நண்பா,அதாவது எல்லா மாவட்ட மக்களும் சென்னையை நோக்கி மட்டுமே இடம்பெயர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.... ஆனால்,சென்னை மக்கள் யாருமே திருச்சிக்கோ,மதுரைக்கோ வரமாட்டாங்க....ஒரே ஒரு சென்னை மட்டும் தான் வளர்ந்துட்டே போகுது...மத்த மாவட்டம்லாம்??? சென்னை மட்டும் 1 கோடிக்கு மேல் மக்கள் தொகையை தாங்கி நிற்கிறது... திருச்சி இயற்கை சார்ந்த பகுதி தான்...கடைசிக்கு IT நிறுவனங்கள் அங்கே வந்தால் பயனுள்ளதாக இருக்கும்ல... Car நிறுவனங்கள் ஸ்ரீ பெரும்புதூரில் மட்டுமே இருக்கு...அதை இங்கே கொண்டு வந்தால் என்ன சிக்கல்?????? இயற்கையை தாக்காத அளவு அதை கொண்டு வந்தால் முடிஞ்சிது.... எத்தனை காலத்துக்கு எல்லாரும் சென்னையில் மட்டுமே போய் குவியுறது???
திருச்சி மட்டுமே தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகருக்கு சரியான தேர்வு, இதற்க்கு ஆயிரம் சரியான காரணங்கள் உள்ளன தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட மக்களும் ஏன் தமிழ்நாட்டின் தற்போது உள்ள இரண்டாவது பெரிய மாநகரம் கோயம்புத்தூரே ( மக்களே) ஏற்றுக்கொண்ட அழகிய மாநகரம் திருச்சி ஆதலால் சரியான சாய்ஸ் இரண்டவது தலைநகருக்கு திருச்சியே
Trichy is not my native place but it is my I considered it is my hometown 🥳😍❣️❤ My lovely place ever, here I met people all are humble,respective, all are helping mind 😍😍😍whether there may be coincidence but I love this Fortunately now I am doing my ug in trichy, now I loving Clg and trichy 😊🥺😌😍 Trichy is my emotion ❣️
கூவத்தை சுத்தப்படுத்தாதது யாருடைய பிழை?? அப்படி பாத்தா,எல்லாரும் சென்னையிலேயே போய் குவிய வேண்டியது தான்.... சென்னை மட்டுமே,1 கோடிக்கு மேல் மக்கள் தொகையை தாங்கி நிற்கிறது.... கூவம் சாக்கடை என்று சொல்ல நமக்கு எப்பிடி முடியுது?? கூவம் நதி,ஒரு காலத்தில் "THAMES OF MADRAS" என்று அழைக்கப்பட்டது....ஆனால்,இன்று????? கூவத்தை சுத்தப்படுத்தவே முடியாதா??கேக்குறேன்.... முதலில்,கூவத்தில் மக்களை குப்பைகளை போடாதீங்கன்னு சொல்லணும்.....கடைசிக்கு,அங்கே கழிவு நீர் கலக்காமல் பாத்துக்கிட்டாலே,அந்த நதியின் மாற்றத்தை கொஞ்சம் உணர முடியும்....
Trichi is famous for political turning s.Many eminent leaders like Jawaharlal Nehru, Bubu Rajendra prasad, Jayaprakash Narayanan Indira Gandhi came to Trichy.Many old educational institutions like Bishop Heber High school,St. Joseph High school and College s are.here.Itis also famous for cultural heritage .I love my birth place.And Iam proud of it.
நண்பா,இங்கே சென்னையில் மட்டுமே தொழில்கள் வந்து குவியுது...அதனால,மக்கள் கட்டாயமா சென்னைக்கு வேலைக்காக இடம்பெயர வேண்டிய கொடுமை இருக்கு...அதனால் தான்,திருச்சியை தலைநகராக்கினால்,இந்த பிரச்சனைகள் குறையும் அல்லவா?? முக்கியமா,IT நிறுவனங்களும்,Automobile நிறுவனங்களும் சென்னையில் மட்டுமே போய் குவியுது....அந்த துறைகளின் தலைமையிடமாக சென்னையே இருந்துட்டு போகட்டும்...கிளை அலுவலகங்கள் திருச்சி,மதுரை போன்ற நகரங்களில் கொண்டு வரலாமே,ஏன் முடியாதா???
இங்க யாருக்கும் சண்டை வராது....திருச்சியோ,மதுரையோ எதை வேண்டுமானாலும் தலைநகரமாக ஆக்கலாம்... நான் நாமக்கல் காரன்👍நானே ஒத்துக்குவேன் திருச்சி தான் வரணும்னு...
Tamilnadu pothuva Thiruchy City than capital akkenal serapp amaium thiruchy BHN area thandy tanjore its padda areyaveil stategovernment office amaikka vendum
@@prabhasvlogthanjavur trichy la irunthu within 20 km la kallanaikku poidlam atha katna peruvazhathan cholan karikalanukku enga trichy woraiyur Dan capital
@@prabhasvlogthanjavur neenga trichy vdo la vanthu Thanjavur than nu comment pannathu than enakku provoke achu(sry for using pattikaadu word I respect village) ...ennamo neenga tha cholas ah own Panna maari pesathing early cholas Ku trichy tha capital... overrated Thanjavur anga periya kovil thavira onnum illa
திருச்சி தலைநகராக மாறினால் காவிரி கூவமாக மாறும் அதனால் வேன்டாம் இது பசுமையான மாவட்டம்
Amayaia yerkanavay madurai vaigai River nulla manakuthulla muthaleil ull kaduamaibu seythu mudeya Athan pin pachumadurai kaddavarthkul vatty kelinth thunga vendum
Rise your hands if u have native place Trichy.,,,,
👍
🙋
👍
எப்பா எங்களுக்கு தலைநகர் எல்லாம் வேண்டாம் , திருச்சி இயற்கை மற்றும் விவசாயம் சார்ந்த பகுதி , தலைநகர் இங்கு வந்தால் எல்லாம் சர்வ நாசம் தான்
Kandipa
Yes
நண்பா,அதாவது எல்லா மாவட்ட மக்களும் சென்னையை நோக்கி மட்டுமே இடம்பெயர்ந்து கொண்டு இருக்கிறார்கள்....
ஆனால்,சென்னை மக்கள் யாருமே திருச்சிக்கோ,மதுரைக்கோ வரமாட்டாங்க....ஒரே ஒரு சென்னை மட்டும் தான் வளர்ந்துட்டே போகுது...மத்த மாவட்டம்லாம்???
சென்னை மட்டும் 1 கோடிக்கு மேல் மக்கள் தொகையை தாங்கி நிற்கிறது...
திருச்சி இயற்கை சார்ந்த பகுதி தான்...கடைசிக்கு IT நிறுவனங்கள் அங்கே வந்தால் பயனுள்ளதாக இருக்கும்ல...
Car நிறுவனங்கள் ஸ்ரீ பெரும்புதூரில் மட்டுமே இருக்கு...அதை இங்கே கொண்டு வந்தால் என்ன சிக்கல்??????
இயற்கையை தாக்காத அளவு அதை கொண்டு வந்தால் முடிஞ்சிது....
எத்தனை காலத்துக்கு எல்லாரும் சென்னையில் மட்டுமே போய் குவியுறது???
நீ மதுரைக்காரன் தான...... 🤔👻👻👻
@@kuttythala1399 நான் நாமக்கல் காரன்...
நான் சொல்றது,திருச்சி,மதுரை தலைநகரம் ஆக்க வேண்டும் என்பது தான்....
திருச்சியில் தான் நானும் பிறந்தேன் &வளர்க்கிறேன்
திருச்சி மட்டுமே தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகருக்கு சரியான தேர்வு, இதற்க்கு ஆயிரம் சரியான காரணங்கள் உள்ளன தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட மக்களும் ஏன் தமிழ்நாட்டின் தற்போது உள்ள இரண்டாவது பெரிய மாநகரம் கோயம்புத்தூரே ( மக்களே) ஏற்றுக்கொண்ட அழகிய மாநகரம் திருச்சி ஆதலால் சரியான சாய்ஸ் இரண்டவது தலைநகருக்கு திருச்சியே
மாநகராட்சிகள் உருவான ஆண்டு
சென்னை செப் 4. 1688
மதுரை மே 1. 1971
கோவை ஜூலை 1 1981
திருச்சி ஜூன் 1994
Correct ah sonninga
எங்களுக்கு தலைநகர் வேண்டாம்... நாங்கள் இப்படியே நிம்மதியாக வாழ விருப்புகிறோம்.. எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள்
திருச்சி 2 வது தலைநகரம் 💥💥💥💥💥
நல்ல குரல் வளம் எளிதாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள முடிகிறது சூப்பர் அழகான உச்சரிப்புக்கு நன்றி நன்றி
முன்னால் எங்கள் விருப்பத்திற்குரிய மாவட்டம்..... திருச்சி....
தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரம் திருச்சி தான்....
வாழ்க திருச்சி மாவட்டம்
Muthathill thiruchy eil matra vendum chennaoeil selavo jasthe yakkerathu
My City Trichy like people who are Trichyans 👍
Me
Me
Me
Trichy is not my native place but it is my I considered it is my hometown 🥳😍❣️❤
My lovely place ever, here I met people all are humble,respective, all are helping mind 😍😍😍whether there may be coincidence but I love this
Fortunately now I am doing my ug in trichy, now I loving Clg and trichy 😊🥺😌😍
Trichy is my emotion ❣️
I'm studied in Trichy Periyar Evr clg.the trichy is most peaceful place . Its my favorite place for everytime..
I love you trichy
If capital will shift to Thiruci or Madurai river kaveri and vaikai will be next koovam
கூவத்தை சுத்தப்படுத்தாதது யாருடைய பிழை??
அப்படி பாத்தா,எல்லாரும் சென்னையிலேயே போய் குவிய வேண்டியது தான்....
சென்னை மட்டுமே,1 கோடிக்கு மேல் மக்கள் தொகையை தாங்கி நிற்கிறது....
கூவம் சாக்கடை என்று சொல்ல நமக்கு எப்பிடி முடியுது??
கூவம் நதி,ஒரு காலத்தில் "THAMES OF MADRAS" என்று அழைக்கப்பட்டது....ஆனால்,இன்று?????
கூவத்தை சுத்தப்படுத்தவே முடியாதா??கேக்குறேன்....
முதலில்,கூவத்தில் மக்களை குப்பைகளை போடாதீங்கன்னு சொல்லணும்.....கடைசிக்கு,அங்கே கழிவு நீர் கலக்காமல் பாத்துக்கிட்டாலே,அந்த நதியின் மாற்றத்தை கொஞ்சம் உணர முடியும்....
Shift IIT, MGR Health university, Anna University to Trichy from Chennai.
திருச்சியும் வேண்டாம் மதுரையும் வேண்டாம்
புதிய தொழில் நிருவணங்கள் வருவதற்கு பறிந்துறைத்தாலே போதும்
Trichy ipovum Vera level ❤️👍👌
Enga Trichy best ooru❤️❤️❤️
My native Trichy.....one of the best city...in Tamilnadu
தலைநகருக்கு இயற்ற ஊர் திருச்சி தமிழகத்தில் மத்தியப் பகுதியில் அனைத்து மக்களும் வந்து செல்லக்கூடிய பகுதி
சென்னையின் புறநகரான வன்டலூர் தாம்பரம் குரோம் பேட்டை பல்லாவரம் ஒன்னா சேர்ந்த அளவு கூட இல்லை இது தலைநகரமா
@@karthikdurai5249 Tn la chinna district chennai dhan pa... Ana nanga thalainagar aga virumbala... Vivasayam dhan enga uruu oda gethu💥
@@karthikdurai5249 dei inga vanthu paru da
Apram nee pesu
Ippo nee SAATHU
Rock fort city karanda
Tamilnadeil thiruchy Central amaivathal yella orukum sells vasatheya irukkum
@@karthikdurai5249 dei appa matum Trichy capital aakirutha uga Tambaram chrompet vandalour la yaruku theruchurukathu
💗💓திருச்சி🔥🔥🔥🔥
😘......I Love Trichy......❤️
சொல்லும் விதம் அருமை,,குரல்களும் ஒரு வலிமை👍
engaa trichyaa vtorukaa paa....engaa uru eppathan rombaa nalaaruku..... yaru engaa ponaalum enga thaan varanum.... trichy than best.......
TRICHY la Than APJ ABDUL KALAM Studied at ST JOSEPH'S COLLEGE 💥💥✨
திருச்சி 2வது தலைநகரம்
Trichy 😍
திருச்சி எங்க ஊர்
பல வரலாறுகள் தரும் வரலாறு news 7 tamil நான் அதிகம் விரும்பும் ஊடங்களில் இந்த ஊடகம் ஒன்று...
நான் பெரம்பலூர் மாவட்டம்... முன்னால் திருச்சி மாவட்டம்
என்றும் திருச்சி மாவட்டம் சிறந்த மாவட்டம்
THANK YOU VERY MUCH. TRICHY HEART TOUCHING YOUR SPEECH. MY FOREFATHERS NATIIVE TRICHY. THANKS. TSR.
Trichy 🔥❤️🔥
Trichy Karen proud of me
My favorite high pitch voice.... very suitable for this program... good job news7 tamil....
நன்றி இது என்னுடைய குரல்தான்
IIT, MGR Health university, Anna University should be shifted to Trichy.
Good joke அங்க இதுக்கேல்லாம் இடம் இருக்கா
Trichy than 2 thu thalainagaram madhurai umpathan laiku
I love your voice 🥰
நன்றி இது என்னுடைய குரல் தான்
I'm from trichy...nice
Really Nice City....
I am Trichy i love Trichy
Thanks news 7
சோழ வள நாடு
விவசாய எங்கடா வளரும் இருக்க விவசாய நிலத்தையெல்லாம் plat போட்டு விற்று விடுவார்களே
Trichi is famous for political turning s.Many eminent leaders like Jawaharlal Nehru, Bubu Rajendra prasad, Jayaprakash Narayanan Indira Gandhi came to Trichy.Many old educational institutions like Bishop Heber High school,St. Joseph High school and College s are.here.Itis also famous for cultural heritage .I love my birth place.And Iam proud of it.
Trichy vendaam
Enga Vooru Thiruchi Pathina Facts Semma
Trichy the next capital City
சென்னையின் புறநகர் தாம்பரம் குரோம்பேட்டை பல்லாவரம் அளவு கூட இல்லை இது தலைநகரா
Chennai ye kanchipuram and Thiruvallur senthu tha side ha chenninu solluriga nii ga sollurathu oru logic illa edho sollanum nu solla kudathu
@@siddhukuttysiddharth9527 adhu engal poorva kudi daa..valangal adhigam irukura area..
சரியான தேர்வு திருச்சி...
Enga orru...
feel blessed...
Na kanniyakumari la irukken ana thirichy than thalainagarai irukkanum chennai vendam
Mk Stalin be like : thambi konjam Inga vaanga 😆
We want Trichy district to made capital, as it's demographic.
Kaveri Eco river from should be developed in Trichy.
13:39 வெறித்தனம்
Leave Trichy it is the only peaceful, clean, healthy and cultured city in 2020
நண்பா,இங்கே சென்னையில் மட்டுமே தொழில்கள் வந்து குவியுது...அதனால,மக்கள் கட்டாயமா சென்னைக்கு வேலைக்காக இடம்பெயர வேண்டிய கொடுமை இருக்கு...அதனால் தான்,திருச்சியை தலைநகராக்கினால்,இந்த பிரச்சனைகள் குறையும் அல்லவா??
முக்கியமா,IT நிறுவனங்களும்,Automobile நிறுவனங்களும் சென்னையில் மட்டுமே போய் குவியுது....அந்த துறைகளின் தலைமையிடமாக சென்னையே இருந்துட்டு போகட்டும்...கிளை அலுவலகங்கள் திருச்சி,மதுரை போன்ற நகரங்களில் கொண்டு வரலாமே,ஏன் முடியாதா???
இன்னோர் கூவம் வேண்டாம் 😒
Maduraiyai kovam akka vendam ithu erandu amaiya veilai yentral coimbatore akkunga
அதெல்லாம் முடியாது. உளுந்தூர்பேட்டையை தான் தலைநகராக மாற்ற வேண்டும்.
Good voice and bgm
நன்றி இது என்னுடைய குரல்தான்
It will be good if trichy remains the same if it turns into second capital its would be chaotic.
🔥🔥
Trichy correct place...TN second capital...
Niga 2 districtkku war வரபோத்து காரணம் நிகாதன் news 7all the best
இங்க யாருக்கும் சண்டை வராது....திருச்சியோ,மதுரையோ எதை வேண்டுமானாலும் தலைநகரமாக ஆக்கலாம்...
நான் நாமக்கல் காரன்👍நானே ஒத்துக்குவேன் திருச்சி தான் வரணும்னு...
Trichy best
Salem
❤❤❤
One state one capital
எல்லா பெருமையும் இருக்கு...ஏன் தலைநகரமா ஆக்க மாட்றாங்க
ஏன்னா சென்னையின் புறநகரான தாம்பரம் பல்லாவரம் குரோம்பேட்டை அளவுகூட இல்லை அதனால்தான்
@@karthikdurai5249 chennai dhan tn la chinna district🤣🤣
நியூஸ்7தமிழ் சேனளுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் இதே போல் தேனி மாவட்டத்திற்கு ஒரு கதை போடுங்கள்
Tiruchy
Trichy eppothum polave irukattum
Hello News 7 Tamil .one small Request. Kanchipuram district aa pathi pasuga please
I love thichy❤
#salem
Trichy 🔥🔥🔥
Kathaikalin kathaiku ivar than poruthamana kural
நன்றி. இது என்னுடைய குரல்தான்
Sir ungal kural arumaiyaka ullathu sir
@@VoiceofRameshkumar voice vera level sir.....superb voice...solrathuku varthaiye illa...
My FB id rameshkumar singaram
@@VoiceofRameshkumar accept the request bro
திருச்சிகாரன்ட
😄😄😄 dei paarthasarathy.. avlo bayama illaye
Tamilnadu pothuva Thiruchy City than capital akkenal serapp amaium thiruchy BHN area thandy tanjore its padda areyaveil stategovernment office amaikka vendum
Trich
Tiruchi love you place but na tiruvannamalai karan
Trichy❤❤
5.53 trichy kattur 👍💪
🔥🤫🔥TRICHY DA. 🔥🤫🔥
#seeman #ntk said to people 10yrs before..#naam_thamilar
Put video about erode
🔥🔥🔥🔥🔥trichy nerupuda 🔥🔥🔥🔥🔥🔥
Fire enginekku phone pannu madurai madhuri erinjidappogudhu
News7 ku நன்றி
மதுரை
Please don't chance this narrator voice🤝
எங்களுக்கு எந்த தலைநகரம் வேண்டாம் சாமி.
Tirchi than best
தமிழ் நாட்டின் மத்தியஸ்தம் திருச்சி....
தமிழ் நாட்டின் வளர்ந்த நகரம் சேலம்...
Salem must 2nd capital city of Tamil Nadu...
Thanks nanbargale I am from salem
Salem laa venaa
Ayo vena bro selatha alichiruvanunga...yarum Salem ah sollathinga
Ellorum vanthu SELLUM maiya pulli Trichy ...Ethuthaan OK...
Perfect news
சென்னையை சீரழித்ததே போதும்.
Vandum
First view❤️
So
Super
Hi
Trichy
Madurai than1
2 capital city ah trichyla mathunea
Format landing akiramika kudathu and flate poda kudathu athukana sattam pota capital city ya mathulammmm pls tag
Yeppavum Thanjavur thnn...
Pattikaadu... early cholas karikala cholanoda capital enga trichy woraiyur... Middle cholas tha unga pattikaatta capital ah vachurunthanuga
@@civilengineer5553 yaru pattikadu... Enga Kittu ellathaiyum pudunguvanga neenga... Epa yarum capital pathi pesala.. Kallanai enga Thanjavur la eruku.. Trichy kidaiyathu... Ok va..
@@prabhasvlogthanjavur trichy la irunthu within 20 km la kallanaikku poidlam atha katna peruvazhathan cholan karikalanukku enga trichy woraiyur Dan capital
@@civilengineer5553 within 20 seconds la ponalum... Thanjavur district la erukuratha.. Yaralaiyam matha mudiyathuu...
@@prabhasvlogthanjavur neenga trichy vdo la vanthu Thanjavur than nu comment pannathu than enakku provoke achu(sry for using pattikaadu word I respect village) ...ennamo neenga tha cholas ah own Panna maari pesathing early cholas Ku trichy tha capital... overrated Thanjavur anga periya kovil thavira onnum illa
Trichy podhum nga ❤️