வெற்றிலை பூண்டு சாதம் முதல் 4 வகை சிக்கன் பிரியாணி வரை | Birgo

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 37

  • @jamburajan9274
    @jamburajan9274 3 месяца назад +3

    நமஸ்காரம் சார். நீண் ட இடைவெளி க்கு பிறகு மீண்டும் வீட்டில் இருந்த படி அருமையான புட் ரிவீவ் பிர மாதம். எங்கே நான் கொடுத்த வால் பிளாக். அருமையான அக்கார வடிசல் பூண்டு வெற்றி சாதம் மருத்துவ குணம் நிறைந்த செலவு ரசம் சாதம்சூப்பரான பீட்ரூட் தயிர்சாதம் முருங்கை கீரை சாதம் மற்றும் அருமையான தலசேரி பிரியாணி ஹைதராபாத் பிரியாணி கர்நாடகா பிரியாணி திண்டுக்கல் பிரியாணி என பாரத விலாஸ் பிரியாணி ரைத்தா பிரட் அல்வா என அனைத்தும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் சார்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 месяца назад +2

    உங்களின் இந்த காணொளியால் நிறைய உணவு வகைகளை தெரிந்து கொள்ள முடிந்தது மிக்க நன்றி அண்ணா

  • @jayalakshmijayalakshmi1385
    @jayalakshmijayalakshmi1385 3 месяца назад +6

    செலவு ரசம் புதுசல்ல . மிளகு சீரகம் மல்லி இவைகளைத் தான் நம் கொங்கு மண்டலத்தில் செலவு என்று சொல்வோம்.

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 3 месяца назад +1

    வித்யாசமான உணவு வகைகள் செலவு ரசம் உடம்புக்கு நல்லதுங்க பீட்ரூட் சாதம் சூப்பர் ❤❤தொன்னை பிரியாணி அபாரம் ❤

  • @sriraji9636
    @sriraji9636 3 месяца назад

    எல்லாமே நல்லா இருக்கு Super

  • @rajeshramachandran1704
    @rajeshramachandran1704 3 месяца назад +1

    Good afternoon dear Manoj bro - Yes it’s been a while since you presented a vlog from home . So today’s tasting menu is from BirGo ( cloud kitchen) . The first set of veg items are all unique for me and never heard of them before ; Vethallai Poondu Rice , Selava Rasam Rice , Murunga Keerai Rasam and Creamy Beetroot Curd rice . Dessert is one of my favourites Akkara Vadisal 😋 Now on to the NV dishes ; Thalasery CB , Dindigul CB , Hyderabad B & Bengaluru style DB . You are singing a song while diving into the first dish Akkaravadisal ( wow , I’m recent times I haven’t seen such a lavish praise for the AV dessert. Should be awesome 🤩) . Thanks for your lucid explanation on the taste , texture and the important ingredients of all unique Veg Rice dishes 👍👍 Glad to watch you relish all the Veg dishes 👌 Now time to savour the 4 NVBs . Well said so you have representation of the Biryanis from our 4 Southern States of India 🇮🇳. Awesome 🙌🏼. Good that they are introducing the TSB vide your vlog . I love TSB . Oh you have one dessert in Bread Halwa and condiments in Salna & Raita . Dindigul B seems to be a homely fare and decent . Good candid feedback 👍 Even I was wondering why you didn’t opt for the mutton biryani . Next is the Donne B and one needs to have a palate to enjoy the DB . The more you eat it you will develop a liking . Time for the Hyderabad B . I agree with your feedback and you relished it 😋👌 Great of BirGo to request you to review their dishes . As usual your review was candid and also highlighting the reasons behind the same 👍👍 Able to clearly gauge the taste profile & texture plus your star dishes . Wishing BirGO cloud kitchen all the best 👍 Thanks for presenting this vlog to us 👍 Thoroughly enjoyed the vlog .

  • @devsanjay7063
    @devsanjay7063 3 месяца назад +8

    செலவு ரசம் 😂😂😂ஆமா தக்காளி விலை பார்த்தாலே ரசம் வைப்பதே ஒவர் செலவாக தான் தெரியுது ப்ரோ

  • @kesavank796
    @kesavank796 3 месяца назад +1

    Sir unga home made food Geetha mam food a review panni sollunga pls

  • @thiruphotographykumaran6349
    @thiruphotographykumaran6349 3 месяца назад +3

    Veg okay non veg side dish ilaiyae ena panuviga niga

  • @aravindkk7891
    @aravindkk7891 3 месяца назад

    Selavu rasam very famous in kongu mandalam anna cold ku nalla dish

  • @devakumarc53093
    @devakumarc53093 3 месяца назад +1

    Lic policy sir

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 3 месяца назад

    Super foods vlogs always best manoj kumar sir❤❤❤ good information

  • @Ronaldogiri
    @Ronaldogiri 3 месяца назад

    Good review 🎉

  • @prabhushankar8520
    @prabhushankar8520 3 месяца назад

    Good 👍😊

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 3 месяца назад

    House review my fav❤

  • @neelakantansekhar2701
    @neelakantansekhar2701 3 месяца назад

    Enakku Pasikkudu seeing this. I am strict vegetarian

  • @chethanreddy4547
    @chethanreddy4547 3 месяца назад +1

    Super Food Sir🍗🍗🍗🥩🥩🥩

  • @deepikaasai266
    @deepikaasai266 3 месяца назад +1

    Super

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 3 месяца назад

    ok manoj 🎉👌

  • @sharathsharu7578
    @sharathsharu7578 3 месяца назад

    Spr sir

  • @Viji.helthy-vlogs0555
    @Viji.helthy-vlogs0555 3 месяца назад

    Yummy ❤❤❤🎉🎉

  • @sandykumar3247
    @sandykumar3247 3 месяца назад +9

    B4 biryani mairumatri irukku saibabacolony

  • @Vijai342
    @Vijai342 3 месяца назад +1

    😋😋😋😋

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 месяца назад

    🍛🍝

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 3 месяца назад

    👌👌👌👌

  • @cganesh65
    @cganesh65 3 месяца назад

    கீதா மேடம் மற்றும் ரிஷி க்கும் கொஞ்சம் வைங்க ப்ரோ 😂😅

  • @udayjoshi1773
    @udayjoshi1773 3 месяца назад +3

    Not good

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 3 месяца назад

    Rasam niraya podanum😢

  • @mahalingam3504
    @mahalingam3504 3 месяца назад

    ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @GPSwamy
    @GPSwamy 3 месяца назад

    நல்லா தூங்கி எழுந்த தூக்க கலக்கம் முகத்தில் தெரிகிறது...

  • @pratigadu
    @pratigadu 3 месяца назад

    plz stop pramoting

  • @sandykumar3247
    @sandykumar3247 3 месяца назад +4

    Poda fraqud