basic astrology for beginners | Basic astrology 27 | basic astrology in tamil -27

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • அடிப்படை ஜோதிடம் பாடம் 27ல், கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்தால் பலம் பெறுவார்கள் என்று சொல்வது போல்.. அவர்களின் சொந்த வீட்டிற்கும் பொருந்தும். அதை பற்றிய விபரங்கள்தான் இந்த பதிவு
    குரு தட்சணை அனுப்ப வங்கி கணக்கு விபரம்
    SRIKRISHNAN
    Canara Bank
    Branch : Kariyapattinam
    A/c. 1551101101806
    IFSC : CNRB0001551
    SWIFT CODE : CNRBINBBMFD
    போட்டோ பணம் அனுப்பிய வவுச்சர் அனுப்ப வேண்டிய மெயில்
    thamizhan.mediaa@gmail.com
    googlepay
    UPI ID thamizhan.mediaa@okhdfcbank
    #atipadaijothidam #basicastrology #jothidamkatrukolla

Комментарии • 86

  • @muralisiva8694
    @muralisiva8694 3 года назад

    Vallthukkall Nanri Nanri

  • @velayuthamv7056
    @velayuthamv7056 3 года назад

    வணக்கம் நன்றி குருவே

  • @MeelPaarvai
    @MeelPaarvai 3 года назад

    Arumai Anna.

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 года назад

    இரவு வணக்கம் ஸ்ரீ கிருஷ்ணன் சார்🙏

  • @vinomuru7471
    @vinomuru7471 3 года назад

    Kuruve saranam

  • @rajankarthikeyan9838
    @rajankarthikeyan9838 Год назад

    வணக்கம் குருவே🙏 சூரியனை பற்றி சொல்லும் பொழுது சிம்மத்தில் இருந்து 10 ஆம் இடமென்று மேஷத்தை குறிப்பிட்டிருந்தீர்கள். அதை தங்கள் கவனத்திற்காக இங்கே குறிப்பிடுகின்றேன். பிற மாணவர்கள் அதை தவறாக குறித்து கொள்ள கூடாது என்கின்ற நோக்கத்தில். நன்றி குருவே🙏

  • @alexzander3686
    @alexzander3686 3 года назад +2

    குருவே சரணம். குருவே எனது ஒரு கேள்வி தவறாக இருந்தால் இச்சிறியவனை மன்னித்துக்கொள்ளுங்கள். சிம்மம் சூரியனின் வீடு அவர் 3, 6 ,10 , 11 ல் இருந்தால் பலம் என சொன்னீங்கள் எனது கேள்வி 10 என்பது ரிஷபம் வருகிறது மேஷம் 9ஆக வருகிறது படத்தில் மேஷத்தில் 10 போட்டிருக்கிறது எது சரி என்பது எனக்கு குழப்பமாக உள்ளது தயவு செய்து எனக்கு அறியத்தாருங்கள். சிரந்தாழ்த்தி வணங்குகின்றேன் குருவே. நன்றிகள் குருவே சரணம்.

  • @saravanakumarv2345
    @saravanakumarv2345 3 года назад +2

    Small video mistake 10 not mezham 9

  • @ManiKandan-ub5py
    @ManiKandan-ub5py 3 года назад +1

    குருவே தங்களின் விளக்கம் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. நான் சூரியனுக்கு மட்டும் கேட்ட விளக்கத்திற்க்கு தாங்களின் பதிவு என்னவேன்று எனக்கு சொல்ல தெரியவில்லை. ஆனால் என்னை பொருத்தவரை நீங்கள் தான் அடுத்த பரசுராமர் என்பதை நிருபித்துவிட்டீர்கள். நான் தங்களை குருவாக அடைய ஏதொ பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும். "வாழிய நலம்" வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா

  • @lathanachiyar5567
    @lathanachiyar5567 3 года назад

    🙏🙏🤝🤲🤝🤲🙏🤝🤲

  • @sumathidandapani5955
    @sumathidandapani5955 3 года назад +1

    கிரகங்கள் தங்களது சொந்த வீட்டிற்கு சுபதன்மை பெறுகிறார்கள் என்பது புதிய தகவல் நன்றி ஐயா

  • @raajram9427
    @raajram9427 3 года назад

    Guruvey saranam... Guruvey saranam.... Migavum payanulla paguthi ayya... Iniya saraswathi poojai matrum vijayadashami nalvazhthukkal ayya...

  • @kumaravelgovindarasu4072
    @kumaravelgovindarasu4072 3 года назад +3

    மதிப்பு மிக்க குருவுக்கு எனது பணிவான வணக்கங்கள் சிறு பிழை என்று நினைக்கிறேன் சிம்மத்துக்கு 10ம் வீடு ரிஷபம் அல்லவா மேஷத்தை குறிப்பிட்டுள்ளிர்கள் பிழையை குறிப்பிட்டதற்கு மண்ணிக்கவும். . குமரவேல்

    • @srajasri366
      @srajasri366 3 года назад

      கவனக்குறைவு

  • @indhumathim3702
    @indhumathim3702 3 года назад

    இனிப சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை நல். வாழ்த்துக்கள் ஐயா

  • @balramsenthil3948
    @balramsenthil3948 3 года назад

    Rishaba Suryan than ayya 10 th place of Suryan. Saringala?

  • @agcreativelines5307
    @agcreativelines5307 3 года назад

    வணக்கம் குருவே 🙏. இனிய ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜை திருநாள் வாழ்த்துக்கள் குருவே 🙏. எனது குருவிற்கு... என்னுடைய நமஸ்காரம்🙌🙏குருவே. இன்று பலன் சொல்வதற்கு ஏற்ற பதிவாக அமைந்தது குருவே. நன்றி குருவே 🙏.

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 3 года назад

    சிம்மம்10 ரிஷபம் .

  • @yuvarajb3756
    @yuvarajb3756 3 года назад

    சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை நல்வாழ்த்துகள் குருவே வாழ்க வளமுடன் நன்றி நல்வாழ்த்துக்கள் குருவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbudanraja8040
    @anbudanraja8040 3 года назад

    🙏🙏🙏குருவே சரணம்🙏🙏🙏
    ஆயுதபூஜை வாழ்த்துக்கள்

  • @deivendrandeivendran903
    @deivendrandeivendran903 3 года назад

    ஐயா வணக்கம் நாம் பார்ப்பது ராசி கட்டமா?இல்லை அம்சகட்டமா?

  • @alexzander3686
    @alexzander3686 3 года назад

    குருவே சரணம் எங்களுக்கு நீங்கள் மனம் நிறைந்து உங்கள் ஆசீர்வாதத்தை தாருங்கள். நன்றி.குருவே சரணம்.

  • @rkandhasamyraj7151
    @rkandhasamyraj7151 3 года назад

    வணக்கம் ஐயா சூப்பர் வீடியோ நன்றி 💅💅💅💅💅💅💅💅💅

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 года назад

    குருவே ரிஷபத்தில் இருந்து 5ஆம் இடம் கன்னியில் சுக்கிரன் நீசம்.... இதை எப்படி எடுத்து கொள்வது.... நன்றி

  • @bharathiramu4782
    @bharathiramu4782 3 года назад

    சரஸ்வதி பூஜை வாழ்த்துகள் குருவே 🙏🙏

  • @sathishkumarthangavel7299
    @sathishkumarthangavel7299 3 года назад

    அன்பான காலை வணக்கம் குருவே 🙏🙏🙏 சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் ஐயா.

  • @kani111kani9
    @kani111kani9 3 года назад

    மேசம் லக்னத்திற்கு மாரகதிபதி யாரு பாதகதிபதி யார் என்று சொல்லுங்கள் please please

  • @gs.mosanhari.goodafternoon9755
    @gs.mosanhari.goodafternoon9755 3 года назад

    வணக்கம் குருவே தாங்கள் பனிந்து வணங்குகிறேன்

  • @ragavangold5545
    @ragavangold5545 3 года назад

    Vanakkam guruve 🙏🙏 super explain ayya Vera level ah sonniga nandri ayya 🙏

  • @aranthaiarunarasuaaa897
    @aranthaiarunarasuaaa897 3 года назад +3

    Sir I have a daut ,, u said simam to 10th place is risabam...but ur chart is mention 10th place is mesham which one is correct sir,,plz reply

  • @malininagaraj8248
    @malininagaraj8248 3 года назад +1

    Please give examples with horoscope.

  • @amirthalingam238
    @amirthalingam238 3 года назад

    சூரியன் 9 தில் மேஷம் இருகு ஐயா

  • @srivenkates6140
    @srivenkates6140 3 года назад

    நன்றி👍👍👍

  • @ner7353
    @ner7353 3 года назад

    வணக்கம் சார் இனிய சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்...

  • @VINOTHKUMAR-gf4cg
    @VINOTHKUMAR-gf4cg 3 года назад

    Good morning sir, happy ayudha pooja

  • @priyam1865
    @priyam1865 3 года назад

    வணக்கம் ஐயா.ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் ஐயா.🙏 🙏

  • @kalaiyokesh7282
    @kalaiyokesh7282 3 года назад

    சரஸ்வதி பூசை நல்வாழ்த்துக்கள் ஐயா.

  • @rameshalagappan730
    @rameshalagappan730 3 года назад

    வணக்கம் குருவே🙏அனைவருக்கம் இனிய சரஸ்வதி மற்றும் ஆயுதபூஜை வாழ்த்துகள்

  • @ankannaankanna467
    @ankannaankanna467 3 года назад

    Vanakkam iyya 🙏

  • @apponnusamy9466
    @apponnusamy9466 3 года назад

    இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்களுடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.

  • @s.r.k7389
    @s.r.k7389 3 года назад

    Thanks

  • @Mycreations-fm7oe
    @Mycreations-fm7oe 3 года назад +1

    ஐயா கனவுகள் நிஜ வாழ்க்கையில் நடக்கின்றது.இது எப்படி சாத்தியம்

  • @palanis5829
    @palanis5829 3 года назад

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏. சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்.

  • @gowtham1428
    @gowtham1428 3 года назад

    வணக்கம் ஐயா சரஸ்வதி ஆயுதபூஜை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sharathsiva48
    @sharathsiva48 3 года назад

    Arumai

  • @bhuvanrajradhakrishnan7834
    @bhuvanrajradhakrishnan7834 3 года назад

    வணக்கம் குருஜி சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 года назад

    Good mrg..... Guruve..... 🙏

  • @s.r.k7389
    @s.r.k7389 3 года назад

    Where is 28

  • @user-sn9uk4sw9y
    @user-sn9uk4sw9y 3 года назад +1

    ஐயா ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள். தங்களின் மாணவர்கள் ஜோதிடத்தில் சிறந்து விளங்க ஆசி வழங்குங்கள் ஐயா.

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 3 года назад

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @ranburose951
    @ranburose951 3 года назад

    இனிய காலை வணக்கம் குருவே

  • @kanijeya2864
    @kanijeya2864 3 года назад

    வணக்கம் ஐயா.
    சரஸ்வதி பூசை வாழ்த்துக்கள் குருவே.

  • @ethirajanvaradhan1211
    @ethirajanvaradhan1211 3 года назад

    Same to You.

  • @vasudevan4262
    @vasudevan4262 3 года назад

    சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 3 года назад

    Super guru ji

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh 3 года назад

    மகிழ்வுடன் வாழ்க

  • @giridharanmani9535
    @giridharanmani9535 3 года назад

    ஐயா சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்

  • @kesavanero
    @kesavanero 3 года назад

    வணக்கம் ஐயா 🙏 இன்று சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை வாழ்த்துக்கள்.🙏🙏🙏

  • @chandranss8093
    @chandranss8093 3 года назад

    சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை வாழ்த்துக்கள் சார்🙏🙏🙏🙏🙏

  • @tmdhayanithi
    @tmdhayanithi 3 года назад +1

    சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 года назад

    வணக்கம் ஐயா 😊🙏
    துர்கா பூஜை வாழ்த்துக்கள் 💐💐🎉🎊

  • @RajKumar-oh1gk
    @RajKumar-oh1gk 3 года назад

    Sir Lagnam yentha graham ellamal Ragu star la erunthal palangalai yepade arivathu pinnoke parka venduma, pls thelevu paduthungal

  • @s.r.k7389
    @s.r.k7389 3 года назад

    Thanks waiting for 28

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад

    Sir, beneficial🙏🙏

  • @kettlekaibal
    @kettlekaibal 3 года назад

    Ayyia vanakam, guru entha lakna kararkalukum danusu rasiyil irunthal eppadi nallathu seivar, risaba lakna kararkaluku 8 am idamaga danusu rasi varum .. appothu guru antha lakna kararkaluku nallathu eppadi seivar? Thelivu paduthungal ayya.. nandri

  • @MegaParthee
    @MegaParthee 3 года назад

    வணக்கம் ஐயா.

  • @SankaranbuAnbu
    @SankaranbuAnbu 3 года назад

    Sollunga vaaliya nalam
    Sollupa nalla u tube la sampathikkara pola

  • @spspalani4471
    @spspalani4471 3 года назад

    Suppar

  • @kamarajp1723
    @kamarajp1723 3 года назад

    Sarashwathi Pooja vaazdukal

  • @asoundar82
    @asoundar82 3 года назад

    சூரியன் 10 ல் இருந்தால் கட்டத்தில் ரிஷபத்தில் தான் இருக்கும் கட்டத்தில் 9 ம் இடத்தில் காட்டுகிறது அய்யா!

  • @user-oc3es1wj4q
    @user-oc3es1wj4q 3 года назад

    Super

  • @bharatv58
    @bharatv58 3 года назад

    Sir lagnathirku...guru kendrathil 1 4 7 10 irundaal nanmai illaya

  • @devimanikam4268
    @devimanikam4268 3 года назад

    ஐயா துலாம் ராசியில் சுக்கிரன் தனது சொந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் . ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.

  • @chandrabose1569
    @chandrabose1569 3 года назад

    வி.ருசிக லக்த்திற்கு சுக்கிரன் மிதுனத்தில் அட்டமாதிபதி துலாம் 9ல் வருவதால் நன்மை செய்வாரா

  • @rameshtpr3873
    @rameshtpr3873 3 года назад

    வணக்கம் அய்யா

  • @Mycreations-fm7oe
    @Mycreations-fm7oe 3 года назад

    எனக்கு நான் காணும் 90% நிஜ வாழ்க்கையில் நடக்கின்றது தயவு செய்து பதில் கூறுங்கள்.

  • @mariasusaimanuvels4345
    @mariasusaimanuvels4345 3 года назад

    விருச்சிகம் ராசியில் பிறந்தவர் ஆண் அவரின் கடை அல்லது தொழில் நிறுவனங்களுக்கு பெண்ணின் பெயர் வைக்கலாமா??

  • @VINOTHKUMAR-gf4cg
    @VINOTHKUMAR-gf4cg 3 года назад

    Ayya achi veetulae eruthal enna sollanum

  • @natarajana196
    @natarajana196 3 года назад

    👏👏👏👏👏🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻

  • @RajKumar-oh1gk
    @RajKumar-oh1gk 3 года назад

    Sir wishing you and your family the same

  • @vathanyshanmuga1291
    @vathanyshanmuga1291 3 года назад

    Super

  • @laksmanan1722
    @laksmanan1722 3 года назад

    வணக்கம் ஐயா