அன்பு அண்ணன் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கனும்.எந்த சூழ்நிலையிலும் தாங்கள் செய்யும் மகத்தான பனியான மேடைப்பேச்சு எங்களுக்கு ஒரு வரம்.அதை தொடர்ந்து செய்யுங்கள் அண்ணா அன்புடன்
அய்யா! வணக்கம். கழித்தலில் கழிந்தது வேண்டாதது; ஆனால் வேண்டிய பொலிவொடு காட்சி தருவது கண்டெடுக்கப்பட்ட உருவாக்கப்பட்ட வடிவம். இருக்கிற ஒன்று. கணிதத்தின் கழித்தல் தத்துவம். கழிவது கழிந்ததால் கிடைத்தது சிற்பம். கூட்டிக் கொண்டே செல்ல உருவாவது ஓவியம். இது கூட்டலின் தத்துவமேயாகும். சிந்தனையே அனைத்து அழிவு, ஆக்கப்பூர்வமான கலைகளும், நடவடிக்கைகளும் ஆக சகலவித மார்க்கங்களையும் நாட அதனூடே ஓட எனவும் தோன்றும். பிறகும் உம்மை காணேவேன். நன்றி
நீங்களும் நம் தாய்மொழி கண்டெடுத்த அழகிய தமிழ் சிற்பம் அண்ணா.❣❣❣❣❣❣
மிக்க மகிழ்ச்சி நன்றி
Very good worth speech. Very interesting knowledgeable.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள் 🙏🏼
ஆற்புதம் அய்யா❤
அருமையான பேச்சு ஐயா
Your speech is really good Ayya
மிக்க மகிழ்ச்சி நன்றி
மிகச்சிறப்பு
நன்றி
Arumai arputham
நன்றி
அன்பு அண்ணன் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கனும்.எந்த சூழ்நிலையிலும் தாங்கள் செய்யும் மகத்தான பனியான மேடைப்பேச்சு எங்களுக்கு ஒரு வரம்.அதை தொடர்ந்து செய்யுங்கள் அண்ணா அன்புடன்
நன்றி
Anbu ulaga maha sakthi.Puthar sonnathu .en manathil uyarthunitathu nitpathu .
உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள் 🙏🏼
நன்றி ஐயா..
மகிழ்ச்சி நன்றி
Appa ungali nesekkeren valha vazhamudan.
மிக்க மகிழ்ச்சி நன்றி
அற்புதமான பேச்சு
மகிழ்ச்சி🙏.
என்னை தட்டி எழுப்பிய வார்த்தைகள்
நன்றி ஐயா
மிக்க மகிழ்ச்சி நன்றி
தமிழர்களின் பொக்கிஷம் தமிழருவி மணியன்.
நன்றி🙏
AYYA
I HOPE YOUR EFFORTS
WILL CHANGE SOME YOUTHS MIND.
DIVERT THE YOUTHS FROM THE BAD ELEMENTS.
BLESSING
அரிதான,
அறிவான
"அரி"வை (கடவுளை)
அறியவைக்கும் (உணர)
அருமையான
அற்புதமான
உரை
மிக்க மகிழ்ச்சி நன்றி
அருமை அய்யா
மிக்க மகிழ்ச்சி நன்றி
மிக்க மகிழ்ச்சி நன்றி மகளே
❤
🙏🙏🙏❤🔔🔔🔔
மிக்க மகிழ்ச்சி நன்றி
👏👏👏
மிக்க மகிழ்ச்சி நன்றி
☸👑💯💯💯🎯👍👌🧘🏼🙏🙏🙏
மகிழ்ச்சி நன்றி
அய்யா!
வணக்கம். கழித்தலில் கழிந்தது வேண்டாதது; ஆனால் வேண்டிய பொலிவொடு காட்சி தருவது கண்டெடுக்கப்பட்ட உருவாக்கப்பட்ட வடிவம். இருக்கிற ஒன்று. கணிதத்தின் கழித்தல் தத்துவம்.
கழிவது கழிந்ததால் கிடைத்தது சிற்பம். கூட்டிக் கொண்டே செல்ல உருவாவது ஓவியம். இது கூட்டலின் தத்துவமேயாகும். சிந்தனையே அனைத்து அழிவு, ஆக்கப்பூர்வமான கலைகளும், நடவடிக்கைகளும் ஆக சகலவித மார்க்கங்களையும் நாட அதனூடே ஓட எனவும் தோன்றும். பிறகும் உம்மை காணேவேன். நன்றி
மிக்க மகிழ்ச்சி நன்றி