Tips to avoid electrical Fires: 1. Earthing should be proper and it's resistance value should not exceed 5 ohms. Earth pit should not be left dry, it should always be kept wet by watering. Dry earth pit is useless. 2. MCB/fuse rating should match the load. 3. Avoid using extension cords. It's easy to overload extension cords. 4. The insulation resistance of wiring should be checked at least once in 5 years and the value should never go below 2 Mega ohms. 5. Every house member especially ladies should know to off the main switch or Isolator during electrical emergencies. 6. Never cut 15 amps plug and replace it with 5 amps for convenience. 7. The main board should be rodent proof. 8. Do not store inflammable materials near the main service board. 9. AC's should be serviced compulsorily before summer season. 10. Never use appliances with frayed cords.
Fire stations and fire engines in the main cities of tamil nadu are in my mind permanently and are also in my parents mind permanently too they are Chennai coimbatore madurai salem trichy Tirunelveli Kanchipuram Erode
அரசரைக் கூட உணர்ச்சி வாக்கியத்தில் "அரசன்" என்று சொல்லும் வழக்கம் உண்டு. அதுபோலத்தான் வீரரை "வீரன்" என்கின்றனர். அவன்-இவன் என்பது "ஒருமை" சொல் அல்ல. "உரிமை" சொல்.
@@srikaanish522 இந்த காணொளியின் நோக்கமே தீயணைப்பு வீரர்களின் சொல்லப்படாத வலிகளையும், அவர்களின் பெருமைகளையும் பொதுமக்களாகிய உங்களுக்கு எடுத்துரைப்பதே. இதில் யாரையும் அவமரியாதை செய்ய வேண்டிய அவசியம் யாருக்குமில்லை. இதில் கவனிக்க வேண்டிய நல்ல விஷயங்கள் பல இருக்கின்றன. அதை உற்று நோக்குங்கள். பாராட்டுங்கள், பகிருங்கள். அதை தவிர்த்து ஒன்றுமில்லாத விசியத்தின் மீது அதீத கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. வெளியிலிருக்கும் உங்களை விட உள்ளிருந்து பார்க்கும் எங்களுக்கு நன்றாக தெரியும். அது "ஒருமை" சொல் அல்ல. "உரிமை" சொல். தனிப்பட்ட முறையிலானாலும், பொது வெளியானாலும் வீரன் என்ற சொல் எங்களுக்கு பெருமைக்குரியதே. இதில் அவமதிக்கும் நோக்கம் எந்த இடத்திலுமே இல்லை. நன்றி.
@@nandhu_firefighter நீங்கள் செய்யும் சேவைக்கு நன்றியோ ஊதியமோ பதிலாகாது. நீங்களும் உங்கள் சந்ததியும் எந்த குறையும் இல்லாமல் வாழ்வாங்கு வாழ வேண்டும்.❤❤
பெருமை கொள்கிறேன் நானும் தீயணைப்பு வீரன் என்று ❤️❤️🔥🔥
Me also
Bro my dream 😥😥3 time exam ealuthi poituchi intha time um exam ealluthiruka cut off eavalavu varum conduct number Anna
@@Vijay-qn9le evlo bro salary
நானும் பெருமை கொள்கிறேன், நீங்கள் இருக்கும் சமூகத்தில் நானும் இருக்கிறேன் என்பதில்.
@@Vijay-qn9le bro epo select aeitingala bro
Real hero தீயணைப்பு வீரர்கள்தான்
Royal salute to our tamilnadu fire and rescue service 🙏👌👏🇮🇳
My father also fire officer
Salary evlo bro monthly
Ipa than fireman movie pathen😢unmailaye neenga elarumey great salute to all❤
தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் தான் 🔥🥰💯🔥🥰
💥My favourite dream fire 🚒 man 😍🔥
I'm ips to fire officer really like very nice ☺️☺️❤❤❤
Salute with Pride
Great job ❤ by Fr.Dr.M.ROBERT .Safety Expert /
N G O. SOCIAL SERVICE WORKER.Since :1994.tirupur.tamilnadu 😊
My husband FIRE MAN 👨🚒
Tips to avoid electrical Fires:
1. Earthing should be proper and it's resistance value should not exceed 5 ohms. Earth pit should not be left dry, it should always be kept wet by watering. Dry earth pit is useless.
2. MCB/fuse rating should match the load.
3. Avoid using extension cords. It's easy to overload extension cords.
4. The insulation resistance of wiring should be checked at least once in 5 years and the value should never go below 2 Mega ohms.
5. Every house member especially ladies should know to off the main switch or Isolator during electrical emergencies.
6. Never cut 15 amps plug and replace it with 5 amps for convenience.
7. The main board should be rodent proof.
8. Do not store inflammable materials near the main service board.
9. AC's should be serviced compulsorily before summer season.
10. Never use appliances with frayed cords.
Enga team👏👏👏👏👏
தமிழ்நாட்டில் சம்பளம் மற்றும் சொகுசான வாழ்க்கை பக்கா சோம்பேறித்தனம் கொண்ட ஒரே அரசு ஊழியர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான்.
நிறைய ஆசிரியர்கள் side business கூட பாக்குறவங்க இருக்காங்க. பள்ளிக்கூடத்துக்கு போறதே கிடையாது. இதுல நல்லாசிரியர் பட்டம் வேற
Anna super
You are hero 🙌
Real Hero's
Tq very much
Salute Tamilnadu fire and rescue Service
Naanum fireman but not government illa private
The real heroes
Bosker officer is a very brave man
Great service
Super
Real heroes
My father and brother in this department
Great job 🎉
Use ful vedio s brother
His Name is Robin Castro DFO @17:09
Here for Robin castro
Part-2 podunga 😊😊😊
👌👌🤝🤝💐💐🙏🙏 🔥 department best
காணெலியின் போது பணியாளரை அவன் இவன் என்று கூறுவது கடைநிலை ஊழியருக்கு மரியாதை என்றும் இருக்காது என்பது தெளிவாக தெரிகிறது ....
TN66- கோவை
Fire stations and fire engines in the main cities of tamil nadu are in my mind permanently and are also in my parents mind permanently too they are Chennai coimbatore madurai salem trichy Tirunelveli Kanchipuram Erode
🔥🔥🔥
Ambulance service veidio podunga brother
This is saving angels from god
🔥🔥🔥🔥🔥👍
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏👍👌
Sir pambu call mattum vena sir
Good
21.36
352 Appa ivala station
Last scene how retakes it took? Scripted AF
காணொளியில் தீயணைப்பு வீரரை அவன் இவன் என்று கூறியவர் தனிப்பட்ட முறையில் அவமரியாதை செய்வார். இது போல் ஒருமையில் பேசுவதை தவிர்த்து இருக்கலாம்
அரசரைக் கூட உணர்ச்சி வாக்கியத்தில் "அரசன்" என்று சொல்லும் வழக்கம் உண்டு. அதுபோலத்தான் வீரரை "வீரன்" என்கின்றனர்.
அவன்-இவன் என்பது "ஒருமை" சொல் அல்ல. "உரிமை" சொல்.
@@nandhu_firefighter இது அரசர் ஆட்சி அல்ல ஜனநாயக ஆட்சி கவனமாக இருக்கலாமே உரிமை என்பது தனிப்பட்ட முறையில் பொது வெளியில் அல்ல
@@srikaanish522 இந்த காணொளியின் நோக்கமே தீயணைப்பு வீரர்களின் சொல்லப்படாத வலிகளையும், அவர்களின் பெருமைகளையும் பொதுமக்களாகிய உங்களுக்கு எடுத்துரைப்பதே. இதில் யாரையும் அவமரியாதை செய்ய வேண்டிய அவசியம் யாருக்குமில்லை.
இதில் கவனிக்க வேண்டிய நல்ல விஷயங்கள் பல இருக்கின்றன. அதை உற்று நோக்குங்கள். பாராட்டுங்கள், பகிருங்கள்.
அதை தவிர்த்து ஒன்றுமில்லாத விசியத்தின் மீது அதீத கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
வெளியிலிருக்கும் உங்களை விட உள்ளிருந்து பார்க்கும் எங்களுக்கு நன்றாக தெரியும். அது "ஒருமை" சொல் அல்ல. "உரிமை" சொல்.
தனிப்பட்ட முறையிலானாலும், பொது வெளியானாலும் வீரன் என்ற சொல் எங்களுக்கு பெருமைக்குரியதே. இதில் அவமதிக்கும் நோக்கம் எந்த இடத்திலுமே இல்லை.
நன்றி.
@@nandhu_firefighter நீங்கள் செய்யும் சேவைக்கு நன்றியோ ஊதியமோ பதிலாகாது. நீங்களும் உங்கள் சந்ததியும் எந்த குறையும் இல்லாமல் வாழ்வாங்கு வாழ வேண்டும்.❤❤
last scene scripted...yen da ipdi panringa? thuuu