ஐயா எனக்கு ஒரு வருடத்திற்கு முன்பு முதுகு தண்டு வலி அதிகமாக இருந்தது பத்துக்கும் மேற்பட்ட எலும்பு மற்றும் நரம்பு மருத்துவர்கள் பார்த்தும் வலி போகவில்லை மருத்துவர்கள் தங்களுக்கு ஒன்றும் இல்லை என்று சொன்னார்கள் ஆனால் எனக்கு வலி அதிகமாக இருந்தது நான் நம்முடைய சேலம் காசக்காரனுர் அறிவு திருக்கோயிலில் சேர்ந்து அடிப்படை பயிற்சியில் சேர்ந்து (முக்கியமாக மகராசனம் பயிற்சி) பயிற்சி செய்தபின் இன்று வரை வலி இல்லாமல் நன்றாக உள்ளேன் மருத்துவம் தீர்க்காததை மகராசனம் பயிற்சி தீர்த்தது ஆசான் மகரிஷி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் நான் தினமும் காலையில் வீட்டில் பயிற்சி செய்து வருகிறேன்
Sir pls take steps to upload all the sky yoga centers located in cities on internet . We find it very difficult to find centers nearby pls help we live in Pondicherry. On internet we find only lawspet center which is very far for us.
Vazhga valamudan Sowmithran ayya, Please talk about, 1. How to raise hemoglobin through our sky exercise, varma, food and any other solution? 2. How to get normal delivery for pregnant ladies through our sky exercise, varma, food and any other solution? It will be very useful for us if you give speech on the above mentioned topic. Expecting your valuable speech ayya. Thanks. Vazhga valamudan.
ஐயா எனக்கு சரவாங்கி வாதம் உள்ளது கை விரல்கள் கோணலாக ஆகிறது வலி வீக்கம் வருகிறது கால் எலும்பு வளைந்து வருகிறது எனக்கு சுகர் 20 வருடமாக உள்ளது எனக்கு வயது 58 ஆகிறது விளக்கம் அளிக்கவேண்டுமென கேட்கின்றன நன்றி
ஐயா வாழ்க வளமுடன். உடற்பயிற்சி செய்து வரும்போது accupressure 10 th 14 th points கை வைக்கும்போது கடினமாக இருப்பதுபோல் உள்ளது வலிப்பதுபோல் உள்ளது என்ன செய்ய வேண்டும் ஐயா
ஐயா
எனக்கு ஒரு வருடத்திற்கு முன்பு முதுகு தண்டு வலி அதிகமாக இருந்தது பத்துக்கும் மேற்பட்ட எலும்பு மற்றும் நரம்பு மருத்துவர்கள் பார்த்தும் வலி போகவில்லை மருத்துவர்கள் தங்களுக்கு ஒன்றும் இல்லை என்று சொன்னார்கள்
ஆனால் எனக்கு வலி அதிகமாக இருந்தது
நான் நம்முடைய சேலம் காசக்காரனுர் அறிவு திருக்கோயிலில் சேர்ந்து அடிப்படை பயிற்சியில் சேர்ந்து (முக்கியமாக மகராசனம் பயிற்சி) பயிற்சி செய்தபின் இன்று வரை வலி இல்லாமல் நன்றாக உள்ளேன்
மருத்துவம் தீர்க்காததை மகராசனம் பயிற்சி தீர்த்தது
ஆசான் மகரிஷி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
நான் தினமும் காலையில் வீட்டில் பயிற்சி செய்து வருகிறேன்
Arputhaman pathivu.....vazhga valamudan...
அருமை அருமை நல்ல ஓர் வழிகாட்டுதல்.அற்புதம்.ஆங்கிலத்து கிட்ட போனால் 1000 காலி.நீடூழி வாழ்க
Thank you ayya avl valzhga valamudan
நன்றிகள் கோடி கோடி ஐயா. வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻
வாழ்க வளமுடன் ்அய்யா மனமார்ந்த நன்றிகள். நீங்களும் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன்
சிறப்பு ஐயா வாழக வளமுடன்
பயனுள்ள மருத்துவ தகவலுக்கு நன்றி ஐயா.
Vaazha Valamdan🎉🎉🎉🎉
Arumayana padhivu iyya eppavume ungha padhivu arumai iyya vazgha valamudan iyya amma🙏🙏
ஜயாஉங்கள் வீடியோ எனக்கு மிகவும் பிடிக்கும் நான் உங்கள் பயிற்சி யைதினமும் செய்து வருகிறேன்
நன்றி அய்யா.
ஐயா வாழ்க வளமுடன்
சூர்ய நமஸ்காரம் காணொளி போடுங்க ஐயா வாழ்க வளமுடன்
Vazhga valamudan Ayya
Valga valamudan
Valgza valamudan. Thankyou.
❤❤❤❤❤❤❤❤ vazha valamudan ayya 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Thank you so much Ayya 🙏 🙏 🙏
நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்
Vazhgavazhamudan. ,iya
மிகவும் நன்றி அய்யா 🙏. மூட்டு வலிகளுக்கு பயனுள்ள எளிமையான மருத்துவ முறையை அளித்தமைக்கு நன்றி அய்யா 🙏. வாழ்க வளமுடன் 🙏.
Vazga valamudan 🙏🙏🙏
Ayya theiva thiruvadikle saranam
Thank you 🙏🙏🙏🙏🙏ayya avl amma avl valzhga valamudan 🌹🌹🌹🌹
Thank you sir vazhga valmudhan
அவசியமான பதிவு மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன் 🙏
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏
வாழ்க வளமுடன்.🙏🙏
Valkavalamudan nanri iya
குரு வாழ்க...குருவே துணை...🙏🏻...வாழ்க வையகம்...வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...🙏🏻
Vazhga valamudanayya👌
அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்!
Sir oil names in englishle solungo sir
வாழ்க வளமுடன் குருவாழ்க குருவே துணை 🙏
Great info
ஐயா,
Flat foot - சரி செய்ய எந்த பயிற்சி உதவும்?
எழில்
Arumai ayya mikaa nantri ayya
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் பல்லாண்டு வாழ்க🙏💕
Vazhaga valamudan ayya
வணக்கம் ஐயா
Vazgha valamudan
What is the remedy for skin problem like Eczema
வாழ்க வளமுடன் நன்றி ஐயா.
Vazhga valamudan ayya 🙏
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
Aiya valga valamudan
Once we cannot get leaves can we give just hot water bag? We cannot get these leaves in ourcountry
நன்றி ஐயா🙏🙏
வாழ்கவளமுடன்
சௌமித்ரன் ஐயா வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
Soumithran ayya valga valamudan. 🙏🙏🙏
Valga vlmudan
வாழ்கவளமுடன் ஐயா🙏🙏
ஐயா கற்பூரம் என்ன அளவு போட வேண்டும் என்பதை சொல்லுங்கள்🙏🙏🙏
வாழ்க வளமுடன் ஐயா
Nice
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
No voice audio
Why
🙏🙏🙏 thanks ayya.
Thank you ayya
மிக்க நன்றி சௌமித்ரன் ஐயா🙏🏽
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா.
வாழ்க வளமுடன் சௌமித்ரன் ஐயா🙏🏽
Sir pls take steps to upload all the sky yoga centers located in cities on internet . We find it very difficult to find centers nearby pls help we live in Pondicherry. On internet we find only lawspet center which is very far for us.
vethathiri.edu.in/centers/loc/india/
Thank u iyha 🙏
Vazhga Valamudan Ayya🙏
Vazhga valamudan Sowmithran ayya,
Please talk about,
1. How to raise hemoglobin through our
sky exercise, varma, food and any
other solution?
2. How to get normal delivery for
pregnant ladies through our sky
exercise, varma, food and any other
solution?
It will be very useful for us if you give speech on the above mentioned topic.
Expecting your valuable speech ayya.
Thanks.
Vazhga valamudan.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏
ஐயா,பூங்கற் பூரம் என்றால் பச்சை கற்பூரம்
வாழ்க வளமுடன் 🙏🏽
Thank you sir.
Most welcome
No sound!
ஐயா நாம் தீபம் ஏற்ற பயன்படுத்தும் சூடமா
இல்லை பச்சை கற்பூரமா ஐயா
ஓம் குருவேசரணம் தங்களது பணி வளரட்டும் வாழ்க வளமுடன்
வாழ்கவளமுடண்
😊😊😊😊
ஐயா எனக்கு சரவாங்கி வாதம் உள்ளது கை விரல்கள் கோணலாக ஆகிறது வலி வீக்கம் வருகிறது கால் எலும்பு வளைந்து வருகிறது எனக்கு சுகர் 20 வருடமாக உள்ளது எனக்கு வயது 58 ஆகிறது விளக்கம் அளிக்கவேண்டுமென கேட்கின்றன நன்றி
கொழுப்புக் கட்டி நீங்க மருத்துவ முறை கூறவும்.
ஐயா வாழ்க வளமுடன். உடற்பயிற்சி செய்து வரும்போது accupressure 10 th 14 th points கை வைக்கும்போது கடினமாக இருப்பதுபோல் உள்ளது வலிப்பதுபோல் உள்ளது என்ன செய்ய வேண்டும் ஐயா
பதில் சொல்லமாட்டார்கள்.
முட்டி வலிக்கு என்ன செய்வது? வாழ்க வளமுடன் ஐயா
கால் வலி.கால் மடக்க முடியலைங்க ஐயா.
💯👍🙏👌👌👌👌👌
❤️🙏
valga valamudan
மதராஸனம் அது எப்பdi saivadhu..sonnal mikka udhavi aaga irukkum
அருமையான பதிவு
வாழ்கவளமுடன்ஐயா
கால்தொடையில்இருந்துகீல்பாதம்வரையில்வழிசார்என்னபன்னுவதுசொல்லுங்கள்சார்
Sir you are a பெரிய அருட்கொடை
இரண்டும் கிடைக்காது போனால் என்ன செய்வது.
Vazgha valamudan
நன்றிங்க ஐயா🙏
வாழ்க வளமுடன் ஐயா 🙏
Valga valamudan sir
Ayya thank you valga valamudan
What is the remedy for the skin problem like Eczema
வாழ்க வளமுடன்.மிக்க நன்றி ஐயா.
வாழ்க வளமுடன்🙏 வாழ்க வளமுடன்🙏
Thankyou ayya
Thank you ji
வாழ்க வளமுடன் ஐயா 🙏
Thank you sir
Welcome
Thank you🙏🏼🙏🏼🙏🏼🇨🇵
You’re welcome 😊
🙏👍
Vazhga valamudan iyya
Vazhga valamudan Ayya
வாழ்க வளமுடன்.