சாப்பிட்டு பார்த்துட்டு அதுக்கப்புறம் ரிவ்யூ சொல்லுங்க நாங்க பழனி போயிட்டு நீங்க சொன்ன நல்லா இருக்கும்னு கடைக்கு வந்தோம் சுத்தம்தானா கிலோ எவ்வளவு என்று கேட்கிற மாதிரி இருக்கு அந்த அளவுக்கு இருந்துச்சு பாத்து போடுங்க சார் உங்கள நம்பித்தான் நல்லா இருக்கு சொல்றதால கடைக்கு வந்தோம் எதுவும் நல்லா இல்ல சாப்பாடு கேவலமா இருந்துச்சு
We also had the same experience in Sri rangam hotel .I think it it Venkatesa bhawan .Horrible place.Evar poduvathi nambi yarum venture pannatheergal Ellame poi
Sir unga review paathutu thaan naan intha hotel ku ponen. 110rs tiffin sema taste sir. coffee also heavenly taste. Yen family ellarum yena puhalnthaanga because of you. Thanks a lot sir
I too experienced in Tiruchendur branch. After visiting temple high in hunger visited the hotel. Ordered Meals and Veg Biryani. Their service at very worst. Even not ready to give addl Sambar for rice and Biriyani is very worst. Veggies given are poor in taste and little amount. When asked about it they given improper replies. Manoj Bro hope you tasted in Tiruchendur when the hotel opened on its establishment. Hope you given genuine review on Palani branch. As so many replied as negative.
பழநி சுற்றுலா தலம், விலை எல்லா இடங்களிலும் அதிகமாக தான் இருக்கிறது. சுத்தமான கழிவறை வசதிகளுடன் சுவையான காலை உணவு காபியுடன் ₹110 என்பது ஒரு சுற்றுலா தலத்தில் குறை சொல்ல முடியாது என்பது எனது கருத்து 😃🙏
இந்த ஆண்டு சபரிமலை சென்று திரும்பி வரும்போது மதிய சாப்பாடு சாப்பிட்டேன் படு கேவலமாக இருந்தது என் வாகனத்தில் வந்த 30பயணிகளும் சாப்பாடு பிடிக்கவில்லை என்று கூறினார்கள் ஆனால் அதேவேளையில் திருச்செந்தூரில் உள்ள மணி ஐயர் ஹோட்டல் அருமை அங்கு எனக்கு பிடித்த உணவு சில்லி பரோட்டா மசாலா பால்
Manoj Sir, namaste. I am a great follower of your channel from Bangalore. You present and explain very well, but iDly pronunciation sounds like iTly. Requesting you for correction. Thank you Sir.My respects to Geetha Madam, Rohan Sir and regards to Rishi also.
Hello Dear Manoj kumar Please avoid the commercial sponsorship of products in the beginning of you videos. It spoils the grace and beauty of your videos. Btw i am a subscriber from kerala.
I posted a comment regarding the bad quality of food and service at Mani Iyer hotel in Tiruchendur !! But it seems that the replies to that comment had been hidden out !! I don't know what the reason is !! RUclips highlighted thia video again in home page !! 🧐
Exactly true.. worst sambar. Its not subtle flavour.. it's blunt.. I experienced same in both of their branch in Palani and Thiruchendur.. worst hotel.. stay away...
திருச்செந்தூர் ப்ராஞ்சுல ருசி ஒரு எழவுக்கும் ஆகாது, அந்த ஊரில் சின்ன ஹோட்டலில் உள்ள டேஸ்ட் இவர்களின் ஹோட்டலில் இருக்காது, மனோஜ் சும்மா அடிச்சி விடாதீங்க 😭
திருச்செந்தூர் மணி ஐயர் ஹோட்டலின் பழனி கிளை எப்படி என்று எனக்குத் தெரியாது. ஆனால், நானும் என் மனைவியும் திருச்செந்தூரிலேயே இந்த ஹோட்டலில் இரண்டு நாள் சாப்பிட்டிருக்கிறோம். சொன்ன மாதிரி, இந்த ஹோட்டல் கோவிலுக்கு அருகில்தான் இருக்கிறது. அதனால்தானோ என்னவோ, எப்போதும் ஒரே கூட்டம். 40 பேர் மட்டுமே உட்கார்ந்து சாப்பிடக் கூடிய இடத்தில் அதைப்போல் மூன்று மடங்கு கூட்டம். ஒருவேளை, அந்தப் பகுதியில் இது ஒன்றுதான் சுமாரான ஹோட்டலோ என்னவோ. கூட்டம் காரணமாக, நாம் கேட்கும் எந்த உணவுப் பொருளுக்கும் "இல்லை, காலியாகிவிட்டது" என்ற பதில்தான். காலை 6 மணிக்கு, இட்லி, வடை, பொங்கல் "இல்லை"...!! சப்ளையர்கள் ஒரே நேரத்தில் 4 பேரிடம் ஆர்டர் எடுக்கின்றனர். விளைவு, நாங்கள் ஆர்டர் செய்த மசால் தோசையும், பூரியும் பக்கத்து இலைக்காரருக்கு...!! அவர் ஆர்டர் செய்த ரவா தோசையும், சாதா தோசையும் எங்களுக்கு...(கூட்டம் செய்யும் குழப்பம்தான், வேறென்ன) சுகாதாரத்தைப்பற்றிப் பேசாமல் இருப்பது நல்லது... இத்தனை களேபரத்தில் உணவுப் பொருட்களின் தரத்தைப்பற்றி கவனிக்க முடியவில்லை... மனோஜ், நீங்கள் பழனி, சென்னை கிளைகளை ஆய்வுசெய்து உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். ஆனால், திருச்செந்தூர் "ஒரிஜினல்" உணவகத்துக்குச் சென்று ஆய்வு செய்யும் விஷப்பரீட்சை வேண்டாம்...
I too experienced in Tiruchendur branch. After visiting temple high in hunger visited the hotel. Ordered Meals and Veg Biryani. Their service at very worst. Even not ready to give addl Sambar for rice and Biriyani is very worst. The water tumblers are not even washed properly , the used one given without a wash!! Veggies given are poor in taste and little amount. When asked about it they given improper replies. Manoj Bro hope you tasted in Tiruchendur when the hotel opened on its establishment. Hope you given genuine review on Palani branch. As so many replied as negative.
I have been to this hotel on 31st oct 2021 and there is no one dining at this hotel and it had a dull look. We got uncomfortable and left this place immediately to another hotel. I doubt this hotel provides good food
Hotel Mani Iyer My experience in Tiruchendur 1.Difficult to get dining table always rush 2.I bet you get same taste in other hotels as well , hotel is little big compared to others in and around AC and non Ac available. 3.Service not to my expectation not welcoming at all , only when you ask you get info. 4.No proper Maintenance at all torn seats in AC dining room doesn’t feel like eating there 5.Price more than other hotels 6. I am not sure many RUclipsrs just promote hotels what they hear. A review should be like when you travel and you go for a hotel and you eat in same place for more than a day and check if it is consistent( if you stay more than a day) random per day eating may be good may not be good. 7.Taste wise it is same and not superior compared to other hotels nearby. 8.one strange thing I observed was nearby hotels weren’t always full compared to mani Iyer, I am not sure why it is so because taste wise and price wise almost equal may be Mani Iyer got digital promotion more compared to others.
Folded that beautiful crispy dose like handkerchief and kept aside😀😀😀😀 this killed my appetite 😀 should have started with that. Shd not talk too much when the food is in front of you 😜😜
Unique ana hotel na ivaru varushathukku 2 videos thaan poda mudiyum 🤣🤣🤣, Namma food thaan bro besttu. By the way, Ella hotelsum roadla thaana irukkum? 🤣🤣🤣
சாப்பிட்டு பார்த்துட்டு அதுக்கப்புறம் ரிவ்யூ சொல்லுங்க நாங்க பழனி போயிட்டு நீங்க சொன்ன நல்லா இருக்கும்னு கடைக்கு வந்தோம் சுத்தம்தானா கிலோ எவ்வளவு என்று கேட்கிற மாதிரி இருக்கு அந்த அளவுக்கு இருந்துச்சு பாத்து போடுங்க சார் உங்கள நம்பித்தான் நல்லா இருக்கு சொல்றதால கடைக்கு வந்தோம் எதுவும் நல்லா இல்ல சாப்பாடு கேவலமா இருந்துச்சு
For the last few weeks, many complaints are coming sir. Will pin this comment for our viewers to take precautions
We also had the same experience in Sri rangam hotel .I think it it Venkatesa bhawan .Horrible place.Evar poduvathi nambi yarum venture pannatheergal Ellame poi
Meals is also.good in this hotel.
Mm nankalum vedio parthudu ponnom rompa mokka ya irunthanthu diffin ellam evaru solra ethuvum unmai ye ila
But tiruchendur mani iyer hotel la tha nanga epovum saduvom it's very clean &nice
2:48 my favourite part. Eppovume enakku sambar theenthidum. Food looks good - Pazhani
Neraya thadava soleeten . Ella fingers sethi sapudungalen ps. Unga voice and solra vitham 👏👏👏👏
Sambar n chutney mixed together in idli with vadai....semmaaaaaa brother😋😋😋😋😍😍😍😍😍
பழனியில் திருச்செந்தூர் ஹோட்டல்
நல்ல பொருத்தமான பெயர்..
உணவும் அருமை..
நன்றாக இருந்தது அண்ணா. 👌👍
திருச்செந்தூரில் அமைந்துள்ள ஹோட்டல் ரொம்ப மோசம்
Sir unga review paathutu thaan naan intha hotel ku ponen.
110rs tiffin sema taste sir.
coffee also heavenly taste.
Yen family ellarum yena puhalnthaanga because of you.
Thanks a lot sir
One of the honest reviewer in my subscribers list
1.Ram kannan is a best reviewer for food ever ❤️
2.Banana leaf unlimited
சகோ என்ன சைவத்தில். புகுந்துட்டீஙக. ஆனாலும் அருமை. வாழ்க வளமுடன்.
I too experienced in Tiruchendur branch. After visiting temple high in hunger visited the hotel. Ordered Meals and Veg Biryani. Their service at very worst. Even not ready to give addl Sambar for rice and Biriyani is very worst. Veggies given are poor in taste and little amount. When asked about it they given improper replies.
Manoj Bro hope you tasted in Tiruchendur when the hotel opened on its establishment.
Hope you given genuine review on Palani branch. As so many replied as negative.
Very worst hotel
Bad hygiene hotel
ஓசி சாப்பாடு பிறகு நல்லாத்தான் எழுதுவான் மக்களை ஏமாற்றும் சேனல்
வணக்கம் ஜி பழநி கோவில் ஒரு எட்டு காட்டி இருக்கலாம் . Anyway just inform our CM Rohan !
Food travel panraru bro aathunala koviluku poga maataramam
super ❤️
Your people are visiting and taking food there and it seems tempting the viewers
Sir always use all the fingers to eat. That's the good habit ,do not leave any fingers. Apart from that your review is excellent.
Arumayana explanation. Good program. Thanks 👍
Looks very mouth watering. What's the tariff for AC and Non AC Rooms.
Nice video about the ManiIyer High Class Veg Restaurant at Palani. The Rs 110 package for the mini breakfast looks reasonable.
👏wow spr..we r palani fans ok blu..
சென்னை,திருச்செந்தூர் சுகமில்வை என்னும்போது
இது மட்டும்? அப்படித்தான்.சென்னை
சங்கீதா காம்போ ரூ69
பாலாஜி பவன் 99
இங்கே கேசரியும் இல்லை
இதைப்போய் ஆஹா ஊஹூ
பழநி சுற்றுலா தலம், விலை எல்லா இடங்களிலும் அதிகமாக தான் இருக்கிறது. சுத்தமான கழிவறை வசதிகளுடன் சுவையான காலை உணவு காபியுடன் ₹110 என்பது ஒரு சுற்றுலா தலத்தில் குறை சொல்ல முடியாது என்பது எனது கருத்து 😃🙏
Rohan's camera work is professional. Keep it up.
Bro
Na Inga once try panni iruken
Not as good like in Tiruchendur
Dharapuram la Apoorva once try pannunga
It'll be super
But ivar food super ஆஹா ஓஹோ ன்னு சொல்றாறே
Tiruchandur la nan saputhu irukan . really super tiffen they provide
Your all videos super
Poori verraaa level Brother.......
It's worthful for 110 rupees
Ella place layum sapdringa
Mini break fast super super super
One I dined there. Their rava roast is excellent in taste and bigger portion than all the hotels I ate so far. Right pricing and homely taste.
Arumaiyana review manoj Anna
Sir enga oorukku vanthurukkeenga super
All video very nice...unga Channel fan...bro all food video nice
Manager nikka ma worker nu sonninga super sir🌹🌹🌹
Poori masala with sampar r u really foodie us a me
saiva video super
I was in his hotel two years back. Very good food and stay. I thoroughly enjoyed the stay. I liked teir hospitality and temple view
Visited today worst experience please give correct review
Very nice Video....Will definitely visit Mani Iyer's hotel when I visit Palani👌👍❤
Try Kodangippatti koorakkadai hotel in Theni. It's simple and best
இந்த ஆண்டு சபரிமலை சென்று திரும்பி வரும்போது மதிய சாப்பாடு சாப்பிட்டேன் படு கேவலமாக இருந்தது என் வாகனத்தில் வந்த 30பயணிகளும் சாப்பாடு பிடிக்கவில்லை என்று கூறினார்கள் ஆனால் அதேவேளையில் திருச்செந்தூரில் உள்ள மணி ஐயர் ஹோட்டல் அருமை அங்கு எனக்கு பிடித்த உணவு சில்லி பரோட்டா மசாலா பால்
Food looks appetizing may be tastier with sambar and chutney. Coffee 👌
Manoj sir mic semma
Manoj Sir, namaste. I am a great follower of your channel from Bangalore.
You present and explain very well, but iDly pronunciation sounds like iTly.
Requesting you for correction.
Thank you Sir.My respects to Geetha Madam, Rohan Sir and regards to Rishi also.
Gheee pongal . 🔥 Ghee ley kulipati irupanga pongal hey samaiya irukom ❤️❤️❤️❤️
Love from kerala
Super naice the first
Very good
எம்கே தமிழ்பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் .... super 👏👏
welcome to நம்ம தேனி ❤️
Lunch, dinner saptruken, but breakfast saptathilla try panren
How long will Rohan have to wait to eat his breakfast..handling the camera all the time😕😕?paavam
This hotel my family favourite in ashok nagar unlimited breakfast really nice
அன்லிமிடெட் ப்ரேக்ஃபாஸ்ட்டா....?? புதுசா இருக்கு..?? ஏன் சார், சாப்பிட்ட அளவுக்குக் காசு கொடுத்தீங்கள்லே? நீங்க கொடுத்த காசுக்கு எவ்வளவு சாப்பிடணும்னு யாரு லிமிட் வைப்பாங்க..??!!
Sangeetha desi mane 50rs dosa Pongal idly sweet tea
Hello Dear Manoj kumar
Please avoid the commercial sponsorship of products in the beginning of you videos. It spoils the grace and beauty of your videos.
Btw i am a subscriber from kerala.
I posted a comment regarding the bad quality of food and service at Mani Iyer hotel in Tiruchendur !! But it seems that the replies to that comment had been hidden out !! I don't know what the reason is !! RUclips highlighted thia video again in home page !! 🧐
Welcome to Palani bro
Really it is breathtaking yaar Keep it on entertaining
பழனி ஓட்டல் தெரியவில்லை ஆனால் திருச்செந்தூர் உள்ள ஓட்டல் சென்றுள்ளேன் சராசரி உணவு அதிக விலை தெரிந்தவர்கள் யாரும் செல்ல மாட்டார்கள்-மனோஜ் சார்.
ஓவர் Rate
Costliest breakfast... as you mentioned in shivaprasad Bangalore variety of items for lesser price
கோவில் background ஐ யும் காண்பித்திருந்தால் நன்றாக இருக்கும்
Super review.
T -shirt color sema bro
பழனி வெரி ஒஸ்ட் ஆல் ஹோட்டல் pls avoid
Correct aa sonniga bro
Hotel gowri krishna little better brother
@@vijaym9157 avolo worth illa bro..
True
Exactly true.. worst sambar. Its not subtle flavour.. it's blunt.. I experienced same in both of their branch in Palani and Thiruchendur.. worst hotel.. stay away...
Best place really good food really worth for 110 rupees
110 ku worth ga
Super 👌👌👌👌
Eating mutton biriyani on watching this video.. 😋😋
Super
திருச்செந்தூர் ப்ராஞ்சுல ருசி ஒரு எழவுக்கும் ஆகாது, அந்த ஊரில் சின்ன ஹோட்டலில் உள்ள டேஸ்ட் இவர்களின் ஹோட்டலில் இருக்காது, மனோஜ் சும்மா அடிச்சி விடாதீங்க 😭
I m from palani ... Sema delicious food kedaikkum anga... Veg deleights
திருச்செந்தூர் மணி ஐயர் ஹோட்டலின் பழனி கிளை எப்படி என்று எனக்குத் தெரியாது.
ஆனால், நானும் என் மனைவியும் திருச்செந்தூரிலேயே இந்த ஹோட்டலில் இரண்டு நாள் சாப்பிட்டிருக்கிறோம்.
சொன்ன மாதிரி, இந்த ஹோட்டல் கோவிலுக்கு அருகில்தான் இருக்கிறது. அதனால்தானோ என்னவோ, எப்போதும் ஒரே கூட்டம். 40 பேர் மட்டுமே உட்கார்ந்து சாப்பிடக் கூடிய இடத்தில் அதைப்போல் மூன்று மடங்கு கூட்டம். ஒருவேளை, அந்தப் பகுதியில் இது ஒன்றுதான் சுமாரான ஹோட்டலோ என்னவோ.
கூட்டம் காரணமாக,
நாம் கேட்கும் எந்த உணவுப் பொருளுக்கும் "இல்லை, காலியாகிவிட்டது" என்ற பதில்தான். காலை 6 மணிக்கு, இட்லி, வடை, பொங்கல் "இல்லை"...!!
சப்ளையர்கள் ஒரே நேரத்தில் 4 பேரிடம் ஆர்டர் எடுக்கின்றனர். விளைவு, நாங்கள் ஆர்டர் செய்த மசால் தோசையும், பூரியும் பக்கத்து இலைக்காரருக்கு...!!
அவர் ஆர்டர் செய்த ரவா தோசையும், சாதா தோசையும் எங்களுக்கு...(கூட்டம் செய்யும் குழப்பம்தான், வேறென்ன)
சுகாதாரத்தைப்பற்றிப் பேசாமல் இருப்பது நல்லது...
இத்தனை களேபரத்தில் உணவுப் பொருட்களின் தரத்தைப்பற்றி கவனிக்க முடியவில்லை...
மனோஜ், நீங்கள் பழனி, சென்னை கிளைகளை ஆய்வுசெய்து உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்.
ஆனால், திருச்செந்தூர் "ஒரிஜினல்" உணவகத்துக்குச் சென்று ஆய்வு செய்யும் விஷப்பரீட்சை வேண்டாம்...
பழனி உணவகமும் மிகவும் மோசம் ஐயா..இவர் தவறான தகவல் அளிக்கிறார்...Very bad and false review by Banana leaf team
நீங்கள் சொல்வது உண்மை தான் சார் மட்டமான உணவு அதிக விலை இதை விட அதே வரிசையில் அர்சான உணவகம் நல்லா இருக்கும் இது சொந்த அனுபவம்.
I too experienced in Tiruchendur branch. After visiting temple high in hunger visited the hotel. Ordered Meals and Veg Biryani. Their service at very worst. Even not ready to give addl Sambar for rice and Biriyani is very worst. The water tumblers are not even washed properly , the used one given without a wash!! Veggies given are poor in taste and little amount. When asked about it they given improper replies.
Manoj Bro hope you tasted in Tiruchendur when the hotel opened on its establishment.
Hope you given genuine review on Palani branch. As so many replied as negative.
Great!!!!!!
Bro videos are super please try to improve audio quality don't take other wise
I ate there in 2012 .. Sema food
Excellent Anna......👌👌🤝🤝🤝
super anna,,,,
Welcome to THENI
Where do you buy your T shirts
To be honest it’s nice collections I want to get some for my husband
Thanks
Super bro
Thank you come to Palani bro❤️❤️
Good
Vera level volgs
Hotel Gowri Krishna is best
Chutney thaniya sambar thaniya thottu saputanga
I have been to this hotel on 31st oct 2021 and there is no one dining at this hotel and it had a dull look. We got uncomfortable and left this place immediately to another hotel. I doubt this hotel provides good food
Probably the cheap and best combo breakfast that I have seen.
Superb sir 🙏🙏🙏🙏
I had in this hotel ten years back really so nice food and sambar Valli so nice
Super sir..... Irfan bro... Kooda theni videos semma sir....
Hotel Mani Iyer
My experience in Tiruchendur
1.Difficult to get dining table always rush
2.I bet you get same taste in other hotels as well , hotel is little big compared to others in and around AC and non Ac available.
3.Service not to my expectation not welcoming at all , only when you ask you get info.
4.No proper Maintenance at all torn seats in AC dining room doesn’t feel like eating there
5.Price more than other hotels
6. I am not sure many RUclipsrs just promote hotels what they hear. A review should be like when you travel and you go for a hotel and you eat in same place for more than a day and check if it is consistent( if you stay more than a day) random per day eating may be good may not be good.
7.Taste wise it is same and not superior compared to other hotels nearby.
8.one strange thing I observed was nearby hotels weren’t always full compared to mani Iyer, I am not sure why it is so because taste wise and price wise almost equal may be Mani Iyer got digital promotion more compared to others.
Thunkyou👍👍👍❤️❤️
நான் ஏற்கனவே சாப்பிட்டு இருந்துருக்கேன் விளங்கவே விளங்காது எதுவும்
Anna ungaluku food othukutha...
ஒரு sweet வச்சிருக்கலாம் இதனுடன்
எங்களுக்கு குழந்தை பிறந்த நேரம் என் மனைவிக்கு இங்கதான் வாங்கினேன்... நாங்கள் மதியம் நேரம் அப்பப்போ அங்கதான் சாப்பிடுவோம்
Folded that beautiful crispy dose like handkerchief and kept aside😀😀😀😀 this killed my appetite 😀 should have started with that. Shd not talk too much when the food is in front of you 😜😜
அந்த சாப்பாட்டை சாப்பிட்டு நல்லா இருக்கு னு சொல்லுறீங்க
Super Bro 😎
My Home Town 😍 PALANI
Unique aana hotel review panunga road la irukura ellam hotel review panadenga
Unique ana hotel na ivaru varushathukku 2 videos thaan poda mudiyum 🤣🤣🤣, Namma food thaan bro besttu. By the way, Ella hotelsum roadla thaana irukkum? 🤣🤣🤣
Reasonable price for breakfast
110 rs responsibile price ha😆