Red Taxi Car Income Rs.90000 Monthly ? | Red Taxi Car Commission | Red Taxi Coimbatore | Eden Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 174

  • @jokitha6344
    @jokitha6344 2 года назад +184

    Avg 60000 கிடைக்கும் என்றால்
    கமிஷன்30% 18000
    டீசல் 26 நாட்களுக்கு 26000
    மொத்தம் 44000
    மீதி 16000
    சர்வீஸ் டிரைவர் சம்பளம் போக நக்கிட்டுத்தான் போகனும்

    • @kingztaxi3377
      @kingztaxi3377 2 года назад +4

      Total Commission 16 percentage bro..10 percentage commission for every ride 6 percentage for GST getting from customer

    • @jegu_vj
      @jegu_vj 2 года назад +1

      No redtaxi 10 % athuk 18% apram customer kita irunthu 5% total 18% . Ithan true ithuk kammi illa

    • @TevaIllathaAani
      @TevaIllathaAani 2 года назад +3

      poi vidatha pa, taxi driver ku nalla business tha

    • @aravinthusk160
      @aravinthusk160 2 года назад

      📀

    • @MaheshMahesh-ez5ky
      @MaheshMahesh-ez5ky 2 года назад

      Corect west bro

  • @robertrabee1421
    @robertrabee1421 2 года назад +58

    நம்ம உழைப்பில் அவர்களுக்கு லாபம்

    • @jegu_vj
      @jegu_vj 2 года назад +3

      Correct

    • @dineshmuthiya1613
      @dineshmuthiya1613 4 месяца назад +1

      correct... comission illa ma enda job . bum. illa bro

  • @tamilarasantamil2638
    @tamilarasantamil2638 2 года назад +132

    ரெட் டாக்ஸி வண்டிபோட்டு ஓட்டுனா. தெருவில் பிச்சை எடுப்பது உறுதி. கார் தேய்மானம் அதிகம். கமிஷன் தொகை அதிகம். டீசல் விற்கும் விலை வாடகை கட்டாது . ரெட் டாக்சி விரித்த வளையூல் ஓட்டுனர்கள் மாட்டிக்கொள்ளாதீர்கள்

  • @excelmos2470
    @excelmos2470 2 года назад +11

    Ipo petrol vehicles matum than iruku. Apo cost will be very high. With EMI, driver salary, fuel, maintenance, commission elam poga nama thaan kai kaasu podanum

  • @sambathairtel2116
    @sambathairtel2116 Год назад +26

    Ipotha Red taxila pesuna pa avanga commission 9.5%tha solranga plus antha amount ku 18% GST Solranga monthly 60000avrage vachalum 10 days once namma avangaluku commission pay pananum apo three ah divide panuna 20k ithoda commission 1900+342 GST monthly 6726 my car experience 50k vachokinga enaku 3274 iruku + driver potu otta porom so na work pora ennoda income + my wife work poranga avanga income ithella irukey namaku oru asset tha car athula profit pakanumnu nenaikama athuku Akira expenses ah athuvey manage panuthanu patha podhum think positive

  • @SASIKUMAR-zg5yt
    @SASIKUMAR-zg5yt Год назад +9

    one day 200 km run Panna 150 km Ku dhan kasu kedaikum 50km empty ku poirum 8km empty ah poitu pickup panna 6km la drop tharuvanga monthly 70k otreingana deisal and commission ku 35k poirum balance 35k la sapaduku 5k oil service 5k car deu 15k balance 10k dan veetuku kondu poga mudiyum
    No use

  • @sasikarthi1506
    @sasikarthi1506 2 года назад +8

    Costamar said compline eduthukkuvanuga driver said iruntha kandukka mattanuga

  • @foodiekd3581
    @foodiekd3581 2 года назад +8

    Taxi ellam Chennai kovai pakkam than sir nalla run aguthu madurai side lam no use

  • @karthikraja8809
    @karthikraja8809 2 года назад +19

    ரெட் டாக்ஸி வண்டி ஓட்டினால் கண்டிப்பான முறையில் டிரைவர் பிச்சை எடுக்கனும் அதிலும் மதுரையில் ஓட்டினால் கண்டிப்பான முறையில் பிச்சைதான் எடுக்கணும்

    • @velum3790
      @velum3790 2 года назад

      Yen bro

    • @vijayvijaykumar4722
      @vijayvijaykumar4722 Год назад

      ரெட் டாக்ஸி ஒட்டுனா நடு தெருவுல தா நிக்கணும்

    • @karthikeyan4380
      @karthikeyan4380 Год назад

      Vera yedu sir best yedula attach pannalam marazzo car but no driver

  • @christianvinoth1999
    @christianvinoth1999 2 года назад +17

    Red taxi அவனுக்கு வருமானம் டிரைவர் நக்கிட்டு தான் போகனும்

  • @erazarudeen9183
    @erazarudeen9183 6 месяцев назад +1

    அன்புள்ள உறவுகளே தயவு செய்து சினிமா மற்றும் விளம்பரகளை பார்த்து
    Travel business செய்ய வேண்டாம்...
    காசை கரியாக்கும் தொழில்...
    இங்கு இருப்பவர்கள் பிழைக்கவே வழி இல்லை
    மாதம் ஒரு லட்சம் வாடகை வரும் ஆனால் செலவு மாதம் ஒரு லட்சம் பத்து ஆயிரம் செலவு ஆகும்... நீங்க சொத்தை வித்து செலவு செய்ய வேண்டும் தயவு செய்து தெரிந்து கொள்ளவும்

  • @vanithasuresh5068
    @vanithasuresh5068 2 года назад +6

    Own board into t board covert ...how many price

  • @cvakumarcvakumar5239
    @cvakumarcvakumar5239 2 года назад +4

    எல்லாம் சோண்ணதுக்கு ரொம்பா நன்றி அண்ணா

  • @aakannan3087
    @aakannan3087 5 дней назад

    யாரு யாரை ஒட்டினனு தெளிவா சொல்லுங்க சார்! வண்டி முன்னாடி போகாம அதுபாட்டுக்கு பின்னாடி பஸ்கி அடிச்சுகிட்டி போறது லாபம் சும்மா பிச்சுக்குனு சொல்லியிட்டு அது நம்மையில பிச்சுக்கா வைக்கிறது

  • @velstar455
    @velstar455 2 года назад +3

    Ellathaiyem nangale pannitu nakkitu poganum avanunga happy irupanga, pavam da drivers

  • @habeebhabeeb9065
    @habeebhabeeb9065 2 года назад +4

    Rapido bike பற்றிய செய்திகள் போடவும்.

  • @thalapathyraj8802
    @thalapathyraj8802 2 месяца назад

    Ipo normal vandi podama driver ah poi sernthaa salary vangalama nallaa yarachum therinjiaa solluga

  • @mbabu8682
    @mbabu8682 Год назад +2

    Own vehicle attach pannalama

  • @vp2777
    @vp2777 Год назад +4

    OLA and Uber is crap! I was in coimbatore and when I booked Ola he asked 150 more than the estimated charge in the app. Red taxi was the cheapest with quality service.

    • @rohinkumarmuthusamy2528
      @rohinkumarmuthusamy2528 Год назад

      But as soon we will get lost from this world

    • @vp2777
      @vp2777 Год назад

      @@rohinkumarmuthusamy2528 check up with a doctor you seem to be lost your mind

    • @kowsalyasubramanian2163
      @kowsalyasubramanian2163 2 месяца назад

      ​​@@vp2777I am staying in Coimbatore. I use both red taxi and ola . Last week I booked the cab from ola and the estimated amount shown in the app was 296/-. And driver asked 50rs extra . I gave 350/- to the driver . Booked the return cab in red taxi for the same distance and the total amount was 365/-. Yes I agree some of the drivers ask more than 50rs. I used to refuse .but compare the price with ola and redtaxi . This is just my observation.

  • @manoharbharathi2180
    @manoharbharathi2180 7 месяцев назад +2

    3000 ரூபாய்க்கு 300 கிலோமீட்டர் ஓட்டுனா அவன் கதை என்ன ஆகிறது ஓலா உபர் 300 கிலோ மீட்டர் ஓட்டுன டீசல் கமிஷன் போக கைவியை 2800 3000 கையில் இருக்கும்

  • @solaijsc5215
    @solaijsc5215 2 года назад +5

    Well said sir 🔥❤️

  • @shakthivel3481
    @shakthivel3481 5 месяцев назад

    பொதுமக்களே தகுந்த ஓட்டுனர்கள் இல்லாத ஒரே நிறுவனம் ரெட் டாக்ஸி தொடர்ந்து அதிக விபத்துக்களை😊 ஓட்டுநர்கள் ஆகையால் தயவு செய்து இந்த வாகனத்தில் வாடகைக்கு யாரும் எடுக்க வேண்டாம் பொதுமக்களே உங்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் தயவுசெய்து இந்த நிறுவனத்தில் யாரும் வாடகைக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் உங்கள் அருகாமையில் உள்ள தெரிந்த நபர்கள் வாகனத்தை பாதுகாப்பு உங்களுக்குத் தெரிந்த நண்பர்களை எடுத்துச் செல்லவும் வேண்டாம் வேண்டாம் ரெட் டாக்ஸி நிறுவனம் போதும் போதும் பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்தது அனைத்து மாவட்டங்களிலும் அழித்து இப்ப புதிதாக சென்னையில் மக்களே பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்

  • @vinoth9345
    @vinoth9345 10 месяцев назад +1

    Chart potu theliva soluga bro

  • @JoshuvaJosh-qv6wf
    @JoshuvaJosh-qv6wf 10 месяцев назад +1

    Onway Call taxi business sollungs Anna

  • @JoshuvaJosh-qv6wf
    @JoshuvaJosh-qv6wf Год назад +2

    Hi Anna how to attachment in travels business sollungs in tamil

  • @selvarajdivi6910
    @selvarajdivi6910 9 месяцев назад +2

    Red taxi attachment pottu ippo car vitthuttu velaikku poran 😂

  • @SenthilKumar-yy9zd
    @SenthilKumar-yy9zd Год назад +2

    எந்த டாக்ஸி வந்தாலும் சென்னை கலக்குறது ஓலா மட்டும்தான்

  • @KarthiKeyan-e5s
    @KarthiKeyan-e5s 3 месяца назад

    Fast track Patti potuinga

  • @sathishp7535
    @sathishp7535 6 месяцев назад

    Very very useful vedio for me thank you sir

  • @ramadevang8413
    @ramadevang8413 9 месяцев назад +3

    நீங்கள் 10 கார் வாங்கி வாடகைக்கு விடுங்கள் அப்புறம் வீடியோ போஸ்ட் போடுங்கள்

  • @surenchandru3571
    @surenchandru3571 7 месяцев назад +1

    Diesel yappo stop panagolo appo taxi yellluam driver life nasama pochu😢

  • @jeganrosario9291
    @jeganrosario9291 2 года назад +2

    Rapido bike taxi pathi ithe mari analyse pani padunga

  • @vtablebox6105
    @vtablebox6105 2 года назад +14

    Fast track வண்டி சேர்க்க ஒரு review போடுங்க அண்ணா

  • @nethajiarun1733
    @nethajiarun1733 Год назад +6

    Red taxi waste ya 💯💯💯💯 அனுபவம் உண்டு என் தந்தைக்கு.... 💯 Yaarum 70.000 varum 80.000 varum nu aasai pada venam 💯

  • @Chiyaan_nishanth_29
    @Chiyaan_nishanth_29 2 года назад +4

    Bro red taxi mathere ola uber laum avanga soldra brand car matum tha eligible aaa pls solluga.....

    • @jegu_vj
      @jegu_vj 2 года назад

      Ama . Selected models . They are 4 types

  • @nicemeetyoubaby5525
    @nicemeetyoubaby5525 2 года назад +4

    இதெல்லாம் கேட்கும்போதே எங்களுக்கு தல சுத்துது உங்ககிட்ட வந்தா எப்படி சுத்த உடுவீங்க

  • @dineshbabu1407
    @dineshbabu1407 2 года назад +3

    Red Taxi otarathaku swiggy Zomato rapido best

  • @prabhukps7558
    @prabhukps7558 2 года назад +9

    Naa ennoda zest vandiya attache pannirukken,, 16to17%vara commission edukkuranga romba meedhi um illa,,, meedhi illanum solla mudiyathu,,, etho oduthu🤷‍♂️😊

    • @vanci161
      @vanci161 Год назад +1

      Bro... Evlo revenue varudu..enda ooru bro... Enaku oru idea iruku... Driver vachu car ah vidalama nu.. Worth ah... Oru family run panna mudiyuma bro?

    • @seenivasan363
      @seenivasan363 Год назад +1

      @@vanci161 நம்பி ஏமாறாதிங்க bro

    • @AnsariAnsari-yn6oe
      @AnsariAnsari-yn6oe Год назад

      Due ?
      Due போக எவ்வளவு நிக்கிது?

  • @narayananmedical8471
    @narayananmedical8471 Год назад +1

    நன்பர் இரண்டு கார் வாங்கி. அவர்
    சொத்தை இழந்ததுதான்.
    மிச்சம்***

  • @MHMEMohammedUsman
    @MHMEMohammedUsman 2 года назад +1

    Unable to withdraw amount from 8 days
    Help me out

  • @PremKumar-vi8sk
    @PremKumar-vi8sk 2 года назад +3

    Neega eallarum frst redla attach panni oturavagala ketutu solluga.unmai nilaimai puriyum.

  • @vijayvj4853
    @vijayvj4853 2 года назад +4

    Sir school van income podunga

  • @sasikarthi1506
    @sasikarthi1506 2 года назад +6

    Red taxi worst maind tarcher athigam vandikkunu onnum mecham aagathu yarum Attach pannirathiga bro

    • @revathik4183
      @revathik4183 Год назад

      Neengalum attach panna experience irka

    • @sasikarthi1506
      @sasikarthi1506 Год назад +1

      @@revathik4183 yes

    • @jaf16
      @jaf16 Год назад +1

      Ippavum attach pani irukingala??

  • @sasikarthi1506
    @sasikarthi1506 2 года назад +1

    Coimbatore la puthusa rodaraja call taxi service arambicurukkaga Atha pathi podunga

  • @karunamoorthir9191
    @karunamoorthir9191 2 года назад +2

    Thank you for your detailed explanation sir.....

  • @jpjp398
    @jpjp398 Год назад

    Fast track pathi oru video podunga

  • @rajravi3518
    @rajravi3518 2 года назад +2

    Fuel nammatha pottukanuma bro?

    • @EdenTVBusiness
      @EdenTVBusiness  2 года назад

      🙂 yes bro

    • @jegu_vj
      @jegu_vj 2 года назад

      Fuel , maintenance,emi, driver salary, commission, empty km fuel ellame ningatha . Micham iruntha lucky

  • @MadrasMadrasthala-mq5zs
    @MadrasMadrasthala-mq5zs Год назад +1

    Pls don't attach red texi its very poor office

  • @satheeshkumar1368
    @satheeshkumar1368 Год назад

    New car vangi 4 month red tevediya taxi la odi vandiku due kooda pay pannamudila 55000 varikum vandi odum namagu 20000 kuda nigathu pls yarum red taxi la joind pannathinga 😂😂😂

    • @basha333
      @basha333 Год назад

      Monthly due evvalavu? Down payment evvalavu katti vandi eduthinga?

  • @yuvanpranav8535
    @yuvanpranav8535 Месяц назад

    You are India or Africa

  • @Whiteparrottaxiservice
    @Whiteparrottaxiservice 8 месяцев назад +1

    Work pathutu veliya driver vachi red taxi otuna labama nasdama

  • @siddiqsabik2205
    @siddiqsabik2205 Год назад

    நண்பர்களே ரெட் டாக்ஸில புது வண்டி போட்டு ஓட்டினால் எப்படி தப்ப முடியுமா

  • @Mr.Hemachandran
    @Mr.Hemachandran 2 года назад +3

    white board okey va

  • @guru6153
    @guru6153 2 года назад +1

    Red taxi otana ..namaku valkaill red singaldhan.. appadina danger..

  • @ManiKandan-of2ti
    @ManiKandan-of2ti 2 года назад

    ரொம்ப அருமையான தகவல் ரொம்ப நன்றி அண்ணா

  • @dasstgs8194
    @dasstgs8194 2 года назад +2

    Mudhal potavanukku 20000 vrumanam Mudhol potathavanukku 9000

  • @RajanRajan-ht5ec
    @RajanRajan-ht5ec Год назад +2

    Taxi rent buisness very bad ,

  • @RajKumar-jf6wv
    @RajKumar-jf6wv 2 года назад +8

    Red taxi illa ithu blood taxi
    Driver+ ownerkalin blood than 😭😭😭

    • @jegu_vj
      @jegu_vj 2 года назад +1

      Bro experience ah ?

  • @manoharbharathi2180
    @manoharbharathi2180 7 месяцев назад

    20 வருஷத்துக்கு முன்னாடி பாஸ்ட் ட்ராக் பண்ண கதையை 20 வருஷத்துக்கு அப்புறம் இவனுங்க பண்ற

  • @sathyarajs3800
    @sathyarajs3800 2 года назад +2

    In the red taxi order best in the what I'm not do you got a

  • @MOHANKUMAR-wi8uw
    @MOHANKUMAR-wi8uw Год назад

    Neenga soldrathu neraya wrong ah iruku... Correct detail therinjutu kodunga

    • @Mukesh-tm9fs
      @Mukesh-tm9fs Год назад

      Bro nanum oru car vangi red taxi la attach pannalanu iruken athu correct ta varuma😢

  • @MNSTravelsSrirangam
    @MNSTravelsSrirangam 2 года назад +1

    17.46 min வேஸ்ட் பண்ணிட்டீங்க ப்ரோ..

  • @alkharitn2130
    @alkharitn2130 Год назад +2

    இது மட்டுந்தானா இல்ல கால நக்கனுமா

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk Год назад +1

    Chennai Covai OK

  • @niranjanajay5487
    @niranjanajay5487 2 года назад

    Sir fast track details videos pannunga

  • @ajithm8720
    @ajithm8720 Год назад

    Bro fast-track pathi podave illaye bro

  • @AEDharmarajan
    @AEDharmarajan 2 года назад +2

    Rapido bike taxi pathi video poduga bro

  • @sonofgobika3553
    @sonofgobika3553 Год назад

    GST nama claim panikalama sir?

  • @shakthivel3481
    @shakthivel3481 5 месяцев назад

    இந்த விளம்பரத்தை செய்வதற்கு நீ எவ்வளவு தொகை பெற்றிருக்கிறீர்கள் உண்மை நிலவரம் தெரியாமல் தயவுசெய்து ரெட் டாக்ஸி விளம்பரம் செய்யாதீர்கள் கோவை திருப்பூர் மதுரை பொள்ளாச்சி மற்றும் மாவட்ட நண்பர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் உரிமையாளர்கள் மற்றும் பல ஓட்டுனர்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் பல விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது தயவுசெய்து விளம்பரம் யாரும் செய்ய ண உங்களுடைய யூடியூப் சேனலுக்கு பெயர் மானங்கெட்டு போய் விடுவீர்கள் வேண்டாம் வேண்டாம் ரெட் டாக்ஸி நிறுவனத்திற்கு விளம்பரம் வேண்டாம் வேண்டாம்

  • @MrGopinath1993
    @MrGopinath1993 2 года назад +4

    Bro...antha 10% GST 18% ah....illa overall amount kku 18% ah??

  • @cpkings357
    @cpkings357 2 года назад

    Anna commercial vehicles naan vachirukkan naan sera mudiyuma red taxi la

  • @rlakshmanan9668
    @rlakshmanan9668 2 года назад +6

    Totally 16% commission including GST.

    • @TATAZest-nz5gz
      @TATAZest-nz5gz 2 года назад

      Go Taxi commission

    • @jegu_vj
      @jegu_vj 2 года назад

      Wrong totally 18% including gst

    • @jegu_vj
      @jegu_vj 2 года назад

      @@TATAZest-nz5gztotally 18%

    • @jegu_vj
      @jegu_vj 2 года назад

      10% commission total collection
      Commission gst 18% add customer gst 5% add totally 18%

    • @stephenrajeniyaneniyan9005
      @stephenrajeniyaneniyan9005 2 года назад

      15% salem

  • @mpandi2864
    @mpandi2864 Год назад +1

    Drivar not mony saving

  • @subhib3339
    @subhib3339 Год назад

    Vendam vendam yarum red taxi side poidathinga periya ilappai santhipirgal

  • @SenthilKumar-vk5fi
    @SenthilKumar-vk5fi Год назад +1

    Yaruga neega

  • @myv3adsmydeen
    @myv3adsmydeen 2 года назад +2

    1 tirp ku 5ரூ Athuku gst

  • @r.ganeshr.ganesh9300
    @r.ganeshr.ganesh9300 Месяц назад

    இதுபோல் மட்டமான வீடியோ போட்டு ஓலா ஊபேர் ரெட்டாக்சிக்கு விளம்பரம் தராதீர்கள் கடனில் கார் வாங்கி நடுதெருவில் நிற்கும் ஓட்டுநர்கள் தான் அதிகம் வீடியோ போடும் போது அதை நீங்கள் கடனில் வாங்கி அனுபவபட்டு போடுங்கள் உங்களை போன்ற வீடியோக்களை நம்பி நிறைய குடும்பம் நடுதெருவில் நிற்கிறது.

  • @anandstark6558
    @anandstark6558 2 года назад +4

    Fast track income podunga naa

  • @sarvanpa
    @sarvanpa 2 года назад +2

    Dei loosu... 10 percent la 18% commission na total ah 11.8 % thaan not 28%

    • @vigneshd9177
      @vigneshd9177 2 года назад +1

      Nenga solrathu correct than brother

  • @aachi.cateringservice.tric4201

    Hi. Anna

  • @karthicknatesan4265
    @karthicknatesan4265 Год назад

    View ku enavenalum soli nenga money earn panringa, practical ah car owner kitta ketutu podunga

  • @karthik-zw2io
    @karthik-zw2io 2 года назад +1

    Tigor ev car t bord. Red taxi la pottu ottalama sir

    • @jegu_vj
      @jegu_vj 2 года назад

      Currently elactric cars not attached

  • @newscope2955
    @newscope2955 2 года назад +1

    Sir, Am auto driver, Auto pathi podunga, bcoz auto basic pay romba kamiya iruku, rapido, ola pathi podunga

    • @sravans149
      @sravans149 2 года назад

      Auto fares are set by govt
      You guys always overcharge that’s why customers prefer Ola or Uber auto with the same standard fare .

    • @newscope2955
      @newscope2955 2 года назад

      @@sravans149 Sir, thanks for your reply,
      but your words looks very Irespective, I asked basic pay, but you say nanga adigama vaguradu nala soldringa, nenga local auto la within 1 km ku travel panunga avanga 30 to 50 rupees vanguvanga aduva ola uber book panitu ponga minimum 80 to 100 rupees agum so this is govt charges, and ida pathi kata nenga nanga adiga vanguratha pathi pusuringa, and all auto drivers not like that which you've think,
      And ungala madri illa ungala vida yenaku harsha words use pana thariyum but I know my self respect.

  • @viswanathan8381
    @viswanathan8381 2 года назад +2

    transport pathi solunga sir

  • @dineshkumar-ux4xi
    @dineshkumar-ux4xi 2 года назад +6

    இதுக்கு சும்மா இருக்கலாம்

  • @selvakumarsasi8553
    @selvakumarsasi8553 2 года назад +2

    Zoom cars pathi solunga bro

  • @KarthiKeyan-e5s
    @KarthiKeyan-e5s 3 месяца назад

    Fast track patti poduinga

  • @balakarthick2876
    @balakarthick2876 2 года назад +3

    உழைப்பு ஏற்படுத்தி தருகிறார்கள் ஜீ

  • @7track631
    @7track631 2 года назад +1

    Race track vaga

  • @SureshRaja-th6pl
    @SureshRaja-th6pl Месяц назад

    Raja

  • @Fin-Tech.
    @Fin-Tech. 2 года назад +3

    30 illa 11.8%

    • @MrBro179
      @MrBro179 2 года назад +2

      Brother..Ena solringa ovary 30% Solradhu nenga 11.8% Solringa..Edhu bro correct?? Na vandi vangalam nu iruken bro panalama vendama nu Unga idea solunga.

    • @jegu_vj
      @jegu_vj 2 года назад

      Nalla calculate pani parunga 18% +

    • @prabhukps7558
      @prabhukps7558 2 года назад +1

      @@MrBro179 Naa ennoda zest vandiya attache pannirukken,, 16to17%vara commission edukkuranga romba meedhi um illa,,, meedhi illanum solla mudiyathu,,, etho oduthu🤷‍♂️😊

  • @r.dhineshkumar2071
    @r.dhineshkumar2071 2 года назад +2

    தேவை கூந்தலே இல்லை 🙄

  • @maduraiN
    @maduraiN Год назад

    Red taxila matti sagathinga

  • @yuvanpranav8535
    @yuvanpranav8535 Месяц назад

    Damal dumil

  • @yuvanpranav8535
    @yuvanpranav8535 Месяц назад

    Totally waste business

  • @seenuboyboyboy379
    @seenuboyboyboy379 Год назад

    90000😂😂😂😂

  • @bassbaskar3692
    @bassbaskar3692 2 года назад +5

    தேறுமா தேறாத

  • @balakarthick2876
    @balakarthick2876 2 года назад +1

    உழைப்பு ஏற்படுத்தி தர்க்க ஜீ

  • @kovaiparthikovaiparthi7154
    @kovaiparthikovaiparthi7154 2 года назад

    😭😭😭😭😭😭😭😭😭

  • @murugannanthan7835
    @murugannanthan7835 2 года назад

    111