அருமையான வரிகள் சிறப்பான நடன வடிவமைப்பு. 25ஆவது ஆண்டில் காலடி வைக்கும் எங்கள் கல்லூரி மெம்மேலும் சிறக்க வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம். இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நடனத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்கள்.
திருத்தந்தை. ஜார்ஜ் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். கலை காவிரியின் 25வது ஆண்டை கொண்டாடும் உங்களுக்கு வாழ்த்துக்கள். பாடல் அர்த்தமுள்ள வார்த்தைகளுடன் இருந்தது. எனது இசை மற்றும் நடன ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துக்கள் All the best Rev. Fr. Leo Charles M.A, M.F.A
Super congratulations பரதம் என்றாலே அழகு ❤❤❤
Fabulous performance by all. 🎉🎉🎉
Fantastic performance
பேரரட் திரு S. M. George அவர்கள் ஆன்மா அமைதியில் இளைப்பாறுக.
Merci beacoup pour cette performance.
Super mam
அருமையான வரிகள் சிறப்பான நடன வடிவமைப்பு. 25ஆவது ஆண்டில் காலடி வைக்கும் எங்கள் கல்லூரி மெம்மேலும் சிறக்க வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம். இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நடனத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்கள்.
அற்புதமான நடனம் ,
திருத்தந்தை. ஜார்ஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்.
அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
கலை காவிரியின் 25வது ஆண்டை கொண்டாடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
பாடல் அர்த்தமுள்ள வார்த்தைகளுடன் இருந்தது.
எனது இசை மற்றும் நடன ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
All the best
Rev. Fr. Leo Charles M.A, M.F.A
Congratulations 🎉
அருமை மிக அருமை
அற்புதம்❤️
Well done ......... Congratualtions all of you......
Please upload Annaikku paamaalai songs
அருமை அருமை அருமை சூப்பர் ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
Ooi