நிர்வாண ஷட்கம் - தமிழில் | Nirvana Shatkam | Adhishankara | Lord Shiva | Tamil Devotional

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 фев 2025
  • மூலம் (சமஸ்கிருதம்): ஸ்ரீ ஆதிசங்கரர்
    தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத்
    பாடியவர்: வேத விநாயக் (Veda Vinayak)
    இசை: ஜெய் சுதாகர் (Jai Sudhakar)
    Composed & Produced by:SriDeviPrasad
    *******************************
    ஆன்மீகத் தேடலும், வாழ்க்கை தத்துவம் அறிய விழைவோரும் மனம் நெகிழ்ந்து கேட்கும் "நிர்வாண ஷட்கம்". ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது. "நான் யார்" என்ற "ஸ்ரீ ரமண மகரிஷி"-யின் கேள்விக்கு விடை அடையளிப்பதுபோல் அமைந்துள்ளது.
    பொருளுணர்ந்து கொள்ள ஏதுவாக தமிழில்...சமஸ்கிருத ஸ்லோகம் கீழே ஆங்கில எழுத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
    ஓம் நம:சிவாய !
    *********************
    #nirvanashatkam #pradosham #psdprasad #lordshiva #adishankara #நிர்வாணஷட்கம் #ஆதிசங்கரர்
    Song Lyrics:
    www.psdprasad-music.com
    www.paattufactory.com
    Please subscribe to and support my channel !
    ********************
    Background video credits:
    ----------------------------------------------
    1. MK Animated Backgrounds
    2. channel : NO COPYRIGHT MOTION GRAPHICS & ANIMATIONS
    / nocopyrightmotiongraph...
    ******************
    NIRVANA SHATKAM (SANSKRIT SLOKA)
    --------------------------------------------------------------
    manobuddhyahaṅkāra cittāni nāhaṃ
    na ca śrotrajihve na ca ghrāṇanetre .
    na ca vyoma bhūmirna tejo na vāyuḥ
    cidānandarūpaḥ śivo’ham śivo’ham ||1||
    na ca prāṇasaṃjño na vai pañcavāyuḥ
    na vā saptadhātuḥ na vā pañcakośaḥ .
    na vākpāṇipādaṃ na copasthapāyu
    cidānandarūpaḥ śivo’ham śivo’ham ||2||
    na me dveṣarāgau na me lobhamohau
    mado naiva me naiva mātsaryabhāvaḥ .
    na dharmo na cārtho na kāmo na mokṣaḥ
    cidānandarūpaḥ śivo’ham śivo’ham ||3||
    na puṇyaṃ na pāpaṃ na saukhyaṃ na duḥkhaṃ
    na mantro na tīrthaṃ na vedā na yajñāḥ .
    ahaṃ bhojanaṃ naiva bhojyaṃ na bhoktā
    cidānandarūpaḥ śivo’ham śivo’ham ||4||
    na mṛtyurna śaṅkā na me jātibhedaḥ
    pitā naiva me naiva mātā na janmaḥ .
    na bandhurna mitraṃ gururnaiva śiṣyaṃ
    cidānandarūpaḥ śivo’ham śivo’ham ||5||
    ahaṃ nirvikalpo nirākārarūpo
    vibhutvācca sarvatra sarvendriyāṇām .
    na cāsaṅgataṃ naiva muktirna meyaḥ
    cidānandarūpaḥ śivo’ham śivo’ham ||6||

Комментарии • 383

  • @PSDPrasadMusic
    @PSDPrasadMusic  11 месяцев назад +15

    Song Lyrics: psdprasad-music.com/2024/03/16/nirvana-shatkam-tamil/

  • @Manikandan-e7h
    @Manikandan-e7h 5 дней назад +1

    "ஓம் நமசிவாய 🕉️✡️☀️💥⚜️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhagyalakshmi9462
    @bhagyalakshmi9462 11 месяцев назад +134

    Doctor prescription போல காலை எழுந்தவுடன் மற்றும் இரவு உறங்கும் முன் தினமும் இதை மனதில் நிறுத்தினால் மாயை திரை விலகி ஈஷனுடன் கலப்பது நிச்சயம்🙏

  • @arutkumaranhuman718
    @arutkumaranhuman718 2 года назад +130

    நிர்வான சடகத்தை தமிழில் பதிவிட்டதற்கு நன்றி... நன்றி... நன்றி..

  • @Ram-th3bp
    @Ram-th3bp 11 месяцев назад +41

    மிக்க அருமை .. சிவனுள் கலந்து விட்டேன்.. கோடி நன்றிகள்....

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  11 месяцев назад

      மிக்க நன்றி 🙏🏿 ஓம் நம:சிவாய

  • @ChithraRakshith
    @ChithraRakshith 16 дней назад

    Om namachivaya Om namachivaya potri Om annamalaiyar potri nanri appa I love you appa 🙏🙏🙏♥️🙏🙏🙏♥️🙏🙏🙏♥️🙏🙏🙏♥️🙏🙏🙏🙏🙏🙏♥️🙏🙏🙏🙏🙏

  • @JaiKrishna-g5l
    @JaiKrishna-g5l 14 дней назад +2

    ❤❤❤❤on nama sivaayaa

  • @padmavenugopal1152
    @padmavenugopal1152 11 месяцев назад +26

    மிகவும் அற்புதமான பதிவு. மிக்க நன்றி பதிவிட்ட அனைவருக்கும் கோடான கோடி நன்றி.

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  11 месяцев назад +2

      ஓம் நம:சிவாய ! தொடர்ந்து ஆதரவு தரவும் !

  • @kmsworld4064
    @kmsworld4064 5 месяцев назад +19

    தமிழில் நிர்வாண ஷடகம் பாடியதற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @mohankumara5922
    @mohankumara5922 6 месяцев назад +10

    ஒவ்வொரு மனிதனின் இறுதி தேடல்.... இறுதி நிலையும் இது வே....

  • @yuvaraj2148
    @yuvaraj2148 11 месяцев назад +25

    சிறந்த உண்மைகள் அடங்கிய பாடல்கள் சிவ சிவா

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  11 месяцев назад

      வணக்கம் 🙏 தொடர்ந்து ஆதரவு தரவும்

  • @spdevarajan2665
    @spdevarajan2665 10 месяцев назад +22

    அற்புதமான வரிகள்.. அனுபவித்து பாடிய சகோதரர் வேத விநாயக் உமக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  10 месяцев назад +1

      நமஸ்காரம் ஐயா 🙏

    • @spdevarajan2665
      @spdevarajan2665 10 месяцев назад +1

      @@PSDPrasadMusic நமஸ்காரம்

  • @devivijaykumar3259
    @devivijaykumar3259 11 месяцев назад +23

    ஓம் நமச்சிவாயா ❤தென்னாடுடைய❤ சிவனே போற்றி ❤என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ❤❤இன்று பொன்னான நாள் இந்த ஏழைக்கு நிர்வாண சடகத்தை தமிழில் ❤❤❤கேட்க வைத்ததற்கு நன்றி எல்லாம் சிவமயம் ❤❤❤❤

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  11 месяцев назад +2

      மிக்க நன்றி ! தொடர்ந்து ஆதரவு தரவும் ! 🙏🏻

    • @lalitharaju7102
      @lalitharaju7102 2 месяца назад

      Namo Mahashivya

  • @rahmathullahkn9502
    @rahmathullahkn9502 11 месяцев назад +29

    செந்தமிழில் கேட்பது பேரானந்தம் 🎉

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  11 месяцев назад +1

      மிக்க நன்றி ! தொடர்ந்து ஆதரவு தரவும் ! 🙏🏻

  • @d.balachandrasubramanian6805
    @d.balachandrasubramanian6805 Год назад +43

    இந்த அஷ்டகத்தின் பலனை ஸ்லோகமாகக் கேட்கும்போது அதன் பலனும் , தமிழில் அர்த்தத்துடன் இசை வடிவில் கேட்பதிலும் ஓர் உணர்வும் கிடைக்கிறது. மிக்க நன்றிகள் ஜி 🙏🕉️🙏

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Год назад +1

      மிக்க மகிழ்ச்சி 🙏 ஓம் நமசிவாய

  • @saimalarharan865
    @saimalarharan865 9 дней назад

    Om Nameshivaya 🙏

  • @shriveltraders6887
    @shriveltraders6887 5 месяцев назад +10

    இப்பாடல் தமிழில் உருவாக காரணமாக இருந்த அனைத்து அன்பர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.
    வாழ்க வளமுடன்!

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி ! தொடர்ந்து ஆதரவு தரவும் !

  • @saraswathisundaram6480
    @saraswathisundaram6480 11 месяцев назад +10

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர🙏🙏

  • @Rathyan2012
    @Rathyan2012 Год назад +18

    அருமையான அற்புதமான பதிவு. இந்த பதிவை பதிவிட்ட அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள்.

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Год назад +1

      மிக்க மகிழ்ச்சி ! தொடர்ந்து ஆதரவு தரவும் ! ஓம் நம:சிவாய!

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 11 месяцев назад +15

    சங்கரனாரேநின்பாதம்போற்றிபோற்றி சதாசிவனாரேநின்பாதம்போற்றிபோற்றி. ஓம்சிவாயநம ஓம்சிவாயநய ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம 🌿🌺🌼💮🌻🌸🏵🌹💐💐💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🔱🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniangopalakrish8008
    @balasubramaniangopalakrish8008 Год назад +27

    இது போன்ற தமிழ் பதிவுகள் இன்றைய நிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும். நன்றி. தொடர்ந்து பல விழிப்புணர்வுகள் பதிவிட பேரானந்தம் அருள் புரிவார்.

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Год назад +2

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 🙏

    • @murugesaa
      @murugesaa 3 месяца назад

      ❤❤❤​@@PSDPrasadMusic

  • @vaamadeva9399
    @vaamadeva9399 11 месяцев назад +10

    மிக-மிக-மிக-மிக-மிக- அருமை

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  11 месяцев назад

      மிக்க நன்றி 🙏🏿

  • @uthayasuriyan9593
    @uthayasuriyan9593 Год назад +6

    ❤ திருச்சிற்றம்பலம் . ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏

  • @RgDT-t4j
    @RgDT-t4j 20 дней назад +1

    Ohh lord Shiva, cause of your name Lord Shiva, I scared of you as a Lord of universe only but not people with this name.. I won't hide myself to see you Lord Shiva.

  • @kprakashcivil352
    @kprakashcivil352 Год назад +7

    நடைமுறைபடுத்த இறையை அந்த மகா சக்தியை உணரலாம்

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Год назад

      நிச்சயமாய்..ஓம் நம:சிவாய !

  • @radharamesh971
    @radharamesh971 9 месяцев назад +6

    Yengum sivam yethilum sivam yellam sivam yennul sivam

  • @mekalakurusamy7998
    @mekalakurusamy7998 11 дней назад +1

    அருமை🌹🌹🌹🌹🌹

  • @sriparvathi3090
    @sriparvathi3090 10 месяцев назад +2

    சிவய நம ஓம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 💐

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 Год назад +13

    மிகவும் அற்புதமான அர்த்தம் மாறாத தமிழ் மொழி பெயர்ப்பு. இனிய இசை இனிய குரலில் பாடல் மனதில் பாடல் பொருளை நிலைக்கச் செய்கிறது. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி. வணக்கம்

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Год назад

      நமஸ்தே ! மிக்க நன்றி ! 🙏

  • @maaravarmanm9335
    @maaravarmanm9335 24 дня назад

    Om namah shivay 😢

  • @sheelavasudevean3350
    @sheelavasudevean3350 5 месяцев назад +2

    மஹா பெரியவா மலர் பாதமே கதி

  • @MahalaxmiK-d2p
    @MahalaxmiK-d2p 4 месяца назад +2

    Om namah shivaya Om namah shivaya Amma namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya

  • @nithyakavin5893
    @nithyakavin5893 5 месяцев назад +5

    இந்தப் பாடலை கேட்கும் போது உள்ளுறுக்கம் ஏற்படுகிறது.இந்த பாடலை தந்தமைக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @ksathishkumar4320
    @ksathishkumar4320 11 месяцев назад +6

    ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @CBI718
    @CBI718 2 года назад +12

    அரும்ம்ம்ம்மை...
    நல்ல தெளிவான விளக்கத்துடன் பாடல் வரிகள்...
    உண்மையை...உண்மைத்தன்மையை உணர்த்தும் வரிகள்..
    ......ஹேமாவதி G
    Nothing is the Truth

  • @revathysomu4823
    @revathysomu4823 11 месяцев назад +6

    வெகுகாலமாக எதிர்பார்த்திருந்தேன். ...
    நன்றி இறைவா.

  • @yogesparirethinam3598
    @yogesparirethinam3598 11 месяцев назад +6

    தமிழில் கேட்டவுடன் பேரானந்தம்👍🏽

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  11 месяцев назад +1

      🙏 தொடர்ந்து ஆதரவு தரவும்

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny Месяц назад +1

    பேரானந்தம் ❤

  • @5stargr468
    @5stargr468 Месяц назад +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @valarmathyd1934
    @valarmathyd1934 11 месяцев назад +4

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishwanaththanikachalam5623
    @vishwanaththanikachalam5623 4 месяца назад +3

    நான் பேரானந்தம் தவிர வேறில்லை. இதைஅனுபவ பூர்வமாக உணர்வதே உயிரின் நோக்கம்.
    I am nothing else but blissfulness, only blissfulness. To experience that is life's destiny. I am that, I am that blissfulness. You are that, everlasting, ever present, eternal

  • @ldkodi7186
    @ldkodi7186 Год назад +9

    அனைத்து சிவன் பாடல்களையும் போன்றே கண்ணீர் வருகிறது🙏

  • @SubhaSheelaMohan
    @SubhaSheelaMohan 4 месяца назад +1

    Chidananda roopa shivoham shivoham

  • @sivanammalparamasivan7893
    @sivanammalparamasivan7893 11 месяцев назад +4

    ஓம் நமசிவாய வாழ்க

  • @magasuvarylechumanan7743
    @magasuvarylechumanan7743 11 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏 நன்றி, நன்றி. நன்றி.

  • @sriharinii559
    @sriharinii559 2 года назад +4

    Om sambo maha deva
    Nama sivaya
    Manam ,bhuthikkum ennimai tharum padal edhu♥️💙💜❤️🤍🧡💛💚🤎🌼🌷🌻🥀🌸🌹🙏🙏🍫🍫🍫🍫🍫🍫

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  2 года назад

      மிக்க நன்றி ! நம:சிவாய !

  • @gobinathan3742
    @gobinathan3742 3 года назад +7

    பாடலை இறுதி வரையிலும் கேட்டேன்...
    முதல் வரியிலேயே அற்புதம்...
    குரல் அருமை
    பின்னணி இசை இனிமை...
    நிர்வாண அஷ்டகம்...
    எதுவும் இல்லை என்று கூறும் இப்பாடல் அருமை..
    இதே போல்
    அனைத்தும்
    எல்லா சௌபாக்கியங்களும் உண்டு என்று பாடல் இயற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்...
    நன்றி ஐயா.
    இறைவன் அருள் பரவட்டும்

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 года назад +2

      கருத்துக்கு மிக்க நன்றி ! நம:சிவாய !

    • @muthuswamya6769
      @muthuswamya6769 2 года назад +5

      இந்த நிர்வாண ஷடகம் ஸ்லோகம் ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்கிருதத்தில் எழுதியதின் தமிழ் வடிவம். சங்கராச்சாரியார் அனைத்தையும் துறந்து தான் யார் என்பதை உணர்ந்து தன்னிலிருக்கும் பிரம்மத்தை அனுபவபூர்வமாக உணர்ந்து பிரம்மமாகி பிரம்மம் என்ற பரமாத்மா ஸ்லோகத்தில் வரும் எதுவும் இல்லை. ஆனந்த சொருபமான சைத்தன்யம் என குறிப்பிட்டுள்ளார்.

  • @krishnashankar2595
    @krishnashankar2595 8 месяцев назад +2

    Om Nama Shivaya!!Shivaya Namaha!! Thennattudaya Sivanae Potri!! Yennattavarkkum Iraivaa Potri!! Thiruchitrambalam!!

  • @m.r.surendrarao7998
    @m.r.surendrarao7998 10 месяцев назад +2

    Om Nama Shivaya Namaha

  • @shantha7739
    @shantha7739 Год назад +5

    Ayya itamil pathivu Arumai unkalukku kodi punniyam Nama Shivaya

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Год назад

      மிக்க நன்றி ! தொடர்ந்து ஆதரவு தரவும் !

  • @sugunadevisuguna73
    @sugunadevisuguna73 Год назад +2

    Om Namah shivaya 🙏
    Om Namah shivaya 🙏
    Om Namah shivaya 🙏 OmNamah shivaya 🙏
    Om Namah shivaya 🙏

  • @anbuv5662
    @anbuv5662 11 месяцев назад +6

    மிகவும் நன்றி---- நல்ல மொழியாக்கம்.🙏🙏🌿

  • @lillyrathna9234
    @lillyrathna9234 3 месяца назад +1

    Thank you Prasad Sir for your translation of Nirvana lyrics in tamil.

  • @Hbshdnskkzknzmsjzbz
    @Hbshdnskkzknzmsjzbz 4 месяца назад

    சிவமே 🥺🥺🥺🥺🥺🥺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 2 года назад +8

    Thamizhil pathevittatharku niraya nandrigal.eppadi seithalthan ellarum therinthukollamudigirathu. Romba santhosham ,ungaluku punniam.

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  2 года назад

      மிக்க நன்றி ! தொடர்ந்து ஆதரவு தரவும் !

  • @DhakshinamoorthyR-xk7zc
    @DhakshinamoorthyR-xk7zc 9 месяцев назад +1

    SHIVA SHIVA SHANKARA JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA.

  • @SanjayNairUK
    @SanjayNairUK Год назад +6

    Awesome, i was wondering what would be the meaning of this awesome song Adhi Shakaracharya. Great work. May Shiva bless you.

  • @RajiTailor-yy8oe
    @RajiTailor-yy8oe 9 месяцев назад +3

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @rajarajan337
    @rajarajan337 Год назад +9

    I found this Tamizh version on June 2nd 2023... Daily listening morning once and before sleeping... Lot of transformation with song.. thank you for all creators ...

  • @saraswathisubramanian6437
    @saraswathisubramanian6437 4 месяца назад +3

    இதை கேட்கும் தோறும் மனதில் ஆழ்ந்த அமைதியும் கனத்த மௌனமும் படர்ந்து விட்டது .இதயத்தில் விவரிக்க இயலாத உணர்வுகள் மலர்கின்றன.
    இ‌வ்வளவு நாள் வாழ்ந்த வாழ்க்கையே வீணாக போனது போல் தோன்றுகிறது.
    மனம் ஒடுங்கி கண்மூடி த்யானத்தில் ஆழ்ந்துவிட துடிக்கிறது.
    சிவம் எனக்குள் சிவனுக்குள் நான்.
    இதைவிட பேரானந்தமோ ,மோஷமோ,ஏது.
    ஓம் சிவோகம்,சிவோகம்,சிவோகம்,ஓம்.🙏🙏

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  4 месяца назад

      🙏 ஓம் நம:சிவாய

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 8 месяцев назад +2

    ஆதிசங்கரரே போற்றி❤❤❤

  • @dersanaki666
    @dersanaki666 11 месяцев назад +2

    Ohm namah shivaya

  • @anpuramani6532
    @anpuramani6532 Год назад +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏மிக்க நன்றி

  • @sampathvenkatesan346
    @sampathvenkatesan346 11 месяцев назад +4

    Thanks

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  11 месяцев назад +1

      Namasthe ! Thank you ! God bless ! 🙏

  • @vairavanm6018
    @vairavanm6018 Месяц назад

    அருமை 🙏🙏🙏🌹🌹🌹 சிவாயநம, சிவ சிவ சிவாயநம 🌹🌹🌹

  • @moganmurugeson7148
    @moganmurugeson7148 10 месяцев назад +1

    திருச்சிற்றம்பலம் சிவ சிவ சிவ சிவாயநம 🔥🔱🙏🏽❤
    அற்புதமான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🏽

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  10 месяцев назад +1

      மிக்க நன்றி. நம:சிவாய🙏

  • @suganthikaruna7466
    @suganthikaruna7466 10 месяцев назад +3

    அருமை. முழு திருப்தி. நன்றி.

  • @keerthisrinivasan7618
    @keerthisrinivasan7618 10 месяцев назад +3

    நன்றிகள் பல ❤

  • @swarnabhavani7427
    @swarnabhavani7427 2 года назад +6

    அஅருமை அருமை உயிரின் தேடலை அப்படியே தந்தமைக்கு நன்றிகள்

  • @gtjanarthanan246
    @gtjanarthanan246 11 месяцев назад +2

    🙏🔥🕉️ ஓம் நமசிவாய🕉️ 🔥🙏 நன்றி 🙏🙏

  • @suryakala8615
    @suryakala8615 10 месяцев назад +2

    1000நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @vellan.j7548
    @vellan.j7548 8 месяцев назад +3

    அருமையான பதிவு நன்றிகள் கோடி ❤🙇🙏சிவ சிவ

  • @nani-ln2lf
    @nani-ln2lf 8 месяцев назад +2

    Tamizil ketka inimaiyagavum aanandhamagavum uyirotamagavum erukiradhu .Nandri .🙏

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  8 месяцев назад +1

      மகிழ்ச்சி 🙏🏿

  • @sbyfunkids23
    @sbyfunkids23 11 месяцев назад +3

    மிக அருமை ஒஹம் நமசிவய

  • @panneerselvam9691
    @panneerselvam9691 9 месяцев назад +2

    ஓம் நமசிவாய....

  • @SelvamSelvam-iv8xc
    @SelvamSelvam-iv8xc Год назад +2

    சிவாய நம

  • @Bloxy_Bunnies
    @Bloxy_Bunnies 27 дней назад

    🙏👌om namah shivay

  • @Bloxy_Bunnies
    @Bloxy_Bunnies 2 месяца назад +1

    🙏🎉

  • @dharmasolai
    @dharmasolai Год назад +3

    மிகவும் உருக்கமாக உள்ளது🙏🙏🙏🙏🙏 க்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷ

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Год назад

      மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏿

  • @gopinath321982
    @gopinath321982 11 месяцев назад +2

    ஓம் நமசிவாய 🙇‍♂️🙇‍♂️🙏🙏

  • @jayanthimanokaran8383
    @jayanthimanokaran8383 3 месяца назад +1

    Absolute bliss listening to this tamil rendition.

  • @umamurugan9639
    @umamurugan9639 4 месяца назад

    Oam sivam namachivaa❤

  • @rajithav4457
    @rajithav4457 11 месяцев назад +2

    ஓம் நமசிவாயா அருமை நன்றி 🙏வாழ்க வளமுடன்.

  • @suryakala8615
    @suryakala8615 10 месяцев назад +2

    நல்லது சிவா

  • @maragathavalliv9854
    @maragathavalliv9854 Год назад +4

    நன்றிகள் கோடி ❤

  • @NrityamCanada
    @NrityamCanada 2 месяца назад +1

    Om namashivaya

  • @gomathisubramaniam9590
    @gomathisubramaniam9590 4 месяца назад +2

    vazhga valamudan🙏🙏🙏

  • @vishnumaayathunai
    @vishnumaayathunai 4 месяца назад

    ஓம் ஸ்ரீ விஷ்ணுமாய ஸ்வாமினே நமஹ உளவியலாளர் ராஜேந்திரன் மாதவன்

  • @BalaBala-o7k
    @BalaBala-o7k 3 месяца назад

    நமசிவாய சிவாய நம தரச் சிற்றம்பலம்

  • @chithiraikumar4793
    @chithiraikumar4793 10 месяцев назад +1

    🌹🙏🙏🙏🌹👌🌹

  • @Olimayamanamanthirankalchannel
    @Olimayamanamanthirankalchannel 11 месяцев назад

    Om Sivaya Nama Om NamaSivaya Sivanaypotri potri

  • @restallful
    @restallful Месяц назад +1

    I listen daily

  • @marans22
    @marans22 2 года назад +3

    🙏🙏 நமசிவாய 🙏🙏

  • @GRajan08
    @GRajan08 11 месяцев назад +4

    "நான் யார்" ?! மிகவும் அற்புதமான பதிவு உயிரின் தேடலை அப்படியே தந்தமைக்கு மிக்க நன்றி

  • @bhaskarans8551
    @bhaskarans8551 11 месяцев назад +2

    ஓம் நமசிவாய நன்றி
    ஐயா பாடல் மிகவும் சிறப்பு பாடலின் தமிழ் வரிகளை பதிவு செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்

  • @ammuselvi6654
    @ammuselvi6654 Год назад +4

    மிக அருமை சார் இப்பாடல் நன்றி

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 11 месяцев назад +3

    அதி அற்புதமான விளக்கம் மற்றும் பாடல்.இனிமை

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  11 месяцев назад +1

      மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் !

  • @baalamuruhanjg7360
    @baalamuruhanjg7360 11 месяцев назад +2

    Om Namashivayam, Mixka Nandri

  • @rajapainter8937
    @rajapainter8937 6 месяцев назад +1

    மிகமிகஅருமைஐயா
    ஓம்சிவாயநம

  • @Msv-i1r
    @Msv-i1r Месяц назад +1

    this song must be played in all temples.