TN SET 2024 Exam When? | Manonmaniam sundaranar University RTI

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024
  • #NellaiJunction
    செட் தேர்வு எப்போது
    மீண்டும் கணினி வழித்தேர்வா? அல்லது ஓஎம்ஆர் சீட் முறையில் தேர்வா?
    மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்திடம் கேள்வி
    பல்கலைகழகங்கள் மற்றும் கல்லுரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்காக, மாநிலதகுதி தேர்வு என்று சொல்லப்படும், செட் தோர்வானது, ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும். ஆனால் கடந்த 2019ம் ஆண்டிலிருந்து, 2023 ஆண்டு வரை, இந்த தேர்வு நடத்தப்படவில்லை.
    இந்த நிலையில், 2024ம் ஆண்டுக்கான, செட் தோர்வை நடத்தவிருப்பதாக, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் அறிவித்தது. இதனை அடுத்து, ஏப்ரல் 1 முதல் மே 15ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும், இந்த தேர்வானது june 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், கணினி வழித் தேர்வாக நடைபெறும் என்று அறிவித்திருந்து. இதன் பின்னர் hall ticket வெளியிடப்பட்டது. கடந்த ஏப்ரல் 6ம் தேதி, அதாவது தேர்விற்கு ஒரு நாள் முன்பாக, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டதாக, மா.சு பல்கலைகழகம் அறிவிப்பை வெளியிட்டது. மேலும், தேர்வு தேதி பின்னர் வெளியிடப்படும் என்று பல்கலைகழகம் கூறியிருந்தது. தேர்வு தள்ளிவைக்கப்பட்டு, கிட்டதட்ட ஒரு மாதம் ஆன பின்னரும், தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை பல்கலைகழகம் வெளியிடவில்லை. இதனால் இந்த தேர்விற்கு விண்ணப்பித்த லட்சம் பேர் பாதிப்படைந்தனர்.
    பல்கலைகழகங்கள் மற்றும் கல்லுரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கான, மற்றோரு தேர்வான, தேசிய தகுதி தேர்வு என்று சொல்லப்படூம், நெட் தேர்வானது, கடந்த june 18ம் தேதி நடைபெற்றது. இந்தநிலையில், நெட் தேர்வில் முறைகெடுகள் நடந்திருப்பதாக கூறி, நெட் தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்தது.
    ரத்து செய்யப்பட்ட யுஜிசி-நெட் தேர்வு ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து தேர்வுகளும் கணினி வழியில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது.
    செட் தேர்வுக்கு, பின்னதாக நடைபெற்ற UGC-NET தேர்வு ரத்து செய்யப்பட்டு புதிய தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், செட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகாததால், விண்ணப்பதாரர்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், இது குறித்து nellai junction ஊடகம் சார்பாக ம.சு பல்கலைகழகத்திடம், தகவல் அறியம் உரிமைசட்டத்தின் கீழ், மனு செய்யப்பட்டுள்ளது அந்த மணுவில் பின் வரும் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.
    1. 2024 ஆம் ஆண்டில் செட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? என்பது குறித்த தகவல் தேவை. மொத்தம் எத்தனை பாடங்களுக்கு இந்த தேர்வானது நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் பாடவாரியாக ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? என்பது குறித்த தகவல் தேவை.
    2. ஜூன் மாதம் 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்து பின்னர் தள்ளி வைக்கப்பட்ட செட் தேர்வு எந்த தேதியில் நடைபெறும். இதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் தேவை.
    3. ஒத்திவைக்கப்பட்ட செட் தேர்வானது கணினி வழியில் நடைபெறுமா? அல்லது பேப்பர் & பேனா முறையில் ஓஎம்ஆர்சி தாள் வழியாக நடைபெறுமா?
    4. செட் தேர்வு கணினி வழி தேர்வாக நடத்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட நிறுவனத்தின் பெயர், முகவரி அதன் விவரங்கள் தருக.
    5. ஜூன் மாதம் 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த செட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்த தகவல் தேவை.
    மேற்குறிப்பிடப்பட்ட தகவல்கள் நெல்லை டுங்சன் ஊடகம் சார்பாக july 3 ம் தேதி ம.சு பல்கலைகழகத்திற்கு அனுப்பட்டுள்ளது
    இதற்கான பதில்கள் தகவல் அறியும் உரிமைசட்ட விதிகளின் படி ஒரு மாத காலத்திற்குள் கிடைக்கப்பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது,
    இந்த மனு க்கான பதில்கள் கிடைக்கப்பெற்றவுடன் nellai junction ஊடகத்தில் வெளியிடப்படும்,
    நெல்லை ஜங்ஷன் சமூக வலைத்தள பக்கம்
    1) இணையதளம்
    www.nellaijunc...
    2) யூடியூப் சேனல்
    / @nellaijunctiondotcom
    3) முகநூல் பக்க முகவரி:
    / nellaijunctiondotcom
    4) டுவிட்டர் பக்க முகவரி:
    / nellaijunction
    5) Whatsapp
    chat.whatsapp....
    6) Telegram
    t.me/nellaijun...

Комментарии • 25

  • @asrarsview
    @asrarsview 2 месяца назад +1

    1 month gone.
    What happened ?
    Did you get response from MSU ?

  • @CAPARAMESWAR
    @CAPARAMESWAR 3 месяца назад +2

    mam, please tell whether TN SET 2024 will be conducted? If conducted, please tell the likely date of exam and whether it is OMR?

  • @nagalakshmi.n1237
    @nagalakshmi.n1237 2 месяца назад

    25 days achi ongaluku answer vandhu irukumey epo vedio poduvinga

  • @Sulo_Rajasekar1964
    @Sulo_Rajasekar1964 2 месяца назад +2

    TNSET exam vainga. Or please return 2000rupees. Romba kastam

  • @usmanalih5880
    @usmanalih5880 2 месяца назад

    TN SET CORRECTION WINDOW OPEN ஆகுமா கொஞ்சம் கேட்டு வீடியோ போடுங்க சார்.

  • @arulselvan3168
    @arulselvan3168 3 месяца назад +5

    2000return pannuga

  • @CHEMISTRYRATHNA
    @CHEMISTRYRATHNA 3 месяца назад +3

    Counting veraya

  • @AravindG-bx3mc
    @AravindG-bx3mc 3 месяца назад +4

    25 நாட்களுக்குள் தகவல் அளிக்கபட வேண்டும். ஆனால், தகவல் அளிப்பதற்குள் தேர்வு குறித்த அறிவிப்பே வந்துவிடும்.

    • @RamBabu-ls7uu
      @RamBabu-ls7uu 3 месяца назад +1

      Crct uuu💯💯💯💯

    • @nellaijunctiondotcom
      @nellaijunctiondotcom  3 месяца назад +1

      அதற்குள் தேர்வுகான அறிவிப்பு வந்தால் மிக்க மகிழ்ச்சி.

    • @logeshformal3784
      @logeshformal3784 3 месяца назад

      Sir,arts trb exam objective type omr aa Or any other mode aa? ​@@nellaijunctiondotcom

    • @momofagirlkid
      @momofagirlkid 2 месяца назад +1

      Innum varalaye pa... Any update nellai junction??

  • @basicmathematicstamil
    @basicmathematicstamil 3 месяца назад

    Please provide the University reopen date

  • @sathishsolomon7057
    @sathishsolomon7057 2 месяца назад

    Minister pon mudi sonna tan exam nadakum

  • @bakyalakshmipappu3809
    @bakyalakshmipappu3809 Месяц назад

    return my 2000 amount sir

  • @lifelessons832
    @lifelessons832 3 месяца назад

    Mam ji , I'm from Andhra , I know communicative Tamil only... U r speaking pure Tamil
    .. dhaivasedhu konjum puriyira mari colloquial aa pesunga ji... No Chola time Tamil.... Nandri

  • @AnuAnu-mw7rb
    @AnuAnu-mw7rb 3 месяца назад

    Set exam date eppo mam

    • @BharathaArul-ru7nv
      @BharathaArul-ru7nv 3 месяца назад

      @@RamBabu-ls7uu how you know

    • @AnuAnu-mw7rb
      @AnuAnu-mw7rb 3 месяца назад

      @@RamBabu-ls7uu ok mam

    • @BharathaArul-ru7nv
      @BharathaArul-ru7nv 3 месяца назад

      10 days before announce pananum, epadi next week sudden a sollringa

    • @AnuAnu-mw7rb
      @AnuAnu-mw7rb 3 месяца назад +2

      @@BharathaArul-ru7nv 7 and 8 June la nadaka iritha exam mae one week munadi tha songa bro

    • @BharathaArul-ru7nv
      @BharathaArul-ru7nv 3 месяца назад

      @@AnuAnu-mw7rb one week sollala nearly 14 days before sonnaga

  • @SenthilKumar-bz5pj
    @SenthilKumar-bz5pj 2 месяца назад

    TNSET exam date tell me