ADMK உடன் கூட்டணி - உண்மையை உடைத்த MLA Velmurugan | ADMK | EPS | DMK | MK Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 65

  • @kalaiselvi4711
    @kalaiselvi4711 2 часа назад +15

    இதை எதிர் பார்த்து கொண்டு தான் இருந்தோம் 👌

  • @ahathahath5812
    @ahathahath5812 28 минут назад +2

    நல்ல முடிவு சூப்பர் வெல்டன் அமோக வெற்றி பெரும்🎉🎉🎉🎉🎉

  • @5554raveen
    @5554raveen 41 минуту назад +4

    தமிழக மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் போராளி 💐💐🇱🇹

  • @vizhivaanam
    @vizhivaanam 2 часа назад +7

    நன்றி ஐயா ❤

  • @anthonyj9973
    @anthonyj9973 2 часа назад +16

    எந்த ஆட்சியாக இருந்தாலும் கூட்டணியில் இருந்தாலும் தவறை தட்டி கேட்க்கும் மானமுள்ள தமிழன்

  • @anguchamys2121
    @anguchamys2121 3 часа назад +8

    சிறப்பு .

  • @edisonchandraseelan9852
    @edisonchandraseelan9852 30 минут назад

    Velmurugan is a real hero.We should encourage leaders like him.I salute him for his untiring and daring acts (Vel + murugan sir) ....
    Prof.Ln.Dr.RECS NADAR

  • @nithyanandam5798
    @nithyanandam5798 41 минуту назад +2

    அஇஅதிமுக வெற்றி நிச்சயம் எடப்பாடி பழனிச்சாமி தலைமை நன்றாக உள்ளது.

  • @khankhanamjath555khan9
    @khankhanamjath555khan9 Час назад +3

    திமுக அதிமுக இரண்டும் ஒன்று தான்.

  • @christalex5457
    @christalex5457 Час назад +1

    நல்ல முடிவு ...

  • @sarasbaba-o9b
    @sarasbaba-o9b 3 часа назад +5

    SUPER sir

  • @karunakaran642
    @karunakaran642 2 часа назад +5

    ஹஹஹ இவரு திமுக கூட்டணியிலிருந்து விலகிட்டால் திமுக அதிர்ச்சியாம் சிரிப்பு தான் வருது....

  • @SivanmoorthySubramanian-tn9nq
    @SivanmoorthySubramanian-tn9nq 2 часа назад +5

    Ok, kilambunga

  • @LEO-qy2.0
    @LEO-qy2.0 2 часа назад +4

    ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றி பேசி இருக்காலம் சார்

  • @marimuthuv1217
    @marimuthuv1217 2 минуты назад

    Velmurugan velai murugan

  • @kannakannan3614
    @kannakannan3614 2 часа назад +4

    வருங்கால முதல்வர் எங்கள் அண்ணன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வாழ்க

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Час назад

    Welcome 🍃✌🙂

  • @nagarathinamnagarathinam2203
    @nagarathinamnagarathinam2203 Час назад +2

    உனது உழைப்புக்கு நிச்சயம் தமிழகம் பதில் கூறும்

  • @r.r.manishr.ramesh5865
    @r.r.manishr.ramesh5865 Час назад

    True

  • @ThiruvengadapathyS
    @ThiruvengadapathyS 2 часа назад +3

    Vpm pmk 🎉🎉🎉🎉🎉

  • @bala9497
    @bala9497 2 часа назад +8

    போதும் அஇஅதிமுக கூட்டனிக்குபோய் .ஓய்வு எடுங்க

    • @V.கேசவன்
      @V.கேசவன் Час назад

      சரிங்க கோபாலபுரத்தில் மனைவி யை அடகு வைத்து பொழப்பு நடத்தும் பரதேசி புண்டை பய லே

  • @SathiyaKumar-q7i
    @SathiyaKumar-q7i 3 часа назад +5

    Super sir

  • @IsaacIsaac-f6s
    @IsaacIsaac-f6s Час назад +2

    யப்பா வோல் முருகா! இங்கிட்டு இல்லாட்டி அங்கிட்டு! புது டூட் புடிச்சுப் போப்பா!

  • @sathiyanarayanan.r704
    @sathiyanarayanan.r704 3 часа назад +5

    மண்ணுக்கானவர் மக்களுக்கானவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்

  • @user-ev5
    @user-ev5 2 часа назад +7

    வேல்முருகன் இல்லை.... விலை முருகன்.....

  • @SASIKUMAR-v2j1r
    @SASIKUMAR-v2j1r Час назад +1

    50% வாக்கு உள்ள தலைவர் 😅😅😅😅

  • @chandrasehar7479
    @chandrasehar7479 39 минут назад

    The right person is going to join the wrong party.

  • @kskravi5263
    @kskravi5263 2 часа назад +2

    போகமாட்டார்....... உரிமையை கேட்பார்

  • @sathiyanarayanan.r704
    @sathiyanarayanan.r704 3 часа назад +3

    மக்கள் தலைவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்

  • @sivakumarr1478
    @sivakumarr1478 2 часа назад +5

    என்னென்ன கம்பி கட்டுகிற கதையெல்லாம் சொல்லுகிறான் 😂😂

  • @NagarajanNagarajan-p8x
    @NagarajanNagarajan-p8x Час назад

    அண்ணா வேல்முருகன் அண்ணா ஜாதி மதம் எதையும் பார்க்காமல் உங்களுடைய முழக்கங்கள் எந்த அரசாங்கம் இருந்தாலும் தெள்ளத் தெளிவாக ஒரு விஷயம் பேச குள்ள அது பல பிரச்சனைகள் உண்டாகும் அதையும் கடந்து உங்க முழக்கத்தை கஷ்டப்படும் பாட்டாளி மக்களையும் ராகவன் லாரன்ஸ் நடிகர்கள் இப்படி எல்லாம் செய்றாங்க இந்த மாதிரி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒவ்வொரு தொகுதி எம்எல்ஏக்களும் துணை முதலமைச்சர் ஏன் செய்யவில்லை இதையும் நீங்க கேக்கணும் சட்ட பூட்டுத் தொடர்ல இதையும் கேட்கணும் உங்களோட துணிச்சலுக்கு என்றென்றும் துணையாக எவ்வளவு பேர் இருப்பாங்க உங்களுடைய வளர்ச்சி மென்மேலும் வளரட்டும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @vetrivela3071
    @vetrivela3071 2 часа назад +3

    இதெல்லாம் டாக்டர் உனக்கு கொடுத்தது

    • @Ravichandran-o7u
      @Ravichandran-o7u 2 часа назад

      அண்ணனுடைய அறிவார்ந்த பேச்சு..அவரை உயர வைத்தது......

    • @moorthymanickam6937
      @moorthymanickam6937 Час назад

      இவன் துரோகி ​@@Ravichandran-o7u

  • @BhavananthamrBhavanantham
    @BhavananthamrBhavanantham 3 часа назад +2

    Dmk ய ஆட்சிக்கு கொண்டு வந்தது நானு sorry நீனு 😜

  • @BhaskerDayalan
    @BhaskerDayalan Час назад

    தி மு க ஆட்சியின் கீழ் சாதனை....

  • @santhajayalakshmi7287
    @santhajayalakshmi7287 2 часа назад

    Rompa pesarar

  • @sivamax88
    @sivamax88 41 минуту назад

    இதோட உனக்கு அரசியல் முடியுது

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Час назад

    அங்க பருப்பு வேகாது என்று உணர்ந்து இங்கு துண்டு போட வேல்முருகன் ரெடி...

  • @mvaratharajraj
    @mvaratharajraj 2 часа назад

    Yellam neeye

  • @manikandan-cs5uw
    @manikandan-cs5uw 3 часа назад +1

    Refluct velu aidmk petti party' ivaru ilana masuru Mari

  • @meenakshisundaramr3674
    @meenakshisundaramr3674 2 часа назад +3

    அதிமுக உடன் கூட்டனி வைத்தால் வேல்முருகன் கட்சி காணாம‌ல் போகும்

    • @manikandan-lk3jp
      @manikandan-lk3jp 2 часа назад

      IPO mattum iruka?

    • @sureshrs145
      @sureshrs145 Час назад

      ​@@manikandan-lk3jp atleast mla va irukaru.. Admk kooda kootani vacha adhuvum illama poidum..

    • @manikandan-lk3jp
      @manikandan-lk3jp Час назад

      @@sureshrs145 athuka ka dmk Starlin kudumbam kothadimai irukonuma appa Magan peran ivanugalukku parattu malai polivonuma...etha vechu admk kuttani vecha mla aaga mudithu solluringa ..red light media la solluranugale atha kettu solluringa...Avan kaasu vangitu ethu venumalum pesuvanga..10 anti incumbency apram kuda admk kuttani 75 idangalil vetri pettarthu periya kuttani palam illana 30 thoguthi Mela 1000 to 2000 ottu thana dmk kku admk diffrent ithula ttv 3 percentage otta pirichar...verum 1.70 lacks ottu vitthitadam

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 Час назад

      இப்போதைக்கு NOTA வேல்முருகன் கட்சி ...

  • @senguttuvansaminathan1386
    @senguttuvansaminathan1386 Час назад

    Meaningless

  • @babuganesan4184
    @babuganesan4184 3 часа назад +1

    😂

  • @BJPSANGI
    @BJPSANGI 18 минут назад

    தற்பெருமை பேசாத யா

  • @ecowellenergysystemarulmur6330
    @ecowellenergysystemarulmur6330 Час назад +1

    அட்டூழியம் பன்றதும் உங்கள் கட்சி காரங்கதான்.