Sri Lanka கீரிமலை சிவன் ஆலயம்: 32 ஆண்டுகள் யாரும் வழிபடாத இந்த கோயில் இப்போது எப்படி இருக்கிறது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025
  • மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமைந்த உலகளாவிய ரீதியில் காணப்படும் ஆயிரத்தெட்டு சிவன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும், இலங்கையின் மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமான கீரிமலை ஆலயம் தற்போது முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
    #SriLanka #Civil #Jaffna #SriLankanTamil
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 102

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Год назад +23

    ஓம் நமச்சிவாய !!!. மீண்டு சிவன் கோவில் கட்டப்பட வேண்டும் 🙏🏾

  • @sinnathambyvinothan6627
    @sinnathambyvinothan6627 Год назад +5

    THANKS BBC,...

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 Год назад +7

    ஓம் நமசிவாயா

  • @secularnationalism1717
    @secularnationalism1717 Год назад +16

    இலங்கை தமிழர்கள் கூறுவது முற்றிலும் உண்மை.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Год назад

      இந்தியாவை ஆண்ட தமிழர்களுக்கு எதிரான கொள்கை வகுப்பை முன்னெடுத்த ஆரிய கூட்டம் கொடுத்த ஆதரவில் தான் இலங்கையில் தமிழர்களின் கோவில்களை குண்டு போட்டும் இடித்தும் நெருப்பு வைத்து சிதைத்து தமிழர்களின் கோவில்கள் இருந்த பல இடத்தில் பௌத்த கோள்களை கட்டுவதற்கு துணிவை வளர்த்துக் கொண்டான் சிங்கள பௌத்த இனபரியன்
      3000 மேல் தமிழ் மக்களின் கோவில்களை உடைத்தவர்களுக்கு ஆதரவை கொடுத்து பௌத்த அமைப்பை பாதுகாப்பதற்கு பல மில்லியன் பணத்தை அள்ளிக் கொடுத்து தமிழ் கோயில்களை உடைப்பதற்கு ஆதரவை கொடுத்த கூட்டம் காங்கிரஸ் தொடக்கம் இந்து மதத்தை வைத்து இந்தியாவில் பிழைப்பு நடத்தும் பாஜக கூட்டம் வரைக்கும் இந்து என்று சொல்லும் எந்த ஒரு நாயாவது எதற்காகடா எனது கோயிலை உடைத்தாய் என்று ஒரு சிறு கண்டனத்தை இலங்கையின் இனவாத அரசாங்கத்துக்கு எதிராக தெரிவித்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை
      அதற்கு மாற்றாக யுத்தம் நடந்த காலங்களில் பாஜகவும் காங்கிரசும் மாறிமாறி குண்டுகளையும் நிதி உதவிகளையும் கொடுத்ததோடு இலங்கைக்கு எதிராக உலக நாடுகள் கொண்டு வந்த தீர்மானங்களை தடுத்ததாகத் தான் வரலாறு இருக்கின்றது
      இந்திய நாட்டில் பெரும் அரசியல் அதிகாரங்கள் படைத்த அரசியல் மதத்தலைவர்கள் பிராமணர்கள் இலங்கையில் இந்து கோவில்கள் உடைக்கப்படும் போது குரல் கொடுத்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை
      இந்து இந்து மதம் என்று பேசும் ராம் சுப்பிரமணிய சுவாமி போன்றவர்கள் நேரடியாக இலங்கை சென்று இனவாத பௌத்த அமைப்புக்களையும் சிங்கள பௌத்த இனவாத படித்த மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரை சென்று சந்தித்து பாதுகாக்கும் செயலில் ஈடுபட்டது வரலாறு
      உலகில் இப்படி ஆயிரக்கணக்கான இஸ்லாமிய கிறிஸ்தவ கோயில்கள் உடைக்கப்பட்டு இருந்தால் உலகத்தில் இருக்கும் இஸ்லாமிய கிறிஸ்தவ யூத மக்கள் ஒன்று திரண்டு உலகையே புரட்டிப் போட்டிருப்பார்கள் தமது மத கோயில்களை சிதைத்தன்னாட்டை சுடுகாடாக மாற்றி இருப்பார்கள்
      உண்மை தமிழர்களின் கோவில்களை அபகரித்த ஆரியர்கள் ஒரு கேவலமான மனித பிறவிகள்

  • @highligter4349
    @highligter4349 Год назад +5

    பின்னணி இசை மிகவும் அருமை பி பி சி 😊🥰

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs Год назад

    Superb .. Love from srilanka

  • @சுவிஸ்தமிழ்சமுகம்

    இது யாழ்ப்பாணிகளின் ஒற்றுமையை காட்டி நிற்கிறது.

  • @vijayabaskaran2726
    @vijayabaskaran2726 Год назад +19

    சிங்கள அரச தலைவர்கள் விட நம் தமிழ் தலைவர்கள் ஒரு படி மேல தமிழர்களை 4 பிரிச்சு கொழும்பு தமிழர்கள். மலையக தமிழர்கள்.வடக்கு தமிழர்கள். கிழக்கு தமிழர்கள் என்று நம்மை பிரித்து நல்லாத்தான் அரசியல் செய்கிறார்கள். எல்லாரும் சுய நலனை விட்டு தமிழ் மக்கள் நலன் காக்கும் ஒரு அணியை உருவாக்க வேண்டும் இது காலத்தின் கட்டாயம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    • @அறிவு-வ4ள
      @அறிவு-வ4ள Год назад

      அதற்கு வாய்பில்லை ராஜா இஸ்லாமியனாக மதம் மாறியவன் அதற்கு ஒத்து வரமாட்டான்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Год назад

      இந்திய இலங்கை இந்திய-இலங்கை கொள்கை வகுப்புக்கு பலிக்கடா ஆகும் இலங்கைத்தமிழர்கள் தமிழர்கள் பிளவுபட்டு இருந்தால்தான் இந்தியா இலங்கை கொள்கை வகுப்பு வெற்றி பெறும்
      தமிழ மக்களை ஒவ்வொரு பிரிவாக ஒற்றுமையை பிரிப்பதற்கு பிரிப்பதற்காக இலங்கை-இந்திய ஒட்டுக்குழுக்கள் பல அறிக்கைகளை விட்டு இன்று செயல்படுவதை நீங்கள் காணலாம் இந்த துரோகிகள் சாதியையும் பிரதேச இனவாதத்தையும் எதிர்ப்பதாகக் கூறி உண்மையில் ஊக்குவிப்பதை நீங்கள் காணலாம்

    • @aalampara7853
      @aalampara7853 Год назад +1

      முஸ்லிம்களே தமிழர்கள் தான்! அவர்களை விட்டுவிட்டீர்கள்!! இன்னம் சொல்லப் போனால் கரவாக்களே தமிழர்கள் தான் இன்று அவர்கள் தான் தமிழர் அழிப்பில் முன்னோடிகள் 🤦🏻‍♂️

    • @vijayabaskaran2726
      @vijayabaskaran2726 Год назад +2

      மன்னிக்கவும் இஸ்லாமிய மத சகோதரர்கள் அவர்களை மறந்து விடவில்லை நாம் மொழியால் தமிழர்கள். நான் கிறிஸ்தவ மதம். ஆனால் தாய் மொழி தமிழ். இந்த . கிறிஸ்தவம். இஸ்லாம். நம் எல்லோருக்கும் தாய் மொழி தமிழ் தான்.

    • @aalampara7853
      @aalampara7853 Год назад +2

      @@vijayabaskaran2726 என்றைக்கு ஈழத்தில் அனைவரும் தமிழர்கள் என்ற எண்ணம் வந்து ஒரே அணியில் ஒன்றாக இணைவார்களோ அன்றைக்குத் தான் அனைவருக்கும் விடுதலை!! இது காலத்தின் கட்டாயம் இல்லை என்றால் தமிழ் பேசும் இனம் ஈழத்தீவில் இல்லாமல் போகும் ! அது ஈழத்துக்கும் நல்லதில்லை அண்டை இந்தியாவுக்கும் நல்லதல்ல!

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Год назад

    சிவ சிவ 🔥🔥 🙏

  • @kathiraveluyoges1864
    @kathiraveluyoges1864 Год назад

    ஓம் நாராயண நாராயண 🙏🏽

  • @rubanabishanth5025
    @rubanabishanth5025 Год назад +19

    Srilanka Hindus population
    1948 - 21%
    1983 - 19%
    2023 - 12.5%
    😢😢😢

    • @iniyanprabhakaran
      @iniyanprabhakaran Год назад +2

      India headed by Aryans Vaishnavites helped killing the Tamil Saiva populations and supplied weopons to the Aryan Singala to destroy our Temples

    • @deeplam
      @deeplam Год назад

      Can we compare about minority Population in ind from 1948 to 2023 🤣🤣🤣 pretty sure it will be even lower

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு Год назад

      *ஆண்மையை அதிகரிக்கவேண்டும் என நினைக்கிறேன்* 😅
      *இந்த தரவுகளின்படி என்ன சொல்ல வர்ரிங்க?*

    • @rubanabishanth5025
      @rubanabishanth5025 Год назад +2

      @@ஆய்வின்முடிவு civil warla kollappada tamil people's Appuram akathiyai veliyerina tamilarkalil 90% Hindus & 1960 kalil kothu kothaka malaiyaka tamilarkal indiaku anupa paddanga avanga Ellarume Hindus
      Itheyellam vida easternla muslims avum northernla Christians avum
      Hindus matham mari varranga
      Wedding, money, aasaai ponrana ithuku karanam
      Apuram neenga sonnathu pola one illadi two babies than pethukuranga
      So intha alivu
      2040 la islamiyarkal 2vathu idathuku vanthuruvanga Appuram nanga 3rd than

    • @regunathansinnathamby3791
      @regunathansinnathamby3791 Год назад

      @@ஆய்வின்முடிவு un amma okka pee thulukkan and pavadai

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 Год назад

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி.....

  • @PerumPalli
    @PerumPalli Год назад +2

    💖💖💖

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Год назад +9

    இந்திய அரசு தலையிட்டு விசாரணை செய்து மறு சீரமைப்பு செய்ய வேண்டும்..!🙏🙏🙏🙏🙏

    • @palayakandhaigal734
      @palayakandhaigal734 Год назад

      90 சதம். கமிசன். கொடுக்க. தயாரா. நீங்கள்

    • @t.r4587
      @t.r4587 Год назад +3

      ஆமாம் 🙏

    • @ScientistMM
      @ScientistMM Год назад +1

      இத்தனை அழிவுக்கு காரணமே இந்தியா தான்

  • @noelarulando7883
    @noelarulando7883 Год назад +2

    First view, like and comment

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Год назад +12

    அரக்கர்களிடம் இருந்து சிவன் மீண்டு வருவாரா ? சிவனின் அமைதிக்கு என்ன காரணம் .

    • @palayakandhaigal734
      @palayakandhaigal734 Год назад +5

      அமைதி. நிதானம்.பகுத்தறிவு. இதுதானே. இந்து. மதம். என்பது

    • @RM-jt8de
      @RM-jt8de Год назад

      அருவருப்பு

    • @palayakandhaigal734
      @palayakandhaigal734 Год назад +3

      @@RM-jt8de எங்கு. பூமியை. தோட்டினாலும். சிலுவை. கிடைக்கவில்லை. என்ற. உமது. ஆதங்கம். புரிகிறது

    • @threatwarning334
      @threatwarning334 Год назад

      பார்வதிக்கு ஓத்துட்டு இருந்தான். அதுதான் அமைதிக்கு காரணம்

    • @regunathansinnathamby3791
      @regunathansinnathamby3791 Год назад

      @@RM-jt8de un amma okka pavadai

  • @rasiahkulan8433
    @rasiahkulan8433 Год назад +7

    இப்பவாவது கேள்வி எழுப்பாதா வீவீசி உயர்பாதுகாப்பு வலயம் எதற்கு மக்கள் வீடுகள் காணிகள் எதற்கு கடற்படைக்கு என

  • @srikumaran1885
    @srikumaran1885 Год назад +10

    Where is ANNAMALAI 🟠
    Where is L. Murugan G 🟠🕉️
    Where. is. G 😀🟠⚜️🔱⚜️🕉️🙏💐

    • @iniyanprabhakaran
      @iniyanprabhakaran Год назад +2

      They only care about Vaishnavite Aryans in North India, Pakistan, Afghanistan, Bangladesh etc (Aryan Countries). Vaishnavites hated the Cholas and the Tamil Tigers. Thats why they supported the Aryan Buddhist Sinhalas in Sri Lanka

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண Год назад +1

      பாகிஸ்தான் என்றால் புர்ஜிக்கள் பைட் போடுவார் நம்ம‌ ஜி, இலங்கையென்றால் டவசரில் உச்சா போய்விடுவார் நம்ம ஜி

  • @balachandrant.5260
    @balachandrant.5260 Год назад +2

    💔💔💔💔

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Год назад

    Aalayam punaramaikkka pada vendum.....The temple should be renovated

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 Год назад +4

    இதுவே இலங்கை அரசு பரவலாக செய்து வருகிறது

  • @kesisparrow124
    @kesisparrow124 Год назад +1

    Sound illa

  • @ravindranmuthukarupaiya6335
    @ravindranmuthukarupaiya6335 Год назад +2

    இந்து கோவில்,
    இந்து தர்மம்,
    காப்பது யார்?
    அவர்களுக்கு இது
    உரைக்க வில்லையா?

  • @mohannarayanababu
    @mohannarayanababu Год назад

    BBC.down.down

  • @Vasanthamlanka.1111
    @Vasanthamlanka.1111 Год назад +3

    இயேசுவின் வருகை விரைவில்!

    • @TamilStyleZ.Official
      @TamilStyleZ.Official Год назад +10

      😂😂 Avanukku inga enna pudungure vela.😁😁

    • @haranms283
      @haranms283 Год назад +7

      குசுவாகவா
      பீயாகவா
      மூத்தரமாகவா?

    • @Vasanthamlanka.1111
      @Vasanthamlanka.1111 Год назад +2

      @@haranms283 உனக்கெல்லாம் நல்லதே நடக்கும்.

    • @Karna12-c7v
      @Karna12-c7v Год назад +1

      ​@@Vasanthamlanka.1111 Poda Kotha engalukku nallathuve nadakka kodathu

    • @threatwarning334
      @threatwarning334 Год назад

      ​@@TamilStyleZ.Official ஆமாம் அந்த கோயிலை உடைக்கும் போது உங்க சிவன் பார்வதிக்கு ஓத்துட்டா இருந்தான்

  • @Shiyam-eh3dj
    @Shiyam-eh3dj Год назад

    You worship besides Allah only idols, and you only invent falsehood. Verily, those whom you worship besides Allah have no power to give you provision: so seek your provision from Allah (Alone), and worship Him (Alone), and be grateful to Him. To Him (Alone) you will be brought back.
    Futkan(Surah Al-Ankabut, Verse 17)

    • @balachandrant.5260
      @balachandrant.5260 Год назад +4

      Unwanted Post !!

    • @MonaalisaB
      @MonaalisaB Год назад

      Tell that to Afghanis and Isis fool. Who is giving Earthquakes, famines and terror to your people? Learn to respect others.

    • @Shiyam-eh3dj
      @Shiyam-eh3dj Год назад +1

      @@MonaalisaB non-related comment

    • @ramasoma2746
      @ramasoma2746 Год назад

      Where was your Allah when earthquake killed 50.000 Muslims in Turkey? Muslims killing Muslims all over Middle East. Allah don’t care. Don’t be stupid

    • @Shiyam-eh3dj
      @Shiyam-eh3dj Год назад

      @@ramasoma2746 Surely We will test you with a bit of fear and hunger, and loss in wealth and lives and fruits, and give good tidings to the patient.(2:155)

  • @Kanaraj26
    @Kanaraj26 Год назад +5

    கருணாநிதி செய்த துரோகம் தமிழர் தம் ஈழம் நாசமாய்ப்போனது ! அவன் குடும்பம் இன்று கோலாகலமாக வாழ்கிறது ! காலமும் ஒரு நாள் மாறும் கருணாநிதி என்கிற சின்மேளம் தட்ச்சிணாமூர்த்தி குடும்பம் நாசமாக போகக்கடவது ! கருணாநிதி குடும்பம் சீரழிந்து போகக்கடவது ! கருணாநிதி குடும்பம் சிதைந்து சின்னாபின்னமாக கடவது ! ஏழையழுத கண்ணீர் கூரிய வாள் ! ஒரு நாள் இவன் வம்சம் சீரழியக்கடவது இயற்க்கையே உனை சபிக்கிறேன் ! 😡🤬🤬🤬😡😡😡😡

    • @therebelvoice
      @therebelvoice Год назад

      கருணாநிதி தவிர இதற்கு வேறு யாரும் காரணமில்லை அப்படி தானே

  • @siddiqhsha
    @siddiqhsha Год назад

    I thana koyil la Sivan enga uyiroda irpar