🔴LIVE பொதிகை தென்றல்...| வகுப்பு - 4 | பெரிய புராணம் |TNPSC தமிழ் வகுப்பு |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 169

  • @Kokila_balachandar
    @Kokila_balachandar Год назад +64

    உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்! சொற்பொழிவு நடத்தியவர் வள்ளலார்

  • @rajambarajamba9268
    @rajambarajamba9268 6 месяцев назад +4

    நன்றி ஐயா
    இந்த பாடத்தை உங்களிடம் பார்த்து பெரிய புராணம்பtnpsc question bank revision பண்ணுனா இதனால் 💯💯 !!!

  • @Ramag20
    @Ramag20 2 месяца назад +2

    Kindly upload all பொதிகை தென்றல் வீடியோ in playlist

  • @sankariv9345
    @sankariv9345 11 месяцев назад +3

    Tq sir... very use full sir... 🙏... Exam pass pannitu ungala kandippa meet pannuven nu nampikai iruku sir...

  • @Srijai1111
    @Srijai1111 11 месяцев назад +27

    சேக்கிழார் புராணம்- உமாபதி சிவாசாரியார். சேக்கிழார் பி்ளைத்தமிழ்- . மீனாட்சி சுந்தரம் பிள்ளை

  • @hanaartsandfashions4942
    @hanaartsandfashions4942 10 месяцев назад +7

    The best teacher i have ever seen..

  • @revathihema3227
    @revathihema3227 11 месяцев назад +13

    ஒன்றுகொலாம்-திருநாவுக்கரசர்(அப்பூதியடிகளின் மகனை உயிர்ப்பிக்க பாடியது)

  • @Kowsalya002
    @Kowsalya002 5 месяцев назад

    மிக்க நன்றி அய்யா💯😇✨... மிகவும் பயனுள்ளதாக
    இருக்குறது🙏🙏

  • @karpagaselvi1562
    @karpagaselvi1562 Год назад +7

    Very use ful sir ... Thank you so much sir...... 😊

  • @PushparajK-q9s
    @PushparajK-q9s Год назад +9

    Ilakiyam syllabus wise video potta usefull ah irukum ayya😊

  • @SivasakthiSivasakthi-yh3rw
    @SivasakthiSivasakthi-yh3rw Год назад +102

    திருஞானசம்பந்நரின் வேறு பெயர்கள்:1)தமிழ்ஞானசம்பந்தன் 2) ஆளுடையப்பிள்ளை. 3)காழிவள்ளல். 4)பரசமயக்கோளரி. 5)தோணி புறத்தோல். 6)தோடு உடைய செவியன். 7)பாலாராவயர்.

  • @Indhu0309
    @Indhu0309 10 месяцев назад +6

    சுந்தர் பிறந்த ஊர்: தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஐயா (எங்கள் ஊர்)
    சுந்தரர் பாடிய முதல் பாடல்: பித்தா‌ பிறை சூடி பெருமானே...(சிவபெருமான் தடுத்தாட்கொண்டு அவரே அடி எடுத்து கொடுத்து சுந்தரர் அருளிய பாடல்.

  • @ezhilarasinivasan0316
    @ezhilarasinivasan0316 8 месяцев назад +2

    அய்யா உங்கள் குரல்வளத்தை கேட்க Naangal punniyam seithu irukka vendum

  • @akcreative2128
    @akcreative2128 5 месяцев назад +6

    தேவாரம் பாடிய மூவர் சதிசு. M
    ச. சம்பந்தர்
    தி. திருநாவுக்கரசர்
    சு. சுந்தரர்
    M. மாணிக்கவாசகர்

  • @sarathi3766
    @sarathi3766 3 месяца назад +1

    நன்றி ஐயா ❤❤

  • @dharsaharsa1335
    @dharsaharsa1335 6 месяцев назад +1

    பலமலைநாதபுரம் - ராமநாதபுரம்
    திருமுதுகுன்றம் - விருத்தாச்சலம்
    வீரட்டாஸ்வரம் - திருவதிகை
    திருவெண்ணெய்நல்லூர் - திருவருள்துறை
    சரியா? சொல்லுங்கள் அய்யா!!

  • @ajiedits4669
    @ajiedits4669 3 месяца назад

    Aiyaa neenga aarambathil sollum varigalai sonnavrin peyarai sonnal engaluku usefull ahh irukum

  • @SivasakthiSivasakthi-yh3rw
    @SivasakthiSivasakthi-yh3rw Год назад +8

    சுந்தர் எழுதிய மற்றொரு நூல்:திருப்பாட்டு

  • @m.venkateshm.venkatesh3926
    @m.venkateshm.venkatesh3926 7 месяцев назад

    Wow what a amazing class thank u so much sir 😊

  • @ascthanushkoditraders7135
    @ascthanushkoditraders7135 4 месяца назад

    Muthal sarukam -Thirumalai sarukam
    Kadaisi sarukam-velyaanai sarukam

  • @jansirani6614
    @jansirani6614 Год назад +3

    100 varutam vaalthu tamil pani sirakka valthukkal iyya

  • @ananthalakshmi.a8255
    @ananthalakshmi.a8255 Год назад +5

    ரொம்ப நன்றி ஐயா 🙏

  • @ambikar3848
    @ambikar3848 5 месяцев назад

    Thank you so much sir for this wonderful session sir

  • @akilayuvaraj5436
    @akilayuvaraj5436 11 месяцев назад +8

    சுந்தரர் முதல் பாடல் " பித்தா பிறை சூடி"

  • @SivasakthiSivasakthi-yh3rw
    @SivasakthiSivasakthi-yh3rw Год назад +15

    மாணிக்கவாசகர்க்கு தென்னவன் பிரம்மராயன் என்ற பட்ட பெயர் உண்டு sir

  • @soniyaprasath5714
    @soniyaprasath5714 6 месяцев назад

    I like u sir avlo theliva edukiriga nega engaluku kadavul kudutha varam🫡🫡🫡🫡🫡🫡

  • @Positivemindset251
    @Positivemindset251 Год назад +2

    Good Morning Sir. Really very super sir. Thank you sir

  • @ashamugil1240
    @ashamugil1240 11 месяцев назад +6

    பெரிய புராணம்_இயற்கை அன்பு

  • @b.vinodhinibhaskar6972
    @b.vinodhinibhaskar6972 5 месяцев назад

    நன்றி 🙏

  • @bhuvaneswaribhuvana8846
    @bhuvaneswaribhuvana8846 Год назад +8

    🙏 Guruve Vanakkam. Tamil Vazhga! Tamil Iyya Vazhga!

  • @sivakumarsivakthanjai65gme39
    @sivakumarsivakthanjai65gme39 Год назад +10

    அருள்மொழித்தேவர் -இராச ராச சோழன்

    • @sakthisri8517
      @sakthisri8517 6 месяцев назад +1

      அருண்மொழி தேவர் சேக்கிழார் பெயர் தானே சகோ

  • @ssuvitha5224
    @ssuvitha5224 Год назад +4

    So much of thank u sir.

  • @ManimegalaiV-nl9su
    @ManimegalaiV-nl9su 3 месяца назад

    Thank you sir

  • @AnuArthi
    @AnuArthi Год назад +7

    1010 rajaraja chola completed the great temple as well as brihadeswara temple

  • @moulika2011
    @moulika2011 7 месяцев назад

    @tenkasiakash sir we need periya puranam next part .

  • @varnamofficial
    @varnamofficial Год назад +5

    உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்- சேக்கிழார்

  • @salpasalpa2593
    @salpasalpa2593 Год назад +9

    ஒன்றுகொலாம்-திருநாவுக்கரசர்

  • @kaviwincy1213
    @kaviwincy1213 Год назад +5

    திருமுதுகுன்றம் விருத்தாசலம்

  • @Samrajpandian.J
    @Samrajpandian.J 8 месяцев назад +4

    சேக்கிழார் புராணம் பாடியவர்
    உமாபதி சிவாச்சாரியார்

  • @SivaSuganya-gp8xl
    @SivaSuganya-gp8xl 8 месяцев назад

    Nanri iya❤

  • @RisvanaRizan
    @RisvanaRizan Год назад +3

    திருஞானசம்பந்தர் பிறந்த ஊர்-சீர்காழி

  • @priyadharma2788
    @priyadharma2788 4 месяца назад

    சேக்கிழார் சிறப்பு பெயர்
    தொண்டர்சீர் பரவுவர்
    தெய்வ சேக்கிழார்

  • @vetiver360
    @vetiver360 Год назад +1

    Venu Puram
    Thoni puram
    Bramma puram
    Or
    Seerkazhi

  • @tamilarasim5809
    @tamilarasim5809 Год назад +5

    Hi sir Tambaram la class start pannunga sir. Most of the student request.

  • @SowndharyaDhandam
    @SowndharyaDhandam Год назад +1

    Sir ipovum kundrathur kancheepuram district la thaa irukku sir

  • @myrealheroanna5060
    @myrealheroanna5060 Год назад +5

    1010 raja raja cholan thanjai kovil kattiya year sir

  • @kaviyakaviya6246
    @kaviyakaviya6246 11 месяцев назад +6

    உமாபதி சிவாச்சாரியார்= நெஞ்சு விடு தூது

  • @ilakkyamanikandan5780
    @ilakkyamanikandan5780 Месяц назад

    periyapuranam part 2video link send me sir

  • @elakingtalks
    @elakingtalks 7 месяцев назад +1

    பெரியபுராணம் திரும்பவும் எப்ப சார் நடத்துவீங்க...

  • @jbalamurali9608
    @jbalamurali9608 10 месяцев назад

    சீர்காழி இல் தோனிபுரம்

  • @subiamal9795
    @subiamal9795 Год назад +1

    Super sir.. This is very useful..ipd 1hr kulla oru topic apd daily um sir..

  • @thilakavathichelliah255
    @thilakavathichelliah255 9 месяцев назад

    Umaathi sivaacjariyar _nenjuviduthoothu first thootju ilakiyam

  • @MohanKumar-ui4nm
    @MohanKumar-ui4nm 5 месяцев назад

    Thirumalai sarukkam

  • @pandipriya3355
    @pandipriya3355 7 месяцев назад

    Thanjai kovil 10 to 11 notrandu

  • @MEERA20231TNPSC
    @MEERA20231TNPSC 11 месяцев назад +1

    Tq sir

  • @vengadesenvengadesen8570
    @vengadesenvengadesen8570 11 месяцев назад

    Thirunaanasambanthar pirantha oor seerkazhi.ithanai venupuram pirammaburam endrum sollalam

  • @devisri2659
    @devisri2659 Год назад +3

    Arulmozhi thevar na Raja Raja cholan name Thane sir
    Arunmozhithevar sekkilar crct ha sir

  • @dharsaharsa1335
    @dharsaharsa1335 6 месяцев назад

    தென்னவன் பிரமரயர் - மாணிக்கவாசகர்

  • @bakkiyarajappakkannu6781
    @bakkiyarajappakkannu6781 8 месяцев назад

    அருள்மொழி சோழன், ராஜ ராஜ சோழன்

  • @priyakrishnan6087
    @priyakrishnan6087 8 месяцев назад

    Sundarur oor- thirunavaloor

  • @ramyaprakash6982
    @ramyaprakash6982 Год назад +3

    சிலம்பு செல்வர்

  • @anbuselvam7158
    @anbuselvam7158 Год назад +3

    Thank you sir 😁🙏

  • @prathapMNP
    @prathapMNP 11 месяцев назад +1

    நன்றி சார்🙏🙏🙏

  • @saikirthik39
    @saikirthik39 11 месяцев назад +1

    சீர்காழி

  • @malavikaprabhaharan5364
    @malavikaprabhaharan5364 Год назад

    Sir....daily edunga sir class....thai tamil ye nammudan irukkuthu...

  • @priyas6021
    @priyas6021 10 месяцев назад +1

    திருமலைச் சருக்கம்

  • @kalaivanivani7670
    @kalaivanivani7670 Год назад +3

    11th new book seiyul soli thanga sir ...

  • @harikrishnan7595
    @harikrishnan7595 Год назад +2

    1010 tanjai Kovil kaddiya andu

  • @nithyanithya6452
    @nithyanithya6452 Год назад +1

    Sundhrar thirunavallur iyya

  • @muthurani1391
    @muthurani1391 Год назад +1

    Good morning to all

  • @13fe85
    @13fe85 Год назад +1

    thank you sir

  • @yazhanammulu75
    @yazhanammulu75 Год назад

    sir Na b.ed la oru paper arrier vanthutu sir. Now tnpsc prepare pannitu irukken sir. Exam ku apply panrappo degree mattum kuduthu apply pannala sir pls give a explain sir airrer irukkirathala prb varuma sir

  • @saromani143
    @saromani143 2 месяца назад

    திருமலை சறுக்கம்

  • @keerthanakeerthana9469
    @keerthanakeerthana9469 9 месяцев назад +1

    திரு மலை சருக்கம்

  • @prakashmukilan3944
    @prakashmukilan3944 6 месяцев назад

    திருமலைச்சருக்கம்

  • @mynavathi-m3m
    @mynavathi-m3m Год назад

    Nandri sir

  • @ananthanayagi5438
    @ananthanayagi5438 Год назад

    Sir try to resume the PORKALAM test batch.

  • @abikamal7854
    @abikamal7854 Год назад +5

    டெட் பணி நியமன தேர்வுக்கு வகுப்புக்கு அட்மிஷன் உண்டா சார்

  • @thangamsakthi3301
    @thangamsakthi3301 11 месяцев назад

    Good morning sir

  • @BaraniTHANGADURAI
    @BaraniTHANGADURAI 9 месяцев назад

    Part 2 video enga irukku sir?

  • @Samrajpandian.J
    @Samrajpandian.J 8 месяцев назад

    சேக்கிழார் பிள்ளைத்தமிழ் மீனாட்சி சுந்தரம்பிள்ளை

  • @sripriya.d6563
    @sripriya.d6563 Год назад

    சேக்கிழார் பிள்ளைத்தமிழ் -மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

  • @r.yazhinir.yazhini5091
    @r.yazhinir.yazhini5091 11 месяцев назад +1

    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

  • @sudhathiru2388
    @sudhathiru2388 Год назад

    Pitha pirai soodi... Sundarar first song sir

  • @VijayArivuvijay
    @VijayArivuvijay Год назад +1

    Thirupugali zone la Rajesh sir (maths) mathathigka sir please...

  • @hanaartsandfashions4942
    @hanaartsandfashions4942 10 месяцев назад

    Remaining class? Enga iruku sir

  • @susikaran6706
    @susikaran6706 11 месяцев назад

    திருஞானசம்பந்தர்பிறப்பு சீர்காழி

  • @manjumansheka9532
    @manjumansheka9532 Год назад

    Kaalamega pulavar_Arulmozhi Thevar
    Correct ah sir

    • @rainsuredh8343
      @rainsuredh8343 2 месяца назад

      வரதன் இல்லையா

  • @devis9369
    @devis9369 Год назад +1

    Naraya padikkanumnu nenappen sir but 75 percentage padichu mudikardhukulla thookkam varudhu. What I will do sir?

  • @ramanujamramanujam3527
    @ramanujamramanujam3527 Год назад

    Thirumalai sarukkam

  • @ArthiJothi-n2z
    @ArthiJothi-n2z Год назад

    Thirunyanasambathar Place: Sirkazhi

  • @brightfuture1696
    @brightfuture1696 Год назад

    Happy mng sir

  • @vembumani2908
    @vembumani2908 Год назад

    வணக்கம் ஐயா .

  • @selvi0703
    @selvi0703 11 месяцев назад

    திரு ஞான சம்பந்தர் பிறந்த ஊர் சீர்காழி

  • @thilakavathichelliah255
    @thilakavathichelliah255 9 месяцев назад

    Vallalar

  • @nivikalai9329
    @nivikalai9329 Год назад

    Sir ithu ellamey booksa ketaikkuma sir

  • @Bhuvanesh-f1x
    @Bhuvanesh-f1x 11 месяцев назад

    9th std seiyul class podunka sir

  • @juwai0012
    @juwai0012 Год назад +3

    Itu group 4 exams kulatha

  • @devisri2659
    @devisri2659 Год назад

    Ondrukelam padal devaram thirunavukarasar apputhiadigal kaga padiyathu

  • @SathyaRanjana
    @SathyaRanjana Год назад

    thirumalai charukkam 1 charukkam