நீங்கா நினைவுகளை மனதில் நான் வைத்திருப்பேன் காலம் மறைந்தாலும் இதை நான் என்னில் தைத்திருப்பேன் வாழ்க்கை துவங்கி கையில் ஒன்றும் இல்லாமல் கண்கள் கலங்கின நினைவுள்ளதே நினைப்போர் அணைப்போர் என்ற யாரும் இல்லாமல் ஈரம் கசிந்தேன் நினைவுள்ளதே மடியில் விழுந்தேன் அழுது துடித்தேன் கதறி வாழ்க்கை போதும் என்றேன் எத்தனை முறை என் கண்கள் துடைத்தேன் இதுவா வாழ்க்கை போதும் என்றேன் உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர் மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன் மனதாய் வாழ்க்கையில் உறவு கொண்டீர் இதுவே போதும் என்பேன் கடினம் தோன்றும் சில நிமிடங்களில் உம்மை இகழ்ந்து பகைத்து பிரிந்திருந்தேன் நிலைகள் தடுமாறும் நொடிப்பொழுதில் உம்மை ஐயோ ஐயோ நோகடித்தேன் மனம் விட்டு மனம் விட்டு பேச வைத்தீரே நெஞ்சார என் மனதை பாட வைத்தீரே மனம் விட்டு இயேசு என்று பேச வைத்தீரே நெஞ்சார என் மனதை பாட வைத்தீரே என் வாழ்வினில் இது மட்டுமா? கனவாய் விளங்கும் ஏக்கம் அனைத்தும் நினைவாகும் ஓர் நாள் வருமே அந்நாள் எனக்காய் நீர் தரும் அணைப்பும் உலகம் கண்டு வியந்திடுமே உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர் மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன் மனதாய் வாழ்க்கையில் உறவு கொண்டீர் இதுவே போதும் என்பேன்
Am extremely glad to be arranged and produce music for this beautiful song written, composed Bro . Giftson Durai and sung by Sis Karen Had a wonderful session arranging the song. Great thanks to each and every one who poured all their effort into this project Listen and be blessed ! God Bless ..! ✨
Wow Karen😮🎉! I have been seeing you since childhood. You have grown up so fast, and it's amazing to see you sing so beautifully. Keep up the great work, and continue sharing your talent with the world Karen ❤ God Bless You !!!
Wow, that was so amazing listening to you singing. God bless you abundantly ma and I'm ao proud to say that i was your Sunday school teacher. So so happy for you ma❤❤❤❤️
First time song panni irukka super. ithu first time mathuri thariyala. Action also very nice Naraya negative comments varum eatha pathiyum yosikatha gods with you
2 Corinthians 1:3-4 3 Praise be to the God and Father of our Lord Jesus Christ, the Father of compassion and the God of all comfort, 4 who comforts us in all our troubles, so that we can comfort those in any trouble with the comfort we ourselves receive from God.
நீங்கா நினைவுகளை மனதில்
நான் வைத்திருப்பேன்
காலம் மறைந்தாலும் இதை நான்
என்னில் தைத்திருப்பேன்
வாழ்க்கை துவங்கி
கையில் ஒன்றும் இல்லாமல்
கண்கள் கலங்கின நினைவுள்ளதே
நினைப்போர் அணைப்போர்
என்ற யாரும் இல்லாமல்
ஈரம் கசிந்தேன் நினைவுள்ளதே
மடியில் விழுந்தேன் அழுது துடித்தேன்
கதறி வாழ்க்கை போதும் என்றேன்
எத்தனை முறை என் கண்கள் துடைத்தேன்
இதுவா வாழ்க்கை போதும் என்றேன்
உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்
மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்
மனதாய் வாழ்க்கையில் உறவு கொண்டீர்
இதுவே போதும் என்பேன்
கடினம் தோன்றும் சில நிமிடங்களில்
உம்மை இகழ்ந்து பகைத்து பிரிந்திருந்தேன்
நிலைகள் தடுமாறும் நொடிப்பொழுதில்
உம்மை ஐயோ ஐயோ நோகடித்தேன்
மனம் விட்டு மனம் விட்டு பேச வைத்தீரே
நெஞ்சார என் மனதை பாட வைத்தீரே
மனம் விட்டு இயேசு என்று பேச வைத்தீரே
நெஞ்சார என் மனதை பாட வைத்தீரே
என் வாழ்வினில் இது மட்டுமா?
கனவாய் விளங்கும் ஏக்கம் அனைத்தும்
நினைவாகும் ஓர் நாள் வருமே
அந்நாள் எனக்காய் நீர் தரும் அணைப்பும்
உலகம் கண்டு வியந்திடுமே
உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்
மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்
மனதாய் வாழ்க்கையில் உறவு கொண்டீர்
இதுவே போதும் என்பேன்
Sister itha pin panni vainga ✨
Am extremely glad to be arranged and produce music for this beautiful song written, composed Bro . Giftson Durai and sung by Sis Karen Had a wonderful session arranging the song. Great thanks to each and every one who poured all their effort into this project
Listen and be blessed ! God Bless ..! ✨
❤
Wow Karen😮🎉! I have been seeing you since childhood. You have grown up so fast, and it's amazing to see you sing so beautifully. Keep up the great work, and continue sharing your talent with the world Karen ❤ God Bless You !!!
❤
Why my eyes crying 😭 glory to jesus
@@thamburaj8490 ❤
😍😍 Superb Voice Sister 😍😍God Bless You ♥️❤
❤
Im in love with the female version! ❤praise GOD just so beautiful
❤
Wonderful initiative, Manoj bro!! ♥️♥️ Keep going higher🔥🔥 Good Music and Wonderful Visual Presentation. 💫✌🏾
Thank You So Much bro ❤
Excellent karen
So proud of you
Best wishes and blessings
❤
Super kaww🚶♂️❤️🩹💯 God bless you☦️
❤
Jesus bless u manoj really heart touchable and precious lyrics ma
Thank You Anna ❤
Sister Jesus is always with you ❤✝️♥️
தங்கச்சி இயேசப்பா உன்கூட இருந்து இன்னும் பெரிய காரியங்களை செய்வர் god bless you
❤
Beautiful Sissy 😊 God Bless ❤😊
Very nice singing. The chord progression is also very nice exactly like the original ❤❤❤
❤
Beautiful voice sister and Thambi Titus Joe the music is excellent. God bless the team❤Glory to God
❤
Amazing 🎉dear. Congrats goes to your parents, Augustine and Sunitha who encouraged and travel with you. May God bless you all 🎉
❤
Congratulations Manoj All your sorrows will turn in to Joy
Very Good sister your voice is Awesome God bless you
Pastor ❤❤
Female version ....❤❤ Thanks for this version I loved it from my bottom of my heart....lovely voice God Bless you Dear
❤
May God Bless You Daughter and Use You Mightily For His Glory.
❤
Congratulations Karen
GOD BLESS YOU
Sweet voice a new gospel singer
GOD use you more to build his kingdom
❤
Such a beautiful song & gifted voice ka
Wow, that was so amazing listening to you singing. God bless you abundantly ma and I'm ao proud to say that i was your Sunday school teacher. So so happy for you ma❤❤❤❤️
❤
Amazing sister 👍
❤
Super da Thangam🎉🎉🎉
❤
Nice to hear the female version of kanavai vilangum@Giftson durai 🎉
❤
Nice Rendition...💟
@@godson8630 ❤
Praise God 🙏 Beautiful voice may the lord use you sister for his Glory 🙏
❤
இயேசு ஒருவருக்கே மகிமை உண்டாவதாக ஆமேன்
❤
Yaaruya Video semma
@@Kumar01261 Our Team ❤
That's amazing to listen ✨️ Congrats Akka 💐 waiting for many more songs to hear in your voice 💫🙌❤️
@@anithasuresh8238 ❤
Paaa....great ❤sema voice sissy do more for god😊
❤
1000 th like
Thousandth like
❤❤❤
மிகவும் அருமை
இறைநாமம் மேலும் மேலும்
மகிமைப்படட்டும்.. எங்கும் பரவட்டும். ..
❤
Wonderful singing and beautiful videography Karen❤️🔥✨
❤
Praise the lord 🙏
❤
I’m listening to this song in repeat mode sister.. God bless you
❤
Very Blessful Song Karen Sister 💫✨. God Bless You Abundantly ✝️
❤
Wow nice karenma❤
❤
Super song akka ❤ God bless you entire akka ❤❤❤❤
❤
❤
Sweet Vocals keep rocking ❤🔥 God bless you !
❤
Nice nice ❤
❤
Nice song sir
@@ElumaliPlumber-z1i ❤
Soooo Nice
❤
Just singing like of wow👸👸
❤
Nice❤ song i liked 🎉❤❤❤❤
@@LokiLeela ❤
Congratulations on your beautiful singing. God bless you Karen.
❤
Wowww! Whattt aaa voiceeeee!❤️
❤
Great Mass song.. God bless you 🙏
@@dominicrajar6070 ❤
Nice ma god blz u
❤
Beautiful karen god bless you
❤
Beautiful ❤️ God bless you 😍
@@mohanraj9456 ❤
Super ka 🎉
❤
Congrats dear. God bless you 🥳👏👏👑👌👌
❤
Amen
❤
Wow super🥰 my fav song❤
❤
That was really blissful❤ all the best da we are always there to support you❤😍❣️
❤
Good voice super God bless you ✋
@@RamKumar-bb7yw ❤
Awesome,,, last flute part wonderful
❤
Super dear❤..God bless you
❤
Nice song thambi ❤
❤
Superb all glory to god 🎉🤝
@@sujeethaj9884 ❤
God bless you sister 💐
❤
Soothing voice 🎉🎉 keep going... MAY GOD BLESS YOU
❤
Karen, your voice is mesmerizing ❤
❤
வாய்ஸ் அழகு கர்த்தர் இயேசு கிறிஸ்து நல்லவர்
@@benitamerlin3554 ❤
Blessed voice ❤
❤
Wow extraordinary ❤.
❤
Glory to Jesus🎉🎉🎉....music and voice r awesome....
❤
Sister it is very nice song one of the favorite song in my list god bless you sister😊😊😊😊🎉🎉
Very nice sister.
God bless u .
❤
Beautiful singing!🎉 Sing more songs and glorify God more with your soothing voice😊
❤
Thank you Jesus for this beautiful anointing song ❤❤❤❤ nice singing dear sister ❤️💗💗❤️❤️ melodious 🎉🎉🎉 nice one Titus joe thambi 🙏🏼
❤
Lovely voice❤ Much needed version✌️
❤
Congratulations sister god bless you ❤
My favourite song
❤
God Bless You Karen
❤
Excellent dear. God bless you ma
❤
Karen akka so beautiful ❤❤..This is a blissful song 💗💗
❤
Great production Manoj and team! Do more for his glory..God bless💯
Thank you akka ❤
Nice song acca and your voice is very clear sweet god bless you 😊
❤
Glory to God God bless you Dear sister Wonderful SONG God bless you ❤
❤
Voice super, my interest singing song so i accompany with u akka
❤
Nice work Titus 😊
❤
Praise God! Semma voice! Good effort! God bless you sister and all ❤
❤
It's amazing akka ❣️🎀 keep rocking 💎✨️
❤
Beautiful ❤️❤️❤️❤️ Do more songs Karen sister ❤️💗 sweet voice ❤❤
❤
This is something so beautiful❤ Awesome singing and wonderful music 😍✨ May God alone be glorified!
@@issacnewton5335 ❤
Good sis❤❤❤❤❤
❤
God bless you with lots of happiness
❤
Jesus name is glorified ❤
@@SatishSamuel ❤
இனிமையான குரல்... வாழ்த்துக்கள்!
❤
So beautiful ma such a gifted voice. God bless you 😊
❤
All praise and glory to Almighty Living God! Hallelujah 🙏🙏🙏🙏
❤
Super Karen akka❤✨
❤
First time song panni irukka super. ithu first time mathuri thariyala. Action also very nice Naraya negative comments varum eatha pathiyum yosikatha gods with you
@@joshwamj5841 ❤
😂 yar ya nee. First irukra negative comment nee tha
@@istoshjs9085 😅 chill bro
Super
Perfect voice ❤..God bless you sister
❤
Good production work my dear son ❤
❤
God bless you dear and let your songs be filled with His grace
❤
Nice video graphy, singing, editing totally oosom god is with u.....akka ✝️❤️😍✨
❤
Mesmerising❤ Also the scenic views ✨
❤ Thambi
This version is awesome. Thank you so much for making this one❤... We love hearing this song
❤
2 Corinthians 1:3-4
3 Praise be to the God and Father of our Lord Jesus Christ, the Father of compassion and the God of all comfort,
4 who comforts us in all our troubles, so that we can comfort those in any trouble with the comfort we ourselves receive from God.
❤