JEYAKANTHAN -ORU MANITHAN ORU VEEDU ORU ULAGAM BOOK IN TAMIL| JENIS AMALRAJ

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • Instagram : / jenisamalraj
    தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ​ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். எந்த ஊர், பெற்றோர், என்ன சாதி, என்ன இனம் என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது. எழுதப்பட்டு ஏறத்தாழ முப்பத்தைந்தாண்டுகளாகிவிட்ட பின்னரும் இன்றைய சூழலுக்கு பொருந்துவதான வாசிப்பனுபவத்தைத் தருவதன் மூலம் இந்த நாவல் ஒரு கலைப்படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது. தாழ்ந்தவர்கள் எழுந்தால், வீழ்ந்தவர்கள் எழுந்தால் அவர்கள் உன்னதமாய் விளங்குவார்கள் என்பது நமது நம்பிக்​கை மாத்திரமல்ல அனுபவத்தின் சிதற​லே இந்தக் க​தையாகும்.

Комментарии • 95

  • @Four-s-family_
    @Four-s-family_ 3 года назад +43

    எனக்கு கதை கேட்கும் பழக்கம் இருக்கிறது உங்கள் சேனலில் உள்ள பொன்னியின் செல்வன் காணொளியை பார்த்து வியந்தேன் அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்று வெகு நாளாக எனக்கு ஆசை நீங்கள் அதை பூர்த்தி செய்து விட்டீர்கள் நன்றி நண்பரே

  • @Fenixnaveen
    @Fenixnaveen 3 года назад +7

    அருமையான முயற்சி.... தொடர்ந்து செயல்படுங்கள்🥰🥰🥰🥰👌👌👌👌

  • @devikani9303
    @devikani9303 3 года назад +4

    மிகவும் அற்புதமான பதிவு இக் கதையை கேட்கும் போது இனம் புரியாத மகிழ்ச்சி தோன்றுகிறது 😊😊

  • @malarlakshmanan3028
    @malarlakshmanan3028 2 года назад +4

    இந்த கதையில் உங்களுக்கு பிடித்த வரி தான் எனக்கும் மிகவும் பிடித்தது இது வரை இது பதிவை 10 முறை பார்த்து விட்டேன் சலிக்க வில்லை உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி தோழரே,,,

  • @fratlows
    @fratlows 3 года назад +7

    Your voice and tone of reciting story is extraordinary. Kindly do more. You are gonna make it big.

  • @sankar-du3oc
    @sankar-du3oc 2 года назад +2

    உங்களிடம் பொன்னின் செல்வன் கதை கேட்ட பிறகு இன்னும் நிறைய கேட்க வேண்டும் என ஆசையாக உள்ளது தோழா

  • @-storyteller9990
    @-storyteller9990 3 года назад +18

    Great attempt tholar. Nicely covered the story. Good flow and effortful work.

    • @JenisAmalraj
      @JenisAmalraj  3 года назад +4

      Happy to see your comment Nanba.. Thank You

  • @hariprasad6107
    @hariprasad6107 3 года назад +5

    Ponniyin Selvan , Rasavathi ipo 3vathu ithu Your Story Narration is very impressive... You deserve million subscribers... Soon it will happen...

  • @malarlakshmanan3028
    @malarlakshmanan3028 2 года назад +1

    All time favourite story
    Mind fresh story

  • @im_haridoss
    @im_haridoss Год назад

    This is my one of favorite story from jayakanthan...,

  • @ananthiyappan1470
    @ananthiyappan1470 3 года назад +5

    அருமையான படத்தொகுப்பு சகோ.....😍

  • @kannantk2614
    @kannantk2614 3 года назад

    Once again I enjoyed this Epic story by Jayaganthan.Thanks.
    Marvelous. Nice Talking o Hendry!.

  • @tharani.v1175
    @tharani.v1175 2 года назад

    Hello sir... Unga speech superb ahh iruku... Enaku oru help sir... Ethe mathiri parthiban kanavu story vum video pannuringalaa sir 🙏pls

  • @ezhumalaidineshkumar4823
    @ezhumalaidineshkumar4823 9 месяцев назад

    Excellent voice flow

  • @krishnacb5118
    @krishnacb5118 3 года назад

    Sir excellent sir... Keep going sir... At night times your stories keep me sleeping

  • @pangali9987
    @pangali9987 3 года назад +2

    Thanks bro next waiting other story pls review

  • @adhishreemanokaran2244
    @adhishreemanokaran2244 3 года назад

    Loved it ❤️❤️❤️❤️ hats off to the work you have done...

  • @kalaikalai274
    @kalaikalai274 3 года назад

    Very nice story ... Bro....
    Zero expectations Full satisfaction... U r voice modulation very excellent bro....u r all audios very nice.... congratulations bro...

  • @gomathyguna6485
    @gomathyguna6485 3 года назад +6

    Ponniyin selvan mudichitu enga vantan bro pls upload more novels

    • @JenisAmalraj
      @JenisAmalraj  3 года назад +3

      Most of the famous Novel has more than 1000 pages that's is why it's taking lot of time to prepare. Will upload soon sister. Thanks

    • @mohanbathri5250
      @mohanbathri5250 3 года назад

      @@JenisAmalraj Episodes ah Release panna mudiyuma Bro...

    • @JenisAmalraj
      @JenisAmalraj  3 года назад +2

      @Mohan Bathri, that will not be interesting bro. Single video na neenga free ya irukra time la epo nalum pathukalam. Rompa per apdithan expect panranga bro.

    • @mohanbathri5250
      @mohanbathri5250 3 года назад +2

      @@JenisAmalraj Full ah padichi video poda time edukum..adha Episodes ah ready panni playlist pannikalam.. unakulu epdi mudithutho apdiye pannunga.. I hope you doing well.

  • @maheswari4034
    @maheswari4034 3 года назад

    கேட்க விரும்பிய கதை அருமை நண்பரே

  • @yashodajay3794
    @yashodajay3794 3 года назад

    New subscriber...Keep going bro...I listen the stories at night before sleep❤

  • @SMEBNaveena
    @SMEBNaveena 2 года назад

    Super narration sir. Please parthiban kanavu novel narrate pannuga sir please

  • @RockyVk
    @RockyVk 3 года назад +1

    Bro, Upload a New Video Like Ponniyin Selvan and Sivagaamiyin Sabadham

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 Год назад

    J.K excellent story 👌

  • @vasilabanu1719
    @vasilabanu1719 Год назад +1

    Nice story

  • @cherrynithya7747
    @cherrynithya7747 3 года назад

    Nice Vera level 👍👍👍👌👌👌👌keep it up . Very nice ur voice

  • @bharathipannirselvam3533
    @bharathipannirselvam3533 3 года назад

    வியந்து போனேன் நன்றி நண்பா🙏

  • @vanithavani9649
    @vanithavani9649 3 года назад

    Very nice story... Keep going...

  • @chandra9374
    @chandra9374 3 года назад

    Fantastic narration brother

  • @k.s.bgroups1506
    @k.s.bgroups1506 17 дней назад

    Oru puliyamarthin kathai upload pannunga bro

  • @anbarasanvallathan5705
    @anbarasanvallathan5705 3 года назад

    Your the best credit goes to you do more videos really one day you will become successful youtuber

  • @askarala8463
    @askarala8463 3 года назад +1

    Dai superb da!! 👌👌👌

  • @mmani9249
    @mmani9249 3 года назад

    அருமை தோழா.....

  • @pradeep.k4280
    @pradeep.k4280 2 года назад

    🙌🙌super bro

  • @sanjitlm6285
    @sanjitlm6285 3 года назад

    Should taken as movie la bro. Nice narrator !

  • @rameshvasudev
    @rameshvasudev 3 года назад

    Nice narration...enjoyed it !!

  • @nesalinpraju
    @nesalinpraju 3 года назад +1

    அருமை 👏👏👏

  • @sujisuji8196
    @sujisuji8196 3 года назад

    Anna unga voicela story kekkaruthu very nice 👍👍

  • @jeswanthisrinivasan8466
    @jeswanthisrinivasan8466 3 года назад +2

    Once again you did an amazing job 👍🏻

  • @employmentjobs2859
    @employmentjobs2859 3 года назад

    super brother..

  • @koil973
    @koil973 3 года назад +1

    மிக அருமை....

  • @thiruchithra6052
    @thiruchithra6052 3 года назад

    Nice story unga explaination​ very super na

  • @jeyashreemraj3014
    @jeyashreemraj3014 3 года назад

    Nice narrator 🙂

  • @subhashini6016
    @subhashini6016 Год назад

    Superb

  • @manjunathanss
    @manjunathanss 3 года назад

    Very good work, keep doing good work...

  • @gangsterofvillage5518
    @gangsterofvillage5518 2 года назад

    Sir அடுத்த கதைக்கு kaththirukkren

  • @baratbushan8230
    @baratbushan8230 2 года назад

    Nice post

  • @arunaj
    @arunaj 3 года назад

    As a story this was a dud. But thanks for your presentation. For some reason I love the way you narrate.

    • @JenisAmalraj
      @JenisAmalraj  3 года назад +3

      There is a beautiful message in this book. When you don't expect and don't care what other people think about you then you can see beauty in everything and enjoy your life. Thanks.

  • @gitaparthiban7976
    @gitaparthiban7976 3 года назад

    Keep it up 👍👍👍👍👍👍

  • @gunasekarann4174
    @gunasekarann4174 3 года назад

    மிகவும் அருமை

  • @AkAk-bw8ie
    @AkAk-bw8ie 3 года назад +1

    Who is that lady who leaves in climax?

  • @ManojKumar-qj8jo
    @ManojKumar-qj8jo 2 года назад

    explain super sir

  • @keerthanakeerthu296
    @keerthanakeerthu296 Год назад

    Sir இந்த புத்தகம் வெளிவந்த ஆண்டு?? Please solunga..

  • @diyazhinisri1000
    @diyazhinisri1000 Год назад

    Vel pariyum idhu pola podalam la sir

  • @kavithakavithapanneerselva7179
    @kavithakavithapanneerselva7179 3 года назад

    Really super

  • @jacksonthevar4321
    @jacksonthevar4321 3 года назад

    காவல் கோட்டம் புத்தகம்
    சு.வெங்கடேசன் அவர்களின் புத்தகம் இது போல் பன்னுங்க உறவே

  • @jafferniyaz7786
    @jafferniyaz7786 3 года назад

    Thank u for ever

  • @askarala8463
    @askarala8463 3 года назад

    What a surprise 😍

  • @ameeraimbarkhan7926
    @ameeraimbarkhan7926 3 года назад

    Well done

  • @kalaidevan6561
    @kalaidevan6561 3 года назад +2

    What about barber why all man say barber died in that house what happened to hendry father’s first wife

    • @JenisAmalraj
      @JenisAmalraj  3 года назад

      She is gone that's it. The barber might felt guilty later so came back to the same house and hanged himself.

  • @muthumari4888
    @muthumari4888 Год назад

    Why tis story doesn't become a film??

  • @keerthiradha8319
    @keerthiradha8319 3 года назад

    Henry's lover 😍

  • @vmsktrsvmsktrs3889
    @vmsktrsvmsktrs3889 2 года назад

    Vrei nice 👌👌👌👌

  • @akshayvatoll9969
    @akshayvatoll9969 3 года назад +1

    Bro who is baby, is she a random character who comes in to this story or someone from his father past?!

  • @STRAW_333
    @STRAW_333 2 года назад

    Super

  • @imgoodboy8269
    @imgoodboy8269 3 года назад

    Unga update kaga waiting ji

  • @gangsterofvillage5518
    @gangsterofvillage5518 2 года назад

    Sir puyalil oru thoni link அனுப்புங்க

  • @shankar2.03
    @shankar2.03 3 года назад

    Nice bro

  • @manikandanmariappan8430
    @manikandanmariappan8430 3 года назад

    நன்றி,

  • @ganeshanbugandhi9818
    @ganeshanbugandhi9818 3 года назад

    Brother enaku..last ah sonna antha quotes points ah english la solla mudiyuma ?

    • @JenisAmalraj
      @JenisAmalraj  3 года назад +1

      Truth is not that important. What important is that, not breaking the trust of others.

  • @jafferniyaz7786
    @jafferniyaz7786 3 года назад

    Thank u

  • @rkanmaniramasamy1399
    @rkanmaniramasamy1399 3 года назад

    சகோ...வானத்து மனிதர்கள், கோட்டையபுரத்து வீடு போடுங்க சகோ...மர்மம் , திகில் கலந்த கதைகள் இப்படி கதை வடிவில் கேட்டால் நன்றாக இருக்கும்...Please consider this bro...

  • @rts7040
    @rts7040 3 года назад

    Hi Jenis👍

  • @rts7040
    @rts7040 3 года назад

    Can I contact you brow

  • @nandhinipreethi2228
    @nandhinipreethi2228 10 месяцев назад

    😊☺️👍👌💐

  • @sharmadapraveen
    @sharmadapraveen 7 месяцев назад

    🙏❤💜❤💜😊

  • @vensamayal7856
    @vensamayal7856 3 года назад

    Super🙏💯

  • @samsul_anash_0643
    @samsul_anash_0643 3 года назад

    Ajnabi tamil novel review pannunga bro

  • @arunpandi7253
    @arunpandi7253 3 года назад

    How to edit this video bro

  • @suganyathiruselvam8691
    @suganyathiruselvam8691 3 года назад

    Super