Kedagam - Official Video | New Worship Song | Ajay Samuel | David Selvam

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2023
  • If God is for us, who can ever be against us ?
    Romans 8:31
    Available in all music and social platforms
    Lyrics, Tune and sung by Ajay Samuel
    A David Selvam Musical
    Keys, Synths and Rhythm Programmed by David Selvam
    Additional Keys and Synths : Deepak Judah
    Additional Synths and Fx : Sam Jaideep
    Solo Violin : David Selvam
    Guitars : David Selvam
    Swaram And Alap Vox : Reeta
    Back Vocals : Preethi Esther Emmanuel, Shobi Ashika
    Music Co Ordinator : N.Ramanathan
    Studio Assistant : Sasikumar
    Recorded @ Berachah Studios, Chennai (98415 - 88935)
    Mixed and Mastered by David Selvam @ Berachah Studios
    Video Credits
    Cinematography: Vijayakumar Solaimuthu
    Video Edit : Aswin Janarthanan
    For Vocals: 8778118940
    lyrics
    கானல் நீரும் தன்‌ வேடங்கள் மாற்றும்
    காலம் மாறாத தேவன் நீரே
    காற்றின் திசையெல்லாம் மனிதர்கள் சாய்ந்தும்
    மாறா தேவன் நீரே
    சூளை ஆட்கொண்டும் நீர் எந்தன் துணையானீரே
    ஒரு சேதமும்‌ அனுகாமலே
    என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை
    துதி பாடுவேன் ஆராதனை
    1. கேடகமாய் என்னை சுற்றிலுமே
    தேவன் நீர் அரணானீர்
    வேடன் அம்போ என்மீதென்றுமே
    பாயாமல் அழித்திடுவீர்
    பார்வோன் சேனையோ அல்லேலூயா
    ஆழி ஆழத்தில் அல்லேலூயா
    பாலாக் சதியோடும் அல்லேலூயா
    ஆசீர்வதித்தீரே அல்லேலூயா
    2. பேதைகளையும் ஞானிகளாய்
    மாற்றீடும் வல்லவர்‌ நீர்
    நான் அறியாததும் ஓ... எட்டாததும்
    தேவன் நீர்‌ அறிவிப்பதால்
    ஆகாத‌ கல்லோ அல்லேலூயா
    மூலை தலைக்கல்லே அல்லேலூயா
    தோற்றே போனாலும் அல்லேலூயா
    தேவன் நம்மோடே அல்லேலூயா
    சூளை ஆட்கொண்டும் நீர் எந்தன் துணையானீரே
    ஒரு சேதமும்‌ அனுகாமலே
    என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை
    துதி பாடுவேன் ஆராதனை
    கானல் நீரும் தன்‌ வேடங்கள் மாற்றும்
    காலம் மாறாத தேவன் நீரே
    காற்றின் திசையெல்லாம் மனிதர்கள் சாய்ந்தும்
    மாறா தேவன் நீரே
    நிகரில்லாத நீர்‌ எந்தன் உறவானீரே
    இதை அறியாமல் தொலைவானேனோ
    என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை
    துதி பாடுவேன் ஆராதனை
    Kaanal neerum than vedangal maatrum
    Kaalam maratha Devan neere
    Kaatrin thisaiyellam manithargal saainthum
    Maara Devan neere
    Soolai aatkondum neer enthan thunaiaanire
    Oru sethamum anugamale
    En nalelaam Paaduven aarathanai
    Thuthi Paaduven aarathanai
    1.Kedagamaai ennai sutrilume
    Devan neer Arananeer
    Vedan ambo en meethendrume
    Saayamal Azhithiduveer
    Paarvon senaiyo Hallelujah
    Aazhi Aazhathil Hallelujah
    Paalak sathiyodum Hallelujah
    Aasirvathitheere Hallelujah
    Soolai aatkondum neer enthan thunaiaanire
    Oru sethamum anugamale
    En nalelaam Paaduven aarathanai
    Thuthi Paaduven aarathanai
    2. Pethaigalaiyum Nyaanigalai
    Maatridum vallavar neer
    Naan Ariyaathahum o...oo ettathathum
    Devan Arivipathal
    Aagatha kallo Hallelujah
    Moolai thalai kale Hallelujah
    Thottre ponalum Hallelujah
    Devan enodeHallelujah
    Soolai aatkondum neer enthan thunaiaanire
    Oru sethamum anugamale
    En nalelaam Paaduven aarathanai
    Thuthi Paaduven aarathanai
    Kaanal neerum than vedangal maatrum
    Kaalam maratha Devan neere
    Kaatrin thisaiyellam manithargal saainthum
    Maara Devan neere....
    Nigar illatha neer enthan uravaaneeryae
    Ithai Ariyaamal thozhaivaaneno
    En nalelaam Paaduven aarathanai
    Thuthi Paaduven aarathanai
    #christianmusic #christiansongs ##latesttamilchristiansong #newtamilchristiansongs #worshipsongs #worshipmusic #davidselvam #ajaysamuel #
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 895

  • @davidselvam1956
    @davidselvam1956 7 месяцев назад +111

    Praise God !! Happy to Produced Music for this Wonderful Song !! Congrats to Ajay Samuel !!

    • @ajay_samuel
      @ajay_samuel  7 месяцев назад +30

      Vibrant Music 🔥 Excellent work Thanks a lot 🙌❤

    • @JachinRachil-rq9fr
      @JachinRachil-rq9fr 6 месяцев назад +2

      😮

    • @stevenhebzi3080
      @stevenhebzi3080 5 месяцев назад +3

      No words of u Selvam anna u tied us in your music

    • @mdeepa6517
      @mdeepa6517 4 месяца назад

      ​@@ajay_samuel4:52 4:52 a

    • @durgadevi8590
      @durgadevi8590 3 месяца назад +1

      So list new song

  • @amalsonthomas7953
    @amalsonthomas7953 Месяц назад +11

    Any PAYANAM fans

  • @ajay_samuel
    @ajay_samuel  4 месяца назад +35

    Glory to God!! Thanks a ton
    Thanks for your valuable comment and wishes.
    God Bless you ❤ Amen

  • @jaiganeshk5853
    @jaiganeshk5853 5 месяцев назад +19

    Ellarum ungalai pugazhumbothu ரொம்ப எச்சரிக்கையக இருந்து தேவனுக்கு எல்லா மகிமையும் கொடுத்து மேலும் தேவனுக்காக ஆவிக்குரிய பாடல்களை எழுதுங்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @Tharshini_Official
    @Tharshini_Official 7 месяцев назад +130

    பாடல் வரிகள் :
    கானல் நீரும் தன் வேடங்கள் மாற்றும்
    காலம் மாறாத தேவன் நீரே
    காற்றின் திசையெல்லாம்
    மனிதர்கள் சாய்ந்தும்
    மாறா தேவன் நீரே
    சூழை ஆட்கொண்டும்
    நீர் ௭ந்தன் துணையானீரே
    ஒரு சேதமும் ௮னுகாமலே
    ௭ன் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை
    துதி பாடுவேன் ஆராதனை ( 2 )
    ( கானல் நீரும் )
    கேடகமாய் ௭ன்னை சுற்றிலுமே
    தேவன் நீர் ௮ரணானீர்
    வேடன் ௮ம்போ ௭ன் மீதென்றுமே
    பாயாமல் ௮ழித்திடுமே ( 2 )
    பார்வோன் சேனையோ ௮ல்லேலூயா
    ஆழி ஆழத்தில் ௮ல்லேலூயா
    பாலாக் சதியோடும் ௮ல்லேலூயா
    ஆசீர்வதித்தீரே ௮ல்லேலூயா
    ( சூழை ஆட்கொண்டு )
    ( கானல் நீரும் )
    பேதைகளையும் ஞானிகளாய்
    மாற்றிடும் வல்லவர் நீர்
    நான்௮றியாததும்
    ஓ.. ௭ட்டாததும்
    தேவன் நீர் ௮றிவிப்பதால் ( 2 )
    ஆகாத கல்லே ௮ல்லேலூயா
    மூளைத்தலைக்கல்லே ௮ல்லேலூயா
    தோற்றே போனாலும் ௮ல்லேலூயா
    தேவன் நம்மோடே ௮ல்லேலூயா
    ( சூழை ஆட்கொண்டும் )
    ( கானல் )

  • @ajay_samuel
    @ajay_samuel  7 месяцев назад +79

    Glory to God, Thank you everyone for your wishes, love and support towards Payanam and Vilaga Anbu songs. Hope you enjoyed Kedagam song too, Let's Sing this worship song in our churches and glorify our Almighty God. Subscribe this channel for more new songs and be blessed. Kedagam song now streaming in Apple Music, Spotify and all music platforms.
    Lyrics
    கானல் நீரும் தன்‌ வேடங்கள் மாற்றும்
    காலம் மாறாத தேவன் நீரே
    காற்றின் திசையெல்லாம் மனிதர்கள் சாய்ந்தும்
    மாறா தேவன் நீரே
    சூளை ஆட்கொண்டும் நீர் எந்தன் துணையானீரே
    ஒரு சேதமும்‌ அனுகாமலே
    என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை
    துதி பாடுவேன் ஆராதனை
    1. கேடகமாய் என்னை சுற்றிலுமே
    தேவன் நீர் அரணானீர்
    வேடன் அம்போ என்மீதென்றுமே
    பாயாமல் அழித்திடுவீர்
    பார்வோன் சேனையோ அல்லேலூயா
    ஆழி ஆழத்தில் அல்லேலூயா
    பாலாக் சதியோடும் அல்லேலூயா
    ஆசீர்வதித்தீரே அல்லேலூயா
    2. பேதைகளையும் ஞானிகளாய்
    மாற்றீடும் வல்லவர்‌ நீர்
    நான் அறியாததும் ஓ... எட்டாததும்
    தேவன் நீர்‌ அறிவிப்பதால்
    ஆகாத‌ கல்லோ அல்லேலூயா
    மூலை தலைக்கல்லே அல்லேலூயா
    தோற்றே போனாலும் அல்லேலூயா
    தேவன் நம்மோடே அல்லேலூயா
    சூளை ஆட்கொண்டும் நீர் எந்தன் துணையானீரே
    ஒரு சேதமும்‌ அனுகாமலே
    என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை
    துதி பாடுவேன் ஆராதனை
    கானல் நீரும் தன்‌ வேடங்கள் மாற்றும்
    காலம் மாறாத தேவன் நீரே
    காற்றின் திசையெல்லாம் மனிதர்கள் சாய்ந்தும்
    மாறா தேவன் நீரே
    நிகரில்லாத நீர்‌ எந்தன் உறவானீரே
    இதை அறியாமல் தொலைவானேனோ
    என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை
    துதி பாடுவேன் ஆராதனை
    Kaanal neerum than vedangal maatrum
    Kaalam maratha Devan neere
    Kaatrin thisaiyellam manithargal saainthum
    Maara Devan neere
    Soolai aatkondum neer enthan thunaiaanire
    Oru sethamum anugamale
    En nalelaam Paaduven aarathanai
    Thuthi Paaduven aarathanai
    1.Kedagamaai ennai sutrilume
    Devan neer Arananeer
    Vedan ambo en meethendrume
    Saayamal Azhithiduveer
    Paarvon senaiyo Hallelujah
    Aazhi Aazhathil Hallelujah
    Paalak sathiyodum Hallelujah
    Aasirvathitheere Hallelujah
    Soolai aatkondum neer enthan thunaiaanire
    Oru sethamum anugamale
    En nalelaam Paaduven aarathanai
    Thuthi Paaduven aarathanai
    2. Pethaigalaiyum Nyaanigalai
    Maatridum vallavar neer
    Naan Ariyaathahum o...oo ettathathum
    Devan Arivipathal
    Aagatha kallo Hallelujah
    Moolai thalai kale Hallelujah
    Thottre ponalum Hallelujah
    Devan enodeHallelujah
    Soolai aatkondum neer enthan thunaiaanire
    Oru sethamum anugamale
    En nalelaam Paaduven aarathanai
    Thuthi Paaduven aarathanai
    Kaanal neerum than vedangal maatrum
    Kaalam maratha Devan neere
    Kaatrin thisaiyellam manithargal saainthum
    Maara Devan neere....
    Nigar illatha neer enthan uravaaneeryae
    Ithai Ariyaamal thozhaivaaneno
    En nalelaam Paaduven aarathanai
    Thuthi Paaduven aarathanai

    • @velapodyabitha8767
      @velapodyabitha8767 7 месяцев назад +6

      Vera level anna..... God is good all the time 💯..... Super . I like it my favorite song anna. 💥🎙️♥️💥🎤🎼🥰

    • @dhanyagm8468
      @dhanyagm8468 7 месяцев назад +2

      ❤❤❤❤❤❤

    • @AshwithaAshwitha-yl6jr
      @AshwithaAshwitha-yl6jr 6 месяцев назад +1

      ❤❤❤

  • @jeromthileepansuthajini3386
    @jeromthileepansuthajini3386 5 месяцев назад +24

    நான் எவ்வளவொ பாடல் கெட்டிருக்கன் ஆனா இந்த பாட்டு அடிக்கடி கெக்கொணும்பொல இருக்குது அண்ணா

  • @RobeartJuli
    @RobeartJuli 3 месяца назад +8

    Ajai annvooda song eallaththaium kettirukkiravagga eathana per erukkegga annavoda fanaa eaththana pear erukkegga ❤❤❤❤❤❤

  • @familyofgod6438
    @familyofgod6438 5 месяцев назад +14

    I am Telugu but I listen this song many times

  • @ThomasJ-xh9bo
    @ThomasJ-xh9bo 4 месяца назад +15

    Bro நீங்க recent ah tha வந்திங்க ஆனால் கடவுள் உங்கள கருவிலே பாடலை பாட முன்குறித்தார் நீங்க Recent ah போட்ட எல்லா songs என் மனதை உடைத்தது ❤இன்னும் அநேகரை மாற்றும் இந்த பாடல் Amen 🤚🏻

  • @Littleprincess-yu5dr
    @Littleprincess-yu5dr 4 месяца назад +5

    திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது இந்த பாடல்
    Praise God bro
    தேவன் இன்னும் உங்களை உயர்த் துவரக

  • @rajirajendran1910
    @rajirajendran1910 6 месяцев назад +77

    ௭த்தனை முறை கேட்டாலும்... மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் பாடல்.. தேவன் மேன்மேலும் உங்களை எடுத்து அவர் பணிக்காக பயன்படுத்தி, உங்கள் பாடல் மூலம் அநேகர் உள்ளத்தை தேற்றி, இரட்சிப்பின் வழிகளில் நடத்துவார் என்பதை விசுவாசிக்கிறேன் அண்ணா. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.🙏🏼🙏🏼

  • @JosapDilani
    @JosapDilani 3 месяца назад +7

    சொல்ல வார்த்தையே இல்ல அவ்வளவு அருமையான பாடல்❤

  • @user-op3yo6fd9i
    @user-op3yo6fd9i Месяц назад +1

    ஆமேன் ஆண்டவரே உம்மை துதிக்க மறந்தால் நாள் தான் என் ஜீவனை விடலாம் ஆமென்❤❤❤❤❤

  • @KayalJesusu
    @KayalJesusu Месяц назад +2

    என் இதயத்தை தொட்டு விட்டது... 💯❤️

  • @gnanamm7725
    @gnanamm7725 4 месяца назад +4

    Migavum Arumai Anna Na Eapauvmae unga Song tha kepa price the Lord

  • @thanasingh93
    @thanasingh93 7 месяцев назад +36

    Awesome lyric - நிகரில்லாத நீர்‌ எந்தன் உறவானீரே
    இதை அறியாமல் தொலைவானேனோ

  • @sathishkumar6888
    @sathishkumar6888 5 месяцев назад +5

    கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர்.
    The LORD is their strength, and he is the saving strength of his anointed.,,, Thanks 🎉🎉🎉🎉 Ajay Samuel 🎉🎉🎉

  • @mrg7626
    @mrg7626 7 месяцев назад +43

    சூளை ஆட்கொண்டும் நீர் எந்தன் துணையாக வந்தீர் அப்பா✝️✝️😭😭😭

    • @ajay_samuel
      @ajay_samuel  6 месяцев назад +5

      Amen

    • @merlinsahayarani6909
      @merlinsahayarani6909 3 месяца назад

      Your voice is awesome😊☺️

    • @Reshmaani-yg2qy
      @Reshmaani-yg2qy Месяц назад

      😂😂🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡

  • @user-bs6qq3sx5r
    @user-bs6qq3sx5r 22 дня назад +1

    Praise God !! Happy to produced Music for this wonderful song !! Congrats to Ajay samuel !!

  • @parthibanparthibanmon4061
    @parthibanparthibanmon4061 5 месяцев назад +5

    I like this song.your voice also is amazing. God bless you. You produce more songs. All the best.

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 4 месяца назад +5

    Vera level song I love you Jesus 💥♥️ sulai atkondum eanthan thunai anirae💥

  • @ANUSHIYAA-ye2fs
    @ANUSHIYAA-ye2fs 2 месяца назад +2

    Song super❤

  • @Creatorcutztamil
    @Creatorcutztamil 6 месяцев назад +8

    new fanboy bro..🤩 also That line...AAGADHA KALLO..MOOLAI THALAIKALLE...THOTRE PONALUM..''HALLELUJAH''....✌

  • @vigneshp8183
    @vigneshp8183 22 дня назад

    நிகரில்லாத நீர்‌ எந்தன் உறவானீரே
    இதை அறியாமல் தொலைவானேனோ...........

  • @ratchanyageethangal1004
    @ratchanyageethangal1004 6 месяцев назад +6

    கர்த்தர் உங்களை மேம்மேலும் ஆசிர்வதிப்பார்

  • @mr.yakob-3765
    @mr.yakob-3765 28 дней назад +2

    Fantastic song anna🖤 🎶 music super 👌

  • @user-sx8im7uw4l
    @user-sx8im7uw4l 4 месяца назад +3

    I am from Andhra Pradesh super song and best feel ilanti songs Inka mundhu rojullo ravalani korukuntunnam you are so cute singing

  • @Prasanna_Kumari_a
    @Prasanna_Kumari_a 7 месяцев назад +9

    Sounds good and I'm wondering in this young age how you are writing such an awesome lyrics because each of your songs are very different and meaningful and it's very nice to hear literally I'm hearing your songs daily on a repeat
    Expecting more songs from you in the upcoming days.
    God will bless you more my son.😊 keep doing the best.

    • @ajay_samuel
      @ajay_samuel  6 месяцев назад +2

      Thank you so much for your valuable comment. Purely God's mighty grace.
      Thanks for listening, sure will upload more songs ❤❤

  • @sharonchristinarabert
    @sharonchristinarabert 3 месяца назад +3

    The slowed up version in the very end added more flavour , the dj's mix , the carnatic interludes were all fantabulous💯. Keep up the good work Anna!!!

  • @bennybas805
    @bennybas805 7 месяцев назад +75

    Vaa Thalaivaa! Vera Maari ❤

    • @ajay_samuel
      @ajay_samuel  7 месяцев назад +14

      Thanks for your support bro ❤

    • @SalimSalim-tr5vy
      @SalimSalim-tr5vy 7 месяцев назад +2

      Prise the God amen 🙏

    • @000kms33
      @000kms33 Месяц назад

      ​@@ajay_samuelamen

  • @SathishSathish-uu8uc
    @SathishSathish-uu8uc 2 месяца назад +2

    Ilove this songverymuch❤

  • @snehacaru-sk9ri
    @snehacaru-sk9ri 4 месяца назад +2

    I love the song,I'm watch the song daily.when im hear the song my mind is very relaxed.thank you brother.I like you.

  • @MrSanjeeban
    @MrSanjeeban 7 месяцев назад +9

    என் தகப்பனின் அன்பிற்கு அளவே இல்லை. மாறாத நேசர் ❤❤
    Amazing song and lyrics ❤

  • @sanaeyecaresanasaran296
    @sanaeyecaresanasaran296 4 месяца назад +3

    So v.good song aajy Samuel i love❤it

  • @davidprabakaran2803
    @davidprabakaran2803 7 месяцев назад +4

    THE NEXT GENERATION OF PASTOR JOHN JEBARAJ...🥳🥳🤗💝🙌

  • @lobilobisha184
    @lobilobisha184 4 месяца назад +2

    Super song Bro your voice amazing jesus blush you ❤

  • @user-bc6fs3xn5t
    @user-bc6fs3xn5t 16 дней назад

    Super bro en
    God bless you God unkala aduthu paying paduthuvar

  • @amalaabineshr7577
    @amalaabineshr7577 5 месяцев назад +2

    Your song lyrics is very beautiful I love 💕 it is best song

  • @sherrynirmal979
    @sherrynirmal979 2 месяца назад +1

    Chancelss lyrics and tune.. cant stop playing the song again and again.. each time different different lines touching and making me to cry.. thanks for this song brother❤.. hearing it at the right time of our life too

  • @jansonjanson9858
    @jansonjanson9858 2 месяца назад +2

    Thenaiparkkilummathuramanathu your voicesuppar❤❤❤❤

  • @user-rw9ij6to3r
    @user-rw9ij6to3r 4 месяца назад +2

    i really enjoy this song very nice lyrics really proud of you ajay

  • @theiventhiranalex6914
    @theiventhiranalex6914 6 месяцев назад +3

    Very nice song bro. Unga songs ellame Engalukku pidikkum. Ennum jesus ungala payanpaduththuvar. ❤️😇😇

  • @marybalu68
    @marybalu68 4 месяца назад +3

    Super bro sama song ithamathiri neenga neraya songs podunga bro god bless you my dear ❤❤🎉😮😊😊

  • @keerthanajesus7210
    @keerthanajesus7210 7 месяцев назад +8

    super song. wonderful lyrics..❤ beautiful voice. God bless you bro..

    • @ajay_samuel
      @ajay_samuel  7 месяцев назад +1

      Praise God
      Thank you ❤

  • @DarniyaShibu-dg5wj
    @DarniyaShibu-dg5wj 7 месяцев назад +6

    பேதைகளையும் ஞானிகளாய் மாற்றும் தேவன் நீர்...❤❤❤ Osm dr🎉🎉🎉 congrats... May God bless you more...

  • @priscillapriscilla9049
    @priscillapriscilla9049 6 месяцев назад +3

    Anna god bless u and your family........eppavum. God grace la happy ya irunga 😊😊😊

  • @tamililakkiya6682
    @tamililakkiya6682 10 дней назад +1

    Vera level song❤❤

  • @singaravelu5289
    @singaravelu5289 2 месяца назад +1

    Glory to.jesus amen 🙏🙋‍♂️🕊

  • @RiyaLove-ev1ju
    @RiyaLove-ev1ju Месяц назад

    Yes its true i heard it for 100 times a day, more to come ....bless you Ajay samuel..

  • @nafibanu158
    @nafibanu158 2 месяца назад +3

    Anna inum naraiya song padugha anna god bless you

  • @Axshalin
    @Axshalin 7 месяцев назад +11

    தேவனுக்கே துதி🎉கன மகிமை உண்டாவதாக😊

  • @v.jerusha1558
    @v.jerusha1558 6 месяцев назад +5

    Nice song.. 😊 Jesus bless you forever brother

  • @Editor___3025
    @Editor___3025 6 месяцев назад +2

    Very fantastic song anna I heard 50+time❤❤❤god bless u anna keep rocking 🎉🎉🎉

  • @ANUSHIYAA-ye2fs
    @ANUSHIYAA-ye2fs Месяц назад

    Bro கானல் நீரும் பாடல் super

  • @kalaiswathi9924
    @kalaiswathi9924 Месяц назад +1

    My fvrt song Bro 😇🥰

  • @smallbignationministry7800
    @smallbignationministry7800 7 месяцев назад +8

    Hi Ajay... Awesome energetic praise song with extraordinary bgm. All the best & gonna be whole the world's trending❤❤❤❤❤❤❤sooners🙌🏽🙌🏽🙌🏽🙌🏽🙌🏽🙌🏽🙌🏽

    • @ajay_samuel
      @ajay_samuel  7 месяцев назад +1

      Amen 🙏 Thank you brother for your love and support ❣️

    • @ChinnaduraiMercy
      @ChinnaduraiMercy 6 месяцев назад +1

      ​@@ajay_samuelanna please upload kedakam song karaoke please

  • @DanstankennethdhinakaranBabu
    @DanstankennethdhinakaranBabu 7 месяцев назад +6

    Hlo Ajay bro ....... I am big fan in Bangalore waited fr a such a long tym to see and listen Ur upcoming song now its season for me to celebrate ur song..........Let me praise him and all glory to heavenly father .........for dis wonderful n Rocking song ..........vera level po. .....bramandamana oru kural ungaluku bro. Thanks fr heavenly father given Ajay anna as great icon............majesty to his name........many love and tons of love from me ........

    • @ajay_samuel
      @ajay_samuel  6 месяцев назад +1

      Praise Jesus !! Lots and lots of Love ❤❤
      Thanks a ton for your impressive comments and support . God bless you 🙏 Praying ❤

    • @DanstankennethdhinakaranBabu
      @DanstankennethdhinakaranBabu 5 месяцев назад

      Surely Ajay Bro.........❤

  • @adhisaijoel218
    @adhisaijoel218 4 месяца назад +3

    Bro I like this song I your fan

  • @jesusismylife2460
    @jesusismylife2460 6 месяцев назад +9

    You wont believe its 1 at night no sleep . Felt low with heavy heart .. scrolled through youtube and found this in my recommendation . To be honest this song literally changed my state of mind . Each and every line was for me . Like i felt reunion with God. Trust me brother you've done a great Job shining high for christ . Now i feel relieved my burdens down . Never stop proclaiming his name . Really a treasure brother . God bless!! You have a bright future ahead brother!!🩵❤️‍🩹💯✝️🙏

    • @ajay_samuel
      @ajay_samuel  6 месяцев назад +2

      Amen
      Praise Jesus. God bless you ❤
      Thank you 👍🏻

    • @jesusismylife2460
      @jesusismylife2460 6 месяцев назад +2

      Upload more videos brother its really helpful🩷

  • @starwin2258
    @starwin2258 2 месяца назад +2

    Peaceful song

  • @rishindren_2151
    @rishindren_2151 5 месяцев назад +1

    So, this is you Ajay Samuel? Wonder why this song can do something inside me. I really appreciate your Payanam song. Very deep meaning. Stay blessed and see you on top bro.😊

  • @sahayamraju2695
    @sahayamraju2695 2 месяца назад +1

    Super Song...God Bless You Brother..

  • @EstherG-bn1zi
    @EstherG-bn1zi 2 месяца назад +1

    So wonderful song❤

  • @user-pi9nl2dk1s
    @user-pi9nl2dk1s 7 месяцев назад +5

    கர்த்தருக்கு மகிமை.....ஆமேன்❤

  • @lordreigneth1645
    @lordreigneth1645 2 месяца назад +1

    Very good worship 😇God bless you

  • @sathishkumar6888
    @sathishkumar6888 5 месяцев назад +1

    கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.
    The LORD is my strength and my shield; my heart trusted in him, and I am helped: therefore my heart greatly rejoiceth; and with my song will I praise him.

  • @Masterpiece1305
    @Masterpiece1305 6 месяцев назад +2

    Very very super song god bless you I like it so much this song

  • @Jesus_Rebekahl_Official
    @Jesus_Rebekahl_Official 7 месяцев назад +6

    Praise the Lord Anna.. What a Song, Voice and Music 🥹❤️‍🩹 Ellamae vera level anna...🤩 Jesus is always be with you anna..😇✨ Kandippa neenga innum niraya songs pannanum anna..🥳

    • @ajay_samuel
      @ajay_samuel  6 месяцев назад +1

      Thanks for your support 🙌
      Sure will release more songs ❤

  • @user-us6hn8zy4d
    @user-us6hn8zy4d 7 месяцев назад +7

    Glory to God 😊
    Super bro ❤
    Nice voice and nice lyrics.....🎉

  • @Enoch246
    @Enoch246 7 месяцев назад +4

    Superrb Anna❤️✨️
    Glory to God🙌🏻

    • @ajay_samuel
      @ajay_samuel  6 месяцев назад +1

      Amen 🙏 Thanks 👍🏻

  • @johnsyjohnsy6093
    @johnsyjohnsy6093 7 месяцев назад +4

    Super Song 🤩❤ lyrics semma 🎉 God bless you 💚🙏

  • @stephensudhakaran1209
    @stephensudhakaran1209 7 месяцев назад +3

    Vera vera lavel song ketutu irukka thonudhu ❤❤❤❤

  • @jasondaniel9935
    @jasondaniel9935 7 месяцев назад +6

    Yet another gem from Ajay Samuel 💎 More blessings brother ❤

    • @ajay_samuel
      @ajay_samuel  7 месяцев назад +2

      Amen Thank you
      God bless 🙏

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 7 месяцев назад +3

    World number one. Best song 🔥...... Love u song .. 😘♥️💯💥

  • @chennaipastorsham7691
    @chennaipastorsham7691 2 месяца назад +1

    Hallelujah

  • @Crush_on_Jesus_20
    @Crush_on_Jesus_20 7 месяцев назад +14

    கானல் நீரும் தன் வேடங்கள் மாற்றும். காலம் மாறாத தேவன் நீரே. காற்றின் திசை எல்லாம் மனிதர்கள் சாய்ந்தும் மாறா தேவன் நீரே.
    சூளை ஆட்கொண்டும் நீர் எந்தன் துணையானீரே ஒரு சேதமும் அணுகாமலே என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை துதி பாடுவேன் ஆராதனை
    கானல் நீரும் தன் வேடங்கள் மாற்றும். காலம் மாறாத தேவன் நீரே காற்றின் திசை எல்லாம் மனிதர்கள் சாய்ந்தும் மாறா தேவன் நீரே.
    கேடகமாய் என்னை சுற்றிலுமே தேவன் நீர் அரண் ஆனீர் வேடன் அம்போ என் மீதென்றுமே பாயாமல் அழித்திடுவீர்
    பார்வோன் சேனையோ அல்லேலூயா ஆழி ஆழத்தில் அல்லேலூயா
    பாலாக் சதியோடும் அல்லேலூயா ஆசீர்வதித்தீரே அல்லேலூயா
    சூளை ஆட்கொண்டும் நீர் எந்தன் துணையானீரே ஒரு சேதமும் அணுகாமலே என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை துதி பாடுவேன் ஆராதனை
    கானல் நீரும் தன் வேடங்கள் மாற்றும். காலம் மாறாத தேவன் நீரே காற்றின் திசை எல்லாம் மனிதர்கள் சாய்ந்தும் மாறா தேவன் நீரே.
    (கர்த்தர் மாறா தேவன் ஒருபோதும் விலகிடார்)
    பேதைகளையும் ஞானிகளாய் மாற்றிடும் வல்லவர் நீர் நான் அறியாததும் ஓஓ எட்டாததும் தேவன் நீர் அறிவிப்பதால்
    ஆகாத கல்லோ அல்லேலூயா
    மூலை தலை கல்லே அல்லேலூயா தோற்றே போனாலும் அல்லேலூயா தேவன் நம்மோடே அல்லேலூயா
    சூழை ஆட்கொண்டும் நீர் எந்தன் துணையானீரே ஒரு சேதமும் அணுகாமலே என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை துதி பாடுவேன் ஆராதனை
    கானல் நீரும் தன் வேடங்கள் மாற்றும். காலம் மாறாத தேவன் நீரே காற்றின் திசை எல்லாம் மனிதர்கள் சாய்ந்தும் மாறா தேவன் நீரே.
    நிகரில்லாத நீர் எந்தன் உறவானீரே இதை அறியாமல் தொலைவானேனோ என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை துதி பாடுவேன் ஆராதனை.
    Kedagam song lyrics :
    Kaanal neerum than vedangal maatrum.
    Kaalam maaraatha dhevan neere
    Kaatrin thisai ellam
    Manithargal saainthum
    Maara dhevan neere.
    Soozhai aatkondum neer
    Enthan thunayaaneere
    Oru sethamum anugaamale
    En naalellam paaduven aaradhanai
    Thuthi paaduven aaraadhanai
    Kaanal neerum than vedangal maatrum.
    Kaalam maaraatha dhevan neere
    Kaatrin thisai ellam
    Manithargal saainthum
    Maara dhevan neere.
    Kedagamaai ennai sutrilume
    Dhevan neer aranaaneer
    Vedan ambo en meethendrume
    Paayaamal azhithiduveer
    Paarvon senayo hallelujah
    Aazhi aazhathil hallelujah
    Paalak sathiyodum hallelujah
    Aaseervathitheere hallelujah
    Soozhai aatkondum neer
    Enthan thunayaaneere
    Oru sethamum anugaamale
    En naalellam paaduven aaradhanai
    Thuthi paaduven aaraadhanai
    Kaanal neerum than vedangal maatrum.
    Kaalam maaraatha dhevan neere
    Kaatrin thisai ellam
    Manithargal saainthum
    Maara dhevan neere.
    ( Karthar Maara dhevan
    Orupothum vilagidaar)
    Pethaigalayum gnaanigalaai
    Maatridum vallavar neer
    Naan ariyaathathum ooo yettaathathum
    Dhevan neer arivippathaal
    Aagatha kallo hallelujah
    Moolai thalai kalle hallelujah
    Thotre ponaalum hallelujah
    Dhevan nammode hallelujah
    Soozhai aatkondum neer
    Enthan thunayaaneere
    Oru sethamum anugaamale
    En naalellam paaduven aaradhanai
    Thuthi paaduven aaraadhanai
    Kaanal neerum than vedangal maatrum.
    Kaalam maaraatha dhevan neere
    Kaatrin thisai ellam
    Manithargal saainthum
    Maara dhevan neere.
    Nigarillaatha neer enthan uravaaneere
    Ithai ariyaamal tholaivaaneno
    En naalellam paaduven aaraathanai
    Thuthi paaduven aarathanai.

  • @mageshmurugan8926
    @mageshmurugan8926 6 месяцев назад +2

    Praise God for the wonderful Song, Almighty bless the team for many such songs ❤

  • @Sherwin_Richard.R
    @Sherwin_Richard.R 7 месяцев назад +6

    Anna make an album soon... Your past 2 songs where awesome!

    • @ajay_samuel
      @ajay_samuel  6 месяцев назад +1

      Will do more upcoming songs stay connected ❤

  • @KowsalyagopalKowsalyagopal
    @KowsalyagopalKowsalyagopal 7 месяцев назад +3

    Kartharudaiya naamam magimaippaduvathaga 🙏👏👌🤝

  • @eamimasunil9439
    @eamimasunil9439 3 месяца назад +1

    Amen super songs i like your songs😊

  • @mariya.a7751
    @mariya.a7751 6 месяцев назад +3

    Super song anna🤗praise God❤

  • @kimmelsha7574
    @kimmelsha7574 7 месяцев назад +2

    It's so good...🎉❤ Proud
    that your from ACHS... We are inspired a lot... George house captain.....💚

    • @ajay_samuel
      @ajay_samuel  6 месяцев назад +1

      Thank you!!
      God bless ❤

  • @aishwaryabj6231
    @aishwaryabj6231 7 месяцев назад +3

    Wow!!! Splendid!! Glory to Jesus🙏 God bless you dear brother. Lords Glorious face is shining upon you. You are a blessing to this generation.

    • @ajay_samuel
      @ajay_samuel  7 месяцев назад +1

      Amen Glory to God
      Thanks a lot ❤ God bless 🙏

  • @bharathisuresh6522
    @bharathisuresh6522 2 месяца назад +1

    Super bro God bless you

  • @JeganJeshi
    @JeganJeshi 6 месяцев назад +1

    Super vera leval song Anna🥰.
    Jesus bless you🥰

  • @sisagneshenry4254
    @sisagneshenry4254 6 месяцев назад +3

    Awesome. God bless you dear. Next song will be more powerful

  • @stephensudhakaran1209
    @stephensudhakaran1209 7 месяцев назад +3

    Wow semma semma semma voice bro i love this song

  • @user-hw3tx5yz3m
    @user-hw3tx5yz3m 7 месяцев назад +3

    COME ON GEORGE HOUSE CAPTION. WE ARE ALWAYS TO SUPPORT YOU. ❤❤

    • @ajay_samuel
      @ajay_samuel  7 месяцев назад

      Thanks a lot 😊👍🏻👍🏻

  • @Reshmaani-yg2qy
    @Reshmaani-yg2qy Месяц назад +1

    ❤❤🙏🏻🙏🏻🙏🏻😎very.

  • @JeganJegan-ys6wd
    @JeganJegan-ys6wd 16 дней назад +1

    ❤❤❤❤Jesus❤❤❤

  • @angelabaka9885
    @angelabaka9885 27 дней назад

    Such a great song! I listened to it 5 times before realising there were lyrics. ^_^

  • @user-ff9bq9us2j
    @user-ff9bq9us2j 7 месяцев назад +3

    Kedagam,payanam
    Nice songs
    GOD bless you
    Brother

  • @user-dd6xi9dy6l
    @user-dd6xi9dy6l 4 месяца назад

    Yours lyrics are awesome do great for jesus amen

  • @hsdchurch3889
    @hsdchurch3889 7 месяцев назад +2

    God bless more and more. He will keep you above all bro. I am waiting for your next song

    • @ajay_samuel
      @ajay_samuel  6 месяцев назад

      Thanks a lot
      Sure will release soon

  • @keran05
    @keran05 5 месяцев назад

    My life changing song. Hallelujah.

  • @jenifer1609
    @jenifer1609 7 месяцев назад +3

    Another masterpiece of yours anna ♥️ really amazing 💥😎

  • @user-hd7el4dq5r
    @user-hd7el4dq5r Месяц назад

    Perfect bass boosted song. Nice...👍👍👍

  • @Ruth_sky
    @Ruth_sky 5 месяцев назад +1

    Praise God!! ❤

  • @s.vedhamanichristina1320
    @s.vedhamanichristina1320 6 месяцев назад +1

    Your all songs are really super sema payanam kedagam and etc God bless you