சந்திரயான்-3க்காக பிரதமரிடம் ஒன்றே ஒன்று தான் சொன்னேன் - Former ISRO Chief K Sivan Exclusive

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • அன்று தோற்றபோது சந்திரயான்-3க்காக பிரதமரிடம் ஒன்றே ஒன்று தான் சொன்னேன் - முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களுடன் பிரத்யேக பேட்டி | Former ISRO Sivan Exclusive Interview After Chandrayaan-3 Landed In Moon.
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #ISROSivan #Chandrayaan3 #VikramLander
    #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 298

  • @sivarenga4141
    @sivarenga4141 Год назад +207

    இவர்தான் இதற்கு பலம்..
    இவரின் கண்ணீர் அன்று.. வெற்றியை சொல்லும் இன்று..❤❤

  • @rajeshrudishkumar5206
    @rajeshrudishkumar5206 Год назад +155

    வாழ்த்துகள் ISRO
    ஆனாலும் சந்திராயன் 2 தோல்வி அவருடைய முகத்தில் இன்னும் இருக்கிறது
    காரணம் தன்னுடைய தலைமையில் சந்திராயன் 2 வெற்றிபெற முடியவில்லையே என்ற மிகப்பெரிய வருத்தம் மனதினுள் இருக்கிறது
    உங்களிடத்தில் நான் இருந்தாலும் இதே தான்
    ஆனாலும் உங்களின் பங்களிப்பு கணக்கில் அடங்காது
    வாழ்த்துகள் சிவன் ஐயா
    மேலும் உங்களின் பங்களிப்பு நமது தேசத்திற்கு மிகப்பெரிய தேவை

    • @kvenkatapathy3898
      @kvenkatapathy3898 Год назад +11

      வணக்கம் திரு சிவன் ஐயா உங்கள் சேவை நமது பாரதத்திருநாட்டிற்கு என்றென்றும் தேவை வாழ்வீர் பல்லாண்டு பல்லாண்டு

    • @sundaramkumar4041
      @sundaramkumar4041 Год назад +5

      Please don’t talk about the past Move forward

    • @kannadasans1193
      @kannadasans1193 Год назад +4

      ஐயா சிவன் வணக்கம்

    • @karikari1802k
      @karikari1802k Год назад +2

      சரியாக சொன்னீர்கள்.🇮🇳🇮🇳🇮🇳👑👑👑🥉🎖🏆👍👌👏👏👏💐🌷⚘️💐🙏🙏🙏💚💛❤️

    • @hemavathisrinivasan7042
      @hemavathisrinivasan7042 Год назад +3

      Sir you are the base of chandrayan-3

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Год назад +125

    சந்திராயன் 2 அன்று வெற்றியை கடைசி தருணத்தில் பெறமுடியாமல் போனபோது அப்போது இவர் விட்ட கண்ணீர் நமது கண்களை கலங்க வைத்தது.இன்று நமது இஸ்ரோவின் அயராது முயற்சியில் நாம் வெற்றி அடைந்து உலக நாடுகளின் பார்வையில் உயர்ந்து நிற்கிறோம்.

    • @--Asha--
      @--Asha-- Год назад +3

      I believe, Shiv Sakthi created for Dr.Sivan

    • @madhumvs2695
      @madhumvs2695 Год назад +1

      ❤❤

  • @RAJU_1951
    @RAJU_1951 Год назад +43

    மதிப்பிற்குரிய முன்னாள் இஸ்ரோ தலைவர் ஐயா சிவன் அவர்களுக்கு வணக்கம்.. சல்யூட்.. நான் ஒரு முன்னாள் இராணுவ வீரர்.. இராணுவத்தில் ஒரு வார்த்தையை அதிகம் உபயோகிப்பார்கள் . பேச்சு குறைவாகவும் வேலை அதிகமாகவும் இருக்கவேண்டும் என்று.. இப்பேட்டியின் போது அதை தங்களிடம் கண்டேன். என்ன ஒரு தன்னடக்கம் பாராட்டுகள் வாழ்த்துக்கள்..

  • @kongunagu
    @kongunagu Год назад +145

    சிவன் ஐயா அவர்கள் தான் எங்களின் கதாநாயகன். இந்த வெற்றிக்கு அய்யாவின் பங்கு மிகவும் பெரியது.

    • @Dubairajesh1234
      @Dubairajesh1234 Год назад +8

      Correct ❤

    • @kongunagu
      @kongunagu Год назад +3

      நிலவில் சிவசக்தி என்று பெயரிட்டது நமது சிவன் அய்யாவை எப்பொழுதும் நினைவுபடுத்தும். சிவன் ஐயா பல்லாண்டு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள். அந்தக் குழந்தை சிரிப்பை மீண்டும் பார்க்க விஞ்ஞான உலகம் காத்துக் கொண்டிருக்கிறது.

    • @jayaraman2173
      @jayaraman2173 Год назад

      Q Q3a😅😮😢😂❤

  • @vimalpradeepkumar2711
    @vimalpradeepkumar2711 Год назад +66

    நல்ல மனிதர் சிவன் அவர்கள். தன்னம்பிக்கை மட்டுமல்லாமல் தன்னடக்கத்துடன் யதார்த்தமாக பேசுகிறார்.

  • @P.GANESANPALANI-vy5dn
    @P.GANESANPALANI-vy5dn Год назад +52

    உலக நாடுகளுக்கு நிலவின் தென் துருவத்தை காட்டிய ISRO குழுவின் பணி சிறக்க வாழ்த்துக்கள். ஒரு இந்தியனாய், தமிழனாய் தேசத்துடன் இணைந்து மகிழ்வோம். நன்றி சிவன் ஐயா "

  • @santhoshgrajan6843
    @santhoshgrajan6843 Год назад +22

    சிவன் அய்யா நீங்கள் தோற்கவில்லை.வெற்றி படிக்கு முன் சிறு தொய்வு அவ்வளவுதான்❤

  • @ramaswamykv709
    @ramaswamykv709 Год назад +46

    இவர் ஒரு நிறைகுடம் .விண்ணைத்தொட்டும அடக்கமாக அமைதியாக இருப்பது உயர்ந்த மனிதர்களின அடையாளம். எல்லாத்துறைகளையும் மதிக்கிறார் . இன்னும் உயரமாகத் தெரிகிறார்🙏

    • @navasakthimuniyasamy7137
      @navasakthimuniyasamy7137 Год назад +2

      Mr.Sivan is a great,simple man and skilled scientist.Not only the nation the world is always remembering about Mr.Sivan, Mr.Abdul kalam ji, Mr.Myilsamy ,Mr.Veeramuthuvel , existing leader and scientist.

    • @navasakthimuniyasamy7137
      @navasakthimuniyasamy7137 Год назад +1

      Mr.Sivan is a great,simple man and skilled scientist.Not only the nation the world is always remembering about Mr.Sivan, Mr.Abdul kalam ji, Mr.Myilsamy ,Mr.Veeramuthuvel , existing leader and scientist.

    • @navasakthimuniyasamy7137
      @navasakthimuniyasamy7137 Год назад +1

      திரு.சிவன் ஒரு சிறந்த, எளிய மனிதர் மற்றும் திறமையான விஞ்ஞானி. தேசம் மட்டுமின்றி, திரு.சிவன், திரு.அப்துல் கலாம் ஜி, திரு.மயில்சாமி, திரு.வீரமுத்துவேல், இருக்கும் தலைவரும் விஞ்ஞானியுமான திரு.வீரமுத்துவேல் ஆகியோரை உலகமே எப்போதும் நினைவில் கொள்கிறது.அனைவருக்கும் மாபெரும் வணக்கம். .

  • @SenthilKumar-ck2rr
    @SenthilKumar-ck2rr Год назад +27

    அருமையான விளக்கம்...இஸ்ரோ மேன்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்..🙏💐🇮🇳

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Год назад +16

    உயர்திரு Dr. K.SIVAN IYYA அவர்களுக்கு எங்களின் மரியாதை மிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள். தாங்கள் சந்திராயன் -3 வெற்றி பெற ஊன்றுகோல் பல்வேறு வகையான அனுபவங்களை வழங்கி இருக்கிறீர்கள். தாங்களும் திரு.வீரமுத்துவேல் அவர்களும் உண்மையில் போற்றிப் பாதுகாக்க வேண்டியவர்கள்.தாங்கள் ஐயா தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சிகளை தற்சமயம் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் அனைவருக்கும் TECHNICAL ADVISOR ஆக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். நமது இந்திய நாடு மிகப்பெரிய வல்லரசாக உலகில் சாதனைகள் புரிய வேண்டுகிறோம்.

  • @subramanians7097
    @subramanians7097 Год назад +58

    உங்கள் கண்ணீரைப் பார்த்து நானும் கண்ணீர் விட்டேன் இன்று வெற்றி நமது வாழ்க ஐயா

  • @thanga8040
    @thanga8040 Год назад +4

    மக்கள் பணத்தை வீணடிக்காமல் திட்டமிட்டு செலவு செய்து விஞ்ஞானிகளுக்கு உருகிய அங்கீகாரத்தை கொடுத்து உடனடி நிதி தேவைகளுக்கு ஒப்புதல் கொடுத்து இந்தியாவின் பெருமைகளை உலகிற்கு தொடர்ந்து கொண்டு செல்லும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மனமார வணங்குகின்றேன்.

  • @ark7625
    @ark7625 Год назад +34

    வெற்றி நாயகன் சிவன் 🙏

  • @rajinikanthk9077
    @rajinikanthk9077 Год назад +22

    "vandhu" is special word for namma sivan sir.......

    • @PraveenRishwan
      @PraveenRishwan Год назад +1

      Avar kanniya kumari bro anga ellarume apdithan pesuvanga

  • @darkjustice8506
    @darkjustice8506 Год назад +23

    I Salyut you sir. என்ன ஒரு தன்னடக்கமான பதில். Super Sir.

  • @Panampattu
    @Panampattu Год назад +23

    Dr. Sivan is an accomplished scientist and yet very humble. Hope others learn from him. ISRO today stands on his shoulders. Amazing leader.

  • @jijeesh1000
    @jijeesh1000 Год назад +33

    Very matured speech. Hats off to this man

  • @snagesrao
    @snagesrao Год назад +3

    சந்திராயன் வெற்றியை உலகம் முழுவதும் உள்ள இந்திய வம்சாவளியினர் கூட மிகச் சந்தோஷமாக கொண்டாடினர். சந்திராயன் 2 (lander) தோல்வி அடைந்த பொழுது சிவன் ஐயா மட்டும் அல்ல, நாம் அனைவருமே கண்ணீர் விட்டோம். வாழ்த்துக்கள் இஸ்ரோ' ஜெய் ஹிந்த்

  • @simplesmart8613
    @simplesmart8613 Год назад +25

    நிலவு பயணத்தின் இயக்குனராக பயணித்த ஆளுமை திறன் மிக்கவர்கள் தமிழர்கள் தான் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டும் உங்களின் மகத்தான சாதனை வியக்க வைக்கிறது

    • @narayanana2891
      @narayanana2891 Год назад +5

      இந்தியர்கள்.

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 Год назад

      @@narayanana2891 கன்னடன் கிட்ட சொல்லு இந்தியன்னு... கூதி
      மேல ஒதப்பான்.

  • @maduraimusicacademy9994
    @maduraimusicacademy9994 Год назад +3

    🙏 தோல்வி என்பது இல்லை. தாழ்ந்த உண்மையிலிருந்து, உயர்ந்த உண்மையிக்கு செல்கிறோம் 🙏 - சுவாமி விவேகானந்தர். சந்திரயான் 2 தோல்வி இல்லை.. வெற்றியே. அய்யா சிவன் அவர்களுக்கும் மிக பெரிய பங்கு உண்டு. 🙏

  • @neelakandan6032
    @neelakandan6032 Год назад +5

    சிவன் அய்யாவின் பெருந்தன்மையான பேச்சு வரவேற்கத்தக்கது. வாழ்த்துகள்

  • @MuniyaSamyRengan
    @MuniyaSamyRengan Год назад +7

    Sir.பேசும்விதம் கேக்க இனிமையா இருக்கு. ஏன் என்று தெரியவில்லை. ஐ லவ் யு sir.

  • @mkchandran2882
    @mkchandran2882 Год назад +2

    News,18 தொலைக்காட்சிக்கு நன்றி !
    திரு, சிவன் அவர்களிடம் நீண்ட நேர பேட்டி காண்பது ஏற்புடையதாக (நான்) கருதவில்லை காரணம்! அவர் பேச பிறந்தவர் அல்ல விண்ணில் சாதிக்க பிறந்தவர்!! News, 18 தொலைக்காட்சிக்கு பாராட்டுக்கள்!!!

  • @maniveera8042
    @maniveera8042 Год назад +5

    He is very simple man. Never shows any proud that we are the best & accepts that young generation is more sharper & they need to be given right path, encouragement
    Very humble

  • @kprakash8067
    @kprakash8067 Год назад +2

    திருவாளர் சிவன் ஐயா அவர்களின்‌ விண்கலப்பணி சிறப்பார்ந்தது. ‌ அன்னார்,‌ பின்னால் வரும் விண்கல அறிவியலாளர்களுக்கு வழிக்காட்டியாகத் திகழ்கின்றார்.
    அன்னாருக்கு எனது சிரந்தாழ்ந்த வணக்கம் !

  • @ramachandranchandran5741
    @ramachandranchandran5741 Год назад +3

    இவர் தான் தெய்வம். இவர் தான் புள்ளி வைத்தவர்.அப்துல்கலாம் கண்ட கனவை நிறைவேற்றியவர்.வணங்குகிறேன். ஐயா.

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 Год назад +11

    We never forget you and your hard work.A father might not get success but his son 's victory shows the father who laid the strong foundation.

  • @jayaramankuppusamy243
    @jayaramankuppusamy243 Год назад +4

    ஐயா நீங்கள் இத்தனை அனுபவமும் பண்பாடும் நிறைந்த‌ பேட்டிமூலம் இளையசமுதாயத்திற்கு நல்ல தகவலை தந்தீர்கள்.நீங்கள் நீடூழி வாழ்க.

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Год назад +24

    அண்ணா உங்களது உழைப்பு வீன் போகவில்லை.... நன்றி 🎉🎉🎉🎉

  • @rajgandhi85
    @rajgandhi85 Год назад +5

    Matured man always respect every other field. Hats off Sivan sir 🙏

  • @bakkiyanathank7618
    @bakkiyanathank7618 Год назад +10

    சார் வணக்கம் உங்கள் கண்ணிருக்கும் விடை கிடைத்தது சார் வாழ்த்துக்கள் 2:59

  • @naayenaaye
    @naayenaaye Год назад +23

    Imagine if it were an interview with ex NASA head ..?
    Such a humble and simple person.

  • @nadarajanmohan2931
    @nadarajanmohan2931 Год назад +5

    Full of positive energy no negative thoughts and respect all the field and encouraging.

  • @sheikjasim2297
    @sheikjasim2297 Год назад +1

    Sivan sir Simple and knowledgeable person with good humanity.

  • @sasidaranet
    @sasidaranet Год назад +4

    Mr sivan s contribute to isro is enormous.. love you sir ❤❤

  • @padmakshakumar5726
    @padmakshakumar5726 Год назад +8

    Big salute for all ISRO employees., modij, jai hind

  • @user-vx2pk9qi8q
    @user-vx2pk9qi8q Год назад +2

    Congrats sir. It is your dynamic leadership, India achieved this. You will ever be remembered.

  • @Siva_S
    @Siva_S Год назад +37

    சந்திரயான் 2 முழுவதும் தோல்வி என்று சொல்ல முடியாது
    சந்திராயன் 2 orbiter இன்றும் சுற்றி கொண்டு இருக்கிறது
    சந்திராயன்-3 இல் orbiter கிடையாது .
    இரண்டின் orbiter தான் இப்போது தொலை தொடர்புக்கு உபயோக படுத்தப்படுகிறது.

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Год назад +5

    Super👍 sor india🇮🇳 as a country celebrated🎉🎊🎁🎉🎊🎁🎉🎊🎁 our ISRO.

  • @er.sundar6897
    @er.sundar6897 Год назад +9

    proud of u sir

  • @jayalakshmiparthiban5867
    @jayalakshmiparthiban5867 Год назад +2

    sir really u r great,Hat's off sir God bless u

  • @muttukumar1979
    @muttukumar1979 Год назад +5

    Power come ..from power full places .. India 🇮🇳 🇮🇳

  • @YathavanCreation1215
    @YathavanCreation1215 Год назад +2

    Hi Sivan sir ❤❤❤🎉🎉🎉

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 Год назад +12

    This Chandrayaan 3 realy gives Boost to BRICS 👌

  • @pathyvv3606
    @pathyvv3606 Год назад +4

    திரு.சிவன் சார்...சந்திராயன் திட்ட வெற்றியில் உங்கள் உழைப்பும் அர்ப்பணிப்பும் மிகவும் பாராட்டத்தக்கது.

  • @vellaichamychinniah5006
    @vellaichamychinniah5006 Год назад +3

    Thanks Mr. Sivan. I relally appreciate your balanced comparison. It shows your highness.

  • @babuj3370
    @babuj3370 Год назад

    அய்யா உங்கள் உழைப்பு விடாமுயற்சி தன்னம்பிக்கை அனைத்தும் எல்லா புகழும் இறைவனுக்கே முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.நன்றி

  • @divyabala1937
    @divyabala1937 Год назад +3

    I love sivan sir.... congrats 🎉🎉🎉🎉

  • @VenkatVenkat-sh2rr
    @VenkatVenkat-sh2rr Год назад +1

    என் இஸ்ரோ என் பெருமை இனி நாசா பேஷா இஸ்ரோவிடம் ஆலோசனை பெறலாம். மேலும் விபரங்களுக்கு இஸ்ரோ இந்தியா.என்ற முகவரியில் உலக நாடுகள் விஞ்ஞானிகள் தொடர்பு கொள்ளவும்

  • @v.smahadevan8296
    @v.smahadevan8296 Год назад +1

    Excellent interview. A great personality . Very modest and he does not underestimate any other field that is greatest + point

  • @veerapandian6920
    @veerapandian6920 Год назад +5

    Royal salute to you Sir🎉🎉🎉

  • @c.suresh3083
    @c.suresh3083 Год назад +5

    Congratulations Sivan sir...🎉

  • @kulandaivelsamy.p.3587
    @kulandaivelsamy.p.3587 Год назад +4

    Salute yaaraiyum kurai sollamal pesukiraar manusanya vanakkam

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Год назад +3

    Proud of you sir very broader perspective and humble accepting the fact. God bless you with good health and prosperity sir many more success to come.

  • @ramrampandin289
    @ramrampandin289 Год назад +2

    கைலாச வடிவு சிவன்❤❤❤

  • @krishnakumars2838
    @krishnakumars2838 Год назад +1

    Good interview. Very impressive

  • @pareeparee3072
    @pareeparee3072 Год назад +2

    Congratulations to my indian isro team n people

  • @pprince111111
    @pprince111111 Год назад

    Vanthu vanthu vanthu vanthu vanthu vanthu Sivan Ayyaner speech super…

  • @karikari1802k
    @karikari1802k Год назад +2

    Thank you so much Sri. Doctor Sivan Avl. 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳👑👑🏆🎖🥉👌👌👌👍👍👍👏👏👏👏❤️💛💚 Royal salute to you sir.

  • @JeyaAnandaraj-ie2es
    @JeyaAnandaraj-ie2es Год назад +2

    இன்றைய வெற்றியும் சிவன் சார் அவர்களுக்கும் சாரும் அன்று அவர் சிந்திய கன்னீர் மறக்க முடியாது வணங்குகிறேன் சார்

  • @ram52mohan
    @ram52mohan Год назад +2

    Scientist Sivan is humble and hope govt uses continuously the expertise of all retired scientists .

  • @rsvelavan
    @rsvelavan Год назад +2

    Super Sir...

  • @isntyou
    @isntyou Год назад

    Tears of Dr.Sivan's in Chandrayan 2- failure, brings success to Chandrayan 3- Hats off to the humble person

  • @packiarajn890
    @packiarajn890 Год назад +1

    ஐயா சிவன் அவர்கள் முதுர்ச்சியான பேச்சு அவர்களின் அனுபவம் அவர்களின் அறிவும் இந்த காணொளியில் காணப்படுகிறது

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. Год назад

    தாங்கள் இட்ட மைல் கல் தான் இன்றைய வெற்றிக்கு வித்திட்டது....Salute sir.....JAIHIND....🇮🇳🇮🇳🇮🇳

  • @mohamedhakkimthariqali3164
    @mohamedhakkimthariqali3164 Год назад +17

    விஞ்ஞானி என்ற முறையில் அவர் என்றுமே மரியாதைக்குரியவர் போற்றத்தக்கவர் ஆனால் சமீபமாக ஒரு அரசியல் மேடையில் கலந்து கொண்டது வருத்தம் அளிப்பதாக இருந்தது

  • @mathavannair3540
    @mathavannair3540 Год назад +3

    MR. SHIVAN IS. A GREAT❤❤❤❤

  • @rajayogibalasubramaniyamlr676
    @rajayogibalasubramaniyamlr676 Год назад

    நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐயா அவர்களுக்கு வணக்கம் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் ஐயா அவர்களுக்கு ஒரு மாநில கவர்னராக நியமிக்கப்பட வேண்டும் அடுத்த ஜனாதிபதி ஒரு தமிழராக இருக்க வேண்டும் அதுவும் முன்னாள் இஸ்ரோ தலைவர்களாக இருக்க வேண்டும் அந்த அதிர்ஷ்டசாலி யாராகவும் இருக்கலாம்

  • @user-ci6vk8iy5f
    @user-ci6vk8iy5f Год назад

    A brilliant person who was the previous head of ISRO. Despite his high position he shows so much humility. God bless him with good health and a long life so that he can continue to serve ISRO and India in whichever way he can. 👌👍👏🙏

  • @somasundaramdarshini537
    @somasundaramdarshini537 Год назад +2

    God Bless you sir l am From sri Lanka

  • @dhanalakshmisrirangan9583
    @dhanalakshmisrirangan9583 Год назад +1

    Excellent and realistic speech thank you Sir.. 💐💐

  • @samychangedistricviseredor7014
    @samychangedistricviseredor7014 Год назад +5

    Congratulations

  • @mohankumar-pr6xh
    @mohankumar-pr6xh Год назад +2

    Our PM never showed the attitude of the pat on back and bate on palm for success and failure towards the scientists. He console and encouraged the scientist Dr.Siven the former chairman when chandrayan -2 failure at last hour. That gave hope to scientists to achieved the mission chandrayan-3. 🙏

  • @tango3667
    @tango3667 Год назад +8

    Nothing is lost . The orbitor is still functioning.❤

  • @kengadeviponnalagu8278
    @kengadeviponnalagu8278 Год назад +2

    his speech is well matured and stabilized state

  • @mahendrengovindaraj2009
    @mahendrengovindaraj2009 Год назад +1

    Thanks for this Video News18 team. I am waiting for this. That day he cried, I felt very upset but I watched that day until 4 am. That one week fully I am waiting and Watched news for a reply from Vikram Lander. When C3 success I am Very much Happy.

  • @sheikjasim2297
    @sheikjasim2297 Год назад

    Sir Sivan is the very genuine and real super person. He understanding human society and the successful of the people. Also he respect every people. ❤❤❤

  • @gopinathrao5424
    @gopinathrao5424 Год назад +5

    Thanks good 🌷🌷🌷 , you 🌷🌷🌷 ,r , great sir ♥️ , anbudan 💛 Nan Goldin you 🌷🌷🌷 ,r , true , chandrayan 2 , welcome , update on the way 🌒 , support , great day love,,k , Shivan , sir ♥️ , happy ,

  • @harehvinrsamy4452
    @harehvinrsamy4452 Год назад +4

    Bless bless

  • @SriVignesh282
    @SriVignesh282 Год назад +3

    What a simply city man ❤❤❤❤

  • @santhoshkumart6816
    @santhoshkumart6816 Год назад +3

    Great Speech by Scientist Sivan

  • @ssuganthi1944
    @ssuganthi1944 Год назад +1

    Well said sir intellectual explaination

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Год назад +4

    சிவன் சேர் சபாஷ் சபாஷ் சபாஷ் சபாஷ் சபாஷ் சபாஷ் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @natarajanp6648
    @natarajanp6648 Год назад +1

    Congratulations to K.Sivan, Somnath,& V eetaMuthuvel,Scientsts

  • @geetha9407
    @geetha9407 Год назад +1

    Excellent one.Thank you sir.

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Год назад +6

    News 18 - please make sure the position of the host and the interviewee is face to face rather than in side-way position to avoid strain to the person's neck.

  • @Jayasruthi786
    @Jayasruthi786 Год назад +2

    PRO approach is important in every department we are handling is useful to India

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Год назад +2

    Look at sivam sir never blame anyone r defame sny country fr the lose. It's all research and learning process great ppl think wize and greatly appreciated😊🙏❤ sir.

  • @sanjayraju4987
    @sanjayraju4987 Год назад

    Sivan sir speaks reality - mainly about the success rate many times will be deceiving.mainly need to see the lesson learnt from failures and repeating the success techniques to move forward.

  • @venkatasubramaniansubraman2534

    Great and. Simple person. Hats off to All Noble persons. 🎉🎉

  • @sasikumarp5
    @sasikumarp5 Год назад

    Super dr sivan sir your work done all is well coming future each and every youth beginning to your way jaihind I'm retd army

  • @kaleeswarank6567
    @kaleeswarank6567 Год назад

    T Q Salute Sri. SIVAN AYYA. Jaihind, Best ❤ wishes.

  • @thamizhanaj7753
    @thamizhanaj7753 Год назад +7

    வாழ்க்கைல உருப்படியா ஒண்ணுமே பண்ணாத வங்க எவ்ளோ சீன் போடும்போது😎 ,இஸ்ரோ தலைவராக இருந்து நிலவுக்கு rocket அனுப்பியும் இவ்வளவு எளிமையாக இருப்பது வியக்கத்தக்கது ஐயா 🥲

  • @subramaniamkandasamy8278
    @subramaniamkandasamy8278 Год назад +3

    செலியுட் sir 🙏🙏🙏🙏

  • @anandimuralidharan4765
    @anandimuralidharan4765 Год назад

    Very very clear .Sivan talks are highly inspiring and useful.He appreciated all the other fields.

  • @moorthyseshachalam2712
    @moorthyseshachalam2712 Год назад +1

    Very beautiful explanations sir. My sincere salute 🙏

  • @ramachandranmr1730
    @ramachandranmr1730 Год назад

    Hard work taken by Mr sivan
    Now we all enjoy

  • @thangaraghu9621
    @thangaraghu9621 Год назад

    வாழ்த்துக்கள் ஐயா.🎉🎉🎉🎉

  • @gop1962
    @gop1962 Год назад +2

    Great Person