வெளிச்சம் போட்டு காட்டிய அக்கா |மக்களின் பிரச்சனையை இதை விட தெளிவா காட்ட முடியாது🥹

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 58

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 24 дня назад +12

    அனுஷன்....மிது... உங்களது நேர்மையான...
    எல்லைகள் அற்ற உதவிகள்...
    பிரவீன் மூலமாக MLD-ஆக வளந்திருக்கிறப்ப!!👌🏆👌
    உங்கள் சேவைகளுக்கு கடவுளின் ஆசீர்வாதம் நிறைந்திருக்கிறது...!!🪔🙏🪔
    உங்கள் அனைவருக்கும் கோடி வாழ்த்துகளும்... பாராட்டுகளும்!!👌🙏👌
    உங்களால் படித்துவிட்டு வெட்டியாக... பாரன்ஸிற்கு பாரமாக...
    இருக்கும் பிள்ளைகளையும் ஒன்றாக்கி....
    ஒரு பொறுப்பை அவங்களுக்கு கொடுக்க முடியும்....!!
    தங்கள் அறிவை கொண்டு நாலுபேருக்கு நன்மை செய்து...
    அதனால் வந்த வாழ்த்துகளை பார்த்தாவது....🪔🙏🪔
    குறைகூறாம... சோம்பேறிகளாகாம...
    ஆரோக்கியமாக...
    நிறைவாக வாழ்ந்து....!!💐🙏💐
    அவங்க ஊருகளுக்கு பெருமைகள் சேர்க்கட்டும். நன்றி!!🙏🙏🙏

  • @NandaRajamohan
    @NandaRajamohan 24 дня назад +6

    அங்குள்ள மக்களுக்கு உங்களின் வழிகாட்டல் மூலமாக நல்லதொரு விடியல் உதயமாகட்டும்❤❤❤

  • @Thilaga7873
    @Thilaga7873 24 дня назад +6

    இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் சும்மா இருந்தால் எதுவும் கிடைக்காது களத்தில் இறங்கி போராடுங்கள் வாழ்த்துக்கள் அனுஷன் மகனுக்கு மிதுவை ஆரம்ப வீடியோவில் காட்டுவது நன்று

  • @RajiniNagamma
    @RajiniNagamma 24 дня назад +14

    இலங்கையில் இருக்கும் மக்களே உங்களிடம் எத்தனையோ பேரிடம் ஏக்கர் கணக்கிள் காணிகள் இருக்கு சில இடங்கள் தேவையற்று இருக்கு அவற்றை M L D யிடம் ஒப்படைத்தால் காணி இல்லாதவரகளுக்கு குடுக்கலாம் , வெளிநாட்டில் உள்ளவர்கள் மட்டுமல்ல இலங்கையில் உள்ளவர்களும் இப்படியான ஏழை மக்களுக்கு ஆடைகள், உணவுப் பொருட்கள், முடிந்தவற்றை குடுத்து உதவுங்கள். சின்ன MGR ஒவ்வொரு கிராமங்களிலும் தரம் பிரித்து அதாவது பாடசாலை மாணவர்கள் , படித்து வேலையில்லாது இருப்பவர், அவர்களுக்கான தேவைகளை செய்ய வேண்டும் . நிறைய இளைஞர்கள் , பெண்கள் எல்லாம் சும்மா இருக்கிறார்கள். நல்லாய் எல்லாம் செய்கிறீர்கள் எல்லாம் நல்லதே நடக்கும். மிது, சின்னMGRவாழ்த்துகள் அப்பன்❤

  • @sugirthanrajkailayapillai6360
    @sugirthanrajkailayapillai6360 19 дней назад

    இது ஒரு புதிய முயற்ச்சி இப்படி எல்லாருக்கும் நல்ல முளை வராது வாழ்த்துக்கள் உங்க பணி க்கு நன்றி.

  • @ravisivanuja2956
    @ravisivanuja2956 23 дня назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா.... பல்லாசோலை எங்கள் ஊர் ❤❤❤

  • @nilogee
    @nilogee 23 дня назад

    நல்ல முயற்சி... வாழ்த்துகள் மகன்...மக்களை சந்தித்து வருகின்றீர்கள்... அவர்களின் தேவைகளை நிவிர்த்தி செய்யுங்கள்.. இறைவனின் அருள் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கும் மகன்... தொடரட்டும் உங்கள் மக்கள் சேவை... மீண்டும் மீண்டும் வாழ்த்துகள் ❤

  • @sivalingam6729
    @sivalingam6729 24 дня назад +2

    தம்பி உங்களுக்கு 🎉🎉🎉❤️❤️. உங்களின் போது உறவு உதவிகள் மட்டும் செய்யாமல் இளையோர்களை ஒன்று சேர்த்து செய்வது சிறப்பு வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @r.vishnuganth1127
    @r.vishnuganth1127 24 дня назад +3

    பிரச்சனை பிரச்சனை எத்தனை பிரச்சனை இதற்கு ஒரே தீர்வு m. L. D. மூலமாக தீர்வு கிடைக்கும் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் வாழ்த்துக்கள் m l. D குழுவினருக்கு❤❤❤ 🎉🎉🎉

  • @VasanthaKandaiya
    @VasanthaKandaiya 23 дня назад

    வாழ்த்துக்கள் மகன் அனுசன் மிது மக்களின் தேவைகளை ஆராய்ந்து உங்களால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு வருகிறீர்கள் உங்களின் நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர் வதிபாராக

  • @Daya-h5g
    @Daya-h5g 23 дня назад

    ஏழை மக்கள் அவர்களே எள்ளு போல் சேர்த்து காசை கொடுக்க கடைசியில் காசும் இல்லை கட்டடமும் இல்லை இளைஞர்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு அனுஷன் மது M LD வாழ்க வளர்க விழிப்புணர்வு விளக்கம் பிரமாதம் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @JeyarajSuresh
    @JeyarajSuresh 24 дня назад +3

    உங்கள் பணி தொடரட்டும் மிக்க மகிழ்ச்சி

  • @Kajetan2
    @Kajetan2 24 дня назад +4

    நல்லது நடக்க வாழ்க வளர்க

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 24 дня назад +5

    நடமாடும் மருத்துவ சேவை ஒவ்வொரு கிராமத்திற்கும் முக்கிய தேவையாகும். அனுஷன் இதை அமைச்சர் பார்வைக்கு எடு‌த்து‌ச் செல்லவும்.

  • @mymahadevanmaha1845
    @mymahadevanmaha1845 24 дня назад +1

    வாழ்த்துக்கள் தம்பி அனுசன் ழத்து சுப்பர் ஸ்டார் வாழ்க பல்லாண்டு

  • @12345-RS
    @12345-RS 24 дня назад +4

    வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @ManojmonuManoj
    @ManojmonuManoj 24 дня назад

    பலவருடமான பிரச்சனை

  • @ksaedits645
    @ksaedits645 24 дня назад +1

    Super brothers your great work ❤

  • @sathasivamsutharshan9726
    @sathasivamsutharshan9726 24 дня назад +2

    🎉🎉🎉❤❤❤வாழ்த்துகள்🎉🎉🎉🎉❤❤❤

  • @gnanamragu5963
    @gnanamragu5963 24 дня назад +1

    வாழ்த்துகள்தம்பி❤❤❤

  • @monishalakshini6298
    @monishalakshini6298 23 дня назад

    Super Anushan 💜👍 M L D

  • @KasththooriKasthoo
    @KasththooriKasthoo 24 дня назад +2

    Hi Anushan Thampi ❤❤❤
    God bless you 🙏🙏🙏🙏

  • @linisivarajah4004
    @linisivarajah4004 23 дня назад

    Congratulations Anushan.continue…….

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 23 дня назад

    Super super super ❤❤❤❤❤❤❤❤❤

  • @sivalingam6729
    @sivalingam6729 24 дня назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 24 дня назад

    Wow ❤🎉❤ very good❤🎉❤

  • @AravinthAravinthAravinth-s4o
    @AravinthAravinthAravinth-s4o 24 дня назад

    மாமிசுப்பர்

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm 24 дня назад

    Super Anushan ❤bro 👌

  • @rosepirabusenthil1227
    @rosepirabusenthil1227 24 дня назад

    Super thambi

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 24 дня назад

    ❤🎉❤ super ❤🎉❤ bro

  • @martin-croos
    @martin-croos 24 дня назад +2

    அம்பாறைமருத்துவமனையை உங்கள் மேலான கவனத்துக்கு கொன்டுவாங்கள் அங்கு இயந்திரங்கள் இயக்குவதற்கு கட்டடம் இல்லையாம் பாறளமன்ற உருப்பினர் கோடிஸ்வரன் MPஅயனம் தகவல் பேறலாம் இதைய் செய்வீர்கள் என நம்புகின்றேன் நன்றி

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 24 дня назад

    Congratulions bro

  • @Nagaranjini-ru7md
    @Nagaranjini-ru7md 22 дня назад

    தம்பி அனுஜன்வயோதிபருக்கு வழங்கப்படும் 250 ரூபாவை பெறமுடியாமல் முதியோர்கள் துன்பப்டுவதை பார்த்தால் அக்கிராமத்தின் ஏனைய வற்றை சொல்லத் தேவையில்லை மக்களுக்கு அத்தியாவசியமான தேவைகளை பெற்றுக்கொடுக்க உதவி செய்யுங்கள் அனுசன்

  • @ChandlerBing-fz3ds
    @ChandlerBing-fz3ds 22 дня назад

    ❤❤❤🎉🎉🎉🙏🙏🙏

  • @ranjinikaruna1127
    @ranjinikaruna1127 24 дня назад +1

    👍

  • @Rani-wt8qq
    @Rani-wt8qq 24 дня назад

    😮😮🙏

  • @SgfDtd-x6q
    @SgfDtd-x6q 24 дня назад

    Thampi ugkada.valavum.agkalathane.erikki.rathi.massal.valase.maravalli.podderippa.atha.tharalaya.

  • @ThanuTh-b2y
    @ThanuTh-b2y 24 дня назад

    👍❤️👌

  • @dhaniyanasni-hg7rx
    @dhaniyanasni-hg7rx 24 дня назад

    ❤❤❤❤❤

  • @SivasSiva-r1x
    @SivasSiva-r1x 24 дня назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MohammedSafith-w7e
    @MohammedSafith-w7e 24 дня назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PirabaliniVickneswaran
    @PirabaliniVickneswaran 24 дня назад

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @murukeshelango
    @murukeshelango 24 дня назад

    👍👉

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 24 дня назад

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z 24 дня назад

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @SathishSathish-dz5hv
    @SathishSathish-dz5hv 24 дня назад

    Anusan palukamatthukkum ponkal anka makkal pala ennalkala satthitthuk koddirukkanka utharanatthukku thivis senai enra edatthil 25 viddut thiddam kudutthavanka anal athu eppothu kaievidda nilajil ullathu athanait thudanthu viransenai vanninakar pakuthijil ul vithikal punaramaikkap padatthevai ullathu athanait thudanthu palamai vantha vellimala pillaijar kovil pala andukal kavanikkatha nilaijil ullathu anusan thajavu seethu palukamatthukkup ponkal kadan paddu viddunai kaddija makkal pala kaishrankalai padukurarkal antha 25 viddut thiddattai velaip padutthunkal

  • @AbcdEfgh-z1y
    @AbcdEfgh-z1y 24 дня назад

    ❤❤😮😮🎉🎉Hi 👌👌👌❤❤👍👍👍❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️

  • @MohammedSafith-w7e
    @MohammedSafith-w7e 24 дня назад

    Hi

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu 24 дня назад

    Supooooow

  • @JeevarekaJeeva
    @JeevarekaJeeva 24 дня назад

    ❤❤❤❤❤❤❤

  • @johnsonjohnson8770
    @johnsonjohnson8770 24 дня назад

    ❤❤❤❤

  • @thinesraj7876
    @thinesraj7876 24 дня назад

    ❤❤

  • @kumarnadan3525
    @kumarnadan3525 24 дня назад

    ❤❤❤❤❤

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan 24 дня назад

    ❤❤❤❤❤

  • @YaliniAmalathas-ge3mz
    @YaliniAmalathas-ge3mz 24 дня назад

    ❤❤❤❤

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 23 дня назад

    ❤❤❤❤

  • @annammamuthan
    @annammamuthan 23 дня назад

    ❤❤❤