Nepoleon Son Dhanoosh Engagement Video ❤️ | Wedding With Akshaya | Marriage | America | Family Photo

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • Actor Napoleon's son Dhanoosh got engaged with Akshaya
    #nepolean #dhanoosh #engagement #wedding #marriage #celebritywedding #celebritymarriage
    Join this channel to get access to perks:
    / @trend_talks
    For Queries Contact : +91 7845967473
    Do Follow Us On Social Media Handles,
    / trendtalkss
    / trend__talks
    / trendtalkss
    copyright disclaimer :
    -----------------------------------
    This video is purely for informational purposes only. We don't own any music's copyright that is used in this video. But we used soundtracks and videos to explain the content for better understanding. The Copyright Act 1976 Under Section 107 says, The CopyRighted content can be used for purposes like criticism, comment, news reporting, teaching, scholarship, and research. We're using these soundtracks and videos to teach people with a better experience. We give full credit to the owners of the content featured.
    If there is any infringement or discrepancy in the video, kindly contact us. We will make sure to get back to you immediately.
    Contact : TrendTalksQA@gmail.com

Комментарии • 530

  • @PremKumar-ge8ke
    @PremKumar-ge8ke 3 месяца назад +889

    அவரும் இந்த உலகில் நம்மளை போல் ஒருவன் தானே. இந்த உலகில் பிறந்த அனைவரும் இன்பம், துன்பம், கஷ்டம், சந்தோசம், நல்லது, கெட்டது எல்லாவற்றையும் அனுபவித்தாகனும், எனவே அவருடன் வாழ சம்மதித்த மணமகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @geetha6342
      @geetha6342 3 месяца назад +2

      L0

    • @shivathalapathy8817
      @shivathalapathy8817 3 месяца назад +31

      Only money money

    • @snk5833
      @snk5833 3 месяца назад +21

      True. Sila per appearance nalla illaina money kaga nu easy solliranga. Yen alaga iruntha mattum thaan marriage pannikanuma . Oru manushan santhosama vaalrathuku kooda urimai illaya. Easy ah mathavangala hurt panra maathiri pesurangale ivangaluku marriage agurapo mathavangaluku agurathum thappu illa

    • @SelvamSathifamily
      @SelvamSathifamily 3 месяца назад +1

      Great comment 🎉❤

    • @swapnasekar1246
      @swapnasekar1246 3 месяца назад +28

      Thevaillama en oru ponnoda life ah spoil pandringa cha Evarku ethuku marriage.

  • @latharavichandran8230
    @latharavichandran8230 3 месяца назад +130

    இந்த பிள்ளைகள் நீடூடீ பல்லாண்டு வாழ வாழ்த்து கிறேன்.எல்லா கடவுள் களும் இவர்களை ஆசீர்வதிக்கட்டும்.

  • @saranya_official31
    @saranya_official31 3 месяца назад +23

    Sorry for the negative comment frnds😕😕
    He is god’s child let him live his life peacefully. Paavam dhana rendu perum. Andha paiyanuku care taker feel dhan varum 😒 kalyanam panna Ella qualities um venum but jus to take care of him is not called as marriage. We should accept the truth. Andha Ponnuku Vera vali illama dhan accept panirupanga. Kadavul ellarukum ellame tharadhu illa so life has to move on. Konjam rendu Peru life pathi parents think panirukalam!!
    Anyway god bless you both ❤

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Месяц назад

      Are you crazy? Girl, thia is not a marriage. It is an ugly nonsense. There is simply no conscience here.

    • @devanmark7992
      @devanmark7992 24 дня назад

      I strong Agree with you Sister. You just shared the reality. Might be she is under financial crisis the situation had made her to take this decision.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 24 дня назад

      I am absolutely sorry. God cannot bless this marriage. God will punish Napoleon and his son squarely. This girl may be spared because she may use the money to fund her relatives. Napoleon is a criminal.

  • @Niraiarun-ct5jo
    @Niraiarun-ct5jo 3 месяца назад +31

    எனக்கு தெரிஞ்ச பொன்னு இப்படி தான் ஒருத்தற கல்யாணம் பண்ணுச்சு டெஸ்ட் ட்யூப் மூலமா இரண்டு பெண் குழந்தைகள பெத்துக்குச்சி ஏன் இப்படி ஒருத்தர கல்யாணம் பண்ணி கஷ்டப்படுறனு கேட்டதுக்கு உன் புருஷன் மட்டும் உன்ன சந்தோஷமா வச்சிஇருக்கானா வேற வொருத்திய வச்சுக்கிட்டு காசு கொடுக்காம குடிச்சிட்டு கூத்தடிக்கிறான் உனக்கு நான் எவ்வளவோ தேவளாம் என் புருஷன் என்ன கண் கலங்காம பாத்துக்குறாரு ன்னு சொன்னுச்சி அதுக்கப்புறம் அந்த திசை பக்கமே போகல😢😢😢

  • @ashokp1238
    @ashokp1238 3 месяца назад +86

    Than vazhkaiyai than makanukagave vazhnthuvittar, vazhnthu kondirukirar... So good father and example person...

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Месяц назад

      ஆமாம், இவன் பெரிய அப்ப்ன், கண்டுபிடித்துவிட்டாய். உண்மையாண அப்பனாக இருந்தால் என்ன செய்திதிருக்க் வேண்டும் தெரியுமா? இந்த பையன் திருமண ஆசை உள்ளதாக தன் அப்பா அம்மாளிடம் சொல்கிறான் என கொள்வோம். உடனே அம்மாள் ஒரு அறை, அப்பன் ஒரு அறை இந்த பையனுக்குக் கொடுத்து, "ஏண்டா நாயே, உனக்குத் திருமணத்திற்குத் தகுதி இல்லை" என சொல்லியிருந்தால், நல்ல அப்பன் என கொள்ளலாம். இந்த பொம்மைக் கல்யாணம் நடத்தி ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்கிறான் இந்த பொறுக்கி அப்பன். நாயிலும் நாய் ஒரு அற்பமான நாய்.
      இதோ பார், நான் அமெரிக்காவில்தான் உள்ளேன். செக்ஸ் சேவை செய்ய ஒரு முறைக்கு இவ்வளவு என் எத்தனையோ பெகள் உள்ளனர். இந்தப் பையனுக்கு இதை செய்து கொடுப்பதை விட்டுவிட்டு இந்த நெப்போலியன் நாய் ஒரு குறையில்லாத பெண்ணை பலியிடுகிறான்.
      இந்த பெண் 10 நாட்களில் விரக்தி அடைவாள். ஒரு லாயரைப் பார்ப்பாள். நெப்பொலியன் அன்றே வீழ்வான். லாய்ர் இவனை சுத்தமாக ஒழித்துக் கட்டுவான். இதெல்லாம் நடக்கும்.

  • @gomathirajaprg5858
    @gomathirajaprg5858 3 месяца назад +68

    Rompa Nala visayam pa...antha payan a katikum pokum pen manathalavil Nala stronga irukanum ...enga oorula intha Mari pathikapatavangaluku kalyanam aki Nala padiya 2 aan kulanthaikal irukurarkal...manam alagaga irunthal pothum..anaithum kadavul kudupar...valthukkal thampi...

    • @sumathidevaraj8337
      @sumathidevaraj8337 3 месяца назад +4

      Ellam PanAm seyyum mayam

    • @Berrygirl6784
      @Berrygirl6784 3 месяца назад +3

      ​@Asmi.tha123so what??? Unaku nalla vaai iruku nee pesura silarku athu illa enna pannurtahu athukaaga kalyanam panna koodatha?

    • @shankargowri242
      @shankargowri242 3 месяца назад +2

      @Berryman Correct 💯

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh 3 месяца назад +5

    Andha ponuku pidichiruku...ava avanoda manasa paathiruka...so avunga kalyanam panraanga ...God bless them..thats enough

    • @vigneshm7930
      @vigneshm7930 2 месяца назад +2

      Summa edachu sorathu ungala neengalae emathikanga

  • @subhasubha4659
    @subhasubha4659 3 месяца назад +7

    நீண்ட ஆயுளோடு பேரும் புகழோடு இறைவன் அருளோடு நீடுழி வாழ திருமண நாள் வாழ்த்துக்கள் ❤🌹🎉🎉

  • @henrythomas8379
    @henrythomas8379 3 месяца назад +42

    God bless this couple abundantly hearty congratulations guys

    • @annieinbamani7170
      @annieinbamani7170 3 месяца назад +2

      டேய் உங்களுக்கெல்லாம் எப்படிடா வாழ்த்த மனசு வருது... பொண்ணோட பெற்றோரை கண்டு நான் வியக்கிறேன்...

  • @apirajesh8479
    @apirajesh8479 3 месяца назад +4

    Attitude is everything
    Marriage is between two souls

  • @prabu2778
    @prabu2778 3 месяца назад +276

    Money again proved his power
    Money makes many things

    • @nithuram98
      @nithuram98 3 месяца назад +24

      Irukattume....vaazhka kudukanum nenaikiradhe periya vishayam than

    • @shivathalapathy8817
      @shivathalapathy8817 3 месяца назад +3

      Yen idhemadhiri poor people marriage pannalame 🥴🥴🥴 ive anga america poi averuku vaithan poda mudiyum. ​@@nithuram98

    • @nithuram98
      @nithuram98 3 месяца назад +6

      @@shivathalapathy8817 ivlo pesringle neenga kudupinga....jaathi,matham, financial status yedhuvume pakkama criticize pandrathuku munnadi Ungala pathi yosinga

    • @shivathalapathy8817
      @shivathalapathy8817 3 месяца назад +2

      @@nithuram98 I'm intercaste, and inter religion. Certificate vangiten.

    • @nithuram98
      @nithuram98 3 месяца назад +7

      @@shivathalapathy8817 ha ha....Adhula lam murpokka irundhutu idhula ivlo pirpokka irukinga?! Atleast oru paiyanukku vaazhkai kedachirukene nenachu peruma than padanum

  • @chikoo6051
    @chikoo6051 3 месяца назад +33

    Congratulations Dhanush and Akshaya 🎉God bless you both abundantly

  • @yasodhams4858
    @yasodhams4858 3 месяца назад +274

    இந்த பெண்ணுக்கு சவாள் ஆன வாழ்கை வாழ்த்துக்கள்💐💐

    • @maxell008
      @maxell008 3 месяца назад +34

      Avalum panathukaga ok sollitta

    • @Pakkalama.7
      @Pakkalama.7 3 месяца назад +11

      நெப்போலியன் பாத்துக்குவாறு

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 3 месяца назад +1

      ​@@Pakkalama.7😅😅😅😅

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 3 месяца назад +3

      Neenga poyi paatheengalaa

    • @ssshorthandacademy
      @ssshorthandacademy 3 месяца назад +2

      Ellam therunju Dan antha ponnu ok paniruku .. open ah soli Dana panaraaru .. antha ponnu ethum theriyaamaiyaa mudivu panirukum

  • @maryjohn3760
    @maryjohn3760 3 месяца назад +7

    அந்தப் பெண் தீர்க்க சுமங்கலியாய் இருவரும் நோய் நொடி இல்லாமல் சந்தோசமாய் வாழ வாழ்த்துகிறேன் தமிழச்சி

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 3 месяца назад +67

    கடவுள் கருணை உள்ளவர் தனுஷ் அக்ஷயா இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

    • @5keerthana
      @5keerthana 3 месяца назад +1

      Enda thevadiyalukku porandhavanee un veetla irukkura pennukku idhu pola padutha padukkaya irukkaravanukku kalyanam panni vaippaya??? Idhkku edhukku da kadavul peyara ilukkura porukki naYee

  • @dhanaorkut
    @dhanaorkut 3 месяца назад +38

    She is the Smartest Girl 😅, she knows he won’t bother her and so she can enjoy the Money 💰 Nepololean have already by shopping what she wants and your around alone (because he can’t travel due to flight scare problem).. Very smart

    • @fourpawsfamily.
      @fourpawsfamily. 3 месяца назад +11

      Theriyama lam namba yethaiyum pesa kudathu ...nenga ena god ah predict pandrathuku ...think good 1st

    • @Superman-tf3ed
      @Superman-tf3ed 3 месяца назад +2

      ​@@fourpawsfamily.He's not god but practical concept unless they were in love since childhood.

    • @raprabaa
      @raprabaa 3 месяца назад

      Why u peep in to their matter. Jealous fellow you are

    • @estherissac3902
      @estherissac3902 3 месяца назад +2

      Nalladha yosingapa 💁🏻

    • @NinjaJemi
      @NinjaJemi 3 месяца назад +2

      but money than ellamaenu solida mudiyaathu.. thaniya ellaa happinessaium anubavikirathoda, manasuku pidicha orutharoda anubavikirathu thaan real happiness

  • @shanthikumar727
    @shanthikumar727 3 месяца назад +3

    Very happy to hear the good news thambi dhanush. God bless both of you. Vazhga valamuda

  • @vijishekar3656
    @vijishekar3656 3 месяца назад +8

    Heartiest Congratulations and blessings to young couple and both of their familes 🎉❤ best of luck to all

  • @RajithaVenugopal
    @RajithaVenugopal 3 месяца назад +315

    அவருக்கு இன்னொரு மகன் உள்ளார். அவருக்கு இதே போல் நிலை உள்ள ஏழை பெண்ணை திருமணம் செய்து வைக்கட்டுமே.

    • @stanlee6794
      @stanlee6794 3 месяца назад +2

      Neenga enga Inga😂 Kichdy channel 's Ambassador ✅

    • @RajithaVenugopal
      @RajithaVenugopal 3 месяца назад +2

      @@stanlee6794 hahaha😂kandupidicheteengale

    • @suganthit5486
      @suganthit5486 3 месяца назад +15

      @@RajithaVenugopal
      ஏழை வேண்டாம் இதை போல
      பொண்ண கட்டிவப்பாற

    • @RajithaVenugopal
      @RajithaVenugopal 3 месяца назад +1

      @@suganthit5486 athaane..

    • @RajithaVenugopal
      @RajithaVenugopal 3 месяца назад +1

      @@suganthit5486 மாட்டார்கள் 😌

  • @suganthit5486
    @suganthit5486 3 месяца назад +107

    இந்த காலத்துல இப்படிப்பட்ட பெண்கள் இருக்காங்கங்ளா... ❤❤

    • @sharmilanamburi9227
      @sharmilanamburi9227 3 месяца назад +12

      Drama maathiri irukku

    • @Ranisri18
      @Ranisri18 3 месяца назад +20

      Money 💰 💴 athuvum $$

    • @shantisha563
      @shantisha563 3 месяца назад +20

      பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும்..
      இவ கண்டிப்பாக பணத்துக்கு தான்...
      நல்லபடியாக வாழ்ந்தால் நல்லது 😂

    • @suganthit5486
      @suganthit5486 3 месяца назад +9

      @@shantisha563
      பணத்துக்காக வாழ்கை தியாகம் பண்ண முடியுமா

    • @shantisha563
      @shantisha563 3 месяца назад +1

      @@suganthit5486
      அது லாம் இவங்களுக்கு சர்வசாதர்னம்....
      அந்த பெண் இந்த பையனுடன் கடைசிவரை வாழ்ந்தால் உங்களை போல் நானும் சந்தோஷப்படுவேன் சகோதரி

  • @vijayakumarir5474
    @vijayakumarir5474 3 месяца назад +56

    எனது மகன் ஒரு ஊனமுற்ற பையன் தான் ஆனால் அவனால் பேசுவதா முடியாத வழிய மத்தபடி எல்லாமே அவனால் முடியும் அவனும் ஒரு கவர்மெண்ட் எந்தப் பெண்ணும் கல்யாணம் பண்ணிக்க முன்வர மாட்டேங்கிறாங்க இதெல்லாம் பார்க்கும்போது ஏன் என் பையனுக்கு கல்யாணம் பண்ணிக்க இந்த பெண்ணும் வரல சாதாரணமான ஒரு பையன் தான் இந்த பையனுக்கு பண வசதி இருக்கு அதனால கல்யாணம் பண்ணிக்கிறாங்க

    • @jaicool9376
      @jaicool9376 3 месяца назад +2

      Some girl who understand ur son will come to him mam don't lose hope

    • @jaicool9376
      @jaicool9376 3 месяца назад

      Many women maybe ready to marry for money but Napoleon sir will not handover his son to any random girl so don't think it's for money

    • @bhanumathyravi551
      @bhanumathyravi551 3 месяца назад +5

      Correcta sonneenga sir panam dhaan pesudhu anga.😮

    • @M.NITHYANITHI
      @M.NITHYANITHI 3 месяца назад +2

      Vanakkam sir.. marruthiranaligalukka thaniya naraya suyam varam nadakuthunga sir. Enaku therinchavanga, avanga oru special educator, avangaloda ponnukku (mild MR) intha suyamvaram molama same (mild mr) mana magan parthu kallyanam pannivachirukkanga sir. Maybe intha madhiri suyamvaram pathi ungalukku theriya irundhu irukkum. Kadavul arulala Unga paiyanukku nalla manamagal kidaippanga sir. Nandri..

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 3 месяца назад

      💯💯

  • @jananiv3694
    @jananiv3694 3 месяца назад +21

    Nepolean sir avar payanukku nalladhu pandradha nenachu oru ponnu life ah kedukuraru andha ponnada parents ku arivu illa atleast andha paiyanavadhu vendam nu solli irukalam avar condition avarukku dhaane theriyum

  • @tharanig8306
    @tharanig8306 3 месяца назад +13

    Congratulations ❤️ god bless them😊

  • @maishasheik2976
    @maishasheik2976 3 месяца назад +10

    நமக்கு கல்யாணம் ஆகளேனா நம்ம கிட்ட ஏதோ குறை இருக்கு நு அர்த்தம் இல்லை. நமக்கு அத செஞ்சு வைக்க பெரியவங்க யாரும் இல்லை nu அர்த்தம். நமக்கு பெத்தவங்க சரியில்லைன்னு அர்த்தம். நமக்குனு யாரும் அப்டி பிறக்க வில்லை என்று அர்த்தம் 😢

  • @RR-hz4cb
    @RR-hz4cb 3 месяца назад +1

    Ennoda sisterum intha disease naala paathikapatta ponnu.she is 23 yrs old.now she is dead😢(25.4.2024).intha disease vanthaa rompa naal irukka maattanga.now i miss my sister.

  • @rameshvb7310
    @rameshvb7310 3 месяца назад +4

    Napoleon is cheating this poor innocent girl 😢

  • @കൈലാസ്നായർ
    @കൈലാസ്നായർ 14 дней назад

    Congratulations 🧡🧡🧡

  • @gayathrimuthu6031
    @gayathrimuthu6031 3 месяца назад +16

    அந்த பெண் நன்றாக பாத்துக்கொள்ள வேண்டும் , பணத்துக்காக வாழாமல் அவர் குணத்துக்காக வாழ வேண்டும் அந்த பெண்

    • @bhuvaneswarim3606
      @bhuvaneswarim3606 3 месяца назад +4

      என்னா பெரிய குணத்த கண்டீக

    • @Senthilaandavar9006
      @Senthilaandavar9006 3 месяца назад +2

      யாரம்மா அந்த அன்னை தெரசா😂

  • @nithyakrishnaprabu5501
    @nithyakrishnaprabu5501 3 месяца назад +58

    Congrats Dhanush

  • @naresh.c2677
    @naresh.c2677 3 месяца назад +27

    Congrats dhanush

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 3 месяца назад +34

    தன் நிச்சயதார்த்தத்துக்கு வரமுடியாத மாப்பிள்ளை பாவம் அந்த பெண்..

    • @Z9222Z
      @Z9222Z 3 месяца назад +3

      Elam therinju thane ok solirupanga ithula ena pavam

    • @arulvilyvasikaran4299
      @arulvilyvasikaran4299 3 месяца назад

      She knows allready and she knows whats happening in her marriage life so please you dont guess in advance

    • @bakiyaasha4294
      @bakiyaasha4294 3 месяца назад +1

      You don't mind. because that is not your Life...ok and this is social media so everyone have a right to post our own opinions...so you don't ask me to post my opinion.ok.

  • @marrowwon
    @marrowwon 3 месяца назад +4

    Money is always ultimate

  • @Singmothersing1
    @Singmothersing1 3 месяца назад +3

    After marriage what’s the use

  • @haridassgamingyt201
    @haridassgamingyt201 3 месяца назад +8

    Marriage girl pavam nu comment pandravanga... Ippadi millionaire sambatham kedaicha vendapingala😂... Money always ultimate😂...

  • @princesscreationz6118
    @princesscreationz6118 3 месяца назад

    அன்பு சகோதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @Divya171287
    @Divya171287 3 месяца назад +2

    He is lucky but still we have to consider that bride.. she is really paavam.. oru groom oda parents ah avanga pandradhu thappu illa... if he goes to the toilet alone means no issues but ellamae indha ponnu dhan paarkanum na konjam naal la life veruthu poiduva... But they are millionaires so ellathukum maids irupanga... Nalla irundha sari.. they should live life happily....

    • @sri-u7k
      @sri-u7k 2 месяца назад +1

      வெளிநாட்டில் வீட்டு வேலைக்கு யாரும் ஆள் வைப்பதில்லை. அவரவர் வேலையை அவரவர் செய்து கொள்ள வேண்டும். வீட்டு வேலைக்கு பல இலட்சங்கள் கேட்பார்கள். அதனால் தான் எல்லாவற்றுக்கு இயந்திரங்கள் வைத்திருப்பார்கள். பட்டனை தட்டினால் போதும்.

  • @kathirrajavel3801
    @kathirrajavel3801 3 месяца назад +5

    Duchenne muscular dystrophy (DMD) patients ku life expectancy is maximum 30 years with medical advancements. I personally like Nepoleon sir. But this action is horrible. Hope he will have best plan for couples. God bless them with good deed. May be father love will change the fate .

  • @feelvlog8458
    @feelvlog8458 3 месяца назад +1

    Money was always ultimate... Middle class 90s..😢

  • @karthikarunagiri5574
    @karthikarunagiri5574 3 месяца назад +1

    வாழ்த்துக்கள் சொல்ல மனம் வரவில்லை இருந்தாலும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @Kamleesh-n4k
    @Kamleesh-n4k 3 месяца назад +1

    Initicial கு தனுஷ் பையன் ஓளுக்கு அப்பா மற்றும் 2ஆவது பையன் 😂😄

  • @sekarbhavanis6665
    @sekarbhavanis6665 3 месяца назад +5

    அந்த பொண்ணு ஒன்னும் பாவம் இல்ல அது நல்லா plan பண்ணி தான் ok சொல்லி இருக்கும் எப்படியும் மாமனார் மாமியார் அவங்கள எப்பவும் நம்ப பையன் இப்படி இருந்து marriage பண்ணிக்கிட்டு நல்லா பத்துப்பாங்க எந்த தொல்லை இருக்காது, next குழந்தை பெத்துக்க வேண்டாம் freeya இருக்கலாம் pannam மட்டும் இப்போ இருக்கற சிலா பெண்கள் mine set அப்படி தான் இருகாங்க வேலைக்கு போகணும் நமக்கு amt இருக்கு ஜாலியா இருக்கலாம் marriage ஆனால் time வீட்டுக்கு வரணும் குழந்தை பெத்துக்கணும் அதை வளக்கணும் இன்னும் list🙏போது. சில பெண்கள் எல்லாத்தையும் சரியா பாக்கறாங்க அவங்களுக்கு ஒரு 👏👏👏

  • @akshayaakshya6062
    @akshayaakshya6062 2 месяца назад

    அழகிய தங்கப் பிள்ளையே ஹேப்பி மேரீட் லைஃப் தங்கம் தீர்க்க சுமங்கலிப்பவன்

  • @ezhilbabu4298
    @ezhilbabu4298 3 месяца назад +168

    சுயநலவாதி எல்லாம் பணம் தான்

  • @nandhinikaran8652
    @nandhinikaran8652 3 месяца назад +4

    வாழ்த்துக்கள்

  • @smediatechnologies3349
    @smediatechnologies3349 3 месяца назад +14

    அந்த பையனுக்காக பரிதாபப்பட்டாலும்....இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கக் கூடாது. இதை ஒப்புக்கொண்டவர்கள் யாராக இருந்தாலும்....இது பாவம். அந்தப் பெண் ஒத்துக் கொண்டாளோ (அ) ஒப்புக்கொள்ளப் பட்டாளா தெரியவில்லை. பணம் இருந்தால் எதுவும் பரவாயில்லை போல் இருக்கிறது. கலி காலம்....

  • @SelvaaMunusamy
    @SelvaaMunusamy 2 месяца назад

    இந்தப் பெண் ஒரு குணவதி மற்றும் தியாகி. இருவரும் வாழ்க பல்லாண்டு நலம் மற்றும் வளமுடன்......😅

  • @SamsBusinessFacts
    @SamsBusinessFacts 3 месяца назад

    🙏 aarum negative comment podathinga plz paavam, ellarukum life eruku she is also happy kandila antha ponna nalla paatupaaru dhanush we are happy for u dhanush

    • @sekarbhavanis6665
      @sekarbhavanis6665 3 месяца назад +1

      இப்போ எல்லாரும் மனசு இருக்கறது என்ன அவர்கிட்ட பணம் இல்லனால் அவங்க எதுக்குமா அங்கே மனசு இல்ல பணம் மட்டும் தான் பேசுது.

  • @ratheeshcool1758
    @ratheeshcool1758 3 месяца назад +1

    நான் கற்றுக் கொண்டது ஒன்றுதான்.. Mony always admit

  • @Thanjavurponnu
    @Thanjavurponnu 3 месяца назад +2

    Atha ponnu life😢

  • @rosariosuresh3595
    @rosariosuresh3595 3 месяца назад +3

    God bless your family danush

  • @Noyes920
    @Noyes920 3 месяца назад +23

    1000 தான் இருந்தாலும் அந்த பொண்ணு பாவம் தான் இது தான் உண்மை....

    • @dr.poornima5955
      @dr.poornima5955 3 месяца назад +3

      அந்த பொண்ணு குழந்தை இல்லை. பணத்திற்காக திருமணம் செய்துகொள்கிறார்.

    • @Noyes920
      @Noyes920 3 месяца назад +1

      @@dr.poornima5955 இபொழுது இனிக்கும் சிறிது காலத்தில் அவர்களுக்கு புரிந்துவிடும்..தாம்பத்தியம் இல்லாத வாழ்க்கை வாழ்கையே கிடையாது...குறிப்பு..இது மனிதனாக பிறந்த அனைவருக்கும் பொருந்தும்...

    • @vkvarman2422
      @vkvarman2422 3 месяца назад +3

      Adei usa passport, luxurious life style , husband who can't cheat, only compromise sex life ,that too sex is important for first few yeara
      This is something even you can't provide, née innum pala jenmam sambarchi anubavaika mudinja life style ha, ava overnight ha anubavika pora

  • @superbabe9572
    @superbabe9572 3 месяца назад

    Palladu kaalam manamakkal vaazhga❤ Nepolian sir is great!

  • @BlueBerry-bc7yp
    @BlueBerry-bc7yp 3 месяца назад +3

    Good news😊 happy for u both😊😊

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 месяца назад +140

    பணம் இருக்கிறது என்பதற்காக எந்த பைத்தியக்காரத்தனமும் செய்வான்க போல !? 😂😂😂😂😂

    • @meenatchin2710
      @meenatchin2710 3 месяца назад +11

      Unmai than kasu kaga epdiya kevalama eruku

    • @jaicool9376
      @jaicool9376 3 месяца назад +10

      Bro he is disabled but he have emotions he is on wheel chair but he deserve all kind of human pleasure which everyone gets

    • @annieinbamani7170
      @annieinbamani7170 3 месяца назад +2

      ஆமாம்...

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 3 месяца назад

      பொறுப்பற்ற குடிகார புருஷனுக்கு வாக்கப்பட்டு பொருளாதாரமும் இன்றி வாழ்க்கையை இழந்த ஆதரவற்ற எத்தனையோ பெண்களின் நிலைமை உள்ளது. இந்த ஏழைப் பெண் தன் குடும்பத்தின் வறுமையைப் போக்க நெப்போலியன் மகனுக்கு மனைவி என்ற அங்கீகாரம் பெற்று சேவை செய்ய தன் வாழ்வை அர்ப்பணித்து இருக்கலாம். இதுவும் ஒரு வகை துறவுநிலை. நீ வாழ்க அம்மா🙏

    • @sri-u7k
      @sri-u7k 2 месяца назад

      ​​@@vijayalakshmiutthira6164 அந்த பெண்ணின் பெற்றோர் இருவரும் தாம்பத்யம் நடத்தி தானே இந்த பெண்ணை பெற்று இருப்பார்கள். மகளுக்கும் பருவ வயதில் உணர்க்கியும்,மனதில் ஆசைகள், உடல் தேவைகள் இருக்கும் என்பதை ஏன் அந்த பெற்றோருக்கு புரியவில்லை. பணத்திற்காக பெற்ற பெண்ணை பலிகடா ஆக்குவது பெரிய பாவம் அந்த பாவம் 2 குடும்பத்தையும் சேரும்.

  • @Sanj72720
    @Sanj72720 2 месяца назад

    Congratulations ❤ God bless 🎈

  • @TamilJungleStories
    @TamilJungleStories 3 месяца назад

    valga danush best wishes, nepoleon sir vera level.

  • @v.s.pandian.nellai.dist..5708
    @v.s.pandian.nellai.dist..5708 3 месяца назад +39

    சிங்க பெண்ணே... சிங்க பெண்ணே... அப்புடின்னு சொல்லிட்டு...ஒரு கும்பல் வரும்...

    • @sharmilanamburi9227
      @sharmilanamburi9227 3 месяца назад +4

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @papestube3117
      @papestube3117 3 месяца назад

      Singapenne singapenne...

  • @joyjulieta1536
    @joyjulieta1536 3 месяца назад +8

    🎉Best wishes

  • @manjulagopi2957
    @manjulagopi2957 3 месяца назад +6

    God bless the couple.

  • @adyarrajj285
    @adyarrajj285 2 месяца назад

    *ஒரு தந்தையின் கடமையும் ஆசையும் வாழ்த்துக்கள்*

  • @aksharasarvikha2776
    @aksharasarvikha2776 3 месяца назад +22

    Congratulations 🎉

  • @தோழர்தளபதி
    @தோழர்தளபதி 3 месяца назад +1

    சீமான் மனைவி கயல்விழி மாதிரி இருக்காங்க கல்யாண பொண்ணு

  • @rajag6587
    @rajag6587 3 месяца назад +1

    அந்தப் பெண் பணத்திற்காக மட்டுமே திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டு இருப்பார்கள்..
    பாவம் அவள் வாழ்க்கை..

  • @Preach_the_Gospel2512
    @Preach_the_Gospel2512 3 месяца назад

    God bless you sir Nepoleon ayya.பாசகார தந்தை❤

  • @PremKumar-ge8ke
    @PremKumar-ge8ke 2 месяца назад

    எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிடுவதில்லை மனிதராக பிறந்த அனைவரும் எதோ ஒரு குறைபாடோடு தான் வாழ்கிறோம், உதாரணத்திற்கு, மனநிம்மதி, சந்தோசம், பணவளம், அறிவுவளம், நியாபகமரதி, போன்ற எதாவது ஒரு குறைபாடு இருக்கும், எனவே எல்லோரும் எல்லாவற்றையும் பெற்றுவிடவில்லை, ஏதாவது ஒரு குறையிருக்கும் எனவே நல்லமனதோடு வாழ்வோம்.

  • @rm9542
    @rm9542 3 месяца назад +80

    Indha payan mattum poor or middle class sa irundha andha ponnu marry pannuma..definitely not..money & luxurious life is her only aim

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 3 месяца назад +3

      99% apdi irukum
      but
      1% kind girl ah irukumaa

    • @gayathrimuthu4114
      @gayathrimuthu4114 3 месяца назад

      Don't judge all are same .

    • @jeevaanand4466
      @jeevaanand4466 3 месяца назад

      Think before you comment that will you marry such person if he is poor? It’s none of our business, it’s mutual between them… we are not living their lives, everyone deserves to live their life..

    • @rm9542
      @rm9542 3 месяца назад +2

      @jeevaanand4466 when it comes to public platform everyone has the right to comment their opinions like how you poked your nose in my comment

    • @rm9542
      @rm9542 3 месяца назад +2

      @Asmi.tha123 both groom family & bride family have mutual benefits through this marriage..so both should be blamed

  • @KaniRanjith-gv3ch
    @KaniRanjith-gv3ch 3 месяца назад +6

    Congratulations ❤

  • @mithrasaral4379
    @mithrasaral4379 3 месяца назад

    Dhanoosh,be happy,enjoy happy life 🎉❤

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 3 месяца назад +61

    Pity the bride whole life has to take care of him 😮

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 3 месяца назад +6

      unaku enga kodayudhu

    • @ResidentNotEvil5
      @ResidentNotEvil5 3 месяца назад +9

      @@ADENGAPPAA786 as a human being just fell sorry for the girl what can the handicap boy can do other than sitting duck in wheel chair I'm being frank

    • @snk5833
      @snk5833 3 месяца назад +7

      ​@@ResidentNotEvil5 she is ok with it. It's not like she doesn't even aware of his condition

    • @EstellaFashion-xi5cz
      @EstellaFashion-xi5cz 3 месяца назад +3

      That's her choice

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 3 месяца назад +5

      @@ResidentNotEvil5 yeah I too say that he is also human being
      if you mean sex
      sex is not life
      sex is part of life
      I say she can handle it
      rest of the work they have workers
      moreover in this
      modern society
      girl marrying girl
      boy marries a boy
      why don't the girl marry a disabled
      ok
      disabled us visible to you
      so you arguing
      if bride or groom have hiv+ how you find if they take medical test if groom bribed and forging certificate into hiv-
      how you escape 🤔
      moreover can you give me confirmation that she'll stood strong in this marriage relationship until her death
      don't be practical
      do theory it also want to score high and pass and send us to next level

  • @vijayalakshmivihswanath8279
    @vijayalakshmivihswanath8279 3 месяца назад +5

    நல்ல மனிதர் என்று பெயர் பெற்றவர் இப்படி செய்யலாமா?

  • @SathickAli-fn1et
    @SathickAli-fn1et 3 месяца назад +2

    Pavam andha ponnu

  • @premanallaya5427
    @premanallaya5427 3 месяца назад +11

    Money must have made her agree. He is selfish, wanting to get married.

  • @VigneshVignesh-vg6kh
    @VigneshVignesh-vg6kh 3 месяца назад +3

    K.n nehru va invite pannalaya ??

  • @VimalaThangapandi
    @VimalaThangapandi 3 месяца назад +27

    Intha ponnu pavam da

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 3 месяца назад +2

      unaku dhanush maari payan irundhaa ipdiyellaam solluviyaaaa.......

    • @shunmugpriya420
      @shunmugpriya420 3 месяца назад +4

      Marriage is not the solution for his condition

    • @jsharanyakaleeswaran6563
      @jsharanyakaleeswaran6563 3 месяца назад +1

      ​@@ADENGAPPAA786unnoda ponna kalyanam panni kutupiya

    • @jsharanyakaleeswaran6563
      @jsharanyakaleeswaran6563 3 месяца назад +2

      Money should not buy a girls life and her happiness.

    • @Vinitha05
      @Vinitha05 3 месяца назад +9

      ​@@ADENGAPPAA786 apdi oru paiyan engaluku iruntha...therinjum ipdi oru kariyathai pana motom...innoru ponnoda life spoil pana matom

  • @naganandhini5816
    @naganandhini5816 3 месяца назад +1

    Iraivan kanakku ellam Avan seyal🎉🎉🎉

  • @younismhy3257
    @younismhy3257 3 месяца назад +1

    கல்யாணம் ஜப்பான் லன்னு சொல்லுறாங்க அப்போ எப்படி மாப்பிள்ளை போவார்...

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 3 месяца назад +1

    பணத்திற்கு இவன் படுக்கைக்கு எவனோ ஆஸ்திக்கு இவன் அந்தபுரத்திற்கு ஏவனோ பணம் த்தை அடைந்தோம் .பல ஆசைகளை அதன் மூலம் அடைவோம.

  • @milkybala3499
    @milkybala3499 3 месяца назад

    Eruvarum medaiyil iruthal alaga ga iruthu irukumm , best of lock ❤❤

  • @mohamedrafeekmohamedthasne7803
    @mohamedrafeekmohamedthasne7803 3 месяца назад +12

    Congrets

  • @JESSICA-BABY-2023
    @JESSICA-BABY-2023 3 месяца назад +2

    Gettimelama?
    Marriage or engagement?
    Digital world digital occasions

  • @bhagyasivakumarvlogs
    @bhagyasivakumarvlogs Месяц назад

    Congratulations 👏

  • @bhavanip5598
    @bhavanip5598 3 месяца назад +3

    எப்படி இப்படி ஒரு பெண் வாழ்கைய கெடுக்கலாம் நெப்போலியன்

  • @mahesradha9690
    @mahesradha9690 3 месяца назад

    வாழ்த்துக்கள் ❤

  • @juliekulandaisamykulandais2822
    @juliekulandaisamykulandais2822 3 месяца назад +2

    All the best Dhanush.You look handsome. God bless you.

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 2 месяца назад

    Super super congrats ❤❤

  • @shanthip.shanthi6246
    @shanthip.shanthi6246 3 месяца назад +1

    God bless you & ur family

  • @jojoworld8981
    @jojoworld8981 3 месяца назад +1

    God bless the beautiful couple ❤

  • @rethinakumaramannargudi4440
    @rethinakumaramannargudi4440 3 месяца назад +79

    இந்த பையனுக்கு கல்யாணம் தேவையா இந்த பொண்ணுக்கு அறிவில்லையா

    • @ADENGAPPAA786
      @ADENGAPPAA786 3 месяца назад +3

      dhanush un payanaaa irundhaa ipdiyellaam kepiyaaaa.......

    • @SrinivasanS-p7z
      @SrinivasanS-p7z 3 месяца назад +7

      ​@@ADENGAPPAA786 antha ponnu unga ponna irutha neenga kudpiya?

    • @bireshr8875
      @bireshr8875 3 месяца назад

      She will make money & have fun with other guy

    • @sath2004
      @sath2004 3 месяца назад +3

      ​@@ADENGAPPAA786 அடேங்கப்பா அந்த பொண்ணுக்கு sex feelings இருக்காதா. எல்லாம் comment லயும் வந்து கூவுறே

    • @sath2004
      @sath2004 3 месяца назад +1

      @Asmi.tha123 😂

  • @georgebastian3345
    @georgebastian3345 3 месяца назад +4

    Napoleon is best father in world for Danush and girl father is worst father in the world for money sake giving her daughter life

  • @tamilarasidanavel2715
    @tamilarasidanavel2715 3 месяца назад

    Manam irundhal margam undu vazhdhukkal ma renduperum manam mugandhu vazhkaiyai dhodangungal congratulations 🎉🎉🎉

  • @raduvedi
    @raduvedi 3 месяца назад

    Wish the couple the very best!

  • @Deepamanickam88-uy1lt
    @Deepamanickam88-uy1lt 3 месяца назад +49

    Very bad news for me😢😮😢

  • @jothivel5543
    @jothivel5543 3 месяца назад +3

    Congragelation 🎉 p' jothi vel thanjavur

  • @abiramivikram7892
    @abiramivikram7892 3 месяца назад +23

    Intha kalyanam thevaiya....

  • @WednesdayAddams-i5h
    @WednesdayAddams-i5h 3 месяца назад +6

    Sad for girl😢

  • @Periyasamy-j3k
    @Periyasamy-j3k 3 месяца назад +1

    Happy married life

  • @bbrrindha
    @bbrrindha 3 месяца назад +4

    God bless

  • @jacqulineshah9515
    @jacqulineshah9515 3 месяца назад

    Happy married life 🙌🙌🙌🙌🙌

  • @PanuPanu-x8t
    @PanuPanu-x8t 3 месяца назад

    Congratulations vaalga valamudan🎉🎉🎉🎉🎉

  • @TECHLAY-x4f
    @TECHLAY-x4f 3 месяца назад +3

    Congratulations bro