நீங்கள் கேட்ட Easy Tasty கலகலா Recipe கட்டாயம் செய்து பாருங்க - Diamond Cut / Maida Biscuit Sweet

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 89

  • @glorystephenn6214
    @glorystephenn6214 19 дней назад +1

    Arumaiyana pathivu 👍

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e Год назад +3

    WOW SUPERB SISTER AKB KITCHEN THANKS FOR YOUR VIDEO COOKING TIPS AND COOKING ALLSO VERALEVEL VALTHUKKAL KEEPITUP VANAKKAM NANIDI WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN OAKY THANKS KEEPITUP VALTHUKKAL SISTER AKB KITCHEN OAKY ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

    • @AKBKitchen
      @AKBKitchen  Год назад +1

      😍😍♥️💖💗🙏🙏

  • @LakshmiGopi-u2y
    @LakshmiGopi-u2y 26 дней назад

    Nice clearly explained useful

  • @geetharohiniasirvatham9146
    @geetharohiniasirvatham9146 6 месяцев назад +2

    கல கலா பற்றி கேட்க நினைத்தேன். நீங்களே அப்லோட் செய்து விட்டீர்கள். நன்றி. என் அம்மா ஒரு காலத்தில் அடிக்கடி செய்வார்கள் பாளையங்கோட்டையில். நான் இப்போ சீனியர் சிற்றிசன்

    • @AKBKitchen
      @AKBKitchen  6 месяцев назад

      🙏🙏💖❣️

  • @KarpagamKarpagam-m8t
    @KarpagamKarpagam-m8t Год назад +1

    Paniyaramrescipipodunga. Happy Diwali sister

    • @AKBKitchen
      @AKBKitchen  Год назад

      Already namma AKB kitchen channel la upload panniten ma.. 👍

  • @cprajakumarirajajakumari2423
    @cprajakumarirajajakumari2423 Год назад +9

    நான் தினமும் உங்களது பலகாரப் பணி ஐட்டங்களை கவனித்து வருவேன் எங்க அம்மா சொன்ன பணியாரங்கள் பலகாரங்கள் எல்லாம் வந்து கொண்டே இருந்தது எங்கடா அந்த சீப்பு கலகலா என்று சொல்லி தற்போது நீங்கள் செய்து காட்டிய பலகாரம் வரவில்லை என்று பார்த்தேன் வந்துவிட்டது என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு பணியாரம் பலகாரம் ஆடை அலங்காரங்கள் எல்லாமே ஒரு தனி விதம் தான் அதேபோல் கூட்டங்களில் நாம் செல்லும் பொழுது நம்ம ஊர் காரர்கள் என்று அடையாளம் அச்சசெல்லாம் தெரிஞ்சுவிடும் எனவே நம் ஊர் எப்போதுமே தனியாகவே ஜொலிக்கும் இதுதான் உண்மை

  • @liana759
    @liana759 Год назад +1

    Wow u r out standing
    EPA enna fluent Tamil explanation
    Samàyala Dr pattam
    Kudukkalam
    Keep it up God's blessings abundantly for you

    • @AKBKitchen
      @AKBKitchen  Год назад

      Tq so much ma 💖💝🙏🙏

  • @puhazhenthiv1857
    @puhazhenthiv1857 6 месяцев назад

    அம்மா நீங்கள் செய்யும் மைதா கலகலா செய்வது very ஈசி நன்றி!!!

  • @hepzibabeaulah60
    @hepzibabeaulah60 Год назад

    Kalakala recipe Super👌

  • @angelmary9587
    @angelmary9587 Год назад

    சூப்பர் mam ❤️❤️😋

  • @vijayalakshmikarmegam3990
    @vijayalakshmikarmegam3990 Год назад

    Easy methed sweets thank you

  • @vijiamalraj4925
    @vijiamalraj4925 Год назад +1

    வாவ் அருமை 🌺🌻

  • @sharabdheen5250
    @sharabdheen5250 7 месяцев назад

    Super amma very very nice ❤❤

  • @jeyasutham6326
    @jeyasutham6326 Год назад

    Nice

  • @MaryThomas-ff5ud
    @MaryThomas-ff5ud Год назад

    My mother used rice flour more eggs and added kus kus and fennel to the flour and rolled it on a fork.
    Your method is much easier rto make.
    Lovely.

  • @daisyrani1135
    @daisyrani1135 Год назад

    nice sis ,enga amma seivanga

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h Год назад

    👌👌👌

  • @RandysTime
    @RandysTime Год назад

    Kalakala ennoda favorite.❤

  • @Mythili-l2d
    @Mythili-l2d 28 дней назад

    Super pa

  • @JacobBernard-p4h
    @JacobBernard-p4h 21 день назад

    👍👌

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 Год назад

    Super 👌 mam without egg neela irruguma

  • @jessepriya583
    @jessepriya583 Год назад

    After long time diamond cut biscuit....remembers Christmas season in childhood ❤Merry Christmas in advance mam😂

    • @AKBKitchen
      @AKBKitchen  Год назад

      Yes .Tq .wish you the same..💖💝

  • @julietida4593
    @julietida4593 Год назад

    Rawrice il thengai pal utti seiyavendum Sister

  • @pufunmedia1101
    @pufunmedia1101 Год назад

    Superb mam

  • @GomathiV-sd9gt
    @GomathiV-sd9gt Год назад +1

    Supet

  • @karthicjuju3251
    @karthicjuju3251 Год назад +1

    👌👌👍

  • @nithyadickson392
    @nithyadickson392 Год назад

    Thank you for the sankarpaali. We call it by this name in Maharashtra

    • @AKBKitchen
      @AKBKitchen  Год назад

      Ohhh.. super..👍💖♥️

  • @shanthim1215
    @shanthim1215 Год назад

    Super Sister Very Nice Dish Enjoy

  • @va5900
    @va5900 Год назад

    Can we make with out sugar.

  • @pavithraraja8876
    @pavithraraja8876 Год назад

    Very nice

  • @SMNT795
    @SMNT795 Год назад

    🎉Super madam

  • @jesudhasanmariya
    @jesudhasanmariya Год назад

    Super

  • @jeyalakshmiviswanathan8066
    @jeyalakshmiviswanathan8066 Год назад

    Delicious dish .🎉🎉🎉

  • @rrachelalma
    @rrachelalma Год назад

    In south tamilnadu mothers used to call their sons thambi... 🤗

  • @ThangamaniRobert
    @ThangamaniRobert Год назад

    அரிசி மாவுல செய்யுங்க sister

  • @maheswarisukumar7052
    @maheswarisukumar7052 Год назад

    Thanks sister

  • @cprajakumarirajajakumari2423
    @cprajakumarirajajakumari2423 Год назад

    நீங்கள் சதுர சதுரமாக வெட்டி அப்படியே போட்டு பிஸ்கட் மாதிரி செய்திட்டிங்க அதே மாதிரி சீப்பை யூஸ் பண்ணி நீளமாக விரல் போல செய்து சர்க்கரை பாகு ஒரு கம்பி அதுல கலக்கி வைத்து சூப்பராக இருக்கும் சாப்பிட்டால்

  • @suganthijeyapaul6879
    @suganthijeyapaul6879 Год назад

    🎉👍

  • @sreemathi8414
    @sreemathi8414 Год назад

    Maida avoid pannunga godumai vachu snacks pannunga sister

  • @pricia9232
    @pricia9232 Год назад

    I Am first 😊

  • @elizabethlatharani4521
    @elizabethlatharani4521 Год назад

    Nan kata recipe vedio potachu

  • @abcdefg5850
    @abcdefg5850 Год назад

    நாங்களும் எங்க பையன தம்பிண்ணு தான் சொல்லுவோம்

  • @cprajakumarirajajakumari2423
    @cprajakumarirajajakumari2423 Год назад

    எங்கம்மா எங்க பாட்டி எல்லாம் உருண்டையா நீள் உருண்டையா உருட்டி சீப்பு அப்படியே சீப்புல அப்படியே பண்ணுவாங்க நீள நீளமா இப்படித்தான் இருக்கும் நீளமா சீப்பு சீப்பா இருக்கும்

  • @Mythili-l2d
    @Mythili-l2d 28 дней назад

    U name

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 Год назад

    நாங்க ள்😅. கலகலா ரவை கொ ஞ்சம்,சேர்ப்போம் முட்டை சேர்ப்பதில்லை.😮

  • @ShanthiAnandan-c5o
    @ShanthiAnandan-c5o Год назад

    நிறைய பேசற

  • @sharabdheen5250
    @sharabdheen5250 7 месяцев назад

    Amma unga number anupuga Amma

  • @selvamm4348
    @selvamm4348 Год назад

    Super

  • @murugammala9063
    @murugammala9063 Год назад

    Super