எங்களைப் பார்த்து ஒதுங்கிப் போகாதீங்க... ஒதுக்காதீங்க... Single parent-ன் வலியைப் புரிஞ்சுக்கோங்க..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #SingleMom ##தனியொருத்தி #Specialchild
    Description Link:
    Experience Singapore this Summer at Rs. 54999 only with GT Holidays, Tamilnadu's No. 1 Travel Company.
    Link: www.gtholidays...
    Contact : 9940882200
    To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Subscribe Link: bit.ly/2DUXIQK
    Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
    Aval Vikatan is a brand of Vikatan RUclips Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.
    Credits:
    Producer: R. Vaidehi | Camera: Hariharan T | Edit: Sai | Executive Producer: Anbarasi V

Комментарии • 1,1 тыс.

  • @karuppasamyrangan237
    @karuppasamyrangan237 2 года назад +162

    கடவுளே அந்த அம்மாவுக்கு நிம்மதியான வாழ்க்கை கொடு 🙏🏻

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 2 года назад +406

    சொல்ல வார்த்தை இல்லை அழுகை தான் வந்தது, நல்லா பிறந்த குழந்தை யை கூட விட்டுட்டு போற எத்தனையோ பேர் நடுவுல, உங்களோட உண்மையான தாய் அன்புக்கு முன்னாடி ஒண்ணுமே இல்ல சிஸ்டர். உங்கள வாழா வெட்டின்னு சொல்றவங்க ல பத்தி கவலையே படாதீங்க, நீங்க வாழ வைக்கிற ஒரு தாய். Great salute சிஸ்டர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @fromladooznest5794
      @fromladooznest5794 2 года назад +7

      Ty dear ❤️

    • @SaravananSaravanan-oc2fw
      @SaravananSaravanan-oc2fw 2 года назад +3

      🙏🏾🙏🏾🙏🏾👍👍👍👍

    • @HemaLatha-fc3gl
      @HemaLatha-fc3gl 2 года назад +7

      God will surely bless you and your child abundantly Madam. You will experience miracles.

    • @azzurieaswari8903
      @azzurieaswari8903 2 года назад +7

      Superb mam நானும் ஒரு special kid அம்மா தான் அதோட வலி தெரியும்.கடவுள் இருக்கார் கவலை வேண்டாம் சகோதரி நான் ஆவடி யில் இருக்கேன்.உங்க பேச்சு super

    • @gnanaparvathinatarajan566
      @gnanaparvathinatarajan566 2 года назад +1

      Inda mathiri irukirarvagaluku. atharav u. Kodungal. nandrga. Irukira. Bindu. pinal odi. Cake. veti. salavu. Pandrathai. Vitu. Ivargaluku. Ungalal. mudintha help. Panunga. Bindu. ragasiam a. niraya. Paruku helppanratha. Amma. sonangala. ivargaluku help pananum. Bindu. narpani. mandram. mulamagavum. help. Panunga. Please. Yen son. Oru. amount aupi. Irukiran. sollamal saithum bindunall. manathuku. Vilambarathai kurathu. Ivargaluku help pananum. Pls

  • @rpgaming5300
    @rpgaming5300 2 года назад +135

    யார் யாரயோ தியாகி என்று சொல்கிறார்கள் சத்தியமாக சொல்கிறேன் நீங்கள்தான் உண்மையான தியாகி உங்கள் அன்புக்கு முன்னால் எல்லாம் ஒரு தூசி மேடம் உங்கள் அன்பு சகோதரன் மேடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை கண்கள் குளமாகிறது

  • @sagayarajlourdusamy1811
    @sagayarajlourdusamy1811 2 года назад +154

    தலை வணங்குகிறேன்...
    நீங்கள் என்றும் பாதுகாப்புடனும், மகிழ்வுடனும் இருக்க... எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்....

    • @fromladooznest5794
      @fromladooznest5794 2 года назад

      Ty sir 😊

    • @synergytimemission856
      @synergytimemission856 2 года назад +1

      Ladoo ma we are proud of you. U r such an inspiration... I AM TOO A SINGLE PARENT mother of rwo wonderful boys... The father borrowed money everywhere n ran away leaving behind bad name n problems.. But i never gave up.. My sons are too loving... Being single parent double the effort pain n work but at last we get tp have double the love that is God's mesmerising gift.. Love u n Ladoo stay blessed.

    • @fromladooznest5794
      @fromladooznest5794 2 года назад

      @@synergytimemission856 u r wonderful too, God bless n hugs to u ❤️

  • @thilagarajan2117
    @thilagarajan2117 2 года назад +67

    நீ வணங்க வேண்டிய தெய்வம்..தாயே.. வணங்குகிறேன்....

  • @ramalakshmi6018
    @ramalakshmi6018 2 года назад +62

    உங்களை வணங்குவதை தவிர வேறு வார்த்தை இல்லை தாயே

  • @Ushakutty1990
    @Ushakutty1990 2 года назад +135

    Well said mam.... நீங்க கடவுளுக்கு சேவை செயிரிங்க... எதுக்கும் கவலை படாதீங்க... Love u லட்டு குட்டி....

  • @ashapadmanabhan812
    @ashapadmanabhan812 2 года назад +30

    நீங்கள் ஒரு சிறந்த உறுதியான தாய். நீங்கள் இருவரும் நீடுழி வாழ்க. கடவுளின் அருள் உங்களுக்கு பூரணமாக கிடைக்கும். உங்களை போன்ற ஒரு பெண்ணுடன் வாழ தகுதியில்லாத மனிதர் விட்டு விலகியது உங்களின் நல்ல காலம்.

    • @fromladooznest5794
      @fromladooznest5794 2 года назад

      Kandippa, tysm pa ❤️

    • @vinuanand8259
      @vinuanand8259 2 года назад +1

      God bless you ladu challam sister I'm also same boat
      Don't worry ma 🙌🙏

  • @gunaa6155
    @gunaa6155 2 года назад +28

    அரிது அரிது மானிடராய் பிறப்பது
    அரிது.புரிந்ததோ புரியலையோ வாழ்க்கையில சில பேர் தவறு இழைத்து விடுகிறார்கள். வணங்குகிறோம் அம்மா .உங்கள் வாழ்க்கை வரலாறாக மாறும் போது நெகிழ்ச்சி தான்.

    • @fromladooznest5794
      @fromladooznest5794 2 года назад

      Thank you so much 😊

    • @vinothjasper3750
      @vinothjasper3750 2 года назад +1

      @@fromladooznest5794 GOD will give all strength to your child....within a second GOD can perform a miracle....Please trust in the LORD.

    • @fromladooznest5794
      @fromladooznest5794 2 года назад

      @@vinothjasper3750 tysm, waiting for that miracle 💕

  • @guestgamingundereasestrate2655
    @guestgamingundereasestrate2655 2 года назад +4

    இந்த சகோதரிக்கு ஆண்டவன் மனநிம்மதி யையும் செல்வத்தையும் கிடைக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன்.

  • @sagayamarys1445
    @sagayamarys1445 2 года назад +3

    தாய்மை என்பது பெருமை என்று உங்களை பார்த்து தெரிந்து கொண்டேன்.உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.நீங்கள் தான் இரக்கமுள்ள இரும்பு மாமனிஷி.இறைவன் உங்களுக்கு தீர்க்க ஆயூள் கொடுக்க பிரார்த்திக்கிறேன்.உண்மையில் இறைவன் நிறைவான படைப்பு நீங்கள் இருவருமே.அழகு லட்டு குட்டிம்மா🙏🙏🙏🙏

  • @ejeeva3426
    @ejeeva3426 2 года назад +8

    அக்கா எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். இவ்வுலகம் நன்றாக இருந்தாலும் யேசும், கஷ்டப்பட்டாலும் யேசும். நீங்கள் அழகான ஒரு உதாரணம். உங்களைப் போல் அம்மா கிடைக்க லட்டு பாப்பா ரொம்ப குடுத்து வச்சிருக்கனும்.

  • @VLN_SPEED_M1NX
    @VLN_SPEED_M1NX 2 года назад +35

    Being a mom,my tears on ur feet😭.laddu will walk n speak soon .both will live 100 years.

  • @narayani4536
    @narayani4536 2 года назад +9

    சொல்ல வார்த்தைகள் இல்லை. இறைவன் வாழ்வின் எல்லை வரை துணை நிற்கட்டும்!🙏

  • @aksami5688
    @aksami5688 2 года назад +3

    அன்பு மகளே ! நீங்கள் வாழ்க்கையில் நன்றாக இருப்பீர்கள். தெய்வக் குழந்தையம்மா இந்த குழந்தை. எனது பேத்தியும் ஆட்டிசம் குழந்தையம்மா. நீங்கள் பட்ட அத்தனை கஷ்டங்களையும் குடும்பத்தார் அனைவரும் 15 வருடமா கஷ்டபடுகிறோம் அம்மா. கடவுளின் குழந்தை. காப்பாற்றுவோம். தைரியத்தை இழக்க வேண்டாம் அம்மா. 🙏🙏

  • @arunakrishnan5838
    @arunakrishnan5838 2 года назад +22

    Great Mom. .no one can replace a Mom..🙏

  • @lavanyashekar6607
    @lavanyashekar6607 2 года назад +26

    You are a wonderful mother... I admire your strength... You are an inspiration to all mothers... ❤️

  • @tinawilliams1651
    @tinawilliams1651 2 года назад +11

    My marriage life ended within 8 days and now I am a single mom . Whatever I have faced and facing now is same as your life. But I am proud to be a single mom . I wish you all the best and may God bless you and your daughter.

  • @parveensaji
    @parveensaji 2 года назад +17

    யாரும் பேசறதை பேசிட்டு போறாங்க, விடுங்க. U r going to glow with ladoo very shiny❤❤❤

  • @fabiennev.3876
    @fabiennev.3876 Год назад +2

    She should start a youtube channel. I can listen to her for hours. Just a calming and inspirating voice ❤

  • @priyamrugeshwari3213
    @priyamrugeshwari3213 2 года назад +4

    நீங்கள் ஒரு பெண் சிங்கம் அக்கா உங்களை விட்டு ஒடிபோனனே அது ஒரு பொட்டநாய் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அக்கா நீண்ட காலம் நிலைத்து

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад

      Adu taaaan wrong ( avan oodi ponadunaaal taaan ( inda amma ivvalavu sucessed aaaachidu

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад

      Vairakkitam வந்தது so we have say thanks to him

    • @fromladooznest5794
      @fromladooznest5794 2 года назад

      Don't compare him with dogs da.. dey r very loyal..

    • @fromladooznest5794
      @fromladooznest5794 2 года назад

      @@bossraaja1267 Avan pannadhu ellam therincha neenga samadhi dhan kattuveenga

  • @ponramcharan2902
    @ponramcharan2902 2 года назад +2

    உங்கள் மன உறுதியைப் பாராட்ட வார்த்தைகளில்லை 👍👍👍

  • @sudhadhanabalan9133
    @sudhadhanabalan9133 2 года назад +8

    Single mom illa singam mom👍👍👍👍👍👍👌 brave mam hatsoff to u...

  • @mathidevi6221
    @mathidevi6221 2 года назад +2

    சாய் உங்களுக்கு கட்டாயம் பக்க துணையாக இருக்கிறார். நன்றாக புரிகிறது. நல்ல மன தைரியமான பெண்தான்♥️🙏🏻நீங்கள் சொல்வது உண்மைதான் சகோதரி. எல்லா பெண்களுக்கும் தைரியமான வார்த்தையைக் கொடுத்திருக்கிறீர்கள். நன்றியம்மா🙏🏻💐 Happy mothers day 🙏🏻♥️

  • @lishaanthk1962
    @lishaanthk1962 2 года назад +12

    Ur really great and strong mom. I felt crying when u said that u didn't sleep 5 hrs at a stretch in these 13 yrs. Very painful

  • @malarselvisrinivasan8947
    @malarselvisrinivasan8947 2 года назад +2

    என் மகளுக்கும் இந்த மாதிரி குழந்தை நீயும் என் மகள் God is always with you ♥

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 2 года назад +5

    போராடும் குணம் இருந்தால் எதையும் சாதித்து விடமுடியும் வாழ்த்துக்கள் அக்கா 🙏🙏🙏💐💐

    • @fromladooznest5794
      @fromladooznest5794 2 года назад

      Nandri pa 😊

    • @manimegalai2517
      @manimegalai2517 Год назад

      தாய்மைக்கே தாயானவள் நீயம்மா.தலை வணங்குகிறேன் உன் தன்னம்பிக்கையைக் கண்டு.

  • @diviyaammu8314
    @diviyaammu8314 2 года назад +3

    ஒரு தாய் அருமை ஒரு தாய்க்கு தான் தெரியும் 🙏🙏 நான் உங்களுக்கு தலை வணங்குகிறேன்

  • @maryroseline6740
    @maryroseline6740 2 года назад +24

    I salute my girl, your positive thoughts, your determination 👍 don't worry, God has chosen you to be Ladu's mom. He will guid you in all life, we all pray for her God bless both of you

  • @akilakuppurathinam978
    @akilakuppurathinam978 2 года назад +38

    A truly inspiring woman. Hats off to your determination and love and care.

    • @fromladooznest5794
      @fromladooznest5794 2 года назад

      Thank you so much ❤️

    • @prabharavisundar4252
      @prabharavisundar4252 2 года назад +1

      Dear Madam,
      You are a divine person. You have gone through so much. You have really gone through hell from others. I must learn from you. I admireyour parents. God will help you. Can't you reach out to organization to give you equipment to make your life easier.

    • @fromladooznest5794
      @fromladooznest5794 2 года назад

      @@prabharavisundar4252 that's nice of u, tysm.. equipment meaning which ones .

  • @kavyavasan4286
    @kavyavasan4286 2 года назад +149

    பொறுப்பை இரண்டு பேரும் பகிர்ந்துக்காம பொறுப்பை பார்த்து பயந்து கோழை மாதிரி ஓடிட்டான்

    • @fromladooznest5794
      @fromladooznest5794 2 года назад +9

      Ellam nammaikae.. ladoo ennakku mattum dhana 🤗❤️

    • @sowmiyah5362
      @sowmiyah5362 2 года назад +4

      @@fromladooznest5794 You are a great inspiration to all parents who has special child. Bless you both long life and good health.

    • @jayanthir5387
      @jayanthir5387 2 года назад +1

      Great mother🙏🙏🙏👍

    • @shrisamayapurathumariamman4475
      @shrisamayapurathumariamman4475 2 года назад

      @@fromladooznest5794 love you ma🥰god bless u

  • @anithaanitha1084
    @anithaanitha1084 2 года назад +2

    God bless you akka நீங்களும் பப்பலும் நல்ல இருப்பீங்க கவலைப்படாதீங்க

  • @bhuvanabhuvi4645
    @bhuvanabhuvi4645 2 года назад +11

    சொல்லவே வார்த்தையில்லை
    தாயே.....😭😭😭😭😭

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 2 года назад +1

    மனசு ரொம்ப வலிக்குதும்மா...கடவுள் சிலருக்கு மட்டும் ஏன் இப்படி கஷ்டங்களைக் கொடுக்கிறாரோ...உங்க மன உறுதியை பாராட்டுகிறேன்மா...உங்க கஷ்டங்களெல்லாம் விரைவில் தீர இறைவனை வேண்டுகிறேன்மா....கடவுளே இந்த அருமையான குடும்பத்தை காப்பாற்று....

  • @vimalaraju5370
    @vimalaraju5370 2 года назад +6

    You are great mom. God's mom. Be strong. Congratulations ma. I feel tears in my eyes.

  • @claretjohn8362
    @claretjohn8362 2 года назад +8

    Its been 13years since I slept a continuous long sleep, surviving without sleep is something unimaginable but I could relate to & understand the stress- Mom of 6yr boy with same needs. Inspite of all those challenges you Take well care of her God bless you much more and give more support and strength to move on. ❤️ Amen ❤️

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 2 года назад +8

    An Army Salute ma ... Lovely UNIQUE Mother ...
    And Blessings to you n Laddoo ... too ma💒
    👍❣👍

  • @selvashanthi8851
    @selvashanthi8851 2 года назад

    அவள் விகடன் புத்தகத்தில்
    படித்தேன். அன்று முழுவதும்
    இப்படி இதே பிரச்சினையை
    சமாளிக்க என்னால் முடியுமா
    என்று யோசித்துக் கொண்டே
    இருந்தேன். கடவுளிடம்
    கோபமே இல்லை என்று
    சொல்கிறாய் அம்மா !
    ஏன் என்றால் நீயே
    கடவுள் தான் . மிக
    அழகான குழந்தைகளை
    கணவனிடம் ஒப்படைத்து
    விட்டு கண்டவனுடன்
    ஓடிப் போனவளை
    எனக்குத் தெரியும் .
    எனக்கு 56 வயது .
    ஆனால் நீ என்னை விட
    மிக உயர்ந்தவள் அம்மா .
    கடவுளிடம் உனக்காக நான்
    கேட்பேன். உன்னைப்
    போன்றவர்களால்தான்
    இன்னும் இந்த உலகம்
    இயங்கிக் கொண்டிருக்கிறது .

  • @bhuvaneshwarib8284
    @bhuvaneshwarib8284 2 года назад +24

    The word "special child" and "gifted child" she used to mention his child 🙏♥️

  • @zarasyed1154
    @zarasyed1154 2 года назад +1

    Pesuravanga pesikitedha irupanga .....madam ..but neenga single mothera irundhutu ivlo stronga pesuringa. Hats off mam ...don't think about useless people ...go and achieve ur life ...

  • @lavanyavijay6456
    @lavanyavijay6456 2 года назад +18

    Vallabhai patel the iron man of india. Bargavi you are the iron women i am always amazed about. Beside being single mom, mom of special child your positivity is something i love it. Love to both of you. Also mia . Big hugs to ur parents

  • @gnanakumarpradeep6152
    @gnanakumarpradeep6152 2 года назад +1

    She is real laddu mam ..gods gift avanga vungalukku

  • @kpramila9917
    @kpramila9917 2 года назад +21

    Thanks Aval vikatan
    You are doing such a great job. You highlighted single mothers to world.
    Their pains and sorrows are uncountable.
    As a single mother, I also faced many problems.

  • @visalakshinarayanan7494
    @visalakshinarayanan7494 2 года назад +5

    I am inspired by you and your attitude. Miracles நடந்து உங்களுக்கு இன்னும் better life கிடைக்க பிராத்திக்கிறேன். Cafe ஆரம்பிக்க ஆசை என்பதற்கு என்ன உதவி தேவை?
    Best wishes,
    Meena.

    • @fromladooznest5794
      @fromladooznest5794 2 года назад

      Dts sweet of u.. Cafe is difficult to start now pa 😊😊

  • @cthavanic8020
    @cthavanic8020 2 года назад +12

    தெய்வீக அம்மா🙏

  • @shrinidhivenkat9404
    @shrinidhivenkat9404 10 месяцев назад +1

    You're an amazing mother and an amazing human. Thank you for inspiring 🙏 I'll pray for you both.

  • @vincydas1460
    @vincydas1460 2 года назад +4

    God bless u mom n daughter... I couldn't control my tears .. Yes i agree God has given u gifted child coz he trusts u 🥰❤️...my prayers to ur beautiful family....love ur Dog too 🥰🥰❤️😘

  • @j.y3107
    @j.y3107 2 года назад +1

    கவலை படாதீங்க அக்கா கர்த்தர் உங்களை ஆசீவதிப்பார்

  • @vasumai4597
    @vasumai4597 2 года назад +18

    Hats off to you !! Be strong 💪!! You are so inspiring lady !!

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 2 года назад

    தெய்வத்தால் மட்டுமே உங்களுக்கு ஆறுதல் தர முடியும்
    உங்கள் பொறுமை பூமா தேவியின் பொறுமை
    என்னுடைய பிரார்த்தனை தினமும் உங்களுக்காக , உங்கள் நிம்மதிக்காக எப்போதும் உண்டு

  • @yamunasumesh919
    @yamunasumesh919 2 года назад +12

    May God bless both of u🙏🏼🙏🏼🙏🏼

  • @Christhudhasv
    @Christhudhasv 2 года назад

    யாற்சொல்வது பெண்கள்மோசம்என்று இவளவுகஷ்டப்படுகிறிற்கள் தைரியமாய் வாழுங்கள் உலகம்பலதும்சொல்லும் மக்களள்உங்களுக்குசோறுபோடுமா நீங்கள்கஷ்டப்பட்டால்தான்உங்களுக்குவாழுடியூம் தைரியமாய் வாழுங்கள் ஆண்டவன் ஆசீற்வதிப்பாற்தைரியமாய்வாழுங்கள்எல்லாருக்கும்பலபலவேதனைகள் வேதனைதான் சிங்கிள் அந்த பேச்சு பேசாதீர்கள் வாழ்த்துக்கள்சகோதரி

  • @bhuvaneswariramakrishnan5112
    @bhuvaneswariramakrishnan5112 2 года назад +3

    God has chosen a wonderful mother for Laddu....God bless both of you. ❣

  • @vasanthamaniperiyasamy4619
    @vasanthamaniperiyasamy4619 2 года назад +1

    Enakkum oru special child boy irukkaru .Ippo 7 years aaguthu .Neraiya struggles face pannitom . Family support kandippa venum .ivanga single aa pakkuranga ..proud of you mam

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 2 года назад +3

    Just amazing mother and child. Hats off to you

  • @tube-kp8jx
    @tube-kp8jx 2 года назад +12

    Great mother

  • @idanm7510
    @idanm7510 2 года назад +4

    Laddu Kutty so sweet gifted child lovely mom also very cute very great

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 2 года назад +2

    கவலை படாமல் இருக்க வேண்டும் sis. எதாக இருந்தாலும் face Panna வேண்டும். வாழ்ந்து காட்ட வேண்டும்.

  • @user-kp5dv5xc9n
    @user-kp5dv5xc9n 2 года назад +13

    காண்டிப்பா நடப்பா Sister.நீங்கள் மாடம்பாக்கமா...நீங்களே கடவுள் தான்

  • @anuradhamouni0079
    @anuradhamouni0079 2 года назад +1

    எனக்கு இந்த மாதிரி பொண்ணு தான் அதனால எனக்கு கவலை இல்ல கடவுள் பாத்துப்பார்🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @srilegaakm678
    @srilegaakm678 2 года назад +8

    No words to express my feelings and I can only pray for U... God bless u

    • @fromladooznest5794
      @fromladooznest5794 2 года назад

      All ur prayers is wt taking me.. adhu podhum, tysm ❤️

  • @vanusozhan7056
    @vanusozhan7056 2 года назад

    Petha pillaingala kollura intha kaalathula ipdi oru kozhanthaiya ivlo nalla pathukura neenga than mam kadavul..god bless ur child..u r really great

  • @kannigapari9920
    @kannigapari9920 2 года назад +7

    கவலைப்பட வேண்டாம் அக்கா கடவுள் துணை உங்களுக்கு கிடைக்கும்

    • @fromladooznest5794
      @fromladooznest5794 2 года назад

      Ty pa ❤️

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад

      Ask anda கடவுள் kitta ask ( ivargalai yen இப்படி saideergal??????????????

  • @parameswarithangavel1741
    @parameswarithangavel1741 2 года назад +1

    Ungala parkum podhu rompa aacharyam ah iruku. And oru single mother ah na pandradhu onnume illa. Periya periya salute

  • @sathyakishore426
    @sathyakishore426 2 года назад +4

    My salute to you Mam god bless you🙏🙏 god chosen you to be a mother of ladu God gifted child I will pray to her and god bless you Mam from bangalore

  • @sujithrasri5163
    @sujithrasri5163 2 года назад

    Ungaluku kadavul manasu mam.....nenga lum unga child um romba nal nalla irupengaaa mam.....hatts off to u mam

  • @gracechristinasamuel5018
    @gracechristinasamuel5018 2 года назад +34

    You and your beloved child are living a life with many difficulties that we cannot comprehend, but INDEED truly inspiring lives to many women, mothers and single parents... Lots of love and blessings to Ladoo and you! May God give you the strength and courage you need to continue to inspire many more!! God bless!

  • @chitrasubramani3250
    @chitrasubramani3250 2 года назад +2

    Don't worry sis, கூடிய விரைவில் கடவுளின் ராஜ்ஜியம் வரப் போகிறது.அதன்தலைவர் இயேசு கிறிஸ்து.அவர் இந்த மாதிரி அனைத்து குழந்தை களையும் சுகப்படுத்துவார்.இதுநிஜம். நம்புங்கள்.

  • @sripriyasrinivasan7957
    @sripriyasrinivasan7957 2 года назад +5

    You are such a wonderful mother. Already i knew through wondermoms group and i following u. Each and every words of yours very true.

  • @esthergomez3629
    @esthergomez3629 2 года назад +5

    U r a gifted and God sent special mother. God bless u our prayers r with u.

  • @meirshams7912
    @meirshams7912 2 года назад +11

    You are a gifted mother to a God's child. The courage and smile with simplicity with which you had done this interview is heart moving. You are a born fighter and you will cross all the bridges and win the battles all along. The father cannot just walk away from his financial legal and moral responsibility. God will always bless you. Just keep smiling cheerfully to inspire others like you.

  • @whatautismtaughtuscom2970
    @whatautismtaughtuscom2970 2 года назад

    தெளிவான பேச்சு , ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடு, வயதுக்கு மீறிய பக்குவம் , பல துயரங்களை கடந்து வந்த தைரியம் , பொதுவாக காணப்படும் பெற்றோர்களின் புலம்பல்கள் ஏதும் துளியும் இல்லை, எதையும் சந்திக்கும் மனோபாவம் , நீங்கள் தனித்து காணப்படுகிறீர்கள் ....
    பல விஷயம் ஏன் எதுக்கு நடந்தது என்ற காரணம் நமக்கு அந்த சம்பவம் நடக்கும் பொது புரியாது காலம் கடந்து செல்லும் பொழுது அது நமக்கு புரியும் ...
    நீங்கள் பல பேருக்கு முன்னோடியா இருக்கவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் போல் தெரிகிறது

  • @chitrav2494
    @chitrav2494 2 года назад +3

    Thangai kadavul ungaluku thunaiyaka iruppar. God bless U. 🙏💐♥

  • @smileysmiley1850
    @smileysmiley1850 2 года назад +1

    Neega tha god mother 🙏

  • @omsakthiveliah4849
    @omsakthiveliah4849 2 года назад +3

    Really you are a wonderful mother,being a single parent is very difficult,God bless you & your daughter🙏

  • @dhanalakshmik2070
    @dhanalakshmik2070 Год назад

    God bless u child... Kadavul ungalai seekram kunapaduthuvar... Ninga Sri agi Unga ammavai pathupar

  • @padmaharri3308
    @padmaharri3308 2 года назад +6

    Ur very great Mother maa 🙏👍😭😭 always God bless you 🙏

  • @padmavathyk5353
    @padmavathyk5353 2 года назад

    She is a God's GIFT FOR YOU. IDUVUM KADANTHU POGUM.

  • @sathiyabanubalasubramanian2034
    @sathiyabanubalasubramanian2034 2 года назад +9

    நானும் உங்கள் fb friend.its extremely difficult phase no words to comment .my sincere prayers for you and the child.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 года назад +2

    உங்களுடைய தாய்மைக்கு தலை வணங்குகிறேன் மஹா பெரிய வரிடம் மனதார வேண்டிக் கொள்கிறேன்

  • @nm-fo9tv
    @nm-fo9tv 2 года назад +4

    தலை வணங்கி கும்பிடுகிரேன் தாயே

  • @shruthi8613
    @shruthi8613 2 года назад

    அம்மா என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டால் உங்கள் பெயரை தான் சொல்லணும் அம்மா.

  • @sukanyasiva3171
    @sukanyasiva3171 2 года назад +6

    More love to u and your precious daughter❤️❤️

  • @meithdevannethran6536
    @meithdevannethran6536 2 года назад +1

    Laddu kutty so cute

  • @deepamercy222
    @deepamercy222 2 года назад +9

    சகோதரி உங்கள் வாழ்க்கையை நினைத்தால் துக்கம் தொண்டையை அடைக்கிறது கடவுளின் கருணை உங்களுடன் எப்போதும் இருக்கும்

  • @AARSG24
    @AARSG24 2 года назад +2

    Your strength is unbelievable. God bless you both abundantly. You will shine more in your life.love from Singapore 🇸🇬

  • @kamatchin.s.1517
    @kamatchin.s.1517 2 года назад +3

    Very inspiring story me too also lost my daughter when my daughter was 22 year old still i am crying during nights but after seeing ur life story i feel very strong and courageous

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 2 года назад +2

    ஓம் நமசிவாய நன்றி சகோதரி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @lordkrishnathiruvidaimarud3146
    @lordkrishnathiruvidaimarud3146 2 года назад +7

    Love and hugs Bargavi and Ladoo ma.. 🥰

  • @lakshmiarivazhagan4020
    @lakshmiarivazhagan4020 2 года назад

    கவலைப் படாதீங்க நாங்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் லட்டு எப்படிப்பட்ட அம்மாவை உனக்கு ஆண்டவன் கொடுத்திருக்கிறார் தெரியுமா நன்றாக இருப்பீர்கள் கவலைப் படாதீர்கள்

  • @rajalakshmi6084
    @rajalakshmi6084 2 года назад +7

    Bhargavi so proud of u ma....kandipa ladoo sekram nadathuduva...alugai than vathuchu romba... Hugs da ma

    • @fromladooznest5794
      @fromladooznest5794 2 года назад +1

      Hugs da, tysm 💞

    • @kalyanik1672
      @kalyanik1672 2 года назад

      Such a cutie pie baby...me too wanted to hug her...God shall always be with both of you

  • @priyayoga1982
    @priyayoga1982 2 года назад +2

    Strong woman and a great mother.. Hats off

  • @psureshjebakumar3388
    @psureshjebakumar3388 2 года назад +3

    wonderful mother u are even small issues for my son i used to cry a lot.U made my mind so stronger.I can bring back my Son Smarter soon

    • @shanthanannan2285
      @shanthanannan2285 2 года назад

      You are Real Mother . our prayers for you and your baby. from Shantha chennai

    • @fromladooznest5794
      @fromladooznest5794 2 года назад

      Dts wonderful, kp rocking, tysm ❤️

  • @madras2quare
    @madras2quare 2 года назад

    வணக்கம். என்ன சொல்வது என்றே தெரியவில்லை கண்ணு. கடவுள் உனக்கு துணை இருப்பார். நானும் உங்கள் இருவருக்காகவும் என் உயிர் உள்ள வரை கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் தாயே! உன் வயதுக்கு எவ்வளவு கஷ்டம் நீ அடைந்திருக்கிறாய் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @suganselvaraju6838
    @suganselvaraju6838 2 года назад +3

    U r such a inspirational lady .keep rocking mam

  • @kirupaarul9657
    @kirupaarul9657 2 года назад +1

    You are great mother no words to say God must be always with You child is lucky to have a mother like you great

  • @sironmanisamuelsam7031
    @sironmanisamuelsam7031 2 года назад +3

    Don't give nv ma, God bless you & daughter.I'll remember u in my daily prayer ma

  • @anushar1718
    @anushar1718 2 года назад +2

    Vazhavalamudan da Laddupapa super mam neenga lam selected mother ungala than intha mathri special kuzhanthaye pathukko mudium athan kadavul ungala select pani irukkar neega🙏🙏🙏 nalla irukanum mam

  • @JOANSCOASTALDELICACIES
    @JOANSCOASTALDELICACIES 2 года назад +4

    Very sad pathetic Our prayers for you both God bless you ❤️ & strengthen you to take care of the child 🤗❤️

  • @gayatrigayu7364
    @gayatrigayu7364 Год назад

    Loveble sweetheart little princess so cute darling.enjoy with cutest legend mom.god bless mom and sweet baby I love you so much 😘