வணக்கம் ரோஸி. அம்மா சுட்ட அச்சு முறுக்கு சூப்பர் ❤முறுக்க பாத்ததும் என் அம்மா ஞாபகம் கடந்த ஆண்டு என் அம்மா எங்கள விட்டு போய்டாங்க 😢. என் கணவருக்கு ரொம்ப பிடிக்கும் இந்த முறுக்கு ஊர் போகும் போது அம்மா செய்து கொடுப்பாங்க. உங்க அம்மா செய்வது போல தா செய்வாங்க முறுக்கு அச்சா எங்க அக்காங்க யாரோ ஆட்டய போட்டுடங்கா டோழி 😂 உங்க அனைத்து தீபாவளி பலகாரம் வீடியோ சூப்பர். முறுக்கு அச்சா மாவில் முழுவதும் மூழ்காமல் எடுத்தால் ஈசியாக வந்துவிடும் அம்மாவிற்கு என்னோட வாழ்த்துக்கள் அம்மா ❤சூப்பர் ஏ கேபி கிச்சன் என்னோட சிஸ்டர் பேவரேட் டியர் ரோஸி .!!!😎🌹
டீச்சர் இப்ப நான் ஸ்டிக் அச்சு வந்திருச்சு டீச்சர் 😅 நான் அமெரிக்காவில் இருக்கும் என் மகளுக்கு நான்கு வருடங்கள் முன்பு வாங்கி கொடுத்து பலமுறை என் மகள் அச்சு முறுக்கு செய்து விட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்லிட்டா ❤ உங்கள் முறுக்கு சூப்பர் 😊
மேடம் எல்லாமே ஓ.கே...ஆனால் நாங்க கொடுக்கும் கமென்டுகளுக்கு நீங்கள் ஏன் பதில் அளிக்க மாட்டீர்கள். தயவு செய்து முடீந்த வரை பதிலளித்தால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன்.
Engalukku chinna vayasula enga amma senchi tharuvanga, super unga achu murukku.
👍💗💝
எங்க அம்மாவும் இப்படித்தான் செய்வாங்க madam அப்படி ஒரு ருசியாக இருந்தது
இதுதான் ஒரிஜினல் அச்சு முறுக்கு. சூப்பர் 👌🏻👌🏻👌🏻
Yes...👍❣️♥️
உங்கள் அச்சு முறுக்கு சூப்பர்
WOW SUPERB SISTER AKB KITCHEN THANKS FOR TOUR VIDEO COOKING TIPS AND COOKING ALLSO VERY NICE VERYUSEFUL VERALEVEL VALHUKKAL WELLDON WELCOME NANIDI VANAKKAM VAZHA VAZLAMUDAN OAKY THANKS KEEPIUP VALTHUKKAL ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
😍😍🙏💝♥️❣️
வணக்கம் ரோஸி. அம்மா சுட்ட அச்சு முறுக்கு சூப்பர் ❤முறுக்க பாத்ததும் என் அம்மா ஞாபகம் கடந்த ஆண்டு என் அம்மா எங்கள விட்டு போய்டாங்க 😢. என் கணவருக்கு ரொம்ப பிடிக்கும் இந்த முறுக்கு ஊர் போகும் போது அம்மா செய்து கொடுப்பாங்க. உங்க அம்மா செய்வது போல தா செய்வாங்க முறுக்கு அச்சா எங்க அக்காங்க யாரோ ஆட்டய போட்டுடங்கா டோழி 😂 உங்க அனைத்து தீபாவளி பலகாரம் வீடியோ சூப்பர். முறுக்கு அச்சா மாவில் முழுவதும் மூழ்காமல் எடுத்தால் ஈசியாக வந்துவிடும் அம்மாவிற்கு என்னோட வாழ்த்துக்கள் அம்மா ❤சூப்பர் ஏ கேபி கிச்சன் என்னோட சிஸ்டர் பேவரேட் டியர் ரோஸி .!!!😎🌹
😍😍😍💞
Can we use non stick achu muruku
Atchi illamal intha mava vachi enna pannalamnu idea kudunga mam.
1cup rice nu video LA poduruku 4cup ah rice ah plz reply mam
அருமை
💝❣️
அருமையா வீடியோ பண்றீங்க
💝💖
Super Enga veetla ippadi tha seivom ❤
Yes .supera..❣️💝♥️
சூப்பர் சிஸ்டர் அச்சு முறுக்கு ❤❤❤🎉🎉🎉
❣️💝
Instead of egg, any option
Hi sister
Super recipe👌
🙏♥️💝
Vadikatti uthanum
My favorite snacks recipe superb
👍💝💖
டீச்சர் இப்ப நான் ஸ்டிக் அச்சு வந்திருச்சு டீச்சர் 😅 நான் அமெரிக்காவில் இருக்கும் என் மகளுக்கு நான்கு வருடங்கள் முன்பு வாங்கி கொடுத்து பலமுறை என் மகள் அச்சு முறுக்கு செய்து விட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்லிட்டா ❤ உங்கள் முறுக்கு சூப்பர் 😊
Ohhh ok ma..😍💝❣️♥️
Great mam
💗💝
Nice madam👌👍🥰
❣️♥️
முட்டை சேர்க்காமல் செய்ய முடியாதா? விளக்கம் தேவை. நாங்கள் முட்டை பலகாரம் செய்யும் போது போட்டால் அந்த எண்ணெயை பயன் படுத்துவதில்லை.
Super Sister Very Nice Dish. New Achchi Varaatha.
Hot oil la dip panni vaikkanum..
Super ma 👌
❣️💝
Kara achumurukku
😍😍💝♥️
Mam oru 20-30 achumuruku ku alavu Solluinka plz
Nan sonn ratio la 30 - 40 cookies varum
Super super ❤
🙏💝❣️
எங்க அம்மாவும் இப்படி தான் செய்வாங்க
Yes...♥️❣️👍
Rose cookies
❤️
பழைய கம்பி நன்றாக வருவதற்கு என்ன செய்ய வேண்டும் சகோதரி
Suppermma
💝❣️🙏
அம்மா நீங்க வேற லெவல் மாஸ் அம்மா love you அம்மா ✨✨✨👌👌👌👌🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰
😍😍🙏❣️♥️💝
P
A
A
Pal
👌👏👏👏
💝😍
மஞ்சள் கரு முட்டை வாடை அடிக்கூம் வெள்ளைகரு மட்டும் போதும்
Enga Mummy ippadi than seivanga super ah irukkum ma..😍💗
இது அம்மா வீடா மேடம்?
Yes..♥️
எள்
Muttai jeeni the šī illai naftu Vella elakkai Ilam pakil mavu kalanthu seiyya venduma athu e original
Enga Amma ippadi than seivanga ma...sema super ah irukkum...👍
மேடம் எல்லாமே ஓ.கே...ஆனால் நாங்க கொடுக்கும் கமென்டுகளுக்கு நீங்கள் ஏன் பதில் அளிக்க மாட்டீர்கள். தயவு செய்து முடீந்த வரை பதிலளித்தால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன்.
Soue ma...Tq so much for your valuable comment..🙏💗💝
@@AKBKitchen சொன்ன வார்த்தைக்கு பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி.