அமெரிக்க மெட்ரோ பேருந்து பயணம் | நளாஸ் ஆப்பகடை Lunch | America Metro bus travel | way2go

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2020
  • America Metro bus travel, Nala's Restaurant lunch and sightseeing
    America Train Travel - • அமெரிக்க ரயில் பயணம் |...

Комментарии • 1 тыс.

  • @Self_Memes
    @Self_Memes 3 года назад +442

    உங்கள் புண்ணியத்தில் அமெரிக்காவை நன்கு சுற்றி பார்க்கிறோம் அண்ணா😍 நன்றிகள் பல🙏

    • @steebankraj9664
      @steebankraj9664 3 года назад

      வேறு லவல்

    • @essactamizmani7686
      @essactamizmani7686 3 года назад

      one american state..

    • @andreadre4084
      @andreadre4084 3 года назад +1

      ruclips.net/video/htVlqWIW1F8/видео.html 😫😫😭😭😭😭😭😭😭😭😭😫😫😭😭

    • @jaga11de
      @jaga11de 3 года назад

      Exactly!!!

    • @mriswan2327
      @mriswan2327 3 года назад

      Yes

  • @kaverybalaji7452
    @kaverybalaji7452 3 года назад +65

    மிகவும் அருமை எத்தனை ஜென்மம் எடுத்தாலூம் என்னால வர முடியாது இப்படி பாத்தது மிகவும் மகிழ்ச்சி நன்றி பிரதர்

    • @simplewar
      @simplewar 3 года назад +5

      Enge tourist visa le polam
      Nenaicha mudoyadu eduvum Ile.
      Nama than velai kudumbamnu oru vattathukule valrom...
      Neraiya Peru tourism poranga ...
      Nama nenaicha mudoyum...
      Hope you see places.

    • @vijayalakshmig2610
      @vijayalakshmig2610 3 года назад +1

      Ama pa ithellam panakarvagalku thann

    • @VijayKumar-np7lm
      @VijayKumar-np7lm 3 года назад +7

      எதுவும் நிரந்தரம் இல்லை...
      எடுத்துக்காட்டு : எடப்பாடி பழனிச்சாமி 👍

    • @shaikmohamedghouse9081
      @shaikmohamedghouse9081 3 года назад

      @@VijayKumar-np7lm He will make history by winning elections as he focus on today needs and has financial power

    • @sharmilarajan1890
      @sharmilarajan1890 3 года назад

      No akka life la ethumae permanent ila
      Be happy always
      Health is real wealth

  • @indumohan2942
    @indumohan2942 3 года назад +76

    வெளிநாடு னா வெளிநாடு தான்யா இப்ப தான் தெரிது ஏ எல்லாரும் வெளிநாட்டுக்கு வேலைக்கு போக பிரிய படறாங்கன்னு எவ்ளோ சுத்தமா அழகா வெச்சிருக்காங்க பாக்கவே ரொம்ப அழகா இருக்கு

    • @realfacts9882
      @realfacts9882 3 года назад +3

      Ama,we waste our life in India😭😭😭😭

    • @realfacts9882
      @realfacts9882 3 года назад +3

      I waste my life in India 😭

    • @harig8584
      @harig8584 3 года назад +3

      @@realfacts9882 Yeah bro, we're very backward in time. So sad😔

    • @sat8753
      @sat8753 3 года назад +10

      India la life waste panringala. அப்டியே ஆப்பிரிக்க நாடுகள் இன்னும் எவ்வளவோ வருமை மிகுந்த நாடுகள் இருக்கு .அதெல்லாம் விட இந்தியா எவ்வளவோ மேல்

    • @sskoki
      @sskoki 3 года назад

      @@realfacts9882 It's not because you are in India. Where ever you are you would waste your life if you are not willing to work

  • @SK-ss2dg
    @SK-ss2dg 3 года назад +214

    கோயம்புத்தூர்ல வூட்டுல வுக்காந்துட்டே அமெரிக்காவை சுற்றி பார்த்து கொண்டு இருக்கிறேன்ங்கோ😍😍😍

    • @mahalaxmibuilders1388
      @mahalaxmibuilders1388 3 года назад +5

      நானும்

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 3 года назад +5

      நளாஸ் கோவையில் ஆரம்பித்தார்கள் எடுபடவில்லை

    • @railsnegan
      @railsnegan 3 года назад +5

      ஏனுங்கோ..நானும். கோயம்புத்தூருங்கோ...

    • @jeganrositta2896
      @jeganrositta2896 3 года назад +4

      @@railsnegan ela na thoothukudi la hai pakki😁😁😁😁

    • @ravikumar19844
      @ravikumar19844 3 года назад +1

      சஆப்புடிங்கலஆ

  • @vinoshan1988
    @vinoshan1988 3 года назад +113

    மாஸ்க் போடுங்க ப்ரோ, உங்களை வைச்சு தான் நாங்க நிறைய சுத்தி பார்க்க வேண்டியது இருக்கு

    • @vinoshan1988
      @vinoshan1988 3 года назад +5

      நடந்து போறப்ப எடுக்குற ஷாட்லாம் நாங்களே நடக்குற ஃபீலிங் இருக்கு

  • @anandveeram1531
    @anandveeram1531 3 года назад +71

    வாழ்ந்தா இப்படி ஒரு நாட்டில் வாழனும்.

    • @informerstamil3183
      @informerstamil3183 3 года назад

      Mee too

    • @sree-gj6uj
      @sree-gj6uj 3 года назад +4

      Enaku india ve podhum.

    • @kriskris8596
      @kriskris8596 3 года назад +4

      India is the best

    • @ChicagoJeans
      @ChicagoJeans 3 года назад

      Yes nan 6 varusam iruken

    • @akashmclaren565
      @akashmclaren565 3 года назад

      America la corona virus rombha athikama irukuu but India has less corona virus ❤️❤️ because

  • @ganeshjack5289
    @ganeshjack5289 3 года назад +18

    மிகவும் அருமையாக உள்ளது 🌎 அமெரிக்கா நாடு

    • @karunyairrigation6228
      @karunyairrigation6228 2 года назад

      அங்கு உள்ள பஸ் பயணத்திற்கு நம்ம நாடு எவ்வளவோ பின் தங்கியுள்ளது.

  • @jesurajrs4439
    @jesurajrs4439 3 года назад +5

    அருமையான தமிழ்....அன்பான குரல், ஆடம்பரமில்லாத தோற்றம்... அருமையான விளக்கம்...

  • @jayaprakashsengottiyan5761
    @jayaprakashsengottiyan5761 3 года назад +29

    அமெரிக்கா சுற்றுலா நல்லா இருந்தது அப்படியே வேலை இருந்து சொன்னிங்கனா நல்லா இருக்கும்

  • @santhoshkumar-ts1rt
    @santhoshkumar-ts1rt 3 года назад +6

    I have never been to America... But the way you takes all of us with your vlog... Felts like we personally roaming in the streets of America... Thanks for making all these good contents in your busy commitments...

  • @1Dorayaki3005
    @1Dorayaki3005 3 года назад +60

    3:23 😔 paavam andha doggy

    • @SriramMuralidharan
      @SriramMuralidharan 3 года назад +4

      naanum note panninen

    • @andreadre4084
      @andreadre4084 3 года назад

      ruclips.net/video/htVlqWIW1F8/видео.html 😫😫😭😭😭😭😭😭😭😭😭😫😫😭😭

    • @impossibleshorts7373
      @impossibleshorts7373 3 года назад

      It was very funny

    • @aaronscientist
      @aaronscientist 3 года назад +1

      Naanum pathen...PAAVAM athu

    • @premnathmr3477
      @premnathmr3477 3 года назад +3

      😂😂 but அவ அத எங்க பாத்தா🤷🤷😂

  • @velmuruganshanmugam8509
    @velmuruganshanmugam8509 3 года назад

    சோலையார்பேட்டை "மாதவன்" அருமையான படப்பதிவு, தொகுப்பு, தெளிவான ஒலி, youtube video போடும் மற்றும் போடப்போகும் ஆட்களுக்கான ஒரு பாடமாகும் உங்கள் படம், வாழ்த்துக்கள் மாதவன், அமெரிக்காவை எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லாமல் தெளிவாக இதுதான் அமெரிக்கா இதுதான் இங்கு வாழ்க்கை மற்றும் ஒழுக்கம் என்று காட்டுகிறீர்கள் நாங்கள்‌ அங்கு நேரில் வந்தால்கூட இப்படி விளக்கமாக தெரிந்துகொள்ள முடியாது வாழ்க உங்களின் இப்பணி.... வாழ்த்துக்கள் மாதவன் தம்பி....

  • @RAVIOTV
    @RAVIOTV 3 года назад +31

    americava paakkum mothu india romba pennadi irukkaramaiirukku like 20 years back - politicians wants to see this video - we almost 20 years back in sports, education, hospitality, tourist
    we want to improve india 👍👏

    • @harig8584
      @harig8584 3 года назад +3

      Yeah 100 percent true. In people's economic conditions , we are almost 50 to 60 years backward. Just see, In America , everyone one have a car even in 70s, but in India , still most of the peoples even not rich to buy a single car for one family. So sad. Politicians must increase the economic conditions.

    • @srinivassrinivas-lm2ze
      @srinivassrinivas-lm2ze 3 года назад +1

      Not. 20.
      60. Years
      Compare. With. Chaina. &Japan. 70. Years

    • @harig8584
      @harig8584 3 года назад

      @@srinivassrinivas-lm2ze yeah!! right.

    • @vagabondtales6420
      @vagabondtales6420 3 года назад +1

      America 1776 laye suthanthira naadu aiduchu. India country form panave romba late aiduchu. India independence kedaikum bothu US was already a super power. India nama high population lam vechikitu develop aga time agum.

    • @vikkuvikram1
      @vikkuvikram1 3 года назад +1

      @@srinivassrinivas-lm2ze china va la konjam over!! America japan unmaiyagavae advanced. Nan china poirken. Onu rendu edam thaan Shanghai, HK maadhiri nalla irukum. Adhuvum USA va pathu copy adichu pala pala nu vechurkaanga.

  • @johnram9532
    @johnram9532 3 года назад +12

    Man with zero haters.. love ur voice man ..ur great ...

  • @kumarannathan4911
    @kumarannathan4911 3 года назад

    இந்த இடங்களை எங்களால் நேரில் வந்து பார்க்க முடியாது ஆனால் உங்களின் வீடியோ காட்சிகள் அமெரிக்காவை நேரில் வந்து பார்ப்பது உள்ளது அருமை சகோ நன்றி!

  • @kandhasamy9182
    @kandhasamy9182 3 года назад

    அமெரிக்கா தமிழர் மாதவன் பேருந்து நிலையம் உங்கள் விளக்கம் அருமையாக இருக்கிறது சுற்றுலா அமெரிக்காவில் பல இடங்களில் அருமையான விளக்கம் நன்றி சூப்பர் மகிழ்ச்சி சிறப்பு வாழ்த்துக்கள்

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 3 года назад +21

    அமெரிக்க பாலத்தின் கீழே மிகவும் அருமையாக பேருந்து நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.
    நம்மூர்..........???????
    மாற்றம் வேண்டும்.

    • @sskoki
      @sskoki 3 года назад

      Just don't say need change. Bring in the change.

  • @pslsakthi7406
    @pslsakthi7406 3 года назад +18

    ஆஸ்டின் ஊர் பேர் போல ஒரு கார் கம்பெனி உள்ளதை அப்படியே அங்கு அந்த கார்கள் உங்கள் கண்களில் பட்டால் ஒரு வீடியோ போடுங்க

    • @Lakkuish
      @Lakkuish 3 года назад

      Austin Motor Company Ltd was a British manufacturer established since 1900. Austin/Rover was one of the best motor manufacturer in the world. Here in US GMC,Ford,Chrysler and Tesla

  • @skswamys4951
    @skswamys4951 3 года назад

    ஆங்கிலம் கலக்காமல் உங்கள் தமிழ் அருமை, அமெரிக்கா நேரில் எவ்வாறு உள்ளது என்பது நேரில் சென்ற அனுபவம் போல் உள்ளது, மிக்க நன்றி,,,,

  • @somasundaramshanmugam4604
    @somasundaramshanmugam4604 3 года назад

    உங்களுடைய பயண அனுபவத்தை அனைவருக்கும் தெளிவாக புரிந்துகொள்ளும் விதத்தில், அருமையான குரல்வளத்துடன் விளக்கும் விதம் அருமை, நன்றி.வாழ்த்துக்கள்.

  • @yogisasi6604
    @yogisasi6604 3 года назад +101

    Bro tell us about urself, how you been in to USA, make a video for that separately

  • @kalingarajkottur8757
    @kalingarajkottur8757 3 года назад +3

    Way to go வெறியன்.... Keep Rocking.. mathavan Brother....

  • @dr.rameshsadhasivam9346
    @dr.rameshsadhasivam9346 3 года назад +1

    அருமையான காணொலி தோழா! ஒரு பழைய இளையராஜா பாட்டுகேட்டுக்கொண்டே அந்த பஸ்சில் போகனும் போல ஆசையா இருந்துச்சி...நன்றி

  • @Rk-ys9cm
    @Rk-ys9cm 3 года назад

    உங்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி...உங்களால் இந்தியாவில் இருந்து கொண்டு அமெரிக்கவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது...உங்களின் பேச்சு அனைத்து மக்களுக்கும் புரியும் படி உள்ளது...வெளிநாடுகளில் இருந்து youtube வீடியோ போடுபவர்கள் அதிகமாக ஆங்கிலம் பேசி சீன் போடுவார்கள் தமிழ் தெரிந்தாலும்...உங்களின் தமிழ் அருமை...என்னுடயை அம்மா உங்களுக்கு வாழ்த்து சொல்ல சொன்னார்கள்...வாழ்த்துக்கள்...நன்றி...

  • @kavin5015
    @kavin5015 3 года назад +20

    Video pakarathuku munadi like panravanga like it

  • @jaswanth4273
    @jaswanth4273 3 года назад +6

    Ur vedios are always brilliant , I like these contents very much. Our love and support will be always for you bro.. keep rocking ... Unga vedio pathaalaa I won't see the title, I will just click the vedio , that much I like this channel ...

  • @laurelsofkaylu1752
    @laurelsofkaylu1752 3 года назад

    அருமை அன்பரே... உங்களின் மூலமாக அமெரிக்காவை தெரிந்து கொள்கின்றோம்... உமது உச்சரிப்பும் சொல்லும் விதமும் சூப்பருங்க... தொடரட்டும் உம் பயணம்... நாங்களும் தொடருகிறோம் You tube வழியாக...

  • @charlesprestin595
    @charlesprestin595 3 года назад +1

    ரோட்டுல யாருமே இல்லை
    அழகான ஊர்
    நன்றி madhav

  • @jjohnjawahar
    @jjohnjawahar 3 года назад +4

    😍Namma ooru saappaadu 😍
    ❣️Fulfilled expectation ❣️

  • @gsivashanmugam
    @gsivashanmugam 3 года назад +6

    Super ❤️ தலைவரே

  • @sapthagiri1289
    @sapthagiri1289 3 года назад

    உண்மையில் அமெரிக்கா வர வாய்ப்பே இல்லை எங்களுக்கு... அழகாக இதை காட்டும் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!!!!

  • @govindasamy.n1393
    @govindasamy.n1393 3 года назад

    Realy superb அப்படியே நேரில் சென்று பார்ப்பது போல் இருக்குதுங்க மற்றும் உங்கள் உச்சரிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள். நன்றி

  • @theophilus4173
    @theophilus4173 3 года назад +5

    Simple, excellent and beautiful
    Simple concept
    Excellent explanation
    Beautiful places
    Sema anna

  • @msaravanakumar5235
    @msaravanakumar5235 3 года назад +9

    Beautiful city bro I'm waiting for the opportunities in future for seeing this places bro keep going way to go bro 😍😍😍😍😍

  • @yazhitamilprofessor8830
    @yazhitamilprofessor8830 3 года назад

    கண்ணால் நேரில் கண்டு ரசிப்பது பாேல் உணர்வு
    சிறப்பாக உள்ளதை தெளிவுபடுத்தி உள்ளீர்கள்
    மிக அருமை
    Yazhi Tamil professor
    You Tube Vedios

  • @saroprabu
    @saroprabu 3 года назад

    அருமையான பதிவு.. உங்கள் மூலமாக அமெரிக்காவின் நகரத்தை சுற்றி பார்க்கிறேன் நண்பா... மிக்க நன்றி..💐💐 நீங்கள் மென் மேலும் வளர்க 👍

  • @akil4102
    @akil4102 3 года назад +11

    Continues ah weekly once video podungha bro... big fan 🤩🔥

  • @g.bavanibavani675
    @g.bavanibavani675 3 года назад +36

    Undertaker interview video போடுங்க அண்ணா

    • @Quiditch7
      @Quiditch7 3 года назад +2

      Indha Corona time la Undertaker interview kekudho.

  • @murugadoss3567
    @murugadoss3567 3 года назад

    தல இந்த கொரனா காலத்துலயும் நீங்கதான் தல ரொம்ப ஜாலியா இருக்கிங்கோ ....ஆனால் உங்க வீடியோ எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு தல ....

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад

    நண்பா அருமையான பதிவு, அனைத்துமே சூப்பர், restaurant amazing. நன்றி.

  • @disciplinedbeast-cn
    @disciplinedbeast-cn 3 года назад +4

    Bro waiting for the video... finally it's 🔥

  • @aframuzammil8636
    @aframuzammil8636 3 года назад +7

    America ka la ambur briyani semma bro... frm Ambur 😍

  • @Ananth8193
    @Ananth8193 3 года назад

    Great video bro .. Hearty congratulations for your efforts ....Loved it much

  • @subikshatrust9511
    @subikshatrust9511 3 года назад

    அருமை சகோதரா,very interesting nice

  • @venkatesank5750
    @venkatesank5750 3 года назад +8

    வணக்கம் மாதவன் சார்,
    அங்கு உள்ள சட்ட ஒழுங்கு பற்றி
    கூறுங்கள்.

  • @sridharans8490
    @sridharans8490 3 года назад +9

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்🙏 நான் பார்த்த தேதி நாள் 9.9.20 8.44pm

  • @sakthivels2596
    @sakthivels2596 3 года назад

    வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் மிதிவண்டி ஓட்ட தனி பாதை அனைத்து இடங்களிலும் அமைக்க வேண்டும் பொது இடத்தை பராமரிப்பதில் அவர்களை போல் மாற வேண்டும் பஸ் பயணம் ஹோட்டல் காட்சிகள் சிறப்பு

  • @jayaprakashbalakrishnan3635
    @jayaprakashbalakrishnan3635 3 года назад

    Amazing content. Looking forward to more videos.

  • @arockiarajnathar5953
    @arockiarajnathar5953 3 года назад +23

    மாதவன் உங்க கண்ணாடி அருமையான இருக்கு. எனக்கு கிடைக்குமா?

  • @bala576
    @bala576 3 года назад +40

    Bro history tv 18 adu laa oru show poduvaga show name' pawn stars'
    Shop ahh kamingaa bro adu los vagaes laa irruke

    • @harig8584
      @harig8584 3 года назад +5

      Bro naanum PAWN STARS show..ooda big fan🤩. Neengalum paapingalaa??

    • @srinivassrinivas-lm2ze
      @srinivassrinivas-lm2ze 3 года назад +3

      Yes

    • @karthiky4873
      @karthiky4873 3 года назад +1

      Bro antha shop series midinchiduchu

  • @elavarasanvelayudham3757
    @elavarasanvelayudham3757 3 года назад

    மிகவும் மகிழ்ச்சி தம்பி இது போன்ற தெளிவாக யாரும் வீடியோ போஸ்ட் செய்யப்பட்டது நான் பார்த்ததில்லை அருமை தம்பி நன்றி

  • @sargunamt9875
    @sargunamt9875 3 года назад +1

    தமிழ் எந்த பிழையும் இல்லாமல் சிறப்ப பேசுறீங்க bro அது மட்டும் இல்லாமல் வீட்டில் உக்காந்துட்டு அமெரிக்காவை சுத்தி பாக்குறோம் சந்தோசமா இருக்கு வாழ்க வளமுடன்

  • @ew7637
    @ew7637 3 года назад +4

    Beautiful Austin

  • @srinivasanjayaseelan5965
    @srinivasanjayaseelan5965 3 года назад +5

    ❤ NICE

  • @nitu8734
    @nitu8734 3 года назад

    watched almost all your videos .great Amazing

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 3 года назад

    Okay thanks again for your time and effort

  • @trollsreels3967
    @trollsreels3967 3 года назад +6

    Bro las vegas explore pannunga

  • @sparklemani7552
    @sparklemani7552 3 года назад +6

    Tesla car video venum Anna❤️

  • @baskisiva6978
    @baskisiva6978 3 года назад +1

    Super....! good explanation of each and every spot. We feel that living in America

  • @sagayamary3156
    @sagayamary3156 2 года назад

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @chithras8090
    @chithras8090 3 года назад +6

    எனக்கு இந்தியா தான் சொர்க்கம் ❤️

  • @chamvelu9518
    @chamvelu9518 3 года назад +3

    Thalaiva vera level❤💥

  • @dineshkumarpm4434
    @dineshkumarpm4434 3 года назад

    Super boss.. carry on...engala Pola aaluka Ellam anga poka mutiyathu....film la Ellam maayama antha places iruku...reala neenga video potarathu super boss...god bless you....

  • @ramdasm5826
    @ramdasm5826 3 года назад

    Very nice.ThankU.God bless you.

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 3 года назад +4

    3:23 dog paavam 🙄🙄🙄🙄🙄

  • @incredeble_world
    @incredeble_world 3 года назад +27

    Way to go squad 💙

  • @sureshdanny7389
    @sureshdanny7389 3 года назад

    Super Brother, I'm waiting for next video.....

  • @mohamedrafi9821
    @mohamedrafi9821 3 года назад

    Super.... Great job.... Continue ....

  • @ganeshjack5289
    @ganeshjack5289 3 года назад +3

    அண்ணா 🙏 அங்கு எதாவது வேலை இருந்தால் சொல்லுங்க பிளீஸ்

  • @TrainTuber
    @TrainTuber 3 года назад +4

    100th Like👍

  • @user-jp3vw4bb6b
    @user-jp3vw4bb6b 3 года назад

    தொடர்வண்டியை தொடர்ந்து உங்களோடு பேருந்திலும் பயணிக்கிறேன்.சகோதரா.
    பெருமகிழ்ச்சி

  • @graja9581
    @graja9581 3 года назад

    அண்ணன் சூப்பர் நினைத்தாலும் நேரில் சென்று பார்க்க முடியாத ஒன்று உங்கள் வழியாக அமெரிக்காவை சுற்றி பார்க்கிறேன் ரொம்ப நன்றி அண்ணன்🙏🙏🙏

  • @sapsadhasivam
    @sapsadhasivam 3 года назад

    எல்லாருக்கும் எல்லாம் கிடைக்காது அந்த வகையில் நீங்கள் சிறப்பாக செயல்படுகிறிர்கள்....வாழ்த்துக்கள்

  • @manjuseema4152
    @manjuseema4152 3 года назад +2

    Hi madhavan, sema voice ungaluku athum tamil kekum pothu melting heart❤

  • @masanamklk
    @masanamklk 3 года назад

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை நண்பரே உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 3 года назад

    Bro superb,
    We are waiting for next episode.
    Tq bro

  • @kumaravel3858
    @kumaravel3858 3 года назад

    Really nenga panra video edit lam superb a eruku nalan America varave mudiyathu bt enaku asai ungalala na suthe pakuran clear a tnq

  • @SkSk-eh3rk
    @SkSk-eh3rk 3 года назад

    சூப்பர், விடியோ,தலைவா,உங்களால, நான் அமெரிக்காவை சுத்தி, பார்கிறேன்

  • @mohammedfaisal-gj1uy
    @mohammedfaisal-gj1uy 3 года назад

    Nice and more informative also...keep going anna..

  • @varmaraj2917
    @varmaraj2917 3 года назад

    U r d best👍 very very useful and tha too without boring ❤️

  • @usergiri12
    @usergiri12 3 года назад +1

    See, I am being quite frank here, getting about 4k like in 40k views that add to like 10% of viewers liked this video is miracle bro! , Take up a million viewed videos, the number of likes will be around 2 to 3 per cent, like around 20K to 40K, here its way more than that. This itself should make us decide the quality of videos that this guy makes !. Way to go! , Madhavan!

  • @dimanstone4696
    @dimanstone4696 3 года назад

    Happy to see your video's I am awaiting for turther video's

  • @vigneshravichandran4829
    @vigneshravichandran4829 3 года назад +1

    Time ponathe therila bro...super video...waiting for nextt video.

  • @RameshRamesh-cc5jq
    @RameshRamesh-cc5jq 3 года назад

    Superb views of the video recording. Tks

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 года назад

    உங்களின் பதிவுகள் அனைத்துமே அருமை..நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணிக்கும் ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. நன்றிகள் பல.

  • @VijayKumarVijayKumar-mp6uw
    @VijayKumarVijayKumar-mp6uw 3 года назад

    Vvvgood,Thanks America kattiyatharkku

  • @muralidbakrishnan
    @muralidbakrishnan 3 года назад

    Nice info Mady.....it taking me to US.... thanks for sharing video

  • @mohamedraseeth8569
    @mohamedraseeth8569 3 года назад

    bro romba nalla eruku.... ungaludaiya all video's

  • @savithiriravikumar4697
    @savithiriravikumar4697 3 года назад

    சூப்பர் மாதவன்...

  • @wadhwanishanthi
    @wadhwanishanthi 3 года назад +1

    Waiting for the next episode
    Super madhavan
    நல்ல பயணம் செய்த அனுபவம்

  • @vinothamalar8960
    @vinothamalar8960 3 года назад

    Anna ur videos super....ungala pathi video podunga....very eager....

  • @giridharan3546
    @giridharan3546 3 года назад +1

    your way of explanation is good and your content coverage also nice,keep upload more vedios...my best wishes bro..

  • @mohamedsaleem627
    @mohamedsaleem627 3 года назад

    அருமையான வர்ணணை.வாழ்த்துகள்.

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy8877 3 года назад

    Excellent 👍😍😍👌 bro...I feel I am traveling in America.... keep it up 👍....... enjoy bro...

  • @bharanimech7490
    @bharanimech7490 3 года назад

    Nice video bro, enjoyed more by watching this

  • @ssenglishliteratureslides1602
    @ssenglishliteratureslides1602 3 года назад +1

    Nice. Thank you

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 3 года назад +1

    Thank you so much 👍 you bring us every where 👍 in USA

  • @arunprakash8047
    @arunprakash8047 3 года назад

    Super bro...waiting for next video...

  • @ganeshkumarduraisamy
    @ganeshkumarduraisamy 3 года назад +1

    Your vlog yeilds a complete overview in most aspects.

  • @TheSriGudi
    @TheSriGudi 3 года назад

    Great job !!! I have been living in the US for 38 years now. Yet, this narration is interesting.