Alli Vacha Malligaiye Song 4k கிருஷ்ணசந்தர் P.சுசீலா பாடிய தெம்மாங்கு பாடல் அள்ளி வச்ச மல்லிகையே

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 620

  • @johndominic7590
    @johndominic7590 10 месяцев назад +145

    2024 ல இந்த பாடலை கேட்கும் போது அந்த கால நினைவுகள் நெஞ்சை பிழிகிறது.

    • @sundararajan3599
      @sundararajan3599 9 месяцев назад

      இலங்கை வானொலியில் பிறந்து.. தென்றலாக தவழ்ந்து வந்து..நமது காதுகளை நனைத்த அந்த இனிய காலம் இனிமேல் வருமா நண்பரே

    • @MarimuthuK-fm8wz
      @MarimuthuK-fm8wz 6 месяцев назад +1

      S
      Sss

    • @RameshM-zb3xx
      @RameshM-zb3xx 2 месяца назад

    • @Sharmila1968
      @Sharmila1968 28 дней назад

      Yes.i miss my dear friends 😭😭😭😭

  • @antonlopez1875
    @antonlopez1875 10 месяцев назад +187

    ❤ இந்த கமெண்ட்ஸ்களை பாக்கும்போது அத்தனை ரசிகர்களும் 80 கால ஏக்கத்துடன் இருப்பது வெளிப்படையாகிறது. காரணம் அது உண்மையில் ஒரு பொற்காலம். ரசனை மிகுந்த அனுபவங்கள் ஒவ்வொரு நபருக்கும் அரங்கேறியிருக்கும். நல்ல நட்பிலும் சரி,. குடும்ப உறவிலும் சரி., சகோதர பாசத்திலும் சரி, நெஞ்சில் நிறைந்த காதலிலும் சரி. வாழ்க்கையில் ஏற்பட்ட துயர சம்பவங்களிலும் சரி, தெய்வ வழிபாடு மற்றும் திருவிழா சமயங்களிலும் சரி, திரைத்துறையிலும் சரி, எல்லாமே மேன்மையான ஒழுக்கம் நிறைந்த மனநிறைவான நிகழ்வுகள். அத்தனை சுவாரஸ்யங்களை சுவாசித்த 80 கால ரசிகர்களால் எளிதாக அந்த ரசனையை மறந்து விடமுடியாது. எத்தனை எத்தனை ஆண்டுகள் எப்படி எப்படியோ கால மாற்றத்தில் இன்று கரை சேர்ந்தாலும் உள்ளத்தில் ஏதோ ஒரு மூலையில் அந்த நினைவுகள் புதைந்து கிடக்கின்றன.
    இது போன்ற அந்த கால பாடல்கள் அப்போது கேட்டு கேட்டு மனதில் மெருகேறி இருந்தவேளையில் இப்போது திரும்ப கேட்கும் போது மீண்டும் அந்த 80 கால நினைவுகள் தோண்டி எடுக்கப்பட்ட நிலைக்கு மாறுகிறது.
    சுகமான அந்த நினைவுகளை இதுபோன்ற பாடல்களோடு சுமந்துகொண்டு இன்று 2024 ல் வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கும் என் போன்ற 80 கால ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.❤

    • @shathveemohit
      @shathveemohit 8 месяцев назад +2

      suham

    • @rbalachandran880
      @rbalachandran880 6 месяцев назад +7

      இப்ப இசை என்ற பெயரில் நாராசாத்தை கொடுக்கும் இசை அமைப்பாளர்களை முதலில் நாடு கடத்த வேண்டும்

    • @anandhianbu7311
      @anandhianbu7311 6 месяцев назад +3

      Same to you.

    • @xavierpaulraj9504
      @xavierpaulraj9504 5 месяцев назад +3

      100/100unmai bro

    • @sundarootysundaralingam1766
      @sundarootysundaralingam1766 5 месяцев назад +1

      Yes

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 2 месяца назад +38

    1980 கால இளைஞர்கள் ஒழுக்கமான,உண்மையான,காதலர்களாக இருக்க இளையராஜா சார் பாடல்கள்தான் காரணம்....

    • @GanesanS-q4f
      @GanesanS-q4f 2 месяца назад

      🎉

    • @TamilSelvan-ok6ey
      @TamilSelvan-ok6ey 2 месяца назад +1

      உண்மை

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 Месяц назад +2

      1980கால இளைஞர்கள் உண்மையில் ஒழுக்கம் ஆனவர்கள் அது காலம் தந்த பரிசு
      அவர்கள் ஒழுக்கம் இறை சக்தி
      அது தலைமுறை ஜீன் ல் இருக்கும்.

  • @RAJARAJACHOLAN-ew5pc
    @RAJARAJACHOLAN-ew5pc 8 месяцев назад +22

    இறைவா, நான் இசைஞானியின் இசையை கேட்டு கொண்டு இருக்கும் போதே என் உயிர் போகும் பாக்கியம் தர வேண்டும்

  • @dharmarajank2219
    @dharmarajank2219 7 месяцев назад +9

    தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடல்

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 2 дня назад +1

    அந்த கால நினைவுகள் அப்படியே
    என்னை அள்ளி செல்கிறது மறக்க முடியுமா 1980 களை
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @rajachenthilala9201
    @rajachenthilala9201 Год назад +153

    அன்றைய மைக்செட்காரர்களை அண்ணன் அண்ணன் என கொண்டாடி மகிழ்ந்து இப்பாடலை கேட்ட 70 கிட்ஸ் நான். நிலைகொள்ளாத மகிழ்வான தருணங்கள் அவை -

  • @sriloga9713
    @sriloga9713 2 года назад +271

    ஆகா..... இந்த இசையும் அந்த காலமும் எவ்வளவு சுகமானது....

    • @rukmanirukmani4741
      @rukmanirukmani4741 2 года назад +4

      Andha kalathu padal kekka inimaiya iruku

    • @abusalidabur7708
      @abusalidabur7708 2 года назад +1

      Berry.beutyfull.song.I.like.you

    • @srm5909
      @srm5909 2 года назад +7

      அக்காலத்து காற்று மிகவும் தூய்மையானது. அதில் தவழ்ந்து வந்த பாடல்களும் மறக்க முடியாத இனிமையும் சுகமும் கூடியது !!!

    • @ganeshanganeshan3886
      @ganeshanganeshan3886 2 года назад +2

      Loga. Madam.nan.50.years.fan.ellayaraja.uyir.vallga.mp.raja.sir.fan.thankyou.mam.

    • @Karthigai
      @Karthigai 2 года назад +1

      @@ganeshanganeshan3886 same here 👍👍

  • @architarjun2968
    @architarjun2968 5 месяцев назад +33

    அட அட ஆண்டவா அப்டியே பின்னாடி கொண்டு போகுது இந்த மனசு ❤ இளையராஜா அய்யா நீங்கள் வாழும் காலங்களில் நாங்களும் வாழ்கிற அ‌ந்த பாக்கியம் போதும்
    கடை கோடி தமிழன் Arjun

  • @sankaranac952
    @sankaranac952 3 месяца назад +22

    அந்த காலம் அந்த காலம் தான் எவ்வளவு கொடுத்தாலும் இந்த கால மனிதர்களுக்கு கிட்டாத பாக்யம் ⭐✨⭐✨

  • @rajkanthcj783
    @rajkanthcj783 2 года назад +157

    மீண்டும் சிறுவனாக மாறி முழு உணர்வுகளுடன். இந்தப் பாடலை கேட்கும் பொழுது.. 💕 மீண்டும் மீண்டும் சிறுவனாக இருக்க வேண்டும் என்று ஆசை மேல் ஆசை மேலிடுகிறது 💕

  • @skr126
    @skr126 Год назад +118

    கல்யாணத்துல புளிய வேப்ப மரத்தில் கட்டிய loud speaker ல் கேட்டு கொண்டாடிய பழைய மலரும் நினைவுகள் ஒலியோசையே விலாசமாய் இருந்தது

  • @elangovanselvaraj7864
    @elangovanselvaraj7864 8 месяцев назад +7

    காலையிலேயே இந்த பாடலை கேட்டதும் மனது மிகவும் இன்பமாக இருக்கின்றது நீடூடி வாழ்க இளையராஜா

  • @marimuthumuthu9539
    @marimuthumuthu9539 2 года назад +156

    மனம் பின்னோக்கி செல்கிறது இன்றைய மோசமான அறிவியல் வளர்ச்சி இல்லாத காலம் மீண்டும் வேண்டும்

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Год назад

      ithu ariviyal kaalam illai aliviyal nokki pokirathu kaathalukkum mayakkathukkum verupaadu puriyaatha kooddam

    • @velravirvelravi8976
      @velravirvelravi8976 Год назад

      🙏

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 3 месяца назад

      ஆயிரம் ஆயிரம் கணினி இசை வந்தாலும் எங்கள் இளையராஜாவின் இசை முன் நிற்காது .

  • @SureshBabu-oj1qe
    @SureshBabu-oj1qe 2 года назад +80

    இந்த படம் வரும் போது நான் மண்டபத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்தேன் ரயில்வே கேட் அருகே மைக் செட் காரர் இந்த பாடலை போட்டு விடுவார் அது ஒரு அழகிய நிலா காலம் ஆஹா(ராமேஸ்வரம் முன்னாள் இருக்கும் ஊர் மண்டபம்)

    • @JAINARASIMHA-s7c
      @JAINARASIMHA-s7c 5 месяцев назад +1

      அட நம்ம ஊரா நீங்கள் 😅😅😅

  • @karuppasamysubramani2148
    @karuppasamysubramani2148 2 года назад +209

    அலட்டல் ஆரவாரம் இல்லாத அருமையான பாடல்.30வருடங்களுக்கு முந்தையது என்றாலும் தற்போது கேட்க இனிமையாக உள்ளது

  • @kurinjinaadan
    @kurinjinaadan 2 года назад +161

    நாங்க ஒண்ணும் இராசாவை சும்மா கொண்டாடுறதில்லை. இது போன்ற பாடல்களினால்தான். போச்சு. எல்லாம் போச்சு. இனிமேல் இந்தமாதிரி பாடல்கள் வருவதற்கு வாய்ப்பே கிடையாது.

  • @lathasanmithra9074
    @lathasanmithra9074 Год назад +27

    மீண்டும் ஒருமுறை பிறக்க வேண்டும்...என் இருபதுகளில் இப்பாடலைக் கேட்க வேண்டும்.....

  • @muruganchinnaya1442
    @muruganchinnaya1442 8 месяцев назад +3

    என்னுடைய எட்டாம் வகுப்பு நினைவலை கல் நன்றி நண்பா

  • @jesimajesima3368
    @jesimajesima3368 2 года назад +196

    சிறுவயதில் கேட்ட பாடல் கண்ணீர் வருகிறது

  • @muthur5886
    @muthur5886 2 года назад +64

    ஆகாயமும் இந்த மண்ணும் சாட்சியடி. யார் கேட்டது மனசாட்சி போதும் இனி என்ன ஒரு புரிதலுக் காண வார்த்தை அருமையான பாடல்

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 2 года назад +200

    வயல் வரப்புகளில் நடக்கும் போது எங்கே யோ கேட்கும் , அரைகுறை ஒலியுடன் கேட்ட இந்த பாடலின் அருமை தேன் வசந்த காலம் என்ன கொடுத்தாலும் திரும்ப கிடைக்குமா ஏக்கத்துடன்.

    • @தளபதி-ய9ட
      @தளபதி-ய9ட 2 года назад +9

      உள்ளுணர்வை
      அருமையான வரிகளில்
      வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
      💐🌸🌷

    • @rasulbi9115
      @rasulbi9115 2 года назад +7

      Super song ❤️❤️❤️❤️

    • @sagunthaladevisagunthalade7054
      @sagunthaladevisagunthalade7054 2 года назад +3

      Which movie

    • @msankarmsankar3207
      @msankarmsankar3207 2 года назад +2

      @@sagunthaladevisagunthalade7054 இனிமை இதோ, இதோ (வைரமுத்து வரிகள், ராஜா இசை.) Inimai itho, itho

    • @RRR-js9zf
      @RRR-js9zf 2 года назад

      @@rasulbi9115 ok

  • @ஆளப்போறான்தமிழன்-வ9ண

    சிறுவயதில் அடிக்கடி கேட்ட பாட்டு!.. இடையில் கேட்க மறந்த பாட்டு!....

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 Год назад +24

    என்ன விஷயம் எனக்கும் அதே நிலை தான் மறுபடியும் அந்த காலத்தில் பிறந்தே ஆக வேண்டும் என்று பயங்கரமான ஆசை பிறந்து விட்டது

  • @kasiraman.j
    @kasiraman.j 7 месяцев назад +4

    அதுவும் வீடு கிராமத்தில் வயலுக்கு அல்லது கரும்பு காட்டுக்கு அருகே இருந்து ஒரு பவுர்ணமியில் வீட்டுக்கு வெளியே கயிறு கட்டிலில் படுத்து கொண்டு சொந்தங்க‌ள் உடன் இருக்க இயற்கை காற்றில் இந்த மாதிரி பாடல்கள் கேட்க வேண்டும் சுகம் சுகம் சுகம் சுகம் சுகம் ❤❤❤

  • @ksthirugnanamvanidevi8346
    @ksthirugnanamvanidevi8346 2 года назад +53

    கிராமத்து வாசனையில் இதுவும் ஒன்று. அருமையான பாடல். எங்களை மீண்டும் பழைய வாழ்க்கைக்கு அழைத்து செல்கிறது.

  • @sekarsekki5579
    @sekarsekki5579 2 года назад +113

    ❤️❤️❤️கிருஷ்ண சந்தர் குரலில் மதிமயங்கிய நிலையில் கேட்ட தேனமுத கானம் என்றும் என் நினைவில்....🎶🎶🎵🎸

  • @blackpanther9354
    @blackpanther9354 Год назад +43

    கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து இந்த பாடலை கேட்கிறேன் மிகவும் மகிழ்ச்சி ❤ 26/7/2023

  • @நாம்தமிழர்-ய1ங
    @நாம்தமிழர்-ய1ங 2 года назад +88

    ராஜா எவ்வளவு அழகாக இசை அமைத்துள்ளார் வைரமுத்து வரிகள் சிறப்பு

    • @a.s.aa.s.a5140
      @a.s.aa.s.a5140 2 года назад +3

      இது வைரமுத்து இல்லை
      புலவர் புலமைபித்தன்

    • @நாம்தமிழர்-ய1ங
      @நாம்தமிழர்-ய1ங 2 года назад +3

      வைரமுத்து தான் நண்பா

    • @Hi-fk3ru
      @Hi-fk3ru 2 года назад +2

      ராஜா எப்பவும் அழகு இசைய கொடுத்து தான் இருக்கிறார், வாத்தியங்கள் கூட அழகு சேர்க்கும் அவர் இசையில்

    • @ksamyprakash2
      @ksamyprakash2 2 года назад +2

      வைரமுத்து கவிப்பேரரசு

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 Год назад +1

      NAAM TAMILAR
      ENNAKU PADAL , RAJA SIR , P SUSEELA
      KURALUM ROMBA PIDIKKUM
      VAIRAMUTHU , RAJA MUSIC - NALLA NATPU GOOD TQ
      NAAM TAMILAR & ALL FRIENDS BEST WISHSES 🙂💅🙏

  • @srm5909
    @srm5909 2 года назад +51

    மிகவும் எளிமையான ஆனால் தேனினும் இனிய பாடல்.
    இசைஞானியின் கைவண்ணமே அப்படித்தானே !!!

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 2 года назад +44

    என்ன ஒரு அழகான பாடல் வைரமுத்து, illayaraajaa நாகரீகமான போட்டி. வைரமுத்து வரிகளும், illayaraajaa இசை வாதியமும் இனி வராது இந்த வசந்த காலம் .

  • @ArivalaganArivalagan-ly2pc
    @ArivalaganArivalagan-ly2pc Год назад +15

    என்ன ஒரு அருமையான மெலோடி song மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் இனிமையான பாடல்

  • @Jupiter99635
    @Jupiter99635 3 месяца назад +9

    நான் 81 இல் பிறந்தேன் இந்த பாடலை இப்ப தான் முதல் தடவை கேட்கிறேன் ❤

  • @varadharajanv9290
    @varadharajanv9290 Год назад +19

    வானொலியில் கேட்ட இனிமை இன்னும் மாறவில்லை...
    கிருஷ்ணசந்தர் அவர்களிள் மயக்கும் குரல்..இசைஞானியின் ரம்யமான இசையில் கலந்து மனதை வருடும் பாடல் வரிகளாய்...

  • @rameshkaruppasamy3333
    @rameshkaruppasamy3333 Год назад +16

    காதலையும் லேசான காமத்தையும் இசையும் கண்களுக்கு காண்பித்த படைப்பாளிகளுக்கு நன்றி..

  • @umaranimanohar935
    @umaranimanohar935 2 года назад +30

    அருமையான மறந்த பாடல்களை எப்படி உங்களால் மட்டுமே கொடுக்க முடிகிறது. இளமை காலங்களுக்கு அழைத்து செல்லும் உங்களுக்கு கோடானு கோடி நன்றி.

  • @srigoswa
    @srigoswa Год назад +32

    இனிமையான இசையமைப்பு இசைஞானியோடு முடிந்து விட்டது.
    வரிகள் புரியும்படியான இசை❤❤❤❤

  • @balasubramanian5001
    @balasubramanian5001 2 года назад +73

    Suseela அம்மா வின் குரலில் என்ன ஒரு அதிர்வு அலை 🙏🙏

  • @annadurai3023
    @annadurai3023 Год назад +7

    எண்ணங்களுக்கு தான் எவ்வளவு வலிமை. இந்தப்பாடலைக் கேட்டவுடன் அன்றைய நாட்களுக்கு உடன் அழைத்துச் சென்று விட்டதே. மிகவும் இனிமையான பாடல்.

  • @SAIRAM-pc6pm
    @SAIRAM-pc6pm 2 года назад +42

    நம்பித்தானே வந்து விழுந்தேனே 👌

  • @usharaja5635
    @usharaja5635 Год назад +4

    வானொலி தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்து, கேட்டு மீண்டும் எப்போ கேட்போம், எப்போ பார்ப்போம் என்று இருந்த காலத்திலும் இப்போ கைபேசி வந்த பின்னர் இன்னும் இது போன்ற நூற்றுக்கணக்கான சுகமான இனிமையான பாடல்களை அடிக்கடி பார்க்கவும் கேட்க வும் முடிகின்ற காலத்திலும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள் மற்றும் உயிரை உருக்குகின்ற இசை நானியின் இசை என்றும் மரப்பதற்கில்லை

  • @jayachandranramaraj4418
    @jayachandranramaraj4418 Год назад +6

    மிக அற்புதமாக எழுதப்பட்டு.இசை அமைக்கப்பட்ட இனிமையான பாடல்.இப்பொழுது வரும் சினிமாவில் இந்த மாதிரி பாடல் எழுதவோ.இசை அமைக்கவோ .எவரும்.இல்லை.

  • @AnuSuya-hy7vw
    @AnuSuya-hy7vw Месяц назад +5

    கடவுளேஇளையராஜாசார‌எங்களுக்குவரமாகொடுத்ததுக்குபெரிய‌கும்பிடுசாமி‌‌ராஜாசார்இல்லைனாஎங்களால.உயிர்வாழ‌முடியாதுவாழ்கராஜாசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nausathali8806
    @nausathali8806 2 года назад +29

    புதுக் குரல்.... நிறைய தடவை கேட்டிருக்கேன் இப்பாடலை...
    நெய்வேலி யில் இருந்த... 70 மற்றும் 80 களில்...!

    • @varsandev5965
      @varsandev5965 Год назад +1

      நீங்க நெய்வேலி யில் எங்க இருந்திங்க?

    • @nausathali8806
      @nausathali8806 Год назад

      @@varsandev5965
      மந்தாரக்குப்பம்... பெரியாக்குறிச்சி...!

    • @ganesanr9400
      @ganesanr9400 Год назад +1

      நல்ல ரசனை@ nausath

    • @nausathali8806
      @nausathali8806 Год назад

      @@ganesanr9400
      நன்றி கணேசன் சார்...!

    • @arumugam8109
      @arumugam8109 3 месяца назад +1

      ஆஹா😃👍 பாடல் சூப்பர்🙋🙏🌹

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 года назад +567

    மறுபடியும் அந்த காலத்தில் பிறக்க வேண்டும் ஒரே ஏக்கமாக இருக்கிறது

    • @abusalidabur7708
      @abusalidabur7708 2 года назад +12

      Very.nice.song.i.like.It

    • @indiragandhi1772
      @indiragandhi1772 2 года назад +10

      Well said

    • @sharuk98ala
      @sharuk98ala 2 года назад +4

      I born in that year 😀

    • @pandiyaarasan1100
      @pandiyaarasan1100 2 года назад +5

      Nanum than

    • @ravichandran9299
      @ravichandran9299 2 года назад +27

      பசியை மறந்து இந்த பாடலை ரசித்த காலங்கள்.இனி ,
      வரப்போவதில்லை.
      வாழும் காலங்களில் மனதளவில் யாருக்கும் துரோகம் செய்யாமல் வாழ்வதே நல்வாழ்க்கையாக அமையும்.

  • @subbianp8678
    @subbianp8678 2 месяца назад +2

    எங்கள் அண்ணா
    எங்கள் சக்கரை தேவன்
    எங்கள் நரசிம்மா
    எங்கள் தர்மா
    எங்கள் சொக்கத்தங்கம் எங்கள் கேப்டன் எங்கள் உண்மை உள்ள தலைவன் வாழ்க அவர் புகழ்

  • @govarthana7179
    @govarthana7179 Год назад +18

    கிருஷ்ணசந்தர் ஐயா மற்றும் பி சுசிலா அம்மா இருவரும் இணைந்து பாடியது. மதிமயங்கும்❤

  • @esakkimuthums3071
    @esakkimuthums3071 Год назад +8

    அருமையான பாடல்.என் நெஞ்சில் நீங்காத இடம் பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்று

  • @vairavanvairavan4844
    @vairavanvairavan4844 Год назад +25

    ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே…
    புள்ளி வச்ச பொன் மயிலே….
    ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே…
    பெண் : ம்…ம்…ம்….
    ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே…..
    பெண் : ம்…ம்….
    ஆண் : என்ன தயக்கம் என்ன மயக்கம்
    என்ன தயக்கம் என்ன மயக்கம்
    நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்
    ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே…
    பெண் : ம்…ம்…ம்….
    ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே…..
    பெண் : ஓ ராமனே……உன் ஆச மெய்யானதா
    ஆண் : ஏ பூங்கொடி…..இந்த பூமி பொய்யானதா
    பெண் : காதில் சொன்ன வார்த்த
    என்னை காவல் காக்குமா
    நேத்து சொன்ன பேச்சு நெறம் மாறிப்போகுமா
    ஆண் : தங்கம் நெறம் கருக்குமா
    ஊர் ஒலகம் பொறுக்குமா
    நம்பித்தானே வந்து விழுந்தேனே……
    ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே…
    பெண் : ம்…ம்…ம்….
    ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே…..
    பெண் : ம்…ம்….
    ஆண் : என்ன தயக்கம் என்ன மயக்கம்
    என்ன தயக்கம் என்ன மயக்கம்
    நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்
    ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே…
    பெண் : ம்…ம்…ம்….
    ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே…..
    ஆண் : ஆகாயமும் இந்த மண்ணும் சாட்சியடி
    பெண் : யார் கேட்டது மனசாட்சி போதும் இனி..
    ஆண் : பாதம் நோகும் போது
    உள்ளங்கையால் தாங்கவா..
    பெண் : பொய்யே சொல்ல வேணாம்
    சின்ன கையே தாங்குமா
    ஆண் : வெண்ணிலவு உதிருமா
    நட்சத்திரம் நகருமா
    பெண் : உவம வேணாம்
    உண்மை சொல்லு மாமா…
    ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே…
    பெண் : ம்…ம்…ம்….
    ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே…..
    பெண் : ம்…ம்….
    ஆண் : என்ன தயக்கம் என்ன மயக்கம்
    என்ன தயக்கம் என்ன மயக்கம்
    நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்
    ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே…
    பெண் : ம்…ம்…ம்….
    ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே…..

    • @arumugam-h7z
      @arumugam-h7z 8 месяцев назад

      வாவ் வெரி குட்

  • @Ganesh7th
    @Ganesh7th 2 года назад +30

    இளமை இதோ இதோ 1983 சந்திரசேகா், நிஷா நூா், ராஜேந்திர பிரசாத் டைரக்டா் ஆா் ராமலிங்கம்

    • @oviyaktm6531
      @oviyaktm6531 Год назад

      நிஷா நூர் எய்ட்ஸ் நோயால் இறந்தார்

  • @navaneetha3584
    @navaneetha3584 2 года назад +33

    பாடலின் நடுப்பகுதியில் கதாநாயகியின் உடைய சேலை ஒரு மரத்தின்மீதுமுந்தானை பட்டு பற்றி இழுக்கும்போது கதாநாயகி வந்து ஒரு இயல்பாகவே தமிழ் பெண்கள் உடைய உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார் ஆனால் அவர் கதாநாயகன் தான் சேலையைஇழுக்கின்றார் எனநினைத்து கோபத்தை வெளிப்படுத்துகிறார் உண்மையை பார்த்த பின்னர் இயல்பான நிலைக்கு வருகிறார் இது ஒரு நல்ல ஒரு இயக்குனர் இந்த இடத்தில் நல்ல ஒரு பண்பாட்டை வெளிப்
    படுத்தி இருக்கிறார்

  • @josephinevasantha7647
    @josephinevasantha7647 2 года назад +37

    பழயநினைவுகள்மலர்கிறது.

  • @csgowri1808
    @csgowri1808 3 месяца назад +2

    Nijamagavee andha kallathirku thirubi pooga koodatha nu thoonuthu , kannai moodi endha 1980s songs paadalgalai keetkum timela avallavu edhamaga erukkuthu manasu really we all are missed old life

  • @ashokkumar-jh2nr
    @ashokkumar-jh2nr Год назад +27

    தமிழ் சினிமாவின் பொற்கால பாடல்....🎉

  • @subramanik3955
    @subramanik3955 5 часов назад

    கண்ணீர் வர வைக்கும்..இனிய நினைவு தரும் பாடல்..

  • @subramanip7665
    @subramanip7665 2 года назад +11

    காதில் சொன்ன வார்த்தை என்னை காக்குமா மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் வரிகள்

  • @abdulkader-iq6ow
    @abdulkader-iq6ow Год назад +4

    எனது காரில் நான் பயனிக்கும் போது நம்ம இசைஞானி பாடல்களையே கேட்பேன். அதிலும் இந்த பாடல் வந்தால் 4 அல்லது 5 முறையாவ்து ரிப்பீட் மோடில் கேட்பேன்.. உடம்பு சிலிர்க்கும்.

    • @anandhianbu7311
      @anandhianbu7311 6 месяцев назад

      நானும் தற்போது காரில் பயணித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

  • @rajaayyasamy3688
    @rajaayyasamy3688 Год назад +49

    இப்பாடலை கேட்டால் எவ்வளவுடென்ஸனாகயிருந்தாலூம் என்மனம்சாந்தமடைகிரது பாடலை அமைத்தவருக்கும் பாடலைபாடியவருக்கும் நன்றி.

  • @sheikmohamed8361
    @sheikmohamed8361 Год назад +3

    இந்த பாடலுக்கு எனது ஆனந்த கண்ணீர் சமர்ப்பணம் ❤❤❤❤
    சிறு வயது ஞாபகம் ❤

  • @parasuam1108
    @parasuam1108 2 года назад +24

    அருமையான பாடல் அந்த கால நினைவுகள் மலர்கிறது

  • @rajar4288
    @rajar4288 11 месяцев назад +2

    கிருஷ்ணசந்தர் சார் மற்றும் P. சுசீலா அம்மா இணைந்து பாடிய மனதை மயக்கும் இனிமையான பாடல். செவிக்கு விருந்து.👌👌👌👌🌹🌹🌹

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 2 года назад +76

    அந்த காலகட்டத்தில் இவரின் குரல் தீபன். சக்கரவர்த்தி குரலுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியாது

  • @rbalachandran880
    @rbalachandran880 6 месяцев назад +12

    இப்ப இசை என்ற பெயரில் நாராசத்தை கொடுக்கின்ற இசை அமைப்பாளர்கள் நாடு கடத்த பட வேண்டும்

    • @natarajanjan3353
      @natarajanjan3353 6 месяцев назад

      Eppa ulla aluga palaya music 10 time kelunga automaticka music varum

  • @rkselvakumar3937
    @rkselvakumar3937 2 года назад +12

    இந்தப் பாடலைக் கேட்கும் போது மனசு ஒரு கிரக்குகிறக்குதே அப்படி ஒரு சுகம்

  • @MaheshNaga-x3u
    @MaheshNaga-x3u 3 месяца назад +2

    அந்த கால காதல் உண்மையானது❤❤

  • @MuruganMurugan-vm6nf
    @MuruganMurugan-vm6nf Год назад +6

    ஆண்டவன் நேர்ல வந்தா எனக்கு மீண்டும் என் இளமையும் ராஜா வின் ராகங்களும் அனுபவிக்க வேண்டும் வரம் வேண்டுமென வேண்டுவேன்

  • @ganesan7946
    @ganesan7946 Год назад +10

    சிறுவயதில்..கேட்ட போது இருந்த உற்சாகம்..இப்போதும்..இப்பாடலை கேட்கும் போது.❤(13.8.2023)

  • @g.shanmugamg.shanmugam8131
    @g.shanmugamg.shanmugam8131 4 месяца назад +3

    பாடல் கோர்வை அற்புதம் சுசிலாவின்குரல் 🎉 இனிமை...

  • @muruganr4427
    @muruganr4427 11 месяцев назад +3

    கண் கலங்குகிறது மீண்டும் சின்ன வயது நினைவுகள்

  • @PushparajVelu-ll1vh
    @PushparajVelu-ll1vh 18 дней назад

    பாடலுக்கு ஏற்றவாறு படமாக்கப்படவில்லை பாடல்தான் படத்தை வெற்றியடையசெய்தது

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 8 месяцев назад +2

    ❤ இனிமை இதோ இதோ என்ற திரைப்படத்தில்.. ❤

  • @sundararajan3599
    @sundararajan3599 3 месяца назад +6

    ஆகா என்ன அற்புதமான பாடல்..
    கிருஷ்ண சந்தர் அதிக பாடல்களை பாடவில்லை
    மீண்டும் வருமா 1980..

    • @puthiaraj6207
      @puthiaraj6207 Месяц назад +1

      Krishnachander sing all the songs vry casual / without any stress.
      Easy voice. & Nice.

  • @elangovansmart1668
    @elangovansmart1668 2 года назад +39

    இப்படத்தின் பெயர் இனிமை இதோ இதோ.
    சுசீலா அவர்களின் குரலும் இனிமை
    இதோ இதோ

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Год назад +1

      இளமை இதோ இதோ பாடலின் படம்.1983 நாயகன் சந்திரசேகர்+ நாயகி நிஷாநூர்.

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 Год назад

      Super 👏

  • @dksampathdksampath9367
    @dksampathdksampath9367 Год назад +6

    அருமையான பாடல் என்‌ மனைவிக்கு ரொம்ப பிடித்தபாடல்

  • @ravichandiran9820
    @ravichandiran9820 Год назад +5

    அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூன்டுகிறது

  • @BalaMurugan-me4cx
    @BalaMurugan-me4cx Год назад +5

    ❤️❤️❤️❤️💕💕💕💕அருமையான அழகான பாடல் மலரும் நினைவுகள்

  • @desikancaacademy888
    @desikancaacademy888 Год назад +9

    I am very fortunate to born in 1962 and was able to enjoy this type of songs in my 20s. It was my golden period.I enjoyed all these songs by seeing movies in theater only. It was a different experience.

  • @SikappiSikappi1974
    @SikappiSikappi1974 8 месяцев назад

    அருமையான பாடல்கள் 80 ன் நினைவுகள் மறக்க முடியாத அனுபவம்

  • @ramasamyramu1628
    @ramasamyramu1628 2 года назад +15

    27-8-22 இன்றும் கேட்கிறேன் பாடலை...

  • @rathinamr8424
    @rathinamr8424 8 месяцев назад +1

    இனி அந்த நாட்கள் மீண்டும் வருமா என்று ஏங்குகிறேன்

  • @BalaKrishnan-t2b
    @BalaKrishnan-t2b 9 месяцев назад

    அல்லி வச்ச மல்லிகை பூ வாசம் சூப்பர் சூப்பர் இரவு முழுவதும் கேட்டு மகிழுங்கள்

  • @Kumarpachyappan
    @Kumarpachyappan 21 день назад +1

    படத்தின் நாயகி நிஷா நூர் அந்த தங்கைக்கு வந்த முடிவு எந்த நடிகைக்கும் வரக்கூடாது இதுதான் செவன்த் சேனல் நாராயணன் தயாரித்த முதல் திரைப்படம்

  • @thangaduraigovindarasu3026
    @thangaduraigovindarasu3026 4 месяца назад +3

    அந்த காலத்தில் காதல் சேய்தவற்கள்.ஒரு.லயிக்❤❤❤

    • @TamilSelvi-g8u
      @TamilSelvi-g8u Месяц назад

      @@thangaduraigovindarasu3026 aaka.padal.supper.ayya

  • @prabharammani
    @prabharammani 8 месяцев назад

    Ammavin ragam entrum inimai❤❤❤❤

  • @rajadurairajadurai8270
    @rajadurairajadurai8270 4 месяца назад

    இலங்கை வானொலியில் அப்போது கேட்ட பாடல்....இப்போது....இனிமையாய் மலரும் நினைவுகளாய்

  • @lakshmananshanmugam5087
    @lakshmananshanmugam5087 6 месяцев назад

    அந்த கால நினைவுகள் என் நெஞ்சை பிளக்கிறது. காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அந்த சுகமான வலி புரியும்

  • @thaache3
    @thaache3 11 месяцев назад +1

    ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
    ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
    ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
    ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
    ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
    ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
    ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
    ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
    ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
    ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
    ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
    ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
    ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே..
    ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
    ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
    ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
    ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
    ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
    ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
    ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
    ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
    ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்..
    ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
    ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
    ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
    ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
    ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்..
    ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
    ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
    ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
    ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
    - திருக்குறள் 1081-
    உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை. திருவள்ளுவர் எனும் துறவியானவர், இந்த திருக்குறள் என்ற அரிய நூலை எழுதி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது என்றால் நம்புவீர்களா.
    .
    Y8uuyttt lpinbgt dsrtyno lokjggt Lijbgft koihbgg ligger frtygty 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @SivalingamL-xd1vu
    @SivalingamL-xd1vu Месяц назад +1

    Susheela amma humming extra ordinary

  • @Paranthaman-o9t
    @Paranthaman-o9t Месяц назад

    வாத்தியக்கருவிகள் இல்லாமல் இந்தப்பாடல் அமைந்திருந்தால் இனிமையாகத்தான் இருக்கும்.

  • @nbnarayan1
    @nbnarayan1 3 месяца назад

    What a song.... Susheela Amma voice and krishna chander Raja sir music.......Goan to heaven.
    Now a days any one compose this kind of song.
    Nooooooooooooo

  • @HameethHameeth-su1qg
    @HameethHameeth-su1qg Год назад +2

    இப்பாடல் கேட்கும்போது மனம் அமைதி அடைகிறது....ஒரு விரசமோ..வன்முறையோ கிடையாது...இந்த காலத்து இயக்குனர்களும் எடுக்க வேண்டும்...

  • @gantharubipalaniappan3166
    @gantharubipalaniappan3166 2 года назад +25

    சிறப்பு 👌.. Beautiful song..

  • @Paranthaman-o9t
    @Paranthaman-o9t Месяц назад

    காதலி இல்லை, காதலும் இல்லை, அந்தக்காலத்தில் ஏக்கத்துடன் கேட்ட பாடல்,,,,,

  • @sureshc2627
    @sureshc2627 9 месяцев назад

    மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்..❤

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 Месяц назад +1

    சலிக்க மாட்டேங்குது

  • @gnpthyinet1
    @gnpthyinet1 24 дня назад

    கல்யாண வீடுகளில் மண்டபங்களில் பஞ்சாயத்து டேப் ரெக்கார்டரில் ரேடியோவில் சந்தோஷம் வெள்ளமாக வந்தது.

  • @thangamayil4999
    @thangamayil4999 Год назад +4

    உயிரை உருக்கும் பொன்னான வரிகள்..

  • @maheswaran1558
    @maheswaran1558 7 месяцев назад

    அரக்கு ரிக்கார்டில் இந்த பாடல் 80களில் விசேஷ வீடுகளில் ஒலிக்கும் அந்த அரக்கு ரிக்கார்ட் இந்த பாடலின் தாளத்திற்கு தகுந்தவாறு மேலும் கீழும் சிறிய அசைவோடு ஓடிக்கொண்டிருக்கும் அப்போதைய ஆம்பிளிபயர் இப்போது உள்ளது போல் இருக்காது ஏதோ விஞ்ஞானிகள் சோதனைக்கு பயன்படுத்தும் கண்ணாடி குடுவைகள் போல் வரிசையாக அந்த ஆம்பிளிபயரில் இருக்கும் சூடு அதிகமானால் ஆம்பிளிபயர் மூடியை திறந்து வைத்திருப்பார்கள் அதை பிரமிப்போடு வேடிக்கை பார்த்துக்கொண்டே இது போன்ற பாடல்களையும் ரசித்து கொண்டிருப்போம் அப்போதெல்லாம் பாடல்களில் இசை இருந்தது இப்போது இசை என்கிற பெயரில் இரைச்சல் மட்டுமே கேட்கிறது மனிதர்கள் இந்த பூமியில் எப்போது தோன்றினார்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று ஒரு ஆய்வு செய்தால் 80 90 களில் பிறந்து வளர்ந்த நபர்களை தவிர அதற்கு முன்பு பிறந்த மனிதர்களும் இப்போதுள்ள மனிதர்களும் வாழ்ந்தது வாழ்வது வாழ்கையல்ல 80 90களில் வாழ்ந்தவர்கள் மட்டுமே உண்மையாக சந்தோசமாக வாழ்ந்தவர்கள் என்று அந்த ஆய்வு சொல்லும்

  • @dpriya4588
    @dpriya4588 2 года назад +10

    அந்த நாள் ஞாபகம் 🙏🙏🙏🙏🙏👋👋👋👋👋👋👋

  • @KirubaNo1Audios
    @KirubaNo1Audios 2 года назад +2

    மிகவும் அருமையான பாடல் வரிகள் 👍🏼👌💞