எ வ.வேலு - சேகர்பாபு -க்குள் வந்த முரண்பாடு !? திருவண்ணாமலை கலெக்சன் யாருக்கு !?JOURNALIST PANDIYAN

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 60

  • @Rajaduraip-oz5qv
    @Rajaduraip-oz5qv 2 дня назад +5

    Correct 💯💯💯

  • @starstar4376
    @starstar4376 2 дня назад +7

    ஐயா thamilathamilapandian சிறந்த நெறியாளர் நல்ல விஷயம் தெரிந்த நல்ல பண்பாளர் வணக்கம் Valgha Valamudan வாழ்த்துக்கள் ஐயா

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 3 дня назад +18

    பரணி தீபம் டிக்கெட் அதிக விலைக்கு வெளிமாநிலத்தவர்களுக்கு விற்று விட்டார்கள்...
    லோக்கல் மக்கள் உள்ளே போக முடியவில்லை

  • @bharatig4636
    @bharatig4636 День назад +4

    வணக்கம் தோழர். Vandavasi. 2-மூத்த எழுத்து ஊடகத்துறையின் தோழர்களே!! முதன்முதலாக 2வர் விவாதம் ஜாம்பவான்கள்.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 дня назад +6

    விடியல் ஆட்சியில் அண்ணாமலையார் கோவிலை விட்டு எப்போதோ ஓடி போய் இருப்பார்😊😊

    • @kmpskmps2435
      @kmpskmps2435 2 дня назад

      விடியல் ஆட்சி இல்லை என்றால் அண்ணாமலையார் எப்போதோ கோயிலை விட்டு ஓடி இருப்பார்

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 2 дня назад +3

    வேலுஎங்கேதேடும்திருவண்ணாமலைமக்கள் மொத்த தமிழ் நாட்டு அரசியல்தலைவர்களுக்கும்என்னநோயோதொற்றிஇருக்கும்தொகுதிபக்கமேகாணவல்லையாம் சென்றமுறைசேறுமட்டும்இந்தமுறை மலம்கலந்தகழிவுநீர் சாலையிலேரெடியாம் பேச்சு சிறிய வன்

  • @HalilHussain
    @HalilHussain День назад +1

    இவனுக்கெல்லாம் சொற்ப வாழ்க்கைதான். சீக்கிரம் போயிடுவான்.

  • @narayanans4360
    @narayanans4360 2 дня назад +2

    போலி பத்திரிகையாளர்கள் கூட நிறைய இருக்கிறார்கள்.

  • @AnuRadha-dd7pv
    @AnuRadha-dd7pv День назад +1

    ஆளுக்கு 1 கோடி கொடுத்தால் வாங்கிக் கொண்டு அடுத்த ஜோலியை பார்த்துக் கொண்டு போவார்கள்.. இவர்களும் சாப்பிட வேண்டாமா?😮😅

  • @PndrranghanathPndrrangha-uq5tt
    @PndrranghanathPndrrangha-uq5tt 15 часов назад

    சிவன் சொத்தைதின் பவன் குல நாசம் என முன்னோர்கள் கூறியுள்ளனர்

  • @palanik444
    @palanik444 2 дня назад

    Well said❤

  • @AnuRadha-dd7pv
    @AnuRadha-dd7pv День назад +1

    அமைச்சரா பாலத்தை கட்டினார்? கட்சிக்காரன் ஒருத்தருக்கு காண்டிராக்ட் கொடுத்தார். அவன் சுருட்டிட்டான்

  • @rsrinivasan1213
    @rsrinivasan1213 2 дня назад +5

    கோயில் என்றாலே ஊழல்
    அதனால்தான் வள்ளலார்
    ஜோதி வழிபாட்டை கொடுத்தார்.சூரியனை
    வழிபடலாம்.

  • @gandhakumar
    @gandhakumar День назад

    அண்ணாமலையார் கோவில் வேலைக்கு நானும் விண்ணப்பம் செய்தேன் எந்த ஒரு தகவலும் இல்லை....

  • @Arulmanavalli
    @Arulmanavalli 2 дня назад

    உண்மை

  • @Karthikeyan-vk3je
    @Karthikeyan-vk3je 3 дня назад +1

    ❤️❤️❤️❤️❤️

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 День назад +1

    This is what India
    Ministers are Kings their son's
    and daughters are prince and
    princess
    We the common people
    are slaves.
    See Britishers are better than these fellows.

  • @sachinm2245
    @sachinm2245 3 дня назад +4

    சிறந்த பத்திரிக்கையாளராக இருக்கிறார் திரு. தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்

  • @ganesanm8240
    @ganesanm8240 2 дня назад

    Great🎉

  • @ramalingams2586
    @ramalingams2586 15 часов назад

    அந்த ஈஸ்வரன் இதையெல்லாம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் தண்டனை வழங்கப்படவேண்டும

  • @Prasannasubramaniankaushik
    @Prasannasubramaniankaushik 3 дня назад +1

    I traveled from pondicherry to thiruvannamalai for 100 rupees in bus... From bus stop auto guys asked 500 to mofusill bus stand... Nonsense

    • @ramana5539
      @ramana5539 2 дня назад

      David mavanunga apdithan kepanunga..aniyayamaa

  • @stdileepan5903
    @stdileepan5903 2 дня назад

    Early 90s I was working in TVMalai and except Deepam days it was a calm temple town though very hot

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 2 дня назад +1

    ஐயாதங்கள்உயிர்மதிப்புமிக்கது

  • @NarendranVenugopal
    @NarendranVenugopal 2 дня назад

    VVIP Temple Now days Tiruvannamalai but Local people suffering for all Full moon day

  • @subashchand151
    @subashchand151 День назад

    Poli samiyar ni sollada
    Nitya.vasudev.pasa unnakku enna taguthi erukku.

  • @balajisivaramakrishna7534
    @balajisivaramakrishna7534 2 дня назад

    Lot of water tanks are missing 😢

    • @vijays8702
      @vijays8702 День назад

      நெடுஞ்சாலை துறை சார்பா ஐநூறு மீட்டருக்கு ஒரு தண்ணி டேங்க் வச்சிருக்காங்க சார்

  • @SaravananmSaravananm-ds2qo
    @SaravananmSaravananm-ds2qo 2 дня назад

    Ok

  • @flowersaaflowersa
    @flowersaaflowersa 19 часов назад

    200rs vangana ippidathan

  • @oilmill8468
    @oilmill8468 2 дня назад

    Tirupur biggest mill owener our minister

  • @RaviChandra-ge7bx
    @RaviChandra-ge7bx 2 дня назад

    ஐயா வணக்கம் நன்றி நீங்கல் போட்டி போடுகொன்டு பேசி மக்கல் நேரத்தை வீனடிக்காமால் கிரிமினல் குற்றம் என்று போய் இதர்கு பாதுகாவலர் பதவிய்யில் இருக்கும் இடத்தில் போய் பேசி விட்டு அதன் பின் மக்கலிடையே பேசி ங்க

  • @kumarkumar-ij4vz
    @kumarkumar-ij4vz 2 дня назад

    பாண்டியன் நிதானமாயிருக்காப்பலயா அண்ணாச்சி??? அல்வா கிண்டறதுல கில்லேடி அண்ணாச்சி??திருநெல்வேலி அண்ணாச்சியாச்சே??அடிச்சிவிடு அண்ணாச்சி??? ஜெயிருக்கறப்ப அண்ணாச்சி ஜெ வை பத்தி ஏதாவது பத்திரிக்கையில டான்சி,, சந்திரலேகா, எஸ்மா இப்படி நிறைய எழுதியிருக்கா?? அப்படி எழுதியிருந்தா அத pdf ஆ யூ டியூப் ல அப்லோடு"பண்ணுங்க அண்ணாச்சி?? பேசறத கேட்டாலே சுவராசியமாயிருக்கே , நீங்க ஜெ வை பத்தி பத்திரிக்கையில எழுதியிருந்தா எப்டியிருக்கும்??ப்ளீஸ் அண்ணாச்சி??

  • @ammanagency892
    @ammanagency892 2 дня назад

    Annamalaiyar judgement day, coming soon

  • @harini1947
    @harini1947 День назад

    Tamil nadu naasaam

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 2 дня назад

    கோசாலைமூலம்தன்வம்சம்விருத்தியாகாமல்செய்கிறார்கள்

  • @gnanakumardurairaj1154
    @gnanakumardurairaj1154 День назад

    Adutha piravi il pandri yaga pirpparkal edu sathiya vakku

  • @Dinesh-zy9ft
    @Dinesh-zy9ft День назад

    15 லட்சம் வராங்களாம் எதாவது பேசவேண்டியது 40 லட்சம் வராங்க இவ்ளோ சிறப்பா ஏற்பாடு செய்து நல்லா செய்றாங்க அத விட்டுட்டு குறை கூற வேண்டியது

  • @sivaraj159
    @sivaraj159 2 дня назад

    Evan kulam nasama pogum ethu sivan vaaakku

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 3 дня назад

    30 லட்சம் பேர் வந்தார்கள் போன வருடமே

  • @PrakashPinternetrakash
    @PrakashPinternetrakash 2 дня назад

    😂