4 Places Where The Laws of Physics Break Down | அறிவியல் விதிகள் தோற்றுப்போகும் 4 இடங்கள் | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Reference:
    The scale of the universe animation: htwins.net/sca...
    platosrealm.bl...
    www.forbes.com...
    www.livescienc...
    www.bbc.com/fu...
    www.livescienc...
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #physics #space #mrgk
    Mr.GK stands for Mr.General Knowledge.

Комментарии • 972

  • @MrGKTamil
    @MrGKTamil  Год назад +87

    Follow me @ :
    WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @srimanoj7847
      @srimanoj7847 Год назад +15

      Michael Huang website. discription la um podala first comment laum podala bro .. ??

    • @eleventube11
      @eleventube11 Год назад +7

      Scale of universe nu podunga

    • @santhoshmarvel1865
      @santhoshmarvel1865 Год назад +3

      Is Dark Light is possible 🤔???

    • @MrGKTamil
      @MrGKTamil  Год назад +13

      @@srimanoj7847 please check the description now, updated.

    • @vimalbs9729
      @vimalbs9729 Год назад

      Update agala bro

  • @abuthahirksm
    @abuthahirksm Год назад +674

    Mr.gk வின் பார்வையில் கடவுள் நம்பிக்கை என்ன னு therinjuka ஆர்வமா இருக்கோம்.

    • @arutko9147
      @arutko9147 Год назад +41

      Kadavul irukara illaya nu ru video potruaru. Parunga.

    • @nithunithuracsan4892
      @nithunithuracsan4892 Год назад +6

      Unmaithan anna

    • @nithunithuracsan4892
      @nithunithuracsan4892 Год назад +2

      Video super bro

    • @selva0107
      @selva0107 Год назад +21

      He follows Stephen Hawking

    • @abuthahirksm
      @abuthahirksm Год назад +3

      @@selva0107 Avaru hawking oda thought ah than solitukaru.. அவரோட own belief enna னு therinjukanu keten.
      Yen na, hawking oda kanaku padi first 0 தான் irunthuchu. Apro athu than +Mater-Mater nu develop agiruchu apdinu solranga. ஆனா athuku time theva padum.. ஐன்ஸ்டீன் padi space ilana time eh ila.. Space vantha apro than time vanthuchu.. So ithula எது crct nu Mr. GK விளக்கம் koduthal helpful Ah irkum La.. Athukaga தான் keten..

  • @gokulraj-ll7jq
    @gokulraj-ll7jq Год назад +4

    Me: (explaining all these to some boomers)
    At the end
    They end up saying
    (Kadavul ku dha teriyum en na avaru dhana kandu pudicharu) 😶🤯

  • @RaihanDreams
    @RaihanDreams Год назад +11

    சபாஷ்... Mind Blowing... இந்த மாதிரி தீனி எங்களுக்கு இன்னும் அதிகம் அதிகமா தேவை...

  • @r.sanjaykumar5402
    @r.sanjaykumar5402 Год назад +23

    Cover panna topics la amazing ah irunthuchu,my fav topics ithelam 👌👌
    Neenga oru student therinjika vendiya or purinjika kasta padra basic fundamental concepts ah oru playlist pottu cover pannuga bro,kandipa student community ku periya help ah irukkum 👍 This is my kind request 💐

  • @baburajyadav5808
    @baburajyadav5808 Год назад +63

    It takes a lot of effort to reach the highest standards of video editing.. Good work siva creed!!!

    • @maduraponnuCA
      @maduraponnuCA Год назад

      Ammmmaaazing 🤍

    • @SivaCreed
      @SivaCreed Год назад +2

      ❤❤❤

    • @baburajyadav5808
      @baburajyadav5808 Год назад

      @@SivaCreed Your video speaks more nowadays, expecting new & more explanation in your edits...

  • @vigneshrajap
    @vigneshrajap Год назад +24

    12:15 நம்ம பிரபஞ்சமே ஏன் வெற ஒரு black hole குள்ள singularity ya இருக்க கூடாது.
    Totally mind blowing 🔥🔥🔥

    • @saravanavel4163
      @saravanavel4163 Год назад +2

      Apadina...

    • @vigneshrajap
      @vigneshrajap Год назад +1

      @@saravanavel4163 8:38 pls revisit from this bro

    • @kavishri2200
      @kavishri2200 Год назад

      👀vera level thinking

    • @saravanavel4163
      @saravanavel4163 Год назад

      Ok

    • @varsha_1703
      @varsha_1703 Год назад +4

      There no way we are in singularity... because density in singularity is infinite..but I wonder and think this lky what if the black holes singularity point explode and create big bang ...or how the universe die and crunch into. A singularity point and again bigbang happen new universe form ...lky a cyclic process 😅😅🤔

  • @anulavanya3233
    @anulavanya3233 Год назад +44

    Feels like went somewhere beyond the earth for sometime. What an explanation.. Vera level.. Getting goosebumps sir..

  • @kakamoora7874
    @kakamoora7874 Год назад +2

    சிந்தித்து பாருங்கள். ஒரு வெடிகுண்டு வெடிக்கும் போது என்ன நடக்கும்... நாம அப்படி ஒரு இடத்துலதான இருக்கம்..

  • @deepakrajamurugesan1633
    @deepakrajamurugesan1633 Год назад +4

    planck, heisenberg nu sonnadgum school la padichadhu niyabagam varudhu but appo lam enna nu theriyaama padichutom..
    planck' constant = 6.626 x 10^-34,
    heisenberg principle, ∆x.∆p >~ h/(2π)

  • @karthiks9516
    @karthiks9516 Год назад +2

    Light speedkku equalaana speed
    Human neural systemah kooda irukkalam
    Etc...
    Hearing, visioning

  • @praveenraja7694
    @praveenraja7694 Год назад +12

    Mr.GK & Un Signed both are best RUclips channel's in Science

  • @IndhuPrakash_24
    @IndhuPrakash_24 Год назад +7

    Mr. GK விடீயோஸ் ஒரு விதமான போதை. ..... 🍻🍺🍾

  • @dhiyaneshsiddharth
    @dhiyaneshsiddharth Год назад +2

    9:19 bro ippo antha object crush panni ulla antha black hole illutha eppadi athu oda density infinity ya irrukum.puriyala pls reply pannuga

  • @arunraj578
    @arunraj578 Год назад +7

    Cha. Space science is sooo interesting. ... So amazing laa🔥

    • @ITX635
      @ITX635 Год назад +2

      same time you need maths 💀

  • @samvesly
    @samvesly Год назад +2

    Sir ஒரு சந்தேகம் 10கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் ஒரு கிரகத்தில் இருந்து பூமி யை அதிநவீன தொலைநோக்கி யில் பார்த்தல் பூமியில் டைனோசர் தெரியும் என்று சொன்னிர்கள் அப்படியானால் அந்த கிரகத்தின் இருந்து ஒளி யை விட அதி வேகமாக பூமிக்கு வந்தால் பூமி எந்த கால நிலையில் இருக்கும்??

    • @puzzlespot8342
      @puzzlespot8342 Год назад

      If you travel above the speed of light towards earth from a place of distance in 10 crore light years with the telescope, the following occurs.
      1) on your journey you will see the visual of dinoser to current events with respect to your speed.
      2) and finally you will reach the present day on earth.
      But you may travel more than 10 crore light years, because space expanding as a rate of 72 km/s/megaparsec.

  • @sathishkumar-ep8ys
    @sathishkumar-ep8ys Год назад +30

    நல்ல வேலை அறிவியலுக்கு அப்பார்ப்பட்டு என்ற விளக்கத்தை கடைசியில் கொடுத்தீர்கள், இல்லையென்றால் இது தான் கடவுளின் செயல்னு சொல்லி சில சகோதரர்கள் வருவார்கள்😉😉

    • @userunknown00
      @userunknown00 Год назад +9

      Thannai arivali endru ninaithu muttaalaaha irukum atheists😕

    • @loyalfrinite2575
      @loyalfrinite2575 Год назад +6

      @@userunknown00 ippadiku logic illa kathaigalai alli vidum quran ai pinpadubavar

    • @amharmn
      @amharmn Год назад +3

      @@loyalfrinite2575 இப்படி quran பற்றி ஆராயாமல் கூறுவதை விட quran ஐ வாசித்து அதனை புரிந்து கொண்டு அதில் குறைகள் இருந்தால் அதை கூறுங்கள் சகோ.

    • @abuthahirksm
      @abuthahirksm Год назад

      @@DIYmediaTV bro quran la proven science ku opposite ah oru vasanam கூட ila nu namburom. Engaluku ethum error kedaikala. Nengalu time irukum pothu ready pannuga. Ungaluku scientific error kedacha neengalu pathu ithu thappu nu sollunga bro. Nanga therinjukuvomla

    • @abuthahirksm
      @abuthahirksm Год назад +3

      Bro nengale yosichu parkalam.. Ariviyal innum கடவுள் iruku nu கன்பர்ம் pannala.. கடவுள் ila nu கன்பர்ம் pannala.. Nenga yen athukulla கடவுள் ilanu Ariviyal sonna mathriye பேசுறிங்க. சரி அது உங்க nambikai னு eduthu kitaal கடவுள் iruku nu namburavangala yen etho கேலி ஆக nenaikringa..? அறிவியல் கடவுள் இல்ல னு Proof panniruchu nu solla வருங்கால?

  • @razarooniroooi6872
    @razarooniroooi6872 Год назад +1

    good explanation bro...ithu ellavetrukkum al-quran le explanation irukku ... for ex- annalavaga plank length nu solrethu "dharrah" nu solvange arabic language le.... explain panre alevukku eneku knowledge ille bro....but i think unge knowledge & thinking ku ninge understand panne mudiyum nu namburen..... i recommend u to read Quran

  • @naveenbabu1694
    @naveenbabu1694 Год назад +6

    MR GK Never disappoint us and always feeds to our Curious minds.....mind blowing explanation🧐

  • @conclusion2300
    @conclusion2300 Год назад +2

    அண்ணா நிகற்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்கு போக முடியாது என்றால் எதிர்காலத்திற்கு எப்படி செல்ல முடியும்..அப்படி ஒருவேளை செல்ல முடிந்தால், நாம் இருக்கும் நிகழ்காலம் இறந்த காலம் தானே.. நமது நிகழ்காலம் அல்லாமல் எதிர்காலமும் சேர்த்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா??

    • @vigneshrajap
      @vigneshrajap Год назад +1

      It's subjective.
      Interstellar movie la nalla explain pannirupanga.
      Dad, daughter ku small age apo, new planet find panna poiruvaru. Sila hrs aprm varuvaru. But daughter athukulla 90 yrs lady ya aaiduva. But dad ku same age than irukum.
      Athan time travel through future.
      Dad, thannoda daughter 90 age la eppdi 40 yrs age la iruka mudium. Athan future time travel.

  • @lokesh666
    @lokesh666 Год назад +6

    Highly intrested video for me. Goosebumps ♾️

  • @RamanKutty
    @RamanKutty Год назад +1

    இவை அனத்திற்கும் ஒரு ஒற்றுமை சொல்லப்பட்ட நான்கு இடங்களிலும் உள்ள அறிவியல் நமக்குத் தெரியவில்லை என்பதுதான் சரி.
    அல்லாமல் “ law of physics “ தோற்கும் இடங்கள் என்பது சரி அல்ல !

  • @vidhyasagar6166
    @vidhyasagar6166 Год назад +8

    Article 51 A(h)
    One of the Fundamental duties
    Sema thala

  • @Jobi862
    @Jobi862 Год назад +1

    ஒரு சீரியல் இல்ல சினிமாவ ரோஸ்ட் பண்ணி 18+ கன்டென்ட அங்க அங்க தூவி விட்டு சிம்பிளா வியூஸ் பண்ணற இதே யூடியூப் ல இவ்வளவு ஆழமா தேடி போயி வீடியோ போடற உங்கள என்ன சொல்லி பாராட்டறது...??? சத்தியமா பாதி புரியல ஆனா கேட்க அழகா இருக்கு..
    இப்படி புரியாத ஒண்ண நீங்க புரிஞ்சு அத வீடியோ னு போடறது கிரேட் 🥰

  • @PremKumar-pm6no
    @PremKumar-pm6no Год назад +5

    MR GK please tell us what's your POV about god😅 please do a video on this topic

  • @ajiaji5371
    @ajiaji5371 Год назад +1

    எனக்கு ஒரு சின்ன சந்தேகம் அப்படி ஒளியின் வேகத்தை விட பிரபஞ்சம் விரிவது அதிகம் என்றால் அதுகும் இறந்த காலத்தை நோக்கி போகும்மா அப்படி போனால் big bang திரும்ப நடக்குமா?

  • @varunprakash6207
    @varunprakash6207 Год назад +28

    1:55 Below planck length ( Smallest) 3:25 Uncertainty principle and Theory of loop Gravity 4:40 Above the speed of light 8:39 In the centre of Black Holes 11:07 Before the Big Bang Theory The laws break of Physics law and Curiosity of exploring space 🚀 laws with break down Mr GK anna 👍 The way of explaining laws in simple way 👌 curiosity of space exploration

  • @kaviraj7954
    @kaviraj7954 Год назад +2

    ஐயா,
    1.Dark Matter,
    2.Dark Energy missing...

  • @animalcold
    @animalcold Год назад +2

    Universe to Light : Rules and Regulations எங்களுக்கு இல்ல உங்களுக்கு இருந்தா மீறப்படும். 💥💯

  • @apagavathsinghasingh2280
    @apagavathsinghasingh2280 Год назад +1

    தம்பி எளிதாக விளக்கி வீட்டிர்கள். ஆனால் புரிவதற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது? ஏன் குழம்புகின்றது. பிளாக் லென்த்தை நுண்ணோக்கியால் பார்க்க முடியுமா? பார்க்க முடியும் என்றால் அதைவிட சிறிய அமைப்பை காண கூடிய நுண்ணோக்கியை கண்டு பிரிக்க வில்லை என்று தானே அர்த்தம்.

  • @sv_vicky_
    @sv_vicky_ Год назад +7

    2:30 animation link description la ila bro!

    • @saravananss24
      @saravananss24 Год назад

      choose english and start bro

    • @Ramesh01128
      @Ramesh01128 Год назад

      yes. i am searching too

    • @MrGKTamil
      @MrGKTamil  Год назад +1

      Please check now

    • @sriedk1640
      @sriedk1640 Год назад

      @@MrGKTamil
      Brother,
      ஒளியின் வேகத்தில் பயணித்தால் நாமும் photon ஐ
      Emit pannuvoma?

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 Год назад +1

    இந்த செய்தி
    ( அளவீடுகள் பற்றி) எல்லாம் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே நம் முன்னோர்கள் கணித்துள்ளனர் அவர்களுக்கு கணக்காயர் என்றும் அவர்கள் வழி சந்ததியினர் உண்டு அந்தவழி சந்ததியை சார்ந்தவர் நக்கீரர் ஆவார் அவர்கள் உயிரின் அளவையே கணித்து வரையருத்துள்ளனர் இச்செய்தி புதிதல்ல அறிவியல் ஆய்வாளர்களுக்கு இது புதிது அதனால் தான் அறிவால் எல்லாவற்றையும் கான இயலாது ஆனால் ஞானத்தால் எதையும் உணரவும் காணவும் முடியும் அதோடு பயணிக்கவும் முடியும் என்று ஞானியர்கள் கணித்துள்ளனர் ஒன்று. மட்டும் உண்மை அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் என்ற தத்துவ கோட்பாடு ....

  • @theadventureofgk3041
    @theadventureofgk3041 Год назад +3

    Astrology pathi poduren nu soninga

  • @manidhampesu3290
    @manidhampesu3290 Год назад +1

    இயற்கையின் பேராற்றலுக்கு முன் மனிதனின் எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளும் அணுவை விட மிகச்சிறியது..."அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது" பல நூறாண்டுகளுக்கு முன் தமிழ் கூறும் அறிவியல்.

  • @gurusonram5205
    @gurusonram5205 Год назад +21

    The way you explain these things deserves more reach and popularity than what it is now. Closing my eyes, and listening this video with headphones, makes me to imagine somewhere out of the box. Thanks to the editor who inserted bgm behind the video. Please continue your service.⭐️

  • @ajazarif1060
    @ajazarif1060 Год назад +1

    Allah Allah ni illadhey idam e illai Allah Allah....No one is bigger than Allah ...u will get answers in quran....

  • @jakapriyan
    @jakapriyan Год назад +33

    waiting for astrology debunk part 2! ❤️

  • @naveenkumar1240
    @naveenkumar1240 Год назад +1

    Bro unga channel videos la scientific related videos podaringa, athula iruka Scienctific proof oda sollaringa, apo intha tamil sithargal pathi visiyankal, avanga panna visiyangal, ipavum real a irukara avanga pana visiyangal, avangal lam enga ena achi epadi nu, avanga elam God irukararu avar sonna knowledge padi vaalnthanga sollaranga, apo avanga view padi God earu, athu scientific a epadi pakarathu etc.... Intha topic la vechi oru video series playlist podunga bro.... Eargly waiting for your videos.... 😊☺🙂😇

  • @Ramganeshsanthoshi
    @Ramganeshsanthoshi Год назад +6

    Your videos are very useful to me.I took points from your james webb video for my school science symposium

  • @walkietalkies1669
    @walkietalkies1669 Год назад +2

    Light oda speed la travel pannum podhu ,time freeze aagumnu solluringa... Appo namba galaxy la irunthu 5000 light years thooraththula irukka oru galaxy kku light oda speed la travel pannina ,earth la ullavangalukku Thane adhu 5000 years.. light oda speed la time freeze aagi travel pannuravangalukku adhu just 2 or 3 seconds ah kooda irukkalaame earth time padi....

    • @vigneshrajap
      @vigneshrajap Год назад +1

      Appreciate ur thoughts bro.
      light freez aairum, but namaku evlo neram freez la iruku nu kooda theriyathe. 5000 light yrs freez la irundhalume, namaku theriyathu bro.

    • @walkietalkies1669
      @walkietalkies1669 Год назад +1

      @@vigneshrajap but light oda speed la travel pannuravangalukku entha oru difference um irukkathe... because avangaloda time freeze thane.. travel mudiyum podhu enna time la start pannangalo adhe time thane avangalukkku , i mean age aagi irukkathe... earth time padi 5000 light years travel pannina kooda travel pannuravangalukku antha 5000 years different irukathe

  • @hariharansai1647
    @hariharansai1647 Год назад +3

    Girls Mindset = Plank Length 😂

  • @ragulraj2072
    @ragulraj2072 Год назад +2

    Is there a scientific evidence supporting the priciple Law of Attraction? Kindly make a video on it🙏

  • @priyashanphysics1022
    @priyashanphysics1022 Год назад +16

    Awesomatic explanation Mr.GK! lots of love and respect ❤️✨ Cosmology is my fav area, the way you explained the quantum 😍jus amazing!!

  • @mr.ຮingle
    @mr.ຮingle Год назад +2

    பத்து நிமிசத்துல தலையே சுத்திருச்சு😲😲😲

  • @jerinmerbinjose9448
    @jerinmerbinjose9448 Год назад +4

    ஒரு நாள், எல்லாம் கடவுளின் செயல் ன்னு அறிவியல் (மனித அறிவு) சொல்லப்போகுது.

    • @puzzlespot8342
      @puzzlespot8342 Год назад

      Ninkal kurippidum antha naal ento kadanthuvittathu ellam kadavulin seyal entu koorupavarkal koorikondaythan iruppaarkal.

  • @pugazh_22
    @pugazh_22 Год назад +1

    Light speedla virivadanjitu poromna, oru naal nammalum black holekulla ilukapaduvoma Mr.Gk 🥸
    Like roadla iruka drainage kulila vilara maari

  • @renganathant8022
    @renganathant8022 Год назад +4

    Before collapse of USSR, there were abundance of books, especially science books published by Mir publishers and were sold at affordable prices in book shops named New century book houses. Those immense contribution by those writers who translated the contents did a marvellous contribution to Tamil society. Similarly in the modern digital era, contribution by Mr.G.K. is highly appreciable. Great works. Present youths are really indebted for your works.

  • @jokerjoket8013
    @jokerjoket8013 Год назад +1

    Multi univers pathi podunga annaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @Maheshmahis72
    @Maheshmahis72 Год назад +3

    Before BigBang - Mr GK நீங்கள் BigBang பற்றி கூறுவது ஒரு செங்களை வைத்து சூரியன் போன்ற பெரிய நட்சத்திரத்தையே உருவாக்க முடியும் 😂😂😂😂 என்பது போல் உள்ளது !

    • @mohan8133
      @mohan8133 Год назад +1

      I'm god😂

    • @user_5843
      @user_5843 4 месяца назад

      Ivan oru olaandi bro 😹

  • @rajasiva971
    @rajasiva971 Год назад +1

    Mercury suttru vattu paaathi oru video podunga. With Newton law and Einstein law

  • @abbassbysby5027
    @abbassbysby5027 Год назад +3

    Mr GK genuine genius General Knowledge 👏 time to feed your curiosity 😉 👌

  • @eesaks8438
    @eesaks8438 Год назад +2

    Background music 🎶 na Feel panuraa🤔

  • @padmanathanvijayan1437
    @padmanathanvijayan1437 Год назад +3

    I Always feel like learning new things when watching your videos. Imagination and the curiosity of watching your video is increasing everyday ❤️

  • @mosesanok4520
    @mosesanok4520 Год назад +1

    Mr.GK nanga apovum ninga soldratha tha kekrum, there is million followers around you,but look at my comment

  • @placebophoenix494
    @placebophoenix494 Год назад +3

    Topic Selection is extraordinary..

  • @savier100
    @savier100 Год назад +1

    Meanwhile the gang says engaluki rules laam illa, ungaluku ethachum rules iruntha merrapadum!!!

  • @jameszander1640
    @jameszander1640 Год назад +12

    It's like watching an Interstellar movie with background music and your explanation along with it. Beautiful video❤️ Cosmos is a lovely creation by the creator👆

  • @akhiladithyan35
    @akhiladithyan35 Год назад +1

    Bro neenga 12th la mark yevlavu??? What’s your mark in 12th std???

  • @PrashanGan
    @PrashanGan Год назад +12

    Awesome sir, learning a lot from you❤️....As I like to become an astrophysicist.

  • @m.stamil8772
    @m.stamil8772 Год назад +1

    Bro namma singularity kulla irukurom apdina namma universe epdi expand agum..?

  • @pavinkumar0711
    @pavinkumar0711 Год назад +10

    Appreciate the slide mentioning the rule of constitution 🔥❤️🤩🤩 best reply to those who spread false accusations on this channel ☺️

  • @dqdranzer2715
    @dqdranzer2715 Год назад +1

    Vintage La neenga Panna 4D explanation, Quantom explanation antha Maari ila athaye inum Konjam neraya information iruntha sollunga

  • @blackkaruppu1
    @blackkaruppu1 Год назад +3

    Real meaning of time to feed curiosity 😳

  • @natarajank8199
    @natarajank8199 Год назад +2

    Mrgk Your garte scientist

  • @vishvanathan.v5174
    @vishvanathan.v5174 Год назад +3

    Big fan of your work

  • @nirmalone3026
    @nirmalone3026 Год назад

    கடவுள் நம்பிக்கை உண்மையா? இல்லை நம் முட்டாள்தனமா?....... Please Explain about this topic 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @theonebullet8448
    @theonebullet8448 Год назад +5

    6:50 This thing is new that i understand now. Thanks.
    You are indirectly explaining how big The God is.

  • @nobita0651
    @nobita0651 Год назад +1

    onga chennalathan romba naal kazhitchi theti paththan ana RUclips la mr.gknnu chenale kanum yyy..?

  • @ayeshaclassesgk
    @ayeshaclassesgk Год назад +5

    Mr gk ❤️I love ur vids 👍u spend so much time and effort to entertain us lots of love and respect

  • @Thamizhan777
    @Thamizhan777 Год назад +1

    Space be like: rules and regulations engaluku kidayadhu!

  • @kumaaranj7474
    @kumaaranj7474 Год назад +4

    13mins la oru suspense thriller paththa madhiri irundhuchu.. avlo curious information.. wow ❤️❤️❤️

  • @honeyb6325
    @honeyb6325 Год назад +1

    👏🏻👏🏻👏🏻woaw purira maadiri simple a soldrigai thanks a lot

  • @selvarajk8267
    @selvarajk8267 Год назад +6

    Dear Mr GKK
    Thanks for new theory. 🙏
    Dark Matter, Dark Energy is also physics brake ah? or different than this 4 places ah?
    Can you Please reply....

  • @ramramu7257
    @ramramu7257 Год назад

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 நீங்க படித்து பாருங்க பிலிஷ் மிஸ்டர் சி கே உன்னோட மிக பெரிய பேன் நான் நான் சப்க்ரேஸ் பன்னி வச்சி இருக்கேன் ஆனா என்னால கமெண்டு பன்ன முடியில ஏனா நான் படித்தது 8th ஸ்கூல் நான் ரொம்ப கஸ்ட கார எனக்கு ஒரே ஒரு ஆசைதா நம்ம இந்தியா ஆராச்சில எலி வச்சி ஆராச்சி பன்னரத்துக்கு பதிலா என்ன வச்சி ஆராச்சி பன்னுங்க பிலிஷ் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 அது செவ்வாய் கோலுக்கு அனுப்பனாலும் சரி நான் தயாராதா இருக்கேன் பிலிஷ் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @gayathri1525
    @gayathri1525 Год назад +4

    Laws of physics fail @ tom and jerry, looney tunes & many of our lifetime fav cartoons 😅😂💖

  • @vengadeshd123
    @vengadeshd123 Год назад +1

    Interstellar padathula... cooper black hole la maattunavar epdi 5th dimension la avunga veetuku ponaar...itha konjam explain pannunga sir

    • @vigneshrajap
      @vigneshrajap Год назад

      Andha movie laye explain pannirupanga bro

  • @dennysonmanuel5553
    @dennysonmanuel5553 Год назад +4

    Today's topics:
    Ant man
    Flashpoint paradox
    Hermoine purse
    MIB 1 Climax

  • @புதிர்உலகம்

    நீங்கள் எங்களுக்கு பல நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்கிறீர்கள் உங்களுக்கு நன்றி.
    நான் உங்களுக்கு குர்ஆன் என்ற ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்கிறேன்
    நிச்சயம் உங்கள் அறிவு திறனுக்கு நிறைவூட்டும்

  • @CSVINITHAG
    @CSVINITHAG Год назад +5

    Mr GK you are the person who change the view of this sky from mearly stars and sun into black hole and planets.....
    Whenever l rise my head towards sky then l recall your videos and l feel very excited about it 😇😇😇:⁠-⁠)
    Thanks for feeding our curiosity

  • @chidambaramp3258
    @chidambaramp3258 Год назад +1

    Those who haven't idea abt Planck length, Block hole,Universe watching this as "எதோ கமல் பட ரிவியூ! "😄😂

  • @tharung7396
    @tharung7396 Год назад +5

    Thanks for change my mood for few minutes bro❤️❤️❤️

  • @sambathkumar7529
    @sambathkumar7529 Год назад +1

    Black hole thaan bro the most complicated thing in this universe..

  • @shahinshihath5458
    @shahinshihath5458 Год назад +4

    Neenga en science teacher uh irundha na scientist ayrupen ❤️
    I was imagining neenga ovru vishyam solla solla amazing explanation mr gk bro thank u for ur efforts to make us to know more about science ❤️✌🏻❤️✌🏻

  • @vikaas5944
    @vikaas5944 Год назад +1

    What happens if a human went inside artificial vacuum space, like inside a piston.
    But I think, the human dies like in space

  • @praveenraj2472
    @praveenraj2472 Год назад +4

    Hi brother im big fan of your channel....the way your explaining about science was wonderful even the normal people can understood.. Specially student's .. Thanks u so much brother for teaching us... Our universe made by full of riddles..past scientist have broke down with some physics laws..

  • @praveensundharam
    @praveensundharam Год назад +1

    Anna ah Kekapothu Evala ah Interesting Na Soillavemuteiyathu Rompa Rompa Interesting eruku...

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K Год назад +3

    8:38 when I heard 'center of black hole' , suddenly I started thinking 'INTERSTELLAR'.
    I am waiting for such a movie to be made in TAMIL CINEMA.

  • @kantakumaran
    @kantakumaran Год назад

    நீங்க என்ன சாப்ட்வேர் யூஸ் பண்ணி வீடியோ மேக் பண்றீங்க

  • @darrshanseshathrri9808
    @darrshanseshathrri9808 Год назад +4

    @Mr. GK Good morning sir @Mr. GK . I have somewhere heared a hypothesis about using a spacetime itself to propel the shuttles so that we could attain the speed of light or even more. Is that possible or they might use this concept in future?

    • @puzzlespot8342
      @puzzlespot8342 Год назад

      He already did a video about this

    • @darrshanseshathrri9808
      @darrshanseshathrri9808 Год назад

      @@puzzlespot8342 So it is applicable to this video too i guess. Anyways.... Big fan @Mr. GK

  • @easychemistry2873
    @easychemistry2873 Год назад +1

    Sir .. enaku oru sinna santhegam ... E=mc2 ithu law ok ..
    But light oda speed Nama constant nnu calculate panna .. namakku light oda weight value kedaikanun la .. ena na light la evlo energy value iruku nu namaku theriyume so calculate than wt of light ..
    * ஒரு பொருள் ஏவ்வளவு வேகமாக செல்கிறதோ அது பன் மடங்கு எடை இருக்க வேண்டிமே ,
    ஆனால்
    Light evlo speed ah travel pannuthu so athukku max mass irukanum illaya ... So space la irunthu small mass of stone worth la vilunthale. . danger apo light ku matum ena vithi vilakka ena .. ?
    Law ena .. aasu
    # comments pananum nnu itha pannala ..Intha video pakum pothu .. en mind la thonuchi .. nanum pg che student nanum sub atomic particles pathi konjam padichiruke ... Then i know uncertainty. 😂. And enaku thonunathu sary ya nnu theriyala .. eathum thappa solliruntha konjam .. explain pannunga plz .. wait for your 10 sec nxt video

    • @easychemistry2873
      @easychemistry2873 Год назад

      Illana .. comments layasum replay pannunga plz my request

    • @easychemistry2873
      @easychemistry2873 Год назад

      Sorry formula va kola panniten konjam adjust pannikonga

  • @mohithvikrammurugan6336
    @mohithvikrammurugan6336 Год назад +3

    Physics is a mind blowing stuff to learn

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 Год назад +2

    காட்சிகள் இல்லாத இடத்திலும் இறைவன் ஆட்சி செய்வான் இதற்கு சிவனே சாட்சி...

  • @rmarimuthu8841
    @rmarimuthu8841 Год назад +1

    நன்றி ஜி கே.. ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னது கூட. களப்பயணம் என்று ஒன்று இருந்தால் முன்னோக்கி செல்ல செல்லலாம். பின்னோக்கி செல்ல முடியாது என்று ஸ்டீபன் சொன்ன கருத்தில் நான். சற்று முரண்படுகிறேன்.. தாத்தாவை கொன்னுட்டா அப்பா பிறக்க மாட்டாரு அப்பாவ பொறந்தனா தானே பையன் பிறக்க முடியும் . இது காதை சுத்தி மூக்க தொடர கதை.. காலப்பயணம் பண்ணி பின்னோக்கி சென்று முதல் மனிதரை கொன்னுட்டா.....🤔🤔🤔.. அங்கதான் ஒரு சூட்சமா💐 இருக்கு.... காலப்பயணம் என்பது பின்னோக்கியையும் சாத்தியம் முன்னோக்கியும் சாத்தியம்.. பின்னோக்கி மிக மிக வேகமாக சொல்லலாம் முன்னோக்கி மிக. மெதுவாக செல்ல முடியும்..... அது என்னவென்றால்... அங்கதான் ஒரு சூட்சமமே இருக்கிறது... 💐 காளப்பயணம் என்பது. கட்டாயம் சாத்தியம் கண்டிப்பாக நம்மால் காலப்பயணம் செய்ய முடியும்...... ஒளியை விட மிக மிகவேகமாக செல்லக்கூடியது ஒன்று உள்ளது..... கண்டிப்பாக உள்ளது கண்டிப்பாக உள்ளது. அது என்னவென்று எனக்கு தெரியும்.. தனக்குத் தெரிந்த விஷயத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தியவர்கள் சித்தர்கள்... தனக்குத் தெரிந்ததை தான் மட்டுமே தொழில்முறையாக செய்தவர்கள் சைன்டிசிகள்...... மெய்ஞானமும் விஞ்ஞானமும் ஒரே கோட்டில் இணையும் . ஒரே புள்ளி தான்.. நியூட்ரான் எலக்ட்ரான். புரோட்டான் .. இது சயின்ஸ்.. அருவம். உருவம். அருஉருவம். இது சாமி... . அறிவு+ இயல்... அறிவியல்.. 🧠. அன்பே சிவம் அன்பே இயேசு அன்பே அல்லாஹ். ❤. நான் கண்ட கடவுள் விரிவுக்குள்ளான விரிவே... மிஸ்டர் ஜே கே உங்களிடம் நான் பேசினால் இது அத்தனைக்கும் என்னால் விளக்க முடியும் .

  • @ajithkumarr4482
    @ajithkumarr4482 Год назад +2

    Mr.gk also breaks law of physics in this video

  • @ajay404
    @ajay404 Год назад +1

    12:17 if you wanna know how it looks like inside the black hole, Look around You.

  • @Vinod-q6c7n
    @Vinod-q6c7n 6 месяцев назад +1

    Speed of light in (photon) unit terms - one planck length in one planck time

  • @kannan3266
    @kannan3266 Год назад +1

    Sir..... மனிதனோ அல்லது வேறு எந்த ஒரு பொருளோ ஒளியின் வேகத்தில் சென்றால் அந்த பொருள் அழிந்து விடும்.... 😊 ஒளிக்கு நிகர் ஒளியே... "நிறையுடைய எந்தவொரு பொருளும் ஒளியின் திசைவேகத்தை எட்ட முடியாது ; நிறையற்ற ஆற்றல் 'பந்து' மட்டுமே ஒளியின் திசைவேகத்தை எட்ட முடியும்"😊

  • @chandramohanc3
    @chandramohanc3 Год назад

    சார் ஒரு நாள் இந்த நட்சத்திரம் மற்றும் விண்ணில் உள்ள அனைத்தும் அந்த கருந்துளைக்குள் சென்று....மீண்டும் bigbang தோன்றுமா...அல்லது எதுவும் நடக்காமல் அப்படியே இருந்துவிடுமா.

  • @sakthivel6229
    @sakthivel6229 Год назад +1

    Plantham Vida small nu solluringa intha big bang before ana eppudi intha gas , soil, water ellam eppudi vanthathu nu thing pannave mudiyala, next athu en big bang shape one sida ha irukku

    • @vigneshrajap
      @vigneshrajap Год назад

      Oru cell uyirnam la irundhu than , inniki nama pakra ellam trees, animals and nama laam vandhrukom, as per science.
      Apo oru planck la irundhu yen indha total Universe vandhruka mudiyathu!!!!!

  • @anbarasisaravanan3971
    @anbarasisaravanan3971 Год назад

    Gk Anna oru question
    இந்த பூமி சூரியனை சுற்றுவது போலும்
    சூரியக் குடும்பம் galaxy யை சுற்றுவது போலும்
    இந்த universe எதையாவதையும் சுத்திவருதா?