Digital Driving License 🪪 | Sri Lanka 🇱🇰 | Rj Chandru Report

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 211

  • @PuvirupanSivapatham
    @PuvirupanSivapatham 2 месяца назад +10

    Passport எடுக்கிறது மற்றும் renewal பற்றிய தற்போது உள்ள நடைமுறை சிக்கல் பற்றி ஒரு வீடியோ போடுங்கள். Online booking not available

  • @blackspydy7316
    @blackspydy7316 2 месяца назад +13

    ஸ்மார்ட்போன் இல்லாதவர்களுக்கு லைசன்ஸ் உடன் சேர்த்து ஸ்மார்ட் போனும் தருவார்களா

  • @நானும்தனிமையும்
    @நானும்தனிமையும் 2 месяца назад +86

    சாரதி அனுமதி பத்திரம் எடுக்குறதுக்கு driving தெரிஞ்சிருக்கணுமா ...??? நிறைய பேருகிட்ட லைசன்ஸ் இருக்கு ஆனா வண்டி தான் ஓட்ட தெரியல்ல ..

  • @smartperson431
    @smartperson431 2 месяца назад +11

    தகவலுக்கு ரொம்ப நன்றி ❤❤❤❤❤

  • @ajmeerajmeer6752
    @ajmeerajmeer6752 2 месяца назад +3

    Thanks for your information

  • @muhamedsiyad6761
    @muhamedsiyad6761 2 месяца назад +17

    காலாவதியான licence புதுப்பிக்கின்றவர்களுக்கு எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 2 месяца назад +28

    Phone இல்லாதவர்கள் என்ன செய்வது இலங்கையில் phone பாவிக்க தெரியாதவர்கள் எத்தனை லக்சம் பேயர் இருக்கிறார்கள் தெரியுமா அரசாங்கத்துக்கு

    • @sathiyananthan9339
      @sathiyananthan9339 2 месяца назад +2

      Complaint type panna theriyatha neraya police irukangale enna pannuvanga?

    • @thaslimsalim5919
      @thaslimsalim5919 2 месяца назад

      😅😅😅😅​@@sathiyananthan9339

    • @Afroseyunsar
      @Afroseyunsar 2 месяца назад

      Police le maatina driving license card um kaattalam

    • @Truth_is_01
      @Truth_is_01 2 месяца назад +1

      பெட்ரோலுக்கு ஏற்படுத்திய Qr code போன்று print பன்னி வைத்துக்கொல்லலாமே.

    • @SIRAJATHAMBAWA
      @SIRAJATHAMBAWA 2 месяца назад

      Ī​@@sathiyananthan9339

  • @fathimazauriya
    @fathimazauriya 2 месяца назад +7

    Thank you for your information ❤️

  • @ThasvinNishanthan
    @ThasvinNishanthan 2 месяца назад +27

    அண்ணா police பிடிக்குறப்போ phone சார்ஜ் இல்லாட்டி என்ன பண்ணுவாங்க

    • @nifrassim
      @nifrassim 2 месяца назад +6

      பொலிஸ்காரனின் போனை வாங்கி On பண்ணி காட்டுரதுதான்.

    • @dineshmeshak8269
      @dineshmeshak8269 2 месяца назад

      😂😂😂

    • @rockstarzain2411
      @rockstarzain2411 2 месяца назад +5

      1000 koduta uduvan da 😅

    • @roseferoos3552
      @roseferoos3552 2 месяца назад

      அப்படி காட்ட முடியாது ஒரு தொலைபேசியில் ஒரு அப்லிகேசன்தான் வேலை செய்யும்

    • @johnsonpravinson2806
      @johnsonpravinson2806 2 месяца назад +2

      500 kuduthutu povan

  • @malarchan345
    @malarchan345 2 месяца назад +6

    Very useful information thank you so much ❤❤❤

  • @mohammedfaizal3029
    @mohammedfaizal3029 2 месяца назад +6

    Better to print & laminate after renewal. Can keep with themselves.

  • @GunaratnamSenthilkumaran
    @GunaratnamSenthilkumaran 2 месяца назад +14

    Smartphone, இல்லாதவங்க இலங்கைல நிறைய ஆட்கள் இருக்காங்க அவங்க என்ன செய்வது?

    • @thilagarashapathmanathan4163
      @thilagarashapathmanathan4163 2 месяца назад

      🤫🤫🤫

    • @knightwarrior5
      @knightwarrior5 2 месяца назад +1

      4n wanganum or busla poganum 😂

    • @bishrulhassan2711
      @bishrulhassan2711 2 месяца назад

      Phone vaanga kasu tharuveengala?

    • @JawzeeShareef-e2f
      @JawzeeShareef-e2f 2 месяца назад +1

      QR code வழங்கப்படும், அதை print செய்து வைத்துக் கெள்ள வேண்டும்

  • @gustogaming5929
    @gustogaming5929 2 месяца назад +9

    Bro வாகன இறக்குமதி பற்றி video podunga

  • @jonathansimon1352
    @jonathansimon1352 2 месяца назад +4

    Useful information 👍

  • @hassim9083
    @hassim9083 2 месяца назад +5

    Thanks bro from KSA

  • @afrassh3570
    @afrassh3570 2 месяца назад +5

    License தேவை இல்ல 500 குடுத்தா போயிட்டு வரலாம்

    • @jrr366
      @jrr366 2 месяца назад

      Oombuva ella kitaum set agathu oiii punda sariya oru traffic police la mattuna therium soothu adichi anupuvan 😂

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 2 месяца назад

    Thank you ❤God bless you ❤❤❤❤❤

  • @timepassis645
    @timepassis645 2 месяца назад

    Itha vida easya old type nic card pola adikkurai nallathu ....it is best .....and low cost

  • @anonymous5269-w3s
    @anonymous5269-w3s 2 месяца назад

    Enakku oru doubt, traffic police pudicha licence pudingitu poiruvanga, so ippo epdi pudunguvanga

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 2 месяца назад

    நன்றி❤❤❤

  • @tharmalingamnavinthan7933
    @tharmalingamnavinthan7933 2 месяца назад +3

    Super Anna..இனிமேல் licence புடுங்கிட்டு போத்தலுக்கு🍺 cash கேட்க மாட்டாங்கதானே ?

  • @roseferoos3552
    @roseferoos3552 2 месяца назад +5

    குவைத்தில் நாங்கள் இப்படித்தான் , சாரதி அணுமதிபத்திரம் மற்றும் அடையாள அட்டையை குவைத் அரச மொபைல் அப்லிகேசன் மூலம்தான் உபயௌகிக்கின்றோம் .

    • @MJustDesign
      @MJustDesign 2 месяца назад

      If the phone switched off or missed?

    • @skipper2594
      @skipper2594 2 месяца назад

      @@MJustDesign cant you understand you can log in from any device?

  • @Majm_Althaf.
    @Majm_Althaf. 2 месяца назад +1

    Andha 2 lakhs people la naanum oruvar 😊

  • @ra_shad
    @ra_shad 2 месяца назад +1

    ID card Athula add aahina nalla irukkum

  • @torettoeojrider2108
    @torettoeojrider2108 2 месяца назад

    Smart phone illena enna seirathu...?

  • @ferofero2561
    @ferofero2561 2 месяца назад +1

    Appo smart phone illathavanga enna seivanga, government phone kudukuma

  • @SuthanGaming
    @SuthanGaming 2 месяца назад +1

    Location Tharenkala Bro Antha Oru Nal Sevai

  • @Oluviltravelboy
    @Oluviltravelboy 2 месяца назад

    நன்றி ❤️🇱🇰

  • @suthan-
    @suthan- 2 месяца назад

    தேவையான நேரத்தில 4n off ஆனா என்ன செய்யிறது??

  • @AMAqthas-vk3cy
    @AMAqthas-vk3cy 2 месяца назад

    Anna engalukku temporary license thaane irukku. So, engalukkum e license thaano?

  • @saajm93
    @saajm93 2 месяца назад +2

    I need to know about the price for converting the driving license

  • @yogarasavaveesan-hw6zf
    @yogarasavaveesan-hw6zf 2 месяца назад

    இப்ப காட் இருக்குற ஆள்கள் டிஜிடல் ள மாத்த முடியுமா அண்ணா??

  • @SkKumar-fe1ex
    @SkKumar-fe1ex 2 месяца назад

    Bro velinaddil irukiravanka eppadi maatti eduppathu

  • @farshankwi8
    @farshankwi8 2 месяца назад

    Good luck Sri Lanka

  • @vasanthnathan5732
    @vasanthnathan5732 2 месяца назад

    Well done....

  • @Travalshort
    @Travalshort 2 месяца назад +4

    Travaling time Mobile charging eilla than time enne aa anna panura

  • @NajeemNajeem-ht4kv
    @NajeemNajeem-ht4kv 2 месяца назад

    Brother 4n.illathavan enna seirathu??

  • @alawudeenmohammed3788
    @alawudeenmohammed3788 2 месяца назад

    போன் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்

  • @seelansathi8052
    @seelansathi8052 2 месяца назад +4

    அப்போ எல்லோரும் அன்றொயிற் போண் வைத்திருக்க வேண்டுமா?

    • @devkala4276
      @devkala4276 2 месяца назад

      இல்லை அது Application தான். பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

  • @ACMHANOUFF
    @ACMHANOUFF 2 месяца назад +1

    This would be worthy they allowed to add driving license to apple wallet and Google wallet like USA ❤❤❤

  • @funnyfootball5749
    @funnyfootball5749 2 месяца назад +2

    2years ஆச்சி bro apply பண்ணி, இன்னும் வரல.
    From:Kattankudi, Batticaloa.

    • @Nisharigan
      @Nisharigan 2 месяца назад +1

      just got mine today after 2 years.

  • @MohammedalthafMohammedalthaf
    @MohammedalthafMohammedalthaf 2 месяца назад

    ❤Bast ஸ்பீச் அண்ணா

  • @fawzarahamed2928
    @fawzarahamed2928 2 месяца назад

    Good luck

  • @noahedrian7880
    @noahedrian7880 2 месяца назад

    If you lose the licent one day service it does cost Rs 9000 normal serice Rs 7800
    For renewal Rs 4000
    Normal Rs2800
    If your license is expire you have get medical as well.

  • @ReactWithSammy
    @ReactWithSammy 2 месяца назад

    Trails ஐயும் App லயே ஓட்டிக்காட்ட ஏலுமா?

  • @shortmania608
    @shortmania608 2 месяца назад

    Phone la charge illa enda epudi kaatura licence saa

  • @manazirdazzling2947
    @manazirdazzling2947 2 месяца назад

    I have already like this kuwait license. But card also have,
    If mobile no charge switch off what do , must need card also

  • @kugaparanjaneelsan54
    @kugaparanjaneelsan54 2 месяца назад

    Hi Anna Enna mic brand use pannureenkal

  • @BossGaming-ln2xj
    @BossGaming-ln2xj 2 месяца назад +2

  • @sathyarajkrishnamenan8442
    @sathyarajkrishnamenan8442 2 месяца назад

    சூப்பர்

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 2 месяца назад +1

    Thank u anna
    From jaffna

  • @MuhammadhuAflal
    @MuhammadhuAflal 2 месяца назад

    phone la trail kaattalama

  • @fahadfasmy301
    @fahadfasmy301 2 месяца назад +3

    interesting

  • @FareeFaree-dy3iz
    @FareeFaree-dy3iz 2 месяца назад +2

    Good 👍

  • @raguraam_
    @raguraam_ 2 месяца назад

    enaku 2 days ku munnuku than card vanthichii, naan license exam 2 years ku muthal pass paninan😶‍🌫

  • @ManameMarkkam
    @ManameMarkkam 2 месяца назад

    ❤❤❤
    சிறப்பான சேவை
    எமது மனமே மார்க்கம் RUclips சணல் சார்பாக வாழ்த்துக்கள்.....
    மற்றது சாரதி அனுமதிப் பத்திரத்தின் காலாவதி காலத்தை 10 தொடக்கம் 15 வருடமாக மாற்றினால் நெருக்கடியை குறைக்க முடியும்

  • @KabiKabilan-o3c
    @KabiKabilan-o3c 2 месяца назад

    Phone damage enda Enna majr seirathu

  • @richirilmidan8972
    @richirilmidan8972 2 месяца назад

    Anna phone change erangita??
    Phone kanama poita?

  • @dineshkumar5588
    @dineshkumar5588 2 месяца назад +2

    1.1/2 வருசம் ஆச்சுது.. இன்னமும் புதியது வரவில்லை.. அனுராதபுரம்..இல்லாடி யாழ்ப்பாணம் போய் இருந்தா அன்றே கிடைச்சுருக்கும்... எல்லாதுக்கும் சேர்த்து தானே காசு வேண்டுரீங்க...

    • @Angle-c6p
      @Angle-c6p 2 месяца назад

      யாழ்ப்பாணத்தில் மீளபுதுப்பிக்க கொடுத்து 1 வருடம் 8 மாதங்களின் பிறகே கிடைத்துள்ளது. இங்கேயும் அதே நிலை தான்.

    • @rasminmohamed2273
      @rasminmohamed2273 2 месяца назад

      Anuradhapura la udane kideichirum.. 2 months ku munnadi eduthen

  • @aakilnowshan1120
    @aakilnowshan1120 2 месяца назад +1

    police mama shocked😂

  • @janaj573
    @janaj573 2 месяца назад

    Veli naatu driving licence irukiravanga epadi. Naangalum onlinela apply panni edukkamaala temporary licence anga visit pannum poluthu. Nandri

  • @theprophetspathchannel
    @theprophetspathchannel 2 месяца назад +3

    Phone charge illamal switch off aana enna pannuvathu 😅

    • @kirushanthikiru9119
      @kirushanthikiru9119 2 месяца назад +3

      Police station kku poittu phone aa charge panni. Appuram kaata vendiya thaan😅

  • @senduvlogs
    @senduvlogs 2 месяца назад

    Good idea 💡

  • @sathishkumar-cy3wj
    @sathishkumar-cy3wj 2 месяца назад

    Good news !
    Indigo will go to Jaffna from Chennai on September 1st.
    It will fly daily between Chennai and Jaffna.
    Bookings open
    Jaffna 🇱🇰 to Chennai
    &
    Chennai to Jaffna
    Journey Duration
    13:55 (MAA) to 15:10 (JAF)
    155:55 (JAF) to 17:10 (MAA)
    Enjoy 👍

    • @sathishkumar-cy3wj
      @sathishkumar-cy3wj 2 месяца назад

      Good news !
      Indigo will go to Jaffna from Chennai on September 1st.
      It will fly daily between Chennai and Jaffna.
      Bookings open
      Jaffna 🇱🇰 to Chennai
      &
      Chennai to Jaffna
      Journey Duration : 01 Hour 15 minutes
      13:55 (MAA) to 15:10 (JAF)
      155:55 (JAF) to 17:10 (MAA)
      Enjoy 👍

  • @rifkhanmohammed7120
    @rifkhanmohammed7120 2 месяца назад

    Appo renewal panravanga

  • @RoshanAbishan
    @RoshanAbishan 2 месяца назад

    Enjoy

  • @JeevaJeeva-kp4zh
    @JeevaJeeva-kp4zh 2 месяца назад +1

    வணக்கம்

  • @usamaahamed4401
    @usamaahamed4401 2 месяца назад +38

    *அன்பார்ந்த ஒரு வேண்டுகோள் எங்களுடைய அன்புக்குரிய சகோதரர் சௌமிதா விவ் Show Me The View என்ற அவருக்கு ஒரு சப்போர்ட்டை வழங்குங்கள். அவர் முழு நாட்டையும் நடையாக பல நல்ல நோக்கங்களுடன் சுற்றி வருகிறார் அவரைப் பற்றி ஒரு நல்ல தொகுப்பை தொகுத்து வழங்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறோம்*

    • @Kobinath643
      @Kobinath643 2 месяца назад

      என்னத்துக்கு நடக்குறார் 🤔

  • @thegmxbox6455
    @thegmxbox6455 2 месяца назад

    Good morning ☀️
    Anna traffic fines or penalty can pay online like a gulf country .instead of post Office 🏤 paying.i hope Sri Lanka will change new system .still 100 years same old system .

  • @mohamedhaleem9436
    @mohamedhaleem9436 2 месяца назад

    E மட்டுமா?
    அல்லது A உள்ளிட்ட அனைத்துமா?

  • @hakimmohamed6003
    @hakimmohamed6003 2 месяца назад

    அப்படியானால், போன் இல்லாமல் பைக் ஓட்ட முடியாது, ஏழைகள் என்ன செய்வார்கள்? இது போன் வியாபாரம் நல்ல வியாபாரம் நடக்கும்

  • @ManojKumar-bc8rv
    @ManojKumar-bc8rv 2 месяца назад

    Medical????

  • @ZMRoshan95
    @ZMRoshan95 2 месяца назад +1

    Thank you for the information

  • @slchannel3103
    @slchannel3103 2 месяца назад +6

    10 latcham sarathi anumathi pathiram
    Avanga namaluku freeyava kudukuranga
    Kasu katti thaane edukuram

    • @thankarasanishanth6215
      @thankarasanishanth6215 2 месяца назад

      Last month license renew panninaan license card ku endu separate aa payment vaankuraanka thaane appuram avankalukku enna cash problem.

  • @mohammednaslin8823
    @mohammednaslin8823 2 месяца назад

    என்னத்துக்கு தான் ஸ்ரீலங்காவில் காசு என்னத்துக்கு தான் இருக்குது என்று சொல்லியிருக்காங்க பிரதர் லைசின் என்ன சும்மாவா தராங்க ஒவ்வொரு லைனுக்கு ஒவ்வொரு வேலை அதுக்குள்ள நீங்க இப்ப சொல்றீங்களே கார்ட் அது டக்குனு எடுக்குறேன் டா அதாவது சாரதி அனுமதி பத்திரம் காட் வேணும்டா 10,000 கொடுக்கணும் வேறயா அப்பதான் தருவாங்க என்னத்துக்குத்தன் ஸ்ரீலங்காவில் காசு இருக்குது.

  • @safnaj
    @safnaj 2 месяца назад

    Insurance Companies Can give cards for 1200rs. But we paid 3000rs to the government and the cant provide 😅

  • @tonyvideos1344
    @tonyvideos1344 2 месяца назад

    trafic mathaya❤

  • @mohamedrizlan4768
    @mohamedrizlan4768 2 месяца назад

    Driving pannum pothu phone off agina😢

  • @sifankwt3835
    @sifankwt3835 2 месяца назад +1

    இது. சத்தியம். இல்லை. போன். இல்லாதவன். என்னே. செய்வான்.

  • @DilaxDilaxsana-kn7dm
    @DilaxDilaxsana-kn7dm 2 месяца назад

    Thank u anna

  • @godblessme3242
    @godblessme3242 2 месяца назад

    நெட் போன் இல்லாவிட்டால் என்ன செய்வது

  • @fawmyshaid7154
    @fawmyshaid7154 2 месяца назад

    Everything must be digitalized, so less chances for corruption , bus tickets, government payments

  • @ravigraz
    @ravigraz 2 месяца назад

    Apo ini police fine adicha licence ah eduthu poga matanga😂😂apdi edukanum enda phone ahye thookitu poganum 😅😅

  • @vijidharshani4493
    @vijidharshani4493 2 месяца назад +2

    Ellorum smartphone use panna venuma? 😂😂😂😂

  • @uyirvari558
    @uyirvari558 2 месяца назад

    Awanda salli ka print panra engalda salli wangi thane print panra

  • @SatheesDino-s5f
    @SatheesDino-s5f 2 месяца назад

    நல்லா தகவல் எப்போ சாரதி பத்திரம் எடுப்பதற்கு பணத் தொகை எவ்வளவு??

  • @DiloDithu
    @DiloDithu 2 месяца назад

    Appo nammakitta aravidura panam enka poguthu😂

  • @Rkee00
    @Rkee00 2 месяца назад

    Cyber security threads athikam iruke

  • @UmairKhan-k7d7y
    @UmairKhan-k7d7y 2 месяца назад

    Information about vehicles please Anne

  • @AnsonAnson-op2xi
    @AnsonAnson-op2xi Месяц назад

    புதிய வசதி வரும்

  • @arafathshanmax1744
    @arafathshanmax1744 2 месяца назад

    Phone illadhavargal enna pannuwargal

  • @HussainAli-e4n
    @HussainAli-e4n 2 месяца назад

    Namma natula izu saaththiyama bro.... Namma police iza etrukkolvangala...😅

  • @nauzadzad8910
    @nauzadzad8910 2 месяца назад

    දැං ඉතිං පොලෝසිකාැරයාට ඇරං යන්න බැ නේ

  • @PRANA6810
    @PRANA6810 2 месяца назад

    Anna English Lathan type panonum appo traffic pl English call pogonum

  • @IsmailismailIsmailismail-ie1hp
    @IsmailismailIsmailismail-ie1hp 2 месяца назад

    ஹாய் சந்துரு அண்ணா எப்படி சுகமா இருக்கீங்களா ஆனா எனக்கு ஒரு டவுட்டு அதாவது லைசன்ஸ் கானத்து போயிருந்தால் அதை எப்படி திரும்ப பெற்றுக்கொள்வது

  • @subashthangaraj1980
    @subashthangaraj1980 2 месяца назад

    Anna neega sorathu sari than
    1000000 licence s kku avvunga oru card ku 500Rs vangurangalhe anna apoo 500000000 aakuthe
    50 cross 😮😮😮 antha kasu yarukku poguthu MP ku thanhe poguthu antha kasa sariyaa card vanga velinaathuku kuduthalhe pothumhe nattuku kadanhe varaathe 😢😢

  • @mohammedhasni2631
    @mohammedhasni2631 2 месяца назад

    அப்போ லைசன் முடிந்து புதுப்பித்துக்கொள்ள இரிப்பவர்களுக்கு எந்த லைசின் வரும் கார்ட்டா அப் பா

  • @fazeenafaizerFazeena
    @fazeenafaizerFazeena 2 месяца назад +1

    Hello sir,
    Iam Fazeena
    Enaku oru douth enda birth year 2006 enaku ennum ID card varalla Naa oru thadawa battaramulla office ponan avaga sonna 2005 ku porahu elaarukum paper thaan vandhu eriki ennum ID CARD illa endu resone enna endu tharinjie kola elum a aza patthie video ondhu poda elum a please

  • @sajamobile9205
    @sajamobile9205 2 месяца назад

    Old lisence wechi irikiwagaluku, enna seyyawadu,,

  • @thirusselva5934
    @thirusselva5934 2 месяца назад +1

    கேமரா பாவனை எப்போது வரும்