வாய்ப்பு தரவில்லை என்று அழுத அக்கா🥹 கையை பிடித்து சென்று மேடையில் அக்காவின் ஆசையை நிறைவேற்றினேன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 102

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 14 часов назад +23

    நல்ல செயல் அக்காவுக்கு வாய்ப்பு கொடுத்த அனுஷனுக்கு வாழ்த்துக்கள்

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 13 часов назад +25

    முதலில் கோடி நன்றிகள் அனுஷன்....
    ஏக்கத்துடன் இருந்த சிஸ்ஸை பாட வைச்சு அவங்க மனதையும்.... தன்னம்பிக்கையையும்....
    உற்சாகப்டுத்தியதற்கு....!! Superb!!👌🙏👌
    எல்லாருமே அற்புதமாக பாடினாங்க....👌💯👌
    கடவுள் அவங்க திறமைகளுக்கு சிறந்த அங்கீகாரத்தை கொடுப்பார்...🪔🙏🪔
    அனைவரும் வாழ்க வளமுடன்!! 💐🙏💐

  • @kirshanthtamilan29
    @kirshanthtamilan29 10 часов назад +14

    சிறப்பு 👌👌👌தலைவா என்டா❤தளபதி அனுசன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤💞💕💘💝💖💗💓🧡🩷❤❤️‍🩹❣️💛💚💙🩵💜🤎🖤🩶🫶🫶👍👍👍

  • @rozanrghj6913
    @rozanrghj6913 15 часов назад +23

    எல்லாரும் அருமையாக பாடுகிறார்கள் அனுசன் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @JeyanthyYoharasa
    @JeyanthyYoharasa 8 часов назад +8

    சூப்பர் தம்பி நீங்கசெ ய் த உதவி ஈ டு இ ணை இல்லாதது அவங்கட தி ற மை வெளி காட் டி ய மை க் கு மிகவும் நன்றி 👌👌👌🙏🙏🙏🙏

  • @NajazNazri
    @NajazNazri 8 часов назад +8

    ரொம்ப குரல்வளம் மிக்கவர்கள் எல்லாரும் நன்றிகள் பல அனுஷா...❤❤❤

  • @kachamma...neyveli6717
    @kachamma...neyveli6717 4 часа назад +4

    என்னப்பா எல்லாமே அழகா பாடுறாங்க😮😊😊😊😊

  • @shansugumar
    @shansugumar 11 часов назад +7

    உங்கள் சேவை மிக அருமையான மக்கள் சேவை.

  • @SuthaNiro
    @SuthaNiro 13 часов назад +12

    அனைவரும் அருமையாக பாடினார்கள் வாழ்த்துக்கள்

  • @winnisathees6699
    @winnisathees6699 13 часов назад +10

    அனுஷன் சிறந்த காணொளி பாடிய எல்லாரும் சளைத்தவரல்ல என்று பாடியதில் அறிய முடிந்தது நன்றி உங்கள் இரண்டு பேருக்கும் 🤝

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 11 часов назад +6

    வாழ்க அனுசன் வாழ்க சகோதரி!சிறப்பு சிறப்பு அனைத்தும் நன்றாக அமையட்டும்.

  • @Daya-h5g
    @Daya-h5g 15 часов назад +11

    👍🙏🙏🙏❤🌹அனுஷா வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @PerampalamThanarajani-ex2ip
    @PerampalamThanarajani-ex2ip 3 часа назад +2

    அருமை

  • @rasadurai
    @rasadurai 15 часов назад +13

    👁️👁️யாவரையும்ஏற்றுக்கொண்டு ஏற்றிச்செல்லும் உங்கள் பயணம் நிச்சயம் நிறைவை அடையும்.
    நன்றி 🙏❤️🤝

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w 14 часов назад +10

    அருமை 👌அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👏👏

  • @sashikalathillainathan231
    @sashikalathillainathan231 8 часов назад +4

    Vilipulanatror Sangam& Santhirakala sister Happy Thai Pongal !🎉🎉🎉🎉🎉🎉

  • @kachamma...neyveli6717
    @kachamma...neyveli6717 4 часа назад +2

    Super singerla kalandhukakam அருமையான குரல் வளம்

  • @TalksByTharani
    @TalksByTharani 11 часов назад +5

    வாழ்த்துக்கள்நன்றி

  • @PirashanthyNanthakumar
    @PirashanthyNanthakumar 4 часа назад +2

    Congrantions anushan 👌👌👌👌👌👌🌹👌q

  • @ratnavalli9981
    @ratnavalli9981 7 часов назад +5

    Super super ❤

  • @thanuthanu4628
    @thanuthanu4628 15 часов назад +10

    அண்ணா உங்கள பத்து எங்களுக்கு நல்லா தெரியும் அண்ணா அதனால உங்கள பத்தி தெரியாதவங்கள் ஆயிரம் பிரச்சினைய உங்களுக்கு தருவாங்க நீங்க அத எல்லாம் கடந்து போயிடுங்க அண்ணா என்னால முடிஞ்ச சப்போட்ட உங்களுக்கு நான் கட்டாயம் தருவேன் அண்ணா😢🎉❤❤❤❤

  • @sarathadevivelupilai3671
    @sarathadevivelupilai3671 13 часов назад +6

    அருமையான ஆசீர்வாதமான நிகழ்வு அருமை அருமை அனுசன்❤❤❤

  • @Surabhy-g7x
    @Surabhy-g7x 11 часов назад +7

    Great job anushan god bless you. God bless all

  • @ERAMBURASALINGAM
    @ERAMBURASALINGAM 15 часов назад +11

    சூப்பர் சூப்பர் அக்கா❤❤

  • @ratnavalli9981
    @ratnavalli9981 7 часов назад +5

    Super ❤

  • @Samiyappan-h7l
    @Samiyappan-h7l 9 часов назад +4

    வாழ்த்துக்கள் தம்பி அனுக்ஷா வாழ்த்துக்கள்

  • @MylanSellathurai
    @MylanSellathurai 14 часов назад +6

    Akka God bless you 🎉🎉🎉Germany 🇩🇪

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 9 часов назад +4

    God bless your srilanka people ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👍🙏🙏🙏🙏🙏🙏🤳🙌

  • @VignesSutha
    @VignesSutha 13 часов назад +6

    அருமையான பாடல்கள் 👌பாடுறாங்க

  • @Thanusan-yf8lh
    @Thanusan-yf8lh 14 часов назад +6

    வாழ்த்துக்கள் தம்பி அனுஷான்

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 12 минут назад

    ஆகா! என்ன திறமை.எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 👑👑👑👑👑👑♥️

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 15 часов назад +9

    Super thambi anushan 👌❤️❤️❤️🥰🥰

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 10 часов назад +4

    Hi brother this people very well super always happy to her ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kokilarajraj6562
    @kokilarajraj6562 11 часов назад +4

    Ellarum nalla paadeenankal❤❤❤❤❤❤

  • @vadijega1720
    @vadijega1720 13 часов назад +5

    Thanks Anushan. Super service.

  • @SelvarajahNadaraza
    @SelvarajahNadaraza 14 часов назад +6

    வணக்கம் தம்பி பொங்கள் வாழ்த்துக்கள்

  • @kokilarajraj6562
    @kokilarajraj6562 11 часов назад +3

    Ravi Annan nalla paadenar paadalai eyatti anushan thampi.

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 9 часов назад +4

    Super songs ❤❤❤

  • @sujigayal4645
    @sujigayal4645 10 часов назад +4

    உண்மையில் கண்ணீர் வந்தது விட்டது

  • @PanchalingamNagalingam-i5g
    @PanchalingamNagalingam-i5g 14 часов назад +5

    Super help.Anushanthambygodblesyou❤❤❤❤❤

  • @KasththooriKasthoo
    @KasththooriKasthoo 5 часов назад +2

    Hi Anushan Thampi ❤❤❤God bless you 🙏🙏🙏

  • @NST19755
    @NST19755 13 часов назад +4

    சூப்பர் அனுசன்

  • @sijankuddy9966
    @sijankuddy9966 14 часов назад +7

    அண்ணா நான் பார்த்து அழுது போடடேன் 🙏

  • @SinthuyaPrakalathan-fc8yj
    @SinthuyaPrakalathan-fc8yj 3 часа назад +1

    Super anushan

  • @gnanamragu5963
    @gnanamragu5963 11 часов назад +5

    சிறப்பானவாழ்த்துகள்அனைவருக்கும்❤❤❤கடவுள்அருள்கிடைக்கட்டும்நன்றி🎉❤🎉❤

  • @kunchanarul3338
    @kunchanarul3338 12 часов назад +3

    Morgan song vet nice❤

  • @SinthuSutharsan
    @SinthuSutharsan 11 часов назад +5

    இன்றய வீடியோ மிகவும் நன்றாக இருந்தது தம்பி. இவர்களை பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோசம இருந்தது. 🙏🙏🙏🙏🙏

  • @VasantharajakowthamuVijy
    @VasantharajakowthamuVijy 15 часов назад +7

    Super 🎉

  • @tioanton6926
    @tioanton6926 13 часов назад +3

    Anushan super Anushan Comon ❤❤❤ God bless all 🫶🇵🇱🇱🇰

  • @nithannilo4802
    @nithannilo4802 15 часов назад +5

    Super super super super super super super

  • @DhanushaDhanu-n5u
    @DhanushaDhanu-n5u 13 часов назад +3

    Omg 👌👌💕💕💕God bless You All

  • @SivaSiva-wu6zt
    @SivaSiva-wu6zt 27 минут назад

    Song,s anaiththum super👌👌 akkavukku chance koduththamaikku vaalththukkal🙏🙏thampi 🎉🎉anusan unkal pani thodara vaalththukkal♥️♥️

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 13 часов назад +3

    Great 👏 👏 god bless you 🙏 🙏 Help please bro ❤❤

  • @kumarrani-hg2pm
    @kumarrani-hg2pm 13 часов назад +2

    Pongal valththukkal anusan pada akkavukku uthavinathat ku

  • @maryemeldayogarajah1357
    @maryemeldayogarajah1357 12 часов назад +5

    My son is good ❤❤❤

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 14 часов назад +6

    சரவணப்பொயகை சிறப்பு .❤❤❤❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉 ஜெர்மனி .

  • @SurentharThavaraja
    @SurentharThavaraja 12 часов назад +2

    Super super super super bro 👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kandasamy77681
    @Kandasamy77681 12 часов назад +2

    Verry nice

  • @KamaliniAhilan
    @KamaliniAhilan 12 часов назад +2

    Super congratulations

  • @kunchanarul3338
    @kunchanarul3338 12 часов назад +2

    Every one very nice songs ❤❤❤❤

  • @kalaselva6554
    @kalaselva6554 7 часов назад +2

    🙏👍

  • @ranujan7587
    @ranujan7587 8 часов назад +2

    Vanakkam nanparkale pothuvaka sonnal ellarukkum oru vidayathy solla virumpukiren in nikalvil neram pothamyal avanukku vaayppu kidythirukkathu ena nampukiren veru nikalvukalil avarukkum santharpam valanga paddurunthathu nan arintha visayam

  • @Kumar-mahe
    @Kumar-mahe 14 часов назад +2

    Valthukkal anushan

  • @nathankavithanathananthan
    @nathankavithanathananthan 12 часов назад +2

    ❤👍👍👍👌❤️ good 👍

  • @nithannilo4802
    @nithannilo4802 15 часов назад +3

    Super super super

  • @MathuVithu-l7n
    @MathuVithu-l7n Час назад

    Nee nallavandaa anna ❤️sema daa annaa

  • @babumohanathas5861
    @babumohanathas5861 9 часов назад +2

    Happy

  • @Rinoshan-c6z
    @Rinoshan-c6z 14 часов назад +3

    👌👌👌👌👌👌

  • @vlogof2k
    @vlogof2k 2 часа назад +1

    ❤️❤️❤️❤️❤️🎁👌👌👌👌👌🙏

  • @Sahanty
    @Sahanty 14 часов назад +3

    ❤❤❤🎉🎉🎉🎉🎉Hi வாழ்த்துக்கள் தம்பி

  • @12345-RS
    @12345-RS 16 часов назад +4

    ❤❤❤❤❤

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z 10 часов назад +2

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @KuvekuveKuvekuve-s1m
    @KuvekuveKuvekuve-s1m 2 часа назад

    Good thampy ❤

  • @SindhuOmesh
    @SindhuOmesh 14 часов назад +3

    Hi bro ❤❤❤❤🎉

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu 5 часов назад +2

    Allah pless you

  • @dhevakumardhevarasa8715
    @dhevakumardhevarasa8715 14 часов назад +2

    ❤️❤️❤️🎉

  • @SinthuSutharsan
    @SinthuSutharsan 11 часов назад +2

    🎉🎉🎉🎉

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu 5 часов назад +2

    Supooooooooooow

  • @PirabaliniVickneswaran
    @PirabaliniVickneswaran 12 часов назад +2

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @DhanushaDhanu-n5u
    @DhanushaDhanu-n5u 13 часов назад +2

    ❤❤❤❤❤❤😢😢😢😢😢

  • @Thanusan-yf8lh
    @Thanusan-yf8lh 14 часов назад +5

    பெட்ரோல் அடிக்கும் பொது மொபைல் பாவனை தவிர்க்கவும் நன்றி

  • @GaneshSrilanka-nj1cl
    @GaneshSrilanka-nj1cl 50 минут назад

    💚💚💚💚

  • @AbcdEfgh-z1y
    @AbcdEfgh-z1y 2 часа назад

    ❤❤❤❤😮😮😮aHi👌👌👌👍👍👍♥️♥️🙏🙏🙏👍🙏🙏🙏

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 13 часов назад +2

  • @JeevarekaJeeva
    @JeevarekaJeeva 14 часов назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @versatilenature521
    @versatilenature521 13 часов назад +2

    Thampi evangada paddellam recod panni vijay T v I kku / See Thamilukku anuppunga please

  • @achchuthansuthan6672
    @achchuthansuthan6672 13 часов назад +3

    Jaffna valvettithurai ruclips.net/video/bVAXtk8-pXc/видео.html

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 Час назад +1

    Super❤❤

  • @mathiyanlove6972
    @mathiyanlove6972 16 часов назад +6

    ❤❤❤❤❤

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 10 часов назад +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @sithyrauf9548
    @sithyrauf9548 10 часов назад +2

    👌🏼

  • @shanthineenathan2962
    @shanthineenathan2962 11 часов назад +2

    👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🩷🩷🩷🩷🩷🩷🕉️🕉️🕉️🕉️

  • @Kkeetha-hz4gv
    @Kkeetha-hz4gv 12 часов назад +3

    ❤❤❤❤😢😢😢😢😢😢😢

  • @rasathisanthiran376
    @rasathisanthiran376 15 часов назад +4

    ❤❤❤❤

  • @JellybeanPhonecity-dt2sm
    @JellybeanPhonecity-dt2sm 9 часов назад +2

    அனுசன்தம்பிநல்லவிசயம்வாழ்துக்கள்காச்சல்என்றுஇருக்காமல்வைத்தயசாலைக்குபோங்கள்

  • @Vimalrajvimalraj-y6o
    @Vimalrajvimalraj-y6o 15 часов назад +4

    ❤❤❤❤❤

  • @NesanNesan-bo7zd
    @NesanNesan-bo7zd 3 часа назад

    ❤❤❤🙏🙏🙏🙏🙏👌🙏🙏🙏👌👌👌👌👌🌹🙏🌹🙏♥️♥️♥️🏞️

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan 6 часов назад +2

    ❤❤❤❤❤❤

  • @HarniSanthuru
    @HarniSanthuru 7 часов назад +2

    ❤❤

  • @najeemmohamed1510
    @najeemmohamed1510 3 часа назад +1

    ❤❤❤❤❤❤❤