லிங்காயத் சமுதாயம் வரலாறு| The history of lingayat

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • லிங்காயத் மதம் வரலாறு.லிங்காயத் என்பவர்கள் வீர சைவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்.இவர்கள் இந்து மதத்தின் ஒரு பகுதி என கூறப்படுகிறது.ஆனால் லிங்காயத் மற்றும் வீரசைவர்களுக்கிடையே வித்தியாசம் இருப்பதால் இருவருக்குமிடையில் பாகுபாடு சண்டைகள் பல நூற்றாண்டுகளாக இருக்கிறது.ஆனால் இவர்கள் இந்து மதம்தான் என்றும் கூறப்படுகிறது.இவர்கள் கர்நாடகாவில் அதிகம் வாழ்கின்றனர்.
    #history
    #Lingayat
    #religon
    #caste

Комментарии • 6