தமிழ் சினிமாவை மிரட்டிய டி.ஆர் பாக்யராஜ் ! Umapathhy | T Rajendar | K Bhagyaraj | Jeeva Today

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • #JeevaToday #trajender #bhagyaraj #tamilcinemanews #umapathy
    சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

Комментарии • 96

  • @JeevaCinema
    @JeevaCinema  10 месяцев назад +13

    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    www.youtube.com/@JeevaCinema

    • @walkerpantham
      @walkerpantham 10 месяцев назад +1

      😊🎉 ........... மவுண்ட் ரோட்ல போயி பிச்சை எடுக்கலாம்.. வாழ்த்துக்கள்!!

    • @user-du9kp1uk8r
      @user-du9kp1uk8r 10 месяцев назад +2

      பேசுற 2ம் அந்த காலத்து திமுக ஊபி...பூமர் அங்கிள்ஸ்

    • @ushanatarajan1755
      @ushanatarajan1755 10 месяцев назад

      In Chinna Veedu film his dance for the song "Ada machamulla machan" song is some what worth.

    • @rajsprings5799
      @rajsprings5799 10 месяцев назад

      ராஜா யார்?
      சங்கர் தானே ஹீரோ நடிகர்

    • @praveentj1560
      @praveentj1560 9 месяцев назад

      Jeeva ஆபாவாணன் பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb 10 месяцев назад +34

    உமாபதி அவர்களின் விவாதங்களை விரும்பி பார்ப்பதன் ஒரே காரணம் அவர் வெளிப்படையாகதைரியமாக உண்மையைப் பேசக் கூடியவர அவருக்கு தமிழக மக்கள் ஆதரவு நிறைய இருக்கிறது இப்படியே தொடருங்கள்

  • @packermohamed8647
    @packermohamed8647 10 месяцев назад +15

    உண்மையிலே 2000 வரை இந்த மாதிரிதான் இருந்தது. அதன் பிறகுதான் அது மாறியது. உன்மையிலயே அந்த காலம் மிகவும் பொற்காலம் தான். எங்களின் இளமை காலம் தான் சொர்க்கம். நாற்பதை தொட்டவர்களுக்கு அது நன்றாகவே தெரியும்..

  • @rathinavelsivan
    @rathinavelsivan 10 месяцев назад +6

    UPT அவர்கள் நேர்காணல் என்றால் எங்களை போல ஜீவா அவர்களுக்கும் குதூகலம் 🎉🎉🎉 🙏🏻🙏🏻💯💐

  • @abdulmajid7644
    @abdulmajid7644 10 месяцев назад +4

    டி ராஜேந்தர் அருமையான ட்யூன் மேக்கர் அண்ட் லிரிக் ரைட்டர்
    பட் ஒர்ஸ்ட் டயலாக் ரைட்டர்
    பாக்யராஜ் திறமையான ஸ்கிரீன் பிளே ரைட்டர்

  • @arivazhagana3931
    @arivazhagana3931 10 месяцев назад +9

    டி.ஆரின் இயக்கம் ஈடு இணை யாருமில்லை

  • @Benjoan1618-ek1tg
    @Benjoan1618-ek1tg 10 месяцев назад +6

    Jeeva you are touching our heart I am now 65 years of age your are bringing back our college days memories thank you

  • @jasaer68
    @jasaer68 10 месяцев назад +7

    Raja என்பது படத்தில் உள்ள பாத்திரத்தின் பெயர் அவர் பெயர் சங்கர்.உஷா அதன் பிறகு ரவிந்தர்ருடன் ஜோடியாக கதாநாயகியாக மூன்று படங்களில் நடித்தார்.ரவீந்தர் உடன் காதல் முறிவுக்கு பின் ராஜேந்தர் உடன் கரம் ( கல்யாணம்) பிடித்தார். ராஜேந்தர் படங்கள் டீனேஜ் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.பாக்யராஜ் படங்கள் வயது முதிந்தர்வர்களுக்கும் பிடிக்கும்.ராஜேந்தர் பாடல் காட்சிகளில் அதிகம் செலவு செய்வார்.பாக்யராஜ் சிம்பிளான செலவு மட்டுமே செய்வார்.தாவணி கனவுகள் அந்த காலகட்டத்திலேயே 1 கால் கோடி படத்தை விற்பனை செய்தனர்,அது தான் அப்ப உள்ள படங்களியேயே அதிகம் விற்கப்பட்ட படம்.ஒருதலை ராகம் 52 வாரம் ஓடியது.பாகியராஜுக்கும்,ராஜேந்தர்கும் உள்ள வித்தியாசம் பாக்யராஜ் படத்தை இப்போ கூட போரடிக்காமல் பார்க்கலாம்,ஆனால் ராஜேந்தர் படம் பார்ப்பதற்கு போரடிக்கும்

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 10 месяцев назад +9

    அன்று இருந்தது காதல் அது ஒரு உன்னத அனுபவம் வாய்ந்த காலம்❤❤❤❤🎉🎉🎉

  • @ganeshkumarmurugesan9345
    @ganeshkumarmurugesan9345 10 месяцев назад +4

    உஷா தமிழ் பிராமன குடும்பம்
    ஸ்வர்னமுகி சகோதரி

  • @bhaskarm2959
    @bhaskarm2959 10 месяцев назад +3

    Analysis after 44 yrs SUPER...
    Iam going back to my college days.
    BHASKAR. BANGALORE.

  • @meerasultan268
    @meerasultan268 10 месяцев назад +4

    அருமை அருமை

  • @Shaukath_sha
    @Shaukath_sha 10 месяцев назад +2

    டார்லிங் டார்லிங் படத்தில் கராத்தே சண்டை போட்ட பாக்யராஜை யாரும் எளிதிவ் மறந்துவிடமுடியாது .

  • @kuttysecurities8478
    @kuttysecurities8478 10 месяцев назад +2

    Nice 💐

  • @Vellore727
    @Vellore727 10 месяцев назад +7

    தங்கலான் டீசர் நாளை வெளியாகிறது, கோலார் தங்க வயலின் வரலாறு தமிழர்களின் உழைப்பு மற்றும் உயிரிழப்பு , அயோத்தி தாசர் , அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் அவர்கள் ஏன் அங்கே சென்றார்கள் அது அனைத்தும் நாளை அல்லது ஒரு நாள் வீடியோ வாக வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் ❤💙🖤

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 10 месяцев назад +4

    College day, welcome day, send off day are ever green

  • @thangap200
    @thangap200 10 месяцев назад +1

    ஒருதலை ராகம் படம் மற்றும் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதால் நாங்கள் T.R படத்திற்கு காத்திருந்த காலங்கள் நினைவுக்கு வருகிறது.செட்டிங் ஸ்பெஷலிஸ்ட் அவர்

  • @gowrimam178
    @gowrimam178 10 месяцев назад +1

    உமாபதி அவர்கள் நன்றாக ரசித்து விமர்சனம் செய்கிறார்.நன்றாக ரசனை உள்ளவர்

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 9 месяцев назад +1

    'ஒரு தலை ராகம்' மிகப்பெரிய வெற்றிப் படம்...!!! ஆனால் இன்று (இன்றைய தலைமுறையினர்) அந்த படத்தை ரசிப்பது கடினம்...!!!
    ஆனால் கே. பாக்யராஜ் படங்களை இன்றும் ரசிக்க முடியும்...!!!

  • @AnandSelvam-wk9hx
    @AnandSelvam-wk9hx 10 месяцев назад +7

    TR ❤❤

  • @snragavansnragavan4731
    @snragavansnragavan4731 10 месяцев назад +3

    ❤❤❤ உங்கள் இரண்டுபேரின் காம்போ Super ❤❤❤

  • @kumarsalsini381
    @kumarsalsini381 9 месяцев назад +2

    Mr. K. Bhagyaraj and Mr. T. Rajendar are both gifts to Tamil cinema. Both are great entertainers with ' original ' content , great 'creativity' , great story telling talent and very stylish and impactful audience capturing presentation.

  • @arivazhagana3931
    @arivazhagana3931 10 месяцев назад +5

    பாக்கியராஜ் வசனங்கள் ❤

  • @chellakanir2806
    @chellakanir2806 3 месяца назад

    T.R.....பாக்கியராஜ். நம்பர் 1 ‌இயக்குநர்கள். தமிழ் சினிமாவில். பொக்கிஷங்கள்

  • @ajeesaman
    @ajeesaman 10 месяцев назад +3

    அண்ணண் உமாபதி மாஸ் ❤ என் கேள்வி தோழர் ராஜகம்பிரன் ஏன் வருவதில்லை ஏதேனும் வாய்க்கால் தகராறா?

  • @kavibharathi3087
    @kavibharathi3087 10 месяцев назад +2

    Good sir,very excellent

  • @duraitks9254
    @duraitks9254 9 месяцев назад +1

    புதிய வார்ப்புகள் படத்தில் டீச்சரா நடிச்சிருக்காங்க உஷா ராஜேந்தர்

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 10 месяцев назад +5

    கிழக்கே போகும் ரயில் படத்தில் அவர்களை பார்க்கலாம்

    • @gorillagiri7327
      @gorillagiri7327 10 месяцев назад

      Yes ..also in Pudhiya vaarpugal..

  • @selvakumarm7425
    @selvakumarm7425 10 месяцев назад +2

    T Rajender is a Legend. What a beautiful songs.
    Particularly he never touched the heroine in his movies.

  • @B.H.A.FirthasSriLanka
    @B.H.A.FirthasSriLanka 10 месяцев назад +2

    🌟STR🌟⭐

  • @ibrahim-xo8uu
    @ibrahim-xo8uu 10 месяцев назад +1

    I am 53 age old memory super lovely

  • @ibrahim-xo8uu
    @ibrahim-xo8uu 10 месяцев назад +1

    Lovely Time sir super old is gold

  • @kajamohammed7574
    @kajamohammed7574 10 месяцев назад +4

    உயிர் உள்ள வரை உஷா

  • @atjothi
    @atjothi 10 месяцев назад +3

    Lovely moments 1980

  • @kubeshanth7033
    @kubeshanth7033 10 месяцев назад +3

    Mayavaram AVC COLLEGE by Avc students

  • @shanthimurugavel6066
    @shanthimurugavel6066 9 месяцев назад +1

    இது ஒரு குழந்தை பாடும் தாலாட்டு என்ற படால்எல்லாமேஎதிர்மரையாக இருக்கும்.

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 10 месяцев назад +2

    Pattamparakattum.ushakathanayagi❤❤

  • @user-mp2ql4el7b
    @user-mp2ql4el7b 10 месяцев назад +3

    இந்த படத்தில் TR salary 5000 ரூபாய் மட்டுமே

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 10 месяцев назад +3

    சிவாஜி டி எம் எஸ் கண்ணதாசன் எம்எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி இவர்கள் சினிமாவை ஆட்சி செய்த காலம் தான் பொற்காலம்

    • @Dakshan353
      @Dakshan353 10 месяцев назад

      அப்ப தான் ஹிந்தி பாடல்களும், படங்களும் தமிழ் நாட்டில் கோலோச்சி இருந்தது.

  • @staling8078
    @staling8078 10 месяцев назад +3

    மாயவரம் இல்லை தோழர் மயிலாடுதுறை

  • @srinathchandrasekaran1792
    @srinathchandrasekaran1792 10 месяцев назад +2

    T R படங்களின் பெயர்கள் பெரும்பாலும் 9 எழுத்துக்கள்

  • @sridharp8617
    @sridharp8617 9 месяцев назад +1

    நான் +2 1982ல் படிக்கும்போது வேலூர் ராஜா தியேட்டரில் இப்படத்தை பாரத்தது நினைவுக்கு கொண்டுவருகிறது. TR ன் படங்களில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு குறைந்தது 3 மாதம் முதல் 6 மாதம் வரை பணி கிடைத்தது என கேள்விபட்டோம்.

  • @MyFamilyNikkah
    @MyFamilyNikkah 4 месяца назад +1

    மயிலாடுதுறை கிராமமா...அய்யா இந்தியாவிலேயே இரண்டு இரயில் நிலையம் ( மயிலாடுதுறை ஜங்ஷன், மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் ) என இரண்டு இரயில் ஸ்டேஷன்கள் அதில் டவுன் ஸ்டேஷனில் தான் ஒரு தலை ராகம் படம் படமாக்கப்பட்டது.அந்த பங்களா ( ஹீரோ வாழும் வீடு ) இன்றும் உள்ளது ராஜேஸ்வரி நகர் மயிலாடுதுறையில்..

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 10 месяцев назад +1

    5:07 ஒரு தலை ராகம் " ஷங்கர் " என் சித்தி (68 yrs )அவர் fan..

  • @user-gj6uo8wv1x
    @user-gj6uo8wv1x Месяц назад

    💯 true

  • @rajamani5193
    @rajamani5193 10 месяцев назад +1

    T.R should watch this

  • @ersuriyan
    @ersuriyan 10 месяцев назад +3

    2009ல் வந்த இவ்விடம் சொர்கமானு படத்தில் ராஜா நடித்திருந்தார். அதில் மோகன் லாலுக்கு நண்பராக நடித்திருந்தார்.

  • @benabooks
    @benabooks 10 месяцев назад +1

    'அஷ்டாவதானி' டி.ஆர் அவரே பாடல் எழுதி அவரே இசையமைப்பார். அவரது படங்களில் 'செட்டிங்ஸ்' பிரம்மாண்டமா இருக்கும். ஒரு தலைராகம் படத்தில் கதாநாயகி 'ரூபா' தெலுங்கு நடிகை. ஹீரோ ராஜா மலையாள நடிகர் 'சங்கர்'
    'அதாம்லே வர்க்கீசு' தியாகு, 'வாகை' சந்திரசேகர், ரவீந்திரன் என அனைவருக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்த படம்.

  • @sfnet72
    @sfnet72 10 месяцев назад +2

    Hero name Sankar, I guess

  • @praveentj1560
    @praveentj1560 9 месяцев назад

    Mr ஆபாவாணன் பற்றி ஒரு பதிவு போடுங்க

  • @mohamedmeerasha4511
    @mohamedmeerasha4511 10 месяцев назад +1

    ஒரு தலை ராகம் பட கதாநாயகன் பெயர் சங்கர் என்பதுதான் நிஜம், கேரக்டர் பெயர்தான் ராஜா

  • @bhaskarm2959
    @bhaskarm2959 10 месяцев назад +2

    Sir you forgot about Thyagu till today he is on the Screen Raja's real name is Shankar
    BHASKAR BANGALORE

  • @fairooslebbe3000
    @fairooslebbe3000 10 месяцев назад +2

    ராஜாவின் நடிப்பு நல்ல நடிப்பே இல்லை.
    ஹீரோவே இல்லாமல்
    படம் எடுக்கலாம்
    என்பதை நிரூபித்தவர்
    TR

  • @mayil2003
    @mayil2003 10 месяцев назад +1

    Hello Jeeva..ungainly channel nalla iruukum and your videos are really nice.Not sure why are you calling him.I watched his many videos and he don’t know the real aspect of the story.he is telling wrong facts many times..don’t continue his interviews else your channel also become like others!!!…telling the truth bec I like your videos!!!!

  • @tonalddrump8370
    @tonalddrump8370 10 месяцев назад +1

    I think TR did music and song only for Kilinjalgal. Not so sure.

  • @vmuruganandam7841
    @vmuruganandam7841 10 месяцев назад +2

    Shankar..Roopa

  • @mohamedmeerasha4511
    @mohamedmeerasha4511 10 месяцев назад +1

    கிழக்கே போகும் ரயில், வசந்த அழைப்புகள் இவையும் உஷா நடித்த படங்கள்தான்

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb 10 месяцев назад +6

    பாக்யராஜ் ராஜேந்தர் படங்கள் வளர்ச்சிக்கு காரணம் கவர்ச்சி அதிகம் அதனால் ஒரு படத்தை பத்து தடவை பார்ப்பார்கள் இளசுகளும்பெருசுகளும்

  • @arulprakasam9352
    @arulprakasam9352 10 месяцев назад +3

    Usha acted in puthiya varppugal.

  • @rameshn9776
    @rameshn9776 10 месяцев назад +3

    Usha acted in pudiya varppugal before oru thalai ragam

  • @rameshn9776
    @rameshn9776 10 месяцев назад +2

    The name of the hero is sankar

  • @PurpleStars-8
    @PurpleStars-8 9 месяцев назад +1

    Jeeva sports channel??????

  • @eapkathirvel9129
    @eapkathirvel9129 2 месяца назад

    எம்ஜிஆர், சிவாஜி படத்தில் நடிகை தொட்டு கட்டிபிடித்து நடித்தார்கள் ஆனால் T.R. ன் ஒரு தலைராகத்தில் தொடாமல் நடித்தார்கள்.

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 10 месяцев назад +1

    Umapathy.jeeva.🎉🎉

  • @tonalddrump8370
    @tonalddrump8370 10 месяцев назад

    Which movies Mr. Umapathy sir directed?. Want to see.

  • @guruprasad4270
    @guruprasad4270 Месяц назад

    K Bhagyaraj always best

  • @outlook80
    @outlook80 10 месяцев назад +1

    உஷா பிராமணப் பெண்

  • @sampathcmda7614
    @sampathcmda7614 10 месяцев назад +1

    ,80 கள்சினிமாவின் பொற்காலம

  • @alexcreation4050
    @alexcreation4050 10 месяцев назад

    அண்ணன் மைக் மோகன், ராகுவரன்,பற்றி பேசுங்க

  • @user-ll1pm1mp3y
    @user-ll1pm1mp3y 9 месяцев назад

    கதா நாயகன் ராஜா கேரெக்டர். சங்கர் என்பதே அவரின் பெயர்.

  • @kajamohammed7574
    @kajamohammed7574 10 месяцев назад +2

    கிழக்கே போகும் ரயில் உஷா நடித்தார்

  • @panneerselvam8481
    @panneerselvam8481 10 месяцев назад

    பாப்பாத்திகளின் வலையில் விழுந்த தமிழ் நடிகர்கள்,

  • @jaggi7918
    @jaggi7918 10 месяцев назад

    Skip செய்து பார்க்கும்
    நிகழ்ச்சி நீங்கள் 2 பேர்
    அறுக்கும் நிகழ்ச்சியைத்தான்..

  • @tonalddrump8370
    @tonalddrump8370 10 месяцев назад

    Think Usha is telugu.

  • @tonalddrump8370
    @tonalddrump8370 10 месяцев назад

    Ipadi pala velai ya seirennu veena ponaar TR.

  • @user-du9kp1uk8r
    @user-du9kp1uk8r 10 месяцев назад

    பேசுற 2ம் அந்த காலத்து திமுக ஊபி...பூமர் அங்கிள்ஸ்

  • @panneerselvam8481
    @panneerselvam8481 10 месяцев назад

    எம்ஜிஆர் கூட நடிப்பு,டைரக்டக்சன்,கேமரா எல்லாம் செய்தார் ,

  • @martinanglo6697
    @martinanglo6697 10 месяцев назад

    Paa.periyar maama channel pola ithu...

  • @hariharan2809
    @hariharan2809 10 месяцев назад +1

    TR ok பாக்கி -சங்கி பையன்

  • @MurugappanMurugappan-rc5pe
    @MurugappanMurugappan-rc5pe 10 месяцев назад

    PODA PODA VIDIYAL MORATTU MUTTU URUTTU

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 10 месяцев назад +1

    அப்போதைய படங்களில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் ஒரு தாய் பெண் பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக கவனித்து காத்தார்கள் : ஆனால் இன்று பள்ளி பிள்ளைகள்கூட பெற்றோருக்கும் தெரியாமல் ஆசிரியர்களுக்கும் தெரியாமல் பள்ளி பாத்ரூமில் பிள்ளை பெற்று தூக்கி போடும் கேவலம் எல்லாம் பார்க்க , கேட்க்க வேண்டிய நிலையில்தான் உள்ளது ‌🤔

    • @charlesantony226
      @charlesantony226 10 месяцев назад

      Membokkana suvarasyamatra vuraiyaadal. Pulli vebarathodu pesavendum.அடுத்த நடிகர்களை குறை சொ ல் லும் கோட்டை உமாபதி இதை புரி ந்து கொள்ள வேண்டும்.