Vilaga Anbu | Ajay Samuel | David Selvam | New tamil christian song | 2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 дек 2021
  • Lyric, tune &composed by Ajay Samuel
    Music : David Selvam
    Back vocals
    Preethi Esther Emmanuel, Shobi Ashika, Deepak Judah
    Recorded @Berachah Studios by Thiru
    Mixed and Mastered by David Selvam
    Video by edit by Don Paul
    Drone : Saga Devan
    Posters : Moses J
    Payanam Song
    • Payanam - Official Vid...
    lyrics
    விலகா உம் அன்பிலே
    நான் வீணாகி போவதில்லை - உம்
    நிழலும் என் நிழலிலே
    தடுமாறி விழுவதில்லை
    நாளை என்னவாய் மாறும் என்று
    என் சிந்தனை ஒடும் போதிலும்
    ஒடி வா என்று அழைத்து உந்தன்
    தோள்களில் சுமந்து நடத்திடுவீர்
    என்னில் இல்லாததில் எல்லாம்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    படகை விடாத நங்கூரம்
    நீர் என்னை விடமாட்டீர்
    விளைச்சல் இல்லாத என் வாழ்வில்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    உம் உள்ளங்கையிலே
    என்னை வரைந்து வைத்தவரே
    1.வானை எல்லாம் - உம்
    ஒரு கையில் நீர் அடக்கி ஆழ
    பூமி உந்தன் பாதபடி
    காற்றும் உந்தன்
    சொல்க்கேட்டு விலகிப்போக
    தூதர் உம்மை பாடி மகிழ
    கோடி ஜனங்கள் கூடி வாழ
    என் மேல் உம் கண் வைத்தீரே
    என்னில் இல்லாததில் எல்லாம்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    படகை விடாத நங்கூரம்
    நீர் என்னை விடமாட்டீர்
    விளைச்சல் இல்லாத என் வாழ்வில்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    உம் உள்ளங்கையிலே
    என்னை வரைந்து வைத்தவரே
    2.கண்ணீர் மழையாய்
    நிறைந்த எந்தன் சோக வாழ்வில்
    வானவில்லாய் - என்
    வாழ்வில் வண்ணம் சேர்க்க
    எனக்காய் நீர் மறிக்க
    யோசிக்கவில்லையே
    என்னிலும் வேறெதுவும்
    உமக்கு பெரிதில்லயே
    விலகா உம் அன்பில்
    நான் வீணாகி போவதில்லை - உம்
    நிழலும் என் நிழலிலே
    தடுமாறி விழுவதில்லை
    நாளை என்னவாய் மாறும் என்று
    என் சிந்தனை ஒடும் போதிலும்
    ஒடி வா என்று அழைத்து உந்தன்
    தோழ்களில் சுமந்து நடத்திடுவீர்
    என்னில் இல்லாததில் எல்லாம்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    படகை விடாத நங்கூரம்
    நீர் என்னை விடமாட்டீர்
    விளைச்சல் இல்லாத என் வாழ்வில்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    உம் உள்ளங்கையிலே
    என்னை வரைந்து வைத்தவரே
    Vilaga Um Anbile
    Nan Veenagi Povathillai
    Um Nizhalum En Nizhalile
    Thadumaari Vizhuvathillai
    Naalai Ennavai Marum Endru
    En Sinthanai Oodum Pothilum
    Oodi vaa Endru Azhaithu
    Unthan Tholgalil Sumanthu Nadathiduveer
    Ennil Illathathil Ellam
    Neer Undendru Nan Paarka
    Padagai Vidatha Nangooram
    Neer Ennai Vidamaateer
    Vilaichal Illatha En vazhvil
    Neer Undendru Nan Paarka
    Um Ullangaiyile Ennai Varainthuvaithavare
    1. Vaanai Ellam
    Um Oru Kaiyil Neer Adaki Aazha
    Boomi Unthan Pathapadi
    Kaatrum Unthan
    Sol Ketu Vilagi Poga
    Thoothar Ummai Padi Magizha
    Kodi janangal Koodi Vaazha
    En Mel Um Kan Vaitheerey
    Ennil Illathathil Ellam
    Neer Undendru Nan Paarka
    Padagai Vidatha Nangooram
    Neer Ennai Vidamaateer
    Vilaichal Illatha En vazhvil
    Neer Undendru Nan Paarka
    Um Ullangaiyile Ennai Varainthuvaithavare
    2. Kanneer Mazhaiyaai
    Niraintha Enthan Soga Vazhvil
    Vaanavillai En Vazhvil Vannam Serkka
    Enakkai Neer Marikka Yosikavillaiye
    Ennilum Verethuvum Umaku Perithillaiye
    Enakkai Neer Marikka Yosikavillaiye
    Ennilum Verethuvum Umaku Perithillaiye
    Vilaga Um Anbile
    Nan Veenagi Povathillai
    Um Nizhalum En Nizhalile
    Thadumaari Vizhuvathillai
    Naalai Ennavai Marum Endru
    En Sinthanai Oodum Pothilum
    Oodi vaa Endru Azhaithu
    Unthan Tholgalil Sumanthu Nadathiduveer
    Ennil Illathathil Ellam
    Neer Undendru Nan Paarka
    Padagai Vidatha Nangooram
    Neer Ennai Vidamaateer
    Vilaichal Illatha En vazhvil
    Neer Undendru Nan Paarka
    Um Ullangaiyile Ennai Varainthuvaithavare
    #ajaysamuel #davidselvam #anbu #tamilchristiansongs
    #newtamilchristiansongs #newtamilchristiansong #latesttamilchristiansong #ajaysamuelsongs

Комментарии • 445

  • @nandhinien5817
    @nandhinien5817 9 месяцев назад +43

    விலகா உம் அன்பிலே
    நான் வீணாகி போவதில்லை - உம்
    நிழலும் என் நிழலிலே
    தடுமாறி விழுவதில்லை
    நாளை என்னவாய் மாறும் என்று
    என் சிந்தனை ஒடும் போதிலும்
    ஒடி வா என்று அழைத்து உந்தன்
    தோள்களில் சுமந்து நடத்திடுவீர்
    என்னில் இல்லாததில் எல்லாம்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    படகை விடாத நங்கூரம்
    நீர் என்னை விடமாட்டீர்
    விளைச்சல் இல்லாத என் வாழ்வில்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    உம் உள்ளங்கையிலே
    என்னை வரைந்து வைத்தவரே
    1. வானை எல்லாம் - உம்
    ஒரு கையில் நீர் அடக்கி ஆழ
    பூமி உந்தன் பாதபடி
    காற்றும் உந்தன்
    சொல்க்கேட்டு விலகிப்போக
    தூதர் உம்மை பாடி மகிழ
    கோடி ஜனங்கள் கூடி வாழ
    என் மேல் உம் கண் வைத்தீரே
    என்னில் இல்லாததில் எல்லாம்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    படகை விடாத நங்கூரம்
    நீர் என்னை விடமாட்டீர்
    விளைச்சல் இல்லாத என் வாழ்வில்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    உம் உள்ளங்கையிலே
    என்னை வரைந்து வைத்தவரே
    2. கண்ணீர் மழையாய்
    நிறைந்த எந்தன் சோக வாழ்வில்
    வானவில்லாய் - என்
    வாழ்வில் வண்ணம் சேர்க்க
    எனக்காய் நீர் மறிக்க
    யோசிக்கவில்லையே
    என்னிலும் வேறெதுவும்
    உமக்கு பெரிதில்லயே
    விலகா உம் அன்பில்
    நான் வீணாகி போவதில்லை - உம்
    நிழலும் என் நிழலிலே
    தடுமாறி விழுவதில்லை
    நாளை என்னவாய் மாறும் என்று
    என் சிந்தனை ஒடும் போதிலும்
    ஒடி வா என்று அழைத்து உந்தன்
    தோழ்களில் சுமந்து நடத்திடுவீர்
    என்னில் இல்லாததில் எல்லாம்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    படகை விடாத நங்கூரம்
    நீர் என்னை விடமாட்டீர்
    விளைச்சல் இல்லாத என் வாழ்வில்
    நீர் உண்டென்று நான் பார்க்க
    உம் உள்ளங்கையிலே
    என்னை வரைந்து வைத்தவரே

  • @user-ry2um2dd6d
    @user-ry2um2dd6d 7 месяцев назад +12

    உங்க பாடல் ரொம்ப அழகா இருக்கு தம்பி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @NesamPhilip
    @NesamPhilip 4 месяца назад +6

    கண்ணீர் மழையாய் நிறைந்த
    எந்தன்
    சோக வாழ்வில்
    ❤வானவில்லாய்❤ என் வாழ்வில் வண்ணம் சேர்க்க....

  • @RobeartJuli
    @RobeartJuli 4 месяца назад +5

    Manithargalin anbu oru naal thaninthu poogu aanaal❤ Ennai vittu vilazhaatha ore oru anpu only Jesus love❤❤❤

  • @RobeartJuli
    @RobeartJuli 4 месяца назад +7

    Entha paadalai keetkum poothu en kannakali erunthu kanneer vanthathu ennakku kanner vantha muthal paadal God bles you anna❤😢😢😢❤

  • @Sherinnaveena
    @Sherinnaveena 9 месяцев назад +5

    நீர் உண்டென்று நான் பார்க்🖤

  • @mariya.a7751
    @mariya.a7751 3 месяца назад +6

    Great lyrics about gods love🥲❤️

  • @samvignesh2577
    @samvignesh2577 Год назад +9

    Just now I heard this song 😢 after I heard this song I started to cry 😭😭 . May God be with us with his everlasting love ❤❤

  • @marybalu68
    @marybalu68 4 месяца назад +3

    Sweet voice bro sama cute ithuku munnadi nreya song kattrka but unga songtha repeated ketta 😊😊😊😊😮😮😮😮

  • @egnisiya5625
    @egnisiya5625 7 месяцев назад +3

    David selvam"s background music very well 🎶

  • @chitraimanual4180
    @chitraimanual4180 5 месяцев назад +2

    Praise his holy name of JESUS CHRIST, father of son and THE MAGNIFICENT OF HOLY SPRIT

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 Год назад +5

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 2 года назад +27

    Awesome ☺️ Glory to God...இன்னும் அதிக பாடல் பாட தேவன் கிருபை செய்வாராக 🙌

  • @josegideon4298
    @josegideon4298 Год назад +17

    எனில் இல்லாததில் எல்லாம் நீர் உண்டென்று நான் பார்க்க.... Wow wonderful and Amazing lyrics.... God bless you thambi.... God will use you with Amazing way for HIS kingdom....

  • @tamilchristianmotivation6568
    @tamilchristianmotivation6568 Год назад +3

    இந்த பாடலை கேட்காமல் உறங்கிய நாள் இல்லை

  • @nancy_manasa.official
    @nancy_manasa.official 10 месяцев назад +3

    என்னில் நினைவானவரே என் மணவாளனே....... கோடி நன்றிகள் செலுத்தினாலும் நீர் எனக்காய் செய்தவைகளும் செய்துக்கொண்டிருப்பவைகளும் செய்யப்போறவைகளுக்கும் அது போதாதவை....நீர் செய்தது எண்ணில் அடங்காதவை

  • @christopherprem6135
    @christopherprem6135 Год назад +16

    What an incredible lyrics ! Just an immersive meaning with wonderful God’s presence! You’re an anointed lyricist and singer brother ! God bless you more !😊

  • @samueljegan6996
    @samueljegan6996 Год назад +3

    Beautiful song!! Great!! Pray that you will be a blessing for thousands and more!! May the Lord use you!!

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Месяц назад +1

    Wow very beautiful love Jesus Christ ♥️. Nice song beautiful voice ☺️. Jesus bless you and with you 🌟

  • @ravibloveofjesusministries3758
    @ravibloveofjesusministries3758 2 года назад +6

    Our Lord Jesus Christ bless you and your song good future to you well worship excellent meaning

  • @lakshmipriyav.p5552
    @lakshmipriyav.p5552 2 года назад +10

    Semma Anna mass ah padirkinga
    Nanum en friends um always support pannuvom congratulations and all the best anna
    Happy New Year 💝💝

  • @nagarajemmanuvel9542
    @nagarajemmanuvel9542 Год назад +6

    மிகவும் அருமையான பாடல் ப்ரோ இயேசு அப்பாவுக்கு நன்றி

  • @robinson.m7489
    @robinson.m7489 Год назад +7

    This song may sing every heart of human beings through out 2023

  • @abrahamjacob9578
    @abrahamjacob9578 2 года назад +11

    Praise the Lord and saviour Jesus Christ for His mercy upon you. May God bless you and use greatly for His glory in His ministry. Lovely voice keep it up. May God bless you.
    Abraham Jacob Whitefield

  • @manialwin3602
    @manialwin3602 2 года назад +4

    My friend vazhi ithea parthen so super cute nalla song iniyum niraya padal pada God bless you brother

  • @samyraj4158
    @samyraj4158 2 года назад +14

    Amazing voice and heart touching lyrics. God bless you Ajay. Glory to Jesus. Congratulations

  • @shaga7913
    @shaga7913 2 года назад +8

    Nice vocal and cinematography keep on rocking god bless you...

  • @christian_1031
    @christian_1031 2 года назад +7

    Bro, I bless you in the name of Jesus bro
    Surely heavenly father will be happy by this song God bless you Eternely

  • @RobeartJuli
    @RobeartJuli 4 месяца назад +2

    Annaa unmajaavee neegga romba alazaa paadureegga and neegga padra song ellame vera leavel and naa nihhajammaa pray pannuvan Neegga ennum anegga paadalkka paada jesus uggalukku help pannnanum endu❤❤❤ intha song eaalla songaum vida rommba Naalla erukku

  • @gschomesindia
    @gschomesindia 2 года назад +3

    Greetings from west Godavari district Tanuku area serve India NB training batch. We are blessed

  • @EvanRaj
    @EvanRaj 2 года назад +11

    Lyrics superb da. Heart touching ......!

  • @suganthigs2661
    @suganthigs2661 Год назад +12

    I feel thankful to Jesus while hearing this song... 🤗 Beautiful voice.. beautiful music..it's blissful to heart❤️

  • @ramiaravindan
    @ramiaravindan 8 месяцев назад +3

    Beautiful song.. appreciate your simplicity👏.. God Bless.. 😊

  • @muthulakshmisaravanan5664
    @muthulakshmisaravanan5664 2 года назад +12

    God bless you Ajay. Awesome lyrics for those who are broken to come closer to our Lord Jesus

  • @agalyan.thangarasa1940
    @agalyan.thangarasa1940 3 месяца назад +1

    அண்ணா உங்கட ஒவ்வொரு பாட்டும் எனக்கு fav❤️ songs

  • @ligunabernice7444
    @ligunabernice7444 Год назад +6

    1:10 to 1:39💜💞favour lines

  • @userShalu9403
    @userShalu9403 4 месяца назад +1

    Recently addicted to this wonderful song❤ the particular line Enakkai neer marikke yosikkevillaiye yennilum ver yethuvum umakku perithillaiye ❤

  • @voiceofgloriousgod
    @voiceofgloriousgod 2 года назад +14

    Praise God Jesus Christ......
    దేవుని నామమునకు సమస్త మహిమ ఘనత ప్రభావము కలుగును గాక ఆమెన్...

    • @ksurya5351
      @ksurya5351 Год назад +1

      I'm also from andhra pradesh bro watch payanam song it's amazing

    • @RobeartJuli
      @RobeartJuli 7 месяцев назад

      Veraa leavel🎉🎉

  • @josephkingministrymallavar4866
    @josephkingministrymallavar4866 2 года назад +4

    Good singing brother Ajay samuel garu

  • @tamilchristianmotivation6568
    @tamilchristianmotivation6568 9 месяцев назад +3

    Pls sing another new song with his grace
    Eagarly waiting for your next song ❤

  • @ramaharpal8480
    @ramaharpal8480 2 года назад +4

    I didn't understand thatsong but it is very nice voice may god bless you with all thebest for your life.....💘

  • @ebensam5188
    @ebensam5188 2 года назад +9

    Just Awesome and Amazing.... Great efforts by Music and Video team... Loved it❤

  • @SamuelGetsonG
    @SamuelGetsonG 5 месяцев назад +1

    🤩👌👌 அவர் தந்த அன்பின் வரிகள் அருமை அவர் தந்த குரல் வளம் அருமை அவர தந்த அனைத்து பாடல்களும் அருமை God bless you abundantly 🙌

  • @kripaschool188
    @kripaschool188 2 года назад +2

    Nice brother May God Bless you.
    Saji Cleetus

  • @sankars6889
    @sankars6889 6 месяцев назад +1

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 king Jesus Amen Amen Amen Amen Amen Amen Amen 💯💯💯💯❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Amen

  • @RobeartJuli
    @RobeartJuli 4 месяца назад +2

    i ntha paadal uggalai mikkavum thoottathaa❤

  • @nandhiniselvan8299
    @nandhiniselvan8299 9 месяцев назад +2

    All glory to Jesus alone Nice song god bless you abundantly anna ur songs are all super and I am also blessed ur songs

  • @alwinsimon9215
    @alwinsimon9215 2 года назад +7

    Ajay..... A Very Blessed Song.. God Bless You...🎵 🙏 🙌 ❤

  • @dinabandhudurga6610
    @dinabandhudurga6610 2 года назад +4

    Very nice song brother I like to you

  • @hiramatiananda551
    @hiramatiananda551 2 года назад +4

    Very nice song

  • @sangeethaprasanna5415
    @sangeethaprasanna5415 Год назад +2

    Praise GOD 😢

  • @weightlosssimpleways
    @weightlosssimpleways 2 года назад +7

    Awesome. Voice for the Nations bringing God's Manifest Presence for such a time as this.

  • @pallapuanand8291
    @pallapuanand8291 2 года назад +14

    All the glory to God.

  • @aaronsimon1598
    @aaronsimon1598 2 года назад +4

    Praise God..... WONDERFUL BLESSED SONG..GOD BLESS YOU 👏 🙌 🙏 ❤ ✨ ♥ 👏 🙌 🙏 ❤

  • @venijesus6560
    @venijesus6560 2 года назад +4

    Congrats Ajay very truly lines keep going up with gods presence. Glory to Jesus

  • @dorasherin3311
    @dorasherin3311 Год назад +1

    En illathathil ellam neer undentru nan paaka padahai vidatha nankooram neer ennai vidamaateer❤️
    Naalai ennavaai maarum entra sinthanai odum pothilum odii Vaa entru um tholhalil sumanthu nadathiruveer🥺🙏❤️

  • @Koodalkirukan-xz5uz
    @Koodalkirukan-xz5uz 5 месяцев назад +1

    I am addicted this song 🙂

  • @chandanaiyla5310
    @chandanaiyla5310 2 года назад +9

    Woww such a beautiful and melodious song well done..may god bless you.. lots of love to you Ajay..keep going

  • @leemafrancia6183
    @leemafrancia6183 Год назад +5

    All time favorite song!! It seems to suit all of my situations and I endure hearing and singing along! Glory to God!! 😇Amen... Keep going Anna!

  • @thanasingh93
    @thanasingh93 Год назад +2

    "Padagai vidatha nangooram" Very nice

  • @user-ip5mh6lb9d
    @user-ip5mh6lb9d 7 месяцев назад +1

    Enna romppava entha song jesus feel pannunan samma song anna❤❤🙏🙏

  • @rutamaninag5723
    @rutamaninag5723 2 года назад +4

    Praise the lord glory 🌹 of God thanku 🙏🙏

  • @anandaku2-id7cq
    @anandaku2-id7cq Год назад +1

    Super Bro your songs are tough me
    God bless you Bro 😇😇😇😇😇💞💞💞💞💞💞💞

  • @dharanishreejeeva2655
    @dharanishreejeeva2655 3 месяца назад +2

    Awesome voice god's gifted❤❤❤

  • @muthugeorge7017
    @muthugeorge7017 4 месяца назад +1

    Even our lord god jesus. Will çry

  • @goturuprasad1997
    @goturuprasad1997 2 года назад +5

    Superb Good song God bless you 🇮🇱🇮🇳🇮🇱

  • @Christ4India
    @Christ4India 4 месяца назад +1

    Dear Ajay, no words to express the beauty of this song... I bless you... Every morning we are listening all ur songs... I am pastor vivek from ooty... Waiting for your next song.. keep singing 😊

  • @chinnramanamallavarapu4120
    @chinnramanamallavarapu4120 2 года назад +2

    Goodcomposing. Godblessyou.

  • @sv.vanaju
    @sv.vanaju 6 месяцев назад +1

    Ennum kartharukka unkada eniya kurlal athikamana padalkalai padugka god gift🎉

  • @danielaom1245
    @danielaom1245 2 года назад +7

    Super song Ajay. May God use you in His ministry and make you a blessing to many people. We will pray for you and your ministry.

  • @philiphonestraj3132
    @philiphonestraj3132 Год назад +1

    Super 👍 brother 🙏 unga song yannaku romba pudikum 😊innum naraya song pannuga God bless you ☺️🥳

  • @sahayamraju2695
    @sahayamraju2695 2 месяца назад

    ...Bro..தேவன் உங்களுக்கு அளித்த கிருபை மற்றும் தாலந்துக்கு மிக்க நன்றி..தேவனுடைய மகிமைக்கு மட்டும் பயன்படுத்துங்கள்..

  • @user-cz8im5wr4m
    @user-cz8im5wr4m 4 месяца назад +1

    Best song ever from ajay Samuel

  • @glorygrace3780
    @glorygrace3780 6 месяцев назад +1

    All your songs are really awesome..... Praise God 🙏... Beautiful voice ....

  • @rillvasanth
    @rillvasanth 2 года назад +6

    Praise the Lord God bless you Ajay 🙏

  • @shakinajoyes7400
    @shakinajoyes7400 Год назад +5

    Nice lyrics 😌😌🥰😊😊☺️

  • @maxwellraja3651
    @maxwellraja3651 2 года назад +3

    Amen.god.blssyou

  • @jesuslovesministriesbangalorei
    @jesuslovesministriesbangalorei 2 года назад +4

    God bless you.Our God is Awesome God.

  • @arunpraveen603
    @arunpraveen603 Год назад +3

    Nice Bro 👍🏼

  • @singaravelu5289
    @singaravelu5289 Год назад +1

    Glory to.jesus🙏🙋‍♂️

  • @milkathebo1488
    @milkathebo1488 Год назад +3

    Super song bro🤗

  • @beulaangel6133
    @beulaangel6133 5 месяцев назад +1

    Nice Tune and LYRICS 🎼🎧

  • @pastormadhujcm7291
    @pastormadhujcm7291 2 года назад +11

    Praise to God... nice song may God bless you brother...

  • @pastordukhabandhunaik4796
    @pastordukhabandhunaik4796 2 года назад +2

    ,supper sangh

  • @petraprints2168
    @petraprints2168 Год назад +1

    Glory toJESUS
    vrey nice bro
    Amazing amazing

  • @justininbaraj7830
    @justininbaraj7830 Год назад +2

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக, ஆமென்.

  • @padmaleela1220
    @padmaleela1220 11 месяцев назад +1

    By Jesus,'s grace your voice is very Excellent. Jesus Bless you a lot 🙏

  • @sushmithagrace9634
    @sushmithagrace9634 2 года назад +5

    Wow ❤️jus loved it 😍 . Keep going

  • @Immanuel90955
    @Immanuel90955 11 месяцев назад +1

    I ❤ this song mmmmoooorrrreeeee and more

  • @lemuelmadiki2546
    @lemuelmadiki2546 2 года назад +2

    Goodliric

  • @csrinvoiceofgod
    @csrinvoiceofgod 2 года назад +6

    God bless you abundantly Ajay Samuel.

  • @manirajabraham5493
    @manirajabraham5493 2 года назад +5

    Super song Glory of Jesus God bless you brother ❤️❤️❤️✝️

  • @keerthanaalivealive8891
    @keerthanaalivealive8891 Год назад +5

    Wow spr lyrics anna god bless u r ministry's ✝️🙏

  • @shalombrainerdgodmeproduct1198
    @shalombrainerdgodmeproduct1198 2 года назад +11

    Mind blowing one Thank you Ajay for this beautiful song . God bless you more . A very happy new year 🥳

  • @tharani-ic5qb
    @tharani-ic5qb Год назад +1

    Super line watch the song day one time

  • @gtmdigal4136
    @gtmdigal4136 2 года назад +4

    praise the lord

  • @ebeysam
    @ebeysam 2 года назад +4

    Listened to the beautiful song again today.

  • @nagarajemmanuvel9542
    @nagarajemmanuvel9542 Год назад +1

    Songs I love you so much Jesus

  • @lazerisaac7649
    @lazerisaac7649 2 года назад +3

    God bless you

  • @anilkumaryella1943
    @anilkumaryella1943 2 года назад +7

    Good and wonderful song... May God bless you and use you to glorify His name