அருமையாக உள்ளது இந்த பதிவு விவசாயிகள் அனைவரும் சேற்றில் கால் வைத்ததால் தான் உலகத்தில் உள்ள நாம் அனைவரும் சோற்றில் கையை வைக்கிறோம் விவசாயிகள் அனைவருக்கும் தலைவணங்குகிறோம் 👌🏻👍🏻🎉🎉🎉🎉🎉🎉🎉
Amazing video ❤... Sorr'a waste seiyum oru oru personukkum intha video dedicated..sometimes it will includes me too, naa micham vaeikkamaaten but veet'la micham vachatha thinna mudiyaama keezha kotta veandiyam nilamaei....
I like u all tq neega farmers ra irukarathu enthakalathula oru ponnu farmers ra irukarathu 😊 sister neega video phone la edukuringala illa Camara va ?please reply
அருமையாக உள்ளது இந்த பதிவு விவசாயிகள் அனைவரும் சேற்றில் கால் வைத்ததால் தான் உலகத்தில் உள்ள நாம் அனைவரும் சோற்றில் கையை வைக்கிறோம் விவசாயிகள் அனைவருக்கும் தலைவணங்குகிறோம் 👌🏻👍🏻🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான பசுமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
Beautiful feild site....nature is very beautiful....God makes everything meaningful...you people are blessed....👌👌
Very nice video ma.
I really enjoyed so much.
Many thanks.
Nice
சூப்பர் அக்கா ❤ நாங்களும் விவசாயம் செய்யுரம் 😍
Super nga akka 🎉nice video
அருமையாகவும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் உள்ளது
Super kannama ❤
வாழ்க வளமுடன் 🎉❤❤ அக்கா மென்மேலும் உயர வாழ்த்துக்கள் 🎉🎉
Always Thank the farmer for every meal we have 😊hope you too do grains(rice) oneday 😊
வாழ்த்துகள், தங்கச்சி!!
Kastapatta thaan unavu kidaikum iam also farmer🌾🌾💚💚💚
ரம்மியமான கானொளி
சூப்பர் வீடியோ அக்கா 🎉
Amazing video ❤...
Sorr'a waste seiyum oru oru personukkum intha video dedicated..sometimes it will includes me too, naa micham vaeikkamaaten but veet'la micham vachatha thinna mudiyaama keezha kotta veandiyam nilamaei....
😒😒
Thuraiyur pakkam T. Renganathapuram inga nellampeyru nada allu thevai. Oru egar yavaluku naduranga anga
Super🎉..
Super sister 🎉🎉🎉
Super akka 😍😍
🥰🥰
Hi sis,
Super 👍❤❤❤
Super 🌹
ஒரு நெல்லை விளைவிக்க ஒரு விவசாயி படும் கடின உழைப்பு அவருக்கு மட்டுமே சமர்ப்பணம்😊❤
🙏💚🙏
❤❤❤❤👌👌👌👌👌
💚💚💚
❤❤❤❤❤
அருமையான பதிவு ❤
🎉🎉🎉🎉🎉❤
❤❤
வணக்கம் ங்க சகோதரி வரவு செலவு கணக்கு தெரிவித்திருக்க வேண்டும்.
RNR நெல் ரகம் நன்றாக இருக்கும் குறைவான நாளில் விளையும்
I like u all tq neega farmers ra irukarathu enthakalathula oru ponnu farmers ra irukarathu 😊 sister neega video phone la edukuringala illa Camara va ?please reply
Phone
korangu sapdama iruka vegetables name sollunga akka
Pakargai
Hai sister
ஆமா சகோ நெல்நாற்று விதைசேங்களே என்னநெல்அறுவடைஆச்சுங்களா ❤🎉🎉🎉🎉🎉
இல்லைங்க
Sister 30 days la complete pannanum 40 illa
Akka idhu endha oorla irundhu...?
Thuriyur near
அதற்குப்பெயர் ரோட்டோவேட்டர் தானே...
No
பயிருக்கு இடைவெளி அதிகமாக உள்ளது
பத்து நிமிஷத்துல
நெல் அறுவடை முடிந்து விட்டது 😂😂😂
❤❤❤❤