சிவாஜியிடம் என்னை மாட்டிவிட்ட மேஜர் சுந்தர்ராஜன் Actor Kuriyakose Ranganathan | CWC| Part - 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 49

  • @vinosupraja
    @vinosupraja 2 месяца назад +18

    It is like watching ramasamy lakshmanasamy having a conversation. Lookalikes 😍😍

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 2 месяца назад +12

    What a voice!!!!. Voice overukku சிறந்த குரல்வளம்

  • @swaminathang5752
    @swaminathang5752 2 месяца назад +18

    திரு சித்ரா அவர்களிடம் திரு குரியகோஸ் ரங்காவை பேட்டி எடுக்குமாறு கேட்க நினைத்தேன்.. இன்று பேட்டி தரவேற்றபட்டுள்ளது. வாழ்த்துக்கள்.. நிறைய விஷயங்கள் கிடைக்கும் விசுவுடன் பணியாற்றியது

  • @ramnathsriram1785
    @ramnathsriram1785 2 месяца назад +15

    மணல் கயிறு திரைப்படத்தில்.. ராமசாமி & கிருஷ்ணசாமி என இரட்டை வேடத்தில் கலக்கியவர் , நல்ல நடிகர் மட்டுமல்ல மிக நல்ல மனிதரும் கூட

  • @baskarbush1654
    @baskarbush1654 2 месяца назад +7

    விசு சாரைப்பற்றி முழுமையான detailed தரவும்
    நல்லவனுக்கு நல்லவன் திரைக்கதை அமைத்தவர் விசு

  • @AravinthaMalar
    @AravinthaMalar 2 месяца назад +5

    நல்ல நடிகர் மட்டும் அல்ல மிக நல்ல மனிதர்🎉

  • @tvsnathan
    @tvsnathan 2 месяца назад +3

    His role in manal kayiru was superb

  • @mymunchkin2006b
    @mymunchkin2006b 2 месяца назад +1

    always wondered what became of this fine actor, glad to see him.

  • @rameshseshadri4894
    @rameshseshadri4894 2 месяца назад

    Excellent human being, nice person to see, am happy to say good friend of my family.❤❤

  • @madhanakumarperumal8586
    @madhanakumarperumal8586 2 месяца назад +3

    One of the favorite actor in Visu sir movies

  • @jayapalmarappar6614
    @jayapalmarappar6614 2 месяца назад +1

    நிழல்கள் ரவியை நினைவு படுத்துகிறார் 🎉

  • @unitedchristians4678
    @unitedchristians4678 2 месяца назад +3

    Veriyan 😀😀😀😀😀😀 natural moment

  • @baskarbush1654
    @baskarbush1654 2 месяца назад +2

    Thank you sir

  • @sivakumarnatarajan302
    @sivakumarnatarajan302 2 месяца назад +4

    அருமை... மணல் கயிறுதான் நினைவிற்கு வருகின்றது குரல் கேட்ட உடனே ❤❤❤👏👏👏👌👌👌🙏

  • @SVVijay-ys8gi
    @SVVijay-ys8gi 2 месяца назад +8

    மணல் கயிறு உங்க ரோல் மறக்க முடியாத ஒன்று. " நில்லுங்க மாப்ளே, .... மாப்ளே !!.....மாப்ளே !!......😂

  • @babukbabuk8503
    @babukbabuk8503 2 месяца назад +1

    சூப்பர் நடிப்பு சாருடன் சிவாஜி

  • @sai-zi2tq
    @sai-zi2tq 2 месяца назад +2

    Really good sir

  • @MrGbbabu
    @MrGbbabu 2 месяца назад

    More than cinema, he is a good engineer also. His company supplies various parts to many big companies.

  • @pforpositive3063
    @pforpositive3063 2 месяца назад

    Too much advertisements!
    Good interview as usual

  • @bhanuramesh9826
    @bhanuramesh9826 2 месяца назад

    extraordinary tal
    ented artist.

  • @mahamurali9853
    @mahamurali9853 2 месяца назад +1

    Nice man 🎉🎉🎉

  • @ganeshsb9098
    @ganeshsb9098 2 месяца назад

    Dear anna, fine interview....anbudan....Ganapathisubramanian.kovai.

  • @jayanandhini601
    @jayanandhini601 2 месяца назад

    En editor reference video poda mattringa. Recognise pana, again Visu sir vedio pathutu vara vendi iruku. Pls Chitra sir reference poda solinga

  • @mahadevan1705
    @mahadevan1705 2 месяца назад

    Ranga sir.. If im right in early 80's u stayed somwhere in mylapore. As a high school student I use to see u going to office riding in a scooter with a cigarette on ur lips stylishly.😊

  • @anbumani8284
    @anbumani8284 2 месяца назад +4

    திரு. விசு அவர்களுக்கு திரையுலகம் தக்க மரியாதை செய்ய வேண்டும் .

    • @SHREEBPL
      @SHREEBPL 2 месяца назад +2

      இப்ப இருக்கும் சயநல திரையுலகமா..
      வாய்ப்பில்ல ராஜா..
      இப்போதிருக்கும் கேடுகெட்ட திரைத்துறை.. 'கோடிகளில் புரளும் கேடிகள்' & போதையில் மிதக்கும் கும்பல்களை கொண்டது.. 💀

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 2 месяца назад

    Nice 🎉🎉🎉🎉

  • @ganeshkrishnan7883
    @ganeshkrishnan7883 2 месяца назад +1

    Super

  • @muthumari9294
    @muthumari9294 2 месяца назад

    மணல் கயிறு நினைவுகள் இவரை பார்க்கும் போது

  • @ChitraRamesh-j5u
    @ChitraRamesh-j5u 2 месяца назад

    Soooooooo sweet Anna-ChitraRamesh Chrompet

  • @seethapathisubramaniyam3483
    @seethapathisubramaniyam3483 2 месяца назад

    குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் இவர் தன் மனைவிக்கு கடிதம் எழுதும்போது விசு அவர்கள் குறுக்கிட்டு கடிதத்தில் உள்ள பிழைகளை சரி செய்யும் சீன் நினைவுக்கு வருகிறது.

  • @rameshannamalai9707
    @rameshannamalai9707 2 месяца назад

  • @sheiks6005
    @sheiks6005 2 месяца назад +1

    En.roomba nal .ninaivu sir .

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 2 месяца назад

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 2 месяца назад

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aaiyar2643
    @aaiyar2643 2 месяца назад +1

    A humble request: Please don’t try to act as nadigar thilakam sir again 🙏

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 2 месяца назад +1

    மணல் கயிறு😊

  • @vivekananda9853
    @vivekananda9853 2 месяца назад +1

    Unga thambi madri irupaar chitra sir😂

  • @geekay3411
    @geekay3411 2 месяца назад +2

    இது சிவாஜி actingஆ??
    சித்ரா reaction: எனக்குனே வருவீங்களேடா???

  • @rajasekaryohan8622
    @rajasekaryohan8622 2 месяца назад

    Sivaji Mari naddida sonna kana Maari nadikiran