
    @vigneshr87 4 года назад +1

    Sir all your videos are very good and also excellent.neat presentation not wasting subscribers time.and in this video you are speaking in tamil and also that foreign lady say vanakkam and also respecting our language hatsoff

  • @kowsikkj3260
    @kowsikkj3260 4 года назад +37

    Spreading our culture 🔥🔥🔥

  • @venus-bj2ig
    @venus-bj2ig 4 года назад

    Super anna advance இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா மற்றம் நண்பர்களுக்கு அண்ணா

  • @SUNDHARMIND
    @SUNDHARMIND 4 года назад +80

    Anna ninga enna camera use pandringa please sonninga na youtubers kku useful la irukku anna please sollunga anna nan salem nanum oru youtuber than anna ennoda name sundhar

    • @அன்
      @அன் 4 года назад +23

      உங்களின் வார்த்தைகளில் மிகவும் அன்பு உணர முடிகிறது!😊👍👌💐❤️ இது போல் கனிவாக பேசுபவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்!

    • @AjithSk
      @AjithSk 4 года назад +1

      @@அன் 😁❤️

    • @abi077
      @abi077 4 года назад +1

      Go pro

    • @seohealthservices3478
      @seohealthservices3478 4 года назад

      ruclips.net/video/nD46MbFVhAQ/видео.html 😭😭😭😭😢😢😢😫😓😥

    • @uae2937
      @uae2937 4 года назад

      Go pro use panuga latest

  • @mohamedjameel9636
    @mohamedjameel9636 3 года назад

    Einnaikku than ugga video parkka start pannunan, 5 video parthan. I am very happy bro...subscribe pannittan

  • @r.barathkumaran9548
    @r.barathkumaran9548 4 года назад +61

    Tirunelveli halwa fans hit 👍❤️

    • @bharathblasty2375
      @bharathblasty2375 4 года назад +3

      Naan srivilliputur palkova fan bro

    • @r.barathkumaran9548
      @r.barathkumaran9548 4 года назад +1

      @@bharathblasty2375 super bro

    • @didd3258
      @didd3258 3 года назад +1

      Tirunelveli halwa அந்த தாமிரபரணி நீரில் மட்டும் தான் நல்லாயிருக்கும்.

  • @krishnakumar-nq9jz
    @krishnakumar-nq9jz 3 года назад

    Arumaiyana nam naatu inipugal👌.... athai neengal sollum vitham migavum arumai👌👏👍

  • @dhamukathan655
    @dhamukathan655 4 года назад +11

    அமெரிக்கால பார்க்ல உட்கார்ந்துகிட்டு முறுக்கு திங்கிறது எவ்வளவு சுகம்

  • @gnanamoorthy5620
    @gnanamoorthy5620 4 года назад

    அந்த. ஆண்ட்டிக்கு ஒரு ஸ்வீட்ட் பாக்ஸ் கொடுத்திருக்கலாம் ...அந்தம்மா வாயிலே ஜொல்லும் கண்ணிலே தர மாட்டானா என்ற ஏக்கமும் இருந்தது.... Happy. தீபாவளி வாழ்த்துக்கள்

  • @vijayanrajendran8521
    @vijayanrajendran8521 4 года назад +48

    Bro.. I was closely watching the american election result, with some source i can able to understand the election process but can u give clearly explaination abt the election system and electoral college

    • @ranjithbalasubramanian1545
      @ranjithbalasubramanian1545 4 года назад +2

      Kichdy nu oru channel la video potu irukaanga idha paathu... Parunga

    • @vijayanrajendran8521
      @vijayanrajendran8521 4 года назад +5

      @@ranjithbalasubramanian1545 adha pahthutan broo.. But ivar sonna innu nalla erukum

    • @erenyaeger9498
      @erenyaeger9498 4 года назад +2

      Thuuu romba mukkiyam ippae Unnaku.poi nambae oru lae fullae closely watch pannu

    • @seohealthservices3478
      @seohealthservices3478 4 года назад

      ruclips.net/video/nD46MbFVhAQ/видео.html 😭😭😭😭😢😢😢😫😓😥

    • @45334
      @45334 4 года назад +3

      Tamilnadu la erukura election ah pathi theriyama evaru America ku poitaru .

  • @idlikadaisekar8253
    @idlikadaisekar8253 4 года назад

    உங்கள் காணொளிகள் பார்க்கும்போது நானும் அமெரிக்காவில் இருப்பது போன்று உனர்வு வாழ்த்துக்கள் உங்களுக்கு...

  • @anuprabha2914
    @anuprabha2914 4 года назад +57

    way2go funs hide like here

  • @savithabalaram4583
    @savithabalaram4583 4 года назад

    Superb bro. Andha Amma full covered irkumbodhe theriyudhu it must be very cold there. And ella thukkum translate panni poteenga. Avanga ungala awesome guy nu solumbodhu no translation. Paa semma simplicity. Way to go.😊

  • @godsonganesh6108
    @godsonganesh6108 4 года назад +4

    Bro I am Karur 🙏 Where is, Yours Native,Trichy or Karur? & Your Wise Voice is Superb.

  • @charlesprestin595
    @charlesprestin595 4 года назад

    நண்பா as usual short n sweet content with sweets
    தீபாவளி நல்வாழ்த்துக்கள் madav

  • @premanathanv8568
    @premanathanv8568 4 года назад +14

    அடுத்த நிகழ்ச்சி உடனே பதிவிட்டதற்க்கு மிகவும் நன்றி சகோதரா

  • @srivasan5278
    @srivasan5278 4 года назад

    Romba Nalla concept videos,Oru Village side la irruntho ila Tamilnadu la irruntho varavangalukku abroad pathi Romba Nalla Experience ah intha videos um unga Explanation um kudukum apdingrathula entha dought um ila bro keep Rocking and my heartly wishes u and ur team🤝🤝🤝👍👌

  • @suryacr23
    @suryacr23 4 года назад +3

    Finally 2 videos in back to back days by madhavan bro❤️❤️😍

  • @manimegalai5562
    @manimegalai5562 4 года назад

    Wow....ur video is asually superb bro.....sweet r so yummy......keep dnging nice video bro👍✨.....ur US frnd...talks very nice.....& she convey our tamil language very sweetly...bro..
    .Advance happy deepawali..🎉✨

  • @kannacj6561
    @kannacj6561 4 года назад +6

    Perfect screen aspect ratio. I get a full view 🤩

  • @naveensk9478
    @naveensk9478 3 года назад

    Big salute to you sir, the respect you gave to a stranger which shows our way to respect others and telling about our tradition and offering food, keep it up

  • @mohamedsharun3480
    @mohamedsharun3480 4 года назад +6

    I'm so hapie whenever I see ur notification ❤❤❤❤❤

  • @sundarrajsundarraj7642
    @sundarrajsundarraj7642 4 года назад

    தீபாவளி வாழ்த்துக்கள்
    நண்பரே உங்களது
    வாழ்க்கையும் இனிப்பாக
    அமையட்டும் நன்றி நண்பரே.

  • @iamrizzlord
    @iamrizzlord 4 года назад +16

    I like foreigners than indians because they take to us like friends but really we are starangers

  • @irshadsally3693
    @irshadsally3693 2 года назад

    Tamil sirappa katturathoda food specialayum katturadula your are the best. Indian food enda usuru pola 😋 video than irundaalum paravalla saptta feeling varudu.

  • @senthilkrishna9405
    @senthilkrishna9405 4 года назад +7

    (ஆரம்பத்தில் நீங்கள் கூறியது.)
    அந்த பாக்ஸ் ஆனது பனைஓலை அல்ல. வாழை மரத்து மட்டையால் செய்யப்பட்டது.

    • @stg8706
      @stg8706 3 года назад +2

      Athu paaku maram pattai

  • @creakyvideos5850
    @creakyvideos5850 4 года назад +1

    Anna ellarum native specials sweets aaa vayalaa sollithan kamchanga anaaaaa nenga atha senjju kamchitingaa........supr anna......

  • @arunsebastin.r
    @arunsebastin.r 4 года назад +12

    Kadaisila vellakara akkaku Halwa kuduthuteengale bro 😂

  • @apjoanandhapjoanandh2251
    @apjoanandhapjoanandh2251 4 года назад

    தமிழ் மற்றும் தமிழனின் பெருமை எல்லோருக்கும் தெரியட்டும் நண்பரே....வாழ்த்துக்கள்

  • @LearnFirstEarnNext
    @LearnFirstEarnNext 4 года назад +3

    Safe Journey Bro.(Sweets and You)

  • @Ravikumar-kn7zp
    @Ravikumar-kn7zp 3 года назад

    Bro Like seeing your videos....Liked your simple approach..Way to Go 👍👍

  • @arunm8045
    @arunm8045 4 года назад +6

    Bro..பனை ஓலை இல்லை பாக்கு மட்டை...

  • @jaiganeshjaiganesh6901
    @jaiganeshjaiganesh6901 3 года назад

    மிக அருமையாக இருந்தது எனவே இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறதுமேலும் தொடர எனது வாழ்த்துக்கள் நண்பா 👍🙏

  • @jjohnjawahar
    @jjohnjawahar 4 года назад +3

    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
    இப்போவே இது எல்லாத்தையும் வாங்கி தின்னனும்போல இருக்கே அண்ணா
    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @gltamilan
      @gltamilan 4 года назад

      வயிறு கிலிஞ்சிரும் bro

  • @joshuajoshua8540
    @joshuajoshua8540 3 года назад

    அண்ணா நீங்கள் தமிழ் சொல்லி கொடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்க வளமுடன்.

  • @stb_suri
    @stb_suri 4 года назад +3

    Luv u Madhavan anna 😍😍😍😍😍

  • @prasanthkingdom1033
    @prasanthkingdom1033 3 года назад

    Nice bro. Nan unga ella video m parpen. Especially I'm from karur, velliyanai.

  • @postbox6255
    @postbox6255 4 года назад +4

    நானும் ஆர்டர் பண்ணி இருக்கேன் சார் நேட்டிவ் ஸ்பெஷல். நாங்களும் டெஸ்ட் பண்ணி பாக்குறேன் சார்.

  • @sathishsubramani4648
    @sathishsubramani4648 3 года назад

    Oh my god I am Karur bro...nice Namma oorukaranga sollika solika romba perumaya iruku....nice bro all the best ❤️❤️❤️

  • @tejas5280
    @tejas5280 4 года назад +2

    You are now american or indian

  • @prakash4826
    @prakash4826 4 года назад

    unga videos nalla irukku saho....Please take it as a #request : Outdoor videos podumpodhu anga ulla peoples kooda konjam interact pannunga adhu innum paaka interesting ah irukkum, indha video la panna maathiri.Apudiye unga friends ah introduce pannunga.

  • @Vicky_
    @Vicky_ 4 года назад +6

    You are different from other channels bro

  • @lkg6787
    @lkg6787 4 года назад

    அருமை எனது இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரா

  • @samvikash4878
    @samvikash4878 4 года назад +3

    My dream to live here 😍

  • @dpkpraba
    @dpkpraba 3 года назад

    Wow. Semma bro. Even American lady liked the sweets and spices and her mindset about Indian's was great to hear nice words.

  • @LearnFirstEarnNext
    @LearnFirstEarnNext 4 года назад +3

    Hi Bro. Advanced Happy Diwali💥💥💥💥

  • @laurelsofkaylu1752
    @laurelsofkaylu1752 4 года назад

    Super... Way To Go... Hats off to you. Dear Madhavan Sir... Go Ahead. Wishes to Continue.

  • @gurupradeep9648
    @gurupradeep9648 4 года назад +4

    எப்பா எனக்கு கொஞ்சம் குடுப்பா🤤

  • @arunselladurai7399
    @arunselladurai7399 3 года назад

    Hi Bro, I have been watching all of your videos. Your explanation and presentation vera level.. Very nice to watch. All the best

  • @jeyasuryaa1464
    @jeyasuryaa1464 4 года назад +4

    திருநெல்வேலி யாருல்லாம் இருக்கீங்க,,,,, 👇👇👇👇

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 3 года назад

    மிக்க மகிழ்ச்சி. நாங்களும் எங்கள் குடும்பசகிதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நன்றி .

  • @nithishnivin8577
    @nithishnivin8577 4 года назад +24

    Any karur guys❤️❤️❤️❤️

  • @lakshmiradhakrishnan7497
    @lakshmiradhakrishnan7497 4 года назад

    Total evalo aachupa price ??all snacks and sweets??sonna use fulla irukum..enga son famlyoda Chicago la irukanga..anupalamnu dan ..tkcr stay safe.happy deewali👍👍

  • @theeyasakthi1109
    @theeyasakthi1109 4 года назад +3

    Athu snacks aa ella sappada🤔🤔

  • @kesavanpa1278
    @kesavanpa1278 4 года назад +1

    Nice video bro, I too from karur, you have tasted our native foods and so happy to watch all your videos.

  • @PVS848
    @PVS848 4 года назад +7

    Sara nalla tamil pronounce panranga na 😊

  • @Mr_PK96
    @Mr_PK96 3 года назад

    Very nice brother.... I am really Enjoying in your all videos...

  • @geethamenoncrazy_girl4684
    @geethamenoncrazy_girl4684 4 года назад +10

    Love you bro from kovai❤️🙏🏻

  • @Shakila-zs7hv
    @Shakila-zs7hv 4 года назад

    Super sir mangalam usa vara mudiyathu unga vidio unga vidio parthal very supera yrukku sir

  • @Rahul-hs6wg
    @Rahul-hs6wg 4 года назад +8

    முகப்புத்தகம் இல்ல முகநூல்👍👍

  • @venisfact4449
    @venisfact4449 4 года назад

    Beautiful native things happy Diwali unboxing karupattil spl

  • @punithakrishnan8757
    @punithakrishnan8757 4 года назад +2

    3:02 panruti kaara mundhiri...tats my native place ..😍 cashews and jackfruits are so famous here...and the lady was so sweet

  • @priyapadma9376
    @priyapadma9376 4 года назад

    Super brother very nice ENJOY Indian sweet and snack Happy Diwali

  • @saravanasaro1323
    @saravanasaro1323 4 года назад +7

    Love from erode. Oru hi சொல்லுங்க
    சரவணன்

    • @RANDOM-mq9pm
      @RANDOM-mq9pm 4 года назад

      Me also Erode

    • @janani5480
      @janani5480 4 года назад

      Erode la sn TV ah paathathey illa 🤔

    • @saravanasaro1323
      @saravanasaro1323 4 года назад

      @@janani5480 சொல்லுங்க எங்க meet பண்ணலாம்

    • @janani5480
      @janani5480 4 года назад

      @@saravanasaro1323 summa loolaiku keten 🙄😅😬

    • @saravanasaro1323
      @saravanasaro1323 4 года назад

      @@janani5480 ஈரோட்டு குசும்பு ஆ

  • @arigaarasiyal
    @arigaarasiyal 4 года назад

    Good job bro u make us happy all the time

  • @sathyamangalam-400
    @sathyamangalam-400 4 года назад +3

    Bro athu முக நூல்

  • @cat_voice
    @cat_voice 4 года назад

    அருமை.அந்த அம்மா சொல்ல சொல்ல எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது... நல்ல பதிவு மாதவன் சார் 💓💞👈

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 4 года назад +11

    ❤️ way2go tamil ❤️ Madhava ❤️ fans 🥰

  • @georgefernandezraj1478
    @georgefernandezraj1478 4 года назад +1

    The highlight of the video is the lady said vanakaam it's cute and great...she mentioned Indian foods are healthy..But we indians our tounge search for KFC and dominos..Bro asusual a great video...

  • @GAMINGTHAMIZHAN24
    @GAMINGTHAMIZHAN24 4 года назад +27

    Literally 1 percentage 🙏🙏🙏 who read this comment ,,,, 🙏I pray may you and your parents live more than 100 years with good health ❤❤❤..

  • @vinothamalar8960
    @vinothamalar8960 4 года назад

    Anna super ....sema ...happy deewali...

  • @postbox6255
    @postbox6255 4 года назад +4

    எனக்கும் அமெரிக்காவில் ஒரு நண்பர் உள்ளது போன்று அனுபவம் இருக்கிறது.

  • @sureshdanny7389
    @sureshdanny7389 4 года назад

    Super Brother, inresting.. And advance Diwali wishes, God bless you.

  • @nikhilshas3
    @nikhilshas3 4 года назад +5

    Konjam vittiruntha.. koottu poyi ongalai kalyaname pannirkum Sarah!!

  • @prasannat2621
    @prasannat2621 4 года назад +1

    Superb Madhavan, we too enjoyed the sweets along with you. 👌👍